மகசூலை கூட்டி மண்ணை வளப்படுத்தி எலிகளையும் கட்டுப்படுத்தும் மீன் அமிலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2021
  • கருங்குருவை பாசுமதி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் இவர் அனுபவங்கள் வித்தியாசமானது
    இவரின் கை பேசி எண் 9443564654
    பசுமை சாரல் சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
    #பசுமைசாரல்#மீன்அமிலம்#கருங்குருவை#பாசுமதி#கருப்புகவுணி#

ความคิดเห็น • 147

  • @loganathanthana1970
    @loganathanthana1970 3 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் சார் உண்ணதமான அனுபவத்தை விதைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @gurunathan1044
    @gurunathan1044 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பேச்சு நமது விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளது நன்றி

  • @user-nf9cq8hz6f
    @user-nf9cq8hz6f 2 ปีที่แล้ว +10

    ஐய்யா புதுசா நிலம் வாங்கி ,.. அந்த நிலம் 20 வருசம் கரம்பா கிடந்த நிலம்... இப்போது நிரவி சீர் செய்து பயிர் வைக்கலாம் என இருக்கிறேன் .....

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +6

    அருமை அய்யா பாசுமதி நெல் பயிர் செய்தது மகிழ்ச்சி.

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 2 ปีที่แล้ว +49

    ஐயா உண்மையை சொன்னீர்கள் நான் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +5

      👍🙏🌾 உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடுங்கள்

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா...மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...

  • @palaniparthiban7649
    @palaniparthiban7649 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @yetipar2158
    @yetipar2158 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க பேச்சு ரொம்ப அருமை.

  • @selvakumar5928
    @selvakumar5928 2 ปีที่แล้ว +9

    ஐயா சொல்வது போல் நான் மீன் அமிலம் தயாரித்து தெளித்து இருக்கின்றேன் நன்றி ஐயா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐

  • @user-zr3ic6zi9h
    @user-zr3ic6zi9h 2 ปีที่แล้ว +19

    இயற்கை விவசாயிகள் அனைவரும் மருத்துவர்கள் தான் ஐயா!

  • @akilanr7790
    @akilanr7790 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.. உங்களுடைய உற்சாகமான பேச்சே சிறப்பு...

  • @santhurusankar2121
    @santhurusankar2121 2 ปีที่แล้ว +8

    ஐயா வாழ்த்துகள்

  • @user-nu8mc9js4d
    @user-nu8mc9js4d ปีที่แล้ว +1

    அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....👍👍👍

  • @carolinerichard9992
    @carolinerichard9992 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍

  • @user-zr3ic6zi9h
    @user-zr3ic6zi9h 2 ปีที่แล้ว +7

    விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும்.

  • @sharavanansengottaigounder1228
    @sharavanansengottaigounder1228 2 ปีที่แล้ว +1

    Iyya excellent ,valga vaiyagam

  • @mnatesan6701
    @mnatesan6701 2 ปีที่แล้ว +2

    Excellent Sir 🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 ปีที่แล้ว +8

    Infotainment 💅.My obeisance to Rted S.I.ji. Your agriculture job is fantastic and you have given good tips for paddy fields.Thank Q so much for your simple ideas to increase the food grins 🙏.

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @rethinakumardheepak5947
    @rethinakumardheepak5947 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @velligiri5552
    @velligiri5552 2 ปีที่แล้ว +4

    ஐயா எனது வீட்டுக்கு நாஞ்சில உணவு க்கான பணி ஆரம்பிக்கிறேன் நன்றிகள் ஐயா.

  • @angelp5151
    @angelp5151 2 ปีที่แล้ว +1

    Excellent....

  • @kavinkishore4253
    @kavinkishore4253 2 ปีที่แล้ว +1

    Ungal sevaikku en siranthalndha vanakkangal ayya

  • @gunasekaran7881
    @gunasekaran7881 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு சந்தேகம் இந்த மீன் அமிலத்தை எந்த பருவத்தில் (நாட்கள்) தெளிக்க வேண்டும்

  • @hydroosabdullah6132
    @hydroosabdullah6132 2 ปีที่แล้ว +1

    நல்ல மிகவும் அருமையான பதிவு

  • @DineshKumar-tn3cx
    @DineshKumar-tn3cx 2 ปีที่แล้ว +2

    Super sir. Keep going 👍

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 ปีที่แล้ว +1

    Super Sir.

  • @artsandcrafts7711
    @artsandcrafts7711 2 ปีที่แล้ว

    Sir
    Super n inspirational

  • @JagajaganJaga
    @JagajaganJaga 2 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 2 ปีที่แล้ว +1

    Thank you for your good information sir

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 ปีที่แล้ว +2

    I could see proudness in his face

  • @mr.amuthuactivity6623
    @mr.amuthuactivity6623 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா
    அருமையான பதிவு
    நெல் வயலுக்கு நடவு முதல் அறுவடை வரை எத்தனை முறை மீன் அமிலம் தெளித்தீர்கள்.. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஐயா

  • @RajendranpilaiPilaiRajendan
    @RajendranpilaiPilaiRajendan 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @fowssaibu4789
    @fowssaibu4789 2 ปีที่แล้ว +1

    Very good aiya

  • @jjentertainmentchennal2555
    @jjentertainmentchennal2555 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா

  • @sivajirajesh9130
    @sivajirajesh9130 2 ปีที่แล้ว +1

    Valthukkal .........

  • @selvakumar8773
    @selvakumar8773 ปีที่แล้ว +1

    பெருமையாக இருக்கு

  • @sureshkumard1141
    @sureshkumard1141 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 2 ปีที่แล้ว +2

    Very good sir....

  • @jrkexports9638
    @jrkexports9638 2 ปีที่แล้ว +3

    👍🏻👌🏻

  • @suresh_sselvaraj5493
    @suresh_sselvaraj5493 8 หลายเดือนก่อน

    Sir meean ammilam maravalli kilaguku payan paduthalam?
    Malavali kilaku natavu mutual auruvadai varai payanpaduthalama?

  • @nsprabusing
    @nsprabusing 2 ปีที่แล้ว +1

    Thank you very useful

  • @idiotmai4421
    @idiotmai4421 2 ปีที่แล้ว

    Super sar

  • @sibhinagaraj4229
    @sibhinagaraj4229 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @saravananv5429
    @saravananv5429 2 ปีที่แล้ว +2

    Super appa

  • @vemban.kvemban.k4306
    @vemban.kvemban.k4306 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

    • @vemban.kvemban.k4306
      @vemban.kvemban.k4306 2 ปีที่แล้ว +1

      எனக்கும் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன் ஐயா.

  • @tharmatharma4557
    @tharmatharma4557 2 ปีที่แล้ว +1

    Manavari nilathil nel sagibadi panna mudiuma aiiya solluga

  • @vazimahmed7554
    @vazimahmed7554 ปีที่แล้ว +1

    Sir adi uvram eathaci potingala allathu meen amilom mattum taana

  • @MrPrasanth.
    @MrPrasanth. 2 ปีที่แล้ว +1

    Super

  • @ramesha5615
    @ramesha5615 8 หลายเดือนก่อน

    Super sir❤

  • @shankarthirumani4431
    @shankarthirumani4431 2 ปีที่แล้ว

    👌👏👏👏👍👍👍👍

  • @albatross3206
    @albatross3206 2 ปีที่แล้ว +1

    Yes right

  • @kamarajkamaraj4876
    @kamarajkamaraj4876 2 ปีที่แล้ว +2

    Neenga eppa seithi solluringalo anru date year sollunga

  • @AMANULLA67
    @AMANULLA67 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுடைய பேச்சில் சமுதாய அக்கறை இருப்பதை அறிய முடிகிறது, இதுபோன்ற ஒவ்வொரு விவசாயிகளும் நடைமுறை படுத்தி நமது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் ஒரு முன் மாதிரியாக திகழ வழி வகுக்க வேண்டு்ம்,
    மக்கள் நலனுக்காக செயல்படும் ஐயா அவர்களுக்கு இறைவன் நோயற்ற ஆரோக்கித்தை வழங்க வேண்டுகிறேன்,
    நன்றி.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் மதிப்புமிக்க கமெண்ட்.தொடர்ந்து இனைந்து இருங்கள் பசுமை சாரலுடன் . நன்றி !

  • @sarashowkath2885
    @sarashowkath2885 2 ปีที่แล้ว +4

    ஐயா வயல் வெளியில் எலி கடித்து விட்டுகிறது பயிர் எல்லாம் வீன் ஆகுது அதுக்கு என்ன செய்யலாம் ஐயா

  • @samiyappans3095
    @samiyappans3095 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நானும் இயற்கை விவசாயம் செய்கிறேன் ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி !
      நீங்கள் எந்த ஊர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது !!

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +1

    👌

  • @ilayakutty3789
    @ilayakutty3789 2 ปีที่แล้ว +4

    ஐயா நாங்களும் இயற்க்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ! எங்கே உள்ளீர்கள் உங்கள் ஃபோன் எண்ணை பதிவிடுங்கள்!!

  • @kaniraj3402
    @kaniraj3402 2 ปีที่แล้ว +1

    71 , unbelievable 👍👍

  • @user-xo3sj2sq6n
    @user-xo3sj2sq6n 2 ปีที่แล้ว +2

    நெல் எங்கு சந்தை படுத்தவேண்டும்

  • @sakthismg
    @sakthismg 2 ปีที่แล้ว +2

    ஐயா விதை நெல் கிடைக்குமா

  • @gopikk.gopigopi2384
    @gopikk.gopigopi2384 2 ปีที่แล้ว +1

    பாசுமதி நெல் நடவு பட்டத்தை குறிப்பிடுங்கள் ஐயா
    நன்றி

  • @priya-xg8nk
    @priya-xg8nk ปีที่แล้ว +1

    முருங்கை மரத்துக்கு பயன்படுத்தலாமா. எவ்வளவு பயன்படுத்தலாம்

  • @user-xo3sj2sq6n
    @user-xo3sj2sq6n 2 ปีที่แล้ว +1

    ஐயா எத்தனை நாள் பயிறு

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว +1

    அய்யா அதை எங்கு விற்பனை செய்தீர்கள்.

  • @puppy2707
    @puppy2707 6 หลายเดือนก่อน

    மீன் அமிலம் கிடைக்குமா அய்யா?

  • @kaniraj3402
    @kaniraj3402 2 ปีที่แล้ว +1

    Iyya super speech

  • @annaduraippm9588
    @annaduraippm9588 2 ปีที่แล้ว +1

    எத்தனை கிலோ சார்

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 2 ปีที่แล้ว +3

    மீன் அமிலம் தயாரிப்பு முறையையும் அதை உபயோகப்படுத்தும் முறையை தெரியப்படுத்தவும் நன்றி .

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/i6WUJ0xtnaE/w-d-xo.html
      இது மீன் அமிலம் தயாரிக்கும் முறை உள்ளது

  • @jaffnaca8739
    @jaffnaca8739 2 ปีที่แล้ว

    🙏🏼🇨🇦

  • @gokul35
    @gokul35 2 ปีที่แล้ว +2

    நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து
    காக்க என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @selvarasu5022
      @selvarasu5022 2 ปีที่แล้ว

      (அக்கினி அஸ்திரம் ) 10 லிட்டர்
      தண்ணீர்-ருக்கு 250 - மில்லி
      அக்கினி அஸ்திரம் கலந்து
      தெளியுங்கள்.
      அக்கினி அஸ்திரம் தயார்?
      செய்ய விலக்கும் வேண்டும்
      என்றால்?
      ஈசா விவசாய இயக்கம் ,
      யூடிப் சேனலை பாருங்கள்.
      நன்றி , வணக்கம் . வாழ்த்துக்கள்..........!

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 ปีที่แล้ว +1

    Super ஐயா

  • @jeyamurugana5735
    @jeyamurugana5735 2 ปีที่แล้ว +1

    Sonnathellam romba Nalla visayamthan sir,aana Call pannuna mattum responce panna mantangaringa,appo yenna _______number kudukuringa

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 2 ปีที่แล้ว +1

    Are you great sir.

  • @vasanthvasanth-fs7qs
    @vasanthvasanth-fs7qs ปีที่แล้ว +1

    மீன் அமிலம் எப்படி மண்னை வளப்படுத்தும்

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 2 ปีที่แล้ว +1

    ஐயுயநீங்கள்திமலைமரம் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவசியம் பேசவும் மரம் வளர்ப்பு கூட்டம் 18/10/2021, வரவும் சரியாக9am

  • @alageshnalageshkumar9279
    @alageshnalageshkumar9279 2 ปีที่แล้ว +1

    Vithai nel kitaikkuma sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      வீடியோவில் உள்ள அய்யாவிடம் பேசுங்கள்

  • @prakashselvaraj585
    @prakashselvaraj585 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      👍🌾

    • @kumarr6385
      @kumarr6385 2 ปีที่แล้ว

      ஐயா
      மீன் அமிலம் தெளித்தால் எலி வராதா வயல் வெளிகளில்

  • @arularthur8232
    @arularthur8232 2 ปีที่แล้ว +1

    ஐயா எத்தனை பனை பழம் போட்டிர் கள்

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 2 ปีที่แล้ว

      இரண்டு என்று சொல்லியிருக்கிறார்

  • @arsaravana7739
    @arsaravana7739 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா....நான் இளம் விவசாயி....மீன் அமிலம் தயார் செய்துள்ளேன் மற்ற பயிர்களுக்கு எவ்வாறு தெளிப்பது?

    • @sivashanmugampichai3667
      @sivashanmugampichai3667 2 ปีที่แล้ว +1

      For all crop 10 lr water + 300 ml meen amilam sprey seiyavum.

    • @viyasarpalsamy8497
      @viyasarpalsamy8497 2 ปีที่แล้ว +1

      10L water + 30Ml meen amilam

    • @sathiskumar1157
      @sathiskumar1157 2 ปีที่แล้ว

      பயிர் வயதுக்கு தக்கவாறு தெளிக்கலாம்....
      இருபது நாள் கழித்து காய்கறி பயிர்களுக்கு 40__to 50 ml
      ஒரு டேங்க்கிற்கு(10லி)
      செடி நன்கு வளர்ந்த பிறகு 75 to 100 ml வரை ஒரு டேங்கிற்கு கலக்கலாம்...
      பந்தல் கொடி வகைகளுக்கு
      ஓரிரு முறை தெளிக்கலாம்
      நன்கு படர்ந்த பிறகு வேர்வழி கொடுப்பது நல்லது...தென்னை வாழை போன்ற. மரப் பயிர்களுக்கும் வேர்வழி கொடுக்கலாம்....
      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....👍

  • @mathioli2091
    @mathioli2091 2 ปีที่แล้ว +2

    பாரம்பரிய விதைகள் எங்கு எங்கு கிடைக்கும் சார்

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +1

    கோ 51 நெல் பயிருக்கு இயற்கை உரங்கள் குடுக்கலாமா ஐயா?🙏

  • @senthilg3007
    @senthilg3007 2 ปีที่แล้ว +1

    குழி கணக்கு தெரியவில்லை ஏக்கருக்கு எத்தனை மூட்டை விளையும் ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      300குழி ஒரு ஏக்கர்

  • @senthilg3007
    @senthilg3007 2 ปีที่แล้ว +1

    எனக்கு 1லிட்டர் வேண்டும் கிடைக்குமா ஐயா

  • @selvamsangu6122
    @selvamsangu6122 2 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் என்றால் என்ன?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      மீன் அமிலம் என்பது ஒரு இயற்கை இடுபொருள் கீழே உள்ள லிங்கில் உள்ள வீடியோவில் முழ விபரங்கள் உள்ளது th-cam.com/video/i6WUJ0xtnaE/w-d-xo.html

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 2 ปีที่แล้ว +2

    கோனோ வீடர் விலை எவ்வளவு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      2000 to 2500 ரூபாய் வரை விலையில் கிடைக்கும் ,9789618131 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • @madhuraipandi
    @madhuraipandi 2 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் பயன்படுத்தினால் எறும்பு வருமே அதை எப்படி தடுப்பது

  • @anniyuradc3782
    @anniyuradc3782 9 หลายเดือนก่อน +1

    Meen amilam ellarum seinga uram vendam

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  9 หลายเดือนก่อน

      மிக சிறப்பு

  • @varatharajanr8110
    @varatharajanr8110 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @thanikasalamkrishnamoorthy5380
    @thanikasalamkrishnamoorthy5380 2 ปีที่แล้ว +1

    அருமை