கந்தர் அனுபூதி || KANDAR ANUBOOTHI || THIRUPPUGAZH || G VENKATESAN || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • KANDAR ANUBOOTHI || THIRUPPUGAZH || SINGER : PAZHANI G VENKATESAN || MRIDANGAM : THIRUVANNAMALAI T M SIVAKUMAR || VIOLIN : Dr. D PATHRI NARAYANAN || MUGARSING : MADURAI V THIRUMURUGAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || LORD : MURUGA, KANDA, KADAMBA, KATHIRVELA, KARTHIRKEYA, VADIVELA, SASTI VIRATHAM || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || Soorasamharam, சூரசம்ஹாரம்
    கந்தர் அனுபூதி || திருப்புகழ் || பாடியவர் : பழனி K வெங்கடேசன் || மிருதங்கம் : திருவண்ணாமலை T M சிவகுமார் || வயலின் : Dr. D பத்ரி நாராயணன் || முகர்சிங் : மதுரை V திருமுருகன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : முருகன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன், வடிவேலன், சஷ்டி விரதம் || விஜய் மியூஸிக்கல்
    பாடல்வரிகள் :
    நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
    ஆடும் பரி வேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே
    உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ
    எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூ பதியே
    வானோ புனல் பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ
    யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது சண்முகனே
    வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
    கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே
    மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே
    திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
    பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே
    கெடுவாய் மனனே கதி கேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே
    அமரும் பதி கேள் அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே
    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்பயனே
    கார் மா மிசை காலன் வரில் கலபத் தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்
    தார் மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே
    கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
    நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே
  • เพลง

ความคิดเห็น • 77

  • @jaidevsaravanan4889
    @jaidevsaravanan4889 ปีที่แล้ว +9

    சினிமா பாடல் பாடுவோருக்கு கிடைக்கும் விருது போல் உங்களை போன்றோருக்கும் தமிழக அரசு விருதுகள் கொடுத்து கவுரவபடுத்த வேண்டும்.தெய்வீக குரல் என்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். ஓம் முருகா.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 10 หลายเดือนก่อน +2

    உயரிய விருது உங்களை போன்றோருக்கு தரவேண்டும்.

  • @selvamshanmugasundram8751
    @selvamshanmugasundram8751 4 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
    பழனி ஆண்டவருக்கு அரோகரா.
    தெய்வீக குரலில் பாடும் ஓதுவாமூர்த்திகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.
    திருச்சிற்றம்பலம்.

  • @rapalanimurugan6819
    @rapalanimurugan6819 5 ปีที่แล้ว +12

    எங்கள் பழனியின் கோயில் பெருமை ஓதுவார் வெங்கடேஷ் அண்ணன்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு கோவில்களிலே காலையும் மாலையும் பக்தி பாடல்கள் ஒதுவார்களால் இசைக்கப்பட வேண்டும்

  • @velanbrothers4062
    @velanbrothers4062 3 ปีที่แล้ว +6

    ஆண்டவனையும் நம் மனதையும் பேச வைக்கிறது எங்கள் அன்னாவின் குரல் எங்கள் பழனி யம்பதிக்கு பெருமை

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 3 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு உங்கள் தெய்வீகபணிகள்..பழனிக்கு கிடைத்த பத்ம மலர்

  • @rajendranpalanisamy6511
    @rajendranpalanisamy6511 2 ปีที่แล้ว +6

    அனுதினமும் எம்பெருமான் தங்கள் குரலை கேட்டு மகிழ்கிறார், பெருமானோடு நாங்களும் மகிழ்கிறோம். நன்றிங்க ஐயா.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +3

    வேங்கடசாமி அருமை யாக சொல்லுகிறார் முருகனுக்கு அரொகரொ விஜாமியூசிக்குஅவர்களுக்கு மிக்க நன்றி

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  4 ปีที่แล้ว

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பா

  • @suganyavignesh8424
    @suganyavignesh8424 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +2

    சூப்பர் கந்தர் அநுபூதி பழனி வெங்கடேசன் அவர்கள் பாடியது ரொம்ப நல்ல இருக்கு

  • @sivagnanamsiva8327
    @sivagnanamsiva8327 ปีที่แล้ว +1

    முருகா முருகா

  • @ashtoshkevin3419
    @ashtoshkevin3419 3 ปีที่แล้ว +3

    வணக்கம், நல்ல குரல் வளம், அனைத்தும் முருகன் செயல், வாழ்க வளமுடன்

  • @subbusharavanan1324
    @subbusharavanan1324 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @saravananhariharan8255
    @saravananhariharan8255 2 ปีที่แล้ว +1

    கல்லான இதயத்தை உருக வைக்க வரும் குருவே வருக வருக

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 3 ปีที่แล้ว +1

    அருமையான இனிய குரல் வளம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ஓம் முருகா🙏🙏💚

  • @VijayvijayT-u3m
    @VijayvijayT-u3m 9 หลายเดือนก่อน

    தேவ அமுதம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ச.ரேவந்த்சைவத்தமிழ்

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @somasundarampl7232
    @somasundarampl7232 3 ปีที่แล้ว +1

    Super

  • @ganapathiganapathi2410
    @ganapathiganapathi2410 3 ปีที่แล้ว +1

    சரணம் சரணம்
    சண்முக ‌சரணம்

  • @bhagirathiradhakrishnan8635
    @bhagirathiradhakrishnan8635 5 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த உச்சரிப்பும் இசையும் நெஞ்சில் நிறைந்து, நிற்கின்றன. வணங்குகிறோம்

  • @yasothasundaram-i1i
    @yasothasundaram-i1i 11 หลายเดือนก่อน

    Valthugazhi sir

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 5 ปีที่แล้ว +6

    அருமையான உச்சரிப்பு ம் ஆழமாகவும் மனதில் நிம்மதி மும் அமைதிபரவ கண்டேன்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +1

    அருமை ரொம்ப நல்ல இருக்கு

  • @p.shankaran6457
    @p.shankaran6457 5 ปีที่แล้ว +12

    தெய்வீக குரல்... என்றுமே திகட்டாத பாடல்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว +1

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +2

    The way and advice of sithther gives untold benefits to people JaiSai Muruga Nunthala Nilgiris

  • @Nathan_Muruhavel
    @Nathan_Muruhavel 5 หลายเดือนก่อน

    ஃ ஓம் முருகா ஓம் ஃ நன்றி ஃ

  • @maniiswarya
    @maniiswarya 5 ปีที่แล้ว +3

    Mikka nanri.. Romba naal ah search pannen.. Ithe pola thirupugal amirtham thalaipil othuvaar swamigal paadiya paadalgal anaithaiyum pathivetram seyya venum... Muruga charanam

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 ปีที่แล้ว +2

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 ปีที่แล้ว +1

    🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 2 ปีที่แล้ว +1

    🙏🌹🌹🌹🙏

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 5 ปีที่แล้ว +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...போற்றி போற்றி 🙏🙏🙏

  • @seetharamars4243
    @seetharamars4243 5 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராம ஜெயம் முருகன் துணை

  • @ashadivakar4441
    @ashadivakar4441 4 ปีที่แล้ว +1

    அருமை அழகான வரிகளுடன் நாங்கள் சேர்ந்து பாடுவதற்கு நன்றி

  • @sanskritx
    @sanskritx 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா!!!

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமை அய்யா முருகா சரணம்

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    Individual character saves the house the character of government saves the Nation JaiSai Muruga Nunthala Nilgiris

  • @ullas75
    @ullas75 4 ปีที่แล้ว +1

    Om skandaya namah
    Muruga Muruga Muruga
    Deva

  • @anpuanpu2256
    @anpuanpu2256 5 ปีที่แล้ว +1

    ஓம்முருகா திருப்புகழ் அமிர்தம் முருகா போற்றிபோற்றி

  • @subasuba-we9km
    @subasuba-we9km 5 ปีที่แล้ว +2

    om muruka enda amm akku variththam ammava kappaththitha muruka

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 4 ปีที่แล้ว +1

    தெளிவான உச்சரிப்பு

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    One who controls the mind is a great Athma

  • @lakshmidevib5377
    @lakshmidevib5377 5 ปีที่แล้ว +4

    அற்புதம்

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      God Muruga belong to whole world not only to Tamil Nadu IndiaJaisai

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      Saivam and Vainam are one separating is ignorence. Jai sai Nilgiris Nunthala

  • @kgntan
    @kgntan 3 ปีที่แล้ว +2

    Nice voice! Perfect diction! Good music!

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +1

    திருப்புகழ் அமிர்தம்

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 4 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @shanmugamd8295
    @shanmugamd8295 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @yogavidya846
    @yogavidya846 4 ปีที่แล้ว +1

    ஓம்

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +1

    Murugan Thunai

  • @rpkumar3292
    @rpkumar3292 7 หลายเดือนก่อน

    அடியார் அடியிணை பணிகின்றேன்

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 5 ปีที่แล้ว +2

    atputhmana divine voice

  • @srigurumanoji3722
    @srigurumanoji3722 3 ปีที่แล้ว +2

    கந்தரனுபூதி / கந்தர் அநுபூதி பாடல் வரிகள்
    Kanthar Anubuuthi in tamil
    நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
    ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
    உல்லாச, நிராகுல, யோக இதச்
    சல்லாப, விநோதனும் நீ அலையோ?
    எல்லாம் அற, என்னை இழந்த நலம்
    சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
    வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
    ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
    யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
    தானோ? பொருளாவது சண்முகனே. (3)
    வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
    தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
    கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
    தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
    மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
    Alagendra solluku
    திணியான மனோ சிலை மீது, உனதாள்
    அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
    .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயா பரனே. (6)
    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
    அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
    பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பெரு தானவ நாசகனே. (8)
    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
    நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
    கார் மா மிசை காலன் வரில், கலபத்
    தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
    தார் மார்ப, வலாரி தலாரி எனும்
    சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
    கூகா என என் கிளை கூடி அழப்
    போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
    நாகாசல வேலவ நாலு கவித்
    தியாகா சுரலோக சிகாமணியே. (11)
    செம்மான் மகளைத் திருடும் திருடன்
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்
    .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
    முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று
    அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
    உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
    இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
    கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
    உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
    மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
    ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
    பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
    ஓரா வினையேன் உழலத் தகுமோ?
    வீரா, முது சூர் பட வேல் எறியும்
    சூரா, சுர லோக துரந்தரனே. (16)
    யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
    தாமே பெற, வேலவர் தந்ததனால்
    பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
    நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
    உதியா, மரியா, உணரா, மறவா,
    விதி மால் அறியா விமலன் புதல்வா,
    அதிகா, அநகா, அபயா, அமரா
    பதி காவல, சூர பயங் கரனே. (18)
    வடிவும் தனமும் மனமும் குணமும்
    குடியும் குலமும் குடிபோ கியவா
    அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
    மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
    அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
    உரிதா உபதேசம் உணர்த்தியவா
    விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
    புரிதாரக, நாக புரந்தரனே. (20)
    கருதா மறவா நெறிகாண, எனக்கு
    இருதாள் வனசம் தர என்று இசைவாய்
    வரதா, முருகா, மயில் வாகனனே
    விரதா, சுர சூர விபாடணனே. (21)
    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
    அடியைக் குறியாது அறியா மையினால்
    முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
    வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
    கொடியைப் புணரும் குண பூதரனே (23)
    கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
    சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
    சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
    போர் வேல, புரந்தர பூபதியே. (24)
    மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @arnabhai3629
    @arnabhai3629 5 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏 om Muruga

  • @swamidesikar
    @swamidesikar 4 ปีที่แล้ว +1

    Great voice

  • @ashags164
    @ashags164 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikn5
    @karthikn5 5 ปีที่แล้ว +1

    Excellent Voice

  • @yasothasundaram-i1i
    @yasothasundaram-i1i 11 หลายเดือนก่อน

    Sir pls can you give the meaning to this song thank you for yout Good God service

  • @p.shankaran6457
    @p.shankaran6457 5 ปีที่แล้ว +2

    🌺🌺🌺🌺🌺🌺

  • @yasothasundaram-i1i
    @yasothasundaram-i1i 11 หลายเดือนก่อน

    Sir pls can you give the meaning to this song thank you for yout Good God service

    • @bhavanithillai
      @bhavanithillai 7 หลายเดือนก่อน

      Google and you can find the translation
      Vel Muruga ❤

  • @p.shankaran6457
    @p.shankaran6457 5 ปีที่แล้ว +2

    👌

  • @sadasivamramasamy1091
    @sadasivamramasamy1091 3 ปีที่แล้ว +1

    O

  • @rainvetri4378
    @rainvetri4378 5 ปีที่แล้ว +1

    Apirameathathe