எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
என்னோட கணவர் 29 வயசுல எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டபட்டுடாறு கண்டிப்பா இந்த சேனலில் ஒரு நாள் சாதிச்சிட்டு பேசுவாறூ.நான் முழுமையா நம்பரேன் ஒருநாள் அவரின் குரலை இந்த உலகம் கேக்கும்
எங்களோடது கலப்பு திருமணம் 2 பசங்க,என்ன m.phil படிக்க வச்சிருக்காரு ,இந்த நிமிடம் வரைகும் எங்கள கௌரவமாக வாழ வச்சிகிட்டு இருக்காரு யாருடைய உதவியும் இல்லாமல்.என்னையும் என் குழந்தைகளையும் கௌரவம வாழ வைக்கர என் கணவர் என்னோட உண்மையான hero.
படைத்தவனின் துணை இருக்கும்போது அடுத்தவனின் துணை எதற்கு என்பதற்கு ஏற்றார் போல் உங்கள் வாழ்க்கை பயணம் அமைந்திருக்கிறது மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவுவதற்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே 👍
நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
நான் இவரை ஒருமுறை சந்தித்து இருக்கிறேன் corona காலத்தில் இவருடைய வீடியோக்களை பார்த்து Sanitizer வாங்கி அக்கம் பக்கத்தில் வியாபாரம் தொடங்கினேன், அன்று எண் குடும்பம் அந்த கடினமான சூழ்நிலையில் தப்பித்தது அதனால் வாழ்த்துக்கள் எந்த சூழ்நிலயிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்
Super bro......next month I wish to start my dream business........18year nanum idittu irukkan next month implement panran......sure after 3year definitely u want to take vedio my company also. Bye bye see you soon.....
தம்பி, வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு நடந்தும் positive approach னால் மிக பொறுமையாக அடி எடுத்து வைத்து மற்றவர்களுக்கும் வழி காட்டி இப்போது முன் மாதிரியாய் விளங்கும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். Keep going and keep winning.
உண்மையான பேச்சு மகனே ! " நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று.." ! - கவியரசர் கண்ணதாசன். உங்கள் பேச்சைக் கேட்டபோது இந்த வரிகள் தான் நெஞ்சில் நிழலாடின. தடம் மாறாமல் தடம் பதிக்க நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே !
Business tamilaz business mappula 2nd. Chennalum business Very useful page iam from Sri Lanka oga 2nd peroda Ellam videos pathu kittu warum very useful but iam Sri Lanka so sad India irutha romba happy irunthu irupan no problem nega 2nd perum innam perusa walara ennoda walthukal
Bro ungaluku pesa terilanu solli reject panna Sutherland company intha video va pathanaa katharuvaaan.....vera level speech and romba strong person negaa 🔥🔥👏🏼
bro... 🙏🙏🙏🙏🙏 நீங்க நல்லது மட்டுமே நினைச்சு வாழ்ந்து இருக்கு ரீங்க அதனால் தா உங்களுக்கு ஒரு மெட்ராஸ் தம்பி உதவி பன்னி இருக்குறார் உலகமே உங்களுக்கு உதவி செய்து இருக்கிறது உங்களுடைய தோல்வி உழைப்பு புகழ் விடாமுயற்சி இத மத்த வங்க தெரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கு ற உண்மை உதவி தா இன்று🙋🙋🙋🙋🙋🙋👍👍👍பேசவோ எழுதவோ என்னால் முடியுல bro..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பரே வணக்கம். இந்த வீடியோவை 8 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் கடந்து வந்த பாதையின் வலிகள் அதிகம் என்றாலும் மனம் தளராமல் அன்று நீங்கள் எடுத்த முடிவுகளிருந்து இன்று பலருக்கு ( என்னையும் சேர்த்து) ஒரு ஊக்கமளிக்கும் முன் உதாரணமாக திகழ்கிறீர்கள். " Language of the heart" என்று சொல்வார்கள். உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள். நன்றிகள்.
இந்த பிரபஞ்சம் யாரையும் அவ்வளவு எளிதாக விடாது.கடவுள் அனைவருக்கும் புரோகிராம் போட்டுதான் அனுப்புகிறார்.நாமதான் அதை புரிந்து கொள்வதில்லை.புரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.
Super anna ipdi oru visayam iruku ipdi oru channel nadathringanu ippathan theriyum na love guru voda periya fan avar photo va oru thadava pathramatamanu nenachirkan apdi thedapoi unga video pathan ketan enna pandrathunu theriyama thavichirkan lifela romba romba middle class enaku 32 vayasu ennala mudinchavarikum enoda kudumbatha pathukitan ana lifela oru achievement um illa family switcwationala kedacha velaya pathutu irukan ethavathu pannanumnu asai enna pandrathunu theriyala enga appa thangaiya nalla pathukanum neenga pesna indha video ketan sathikrathuku vayasu thadai illa neenga pesna video ketan romba thanks na kandipa unga video watch pandran enna panlanu lifela thedra enaku vidai krdaikumnu nambran thanku
16:15 🔥🔥🔥 So true he does what he says, first youtuber to reply me in instagram to clarify my doubts when I don't even have 50 subscribers❤️💯 All the very best bro in all the endeavours you do 😊✨ You're story was inspiring💥
I am here because of my subscribers recommendation. @ ஜோஷ் Talks & Business Tamizha, you are awesome guys. Superb videos. Subscribed to your channel. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
Mr.tamil ji ... Unga story pola than bt knjm overa poi last situation la kadavul than kai kodutharu ! epa oruthan adi patu vilunthu endirichu varano avan matum than society la stand pana mudiyum ! chuma apan patan sothu la bsns panravan elam namma munadi onum ila ji.. thanx for ur sharing moments !
வாழ்த்துக்கள் Business Thamizha விக்னேஷ் அவர்களே!!! தங்களுடைய வலையொளி காணொளிகள் அனைத்தும் உலகத்தில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. தொடர்ந்து தொழில்/வியாபாரம் மற்றும் சுயத்தொழில் சமந்தமான காணொளிகளை உங்களுடைய வலையொளியில் பதிவேற்றம் செய்யுங்கள். வெற்றி நமதே!!! தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் இவ்வளவு துயரங்களை கடந்து வந்து இன்று ஒரு வெற்றி பெற்ற தொழில் முனைவரை உங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
So beautiful wonderful thambi Really I m wondered to watch Ur video How many insult u faced in Ur young age onwords Like phoenix bird u getup n stand high position God bless u I also from Erode I start before two years I m old lady interesting in cooking Thank you verymuch dear to share ur own experience including pain n good Now u travel in both business ad well TH-cam All the best to reach in "சிகரம்"
விக்னேஷ் சார்,... உங்களை தொடர்பு கொள்ள உங்கள் மொபைல் என்னை தெரியப்படுத்தவும்.. நானும் ஈரோடுதான்... உங்களின் வார்த்தைகள் மிகவும் மாற்றத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது.. உங்களை சந்திக்க விருப்பம்
Tears are came from my eyes nan apdye unga character than bro enkita talent iruku ena matama pesunavaga munadi nan nala vanthu katuvan nan yarunu proof panuven god bless u brother keep going
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
நண்பா நான் எனது கதையை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி உள்ளேன். நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
Yaara ivan epo pathalum free ah Demat account open panna mudiyama. Yes, Grow app la free ah Demat account open panna mudiyumnu AD la vanthu savadikuran ebaa.🤦🤦🤦 Nice video JoshTalk for the inspirating story of Business Tamizha. I'm also a subscriber of Business Tamizha channel 💫💯
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
Happie to Share My Story With Josh Talk, Im Here Only becoz of My Subscriber's.. Love u All
Best of luck brother keep going u deserve more &more
❤️❤️❤️❤️❤️
10 boost kudicha feel iruku bro thank u so much
Both mass people
Congrats bro, happy for you
Business Tamizha Army 💪
Basically TH-camrs creates "Contents",
But he creates "Entrepreneurs" 🔥
Bro❤️🙏, That One Help From u Is also a reason That Took Me here, Tq bro!!
bro 😍😍😍😍
Thala Chennai vlogger nenga semma
It is true bro
ama bro.. avaru entrepreneurs create pandraru, nenga future young politicians ah create pandringa. U too a inspiring person.
என்னோட கணவர் 29 வயசுல எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டபட்டுடாறு கண்டிப்பா இந்த சேனலில் ஒரு நாள் சாதிச்சிட்டு பேசுவாறூ.நான் முழுமையா நம்பரேன் ஒருநாள் அவரின் குரலை இந்த உலகம் கேக்கும்
நான் பிறந்ததுல இருந்தே கஷ்டப்படுறேன்.எனக்கு வயசு இப்போ 24.
He is already win, coz u with him, sister☺
நிச்சயம் நீங்க நினைத்தது நடக்கும்
@@பாசமலர்-ல6ட நன்றி சகோதரி
எங்களோடது கலப்பு திருமணம் 2 பசங்க,என்ன m.phil படிக்க வச்சிருக்காரு ,இந்த நிமிடம் வரைகும் எங்கள கௌரவமாக வாழ வச்சிகிட்டு இருக்காரு யாருடைய உதவியும் இல்லாமல்.என்னையும் என் குழந்தைகளையும் கௌரவம வாழ வைக்கர என் கணவர் என்னோட உண்மையான hero.
படைத்தவனின் துணை இருக்கும்போது அடுத்தவனின் துணை எதற்கு என்பதற்கு ஏற்றார் போல் உங்கள் வாழ்க்கை பயணம் அமைந்திருக்கிறது மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவுவதற்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே 👍
Keep Working, Keep Growing :) All the best VIGNESH
Thankyou Broo , Really Happie With ur Comment❤️
🤝🥳Tamil tech Army 🥳💕
iam u r big fan tamil bro
Hi
Super bro
நான்இலங்கை.தற்போதுசவூதி.நானும்கடன்பிரச்சினையால்தான்.இன்று.வேலிநாட்டில்வேலைசெய்கிரேன்மிக.மனவேதனையில்.இருந்தேன்..உங்களின். வீடியோவை.பார்த்தபிறகு. மனதிற்கு.தைரியமாக இருக்கு.என்டோஓருநாள்கடன்தீருமென்றுநன்றி.தம்பிஇந்தபதிவிற்கு.🙏🙏🙏👍👍
உங்களுடைய வீடியோக்களை முதலில் இருந்து பார்த்து வருகிறேன் நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Hi
நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
Naam Thamizhar🎉
நான் இவரை ஒருமுறை சந்தித்து இருக்கிறேன் corona காலத்தில் இவருடைய வீடியோக்களை பார்த்து Sanitizer வாங்கி அக்கம் பக்கத்தில் வியாபாரம் தொடங்கினேன், அன்று எண் குடும்பம் அந்த கடினமான சூழ்நிலையில் தப்பித்தது அதனால் வாழ்த்துக்கள் எந்த சூழ்நிலயிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்
நம்மால் முடியும் நண்பா..வாழ்க வளமுடன்
@@tiruppurbulls sir 👍
என் நிலையும் இப்போதைக்கு அதுதான் நண்பா, என்றாவது வெற்றி பெறுவேன் நம்பிக்கை .......
All the best bro
Unga cell number
விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 🙏
good luck
Super bro......next month I wish to start my dream business........18year nanum idittu irukkan next month implement panran......sure after 3year definitely u want to take vedio my company also.
Bye bye see you soon.....
தம்பி, வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு நடந்தும் positive approach னால் மிக பொறுமையாக அடி எடுத்து வைத்து மற்றவர்களுக்கும் வழி காட்டி இப்போது முன் மாதிரியாய் விளங்கும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். Keep going and keep winning.
Sir super excellent job நான் ஒரு you tube videos Chanel ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்
தன்னம்பிக்கை கொண்டவன் ஒரு போதும் தோற்பதில்லை....
Hi
Yes obviously....do spread positivity...and support new youtubers like us ..
உண்மையான பேச்சு மகனே !
" நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று.." !
- கவியரசர் கண்ணதாசன்.
உங்கள் பேச்சைக் கேட்டபோது இந்த வரிகள் தான் நெஞ்சில் நிழலாடின.
தடம் மாறாமல் தடம் பதிக்க நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே !
வாழ்த்துக்கள்... தலைவா.. நீங்க வேற லெவல்..
Nice explain bro
சூப்பர் நண்பா நீங்க வேற லெவல் எனக்கு உங்கள் பேச்சு பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்
Business tamilaz business mappula 2nd. Chennalum business Very useful page iam from Sri Lanka oga 2nd peroda Ellam videos pathu kittu warum very useful but iam Sri Lanka so sad India irutha romba happy irunthu irupan no problem nega 2nd perum innam perusa walara ennoda walthukal
Hi
Your speech is excellent
Vera level bro ❤️
Inna thala ❤️
நல்லெண்ணம் உடையோர் என்றும் தோற்பதில்லை ஈருலகிலும் வாழ வாழ்த்துகள்
Bro ungaluku pesa terilanu solli reject panna Sutherland company intha video va pathanaa katharuvaaan.....vera level speech and romba strong person negaa 🔥🔥👏🏼
சரியான தேர்வு கடின
உழைப்பு நாணயமான
வழிநடத்தல் தகுந்த சூழ்நிலை
🏆 வெற்றி நமதே🙏🙏🙏
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்பது உண்மையானது. வாழ்த்துகள் 👍
உங்களை discourage செய்தவர்கள் தான் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள்.... அவர்கள் அனைவரையும் வாழ்த்திக்கொண்டே இருங்கள்.
you are absolutely correct.
யார் இந்த பதிவை பார்த்தாலும் உங்கள் மனவலிமையை விட்டுவிடாதீர்கள்👍.... உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக உங்கள் முயற்சியால் மாறும்❤️❤️ நம்புங்கள்
பிசினஸ் தமிழா விக்னேஷ் தம்பிக்கு உங்களைப் பற்றி எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஜோஸ் டால்ஸ் க்கும் நன்றி
bro... 🙏🙏🙏🙏🙏 நீங்க நல்லது மட்டுமே நினைச்சு வாழ்ந்து இருக்கு ரீங்க அதனால் தா உங்களுக்கு ஒரு மெட்ராஸ் தம்பி உதவி பன்னி இருக்குறார் உலகமே உங்களுக்கு உதவி செய்து இருக்கிறது உங்களுடைய தோல்வி உழைப்பு புகழ் விடாமுயற்சி இத மத்த வங்க தெரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கு ற உண்மை உதவி தா இன்று🙋🙋🙋🙋🙋🙋👍👍👍பேசவோ எழுதவோ என்னால் முடியுல bro..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவமானங்கள் அதை எளிதில் சொல்லிவிடலாம் அதை அனுபவிக்கும் நிமிடம் தான் நரகமாக இருக்கும்... வாழ்த்துக்கள் வளருங்கள்....உங்களை அவமானபடிதியவர் முன்னே 🌈💯👍
Correct 👍
True
நண்பரே வணக்கம். இந்த வீடியோவை 8 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் கடந்து வந்த பாதையின் வலிகள் அதிகம் என்றாலும் மனம் தளராமல் அன்று நீங்கள் எடுத்த முடிவுகளிருந்து இன்று பலருக்கு ( என்னையும் சேர்த்து) ஒரு ஊக்கமளிக்கும் முன் உதாரணமாக திகழ்கிறீர்கள். " Language of the heart" என்று சொல்வார்கள். உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள். நன்றிகள்.
வாழ்வில் முன்னேறிச் செல்வதற்கான உந்து சக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பேச்சு
Hi
Realy spr bro ......விடா முயற்சி வெற்றி ku முதல் படி
இந்த பிரபஞ்சம் யாரையும் அவ்வளவு எளிதாக விடாது.கடவுள் அனைவருக்கும் புரோகிராம் போட்டுதான் அனுப்புகிறார்.நாமதான் அதை புரிந்து கொள்வதில்லை.புரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.
Muyarchii udayar igazhchi adayar
Super anna ipdi oru visayam iruku ipdi oru channel nadathringanu ippathan theriyum na love guru voda periya fan avar photo va oru thadava pathramatamanu nenachirkan apdi thedapoi unga video pathan ketan enna pandrathunu theriyama thavichirkan lifela romba romba middle class enaku 32 vayasu ennala mudinchavarikum enoda kudumbatha pathukitan ana lifela oru achievement um illa family switcwationala kedacha velaya pathutu irukan ethavathu pannanumnu asai enna pandrathunu theriyala enga appa thangaiya nalla pathukanum neenga pesna indha video ketan sathikrathuku vayasu thadai illa neenga pesna video ketan romba thanks na kandipa unga video watch pandran enna panlanu lifela thedra enaku vidai krdaikumnu nambran thanku
Vera level👌
Yes
Hi
Yes
Superb superb superb speech brother 👏 👌 👍 enakum idea eruku but enaku pilaigal edhuvum solitharamatengerangha
அவமாங்களை சந்தித்த மனிதர்கள் மட்டுமே மாமனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.நன்றி ஐயா வாழ்க வளமுடன்
You are absolutely correct.
very good
16:12 ல சொன்ன வார்த்தை உங்கமேல ஒரு மரியாதையை வரவலசிட்டு, மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க என்னோட வாழ்த்துக்கள் சகோதரா 💐
Ultimate bro. Ungalai polave Oru Jeevan ditto athey soozhnilaiyil ullathu. Kadangal oru pakkam. Varumaanam illai. Thaay thanthai akka utharivittaargal. Velai lockdown la poiruchu. Tharpothu velai kidaikaamal suthi kondu irukiiraar. Achu asal ungal nilai. Aanaal innum turning point varavillai. Romba depressed aaga thaan irukiraar. Naangal avaruku mentor. Ennaal iyandra support seigirom. aanaal vazhi theriyaa payanam indru varai. unga inspiration aavathu avaruku yethenum oru maatru paathai amaikum endru valuvaaga nambugiren🙏
Try, try, try.. one day he will success.
Yenaku pidicha you tuber.. Josh talk LA pakurathula remba happy.. Nan ivaroda subscriber.. All the best vignesh bro..
Zomoto and Swiggy model Food delivery businesses panna interstate irukuravaga what's app (8870577603)la contact pannuga support panrom app ready panni kudukurom low price starting 3250 rs contact me...
Super sir...👍🏻 விழிப்புணர்வு பதிவு..
Ennoda carrier start panni 5 varsham aachu. Innum perusa ethuvum pannala, nenga face panna naraya problems nanum face pannirken, vungaloda speeu enna innum odanum nu nyabaga paduthuthu, thank u
God bless you. You can do it.
16:15 🔥🔥🔥 So true he does what he says, first youtuber to reply me in instagram to clarify my doubts when I don't even have 50 subscribers❤️💯 All the very best bro in all the endeavours you do 😊✨ You're story was inspiring💥
I am here because of my subscribers recommendation. @ ஜோஷ் Talks
& Business Tamizha, you are awesome guys. Superb videos. Subscribed to your channel. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
All the best brother... Akilesh TV wishes you
Mr.tamil ji ... Unga story pola than bt knjm overa poi last situation la kadavul than kai kodutharu !
epa oruthan adi patu vilunthu endirichu varano avan matum than society la stand pana mudiyum !
chuma apan patan sothu la bsns panravan elam namma munadi onum ila ji..
thanx for ur sharing moments !
Sir ungaloda intha video va pathathula, enakku thannambikkai athigam vanthirukku sir, thank you very much sir
Vera level bro.. Ipo recent ah adikadi thonra vishayam nikama odanum. Antha words adikadi enaku kekuthu.
நல்ல பயனுள்ள பதிவு...👍👍
அவமானமும் கஷ்டங்களும் நம் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்💪💪💪 மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி🎊🎊💐💐
Too good & inspiring👍👍
தம்பி நீ ஜெயிச்சிட்ட பா...மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Thank you so much dear Brother, very inspiring, and best presentation, God bless you.
I too in the same situation facing now....wat is next.....but Trusting God to get well.... Now....my level of confidence increases ........
Weldon Brother.
Congratulations.
God bless you.
வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன் நலமுடன். வளர்க மேலும். நான் உங்க subscriber என்பதில் பெருமை கொள்கிறேன்.
நல்ல இதயம் கொண்ட மனிதர் நீங்கள்
வாழ்த்துகள் நண்பா
நண்பா ஒவ்வொரு வெற்றிக்கு முன் வலிகள் உள்ளது என்று உணர்ந்தேன். நன்றி
Unmai
Super sir ... நெறைய தகவல் பயனுள்ளதாக இருக்கிறது....நன்றி👍🙏
வாழ்த்துக்கள் நண்பா ❤️ 😊
வாழ்த்துக்கள் Business Thamizha விக்னேஷ் அவர்களே!!!
தங்களுடைய வலையொளி காணொளிகள் அனைத்தும் உலகத்தில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. தொடர்ந்து தொழில்/வியாபாரம் மற்றும் சுயத்தொழில் சமந்தமான காணொளிகளை உங்களுடைய வலையொளியில் பதிவேற்றம் செய்யுங்கள். வெற்றி நமதே!!!
தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் இவ்வளவு துயரங்களை கடந்து வந்து இன்று ஒரு வெற்றி பெற்ற தொழில் முனைவரை உங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Super bro நீங்க இன்னும் மென் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்👍
Yes
பிசினஸ் தமிழா சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மை நேர்மை Really great உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Dear Vignesh, Proudly to say, you are my student. Keep Rocking..
Akilesh TV like this video... Super..... Amazing..... Keep it up
உங்களை உற்ச்சாக படுத்திய நண்பா நண்பிகளுக்கு நன்றி...
So beautiful wonderful thambi
Really I m wondered to watch Ur video
How many insult u faced in Ur young age onwords
Like phoenix bird u getup n stand high position
God bless u
I also from Erode
I start before two years
I m old lady interesting in cooking
Thank you verymuch dear to share ur own experience including pain n good
Now u travel in both business ad well TH-cam
All the best to reach in "சிகரம்"
என்னை போல் ஒருவன், நானும் மீண்டது தன்னம்பிக்கை மூலம் தான்
Share your story to him. Everybody will have oppurtunity to learn from other mistakes.
@@tiruppurbulls சில விசயங்களை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். சுருக்கமாக Self made man
தம்பி சூப்பர் என்னம் நல்லா இருந்ததுநாள் தான் இவ்ளோ கஷ்டத்துலயும் முன்னேறி வந்து இருக்கிறி ங்க
அருமை தோழரே கண்டிப்பா ஜெயிப்பீங்க
Really inspiration. Every word is true. Wish you all the best vignesh
இதெல்லாம் உண்மையான தகவலா சார்
நீ நல்லா வருவேடா தம்பி உங்கிட்ட பயிற்ச்சியும் இருக்கு முயற்ச்சியும் இருக்கு எப்போதும் சந்தோஷமாகவே இரு வாழ்த்துகள்
Business Tamila Vighnesh ku...Pesa teriyala...😂😂😂😂😂
Love you bro...💚
வாழ்க்கைல தோல்வி வெற்றி சகஜம் ஆனால் உண்மையை பேசுகின்ற அந்த இடத்தில்தான் என உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
வறுமையின் உச்சகட்டம் ❤️
Business Tamizha👍
Arumai ...True Talk,Good Motivation
Nanum unga video pathu than bro new bussines start panan .. nala poitu iruku bro ..
Valthukkal bro. Vera level reach
You really great...
என்னையும் கடனில் இருந்து காப்பாத்துங்க
விக்னேஷ் சார்,...
உங்களை தொடர்பு கொள்ள உங்கள் மொபைல் என்னை தெரியப்படுத்தவும்.. நானும் ஈரோடுதான்... உங்களின் வார்த்தைகள் மிகவும் மாற்றத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..
உங்களை சந்திக்க விருப்பம்
Tears are came from my eyes nan apdye unga character than bro enkita talent iruku ena matama pesunavaga munadi nan nala vanthu katuvan nan yarunu proof panuven god bless u brother keep going
Super bro... Congratulations..Kandippa varuvinga...❣️👏👏👏
@@030pravinkumara3 thank u ji😊😇
@@govindarajanshankari9924 ❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️
Super ma
அடுத்தவனுக்கு எதுக்கு ஜி நீங்க உங்க திறமையை ப்ரூவ் பண்ணி காட்டானும் ? இப்படி எல்லாம் அவசியமில்லை. உங்க வாழ்க்கையை வாழ்ங்க
நீங்கள் சொல்கிற அனைத்து சம்பவங்களும் அப்படியே எனக்கு நடந்த , நடந்து கொண்டிருக்கிற விஷயம் தான். வெளியே வருவதற்கு போராடி கொண்டுள்ளன்
Best of Luck
👍👍👍👍👍👍👍உங்க நல்ல எண்ணம் வாழவைக்கிது bro
வாழ்த்துக்கள் தம்பி, நீங்க எல்லாருக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். நான் உங்க புது Subscriber.
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
Hai sir enakum help pannunga
Sema bro hat's off ❤️❤️
நண்பா நான் எனது கதையை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி உள்ளேன். நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.
Thank you
Hi bro enakum help pannunka bro
Ada pavvi unaku pinnal ivalavu sodanai eruka. But you are always smily and giving positive information. You are definately an inspiration.
Entha vidio pathutu business tamizha chennal ponavaga like pannuga
Bro// கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.தன்னம்பிக்கைதான் வாழ்க்கை..நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகள்!!
Yaara ivan epo pathalum free ah Demat account open panna mudiyama. Yes, Grow app la free ah Demat account open panna mudiyumnu AD la vanthu savadikuran ebaa.🤦🤦🤦 Nice video JoshTalk for the inspirating story of Business Tamizha. I'm also a subscriber of Business Tamizha channel 💫💯
முதலில் என் மனமார்ந்த நன்றிகள், மேலும் மேலும் உயர்வையடைய வாழ்த்துக்கள். TH-cam business calculation பற்றி சொல்லுங்க சார்.
Vignesh is a spontaneous and talented person. You are an inspiration and keep going. May God bless you.
எனக்கும் இப்படி இந்த மாதிரி வீடியோ காட்சிகள் போடவேண்டும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை
Same situation 🙄 u give hope. Thanks for sharing friend 🙏
இன்னிக்கு நான் தொழில் தொடங்கவும்.....பிஸினஸ் தமிழாதான் காரணம்...❤️
எங்களில் ஒருவர்❤️
Business tamizha fan's like
All the best VIGNESH
Without watching this video I liked it ♥️♥️♥️
Well done Vignesh. Keep go.
மென்மேலும் வளர வேண்டும் அண்ணா
உண்மை நிலையானது உங்களுக்கு வாழ்த்துக்கள்
Super speech bro 👍
Inspiring too
வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏 உங்களுடைய இந்த சேவை என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப பயனுள்ளதா இருக்கு மிக்க நன்றி அண்ணா,🙏🙏🙏