குறைந்த வயதில் நிறைந்த ஞானம். சிவ கைங்கர்யம் கிடைத்தற்கரிய பெரும் பேறு. திருஉத்திரகோசமங்கை யின் வரலாறு அறிந்து கொண்டேன். உங்களை இன்று சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
நேரடியாகச் சென்று இருக்கிறேன் ஆனாலும் விளக்கமாக எல்லாவற்றையும் எடுத்து உரைக்க கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் நன்றி நலமுடன் நீடூழி வாழ்க திருச்சிற்றம்பலம்
அண்ணா நாங்கள் இப்ப 15 நாட்களுக்கு முன்பு தான் வந்தோம் அண்ணா. கோபுரம், உத்தரகோசை மங்கை கோவில் வரலாறு இழந்தை மரம் எல்லாம் பார்த்து வந்தோம் அண்ணா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙏🌹🙏👌👍
அடி முடி காணாமல் பிரமன் பொய் சொன்னது திருவண்ணாமலை அதற்கு பின் சாப விமோசனம் அடைந்த இடம் இந்த ஊர் எனில் அண்ணாமலை முன்னோடி யாக இவூர் பின்னதாக ஆகும். அதற்கு முன்னே தோன்றிய கோயில் ஆதலால் அப்போது தாழம்பு பிரமன் சாபம் பெற வில்லை எனக் கொள்ளலாம்
ஓம் நமசிவாய சுவாமிகள் இவ்வளவு அழகாக ஆகமவிதிகள் இப்படி மக்களுக்கு எடுத்துரைக்க அதேபோல் ஆகம விதிப்படி சுவாமிகள் அவர்கள் 6 மலைகளை கடந்து 7 மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் பற்றி தெரிவித்தால் மிகவும் அருமையாக இருக்கும்
சிவன் அம்பாளுக்கு உபதேசம் பண்ண ஒரு சன்னதி உள்ளது அதை என்னம்மா பார்த்துள்ளார் நான் எத்தனையோ முறை இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் பார்க்க முடியவில்லை எந்த வீடியோவிலும் காட்டப்படவில்லை அந்த அறையை காண்பித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
உத்தரகோசமங்கை 2024 ல எட்டாம் மாசம் வந்தோம் இரவு 8:00 மணி ஆனதால் சிவனையும் அம்பாளையும் தரிசனம் பண்ணனும் அதற்கு மேல் மரகதலிங்கம் இலந்தை மரம் வீடியோவில் இப்போது தான் பார்த்தேன் இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் தம்பிக்கு நன்றிகள்
By God's Grace, I have a chance to visit this temple. Really, it is a Beautiful Architecture temple. Every ,Hindu must visit this temple, at least once, in his /her life time. 🙏🙏🙏🙏🙏🙏
16618/Coimbatore - Rameswaram Express கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் விரைவு வண்டி செவ்வாய் கிழமைகளில் மட்டுமே புறப்படும்.திருப்பூர் இரவு 8.20. மதுரை சென்று ராமேஸ்வரம் பஸ்ஸில் ராம்நாட்டில் இறங்க வேண்டும். நமசிவாய
அடி முடி காணாமல் பிரமன் பொய் சொன்னது திருவண்ணாமலை அதற்கு பின் சாப விமோசனம் அடைந்த இடம் இந்த ஊர் எனில் அண்ணாமலை முன்னோடி யாக இவூர் பின்னதாக ஆகும். அதற்கு முன்னே தோன்றிய கோயில் ஆதலால் அப்போது தாழம்பு பிரமன் சாபம் பெற வில்லை எனக் கொள்ளலாம்
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை ஏனென்றால் உங்களின் பதில் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு பதிலளிக்க விதமாக உள்ளது குறைந்த வயதில் நிறைந்த ஞானம் ஐயா
Where is this place in Tamilnadu?? You are saying utrakosamangai but who knows this name as common and reach? It's is not good explanation for a common man to understand. If they expressed in simple tamil it will help
குறைந்த வயதில் நிறைந்த ஞானம். சிவ கைங்கர்யம் கிடைத்தற்கரிய பெரும் பேறு. திருஉத்திரகோசமங்கை யின் வரலாறு அறிந்து கொண்டேன். உங்களை இன்று சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
😅
நேரடியாகச் சென்று இருக்கிறேன் ஆனாலும் விளக்கமாக எல்லாவற்றையும் எடுத்து உரைக்க கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் நன்றி நலமுடன் நீடூழி வாழ்க திருச்சிற்றம்பலம்
அற்புதம். அருமையான காணொளி. சிவாச்சாரியார் அவர்கள் தெளிவான விளக்கம் தந்தார்.நன்றி
அண்ணா நாங்கள் இப்ப 15 நாட்களுக்கு முன்பு தான் வந்தோம் அண்ணா. கோபுரம், உத்தரகோசை மங்கை கோவில் வரலாறு இழந்தை மரம் எல்லாம் பார்த்து வந்தோம் அண்ணா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙏🌹🙏👌👍
அடி முடி காணாமல் பிரமன் பொய் சொன்னது திருவண்ணாமலை அதற்கு பின் சாப விமோசனம் அடைந்த இடம் இந்த ஊர் எனில் அண்ணாமலை முன்னோடி யாக இவூர் பின்னதாக ஆகும். அதற்கு முன்னே தோன்றிய கோயில் ஆதலால் அப்போது தாழம்பு பிரமன் சாபம் பெற வில்லை எனக் கொள்ளலாம்
ஓம்நமச்சிவாய.அவன்அருளாலேஅவன்தான்வணங்கிவாழ்வில்நலம்பெறுவோம்🙏❤
சிவாச்சாரியார் ஞானம் சிறப்பு.
விளக்கம் மிக அருமை
முதலில் சிவபெருமான் தோன்றிய அருள்மிகு ஸ்ரீ உத்திரகேச மங்கை கோயிலிப் பற்றி அருமையாக
விவரித்த சிவாச்சியார் அவர்களுக்கு மிக்க நன்றி.
🙏ஓம் நமச்சிவாய🙏
நான் என் வாழ்நாளில் இதுவரை அதிகமுறை சென்று தரிசித்த சிவன் கோவில் உத்திரகோசமங்கை என்பதில் மிக்க மகிழ்ச்சி
Super speech young sri sivacharyar. Thank you very much for your good message.
வாழ்த்துக்கள் அண்ணா இந்த மாதிரி யான வீடியோ போடுங்கள் அண்ணா
ஓம் நமசிவாய சுவாமிகள் இவ்வளவு அழகாக ஆகமவிதிகள் இப்படி மக்களுக்கு எடுத்துரைக்க அதேபோல் ஆகம விதிப்படி சுவாமிகள் அவர்கள் 6 மலைகளை கடந்து 7 மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் பற்றி தெரிவித்தால் மிகவும் அருமையாக இருக்கும்
Namaskarangals 🙏for the Arumayana Devine vishayangals, villakkangals and thathuvangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏
Pujai punaskaram bacis kindergarten nellai ❤❤❤he mentioned Avadiyar❤ pls visit and sithambaram❤ pls visit Thiru vasagam orunalum urggatha OOR oru vasagam uraga... Mattar ❤❤❤❤Anbu kalanthu kural thagguval Nyanam maiyam agga ennah nallo thiru chitrambalam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவன் அம்பாளுக்கு உபதேசம் பண்ண ஒரு சன்னதி உள்ளது அதை என்னம்மா பார்த்துள்ளார் நான் எத்தனையோ முறை இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் பார்க்க முடியவில்லை எந்த வீடியோவிலும் காட்டப்படவில்லை அந்த அறையை காண்பித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
கோவிலின் சிறப்பு வியப்புக்குரிய ஸ்தலம்..
Arumaiyana wilakkam.mai silirkka parthu.sevikulira ketten.migavum nantri iyya.
நாங்களும் உத்தரகோசமங்கை சிவனைப் பார்க்க வந்தோம் சிவசிவ
உத்தரகோசமங்கை 2024 ல எட்டாம் மாசம் வந்தோம் இரவு 8:00 மணி ஆனதால் சிவனையும் அம்பாளையும் தரிசனம் பண்ணனும் அதற்கு மேல் மரகதலிங்கம் இலந்தை மரம் வீடியோவில் இப்போது தான் பார்த்தேன் இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் தம்பிக்கு நன்றிகள்
வரலாறு மிக மிக அருமை.கேட்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
2:17 👈 யானையும் முருகனின் மிக முக்கியமான வாகனம் தான்...! ஆனால் அது இந்திரனின் வெள்ளை யானை அல்ல...! மாறாக கருப்பு யானை...!
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க
அற்புதம் ஆச்சரியம்
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Enga Ramanathapuram district
Amaithiyaa Porumaiyaa kettaa thaa puriyum..very nice
அவனருளால் நாங்கள் மரகத நடராஜரை இந்த வருடம் தரிசித்தோம்
நான் நான்கு வருடங்களுக்கு முன் ராமேஷ்வரம் போன போது தரிசனம் செய்தேன்🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
Wow wow super so far not heard like this
Very nice message thank you for sharing 🙏 valthagla
Thalaivarey part -2 va podunga 🙏🔥❤
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
Super super super super super om Namachivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
indha kovilil ulla kal ther patri yaravathu sollunga.
My home town
V v super information
🙏🙏
சிறப்பு
எங்க ஊர்
அவன் அருளாலே அவன் தான் வணங்கி
வாழ்த்துக்கள்
By God's Grace, I have a chance to visit this temple. Really, it is a Beautiful Architecture temple. Every ,Hindu must visit this temple, at least once, in his /her life time. 🙏🙏🙏🙏🙏🙏
Tks for details for kovil history❤
சாமி,அழகாக கோயிலின் சிறப்பை சொன்னீங்க,2023, மே 30,திருஉத்திரகோச மங்கை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது,🙏🙏🙏ஓம் நமசிவாய
அருமை அருமை, ,, பக்தியாய் தேடி முதன் முதலாக
Super bro's. Arumai
ஓம் நமசிவாய ❤️❤️❤️
🌙ஓம் சிவாய நமஹா🔱
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Koil enga iruku. Place sollunga
ஓம் நமச்சிவாய🎉
அருமை
யானை ஆசீவக அடையாளம்?வெள்ளையானை புத்தர் அடையாளம்?
Arumai Arupotham 🙏💕🙏💕💕💕
ஓம் நமசிவாய ஓம்
பூமியில் இருக்கும் கோயில் எப்படி பூமிக்கு முன்பு தோன்றி இருக்கும்??
🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
OM namasivaya
🙏ஓம் நமசிவாய🙏
ஒரிஜினல் மரகத சிலை கடத்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டேன்
👌👌👌
OM nama sivaya 🙏🙏🙏💕💕🙏💕💕
திருப்பூரில் இருந்து எப்படி செல்வது ட்ரைன்ரூட் பஸ்ரூட் சொல்லுங்க
16618/Coimbatore - Rameswaram Express
கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் விரைவு வண்டி செவ்வாய் கிழமைகளில் மட்டுமே புறப்படும்.திருப்பூர் இரவு 8.20.
மதுரை சென்று ராமேஸ்வரம் பஸ்ஸில் ராம்நாட்டில் இறங்க வேண்டும்.
நமசிவாய
@@greenparadise9020 ரொம்பவும் நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om namasivaya 🙏🙏🙏🙏
கோவிலில் இரவு தங்க அனுமதி இருக்கிறதா
கோவில் அருகில் மடம் உள்ளது
Address pls
🙏👌
அண்ணா இந்த கோயில் எங்கே இருக்கிறது ஊர் பெயர் சொல்லுங்கள் அண்ணா
இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோஷமங்கை
Hii Anna,s
where is place in tamilnadu please mention
Ramanathapuram to madurai
நான் நான்கு வருடங்களானது தரிசனம் செய்து🙏🙏🙏🙏
nethuthaan ponen i am lucky
Om namasi vaya uthirakosamangai sami
Endha district bro's...
Sampath khan vibuthi potu uyarndhutinga neenga Muslim ah ila Hindu va
🙏🙏🙏🙏🙏
❤
அடி முடி காணாமல் பிரமன் பொய் சொன்னது திருவண்ணாமலை அதற்கு பின் சாப விமோசனம் அடைந்த இடம் இந்த ஊர் எனில் அண்ணாமலை முன்னோடி யாக இவூர் பின்னதாக ஆகும். அதற்கு முன்னே தோன்றிய கோயில் ஆதலால் அப்போது தாழம்பு பிரமன் சாபம் பெற வில்லை எனக் கொள்ளலாம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த மாதிரிப் பதிவுகள், குறிப்பாக மரகத நடராஜரைப் பற்றி, வேண்டாமே !
🙏🙏🙏
location podave ilaye
🙏.. ஆடு தான் முதல் வாகனமாக இருந்தது முருகனுக்கு என்று சொல்ல படித்து இருக்கிறோம். ஆனால் நீங்களோ வெள்ளை யானை என்கிறீர்கள். விளங்கவில்லை.?.
After marriage dhaan elephant
🙏🧡💥🛐
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை ஏனென்றால் உங்களின் பதில் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு பதிலளிக்க விதமாக உள்ளது குறைந்த வயதில் நிறைந்த ஞானம் ஐயா
🙏🥺📿
ஐயா இந்த கோவில் எங்கே இருக்கிறது சரியான விளாசும் தேவை
ராமநாதபுரம் அருகில் 18 கிலோமீட்டர் அளவில் இருக்கிறது
@@அமுதன்இராஜரத்தினம் ராமநாதபுரத்திலிருது பேருந்து வசதி உள்ளதா அண்ணா
டவுன் பஸ் இருக்கு சகோ
ஆருத்ரா தரிசனம் இவ்வருடத்தின் தேதி அறிவிக்கவும் அண்ணா
திமுக காரனுக்கு தெரியாதா. இன்னும் திருடவில்லையா
Where is this place in Tamilnadu?? You are saying utrakosamangai but who knows this name as common and reach? It's is not good explanation for a common man to understand. If they expressed in simple tamil it will help
It is in Ramanathapuram district..you can search in google
Hiii
Kurkal number pls
Om namasivaya
ஓம்நமசிவய
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏