மிக்க நன்றி அம்மா. உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது நேரில் இருந்து கேட்பது போல ஆனந்தமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
அம்மா அபிராமி அந்தாதி பாடல்கள் எல்லாம் ஒரு தொகுப்பாக கொடுங்கள் தினமும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்களால் தான் கோளறு பதிகம் சிவபுராணம் வேல் வகுப்பு எல்லாம் மனப்பாடம் செய்து விட்டேன்
ஓம் அம்மா தயோ நீ துணை அபிராமி அந்தாதி அம்மா நீ துணை குழந்தை கல்வி ஆதரவு படிக்கவும் எழுதவும் பேசவும் கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏😭😭😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌸🌺🌺🌺🌺🌺🌺
வணக்கம் அம்மா குழந்தைகளுக்கான அருமையான பதிகம் நான் தினமும் சுவாமி கும்பிட வேண்டும் என்று நினைக்கின்றேன் விளக்கு ஏற்ற வேண்டும் என்றால் தினசரி வீடு துடைத்து விட்டு தலைக்கு குளித்த பிறகுதான் சுவாமி விளக்கு ஏற்ற வேண்டுமா இதற்கு நல்ல ஒரு பதில் தாருங்கள் அம்மா என் மனதில் இந்தக் கேள்வி ஓடிக் கொண்டு இருக்கிறது அதனால்தான் நான் உங்களிடம் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்
எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டால் சண்டை யாகவே உள்ளது அதுவும் விளக்கு வைக்கும் போது தினமும் சண்டை வருகிறது தீபாவளி பொங்கல் ஆயுத பூஜை இந்த மாதிரி பண்டிகை நாட்களிலும் சண்டை ஆகவே உள்ளது விளக்கு ஏற்றும் போது ஒரு திருப்தி இல்ல என்னதான் செய்கிறது ஒரு வழி காட்டுங்கள்
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
அம்மா. இது வரை நீங்கள் சொன்ன பூஜை யால் நலமாக உள்ளேன் அம்மா....... நன்றி.... எனக்கு... செவ்வாய் ஓரை பூஜையும். சுக்கிரன் ஓரை பூஜை அதன் பலன் களை பற்றி சொல்லுங்க ள் அம்மா.......
அம்மா இந்த பதிவும், பதிஹமும் எனக்காக நீங்க குடுத்தது போல இருக்கு அம்மா, நன்றி
கோடான கோடி நன்றி
அம்மா காலை வணக்கம்.
உங்களது பதிவிற்கு மிக்க நன்றி அம்மா. குழந்தைகள் படிப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒழுக்கத்திற்கும் இது அளித்ததற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி அம்மா. உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது நேரில் இருந்து கேட்பது போல ஆனந்தமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
எனது மகளுக்குச்சம்மான நீங்கள்
தாய்போல கருணையுடன் சொல்லும் ஒவ்வொரு பதிவும் மகவும் தேவைப்படுவதுமாக்அருமையாக இருக்கு நன்றி
ஓம் ஸ்ரீ அபிராமி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏
அக்கா எங்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சொன்ன உங்களுக்கு மிக நன்றி அக்கா. கடவுள் அருள் உங்களுக்கு உண்டு
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா 🌹🌹🌹🙏!
அம்மா அபிராமி அந்தாதி பாடல்கள் எல்லாம் ஒரு தொகுப்பாக கொடுங்கள் தினமும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்களால் தான் கோளறு பதிகம் சிவபுராணம் வேல் வகுப்பு எல்லாம் மனப்பாடம் செய்து விட்டேன்
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏💖🌹🌹🌹🌹🌹
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
ஓம் அம்மா தயோ நீ துணை அபிராமி அந்தாதி அம்மா நீ துணை குழந்தை கல்வி ஆதரவு படிக்கவும் எழுதவும் பேசவும் கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏😭😭😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌸🌺🌺🌺🌺🌺🌺
Excellent pathievu ma. Thank you ma. VETTRI VEL MURUGAN THUNAI.
அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா
ௐம் நமசிவாய. ஆத்மாா்த்தமான பதிவு. நன்றி
மிக நன்றி ௮ம்மா
100% உண்மை அம்மா
சரியான தருணத்தில் இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு மிக்க நன்றி அம்மா
அம்மா உங்கள் வழிகாட்டூக் மிக்க நன்றியம்மா
அருமையான பதிவு சகோதரி நன்றி நன்றி 🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா கன்னிமார் வழிபாடு வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா
100/உண்மை அம்மா
மிக அருமை
அருமையான பதிவு உங்கள் புகழ் வாழ்க வளர்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
அம்மா பௌர்ணமியின் சிறப்புகள், அன்று என்னென்ன சிறப்பு வழிபாடுகள் செய்யலாம் மற்றும் கிரிவலம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏
Skandhapuraanam padhividungal Amma.indha karthigai maadhathil...🙂🙂🙂🙏🙏🙏
வணக்கம் அம்மா ஒரு நல்ல பதிவு அம்மா நாங்கள் தினமும் பாராயணம் பன்றோம் ம்மா
Amma,god blessed you and your family
Thank You 🙏🌹
ஓம் நமசிவாய சிவன் தான் நம்பிக்கையே நான் நம்பிக்கைகொட்டேன்
அம்மா நிங்கள் அபிராமி அந்தாதி பாடல் அனைத்தையும் ஒரு புத்தகம்மா எங்கலுக்கு போடுங்கள் அதன் போருள் அனைத்தையும் போடுங்கள் ம்மா ப்ளீஸ்
Amma vanakkam... kulanthaigal neenda aayiludan vaala pathikam koorungal Amma...
நன்றி அம்மா மிகமிக உண்மை
ரொம்ப நன்றி அம்மா
veery veery veery veery supper supper supper supper speech god mam and mahadava speech please nest videos please please
அம்மா, நான் உங்கள் மாணவி , மிக மிக பயனுள்ள பதிவு. என் மனத்தில் எழும் கேள்விகளுக்கு ஈசனே உங்களை பதில் அளிக்க வைக்கிறார். Eshwara....நன்றி அம்மா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Very very thanks for your information mam nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi🙏🙏🙏
சிறப்பு அம்மா
காலை வணக்கம் அம்மா
Arumaiyana vilakam mam.....ungalala naraya nala vishayam engaluku kidaikithu life la....very clear explanation epothum...ungapaycha ketale ketute irukanum pola iruku....apadi oru positivity unga speech la kidaikithu.....Nandri ungalin intha arumayana seiyaluku.. . 🙏🙏🙏Thiruchitrambalam🙏🙏
Very very thankful to u my angel sister
Amma pengaluku mana thairiyam positive thoughts mana valimai pera pathigam solunga ma pls
மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு நன்றி
அம்மா ❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி அம்மா
நன்றி. வணக்கம் 🙏
நன்றி சகோதரி
நன்றி அம்மா🙏
அக்கா மாணிக்கவாசக பெருமான் வரலாறு ஒரு பதிவு போடுங்க 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா ❤️❤️❤️🙏🙏🙏
அனைவருக்கும் அபிராமி அந்தாதி பாராயணம் பன்ரிங்கன்னா கேளுங்கள் உங்கள் நேரத்தை பார்த்து போடுங்கள்
நான் தினமும் அபிராமி அந்தாதி பாராயணம் பண்ணுகிறேன் 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🌹👍 super
God bless you Maa... Kannu kalanggthu last part
Romba nalla pathiu amma ❤👌
super ma.i love you so much ma.
நன்றி அம்மா 😍😍😍
Amma valei swami pattri oru pathivu vanakum murai 🙏🤗🌞🌴🏄🎇
Thank amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super amma
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா குழந்தைகளுக்கான அருமையான பதிகம் நான் தினமும் சுவாமி கும்பிட வேண்டும் என்று நினைக்கின்றேன் விளக்கு ஏற்ற வேண்டும் என்றால் தினசரி வீடு துடைத்து விட்டு தலைக்கு குளித்த பிறகுதான் சுவாமி விளக்கு ஏற்ற வேண்டுமா இதற்கு நல்ல ஒரு பதில் தாருங்கள் அம்மா என் மனதில் இந்தக் கேள்வி ஓடிக் கொண்டு இருக்கிறது அதனால்தான் நான் உங்களிடம் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்
Rompa nanri amma 💖💖💖💖💖
Nantri amma....Amma pillaigal nantraga padikka padhigam sollungal
நன்றி அக்கா 🙏🏻🙏🏻
it's true very nice amma super
Amma Sri veerabathirar swamy patri sollungama....entha nall eppadi valipadnum....
வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
Vanakam Amma
Kindly send us Abirami Anthathi....songs
Nandri Amma
Nandri tholi. Palanimaliyil sree murugaparuman kaiyil thandam erupathin vilakam solungal tholi
எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டால் சண்டை யாகவே உள்ளது அதுவும் விளக்கு வைக்கும் போது தினமும் சண்டை வருகிறது தீபாவளி பொங்கல் ஆயுத பூஜை இந்த மாதிரி பண்டிகை நாட்களிலும் சண்டை ஆகவே உள்ளது விளக்கு ஏற்றும் போது ஒரு திருப்தி இல்ல என்னதான் செய்கிறது ஒரு வழி காட்டுங்கள்
Enakum ithe pirachanai than . Deepavali anniku Sami kumpuratha veche ore periya sanda.enakkum en husbandkum. Amma ithukku oru pathivu potunga amma.
Enakum same problem
Thank you Akka. U r great. Nothing words.
Good morning mam abiram athathi arumaa mam
சூரிய கிரகணம் பற்றி சொல்லுங்க
🙏நன்றி அம்மா 🙏🙏🙏 சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கள் 🌹
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன?
🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
நன்றி!!
It's true nega sollrathu tq sis valga valmutan nega nalla erukanum sis 💐🌹
Amma vanakkam❤
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Nantrikal pala amma 🙏🙏🙏🙏
mikka mikka nandri.i was thinking about this now. 🙏🙏
Thank you for this video amma🙏
அம்மா. இது வரை நீங்கள் சொன்ன பூஜை யால் நலமாக உள்ளேன் அம்மா....... நன்றி.... எனக்கு... செவ்வாய் ஓரை பூஜையும். சுக்கிரன் ஓரை பூஜை அதன் பலன் களை பற்றி சொல்லுங்க ள் அம்மா.......
Nandri Amma ungal Aalosanai padi naan seidhen en magan 10th nalla madhipen petru irukkiran mikka nandri amma
உண்மை அம்மா
Nandri. Nandri. Nandri. ❤☀☀
Thank you so much. Just listening to you gives so much peace of mind. I am not able to find padal 58. Looking forward to all your TH-cams. 🙏🙏🙏🕉
Very nice mam.
Aazhvargal Post podungal Amma plzzz..we r waiting
Good morning maam
How many times we need to do parayanam a day
Nanidri amma🙏 💐💐💐
Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏
🙏 mam, Jadhagam sariillamal kalyanam pannalama🌷🌷🌷🌷love pannitanga 🌻🌻🌻
Thank you sister 💐💐💐,🙏🏻
Nanri nanrimadam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma super 👌 message 🙏 👌 ❤