என்னை படிக்க வச்சதே தப்புன்னு சொல்வாங்க! | Business Desire Tamil | Saravana Kumar | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • Business ஆரம்பிக்க பயமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
    சரவண குமார் அவர்கள் 27 அரியர் உடன் தன் பயணத்தை தொடங்கினார். தொழில் தொடங்கி வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அவர் SS Fashions என்ற பிசினஸை தொடங்கினார். இன்று பல கிளைகள், பல ஊழியர்களுக்கு வேலை கொடுத்து ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்தி வருகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Are you scared to start a business? Then this video will help you?
    Saravana Kumar started his journey with his 27 Arrears. He always had the idea to start a business and succeed in it so he started a business called “SS Fashions”. Today he has opened many branches and many employees work under him and he has made this business a very successful one.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessMotivation #JoshTalksTamil #TamilMotivation

ความคิดเห็น • 105

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 ปีที่แล้ว +57

    நான் செய்ற வேலைக்கு நான் தான் kooli fix பண்ணுவேன், golden words

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 3 ปีที่แล้ว +11

    நாம என்ன தான் கடுமையாக உழைத்தாலும் நம்பள வேஸ்ட் அவரு பண்ணமாட்டாப்ள அப்படினு சொல்லுற சிலபேரினால் இன்று கஷ்டத்தை (மன) அனுபவிக்கிறேன்.. ஒரு கம்பெனியில்.......... ஆனால் நீங்க சொன்ன வார்த்தைகள் ரொம்ப வருஷமா காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... நல்ல தொழில் தொடங்க போராடிக்கொண்டு இருக்கிறேன்.... நன்றி தோழா.....

  • @breathallahu7754
    @breathallahu7754 3 ปีที่แล้ว +9

    நாம எதுகவது லாய்க் ஆகனும் simply fire 🔥 motive word Anna nee Vera level

  • @prabudass5761
    @prabudass5761 3 ปีที่แล้ว +22

    முடியாதுன்னு சொல்றவங்க அந்த டீமில் இருக்கக்கூடாது நீ அவன் பக்கத்துல இருக்க கூடாது சூப்பர்

  • @saravanakumar-hf9sk
    @saravanakumar-hf9sk 3 ปีที่แล้ว +14

    Thank you Josh Talks and team for inviting me.
    I'm happy to be of service to people who get inspired from my story.
    If any of you would want to get in touch with me and start a conversation, I am all ears to discuss anything positive.
    Thanks to all

    • @bhuvaneshtbhuvan241
      @bhuvaneshtbhuvan241 2 ปีที่แล้ว +1

      Business start pannalanu irrukka unga story ketta udaney positive va irruku na

    • @saravanakumar-hf9sk
      @saravanakumar-hf9sk 2 ปีที่แล้ว +1

      @@bhuvaneshtbhuvan241 valthukal thambi

    • @VigneshVicky-pk3xb
      @VigneshVicky-pk3xb ปีที่แล้ว

      Hii bro unga kita pesanum bro plz yappadi contact pandrathu

    • @kiruthikanathan
      @kiruthikanathan ปีที่แล้ว

      Very casual speech and inspiring to hear it Sir. It's really motivating..

    • @saravanakumar-hf9sk
      @saravanakumar-hf9sk ปีที่แล้ว

      @@kiruthikanathan thank you brother

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  3 ปีที่แล้ว +6

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @sethubusinessinfo4151
      @sethubusinessinfo4151 3 ปีที่แล้ว +1

      But nan entha business um pannala job illa i'm an unemployed graduate

  • @zero2infinite270
    @zero2infinite270 3 ปีที่แล้ว +4

    vera level casual speech. motivating words bro. yennaku annaikeeh therium avan nalla varuvaan. yennaku annaikeeh therium avan nalla vara mattan. reality words.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 ปีที่แล้ว +5

    Hi saravanan
    I'm Rishi
    Good speech
    I'm waiting for 5years but
    Na definitely business pannuven
    I'm working in Quality Assurance in cosmetics factory

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளி மூலம் வேலைவாய்ப்பு தொடங்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @findyourtreasure6024
    @findyourtreasure6024 3 ปีที่แล้ว +48

    This type of channel not reach many peoples but entertainment channel reach many peoples

    • @sarajss9166
      @sarajss9166 3 ปีที่แล้ว

      Very good take that as a business

    • @doodlemind
      @doodlemind 3 ปีที่แล้ว +3

      Athu than brother ulagam

    • @sujaybabu3503
      @sujaybabu3503 3 ปีที่แล้ว

      AMA bro adhu 100% crt

    • @lokeshwar1343
      @lokeshwar1343 3 ปีที่แล้ว

      Unma nanba :(

    • @Vitality917
      @Vitality917 3 ปีที่แล้ว +1

      Fools are more in the society that's why

  • @ThamizhX
    @ThamizhX 3 ปีที่แล้ว +4

    Nanu 27 Arrear Tha Bro Ana Ungala Mari Avsnarathu Ths Santhegam

  • @vimalvilvijayan4836
    @vimalvilvijayan4836 3 ปีที่แล้ว +2

    Nanba... Neenga romba yetharthama pesuringa nanba.. Nice

  • @vijayperumal3059
    @vijayperumal3059 3 ปีที่แล้ว +5

    Super sir நானும் mba தான் படிக்கிறேன்

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 3 ปีที่แล้ว +4

    Evlo casual pesi pakkala ......good attitude

  • @part-time_BATMAN
    @part-time_BATMAN 3 ปีที่แล้ว +20

    Vj siddhu nu neanacu ulla vandhenga😇

  • @freedomramable
    @freedomramable 3 ปีที่แล้ว +1

    Casual speech. Well said bro...

  • @Mohamedfyz
    @Mohamedfyz 3 ปีที่แล้ว +2

    Happy for his improvement

  • @leogroupofbusiness7568
    @leogroupofbusiness7568 2 ปีที่แล้ว +1

    Veraleval thala nee 😎 👌

  • @bhuvanaabibhuvana3540
    @bhuvanaabibhuvana3540 3 ปีที่แล้ว +4

    அண்ணா, எனக்கு அன்னைக்கே தெரியும் , அற்புதமான அனுபவம் வார்த்தை

  • @adlinm9972
    @adlinm9972 3 ปีที่แล้ว

    Vry casual talk... Nice motivation 👏 👏

  • @pavithramanikkamp6443
    @pavithramanikkamp6443 3 ปีที่แล้ว +7

    Nalla motivation speech brother

    • @akashramesh9698
      @akashramesh9698 3 ปีที่แล้ว

      Ungaluku enna pudikumo, edhu nalla theriyumo adha seinga reasonable ah

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 ปีที่แล้ว

    Vazhthukkal nanba

  • @muyarchi_sei
    @muyarchi_sei ปีที่แล้ว

    Super brother 🔥🔥💯

  • @mathiazhagankannan6505
    @mathiazhagankannan6505 3 ปีที่แล้ว +3

    Super saravana 👍👍👍👍

  • @MeKitchenChannel
    @MeKitchenChannel 3 ปีที่แล้ว

    Great brother
    Vazhthukal

  • @praneethreddy8398
    @praneethreddy8398 3 ปีที่แล้ว +1

    Well said macha, All the best

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +4

    Too motivating 🥰

    • @vignes5744
      @vignes5744 3 ปีที่แล้ว

      Neega alaga irukugaa

  • @silambuarasan7214
    @silambuarasan7214 ปีที่แล้ว

    2:25 🔥🔥🔥🔥

  • @saravanann7
    @saravanann7 3 ปีที่แล้ว

    Tnks for motivation

  • @aadhithyasankar8141
    @aadhithyasankar8141 3 ปีที่แล้ว

    Yenaku anaike theriyum ryt na👏👏

  • @promotamizha
    @promotamizha 3 ปีที่แล้ว

    நண்பா என்னோட சேனல் வீடியோஸ் டெலிட் ஆகிடுச்சு நண்பரே 😭
    என்ன பன்றது😭

  • @behappy9163
    @behappy9163 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சார்...

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 ปีที่แล้ว

    Amazing bro

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 3 ปีที่แล้ว

    Very good speech sir

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA ปีที่แล้ว

    Enaku arrear exam aah pa beyama iruku first semester la four arrear vechita atha ennala thirumba elutha mudila padika mudiyum thonamatangithu na aeronautical engineering padikuren enaku pilot aganum aasaya iruku but ennala padika mudiyala beyama iruku arrear mela athanala discontinue panalanu iruken ennala mudiyala😖😖😖🥺🥺🥺

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 3 ปีที่แล้ว

    Superb Bro...👍

  • @RVTailoring
    @RVTailoring 3 ปีที่แล้ว

    Super

  • @BETechTamil
    @BETechTamil 3 ปีที่แล้ว +3

    சம்பாரிக்கும் அல்ல சம்பாதிக்கும்....
    இந்த தப்பை கற்று கொடுத்தா ஒரு ஆணியும் நடக்காது

  • @lokeshwar1343
    @lokeshwar1343 3 ปีที่แล้ว +1

    Super nanba ♥️💯

  • @whatisnxt3466
    @whatisnxt3466 3 ปีที่แล้ว

    Super motivation

  • @dhanapalveeraiyan6618
    @dhanapalveeraiyan6618 3 ปีที่แล้ว

    Good explanation bro

  • @indianindian9257
    @indianindian9257 3 ปีที่แล้ว +1

    Hats of to him for his success , but not able say his own story in one flow. Switching here and there often.

  • @sreeharshan2014
    @sreeharshan2014 3 ปีที่แล้ว +1

    nice

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 ปีที่แล้ว

    Great 👍

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 3 ปีที่แล้ว

    Great sir

  • @anandlakshmanan4078
    @anandlakshmanan4078 3 ปีที่แล้ว +1

    Super 👌 👌

  • @basithrahman7320
    @basithrahman7320 3 ปีที่แล้ว

    Nanba Tirus Business Company Pathi Solluga

  • @narendran672
    @narendran672 3 ปีที่แล้ว +1

    Super thala good

  • @girig1295
    @girig1295 3 ปีที่แล้ว

    Guys audible issue due to Mike place

  • @abulkalamasadh1671
    @abulkalamasadh1671 3 ปีที่แล้ว

    How this?

  • @sathya87
    @sathya87 3 ปีที่แล้ว

    Sema bro

  • @ganeshm.s5205
    @ganeshm.s5205 3 ปีที่แล้ว

    Nalla sapittuvathu pesunga sound very low bro

  • @naveenkumar-qj4jz
    @naveenkumar-qj4jz 3 ปีที่แล้ว

    Super bro

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว +1

    Village cooking channel journey video pannunga

  • @prakashthalavadi1685
    @prakashthalavadi1685 3 ปีที่แล้ว

    Super na

  • @emptyyourmind7358
    @emptyyourmind7358 3 ปีที่แล้ว +1

    ஓம் சாய்ராம்

  • @malaiyandi
    @malaiyandi 3 ปีที่แล้ว

    Super sir

  • @ArunKumar-nr5xq
    @ArunKumar-nr5xq 3 ปีที่แล้ว

    Super anna❤

  • @basithrahman7320
    @basithrahman7320 3 ปีที่แล้ว

    10$ Investment and Earning Will Large Amount of Money

  • @cmsthamilze3046
    @cmsthamilze3046 3 ปีที่แล้ว +1

    Avanuga eppudi foreign ponniga yaravathu SELLUGA

  • @sabarinath5679
    @sabarinath5679 3 ปีที่แล้ว

    5lakh enna business pannamudium

  • @panneerads2062
    @panneerads2062 3 ปีที่แล้ว

    Good

  • @veluvelu6728
    @veluvelu6728 3 ปีที่แล้ว

    G sema

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 ปีที่แล้ว

    💕

  • @sivaf20x74
    @sivaf20x74 3 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @sivas3.025
    @sivas3.025 3 ปีที่แล้ว

    🙋

  • @satisfyingartsyt
    @satisfyingartsyt 3 ปีที่แล้ว

    😎

  • @gentleman1780
    @gentleman1780 2 ปีที่แล้ว

    😲

  • @sakkaraipandim1042
    @sakkaraipandim1042 3 ปีที่แล้ว +2

    Enakum 27 arrear daily thittu urula ivanalam kuli velaiku poga sollirukanum padika vachathu vestu nu thadiya paru rowdy mathiri apadi ipadii nu

  • @deepaks3570
    @deepaks3570 3 ปีที่แล้ว +5

    Apo mudhala engappa kita iruthuthan thalli irukanum

  • @vanithad1383
    @vanithad1383 3 ปีที่แล้ว

    Bro enaku ethavathu job kedaikuma pls i am in chennai

  • @sathishs7897
    @sathishs7897 3 ปีที่แล้ว

    Appo idhu 😀Vj siddhu illaya

  • @RajKumar-yt2kf
    @RajKumar-yt2kf 3 ปีที่แล้ว

    Nalla pesuda....sss.ssss...ssss....nu sollaran...ana athu ennanu theliva sollamatara

  • @taakshiithkarthiga371
    @taakshiithkarthiga371 3 ปีที่แล้ว

    Sir ungala contact pannanum. Please give ur no

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 ปีที่แล้ว +5

    Hi saravanan
    I'm Rishi
    Good speech
    I'm waiting for 5years but
    Na definitely business pannuven
    I'm working in Quality Assurance in cosmetics factory

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว +1

    Village cooking channel journey video pannunga

  • @rams1735
    @rams1735 3 ปีที่แล้ว

    Super na

  • @arun31121
    @arun31121 3 ปีที่แล้ว

    Good

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว

    Village cooking channel journey video pannunga