அயன் பட Shooting நடந்த இடம்😱 ஒரு Diamond 2,50,000-ஆ😮 | Tanzania Tour | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Welcome to my latest video from Zanzibar, Africa. Today, I'm in Tanzania( Zanzibar) to celebrate the Independence Day of India with the Indian Embassy.
    This is my first Independence Day outside India. The Independence Day at the Embassy was beautiful. We hosted the National flag and sang the National them in full pride. It was a sight to behold for me.
    Want to know about the Indian Embassy in Africa and how they celebrate the national festival? Then join me on Tamil Trekker.
    #Tanzania #Africa #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 736

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 ปีที่แล้ว +675

    Subscribe பண்ணுங்கப்பா
    குடியரசு நாள் இல்ல சுதந்திரம் தான் தம்பி தப்பா சொல்லிட்டாப்ல விடுங்க 🤣

    • @tysonvlogs7053
      @tysonvlogs7053 3 ปีที่แล้ว +7

      பண்ணியாச்சு பா

    • @janajana-hc4xs
      @janajana-hc4xs 3 ปีที่แล้ว +9

      I am from Kerala subscribe

    • @gurubaranrathinaraj5765
      @gurubaranrathinaraj5765 3 ปีที่แล้ว +18

      Subscribe பண்ணி ரெண்டு வருசம் மேல ஆகுது bro....

    • @jayaprakashk25
      @jayaprakashk25 3 ปีที่แล้ว +13

      யோவ் independence day "சுதந்திர தினம்" யா🤣🤣😂😂

    • @udhayasooriyan1985
      @udhayasooriyan1985 3 ปีที่แล้ว +1

      no problem bro,,,,I proud of you,,,,

  • @Balakrishnan.S-u9c
    @Balakrishnan.S-u9c 3 ปีที่แล้ว +533

    உலகத்துல எந்த இடத்துக்கு போனாலும் அங்க ஒரு தமிழன் இருப்பது பெருமை 😍😎

    • @jaiwanth911
      @jaiwanth911 3 ปีที่แล้ว +13

      Peruma than bro aana Namba oorla pulaika mudyamalum velinadu pogarthu romba kastama irukum bro

    • @manibarathi7019
      @manibarathi7019 3 ปีที่แล้ว +8

      Neengalla thirundhavey maattinga

    • @baranidharan1015
      @baranidharan1015 3 ปีที่แล้ว +1

      @@manibarathi7019 yen... Enachi🙄🙄

    • @vigneshk4081
      @vigneshk4081 3 ปีที่แล้ว

      Petta dialogue

    • @indrajith3093
      @indrajith3093 3 ปีที่แล้ว +1

      Namma aalungala Vera oorla paaka solla oru thani sandhosam dhan pa ❤️

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +225

    August 15th குடியரசு தினமாக அறிவித்த உலக நாயகன் புவனிக்கு வாழ்த்துக்கள்...

    • @ajraja3721
      @ajraja3721 3 ปีที่แล้ว +13

      @@mirrorlife9121 அப்போ...நம்ம முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு தான் தண்டனை குடுக்கணும்

    • @sriram-wm7do
      @sriram-wm7do 3 ปีที่แล้ว +1

      @@ajraja3721 🤣

    • @AnnachiVlogs
      @AnnachiVlogs 3 ปีที่แล้ว

      @@mirrorlife9121 ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிரலாம்

    • @BalaBala-kz2ks
      @BalaBala-kz2ks 3 ปีที่แล้ว +2

      Ithu enna pramatham flex ha pakkalaye 2:33

    • @ramkumaros3650
      @ramkumaros3650 2 ปีที่แล้ว

      Independence day (சுதந்திர தினம்) nu tha solrar

  • @balakrishnanpalanichamy5640
    @balakrishnanpalanichamy5640 3 ปีที่แล้ว +487

    சகோ ஒரு வேண்டுகோள். நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்கு இந்தியர்கள் வருவதற்கான விசா நடைமுறைகளைக் கூறுங்கள். அங்குள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறினால் பய்னுள்ளதாக இருக்கும்

  • @kaviprakashk181
    @kaviprakashk181 3 ปีที่แล้ว +50

    உலகத்தில எங்க போனாலும் ஒரு தமிழன் இருக்கான்டா🔥🔥🔥🔥

  • @ElaGayu
    @ElaGayu 3 ปีที่แล้ว +15

    மனம் நிறைவா இருக்கு அண்ணா உங்க வீடியோ பாக்கும் போது❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +7

    அய்யோ....தலைவா நீங்க மயிலாடுதுறை யா..???? ❤️ ❤️ ❤️..... எப்பா எங்க ஊரு தமிழனை இப்படி பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா, ஆசையா இருக்கு ❤️ ❤️ 👍

  • @sajeevibes
    @sajeevibes 3 ปีที่แล้ว +17

    🇮🇳 எங்க போனாலும் இதுதான் அடையாளம்.

    • @worldpeace3310
      @worldpeace3310 3 ปีที่แล้ว +3

      yess...indian ....jai modi🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🕉️🔱

  • @athreyabodhidharma679
    @athreyabodhidharma679 3 ปีที่แล้ว +28

    Suriya and KV -One of the greatest combos!
    Miss you KV Sir...One of the best thinkers of India

  • @bhagimedia
    @bhagimedia 3 ปีที่แล้ว +66

    அருமை சகோ 👍 பத்திரமாக இருங்கள் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳

    • @gopalj7248
      @gopalj7248 3 ปีที่แล้ว +1

      But he told repablic day

    • @bhagimedia
      @bhagimedia 3 ปีที่แล้ว

      @@gopalj7248 let's forgive him

  • @abubakkar7
    @abubakkar7 3 ปีที่แล้ว +45

    என்ன வாத்தியாரே, அயன் ஸுட்டிங் நடந்த இடத்த கண்டு பிடிச்சட்ட போல? 😉😍😄👏👏👏

  • @alexsurya6795
    @alexsurya6795 2 ปีที่แล้ว +6

    Only one Ayan Forever ...❤️Surya anna💥💯 die Hard fans...👍

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 3 ปีที่แล้ว +68

    உலகம் sutrum வாலிபன் 🔥🔥💐

  • @YouKnowMe961
    @YouKnowMe961 3 ปีที่แล้ว +18

    குடியரசு தினம் வேற லெவல் தல 😂
    ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு🤯 இன்னிக்கு ஜனவரி 26 .01,2022 அப்படினு

  • @devajirao9944
    @devajirao9944 3 ปีที่แล้ว +20

    புவனி அவர்களே, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். டங்கு ஸ்லிப் ஆகிடுச்சா.
    தம்பி மறக்காதீங்க
    நீங்க வேற லெவல்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว +2

    இந்த பாடல் கேட்கும்போது எனக்கு பள்ளி நாட்கள் நினைவு வரும்...மனதில் ஓரு இனம் புரியாத சந்தோஷம் வரும் . ஜெய்ஹிந்..வந்தேமாதரம்.

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน

    Got Goosebumps when I hear Our
    ❤❤❤NATIONAL ANTHEM ❤❤❤.

  • @natpudanhari2479
    @natpudanhari2479 3 ปีที่แล้ว +17

    யோவ்... வீட்டுக்கு போற Idea eh இல்லையா உனக்கு... chumma bro.. Super bro.. really happy for you 😊

  • @manikandanmurugan1991
    @manikandanmurugan1991 3 ปีที่แล้ว +5

    தமிழ்.... மக்கள் மகிழ்ச்சி.... அதுவும் நம் mayiladuthauri மாவட்டம்

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 3 ปีที่แล้ว +21

    எந்த இடத்துக்கு போனாலும் தமிழன் இருப்பான்...அத எல்லா மக்களுக்கும் காற்றது நம்ம புவனி..

  • @cjjoshvin6872
    @cjjoshvin6872 3 ปีที่แล้ว +32

    வா தல... என்னானு தெரியல TH-cam nu vantha 1st தேடுறது உங்க வீடியோ தான் தல❤🤘🏻 அருமையான பதிவு.. உலகையே சுற்றி குத்தாட்டம் போடும் எங்கள் புவி😎 அண்ணா ❤

  • @vickytrollchannel
    @vickytrollchannel 3 ปีที่แล้ว +74

    வந்துட்டான் டா என் தலைவன் 🔥🔥 வீடியோ காக எவ்ளோ தான் வெயிட் பண்ணி பாத்த வீடியோ வ திரும்ப பாக்குறது😪😫😪

  • @ponnerk2905
    @ponnerk2905 3 ปีที่แล้ว +2

    Bhuvani bro you are exploring the Africa is great...
    Vera level bro...
    Keep rocking

  • @kuganeshanbh
    @kuganeshanbh 2 ปีที่แล้ว +1

    எங்கு சென்றாலும் ஒரு இஸ்லாமிய சகோதரன் தான் முதலில் உதவிக்கு வருவான்❤️

  • @shanmuganathanraja8851
    @shanmuganathanraja8851 3 ปีที่แล้ว +1

    வேறு நாட்டில் இந்தியாவின் சுதந்திரதினம் கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 3 ปีที่แล้ว +1

    Super buvani Ulagam sutrum valibanpa pudhu thagavaluku nandri

  • @shunthiru
    @shunthiru 3 ปีที่แล้ว +4

    Super, first time watching Independence day celebrations out side country

  • @kumars7613
    @kumars7613 3 ปีที่แล้ว

    Same bro... "Pudukottai'la irudhu saravanan" dhanush movie'ya Malaysia'la eduthuttu.. singapore nu kamichanga...

  • @karthickb2932
    @karthickb2932 3 ปีที่แล้ว +10

    Again you showed me what are all cultures and important places of Tanzania. Good work bro.keep going

  • @rkalidasssaloon9966
    @rkalidasssaloon9966 3 ปีที่แล้ว +23

    Tanzania ponadhum maranthutapla 😂😂😂 independence day சுதந்திர தினம் தலைவா ❤️❤️❤️❤️❤️

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 ปีที่แล้ว

    Happy independence day for india
    All the best 👌👌👍👍💐💐🎂🎂🎂

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 ปีที่แล้ว

    Tanzania people our home-neighbourhood before.They very nice people. Now they sold house went other place. Very helpful people

  • @gokulraj8471
    @gokulraj8471 3 ปีที่แล้ว +5

    அட நம்ம ஊர் மாயவரம் மக்கள் ❤️

  • @sathya7583
    @sathya7583 2 ปีที่แล้ว

    Happy to see our people in most part of our world.... Taz maathree oorgaleel parpathu kastam. Good u found them...
    Keep rocking bro... Enga support eppovum unduuu

  • @SridhanyaSmartService
    @SridhanyaSmartService 3 ปีที่แล้ว

    Super bro எனக்கும் இது போல் சுற்ற ஆசை. அந்த நேரம் எப்போது வரும் என்று தெரியவில்லை

  • @kumard2061
    @kumard2061 3 ปีที่แล้ว +1

    ஒரு காலத்துல 90-2000😛 பக்கத்துல இருக்கிற கேரளாவுக்கு போனாவே வெளிநாடு போய்ட்டு வந்தமாரி எல்லார்கிட்டயும் சொல்லி பெருமை படுவோம்.
    இப்போ புவனிக்கு உலகம் உள்ளங்கையில் சுருங்கி போயிடுச்சி.. 👌👌👌👌

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பதிவு நண்பா... அதுவும் நம் நாட்டின் தேசிய கீதம் வேறு ஒரு நாட்டில் ஒலிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது 💐💐.... அயன் படம் இங்கு எடுப்பதற்கு காரணம்...காங்கோ நாட்டில் அனுமதியோ அல்லது பாதுகாப்பு காரணமாக இருக்கலாம்... நம் நாட்டில் படக்காட்சி எடுக்கும் போது இப்படி கூட எடுத்தருக்கிறார்கள்.... 👍👍

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏. Bro Remmy game விளம்பரம் போடாதீங்க. பல குடும்பங்கள். நாசமா போகுது.

  • @sheriefimtiaz5301
    @sheriefimtiaz5301 3 ปีที่แล้ว +18

    Goosebumps when hearing national anthem at Tanzania really great Bhuvani

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Tanzania Parkkum pothu Aboard la irrukara maari theriyalai Namma oor Sandhu la pogara maari irruku Halwa ellame
    Rommbu Nandri Neengal Ungal audience kagha edukkum muyarchikku vera level la travel pannaranga semma Dheiryam thalivare ungaluku language problem evolo challenges irrundhu Explore pannringa.. 🙏👍👌

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 ปีที่แล้ว

    அந்த பழத்தின் பெயர் ரம்புடான்
    இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற பழம் இது
    அங்கு இருப்பது மகிழ்ச்சி
    நீங்கள் இலங்கை வந்த போது சாப்பிட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்
    நன்றி
    போகும் நாடுகள் பற்றி இன்னும் விபரமாக சொன்னால் நன்றாக இருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @rrawesomecreationramyaranj204
    @rrawesomecreationramyaranj204 3 ปีที่แล้ว +1

    Star fruit dragon fruit litchi fruit plums fruit India iruku bro

  • @vinopavikumar1511
    @vinopavikumar1511 3 ปีที่แล้ว

    Ayal nadukalil nam tthesiya kodiyai pakum pothu perummaiyakavum mahilchiyakaum ullathu.Jai Hind, Vanthey Matharam.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @massssurya5069
    @massssurya5069 3 ปีที่แล้ว +4

    Ayan Forever 💯😇

  • @mohamedrafik8385
    @mohamedrafik8385 3 ปีที่แล้ว

    Javith and arsath bro tamil trekker kuda... I'm happy to tamil trekker

  • @ITSME-kn1fy
    @ITSME-kn1fy 3 ปีที่แล้ว

    Bro next vedio.Tomarrow Afganistan ponga bro please.anga nalla neraiya vishayan kedaikkum bro.

  • @mohamednasar2895
    @mohamednasar2895 3 ปีที่แล้ว +6

    Super Bro 🔥 Keep Going, you will reach 1M soon

  • @vijayalakshmiviji4810
    @vijayalakshmiviji4810 3 ปีที่แล้ว +1

    Super,super,super excited thambi,health Gavanama pathuko pa thambi,God bless.

  • @prabhu19smart
    @prabhu19smart 3 ปีที่แล้ว +2

    11:48 அருமை. இளம் கன்றுகள் பயம் இல்லாமல் குதிக்கிறார்கள்..

  • @anton4rajneesh
    @anton4rajneesh 3 ปีที่แล้ว

    Boss... You are living many many many people's dream life..... Flying like a bird.. from country to country... True liberation...🎉

  • @srikanth650
    @srikanth650 3 ปีที่แล้ว

    Actually ur real great .am not seeing too much videos from channel.but ur great 👍🇮🇳🙏

  • @90srrrocky11
    @90srrrocky11 2 ปีที่แล้ว

    Litchi is famous in Courtallam, Tenkasi

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் இல்லாத இடமேயில்லை போலிருக்கே
    பயணங்கள் சுகமானது
    தங்களின் பயணத்திற்கு முடிவென்பதே இல்லை ✍🏽

  • @prabhakaranr1958
    @prabhakaranr1958 3 ปีที่แล้ว +11

    0.29 Kudiyarasu Thinam ma??? Vera level thala.😀

    • @ptj1ptj172
      @ptj1ptj172 3 ปีที่แล้ว +1

      vidunga bro, edo oru flow la sollirpaaru :)

  • @dilliraj636
    @dilliraj636 3 ปีที่แล้ว +1

    Anna Africa South Sadan place video poddunga

  • @Saranraj-dk2dd
    @Saranraj-dk2dd 3 ปีที่แล้ว

    Hai bro am every time watching all yours. Very nice. Am in Liberia . come here . I show another world

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 3 ปีที่แล้ว +11

    உலகம் முழுவதும் தமிழர்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் புவனி தரன்🤗😁 அல்வா😋 ஓடு முடிச்சிட்டீங்களா மிக சுவாரஸ்யமாக சென்றது இந்த பதிவு👌👏👏👏🤝💐😎

  • @jasonpaiva8156
    @jasonpaiva8156 2 ปีที่แล้ว

    I worked two years in Tanzania ,it is amazing place

  • @gopinaths3443
    @gopinaths3443 3 ปีที่แล้ว +1

    Proud to be a mayavrathan bhai ..😎😎

  • @davidss2802
    @davidss2802 3 ปีที่แล้ว +1

    யோவ் ..பெரிய மனுசா எப்போயா ஊருக்கு வருவ..
    வந்தா உன்ன meet பண்ணனும் மனுசா..

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 3 ปีที่แล้ว +4

    றம்புட்டான் பழம் இலங்கையில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது லிச்சி என்பது வேறு
    இது றப்புட்டான் பழம் கேரலத்திலும் இதேபெயருடன் அழைப்பார்கள்
    காணொலி அருமை

  • @Vengatvengadabathi
    @Vengatvengadabathi 2 ปีที่แล้ว

    May be i will relocate to Tanzania in August bro.

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 3 ปีที่แล้ว +4

    ௭௩்௧ போனாலும் தமிழ் மணக்கது வாழ்த்துக்கள்..

    • @asokan4945
      @asokan4945 2 ปีที่แล้ว

      Mayavaram Ketalae suma Adiruthu, BRO

  • @mjaganathan2267
    @mjaganathan2267 3 ปีที่แล้ว +12

    Indipedence Day Kudiyarasu Thinam Adeeei.... Adhu Sudhanthira Dhinamda....

  • @adventurous3305
    @adventurous3305 3 ปีที่แล้ว +2

    Neriya Vesiyatha oru video la cover Pannirukinga vera Level

  • @SaiSaraSamaiyal
    @SaiSaraSamaiyal 3 ปีที่แล้ว +7

    So excited and so nice independence Day celebration 🎉

  • @ajith6692
    @ajith6692 3 ปีที่แล้ว +9

    Suriya anna 😍😍😍😍🔥

  • @callmeipes2622
    @callmeipes2622 3 ปีที่แล้ว +5

    Nalla enjoy pannuga anna .....nega pora ella place ium oru book poduga bro ✨

  • @solotraveler2494
    @solotraveler2494 3 ปีที่แล้ว +2

    13:20 attuku name rambutan nanba...malaysia famous intha palam

  • @prabhu19smart
    @prabhu19smart 3 ปีที่แล้ว +1

    6:18 Titanic movie la old lady heroine indha kallu thaan vaichurukumoo...

  • @AravinthanMBA
    @AravinthanMBA 3 ปีที่แล้ว

    Ayan movie la Congo civil war time apo ⭕Tanzania is safe.
    kV anad did the movie awesome.

  • @vinothvvip8771
    @vinothvvip8771 3 ปีที่แล้ว

    Semma interest ta iruku anna unga video.... Next episode epo realese panuvinga sollunga....?

  • @naveenraj6455
    @naveenraj6455 3 ปีที่แล้ว

    Kurger national safari ponga bro south africa la than iruku... Ithu varaikum neenga pakatha oru experience kedaikum bro.engalukaga ponga bro❤️❤️❤️

  • @sachinrajesh5857
    @sachinrajesh5857 3 ปีที่แล้ว +4

    Avunga Hindi la pesitu irunthanga enaku onnum puriyula.. 👏👏👏🤣🤣 ultimate.. Bhuvi that BGM hindhi song enna album

  • @vichuprasath8798
    @vichuprasath8798 3 ปีที่แล้ว +1

    😍5:20 Naanum Mayiladuthurai Dhan

  • @mathivanan5740
    @mathivanan5740 3 ปีที่แล้ว +1

    Independace -- suthanthiram
    Republic -- kudiyaru

  • @vigneshvarma5336
    @vigneshvarma5336 3 ปีที่แล้ว

    All time best favourite movie ayan .surya anna best fight scene

  • @ExploringIncredibleIndia
    @ExploringIncredibleIndia 3 ปีที่แล้ว

    Mayiladuthurai mavatam. Valthukal nanba. Nanum mayiladuthurai dan. Tamil trekker intha message ae convey pannidunga

  • @thirumalr333
    @thirumalr333 3 ปีที่แล้ว

    Nanum Alva saptu romba naal achu, Europe mattum thaan romba different i think. In the world

  • @hollywoodtimes228
    @hollywoodtimes228 3 ปีที่แล้ว +2

    Bro ayan diamond vagara edathku poga bro

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 ปีที่แล้ว +1

    Super bro. Semma experience you tell happy 😊🥰😍😍💕

  • @thilipanthilipan2265
    @thilipanthilipan2265 2 ปีที่แล้ว

    Anna unkada video ellam very very super annaa.

  • @jplive1982
    @jplive1982 3 ปีที่แล้ว +21

    அயன்ல காங்கூன்னு சொன்னால் தப்பாம்... தலைவன் குடியரசு தினம்னு சொன்னால் தப்பு இல்லையாம்....

  • @aravindns6315
    @aravindns6315 3 ปีที่แล้ว +4

    குடியரசு திணம் அல்ல ப்ரோ சுதந்திரா தினம் ❤️ 🙏🏻

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +1

    அந்த ஊரு குட்டி பசங்கள பார்த்தீங்களா இப்பவே ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக ஆகிட்டு இருக்காங்க 🤔 🤔 🤔....

  • @Jbgeetha1318
    @Jbgeetha1318 3 ปีที่แล้ว +1

    Bro I'm from Malaysia put daily 1 video bro

  • @rajadurai4271
    @rajadurai4271 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ப்ரோ இப்பதா உங்களுடைய பழைய வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய எல்லா வீடியோவும் நான் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 3 ปีที่แล้ว +1

    Thala andha diamonds ahh kondu vanthurunga Chennai laa Royapuram laa Daas nu oruthar erukkaru avar kitta deal pesittu avar kuda Deva nu avar kitta diamond koduthurunga.Avar Narasimma reddy kitta koduthu ungaluku Nalla Money deal panni tharuvaru Transaction ahh Kuwait laa vachukalam nu solluvanga 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 Daas good Dealer 😆😆😆😆😆😆😆

  • @redrock4782
    @redrock4782 3 ปีที่แล้ว +2

    Super boni alva engalukum kidikuma💕👌

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 ปีที่แล้ว

    Take care bro. Congratulation brother,😍🥰💯💐

  • @kaliyaperumal1916
    @kaliyaperumal1916 3 ปีที่แล้ว

    Thansaniyala etho Oru lake irukkame anga poyi kulucha silai akiruvangalame athu Enna leak pathu sollunga brother

  • @raghuleashwar3375
    @raghuleashwar3375 3 ปีที่แล้ว

    Bro zee tamil survior show going to happen in some island of tanzania

  • @mohamadsathiks6270
    @mohamadsathiks6270 3 ปีที่แล้ว

    Naandhan comment panna
    Thq soo much bro ayan movie shooting spot❤

  • @pandiraina9937
    @pandiraina9937 3 ปีที่แล้ว +1

    அன்னா உங்க கூட ஒரு முறை பயணம் செய்ய எனக்கு மிகவும் ஆசையா இருக்கு உதவி பன்னுங்க 🙏 🙏🙏🙏🙏🙏

  • @Muthupalani85
    @Muthupalani85 3 ปีที่แล้ว +2

    புவனி ப்ரோ
    தமிழ்நாடு எப்படி இருக்கும் ஒரு வீடியோ பதிவிடவும்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +3

    கற்றவர்களுக்கு உலகமேங்கும் சிறப்பு, ஆனால் தமிழ் டிரக்கர் விஷயத்தில் வேறு மாதிரி. (திறமை.)

  • @stpalani
    @stpalani 3 ปีที่แล้ว +2

    Bro neenga hair plantation panunga bro. Nallarkum. Take friendly....

  • @vigneshwar3733
    @vigneshwar3733 3 ปีที่แล้ว +33

    💥Surya fans👑

  • @Rabinvacationer
    @Rabinvacationer 3 ปีที่แล้ว +1

    Namba mayiladuthurai ah sema bro. Iam also mayiladuthurai district