அம்மா.நன்றி.என்போன்றோர்காக விரைவில் பதிவிட்டதற்கு முதலில் நன்றி. விரைவில் அனைத்தும் பதிவிட்டு நாங்கள் பாராயணம் வீட்டில் செய்ய உதவியாக இருக்கும். அர்த்தம் புரிந்து படிக்கும் போது என்ன ஒரு ஆனந்தம். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கோடி நன்றிகள்.நீங்கள் வாழ்க வளமுடன் .
நாங்கள் நிஜமாகவே மனமுவந்து அபிராமி அந்தாதியின் பொருளையும் பலன்களையும் கேட்டு மகிழ்கின்றோம். இதுமட்டுமல்ல இன்னும் நிறைய செய்யுளின் பொருளை உங்கள் வாயால் கேட்க ஆசைப்படுகிறோம். நீங்கள் எதைப்பற்றியும் கவலைகொள்ளாது எல்லா சிவன், முருகன் செய்யுளையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி!!
நாயன்மார்களின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இந்தப் பதிகம் மிகவும் பிடித்திருக்கிறது . நாயன்மாரின் தலைமீது பத்ம பாதம் பதித்து அருள் புரிந்தவர் ஆயிற்றே எம்பெருமான்! இந்தப் பதிவை கேட்க நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி
Amma, I have completed by byhearting 39 songs of abirami anthathi so far. Thank you so much amma. With your beautiful explanation and your inspiration I am able to do that. Need your blessings and beautiful explanations to continue and finish all 100 songs amma. Aayiram kodi nanrigal amma.
Madam நன்றி அம்மா தங்களது சிறப்பான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது..அம்மா தங்களது உழைப்புக்கு என் உழைப்பாழர் தின வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா ஆத்ம சகோதரிக்கு சொல்லற்க நன்றி.ஞானம் பெற உதவும் பதிவுகளை பார்க்க உங்களால் பேறு பெற்றோம்.எந்த பிறவியில் செய்த புண்ணியமோ தாங்கள் அருளும் வகுப்பில் அடியேனும் கலந்து சொல்லற்க பயன்களை கன்னல் என பருகின்றேன்.
அம்மா வணக்கம் ....உங்களின் மற்ற பதிவுகளை விடவும் அபிராமி அந்தாதி பாடலுக்காக எப்போதும் எதிர்ப்பார்த்து காத்திருப்பேன் .... இன்னும் 59 பாடல்களை விரைவில் கொடுங்கள் அம்மா ....
நல்ல அடியார்களை எங்கே அம்மா தேடுவது... யாரயையும் நம்பவோ நாடி செல்லவோ இந்த கலியுகம் பயங்கரமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு.. பத்மபாதம் பதிக்க மனம் நாடி வந்த அம்பிக்கை அடியார்கள் அனுப்பி வைத்தால் நன்று.. அதற்கு இப்படலை படிக்கிறேன். 🙏🙏
ஏற்கனவே நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ உங்கள் பதிவை பார்பதற்கு
En Chella ammakku iniya உழைப்பாளர் தினம் நல்வாழ்ததுக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Akka அபிராமி அந்தாதியை 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன் என் வாழ்க்கையில் எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலையில் அம்மன் அருள் எனக்கு கிடைத்திருக்கு அக்கா.
🙏🙏🙏👍
Evvaru படிகிரிரீர்கள் akka
எத்தனை முறை படிக்கிறீர்கள்
அம்மா உங்களை பார்க்க மனம் தெளிவடைகிறது உங்கள் குரலை கேட்க பரவசம்
அம்மா.நன்றி.என்போன்றோர்காக விரைவில் பதிவிட்டதற்கு முதலில் நன்றி. விரைவில் அனைத்தும் பதிவிட்டு நாங்கள் பாராயணம்
வீட்டில் செய்ய உதவியாக இருக்கும். அர்த்தம் புரிந்து படிக்கும் போது என்ன ஒரு ஆனந்தம். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கோடி நன்றிகள்.நீங்கள் வாழ்க வளமுடன் .
நாங்கள் நிஜமாகவே மனமுவந்து அபிராமி அந்தாதியின் பொருளையும் பலன்களையும் கேட்டு மகிழ்கின்றோம்.
இதுமட்டுமல்ல இன்னும் நிறைய செய்யுளின் பொருளை உங்கள் வாயால் கேட்க ஆசைப்படுகிறோம். நீங்கள் எதைப்பற்றியும் கவலைகொள்ளாது எல்லா சிவன், முருகன் செய்யுளையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!!
நாயன்மார்களின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இந்தப் பதிகம் மிகவும் பிடித்திருக்கிறது . நாயன்மாரின் தலைமீது பத்ம பாதம் பதித்து அருள் புரிந்தவர் ஆயிற்றே எம்பெருமான்! இந்தப் பதிவை கேட்க நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி
நமசிவாய நலமுடன் வாழ்க🕉
இனிய காலை வணக்கம் என் செல்ல அம்மா....🙏🙏🙏🙏🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அற்புதமான பதிவு அம்மா !மிக நன்றி அம்மா ! அம்மாவின் திருபொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
ஆன்மீக சொற்பொழிவுகள் அருமை
Amma, I have completed by byhearting 39 songs of abirami anthathi so far. Thank you so much amma. With your beautiful explanation and your inspiration I am able to do that. Need your blessings and beautiful explanations to continue and finish all 100 songs amma. Aayiram kodi nanrigal amma.
super u will get what u need
அம்மா நானும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் வருகிறேன் ஆர்வமுடன் .
நன்றி அம்மா 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
உங்கள் மூலம் அபிராமி அந்தாதி பாடல்கள் கேட்டு பாராயணமம் செய்து என் வாழ்க்கையில் அபரிமிதமான மாற்றம் 🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா நான் காத்துக் கொண்டு இருந்தேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
பல கோடி நன்றிகள் 🙏🙏🙏அம்மா 👏👏👏👏👌
👍👍👍 வாழ்க வளமுடன்... தொடரட்டும் உங்களது அருட்பணி
உங்கள் உரையாடல் மிகவும் அருமை
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி 🙏🙏பராசக்தி 🙏🙏🙏🙏
Thank you ma'am என் குரு வணக்கம் ma'am
வணக்கம் அம்மா
நன்றி அம்மா
🙏 அம்மா உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் 🙏 அம்மா
Vanakam amma
Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏
அம்மா தரும் விளக்கம் என் மனதிற்கும் அமுது படைக்கிறது. அருமையான தங்கள் உரை கேட்க பேறு பெற்றோம்...நன்றி அம்மா
நன்றி 🙏 அம்மா 🙏🙏🙏
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு மிகவும் நன்றி நன்றி
Amma ❤️❤️❤️❤️ Ungaloda gynanam namaskaram amma ❤️
அம்மா அருமை விளக்கம் . 100 பாடல்களும் விளக்கம் தருங்கள்
அம்மா இரவு வடக்குதலைவைத்துதூங்கலாமாதயவுசெய்துசொல்லுங்கள்அம்மா
நன்றி. வணக்கம் 🙏
மிகவும் நன்றி அம்மா.
Vanakkam Amma 🙏 Abirami anthathi 101 pattum ungal kuralil pathividunga Amma🙏
Super amma
சிவா திருச்சிற்றப்பலம்...🙏🙏🙏🙏🙏
Amma enna thavam seithenno ungal petchai kettpatharkku romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vallalar pathi solluga amma plz plz plz plz plz
Romba nandri mam neengale engaluku kedaichadhu periye puniyam...Romba nandri mam
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
Vanakkam ulaipalar thina valthukkal nanri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Madam
நன்றி அம்மா
தங்களது சிறப்பான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது..அம்மா தங்களது
உழைப்புக்கு என் உழைப்பாழர் தின வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! ஔவைபிராட்டியார் சொன்னதுபோல "அடியார் பாதம் பெரிது " வள்ளலார் சென்றது போல "அடியார்க்கு. எல்லாம் அடியார்" அடியார்கள். சகவாசம் நட்பு கிடைப்பது மிக பெரிது ! அம்மா !மிக மிக அருமையான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Arumai....... arumai.....tholi.Mikka nandri.🙏
I love abirami andhadhi
நன்றி அம்மா😍😍😍
Vishnu sahasaranamam pathi solunga amma
அம்மா ஆத்ம சகோதரிக்கு சொல்லற்க நன்றி.ஞானம் பெற உதவும் பதிவுகளை பார்க்க உங்களால் பேறு பெற்றோம்.எந்த பிறவியில் செய்த புண்ணியமோ தாங்கள் அருளும் வகுப்பில் அடியேனும் கலந்து சொல்லற்க பயன்களை கன்னல் என பருகின்றேன்.
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
என் உடைய மகனுக்கு கோடைகால வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள் உங்களை கைகூப்பி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
Arumai Om Muruga Potri Potri 🙏
நன்றி மேடம் 🙏
Good morning Amma
அம்மா வணக்கம் நன்றி
Thank you so much amma 🙏🙏🙏
Amma unga pechu kekaradhe periya punniyam Amma ☺🙏Nandri Amma ☺🙏
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🤗. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அம்மா 🎉💐🙏
அம்மா வணக்கம் ....உங்களின் மற்ற பதிவுகளை விடவும் அபிராமி அந்தாதி பாடலுக்காக எப்போதும் எதிர்ப்பார்த்து காத்திருப்பேன் .... இன்னும் 59 பாடல்களை விரைவில் கொடுங்கள் அம்மா ....
நன்றிஅம்மா
நன்றி அம்மா .
Amma vanankukuren .Kadaiyanukkum Adiyen Dhasan
Alavatra puniyam seiya Ambikai karunai seiyavaendum
Mam,your explain is gorgeous and beautiful mam,🎉
Annai arul and sirappu ellamum nalla solringa amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi🙏🙏🙏
அடியேனுக்குகாலைவணக்கம்
Amma thangalin aasirvatham engaluku vaendum thaayae
Thank you Amma thank you en magal romba happy ma
நன்றி அம்மா 💐🙇🙏
Amma poonal pathi oru pathivu kodunga plz
Thankyou Amma 💐💐💐
நன்றி நன்றி நன்றி
அருமை நல்ல நட்பு நழ் வழ்க்கை
🙏👌🌹 I am waiting thanks 🙏🌹
OM Sai ram appa
Nantri amma
Thanks and very happy
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanksss a lottt amma 🙏🙏....Vishnu sahasranamam pathi edavadhu soluga pllzzz..
Thankyou mam so much
Super amma🙏🙏 ramba pidithathu...🙏🙏
Thank you mama 🙏🙏🙏🙏🙏👍👍
Om shakthi para Shakthi🙏🙏🙏
மிக அருமையானப் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல அடியார்களை எங்கே அம்மா தேடுவது... யாரயையும் நம்பவோ நாடி செல்லவோ இந்த கலியுகம் பயங்கரமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு.. பத்மபாதம் பதிக்க மனம் நாடி வந்த அம்பிக்கை அடியார்கள் அனுப்பி வைத்தால் நன்று.. அதற்கு இப்படலை படிக்கிறேன். 🙏🙏
Amma poonal pathi oru pathivu kodunga plz t
🙏🙏🙏🙏🙏🙏 super 👍
Eniya ulìpalargal thena valhthugal tholi
Om namachivaya🙏🙏❤️🙏
Super super
I love u amma
Thank you mam excellent explanation
Thanks madam
Nandri maa!!!
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள். ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன். ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு . ஞானத்தாய் உனை நானும் தொழுவனே
Nantri ma
Amma I am 1st view and 1st commender ammaaa....pls plus me ammaaa🙏🙏🙏🙏🙏🙏
Akka pls continue ah Abirami andhadi padhivu podunga.. nan abirami andhadi full ah padikuradhuku neengalum oru periya Karanam..🙏
Tq amma
Good afternoon mam♥️
Vishnu sahasranamam patri sollunga