மேம்படுத்தபட்ட ஆட்டு உரம் செய்முறை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2021
  • #ஊட்டமேற்றிய_ஆட்டு_உரம் :::
    செய்முறை ::
    மக்கிய ஆட்டு உரம் 100 kg or 120 kg...
    அசோஸ்பயிரில்லம் 1/2லி
    பாஸ்போ பாக்டிரியா 3 kg
    சாம்பல் 8 kg
    பழம் EM 1லி
    பஞ்சகவ்யம் 1லி
    மீன் அமிலம் 1லி
    மேம்படுத்த பட்ட ஜீவாமிர்தம் 1லி
    வேஸ்ட் டீ கம்போசர் 1லி
    சூடோமோனஷ் 1kg
    ட்ரைக்கோ டர்மா விரிடி 1/2 kg
    (தேவையான அளவு எருவில் ஈரப்பதம் இருக்கு வேண்டும் )
    இவையெல்லாம் ஒன்றாக கலந்து ஒரு புட்டு பதம் வரும் அளவுக்கு தயார் செய்து
    7 அல்லது 14 நாட்கள் மூடி நிழலில் வைக்க வேண்டும்.....
    ஈரபதம் காயும் போது தண்ணீர் தெளிக்க வேண்டும்....
    5 நாளுக்கு பிறகு இதனை பயன்படுத்தலாம்
    மாடி தோட்டம் ஒவ்வொரு
    செடிக்கும் ஒரு 50 gmor 100gm வேரில் இட்டு தண்ணீர்விட வேண்டும் மாதத்திற்கு 2முறை...
    ஒரு ஏக்கருக்கு 500 kg அல்லது 1000 kg பயன்படுத்தலாம்....
    மரம் வகை பயிருக்கு ஒரு மரத்திற்கு 1kg முதல் 5 kg பயன்படுத்தலாம்....
    இவை விற்பனைக்கு உள்ளது 1kg=15 rs
    மினிமம்
    25kg,50kg பேக் ஆர்டர் செய்யலாம் அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உள்ளது
    தொடர்புக்கு :::
    #தமயந்தி_ஆர்கானிக்ஸ்
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி
    திரு #கொய்யாஆறுமுகம் MA
    9655950696

ความคิดเห็น • 35

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு... நன்றி..

  • @manjunathank8329
    @manjunathank8329 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @pthangaraj3491
    @pthangaraj3491 2 ปีที่แล้ว +1

    ஆறுமுகம் அருமை. நல்ல தகவல். இதை. நமது நீர் மேலாண்மை குழு வில் பதிவு இடவும் நன்றி

  • @manjunathank8329
    @manjunathank8329 2 ปีที่แล้ว +1

    Supper sir

  • @muthukumar1961
    @muthukumar1961 6 หลายเดือนก่อน

    அருமை

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 2 ปีที่แล้ว +1

    Sema super ji

  • @muthulingamsekar3396
    @muthulingamsekar3396 ปีที่แล้ว

    Super

  • @prakashrambo2460
    @prakashrambo2460 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว +2

    What is the price and quantity of goat manure? Do you have door delivery? I'm from kerala.

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim91 9 หลายเดือนก่อน

    how much one kg

  • @ramadasp3230
    @ramadasp3230 ปีที่แล้ว

    9

  • @suganthiayyapparaj9913
    @suganthiayyapparaj9913 2 ปีที่แล้ว +1

    How to apply

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      வாட்ஸாப்ப் 9655950696

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 2 ปีที่แล้ว +1

    Bro மண்புழு உரம் கிடைக்குமா

  • @krahanabanu115
    @krahanabanu115 2 ปีที่แล้ว +1

    எனக்கு செடிகளுக்கு ஆட்டோ உரம் தேவைப்படுகிறது உங்களால் அனுப்பி வைக்க முடியுமா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      Ok... 9655950696 call or வாட்ஸாப்ப்

  • @user-ln6mh3qc8p
    @user-ln6mh3qc8p 2 ปีที่แล้ว +1

    தென்னை நார் கழிவு சேர்க்கலாமா?

  • @AbilaMicheal-on5cb
    @AbilaMicheal-on5cb ปีที่แล้ว +1

    இ்டு்பொருட்கள் இயற்கை இடுபொருட்களாக கூறுங்கள் ஐயா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  ปีที่แล้ว

      9655950696 வாட்ஸாப்ப் பண்ணுங்க

  • @kprakashkumar3836
    @kprakashkumar3836 2 ปีที่แล้ว

    Sir how much 1kg cow dung sir?

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว +3

      ஊட்டமேற்றிய மேம்படுத்த பட்ட ஆட்டு உரம் 15/1kg...
      ஊட்டமேற்றிய மேம்படுத்த பட்டதொழு உரம் 1kg 10rs

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 2 ปีที่แล้ว +1

    25k ennakku vely

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      9655950696 call or வாட்ஸாப்ப்

  • @ananthananth2100
    @ananthananth2100 2 ปีที่แล้ว

    பண்ருட்டியில் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா எங்கு கிடைக்கும் நண்பா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      தட்டாஞ்சாவடி govt agri office (உழவர் சந்தை )

    • @ananthananth2100
      @ananthananth2100 2 ปีที่แล้ว

      நன்றி

  • @user-pz6sj4ns6e
    @user-pz6sj4ns6e ปีที่แล้ว

    நீங்கள் கூறிய இடுபொருட்கள் புரியவில்லையே

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  ปีที่แล้ว

      9655950696 call or வாட்ஸாப்ப் பண்ணுங்க ஐயா 🙏

  • @pulenthiran8591
    @pulenthiran8591 2 ปีที่แล้ว

    நான் இலங்கை நீங்கள் சொல்லுற பசோபக்றியா போன்ற உயிர் உரம் கிடைக்காது மாற்று வழி ஏதாவது உண்டா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      பனம் பழம் கரைசல் use

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      அடுப்பு சாம்பல் use

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      கடலை புண்ணாக்கு use