ERUMAI VALARPU TAMIL | 80 எருமைகள் கொண்டபண்ணை | சிறந்த பராமரிப்புகான கால்நடை மருத்துவரின் விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #nammanvasanai #buffalo #murah #buffalofarm
    SK FARMS
    PROPRIETOR Mr. MUTHURAJA
    TIRUCHENGODE, NAMAKKAL.
    MOB: 74487 67777, 97159 39999
    🦒🦒🦒🦒
    நித்ரா விவசாயம் ஆப்பை டவுன்லோட் செய்ய
    App Link: bit.ly/38xWq7N
    நித்ரா உழவன் மாடு ஆப்பை டவுன்லோட் செய்ய
    App Link: bit.ly/2Gc9R1k
    🦒🦒🦒🦒
    Follow us on
    / @nammanvasanai-8296
    / nam-manvasanai-1036649...
    / nammanvasanai

ความคิดเห็น • 406

  • @nammanvasanai-8296
    @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +12

    கரும்பு நாற்று நடவு முறை மற்றும் அதிக மகசூல் பெரும் வழிமுறை
    நாற்று முறை பற்றி முழு தகவல் Video link : th-cam.com/video/-VCCKc2Cl3o/w-d-xo.html

    • @swethakiran4016
      @swethakiran4016 4 ปีที่แล้ว

      மாடுகள் சுதந்திரமாகவும் இயற்கையாகவும் மற்றும் தோட்டத்தில் வளர்க்க வேண்டும் நீங்கள் வளர்க்கும் முறை corporate companie அவர்களின் பால் தேவைக்காக மாடுகளின் உணர்வுகளை மதிக்காமல் வளர்க்கும் முறை

    • @swethakiran4016
      @swethakiran4016 4 ปีที่แล้ว

      நான் கூறுவதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

    • @nallasivam3829
      @nallasivam3829 3 ปีที่แล้ว

      Phone number

    • @nallasivam3829
      @nallasivam3829 3 ปีที่แล้ว

      Phone number phone number phone number

    • @thulasithulasi9570
      @thulasithulasi9570 3 ปีที่แล้ว

      Hi

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 ปีที่แล้ว +137

    எருமைய பத்தி பொறுமையா இவ்வளவு அருமையா பேசுறத கேக்குறதுக்கே ரெம்ப பெருமையா இருக்கு ஜி.😀😂😳

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +7

      உங்கள் கருத்தைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேனலை தொடர்ந்து ஆதரிக்கவும்.

    • @rajanrajan7779
      @rajanrajan7779 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂👍👍

    • @karthickchemist
      @karthickchemist 4 ปีที่แล้ว +2

      Sir Enaku erumai valakanum nu oru latcium enaku

    • @balunainar3362
      @balunainar3362 4 ปีที่แล้ว +2

      உங்கள் பண்ணையை நேரில் பார்க்களமா

    • @உழவன்-ள8ல
      @உழவன்-ள8ல 4 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டு எருமை இனங்கள் அழிக்கப்பட்டு வடநாட்டு சுருட்டை எருமைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்ததோடு...சுத்தமாக நாட்டு எருமை இனம் அழித்தொழித்து விட்டது...
      அரசு கால்நடை மருத்துவமனைகளில் சுருட்டை எருமைகளின் உறைவிந்து குச்சிகள் நாட்டு எருமைகளை கலப்பாக்கி துடைத்ததெரிந்துவிட்டது..
      வடநாட்டில் கிடைக்கும் விலை குறைந்த தீவனம் சீதோசனம்,குஜராத் காடுகளின் மேய்ச்சலில் மட்டுமே செழித்து வேறு தீவனமேதுமின்றி பால்குடத்து குஜராத் விவசாயிகளுக்கு லாபம் தருமே தவிர கட்டி போட்டு தண்ணீரை தவிரை அணைத்தையும் விலை குடுத்து வாங்கி தீவனமாக போட்டு பால் கறந்து விற்றால் பத்து பைசா கூட லாபம் இல்லை
      வடநாட்டு பசு மற்றும் எருமை இனங்கள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை பகுதி சார் நாட்ஞு பசு மற்றும் எருமை இனங்களை விவசாயிகள் வளர்த்து பயன் பெறுவதோடு 6000 ஆண்டுகளாக நம்முடன் வாழும் பகுதி சார் நாட்டிணங்களை காப்போம்

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z 11 หลายเดือนก่อน +2

    நிறைய பேர் எருமை வளர்ப்பை விட்டு விட்டனர். ஆனால் தாங்கள் அதை வெற்றிகரமாக செய்து கொண்டு இருக்கிறீர்கள் எனும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன். வளர்க தங்களின் எருமை பண்ணை.

  • @vijayapalanvijayapalan7449
    @vijayapalanvijayapalan7449 2 ปีที่แล้ว +4

    அருமையான வகையில் மிகவும் அற்புதமான வகையில் கூறியதற்கு மிக்க நன்றி சகோதரா

  • @duraibaskar6037
    @duraibaskar6037 4 ปีที่แล้ว +4

    அற்புதமான அனுபவம் உள்ளவர் வாழ்த்துகள்

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +2

    Dr. You are very great. You are giving good explanation to us. Thanks a lot.

  • @paulramki4333
    @paulramki4333 3 หลายเดือนก่อน

    Super. Well explained Sir. Very encouraging for white revolution to unemployed youths. Hatsoff.

  • @paariraaju9688
    @paariraaju9688 4 ปีที่แล้ว +4

    Well maintained buffalo farm!! Optimistic review. Good 👍👍👍

  • @kavinc4967
    @kavinc4967 4 ปีที่แล้ว +27

    ஜெப்ரா எருமை கன்றுகள் கிடைக்குமா

  • @nambiraj4730
    @nambiraj4730 4 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்.

  • @gopaloffline4061
    @gopaloffline4061 4 ปีที่แล้ว +12

    Already I was Visited this Cow Shet, I was buy One Buffalo, Really Superb,👍And They Give 100%Pure Milk Without Single Drop of Water... Always I Recommend This "KAMADHENU FORM" Please Visit One Time then Come To Know That Superior Quality& Quantity....

    • @donli_cutz
      @donli_cutz 4 ปีที่แล้ว

      How much which type

    • @sukimansaleh2504
      @sukimansaleh2504 3 ปีที่แล้ว +1

      எவ்வளவுக்கு வாங்கினீர்கள் எத்தனை லிட்டர் கறக்குது பால் எந்த எருமை முராவ அல்லது ஜபராபடியா சொல்லவும்

  • @arunatindia
    @arunatindia 4 ปีที่แล้ว +5

    Nice video Sir. few questions
    1) what is the lifetime for these buffalos?
    2) Is there any tooth count for this breed. Could you explain that please?
    3) What is the farewell price of these buffalos? (adi mattu velai)
    4) What is the average maintenance cost can I say roughly 2000 per month including fooder?
    5) I hear you saying lactation injection @ 7th month? Do we need to administer when the buffalo is pregnant?
    6) How do you check the fat content in the milk? Do you have any testing tools? If so could you suggest some, please.
    Thanks
    -Arun

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +1

      Dear arun, you can kindly contact the farm or may visit it. contact is in the description. thanks for your valuable comment.

    • @sumathisp5659
      @sumathisp5659 4 ปีที่แล้ว

      @@nammanvasanai-8296 they are not allowing to visit and also cost wise too high..

  • @navaneethans9826
    @navaneethans9826 4 ปีที่แล้ว +5

    என்றும் தமிழ் நாட்டு எருமை தான் மேல்

  • @gowthammanoharan1834
    @gowthammanoharan1834 4 ปีที่แล้ว +6

    You're doing really very good job🤗 appreciate it

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +3

      thank you dont forget to share our video. keep supporting us.

  • @MysoreStudio
    @MysoreStudio 4 ปีที่แล้ว +2

    Super video very informative I have seen erumai race what about you?

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +2

      thanks a lot. no we never seen erumai race . if possible let us know we will come and see

    • @MysoreStudio
      @MysoreStudio 4 ปีที่แล้ว

      @@nammanvasanai-8296 erumai race in my channel bro😀🌻🌻👍👍

    • @vetsaravanan1160
      @vetsaravanan1160 4 ปีที่แล้ว

      Kambala in karnataka, Naaama inka kaalai race dhaan nadathurom.

    • @MysoreStudio
      @MysoreStudio 4 ปีที่แล้ว

      @@vetsaravanan1160 vanakkam thanks bro 🙏🤝👏

  • @தமிழ்மைந்தன்-ற7ர
    @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว +21

    6:45 வட இந்திய எருமை
    அங்க எல்லாமே எருமதான்

    • @js-eb4pq
      @js-eb4pq 3 ปีที่แล้ว

      உண்மை 😂😂😂😂🙏q

  • @venkateshsm5740
    @venkateshsm5740 3 ปีที่แล้ว

    Super anna romba nalla soninga erumaiya pathi.. romba payanulla video tha anna

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 4 ปีที่แล้ว +4

    Good information sir,keep it up...💐💐💐💐💐👏👏👏👏👏

  • @nandhinicn-vf5bc
    @nandhinicn-vf5bc 4 ปีที่แล้ว +1

    Very nice bro pakkarappa nanum valarka thonudhu

  • @js-eb4pq
    @js-eb4pq 3 ปีที่แล้ว +9

    14:39 எப்பா எருமை மாடு ஹார் ஸ்டைல் ன வச்சுருக்குப்பா 😅😅😂😂🤣🙏🙏🙏

  • @rajeshkumarnatrajan1220
    @rajeshkumarnatrajan1220 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி ஐயா

  • @senthilkumarr2937
    @senthilkumarr2937 3 ปีที่แล้ว +1

    அருமை சார். வாழ்த்துக்கள்

  • @vigneshn7732
    @vigneshn7732 4 ปีที่แล้ว +2

    Very nice video..I love all animals i love kankrej i love jafarabadi...

  • @ravikumar-gt5ft
    @ravikumar-gt5ft 4 ปีที่แล้ว +2

    Very good,this gives more confidence,to start.

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      Good to hear. Congrats for your start. Keep supporting our channel.

  • @srinivasanbalakrishnan6659
    @srinivasanbalakrishnan6659 4 ปีที่แล้ว +4

    TamilNadu biggest buffalo farm in CBRI Alamadhi, Near vels engg clg Avadi

  • @howrupuli
    @howrupuli 8 หลายเดือนก่อน +1

    Dreaming na Enna sir. Atha eppadi panrathu?

  • @vineethloganathankangayamc6453
    @vineethloganathankangayamc6453 4 ปีที่แล้ว +2

    Good information sir

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @ashokrajashokraj5665
    @ashokrajashokraj5665 ปีที่แล้ว

    Thanks anna good information

  • @n.shobana3b967
    @n.shobana3b967 4 ปีที่แล้ว +3

    Sema i like it

  • @knsubramanian9837
    @knsubramanian9837 4 ปีที่แล้ว +1

    There are some Buffaloes with white (stocking) legs indicating the cross of Kattu yerumai( Gur) that we see in Ooty& Kodaikanal areas!.It may be a good idea to get a good GUR bull from there aged 1-2 years and use it for breeding in Tamilnadu!.That will improve the country buffalo breed and produce more milk also!.

  • @krishnamoorthyi932
    @krishnamoorthyi932 4 ปีที่แล้ว +1

    நல்ல வே நடத்தும் அமைப்புகள் நன்றி

  • @shafimaramuttam6135
    @shafimaramuttam6135 4 ปีที่แล้ว +1

    Great job brother...where is the location

  • @venkatkrisnan7743
    @venkatkrisnan7743 4 ปีที่แล้ว +3

    அண்ணா ஈர கோணி பை போட்டா மாட்டோட உடல் சூடு அந்த பையில் தங்கி விடாதா ??? அது மாட்டிற்கு அணுக்கம் தானே

  • @knsubramanian9837
    @knsubramanian9837 4 ปีที่แล้ว +1

    The white stocking (socks) like coloration indicates some Buffaloes are a cross of our Nattu yerumai with Gaur (Kattu yerumai)!!!.Other Buffaloes are Murra and Suruti from Punjab!.Really a very commendable effort !.Congratulations!.

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      Thank you keep follow our channel and support us.

  • @vigneshn7732
    @vigneshn7732 4 ปีที่แล้ว +66

    எங்க வீட்டுல அம்மா கிட்ட போய் எருமை மாடு வளர்க்கலாம்னு சொன்னா அதான் நீயே வீட்டுல ஒரு எருமை மாடு இருக்கனு சொல்றாங்க...
    😂😂

  • @cliffordroy2719
    @cliffordroy2719 4 ปีที่แล้ว

    Good information brother..from Malaysia 🇲🇾

  • @joyaro6121
    @joyaro6121 4 ปีที่แล้ว +1

    Sir.. good explanation.. will guide us also to start a farm ...will u sir

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +3

      We appreciate your thought. You can contact the farm owner his contact is in the description

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 ปีที่แล้ว

      @IT'S ALL ABOUT YOU 6feet space for one Buffalo..

  • @redjeev9925
    @redjeev9925 4 ปีที่แล้ว +5

    Bro, kandru kutti kedaikkuma???

  • @tamilanrockzzz8879
    @tamilanrockzzz8879 4 ปีที่แล้ว +1

    Excellent information bro

  • @sptfarm
    @sptfarm 2 ปีที่แล้ว

    சூப்பர்👌👌👌

  • @sureshsakthivel7193
    @sureshsakthivel7193 4 ปีที่แล้ว +2

    Gobar gas plant video podunga bro

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 3 ปีที่แล้ว

    நன்றி dr

  • @baskarbaskar8815
    @baskarbaskar8815 3 ปีที่แล้ว

    சிறப்பு நண்பா

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +1

    Preserve biodiversity, ecosystems & sustainable farming is welcomed
    You also need to plant banyan, fig, palmyra and more indigenous trees to make greener , cooler and healthy environment 🦚

  • @sivarajavalli525
    @sivarajavalli525 4 ปีที่แล้ว +14

    முதல் மாதம் ஆறு லிட்டர் பால் குடித்தால் கன்று இறந்து விடும்

  • @deepakramalingam8192
    @deepakramalingam8192 4 ปีที่แล้ว +2

    Super bro..👍👌
    Apdiye Naatu Madu pathiu podunga..

  • @pk.devarkumar6832
    @pk.devarkumar6832 4 ปีที่แล้ว +1

    SUPER

  • @Kannan-td7wq
    @Kannan-td7wq 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி எருமை கன்று கிடைக்குமா சொல்லுங்க சார்

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      Contact number has given in the description..kindly note it down

  • @tamils8939
    @tamils8939 4 ปีที่แล้ว +1

    Wow enakku erumai pdikum enga erumai vithutom

  • @deivanathant6341
    @deivanathant6341 4 ปีที่แล้ว +5

    ஜப்ராபாடி எருமையின் விலை எவ்வளவு

  • @oniontv8713
    @oniontv8713 3 ปีที่แล้ว

    Nice sound

  • @ayyasamyr1134
    @ayyasamyr1134 4 ปีที่แล้ว

    நன்றி

  • @yasararafath979
    @yasararafath979 4 ปีที่แล้ว +1

    PS 357🔥🔥🔥oh my God 🔥🔥🔥super video

  • @prabhupg3742
    @prabhupg3742 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @hemangkumarviroja7717
    @hemangkumarviroja7717 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @arultanjavoor9582
    @arultanjavoor9582 2 ปีที่แล้ว

    Nice

  • @karthickkarthick1137
    @karthickkarthick1137 2 ปีที่แล้ว

    Namma area climatekku yedhu set akkumo atha vanghi valarkkavum

  • @febinbabu7900
    @febinbabu7900 ปีที่แล้ว

    Great ♥

  • @microfoodfactory
    @microfoodfactory 3 ปีที่แล้ว

    Super video g

  • @ilayabharathi2059
    @ilayabharathi2059 4 ปีที่แล้ว +1

    Nyc msg

  • @vijigopalan9443
    @vijigopalan9443 4 ปีที่แล้ว +1

    மழை நீர் சேகரிப்பு செய்தீர்களா சார்

  • @kathirvel.k2184
    @kathirvel.k2184 4 ปีที่แล้ว +1

    Bro muttai kadai pathi video poduga bro...

  • @vazsaly1027
    @vazsaly1027 4 ปีที่แล้ว +3

    Oray vesayathayea therumba therumba solluregaaa

  • @sukimansaleh2504
    @sukimansaleh2504 4 ปีที่แล้ว +2

    ஒரு ஜாபரபாடி என்னவிலை கரவையில் உல்லமாடு மினிமம் விலை அதிக விலை என்ன என்று தயவுசெய்து சொல்லவும்

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      வீடியோவில் கூறியுள்ளார்....

    • @manikandan8730
      @manikandan8730 4 ปีที่แล้ว

      @@nammanvasanai-8296 11

  • @vazsaly1027
    @vazsaly1027 4 ปีที่แล้ว +2

    Bro tell about price details

  • @jafferdriver4306
    @jafferdriver4306 3 ปีที่แล้ว

    👍👍👍super💕

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 ปีที่แล้ว +2

    Thanks bbro

  • @Patchaimal-go5ge
    @Patchaimal-go5ge 2 ปีที่แล้ว

    ஐயா ஒரு எருமை காலை மாலை எத்தனை லிட்டர் பால் இருக்கும்

  • @nandukutty6149
    @nandukutty6149 4 ปีที่แล้ว

    Mass 👍👍👍👍

  • @sathiyasathiya8766
    @sathiyasathiya8766 2 ปีที่แล้ว

    Nanum varrene i love madu😘😘🥰

  • @venkatachalamk5594
    @venkatachalamk5594 ปีที่แล้ว

    தம்பி சானி எப்படி எடுப்பது அதற்கு நவீன மேலாண்மை உள்ளதா கண்டிப்பாக பதிவிடுங்கள்

  • @sramadhurai9470
    @sramadhurai9470 2 ปีที่แล้ว +1

    Call pannuna konjam koda responds kodukka madannunga

  • @rahimrahim1715
    @rahimrahim1715 4 ปีที่แล้ว

    Jabura padi yarumai பற்றி sollunga

  • @adconkaviya.g8589
    @adconkaviya.g8589 ปีที่แล้ว

    கண்டுகுட்டி வாங்கலாமா அண்ணா அப்படி வாங்குறதா இருந்த எப்படி வாங்குறது

  • @footballthamilan730
    @footballthamilan730 2 ปีที่แล้ว

    lactation yield evlo jafarbadi odathu

  • @nanthananthu4902
    @nanthananthu4902 ปีที่แล้ว

    Annan earumai kandrukutti 2 venum please

  • @krishdhavat2172
    @krishdhavat2172 4 ปีที่แล้ว +2

    Sir kannnu keadaikuma seal ku

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      thank you keep supporting our channel. Contact number available in Description....

  • @mr.perfect3594
    @mr.perfect3594 3 ปีที่แล้ว +1

    Jafrabadi buffalo 20 litres Mela kudukumnu soneenga... Apo per Day 1200 litres Kita tharanume neenga 600 litres solreenga

  • @vetriselvanp1381
    @vetriselvanp1381 4 ปีที่แล้ว +2

    ஜப்ராபதி கண்ணு குட்டி என்ன விலை எருமை

  • @madhukarthick3792
    @madhukarthick3792 10 หลายเดือนก่อน

    WHAT IS THE COST OF BUFFALO PER HEAD SIR?

  • @Maharaj150390
    @Maharaj150390 4 ปีที่แล้ว +2

    but rate romba athigam brother.. ipdi iruntha saatharanamanavangalala valarkka mudiyathu / vaanga mudiyathu. ngayamana rate iruntha ellarum pizhaikkalam.

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      reason is there already in this video. he said one breed of murrah = 3 country bufffaloes.

  • @yukeshkumar7831
    @yukeshkumar7831 3 ปีที่แล้ว

    Sir Buffalo kannu sales ku.irruka bro

  • @r.srinivasan3455
    @r.srinivasan3455 3 ปีที่แล้ว

    Namma KUDIKKIRA milk la packets milk, or milk products 45% babbalo milk than,vettula VANTHU THARA milk kkum 18%

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 3 ปีที่แล้ว +2

    எருமை விலை 2 லட்சத்துக்கு மேல். பார்க்கவும் அணுமதிப்பதில்லை. போன் செய்வது வீண் வேலை. யுடியுபில் நன்றாக பேசுகின்றனர். நேரில் சென்றால் மதிப்பதில்லை.

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 4 ปีที่แล้ว +3

    Kandru.kedikuma.sir.

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      Yes you can contact the farm owner. Number is in the description.

  • @mariappanganapathi7400
    @mariappanganapathi7400 3 ปีที่แล้ว

    Comments la sema

  • @mnmrifas7699
    @mnmrifas7699 4 ปีที่แล้ว +5

    Annan. Seeman sonna porulathaaram

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்..
    கிடாரி கன்று வேண்டும்
    ஒரு கன்றின் விலை எவ்வளவு

  • @bhaveshjodhani2925
    @bhaveshjodhani2925 4 ปีที่แล้ว +1

    Jafrabadi breed 👌👌

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว

    👍🙏

  • @PremKumar-pf6bu
    @PremKumar-pf6bu 3 ปีที่แล้ว

    Sir calf kadikum ah?????

  • @ilaiyailavarasan8844
    @ilaiyailavarasan8844 ปีที่แล้ว

    Kanrukal kitaikkuma bro

  • @anandraj1306
    @anandraj1306 4 ปีที่แล้ว

    Is there any other big buffalo farm in Tamil Nadu bro

  • @sathishkumar.cchandran.m3223
    @sathishkumar.cchandran.m3223 4 ปีที่แล้ว +2

    Also what is the cost of jabradi baffallo

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว

      contact number is in the description . you may contact farm owner directly

  • @premanand6635
    @premanand6635 4 ปีที่แล้ว +2

    jaffrabadi buffalos give high milk but low fat contains in milk.That the information I heared?

  • @lathifpv5103
    @lathifpv5103 3 ปีที่แล้ว

    Sir,shall I know what is the age for first insemination for buffalo? Pls reply

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +5

    நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொல்றவங்களுக்கும் பதில் சொல்லுங்க..பாஸிட்டிவ் கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணுனா ஒரு உபயோகமும் இல்ல...

    • @nammanvasanai-8296
      @nammanvasanai-8296  4 ปีที่แล้ว +3

      நாங்கள் கண்டிப்பாக முடிந்தவரை அனைத்து பதிவுகளுக்கும் பதிலளிக்க முயல்கிறோம்.

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +2

      @@nammanvasanai-8296 பதில் அளித்தமைக்கு நன்றி.

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 ปีที่แล้ว +1

    Nattu madu full vedio podinga

  • @Loveispain1211
    @Loveispain1211 3 ปีที่แล้ว

    Sir erumai kandru kutti unga kitta available irukka sir