ENRICHED GOAT MANURE | ARVIN FARMS, POLUR |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2020
  • இயற்கை விவசாயத்தில் அபிரிமிதமான விளைச்சல் பெற வழிவகை செய்யும் ஊட்டமேற்றிய ஆட்டுஎரு செயல்முறை குறித்த அர்வின் ஃபார்ம்ஸின் அனுபவபதிவு.
    தொடர்புக்கு :
    அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.
    95003 43744
    99409 85577

ความคิดเห็น • 35

  • @satheeshr4856
    @satheeshr4856 3 หลายเดือนก่อน

    வைராக்யமான இயற்கை மற்றும் மரபு சார் விவஸாய பணிகளுக்கு அர்வின் குழுவிற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...

  • @sivananthambasketball2370
    @sivananthambasketball2370 2 ปีที่แล้ว +3

    Very nice message and motivational speech.. மிக அருமையான பதிவு ஆட்டுசாணம் பற்றிய குறிப்புகளை மிக எளிமையான வழியில் புரியும் படியாக மற்ற கட்டமைப்புகளை மற்றும் மற்ற நுண்ணுயிர்களை சேர்ப்பது மிக அழகாக கூறினீர்கள்
    .. farmers are back bone of India யாரும் மறுக்க முடியாத ஒன்று... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்... அம்மா

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 4 หลายเดือนก่อน

    மிகமிகஅருமை

  • @sowmyas6511
    @sowmyas6511 11 หลายเดือนก่อน

    Very useful information thank you so much mam🎉

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 4 ปีที่แล้ว +1

    ஊட்டமேற்றிய ஆட்டு எரு,
    எப்படி செய்ய வேண்டும் என்பதுடன்...
    ஏன் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியிருப்பது மிக அருமையான விளக்கம்...

  • @sashidhar2
    @sashidhar2 11 หลายเดือนก่อน

    Very 👍 nice

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான, மிகவும் உபயோகமான தகவல் ...நன்றி...

  • @ganesanvs3357
    @ganesanvs3357 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றிப்பயணம் தொடர ....என்றும் அன்புடன் வி எஸ் கணேசன் மகிழ்ச்சி இயற்கை பண்ணை ஈரோடு

  • @pandikali
    @pandikali 3 ปีที่แล้ว +1

    Very good and useful presentation with your immense work ... Keep it up ....🙏

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @kpannamalai7988
    @kpannamalai7988 4 ปีที่แล้ว

    மிக சிறந்த விளக்கம். இதை பார்த்து நானும் தயார் பண்ணி வைத்து இருக்கிறேன் அம்மா, ஆனால் 2ம் நாள் 3ம் நாள் ஆக ஆக உரம் சூடு அதிகமாக இருக்கிறது ..இது பொதுவானதா இல்லை எதும் தவறு இருக்கிறதா.நன்றி

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 ปีที่แล้ว

    ஈரப்பதத்துடன் உரத்தை பயன் படுத்த வேண்டும் என்றும்
    தயாரிப்பு முறைகள் தெளிவாகவும் / மிகுந்த சிரத்தையுடன் அழகான தமிழில் கூறினீர்கள் .
    நன்றி .
    இதனுடன் எந்த பயிருக்கு எவ்வளவு உரம் பயன் படுத்த வேண்டும் என்றும் தெரியப்படுத்தினால் மிகவும்
    நன்றாகவும் உதவியாகவும் இருக்கும். நன்றி

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo9813 4 ปีที่แล้ว +1

    WDC எனும் வேஸ்ட் டீகம்போசர் இதில் பயன்படுத்தலாமா? விளக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி

    • @srimahesh5555
      @srimahesh5555 2 ปีที่แล้ว

      Wdc பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். ..

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว

    Informative video Thanks for sharing. I'm framing in pots. Can we store the GOAT MANURE once it is ready?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  2 ปีที่แล้ว +1

      வணக்கம்
      ஆட்டு எருவை மட்டும்
      சேமித்து வைத்தால் ,எரு நன்கு மட்கிவிடும்.
      மட்கிய எருவை, ஊட்டமேற்றியஏருவிற்கு பயன்படுத்துங்கள்.
      .
      ஊட்டமேற்றிய எரு தயாரானதும்,பயன்படுத்தி விடுங்கள்.
      சேமித்துவைத்தால், பெருகிய நுண்ணுயிரிகள், மேலும் பெருக வாய்ப்பு இருக்காது.
      மண்ணில் இடும்போது, நுண்ணுயிரிகள் மண்ணில் பெருகி, மண்ணை வளப்படுத்தும்.

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 2 ปีที่แล้ว

      @@arvinfarms3976 Thanks for sharing.

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo9813 4 ปีที่แล้ว +1

    நான் 20 நாட்களில் மாட்டு சாணம் பயன்படுத்தி தாங்கள் விளக்கியுள்ள முறையில் கடந்த சில ஆண்டுகளாக தயாரித்து பயன் படுத்தி வருகிறேன். அது தொடர்பான வீடியோவும் பதிவேற்றியுள்ளேன். நீங்கள் அதனை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிட கேட்டுக் கொள்கிறேன்

  • @mjterracegarden4935
    @mjterracegarden4935 3 ปีที่แล้ว

    ரோஜா செடிகளுக்கு மக்கியஆட்டு எரு மட்டும் நேரடியாக பயன்படுத்தலாமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      பயன்படுத்தலாம்

  • @niranjans8456
    @niranjans8456 4 ปีที่แล้ว

    ஸ்டாக் வைப்பது எப்படி அக்கா

  • @sugumarnatesan7551
    @sugumarnatesan7551 ปีที่แล้ว

    How much it will cost?

  • @kannaranga28
    @kannaranga28 3 ปีที่แล้ว

    உரம் கிடைக்குமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว +1

      வணக்கம்
      தற்சார்பாக அனைவரும் உரஉற்பத்தியில் தன்னீறைவு பெற வேண்டும் என்பதே, அர்வின் ஃபார்ம்ஸின் இவ்ஆவண பதிவின் நோக்கம் ஆகும்.

  • @AbilaMicheal-on5cb
    @AbilaMicheal-on5cb ปีที่แล้ว

    1 கிலோ எவ்வளவு

  • @user-mr8lr2lr4k
    @user-mr8lr2lr4k 3 ปีที่แล้ว

    வணக்கம் இந்த நூறு கிலோ ஊட்டமேற்றிய ஆட்டு எரு எவ்வளவு பரப்பளவு நிலத்துக்கு தேவையான உரம்
    ஒரு ஏக்கருக்கு போதுமா இல்லை ஒரு ஏக்கர் விட அதிக நிலத்துக்கு பயன்படுத்த இயலுமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว +2

      வணக்கம்
      ஒரு ஏக்கர் நிலத்திற்கு போதுமானது

  • @krishnakumargovindarajulu4896
    @krishnakumargovindarajulu4896 ปีที่แล้ว

    அருமை