உங்களுக்கு நீங்கள் அழகாக இருந்தால் போதும் பிறருக்காக நீங்கள் அழகாக இருக்கணும் என்று என்ன தேவை இல்லை மருத்துவர் மிக அழகாக சொன்னார்கள் சிரிப்புடன் நிறைவு செய்வோம்😊❤❤
So kind answer so humble n so beautiful smile doctor. Very useful advice n cleared explanations. Super excellent Thanks ❤🎉. God bless you & family abundantly always 🙏.
பல் துலக்குவதற்கு கரி மற்றும் சாம்பல் வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் இப்போது கோல்கேட் கரியுடன் வருகிறது. அதே போல உப்பு வேண்டாம் என்றார்கள், இப்போது கோல்கேட் உப்புடன் வருகிறது. மேற்கு எப்பொழுதும் குற்றம் சாட்டுகிறது, ஆனால் அதை நவீன பெயருடன் எங்களிடம் கொண்டு வருகிறது. "கடலை மாவு" கதையும் சிறிது நேரம் கழித்து வரும் என்று நினைக்கிறேன்.
Definately! In Europe, getting tan is a multi-million dollar business in summer. White people want to get tan, tanned people want to get white. The business is growing big, and this cost the earth anybody thinking about this??? Oh my kadavule!!!
Thank you for clearing all our doubts. But my feel is that tanning due to hair dye could have been covered which will be useful for all seniors and some youngsters who use hair dye pa. Try to focus on this point also. 🎉🎉🎉🎉🎉
பன்னீர் ரோஜா, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ காய் வைத்து பொடி செய்து அந்தப் பொடியை மட்டும் உடலில் தேய்த்து அரிசி கழுவிய நீரை சூடு செய்து அந்த தண்ணீரில் குளிக்க வைத்து வாருங்கள். விரைவில் நிறம் மாறும். சோப்பு பயன்படுத்த வேண்டாம்
வீட்டில் இருக்கும் போது கூட சன்ஸ்கிரீன் போட சொல்றிங்க இப்ப நிறைய பேருக்கு விட்டமின் டி பிரச்சினை அதனால் ஏற்படும் உடல் நலக் குறைவு அதிகமாக உள்ளது வெயிலில் படாமல் கறுத்து விடுவோம் அழகு போய் விடும் என்று வெளியே போனால் பெண்கள் முகத்தை கைகளை முழுவதும் மறைத்து செல்கின்றனர் வீட்டிலும் சன்ஸ்கிரீன் போட்டால் என்ன ஆவது
@@juwairiyafouseen7772 mine too sensitive skin sis..bfre a year i had mild rosacea..i experienced same lik u..red patches cm and go.. certain foods triger rosacea..for me its dairy products and nuts .so I stopd that..and i starts applying moisturizer daily...skin bcm good now...try to find out foods wch triggers ur red patches and avoid that foods..and to restore ur skin barrier daily apply moisturizer... doctor suggestd me to use "acnemoist cream moisturizer" and "acnerex facewash"🥰 .this moisturizer so good fr sensitive skin..light weight That face wsh especially fr sensitiv skin..so gentle..u too try sis.
உங்களுக்கு நீங்கள் அழகாக இருந்தால் போதும் பிறருக்காக நீங்கள் அழகாக இருக்கணும் என்று என்ன தேவை இல்லை மருத்துவர் மிக அழகாக சொன்னார்கள் சிரிப்புடன் நிறைவு செய்வோம்😊❤❤
நமக்கே நாம் அழகாக இல்லைன்னு தோணும் போது தான் அதை மாற்ற பல வழிகள் தேவைப்படுது... அப்புறம் மற்றவர்கள் எப்படி சொல்லாம இருப்பாங்க
Good information.
நல்ல ஒரு மருத்துவ ஆலோசனைகள் அதேநேரம் தலைமுடிக்கு கொட்டுவதர்க்கு ஒரு முடிவுக்கு ஒரு வைத்தியம் உண்டா தயவு செய்து 🎉❤❤❤
இரவு ஆழ்ந்த உறக்கம் முகத்தை அழகாக்கும் 🎉
யூடியூப் கொஞ்சம் பணம் வரத் தொடங்கினால் முகம் மாறும் உடம்பு ம் கூடும் bro🎉
Unmai
Thank you doctor super nalla tips kududhiga onga speech yenakku remba pudikum
Your speech is very informative.
என்ன ஒவ்வொரு ஊர்லயும்
பண்ணோம்னு சொல்றத விட
பல இடங்களில் பேட்டி கண்டோம் என்று சொன்னால் அழகு
😂😂😂😂😂
So kind answer so humble n so beautiful smile doctor. Very useful advice n cleared explanations. Super excellent Thanks ❤🎉. God bless you & family abundantly always 🙏.
பல் துலக்குவதற்கு கரி மற்றும் சாம்பல் வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் இப்போது கோல்கேட் கரியுடன் வருகிறது. அதே போல உப்பு வேண்டாம் என்றார்கள், இப்போது கோல்கேட் உப்புடன் வருகிறது. மேற்கு எப்பொழுதும் குற்றம் சாட்டுகிறது, ஆனால் அதை நவீன பெயருடன் எங்களிடம் கொண்டு வருகிறது. "கடலை மாவு" கதையும் சிறிது நேரம் கழித்து வரும் என்று நினைக்கிறேன்.
Full body whitening ku enna madam pandrsthu
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@Sheela-gg1tyAiyooo.....mudiyala!!!!
Definately! In Europe, getting tan is a multi-million dollar business in summer. White people want to get tan, tanned people want to get white. The business is growing big, and this cost the earth anybody thinking about this??? Oh my kadavule!!!
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Super doctor. Really useful information. Thanks a lot.
செல்போன் கதிர்வீச்சு முகம் பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி கூறுங்கள் நன்றி
Take abc juice-amla,beetroot,carrot
Amla beetroot and carrot juice
Apple beetroot and carrot juice
Thanks , you clear all my doubts
Thanks for your information thanks mom Excellent information
Good information
Thank you for clearing all our doubts. But my feel is that tanning due to hair dye could have been covered which will be useful for all seniors and some youngsters who use hair dye pa. Try to focus on this point also.
🎉🎉🎉🎉🎉
Intermittent fasting patri oru video podunga pls
Actor Ravathi face cut doctor ku konjam iruku..😍
Super Mam good advice useful tips thankyou so much ❤
Thank you mom 👍
Thank you for sharing the truth ❤
Oil skin face tip soluga mam
Good thanks
Thank you mam. Useful msg.
Very Good advice gave Dermatology
Face wash which one is best mam
Thank u doctor
Mam ku SO word romba pudikum pola
Super mam thank you
ஜெருஷ் பல் மருத்துவமனை மற்றும் முகசீரமைப்பு மையம்.. பேருந்து நிலையம் அருகில்.. தக்கலை.. ✨✨✨ விளம்பரம் பாத்து பத்தே மனப்பாடம் ஆகிட்டு அண்ணா 🤣🤣 🤣.....🎉
Team Please Tamilnadu la or Chennai la Infant swimming class yaravathu solitharagala pathu soluga & positive program la poduga team ....
Information super
Bro please put video for feet burning and home remedy to detect the reason and cure for this diease
Consult a physiotherapist do exercises.
Maybe Due to neuro problems test your Creatinine I.e test made to know your kidney function
Bro please check diabetes
Yes check the sugar level. Take neurobion tablet. Soak ur feet in warm water before going to bed.
TQ very much dr
எதாவது ஒரு மொழியில் பேசுஙகள்... ஆஙகிலம் தமிழ் இரண்டையும் கலநது பேசி இரண்டு மொழிகளையும் கேவலப் படுத்துகிறீர்கள்...
👍👍👍
🙏👌
Dr used the word LIKE more than 100 time
Nice interview and very good questions and reply
Appo neenga tips yenna nu kaadhula vaangala😂😂😂
Sir, U r provoking with ur lengthy Q's. Keep short ur Q's. Please. ......
Thanks doctor
Thanks Dr. Mam❤
Gooseberry juice men daily kudikalama mam
குரல் மட்டுமா அழகு?
தெளிவாக பேசுவதும் அழகு!
Boss.. natural remedy sollunga.. illathavan Enna seivvaan
தல எங்களுக்கு tips சொல்லுற மாதிரி தெரியலையே docter correct பன்ற மாதிரிலே தெரியுது..
Ha ha
Anta doctor ku marriage aage 2children iruku paaa
😂😂
😮😢
😂😂
Is it compulsory to use moisturizer before sunscreen?.
Yesssss must
Thank u mam 7:49
படித்தவர்களுக்கு மட்டும் முகம் இளமையாக இருக்க வேண்டுமா ?. தமிழ் அதிகம் வாயில் வரவில்லையா.... 😅
ஹலோ பிரதர் டாக்டர் எங்க ஊரு பா. அவங்களுக்கு எந்த ஒரு பெருமையும் கிடையாது. நல்ல பொண்ணு.
Brother baby skin lightening kku ethavathu tips eadudhu video pannunga broo.. It's use for motherhood.. Kindly upload
பன்னீர் ரோஜா, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ காய் வைத்து பொடி செய்து அந்தப் பொடியை மட்டும் உடலில் தேய்த்து அரிசி கழுவிய நீரை சூடு செய்து அந்த தண்ணீரில் குளிக்க வைத்து வாருங்கள். விரைவில் நிறம் மாறும். சோப்பு பயன்படுத்த வேண்டாம்
Vitamin D morning 6to8 and evening 4to6 mattumdhaan kidaikumaa?
வீட்டில் இருக்கும் போது கூட சன்ஸ்கிரீன் போட சொல்றிங்க இப்ப நிறைய பேருக்கு விட்டமின் டி பிரச்சினை அதனால் ஏற்படும் உடல் நலக் குறைவு அதிகமாக உள்ளது வெயிலில் படாமல் கறுத்து விடுவோம் அழகு போய் விடும் என்று வெளியே போனால் பெண்கள் முகத்தை கைகளை முழுவதும் மறைத்து செல்கின்றனர் வீட்டிலும் சன்ஸ்கிரீன் போட்டால் என்ன ஆவது
யோவ் நீ பேட்டி எடுக்குற மாதிரி தெரியல ரொம்ப வழியுற...பொதுவான கேள்வி விட்டுட்டு உன்ன பத்தி யே பேசு😅
Halo mam im 49 yrs old i use only vicco turmeric cream.my skin looks young and supple.so can i use sunscreen after vicci turmeric.please reply
Vicco best compare to other cream
கருமை மாற Inst.காப்பித்தூள் +தேன்+ தே.எண். கலந்து போட்டு வர ஒரு மாதத்தில் வித்தியாசம் தெரியும்
Don’t cook your skin
Sunrise
Dermatology gave good advise for the wevers.
Advice,viewers
She looks so nice with saree
அதெல்லாம் சரி அறுபது வயதாக ஆகும் போது அதை அனுபவிக்க வேண்டாமா? இருபது வயதில் அறுப்பதை போல யாரும் ஆவதில்லை மே. இதெல்லாமா தேவையா?
Correct sonninga nanellam 45 varaikum excise food control ethuvum kidaiyathu. Healthy body. Weight 35 to 40. 100% unmai. Eppa erukira child's ethukku chinna vayasulaiye diet.
Nice sharing mam super super bro🎉
Sunscreen and moisture appadinu endha chemicalsum nan life la use pannunathe illa😅😅
Naanum
Nanum than.
Yes me also
Super anna
நீங்கள் எதாவது சொல்லி சொல்லி தான் அடிக்கடி பெண்களின் முகம் வீங்குகிறது
அடக்கிவை.
Thank you mam Thank you
Very useful thanks bro
Sunscream க்கு Advertising பண்றமாதிரி இருக்கு
அதே தான்
Knowledge illaame pesuaathinge ma...
@@DooDooChild யாருக்கு knowledge இல்ல? உங்களுக்கா
@@senkan6095avange skin health paththi avloa alehaa solli tharrange.. Athe poaittu advertising nnu solringe.. Spcl aaa ethum brand ah mention pannagelaa illeye..
free a msg kudutha epdithan pesuvanga . sunscreen important use panuravangaluku athoda benifit nalla ve therium.
Can children use sunscreen lotion?
Fair lovely or wat cream we can apply to get brightness
அருமை மாமா 🙏🙏🙏
What is the remedy for swimming activity skin tan? Pls mam.
What is this doctor name
நன்றி ❤❤❤
Steam is good or bad for face
Give good sunscreen for dry skin
Me drunk daily minimum 3 to 4 little water,,,
But my skin very dry
why
True,even I have same issue,drink milk daily,any juice atleast 3 times in a week,eat nuts ,dry fruits
Thankyou Doctar
Tan remove aganum. Full body same color iruka tips sollunga
Cook pannumpodhu suncream podanuma
Tq mam for ur advice
Before using sunscreen shall we use any fairness cream
Mam what about olivara jal explain
Super my daughter
Sunscreen and face cream apply panalama while goingout
Aply🎉🎉🎉
Superb
Hlo guys any person who visit the doctor kindly tell the fees
Face la black mark remove akanu best remady
இப்படித்தான் எதை எதையோ சொல்லி முகத்தில் போட்டு முகம் அழகே கெட்டுப் போச்சு மேடம்
Skin la ena problem irunthalum food muliyama sari pana mudiyuma
Hope so..I have seen persons eating tomato, cucumber, Badam, apple with honey turned beautiful
நீங்க
ரொம்பஅழகபேசரிங்க
Quackery- she is dentist!
I have a sensitive skin, there are red patch come and goes. Why is that Mam?
Apply moisturizer daily..
@jaanus2886 Mam I discovered It is allergic to food like prawns and tomatoes. If I eat those It becomes scratch and reddish.
@@juwairiyafouseen7772 mine too sensitive skin sis..bfre a year i had mild rosacea..i experienced same lik u..red patches cm and go.. certain foods triger rosacea..for me its dairy products and nuts .so I stopd that..and i starts applying moisturizer daily...skin bcm good now...try to find out foods wch triggers ur red patches and avoid that foods..and to restore ur skin barrier daily apply moisturizer... doctor suggestd me to use "acnemoist cream moisturizer" and "acnerex facewash"🥰 .this moisturizer so good fr sensitive skin..light weight
That face wsh especially fr sensitiv skin..so gentle..u too try sis.
@jaanus2886 thanks, I didn’t consult a doctor yet. I’ll meet him and decide what moisturizer is suited my skin. Thanks for your suggestions 😘
@@juwairiyafouseen7772 yes consult dermat sis🥰tk cre of skin
Enga ooru doctor
Yenku kadele mavw potu yennode face fulla akny vanthurichi, mansel pottu yenku face fulla pikmantation vanthurichi 😁
ஒன்றும் போடாமல் அமைதியாக இருக்கவும்
Bro pls hair fall varu en solli video podugga
Very good question sako
Phoebus sunscreen nalla irukkum
Hi bro
Topic kku kadaisi vara varala Seems like Promotion for 🌞 sunscreen 😂😂😂😂😂Waste 🗑
Defiantly இவங்க 40+ ஆஹ் தா இருப்பாங்க
44
Sir beetroot carot pachaya arachu juice sapta naladha ketadha
Root vegetables might contain E coli.
Vitamin D eppadi kidaikkum
Sunlight
👌👌👌👍👍👍👍❤️🙏🙏🙏
THANKS FOR THE INFORMATIONS FROM CDN MONAA COOK/CANADA
SBF uv 60 podalamaa sunblock sunscreen
அது SPF use more than 50++++