ஐய்யா வணக்கம் என்னுடைய ஜாதகம் லக்கினம் நின்ற புள்ளி கார்த்திகை 3ம் பாதம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை சங்கத்தில் தலைமை பதவியில் உள்ளேன் வேலையில் என்னுடைய அமைப்பின் தலைமையிடம் நீங்கள் கூறியது 100% உண்மை என்னுடைய குணமும் அதுதான் நான் தங்களின் மாணவி தங்களிடம் கற்றுகொள்ள ஒரு வரம்பெற்று இருக்க வேண்டும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் வணக்கம்
தீர்வு இருக்கு Don't worry திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உங்கள் உத்திரட்டாதி நட்சதிரம் அன்று சனி ராகு பகவானை எள்ளு அதற்க்க கருப்பு துண்டுவாங்கி சென்று வைத்து அர்ச்சனை செய்யுங்கள் முடிந்தால் அவசியம் தீயத்தூர் ஆவுடையார் கோயில் அருகே உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்த ஆண்டவனை வழிபடுங்கள் வாழ்க்கை மாறும் ஏதேனும் புகை மது மாமிசம் தூக்கி மூட்டை கட்டி எறியுங்கள். நல்ல ஆன்மீகவாதியாகதான் இருப்பீங்க எந்த விசயத்தையும் தள்ளிபோடமல் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க பழகுங்கள் பிறருக்கு ஊருக்கு உழைப்பை பொது நலத்தை பிறருக்கு அறிவுரை சொல்லவதை நிறுத்தி உங்களுக்காக வாழுங்கள்.
சிறப்பு ஐயா வணக்கம்
லக்னப்புள்ளி நின்ற நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு தங்களால் அளிக்கப்பட்ட
விளக்கங்கள் யாவும் அருமை.வெகு சிறப்பு.
ஐய்யா வணக்கம் என்னுடைய ஜாதகம் லக்கினம் நின்ற புள்ளி கார்த்திகை 3ம் பாதம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை சங்கத்தில் தலைமை பதவியில் உள்ளேன் வேலையில் என்னுடைய அமைப்பின் தலைமையிடம் நீங்கள் கூறியது 100% உண்மை என்னுடைய குணமும் அதுதான் நான் தங்களின் மாணவி தங்களிடம் கற்றுகொள்ள ஒரு வரம்பெற்று இருக்க வேண்டும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் வணக்கம்
Class super 👌👌👌
Sir really This MM system was too good Sir 😊. You said as a mirror 😮.... Really True Sir
Super Super , Sukiran Sani, Ragu kethu please post
Lagna pulli uttiram kanya lag. Neenga sonnadu saridan 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன்
Super sir
சூப்பர்.சார்
எனக்கு விருச்சிகம் லக்கனம்
லக்கனம் புள்ளி.
அனுசம்.2.
சனி.நீச்சம்.
நட்சத்திரம்..
உத்திரட்டாதி.
முடியல சார்..இதற்கு.தீர்வு.இருக்கசார்
தீர்வு இருக்கு Don't worry திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உங்கள் உத்திரட்டாதி நட்சதிரம் அன்று சனி ராகு பகவானை எள்ளு அதற்க்க கருப்பு துண்டுவாங்கி சென்று வைத்து அர்ச்சனை செய்யுங்கள் முடிந்தால் அவசியம் தீயத்தூர் ஆவுடையார் கோயில் அருகே உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்த ஆண்டவனை வழிபடுங்கள் வாழ்க்கை மாறும் ஏதேனும் புகை மது மாமிசம் தூக்கி மூட்டை கட்டி எறியுங்கள். நல்ல ஆன்மீகவாதியாகதான் இருப்பீங்க எந்த விசயத்தையும் தள்ளிபோடமல் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க பழகுங்கள் பிறருக்கு ஊருக்கு உழைப்பை பொது நலத்தை பிறருக்கு அறிவுரை சொல்லவதை நிறுத்தி உங்களுக்காக வாழுங்கள்.
Please post next stage
என்மகன்.
உத்திராடம்.3
ராசி.உத்திராடம்.3.
சூரியன்.6..
சூப்பர்.இருக்குசார்
sir, where can I get your books ?
Yes
🙏🙏🙏🙏
25:18
Starts 9min
From21min important
Sukkiran shank Raghu keetu palan
🙏🙏🙏🙏