Vattamesai Vivatham | நடிகர்களின் நாடாளும் கனவு : சாத்தியமா? சவாலா? | Thalapathy Vijay | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 883

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 ปีที่แล้ว +23

    சினிமாவிற்கு போக ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது போல் நினைத்துக்கொண்டு மக்கள் ஆன்லைனில் ஓட்டு போட்டு முதல்வர் ஆகிவிடலாம் டீவியிலேயே மக்களுக்கு வேண்டிய அறிவிப்புகளை செய்து விட்டு நோகாம நொங்கு திங்கலாம் என்று நினைக்கும் நடிகர்களுக்கு நல்ல சூடு போட்ட அனைத்து பேச்சாளர்களுக்கும் நன்றி ‌👏👏👏👍

    • @VeeraKumar-sk8mm
      @VeeraKumar-sk8mm 20 วันที่ผ่านมา

      ப்ரோ வேற யாரு தான் அரசியலுக்கு வரல சொல்லுங்க ப்ரோ நீங்க வரீங்களா சும்மா லூசு தனமா கமெண்ட் போட்டுக்காதீங்க

    • @muthuvelmr2039
      @muthuvelmr2039 11 วันที่ผ่านมา

      ப்ணம் நடிப்பு இருந்தால் நல்லவரா

  • @sivakumarnathan5758
    @sivakumarnathan5758 ปีที่แล้ว +28

    நன்றி சகோதரி சிமான் பற்றி சொன்னது

  • @anandanbalaji5239
    @anandanbalaji5239 ปีที่แล้ว +13

    Enda Boss 05:13 வாடகை வாயா
    2016 - 1%
    2019 - 4%
    2021- 7%
    கணக்கு தெரியாம உளரக்கூடாது.

  • @fazeelan
    @fazeelan ปีที่แล้ว +5

    பிஸ்மி சூப்பர் sir❤

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว +75

    மாற்றம் தேவைதான்.....
    ஆனால் அதுக்கு இந்த கூத்தாடிகளை சரிபட்டு வரமாட்டார்கள்.
    திடிரென்று சில மாதத்தில் முதல்வர் ஆகிவிடவேண்டும் .
    மக்கள் படும் அவலங்களுக்கு ஒரு குரல் கூட கொடுக்க துணிவற்றவர்கள் இவர்கள்.

    • @NAVEENKUMAR-nk6bw
      @NAVEENKUMAR-nk6bw หลายเดือนก่อน

      உதயநிதி மாதிரி ஒரு கூத்தாடி தான்

  • @santhosh190183
    @santhosh190183 ปีที่แล้ว +165

    வாக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் செய்ய முடியுமானு விவாதம் வையுங்கள் பார்போம்

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +4

      காசு கொடுக்காமல் ஓட்டு வாங்க முடியாது.காசு வாங்காமல் ஓட்டு போட மாட்டார்கள்.அலுவலகத்தில் லஞ்சம் பணமாக வாங்குவது தவறு இல்லை ஆகி விட்டது.நடவடிக்கை எடுப்பது குறைவு பிடிப்பது குறைவு தான்

    • @Creation-l4x
      @Creation-l4x ปีที่แล้ว +5

      @@narasimhana9507Apdi makkal la change panitanga., Kerala la kaasu Ila vote ku

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 ปีที่แล้ว +1

      நடிகர்கள் ஓட்டுக்கு காசு தர கஞ்சத்தனம் காட்டுவார்கள், அரசியலில் அவர்கள் வந்தால் காசும் புகழும் பெற விரும்புவார்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +1

      @@subramanichettiyaar5704 MGR எப்படி.

    • @Creation-l4x
      @Creation-l4x ปีที่แล้ว

      @@subramanichettiyaar5704 ‌காசு தருவதே கேவலமான ஒரு செயல். அதில் என்ன கஞ்சம். மானம் கெட்டு பொழப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஓட்டுக்கு பணம் தருவது.

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qs ปีที่แล้ว +14

    போஸ் வெங்கட் அவர்களின் அரசியல் அறிவு பாராட்டத்தக்கது.பிஸ்மி சார் மிகச்சிறப்பாக சொன்னார்.

  • @SelvakumarS-to1nm
    @SelvakumarS-to1nm หลายเดือนก่อน +1

    ஒரு நல்ல திறமையாளனை பேட்டி கண்ட ஆனந்த விகடனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @CommonMan94369
    @CommonMan94369 ปีที่แล้ว +3

    பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் ‌இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
    யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
    இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக‌ நன்றாக ஆலோசித்து ‌மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
    இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.‌ யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும்.
    யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண !
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @MrNathan-in3yd
    @MrNathan-in3yd ปีที่แล้ว +156

    சாத்தியம்இல்லை சீமான் இருக்கும் வரை தமிழ் நாட்டில் நடிகர்கள் ஒன்றும் புடுங்க முடியாது.

    • @kavikuyil123
      @kavikuyil123 ปีที่แล้ว +28

      சீமான் ஒரு நடிகர் தானே

    • @eniyang5182
      @eniyang5182 ปีที่แล้ว +17

      விஜயலக்ஷ்மி returns Soon😂

    • @eniyang5182
      @eniyang5182 ปีที่แล้ว +10

      விஜயலக்ஷ்மி Returns Soon😂

    • @kavikuyil123
      @kavikuyil123 ปีที่แล้ว

      @@eniyang5182 அவ புண்டைய நக்கினாலும் உங்களுக்கு புத்தி வராது

    • @mohammedyaseen8880
      @mohammedyaseen8880 ปีที่แล้ว +6

      😂😂😂sema comedy

  • @kathirrakams6040
    @kathirrakams6040 2 หลายเดือนก่อน +4

    அம்மையாரின் பேச்சை அப்படியே ஏற்கிறேன், கலைஞர் பெருமகனார் அரசியல் சூழலை எதிர்கொண்டது போல் இப்போது சிக்கல் உள்ளது என்கிறார். இப்போதைய ஆளுங்கட்சியும் பல்வேறு திக்குகளிலிருந்து வரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு தான் வருகிறது, மேலும் ஒன்றிய அரசுடன் தன்மானப் போர் செய்து வருகிறது இன்றைய ஆளுங்கட்சி.

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว +75

    வழக்கம்போல பழ.கருப்பையா அவர்களின் பேச்சும், ஷாலினியின் பேச்சும் அருமை... அண்ணன் சீமான் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்! ❤💥

    • @nitnik9330
      @nitnik9330 20 วันที่ผ่านมา

      😂😂😂😢

  • @marimuthu-o4b
    @marimuthu-o4b หลายเดือนก่อน +2

    சீமானுக்கு இருக்கிறேன் நெஞ்சம் தைரியம் தமிழன் ரத்தத்தில் வந்தது என்று தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் உறுதியாக நிற்பவர் அண்ணன் சீமான் மட்டுமே

  • @Jayaram-ry4mi
    @Jayaram-ry4mi หลายเดือนก่อน +2

    சிங்கப் பெண் ஸ்டாலின்
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் செயராமன்

  • @kliyakathali844
    @kliyakathali844 หลายเดือนก่อน +4

    ARANTHAI.POSEVENKAT.VERRY.GOOD.SPEECH.❤❤❤

    • @mrkd1549
      @mrkd1549 หลายเดือนก่อน

      Poda Funda ❤❤

  • @funclubvlog2700
    @funclubvlog2700 ปีที่แล้ว +7

    Nice speech Bismi sir💥🎉🎉

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 ปีที่แล้ว +38

    6 மாதத்திற்கு முன் ரசிகர் ஒருவர் தனது கதாநாயகன் ஒருவருக்கு பதாகை வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தார் அவர் குடும்பத்திற்கு அந்த நடிகர் இது வரைக்கும் என்ன உதவி செய்து இருக்கிறார்

    • @vimi70
      @vimi70 ปีที่แล้ว +3

      நடிகரா அவருக்கு பதாகை வைக்க சொன்னார்? மட ரசிகன் வைத்து செத்தான்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s หลายเดือนก่อน +1

      @@chidambarathanupillai4174 அதாவது நடிகர்களுக்கு அரசியல் தேவையற்றது. திராவிட காட்சிகளின் வாக்கு சதவீதத்தை வீழ்த்துவதற்காக மேலிடத்திலிடாதிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் இவர்களை போன்றோர் அரசியல் கட்சி நடத்துவது.

  • @ramanathan1152
    @ramanathan1152 ปีที่แล้ว +78

    மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்கும் வழக்கத்தை உருவாக்கியது யார் என்று ஒரு விவாதம் நடத்துங்க பார்ப்போம்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +2

      *காணாமல் போன காமராசர்*

    • @samhudson831
      @samhudson831 ปีที่แล้ว +1

      I love you brother,,,

    • @mohammedhussai222
      @mohammedhussai222 หลายเดือนก่อน

      ​@@samhudson831😮o6

  • @kk247uk
    @kk247uk ปีที่แล้ว +8

    Brother Bismi gives good points about Actors

  • @NativeCooking
    @NativeCooking ปีที่แล้ว +25

    சாதாரண மக்களுக்கான அரசியல் என பேசும் மக்களே, சாதாரணமானவன் அண்ணன் சீமான் செய்யும் அரசியல் தான் ஆகச்சிறந்த மக்கள் அரசியல், தமிழ் இனத்திற்கு இனி நல்லகாலம் தானே, மெல்ல மெல்ல நகரும் கிள்ள கிள்ள மலையும் உடையும்.
    நன்றி நாம் தமிழர் கட்சி

  • @soundararajan7948
    @soundararajan7948 ปีที่แล้ว +58

    விஜயகாந்த் ஒரு நல்ல அரசியல் தலைவர் மற்றும் பண்புள்ள மனிதர்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 ปีที่แล้ว +3

      27.40

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +2

      யாரு விஜயகாந்த்❓
      யோவ் நீ என்ன...
      சமூக வலை இணைய கூலிப்படை தானே❓
      வாங்குற காசுக்கு...
      அதிகமாவே கூவுர🗣️
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      அவர்களையே
      தப்பா பேசிய உங்க கும்பல்
      உருப்படவே மாட்டீங்க❌
      *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*
      _காமராசர்_ போல....
      காணாமல் போனது🚮
      காணாமல் போனது தான்🗑️

    • @subhramanean8838
      @subhramanean8838 ปีที่แล้ว

      M

  • @ramanathan1152
    @ramanathan1152 ปีที่แล้ว +28

    போஸ் வெங்கட் அவர்களே சீமான் அவர்கள் வாக்கு சதவீதம் எப்போது குறைந்தது? அரசியல் தெரிந்து பேசுங்கள். ஒருவரின் நிரூபிக்கப்பட்ட முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிட நீங்கள் யார்?

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 ปีที่แล้ว +3

      Boss is hyena 😂😂❤

    • @periramesh3365
      @periramesh3365 ปีที่แล้ว

      Arampichutanugada......Seeman 233 thokutheela win panerukar....avara poi thapa pesalama.....
      First hindu kadavula kevalama Pesinar......konja nal kaluchu murugan yenupatanu solurar....

    • @vadugaiyanmarudaiyan6842
      @vadugaiyanmarudaiyan6842 หลายเดือนก่อน

      @@gnanavadivelsubramaniyam3444வரும் தேர்தலில் சீமான் பெரும் வாக்கு சதவீதம் 4 கீழ்லாக போகும்

  • @logesh2244
    @logesh2244 ปีที่แล้ว +2

    Boss venkat.. Vera level...❤

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 ปีที่แล้ว +18

    05:13 வாடகை வாயா
    2016 - 1%
    2019 - 4%
    2021- 7%
    கணக்கு தெரியாம உளரக்கூடாது.

  • @sivanantha3929
    @sivanantha3929 ปีที่แล้ว +2

    Raj Moggan speech was superb on point…. Bismi always like this ethachum pesanumnu pesrathu

  • @TheSATHISHVELAN
    @TheSATHISHVELAN ปีที่แล้ว +26

    ❤நாம் தமிழர்

    • @rathira4795
      @rathira4795 ปีที่แล้ว

      We Tamils from south need seperate Pandiya nadu. No growth for us. Seperate us from Tamilnadu. Sure we will develop

  • @jalabulajang5854
    @jalabulajang5854 ปีที่แล้ว +64

    யோவ் போஸ்... நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் 1% - 3.8-% - 7%.. சும்மா மைக் கிடைச்சதுன்னு பேச வந்துட்டான்

    • @saravananpkm1993
      @saravananpkm1993 ปีที่แล้ว +5

      😅😅😅😅

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 ปีที่แล้ว

      அவன் ஒரு அரசியல் அறிவற்றவன்

    • @kavibharathy5691
      @kavibharathy5691 ปีที่แล้ว

      Adei LKG , 15 varusam aachu - innum Deposit kooda vaanga vakku iruka ????
      Tamilnadu la eppovume oru 10% Anti DMK / ADMK voters irukum da 🤦🏽‍♂️😂
      Antha 10% kooda innum vaanga mudiyala , valarunga da LKG boys

    • @boopathis8036
      @boopathis8036 ปีที่แล้ว +1

      விரிவாக்கம் சில பதிவுகளை சொல்லு ங்கள்

  • @abdulwhb7672
    @abdulwhb7672 ปีที่แล้ว +41

    இருதியில் பிஸ்மி பேசுனது அருமையானது.

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 19 วันที่ผ่านมา

    இது மக்களுக்கு தேவையற்ற விவாதமாக கருதலாம் ஆனாலும் மக்கள் நடிகர்களை நம்ப வாய்ப்பு இல்லவே இல்லை வாழ்த்துக்கள்

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 11 หลายเดือนก่อน +1

    Captain. Always. Great. .after mgr

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik หลายเดือนก่อน +1

    My and family votes Dr Thiruma sir 🎉🎉🎉

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 ปีที่แล้ว +7

    கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️

  • @velarumugam1155
    @velarumugam1155 ปีที่แล้ว +50

    Naam Thamilar is the best ❤ I vote for NTK

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp หลายเดือนก่อน

    அக்கா அல்ல தங்கைக்கு எனது
    வாழ்த்துக்கள் . சிறந்த கருத்து.
    உண்மையான கருத்து. ♥️♥️🌹🌹🎉🎉🎉🎉

  • @SudhakarSudhakar-wu4ws
    @SudhakarSudhakar-wu4ws ปีที่แล้ว +15

    விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் மேல் இப்போது உள்ள பெயரும் புகழும் இருக்காது.

    • @pothigaipayilagam9066
      @pothigaipayilagam9066 หลายเดือนก่อน +1

      பரவாயில்லை விஜய் அவர்கள் மக்களுக்காக வரட்டும்

  • @aanaa4631
    @aanaa4631 ปีที่แล้ว +10

    பிஸ்மி அவர்கள் கருத்து அருமை தெளிவான விளக்கம் 👌👌👌👌👌👌👌👌

  • @jayakumar-gp8pe
    @jayakumar-gp8pe ปีที่แล้ว +18

    கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர் அரசியல் தலைவர் தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை அவர் ஒருவரே சிறந்தவர்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +1

      யாரு விஜயகாந்த்❓
      யோவ் நீ என்ன...
      சமூக வலை இணைய கூலிப்படை தானே❓
      வாங்குற காசுக்கு...
      அதிகமாவே கூவுர🗣️
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      அவர்களையே
      தப்பா பேசிய உங்க கும்பல்
      உருப்படவே மாட்டீங்க❌
      *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*
      காமராசர் போல....
      காணாமல் போனது🚮
      காணாமல் போனது தான்🗑️

  • @ChandruKumarandi
    @ChandruKumarandi หลายเดือนก่อน

    சகோதரி ஸ்டாலின் அவர்களின் பேச்சும் சரி,இயக்குநர் மற்றும் நடிகரும் ஆன பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் திரு போஸ்வெங்கட் அவர்களின் பேச்சும் உண்மை தமிழக மக்களின் உண்மையான தரைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் MP அவர்களுக்கு மட்டுமே அனைத்து தகுதியும் உண்டு..என்றென்றும் எழுச்சி தமிழர் அவர்களின் வழியில் பயனிக்கும் சிறுத்தைகள். நன்றி

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 ปีที่แล้ว +42

    Seeman ❤ntk 👍👑

  • @maruthupandis-h1s
    @maruthupandis-h1s ปีที่แล้ว +1

    புரட்சிக்கலைஞர்கேப்டன் வாழ்க

  • @arumugamarumugam8937
    @arumugamarumugam8937 ปีที่แล้ว +2

    எல்லாரும் நடிகர் பின்னாடியே ஓடாதீங்க சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் டாக்டர் அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik หลายเดือนก่อน +1

    டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க 🎉🎉🎉

  • @ravidheena2502
    @ravidheena2502 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்சி காங்கேயம் சட்ட மன்ற தொகுதி 🔥🔥🔥

  • @sidd1072
    @sidd1072 ปีที่แล้ว +24

    நடிகர்கள் அரசியலுக்கு வந்த காலம் மக்கள் படிக்காத காலம் .செய்திகள் மக்களை சென்றடைய ஊடகம் இல்லை.ஆனால் இன்று படித்தவர்கள் அதிகம்.படிக்காதவர்களும் நிறைய அரசியல் புரிந்தவர்கள் . 5:02

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +1

      உண்மை நண்பா

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di ปีที่แล้ว +2

      அப்படி என்றால் படித்தவன் அறிவாளி படிக்காதவன் முட்டாள் என்பது உங்கள்கருத்து இப்படி சொல்பவன் முட்டாள் என்று சொல்கிறேன் உங்களையும் சேர்த்து

    • @kannants6813
      @kannants6813 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லும் இந்த காலத்தில் தான் தத்திகளும் திருடர்களும் ஆளவிட்டு மஉழஇக்கஇறஓம்.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas ปีที่แล้ว

      காமராஜர் போல் எல்லோரும் படிக்காத மேதையாக முடியாது. இப்போது படித்தவர்களுக்கூட தமிழ்நாட்டு அரசியலே தெரியாது இதில் இந்திய அரசியல் உலக அரசியல் எங்கே தெரியப்போகிறது. தெரிந்தால் ஒரு முழு முட்டாள் முதல்வர் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்போமா.

    • @selvarajand9225
      @selvarajand9225 ปีที่แล้ว

      Super and very correct. What these know about politics, political problems and people's sufferings/ common man knows👍👍👌political situation.🙏

  • @Mohankannan-np1gp
    @Mohankannan-np1gp ปีที่แล้ว +49

    திராவிட கட்சிகள்வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா...

  • @pothigaipayilagam9066
    @pothigaipayilagam9066 หลายเดือนก่อน +1

    நடிகர்களின் நாடாளும் கனவு தற்போது திமுக வில் சாத்தியமாகி உள்ளதே😂😂😂
    விஜய் அவர்களின் வெற்றியை மக்கள் உறுதி செய்வர்🎉🎉🎉

  • @dr.skannan7778
    @dr.skannan7778 ปีที่แล้ว

    Ms.Shalin spoke well,.👏👏👏

  • @shajahanb7694
    @shajahanb7694 หลายเดือนก่อน

    Super vatta mejai
    Good speech by all.

  • @nagarajanu2907
    @nagarajanu2907 หลายเดือนก่อน +1

    நடிகராக இருந்தாலும் எவராக இருந்தாலும் கட்சி தொடங்கி 10 ஆண்டு மக்களுக்காகப் போராடுங்கள்.பிறகு தேர்தல் களத்தில் நின்று மக்களுடைய ஆதரவுடன் வெற்றி பெற முயலுங்கள்..நேரடியாகக் கமலஹாசன் போல விஜய் போல தேர்தல் அரசியலுக்கு வரக்கூடாது..தமிழ்நாட்டு மக்கள் இப்படிப்பட்ட நடிகர்களைப் புறந்தள்ள வேண்டும் ...

  • @rsamy2190
    @rsamy2190 ปีที่แล้ว +5

    போஸ் வெங்கட் சொன்னது மாதிரி சீமானை பத்தி சொல்ல மறந்த ஊடகம் இந்த ஆறு பேர் பேசி விவாதம் நடத்தும் ஊடகம்இதை தான் மக்களிடம் நேரடியாக பேசி கொண்டு இருக்கிறார்கள் செந்தமிழ் சீமான் மற்றும் அவர் தம்பிகள்

  • @arulstephen5572
    @arulstephen5572 หลายเดือนก่อน +1

    தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்றால் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயா அவர்களால் மட்டும் தான் முடியும்

  • @vedirabert1587
    @vedirabert1587 ปีที่แล้ว +2

    இந்தியாவில் அதிகம் படித்தவர் அம்பேத்கர் தரமான பதிவு ஷாலினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ritav7870
    @ritav7870 หลายเดือนก่อน

    ஷாலினி மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supper

  • @vadivels9577
    @vadivels9577 หลายเดือนก่อน

    அருமை தொடரட்டும்❤

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik หลายเดือนก่อน +1

    Good Leader Dr Thiruma sir 🎉🎉🎉

  • @TmTm-nv5cz
    @TmTm-nv5cz ปีที่แล้ว +31

    இந்த விவாத நிகழ்ச்சியில் கட்டாயம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பி இடும்பவனம் கார்த்தி கலந்து கொண்டிருக்க வேண்டும். இதில் கலந்து கொண்ட ஒருவருக்கும் தமிழ்நாட்டின் சமகால அரசியலை பற்றி தெளிவில்லாதவர்கள். Except vishmy , வஞ்சகம் செய்யும் ஊடகங்கள்

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 19 วันที่ผ่านมา

    கடமை இருந்தால் வீரன் ஆகலாம் கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நீ எண்ணிப் பாரடா பொதுவில் நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை கிடைத்திடும் திட்டம் காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் இதுதான் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி மாண்புமிகு புரட்சி தமிழன் மாண்புமிகு டாக்டர் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் அவர் புகழ் இந்த உலகம் உள்ளவரை உயிரினம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இதுதான் எம்ஜிஆர் இதுதான் எம்ஜிஆர்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 ปีที่แล้ว +6

    ஒரு நடிகனின் வரு கையையும் நாடாளும் திறனையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது இப்போதுள்ள ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் முதற்கொண்டு விஜய் முதல் கொ களத்துக்கு ண்டு இருக்கின்ற அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஒரு மாய மனிதனாகத்தான் பார்க்கிறார்கள் மிக நீண்ட நெடிய கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் பண்ணுவது இதெல்லாம் பைத்தியக்காரத்தனமானது அந்த மாதிரி செய்யும் ரசிகர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு இல்லை விசில் அடிச்சான் குஞ்சுகளாக இருக்கின்றார்கள் நாட்டின் அடிப்படை உள் கட்டமைப்பு சுகாதாரம் குடிநீர் மின்சாரம் சாலை வசதி தொழிலை உருவாக்கி கொடுத்தல் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல் இருக்கிற வர்களிடம் இருந்து இல்லாதவனுக்கு பகிர்ந்து கொடுத்தல் நீயாயப்படி சட்டப்படி இது எல்லாம் சினிமாவின் மூலமாகவும் நேரடியாகவும் மக்களிடைய கொண்டு செல்ல வேண்டும் எம்ஜிஆர் அரசியல் களத்துக்கு வரும் காலத்தில் முன்பாகவே இருந்து ஏழை மக்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் வேலூர் எம்ஜிஆர் அவர்கள் சிறுவயதில் பட்ட கஷ்டம் அவருக்கு நாடாளுமன்ற வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது அந்த கஷ்டம் மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக அவர் தீட்டிய திட்டங்கள் ஆகவே எம் ஜி ஆர் ஐ நினைத்துக் கொண்டு எல்லாம் நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது சினிமாவில் ஹீரோவாக இருந்தது போலவே நிஜத்திலும் ஹீரோவாக மக்களின் வீதியில் நடந்து வர வேண்டும் அது எம்ஜிஆர் அவர்களால் மட்டும் தான் முடிந்தது

  • @iam_yashh
    @iam_yashh ปีที่แล้ว +77

    My vote this time to NTK seeman 🚩❤️

    • @edwinmcc
      @edwinmcc ปีที่แล้ว +3

      Sign of typical gullible TN voter

    • @iam_yashh
      @iam_yashh ปีที่แล้ว +1

      @@edwinmcc sign of political awareness..
      You dumb

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth ปีที่แล้ว

      மை vote to விஜய்.. Always vote for விஜய்.

    • @anafas
      @anafas ปีที่แล้ว +3

      beware ! They are B team of BJP. Do your own analysis based on facts and how the colonizers enslaved us using divide and rule..paathukonga bro

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth ปีที่แล้ว +2

      @@anafas true.. Seeman speaks the same what RSS core ideology.. in different words and method.. But both are against equality..

  • @navaskhan508
    @navaskhan508 ปีที่แล้ว +30

    சினிமாவில் நடிக்க தெரிந்தவர் கேப்டன் உண்மையில் சொல்லப்போனால் அரசியலிலும் நடித்திருந்தால் இன்று அவர்தான் சிஎம் 🔥

  • @Chithambaram-u1i
    @Chithambaram-u1i หลายเดือนก่อน +2

    சினிமாவில்நடிக்கும்நடிகர்கல்.அரசியலுக்குவரக்கூடாது.எனசட்டம்கொண்டுவரவேண்டும்.அரசியல்அனுபவமில்லாதது.எப்படிமக்களிடத்திலபேசனும்.எனதெரியவேண்டும்.

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 ปีที่แล้ว

    Super stanely அருமையான பேட்சு

  • @vellaisamy3516
    @vellaisamy3516 ปีที่แล้ว +1

    அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது தான் மிக சரியானது ஒரு நடிகனாக இருந்து மட்டுமே அரசியலில் ஜெயித்து நாடால முடியும் என்பது மிகப்பெரியகனவுதான் அதற்கு வாய்ப்பும் இல்லை

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +12

    SENTHAMILAN👌 SEEMAN VICTORY✌ IS VERY💯 IMPORTANT SOON நாம்தமிழர்

    • @bell8066
      @bell8066 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @ayyappana4503
    @ayyappana4503 หลายเดือนก่อน

    ஷாலினி மரியா மிக அற்புதமான பேச்சு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthyr9786
    @krishnamoorthyr9786 ปีที่แล้ว +1

    Thalapathy vijay next cm..

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே ปีที่แล้ว +53

    தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டுமே. ❤

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      அவ்வளவு முட்டாள் கள் தமிழ் நாட்டில் இல்லை. ஒரு பிரிவினை வாதி என்றும் இந்த மாநிலத்தை ஆள முடியாது.

    • @nithianandamsengoden1250
      @nithianandamsengoden1250 ปีที่แล้ว +2

      Oh my God 😂

  • @SenthilKumar-kw2vh
    @SenthilKumar-kw2vh ปีที่แล้ว +28

    Bismi Yoda ending speech superb.....I stand with bismi....

    • @є116
      @є116 ปีที่แล้ว +1

      Vijay mass

    • @vadugaiyanmarudaiyan6842
      @vadugaiyanmarudaiyan6842 หลายเดือนก่อน

      @@є116 அட கிருக்கா இது உன்தப்பல்ல உன் வயசு தான் காரணம்

  • @hari-kk1jd
    @hari-kk1jd ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் 1% - 3.8-% - 7%

  • @selvarajand9225
    @selvarajand9225 ปีที่แล้ว +23

    Bismi Sir super explanation with a wonderful message. Big salute to you Sir for your bold speech. 🌟🌟🌟🌟

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 22 วันที่ผ่านมา

    யார் எதை வேண்டுமாலும் பேசுங்கள் அடுத்த முதலமைச்சர் தளபதி விஜய் தான் இது தான் உண்மை❤❤❤Tvk ❤❤❤

  • @HDMINATO
    @HDMINATO ปีที่แล้ว +1

    வருங்கால முதல்வர் சீமான் தான்... நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று...

  • @vada1972
    @vada1972 ปีที่แล้ว +34

    We want SEEMAN as CM

  • @VijayKumar-k5v3u
    @VijayKumar-k5v3u หลายเดือนก่อน

    அடுத்த தலைமுறையின் வாழ்வு நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் தான்

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 ปีที่แล้ว +2

    ஒரு நடிகனின் படம்
    பார்ப்பவர்கள் எல்லாம் ரசிகனாகவோ பொழுது போக்குக்காக வரும் ஆடியன்ஸ், படம் பார்ப்பவர்கள் அவருக்கி ஒட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது

  • @inbanithitamizan33
    @inbanithitamizan33 ปีที่แล้ว +20

    I will vote to NTK seeman this time.

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว +17

    ❤நாம் தமிழர் ❤

  • @fathimasyed4232
    @fathimasyed4232 ปีที่แล้ว +4

    Superb about actors true from the heart ❤

  • @periyannan6487
    @periyannan6487 ปีที่แล้ว +9

    தமிழ் நாட்டின் தலை எழுத்து
    அண்ணன் சீமான் கையில் தான்
    இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏

  • @vemburamar8744
    @vemburamar8744 ปีที่แล้ว +1

    I stand with Bose venkat thoughts....well said

  • @perfectservices4338
    @perfectservices4338 ปีที่แล้ว +1

    Mr.venket
    Nice speach your examples all very clear 👌

  • @SrinivasanSrinivasan-r1c
    @SrinivasanSrinivasan-r1c ปีที่แล้ว

    Arumaiyana vivadam 👌👍🙏

  • @gunalbotanyr8353
    @gunalbotanyr8353 ปีที่แล้ว +39

    சீமான் என்ற ஒருவரை.. மறந்து மறைத்து விட்டார்கள்.. ..

    • @dharmarajp7207
      @dharmarajp7207 ปีที่แล้ว +11

      மறந்து அல்ல திட்டமிட்டு மறைக்க முயற்சி க்கிறார்கள்! நாம் தமிழர் வளர்ச்சி தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 ปีที่แล้ว +10

      ​@@dharmarajp7207
      மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், அதிகபட்சம் ஒரு 5 MLA சீட் மட்டுமே கிடைக்கும்.
      ஆனால் ஓட்டை பிரிக்கும் வேலையை செய்தால்,
      குறைந்தபட்சம் 50 கோடியாவது கிடைக்கும் என்ற,
      தெளிவான அரசியல் சித்தாந்தம் கொண்ட வசூல் ராஜா தான், இந்த சீமான்.

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว +2

      ​@@ganeshsankar8410 மிக சரி..

  • @Pandian-c6g
    @Pandian-c6g หลายเดือนก่อน

    Super speech Snolyin🎉🎉🎉🎉

  • @vpmanickam3745
    @vpmanickam3745 ปีที่แล้ว +5

    கலைங்கரை இவர்கலுடம் ஒப்பிடக்கூடாது அவர்
    அறிவுக்கு முன் ஸ்டாலின் ஒன்றும் இல்லை அண்ணாவின்
    அரசியல் நாகரிகம்
    யாரீடம் இப்ப யாரிடம்
    உல்லது.

  • @1ruthra
    @1ruthra ปีที่แล้ว +27

    நாம் தமிழர், மட்டுமே தமிழர் நலன் பற்றி சிந்திக்கும். சீமான் சரியான தலைவன்.

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 ปีที่แล้ว +3

      Joke.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +3

      கோமாளி. பிரிவினை.

    • @1ruthra
      @1ruthra ปีที่แล้ว +1

      @@radhajeeva3008 இல்லையே, அது சரியாகத்தானே இருக்கு. அதிகாரத்தை எவனோ வைத்திருக்கிறான். உரியவர்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை விளங்காத உம்மைப் போன்றவர்கள் கோமாளிகள்தான்..😝😝😝

  • @ravindrankallan731
    @ravindrankallan731 หลายเดือนก่อน

    பிஷ்மி அவர்களுக்கு 👌👌👌👌👌வாழ்த்துக்கள்.

  • @subaramanian4589
    @subaramanian4589 หลายเดือนก่อน

    பழ கருப்பையா விவாதம் கரெக்ட் சூப்பர் சூப்பர்

  • @தமிழனின்புகழ்
    @தமிழனின்புகழ் ปีที่แล้ว +19

    தமிழர் தேசிய அரசியல் வேண்டும் தமிழர் ஆட்சி காவலர் முதல் வருமானம் ஆட்சியாளர்

  • @Vengai_
    @Vengai_ ปีที่แล้ว +2

    மண்டைய ஆட்டுவதற்கென்றே ஒரு கூட்டத்தை வைத்து என்ன டா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க 😂

  • @thangarajraj8735
    @thangarajraj8735 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் சீமான் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்

  • @gengatharan9543
    @gengatharan9543 ปีที่แล้ว +1

    Vijay Anna Success will give answer for this show❤

    • @aravindsamyr9365
      @aravindsamyr9365 ปีที่แล้ว

      Avlo logic oda solranga apayum mutta koodhi thanama Vijay naa first election layae vetri badhil sollumaam

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar ปีที่แล้ว +2

      No he will not win in politics

  • @subaramanian4589
    @subaramanian4589 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @sureshm1194
    @sureshm1194 ปีที่แล้ว +1

    அந்த எழுத்தாளர் பொம்பள அண்ணா, காமராஜ், உள்ள இடை சொருகள் ஆஹ் திருமாவும் சேர்க்க பட்டார் இவர்கள் திராவிட அரசியல் முட்டு என்பது தெளிவாக தெரிகிறது

  • @abdulwhb7672
    @abdulwhb7672 ปีที่แล้ว +4

    போஸ் வெங்கட் பேச்சு அருமை

  • @KannanKannan-i4n
    @KannanKannan-i4n หลายเดือนก่อน

    சூப்பர் சார் வணக்கம்

  • @subaramanian4589
    @subaramanian4589 หลายเดือนก่อน

    அருமை அருமை சூப்பர் பழ கருப்பையா

  • @CommonMan94369
    @CommonMan94369 ปีที่แล้ว +2

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 ปีที่แล้ว +1

    Nadeikar mgr ,kalainkar, Jayalalitha, araceiyal மக்களோடு மக்களாக இருந்தது ❤❤❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 ปีที่แล้ว

    Welcome always..............