Madam நீங்கள் சொல்லும் போதே பூர்வ புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கேட்க முடியும். அது மூலம் நீங்கள் சொல்வதை கேட்டு கடைபிடித்தால் போதும்..நாங்கள் பாக்கியசாலிகள். துன்பம் நிவர்த்தி. பூர்வ புண்ணியம் நிச்சயம் கிடைக்கும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றிகள் குரு.... தங்களுக்கும் உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ...ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்...
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், இப்பதிவின் விளக்கம் கேக்கும் போது என்னை அறியாமலேயே எனக்கு அழுகை வருகிறது, அபிராமியின் கடை கண்பார்வை என் குடும்பத்தை காப்பாற்றவேண்டுகிறேன், அவ்வளவு மன உளைச்சளில் இருக்கிறோம், மிக்க நன்றி தோழியே 🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! பிறர் நலம் விரும்பும் தங்களை காண்பதும், தங்களின் ஆன்மீக சொற்பொழிவகளை கேட்பதுவும் நாம் செய்த பெரும் புண்ணியம் அம்மா ! மிக மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
நன்றி அம்மா இப்பாடலை ஒருவர் என்னை படிக்க சொன்னார் காரணம் சொல்லவில்லை ஆனால் இப்போது புரிகிறது நான் இப்பொழுது 8மாத கர்பினி 4 மாதாங்களாக இதை சொல்லி வருகிறேன் என்று முழு பலனை பெற்ற இன்பம் உணர்ந்தேன் பொருள் உணர்ந்த பொழுது
வணக்கம் அம்மா, அடியேனும் பயன்பெறுகிறேன் தங்களின் ஒவ்வொரு பதிவுகளிலும் 🙏🙏🙏 ஆடிமாதம் முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஐந்து பாடல்கள் எழுதி, பாடல்களின் பலன்களை கேட்டு பாராயணம் செய்து வருகின்றேன் 🙏🙏🙏45 பாடல்களை நிறைவு செய்திருக்கறேன்.அம்பிகையின் அருளோடும், தங்களின் பதிவுகள் வழியாக 100பாடல்களை நிறைவு செய்வேன். 🙏🙏🙏....
Wish You A Happy UGADHI And Happy New Year With A Harvest Of Happiness And Prosperity 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
அம்மா எவ்வளவு மனசோர்வு இருந்தாலும் உங்கள் சொற்பொழிவு கேட்கும் பொழுது மனம் தைரியம் அடைகிறது 🙏🙏🙏
Sssss. True
Madam
நீங்கள் சொல்லும் போதே பூர்வ புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கேட்க முடியும். அது மூலம் நீங்கள் சொல்வதை கேட்டு கடைபிடித்தால் போதும்..நாங்கள் பாக்கியசாலிகள். துன்பம் நிவர்த்தி. பூர்வ புண்ணியம் நிச்சயம் கிடைக்கும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றிகள் குரு.... தங்களுக்கும் உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ...ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்...
உள் அன்போடு என்று தாங்கள் சொல்லும்போதே தங்களின் அன்பு வெளிப்படுகிறது அம்மா
உங்களின் வழி காட்டுதல் படி நான் அர்த்தம் தெரிந்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், இப்பதிவின் விளக்கம் கேக்கும் போது என்னை அறியாமலேயே எனக்கு அழுகை வருகிறது, அபிராமியின் கடை கண்பார்வை என் குடும்பத்தை காப்பாற்றவேண்டுகிறேன், அவ்வளவு மன உளைச்சளில் இருக்கிறோம், மிக்க நன்றி தோழியே 🙏
புடவை அழகா இருக்கு
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! பிறர் நலம் விரும்பும் தங்களை காண்பதும், தங்களின் ஆன்மீக சொற்பொழிவகளை கேட்பதுவும் நாம் செய்த பெரும் புண்ணியம் அம்மா ! மிக மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
உங்க அருமையான பதிவுகளை கேட்கவே பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் நன்றி மா🙏🙏🙏
அம்மா வணக்கம்.மிகவும்அருமையானவிளக்கம்.நன்றி வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏
குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 100 பாடல் களை பாராயணம் செய்து வருகிறேன்.அதன் பெருமை உங்களையே சாரும் .
, நானும் அக்கா
வெள்ளி கிழமைகளில் மட்டும் 100 பாடல்களை யும் ஒரு முறை மட்டுமே பாரயாணம் செய்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏
கலங்கிய மனதுக்கு தெளிவுதந்தமைக்கு நன்றி 🙏
நன்றி அம்மா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அம்மா உங்கள் சொற்பொழிவு பதிவு கேட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது அம்மா தயவுசெய்து உங்கள் சொற்பொழிவு பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்
அருமை அம்மா நன்றி
First comment
நன்றிகள் கோடி சகோதரி 🙏🙏🙏👌👌👌
Arumai Om Muruga Potri Potri 🙏
மிக அருமையானப் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
Nice explanation mam unga sol atrallai kettu konde eruka lam migavum urchagamay erukuthu mam
Thanks 🙏🌹🌼🌺🌼🌺🌼🌹 Amma pasukkal saranalayam yengu ullathu🙏
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி அம்மா இப்பாடலை ஒருவர் என்னை படிக்க சொன்னார் காரணம் சொல்லவில்லை ஆனால் இப்போது புரிகிறது
நான் இப்பொழுது 8மாத கர்பினி
4 மாதாங்களாக இதை சொல்லி வருகிறேன் என்று முழு பலனை பெற்ற இன்பம் உணர்ந்தேன் பொருள் உணர்ந்த பொழுது
நன்றி அம்மா 💐💐💐🙇🙏🙏🙏
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
வணக்கம் அம்மா, அடியேனும் பயன்பெறுகிறேன் தங்களின் ஒவ்வொரு பதிவுகளிலும் 🙏🙏🙏
ஆடிமாதம் முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஐந்து பாடல்கள் எழுதி, பாடல்களின் பலன்களை கேட்டு பாராயணம் செய்து வருகின்றேன் 🙏🙏🙏45 பாடல்களை நிறைவு செய்திருக்கறேன்.அம்பிகையின் அருளோடும், தங்களின் பதிவுகள் வழியாக 100பாடல்களை நிறைவு செய்வேன். 🙏🙏🙏....
Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏🙏
நன்றி அம்மா😍😍😍
அம்மா கந்த சஷ்டி கவசம் ஆறாம் படை வீடான சுவாமிமலை கந்த சஷ்டி கவசம் பற்றிய விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ்
Arumai pathiya Akka
First view and first comment
Feeling blessed ma to listen ur explainations.... Thanks ma....
நன்றி அம்மா 🙏🙏
அம்மா நீங்க நோய் நொடி இல்லாமல் வாழ்க
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
Vanakam Amma
Nandri Amma for ur divine explanation
Kindly explain about Vasanta Navarathiri
Nandri Amma 🙏
Thanks valka valammutan🙏🙏
Thank you sister Nice explanation
வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
மிக்க நன்றி அம்மா🙏🙏
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Amma🙏🙏
ஆத்ம வணக்கம் நன்றி
Thank you madam
amma poonal pathi oru parthivu kodunga plzzzzzzzzzzzz
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Hi mam Iniya thamizh varuda pirapu nal vaazhthukal.
Tamil puthandu nalvazhthukkal
மகா காளி பற்றி கூறுங்கள் அம்மா.
வணக்கம் அம்மா, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்
Nandri Mangai
Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up.....
Abirami Thiruvadi Saranam
நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா....
Sai Ram 🙏🙏🙏
Romba nalla explain panringa.
Amma each and every day i am expecting your vedios...
Enaku ungala oru naal parkalanalum thukam varla ma....
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
Aprami super 1-108 super
நன்றி. வணக்கம் 🙏
amma ennaku oru kellvi, seivinai iruka illaiya pls tell
Gud morning mam narpavi
Thanks madam tell about pancha puranam please
Thank you mam
நன்றி 🙏🙏🙏
நன்றி
மிகவும் அருமை
Thank Amma ❤️
Vankam 🙏🙏🙏🙏🙏
Very very thanks mam👍👍🙏🙏🙏
Saree super ma
Super ma
OM Sai ram appa
ஓம் நமசிவாய
Thank you very much Amma
Om Shakti Ama
Amma vanakkamamma I am happyma
Please tell the story about nandheeswarar mam
Please, Vedham patri one video amma
Good afternoon mam
Thank you so much sis
Share about thirumanencheri temple uthvaga samy temple story pls
Nantri madam
🙏nandri
Wish You A Happy UGADHI And Happy New Year With A Harvest Of Happiness And Prosperity 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
Mampls clear my dought about masal venni song
Amma gomathi chakram benefits sollunge plz
Super amma
Super.Akka
Nandri ma
Amma meenakshi Amman Kovil thirukalyanam entha date la varum amma.....chithirai mathathil
superAama
Tnks to explained
🙏🙏🙏