உண்மையான தெளிவான விளக்கம் சகோதரி. உறவுகளுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து இன்று அவமானம் அசிங்கம் பட்டு இன்று அவர்களையும்விட்டு பிரிந்துவிட்டேன்.எனக்கு கெட்டபெயர் வேறு.அதனால் என்மனம் அக்ரஸிவாக மாறத்துடிக்கிறது.பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்ற மனநிலையில் உள்ளேன்.
I am adapt to both passive and aggressive based on the place , situation, my mood but now only learning to be assertive being calm, explaining with respect, obedient 😊
Hi, I came across to this video by accident. Just wow... loved the way you speak, points you suggest and its so clear. Subscribed straight away.. Thank you.
Hai akka unga video rompa positive va iruku nega sonna hoponopono nanum en vallkaila tripe panren ithu eppo venalum sollama sister enaku unga parthu happy ya irkuku innum neraiya solluga
Thanks ma.. sure will do more videos.. you can tell anytime ..to know more about doing hooponopono you can watch this video Ho’oponopono Q&A | சந்தேகங்கள் - விளக்கங்கள் | Attract specific Person | Competitive Exam success th-cam.com/video/X2DH17F1ezk/w-d-xo.html
Correct sister, I am a singer, I sang in my school, college, now I don't have confidence on myself, I am always degrading myself, and complaining that my family is neglecting my needs , I want to develop self esteem , very useful video, excellent presentation, thank you very much 🎉🎉❤❤
Once my mother-in-law insulted me in front of the guests, but I remained calm because she didn't know what manners are, but I did. If she had done the same thing when we were at home without any guests, then I would have clearly replied to her.
You can watch this video for a solution உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil th-cam.com/video/mFQTURrNYrc/w-d-xo.html
Mam.... I have these allll issues.... Idha veliya sonnnna maththavagalukkku puriyumonnnu solllamale irukkkken... Bt ennna madhiriye inga niraiya peru irukkkagannu indha vdo pakkum podhum nd comments pakkum podhu dhan theriyuthu..... Ippo na enna situation la irukkkkkena ninga solra kadaisi stage la dhan na irukkkkken.... Niraiya peru ni revenge edukkkura nnulam solranga.... Rmba kashtama irukkku.... Aana na evlo nallllla ponnu nu enakku matttum dhan theriyum.... Ennna ipdi maththunadhe indha society dhan🥺🥺
Hi sister my husband silent treatment எனக்கு கொடுக்கிறாரு இவர்கிட்ட நான் எப்படி என் வாழ்க்கையை கொண்டு போறது அப்படிங்கறது எனக்கு புரியல ஏதாவது ஒரு சங்கடம் கோவம் வந்துடுச்சுனா அவரு ஒரே அடியாக சைலன்ட்டா ஆயிடுவாரு அவரு மேல தப்பு இருந்தாலும் சரி அது ஒரு வாரம் பத்து நாட்கள் நீடிக்கிறது அதுக்கப்புறம் நானா இதைச் சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணாலும் அவர் வந்து பேசுறதுக்கு தயாராகிறது இல்லை ஒரு மனைவி கோபமா இருக்கும்போது அவங்கள சமாதானப்படுத்தணும் அவங்க கூட மறுபடி நம்ம உறவை தொடரணும்ங்கற இன்னும் அவருக்கு வர்றதில்ல கடைசில என்ன குறை சொல்றாரு நீ தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி இல்ல அதுதான் நீ இப்படி இருக்கிற அப்படின்னு சொல்றாரு அவர் கிட்ட இருக்கிற தப்பை ஏற்றுக் கொள்வதில்லை அப்படியே கோவம் வரும் போது என்னை அமைதியா விட்டுறீங்க எங்களுக்கு குழந்தைகளும் இல்லை 15 வருடங்கள் ஆகிறது நான் வீட்லதான் இருக்கிறேன் ரொம்ப தனிமையாக ஃபீல் பண்றேன் ரொம்ப அழகா பேசுறாரு போனு டிவிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாரு அவருடைய வேலை நேரம் போக மத்த நேரம் வீட்டில் இருக்கும் போது போன் மட்டும் தான் யூஸ் பண்றது கேட்டா பதில் பேசுவார் தேவையானது எல்லாம் வாங்கி கொடுக்கிறார் செய்யறாரு அவருடைய நேரத்துல எனக்காக கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் நான் எப்படி அவர்கிட்ட நடந்துக்கணும் எனக்கு ஒரு ஐடியா கொடுங்க ப்ளீஸ் 🙏
Watch this video .. you will get a solution for your problem. Please follow whatever i have told in the video. You will have positive changes உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil th-cam.com/video/mFQTURrNYrc/w-d-xo.html
ஹாய் அக்கா எனக்கு வயது 31 இரண்டு குழந்தைகள் இருக்கு கணவருடைய வயது39நான் கூட்டு குடும்பத்தில் இருக்கேன் என் கணவர் குடும்பத்தில் எண் கணவருடன் கூடா பிறந்தவர்கள் தங்கச்சி கவரமண்டு டீச்சார் தம்பி தணியாக கடை வச்சுருக்காங்க என் கணவர் அவுங்க அப்பா கூடா சொந்தமாக கனடை வச்சுருக்காங்கா எங்களுக்கு கல்யாணம் நடன்து 13வருடம் நடக்குது இப்பா என்னா பிரச்சனைணா எண் 13வருடமாக உழைத்தார் ஆனால் என் மாமானார் என் மாமியார் எங்களை ஒரு அடினமை மாதிரி நடத்தூராங்கள் கணவர் சம்பாரிக்கும் அணைத்தும் எண் மாமாணார் கையில் இருக்கு எங்களுக்குணு இப்பதைக்கு எதுவுமே இல்லை எல்லாம் எண் கண்ணுக்கு பிற்பாடு என்று சொல்லுராரு எதுவுமே செய்யா விடா மாட்டுக்ராரு எண் கணவருடைய தம்பி நல்லா சம்பாதிக்ராரு எங்களுக்கு கடையும் இல்லை நீ தனீயாகவும் போக விட மாட்டேங்ரரு எண்ணுடைய கணவர் நான் தணியாக வந்து ருங்கணு சொந்நாளும் கேட்க மாட்கிராங்க எங்களுக்கு மரியாதையே இல்லை ஒவ்வருநாளும் ஏன் வாழ்கிறோம் என்று கவலையாக இருக்கு நான் என்னா பண்ணுரதுனூ எனக்கு தெரியலை கொஞ்சம் எணக்கு யோசனை சொல்லூங்கள் பிளிஸ் எங்கள் வாழ்க்கை வீனாக போகிரது ஏதாவது சொல்லுங்கள் பிளிஸ் பிளிஸ்
உங்கள் நிலைமை புரிகிறது. இந்த வீடியோ பார்த்து அதில் இருப்பதைக் கடைபிடியுங்கள் Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps. th-cam.com/video/USiN-JjPppw/w-d-xo.html
Sister , I tell u something , I really don't know what is iusse u really facing but I would like to say don't be so attached to the situation let it go , u be clam , realise nothing is permanent, then u see things moving into u r favour , if u hold u can not like , 😊
You can watch this video Listen for POSITIVITY and SUCCESS | Ho’oponopono Meditation in Tamil | 108 repetitions l SELF LOVE th-cam.com/video/BV9lvY9vHfI/w-d-xo.html
Mam good evening mam.Inniki thaan first time unga video pakuren.very useful video mam.Mam unga kita personala oru vishyam sollanum ennoda problem.publica ithula mesg panna mudiyathu.Romba stress la eruken ungala personala epdi contact panrathu mam please reply me
Semma mam search panni kedIkala peaceful a irukappo video kedachidhi it is very useful to me
தடுமாற்றமில்லாத தெளிவான நீரோடை போன்றதொரு பேச்சு. 🫲
🙏
❤❤🧚♂ உங்கள பார்க்கும் போது அந்ந பிரபங்சமே வந்து என் கிட்ட பேசுறது போல இருக்கு.......🤗 thank u so much... For ur all vedioes....great work...
நன்றி அக்கா❤👍
இன்னும் பல வீடியோக்கள் போடுங்க👍
இது எனக்கான பதிவு நன்றி சகோதரி
உண்மையான தெளிவான விளக்கம் சகோதரி.
உறவுகளுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து இன்று அவமானம் அசிங்கம் பட்டு இன்று அவர்களையும்விட்டு பிரிந்துவிட்டேன்.எனக்கு கெட்டபெயர் வேறு.அதனால் என்மனம் அக்ரஸிவாக மாறத்துடிக்கிறது.பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்ற மனநிலையில் உள்ளேன்.
முயன்றால் assertive ஆக மாறலாம்👍
ரொம்பா கவளையா இருக்கு
Super
மேடம் அருமை சிறந்த விளக்கம் நடைமுறைப்படுத்தும் வழிகளை புரியும்படி கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤
🙏🙏🙏
Yes... Thanks...I already follow this steps... Thank you for encouraging myself...❤
ஒரு சில பெண்களை பார்த்தால் மட்டுமே மரியாதை குடுக்க தோன்றும் அதில் நீங்களும் ஒருவர் சகோதரி மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤
🙏
Thank u sister....yesterday i was face in school...i am a teacher....today i have watched.Thank u
🙏
Idu enakkagave pota maadiri iruku sis, thank u so much sis
Most welcome ma 😊
Dear sis starting la sonna oru person thaan naan.full video keta piragu really I am changing myself now . thankyou sis and your speech very nice 👍
That’s great.. all the best 👍
neenga sonna ovonnum en life oda nalla sync aguthu mam first time to see your talk really very positive vibes spread on your face really thank you mam
Glad that it resonated.. 🙏
God bless you❤❤❤❤❤
Thank u mam nenga sonathu elame enakkuthan self respect ilathanalathan en life enna vitu poiduchu inemelavathu carefulla irunthupen ..
I am adapt to both passive and aggressive based on the place , situation, my mood but now only learning to be assertive being calm, explaining with respect, obedient 😊
Great 👍
Thank you akka.oru puthiya positive power kidaicha mari iruku.
Great 👍
Mam nega solurathu present ah en life la nadaththu kittu iruku... Na unga tips ya follow pana poren😊
That’s great.. all the best 👍
Excellent video, madam. Thank you so much for the share🥰
🙏
நன்றிகள்....
indha video yennoda past life la nadanthadhu.Thank you so Much Madam ❤❤❤🙏🙏🙏
Ohh.. hope you have changed now 👍
Hi, I came across to this video by accident. Just wow... loved the way you speak, points you suggest and its so clear. Subscribed straight away.. Thank you.
Thank you.. glad it helped 👍
Thank uu sister epo na rombha better a fell panren
👍
Thank you ma'am. Enna pathi eppadi therinjikaradhu nu sollunga please.
அது பற்றிபொரு வீடியோ போடுவேன். வகுப்பு சேர விரும்பினால் please fill the form in description box
Right time right thing reached ..
👍
Mikavum arumiyana vilakkam thank you soooooo much
Very good speech ..very clear too . Thanks for making me understand myself
👍
Hai akka unga video rompa positive va iruku nega sonna hoponopono nanum en vallkaila tripe panren ithu eppo venalum sollama sister enaku unga parthu happy ya irkuku innum neraiya solluga
Thanks ma.. sure will do more videos.. you can tell anytime ..to know more about doing hooponopono you can watch this video
Ho’oponopono Q&A | சந்தேகங்கள் - விளக்கங்கள் | Attract specific Person | Competitive Exam success
th-cam.com/video/X2DH17F1ezk/w-d-xo.html
Hai akka unga words ellam enakkaga sonna mathiriyae irukku..
மிக அருமைகா
Inneke romba disappointed irruthu chu unga video motivational irruku thank you
👍
clear ana speech... Good and useful video... Tqs a lot❤❤❤❤
Welcome 😊
Really good information.i will try it. I have faced many situations like this.
👍
Wowwww... thank you soooo muchhh mam..it was very useful🌹🍎💕
Glad that it helped you 🙏
Correct sister, I am a singer, I sang in my school, college, now I don't have confidence on myself, I am always degrading myself, and complaining that my family is neglecting my needs , I want to develop self esteem , very useful video, excellent presentation, thank you very much 🎉🎉❤❤
Do take steps to improve self esteem 👍
Arumaiyana viedeo padhivu Nantri
🙏🙏🙏
Super mam. First time hearing your videos. Really very clear to my mind. Keep rocking
Thank you 🙏
Enakeye Sona maadri iruku❤
Yes true I am liking to talk with you
Tq for ur advice. sure I myself realized on your talk definitely I hope I will follow your words 😊 once again tq for giving hope on right time .
Glad that it was useful..all the best 👍
Once my mother-in-law insulted me in front of the guests, but I remained calm because she didn't know what manners are, but I did. If she had done the same thing when we were at home without any guests, then I would have clearly replied to her.
Infront of guest also u can replay sis ... next time vaya moodipanga
🎉 thank you so much mam very useful Post
Welcome 😊
பொறுமை யா எடுத்து சொன்னாலும் அவமானம் தா கிடக்குது
Ok
Being tactful is better than being assertive. If your opponent is superior to you be calm. Otherwise you will go from bad to worse
Ya .. sometimes situations demand different approaches
Sister very nice🎉i turned aggressive first and learn to be assertive nowadays but still people poking i dont bother but telling this0
Great 👍
Mam but life partner sarieillathappo enna panrathu mam
You can watch this video for a solution
உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil
th-cam.com/video/mFQTURrNYrc/w-d-xo.html
Very very thanks to sister.
Very nice 🙂
Thanks dear
Mam.... I have these allll issues.... Idha veliya sonnnna maththavagalukkku puriyumonnnu solllamale irukkkken... Bt ennna madhiriye inga niraiya peru irukkkagannu indha vdo pakkum podhum nd comments pakkum podhu dhan theriyuthu..... Ippo na enna situation la irukkkkkena ninga solra kadaisi stage la dhan na irukkkkken.... Niraiya peru ni revenge edukkkura nnulam solranga.... Rmba kashtama irukkku.... Aana na evlo nallllla ponnu nu enakku matttum dhan theriyum.... Ennna ipdi maththunadhe indha society dhan🥺🥺
Things will change ma.. practice what I have said in the video.. don’t focus on other’s opinions
Neenga revenge eduththinga appadinaa ungalukku avangalukku different irukkaathu ellaathaum mannichchudunga athuve miga periya thandanai neenga different aa yesinga niyayamaa irunga 🥰
Hi sister my husband silent treatment எனக்கு கொடுக்கிறாரு இவர்கிட்ட நான் எப்படி என் வாழ்க்கையை கொண்டு போறது அப்படிங்கறது எனக்கு புரியல ஏதாவது ஒரு சங்கடம் கோவம் வந்துடுச்சுனா அவரு ஒரே அடியாக சைலன்ட்டா ஆயிடுவாரு அவரு மேல தப்பு இருந்தாலும் சரி அது ஒரு வாரம் பத்து நாட்கள் நீடிக்கிறது அதுக்கப்புறம் நானா இதைச் சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணாலும் அவர் வந்து பேசுறதுக்கு தயாராகிறது இல்லை ஒரு மனைவி கோபமா இருக்கும்போது அவங்கள சமாதானப்படுத்தணும் அவங்க கூட மறுபடி நம்ம உறவை தொடரணும்ங்கற இன்னும் அவருக்கு வர்றதில்ல கடைசில என்ன குறை சொல்றாரு நீ தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி இல்ல அதுதான் நீ இப்படி இருக்கிற அப்படின்னு சொல்றாரு அவர் கிட்ட இருக்கிற தப்பை ஏற்றுக் கொள்வதில்லை அப்படியே கோவம் வரும் போது என்னை அமைதியா விட்டுறீங்க எங்களுக்கு குழந்தைகளும் இல்லை 15 வருடங்கள் ஆகிறது நான் வீட்லதான் இருக்கிறேன் ரொம்ப தனிமையாக ஃபீல் பண்றேன் ரொம்ப அழகா பேசுறாரு போனு டிவிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாரு அவருடைய வேலை நேரம் போக மத்த நேரம் வீட்டில் இருக்கும் போது போன் மட்டும் தான் யூஸ் பண்றது கேட்டா பதில் பேசுவார் தேவையானது எல்லாம் வாங்கி கொடுக்கிறார் செய்யறாரு அவருடைய நேரத்துல எனக்காக கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் நான் எப்படி அவர்கிட்ட நடந்துக்கணும் எனக்கு ஒரு ஐடியா கொடுங்க ப்ளீஸ் 🙏
Watch this video .. you will get a solution for your problem. Please follow whatever i have told in the video. You will have positive changes
உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil
th-cam.com/video/mFQTURrNYrc/w-d-xo.html
Thank you so much sister🙏
Please go for treatment with flower medicine.
Mudinja yenaku call pannunga
Ul
Nice, Clear explanation.. Also
Please update law of attraction techniques
Sure I will
வணக்கம் மேடம், யென் கனவர் யென் மணர் மாமியார் வீட்டு ஆளுங்க முன்னாடி yennaium yen kulanthaium ரொம்ப மரியாதை குறைவா பேசுறாரு, yengalukku கண்ணியம் irukku யோசிக்க மாட்டாங்கரு. நீங்க செகண்ட் கேரக்டர் சொன்னா போல தா ஆக்ட் பண்ணறாரு, யென் குழந்தைங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, yenakkum yen kulanthaikkum help pannanga mam
Nanum ennoda first job la epdui dan erudan....because na weak erundan roimba,
Anyway.. Thanks for this video.
Hi Dear, you explained very well.. this is my first watch and first comment 🎉🎉🎉🎉🎉🎉
Thanks 👍
நன்றி ❤ sister
🙏
Assertive a pesium opposite person viddu kodukalena enna panrathu????
We must stay in our stand and be ready to face the consequences. This might be difficult at start soon we will get good at it
Sis inspiring ❤
Super Madam.Thanks
தன்மானத்தை பத்தி ஒரு Video sister.
It is same as self respect.. you can use the same tips 👍
@@SelfSyncSchoolTamil thanks sister
Ena semaya kalaikuranga ennoruthara happy aka enna down panranga na thaniya vea happy ya eruka en frds kuda pona un happy na ena panrathu
Follow the steps I mentioned.. avoid such people
Crystal clear explanation sis. Thks .
🙏
நன்றி சகோதரி 🥰
🙏
Very good topic and explanation.
Thanks 🙏
Super explanation. Thank you sis❤❤❤
🙏
Johnpricilla sis sonadhellam 100% true.. Idhu epdi sari pannanum..
எதை சரி செய்ய வேண்டும்??
Very useful video...thank u
👍
❤Super super Super super Super super Super super Super super Super super Super super Super super
ஹாய் அக்கா எனக்கு வயது 31 இரண்டு குழந்தைகள் இருக்கு கணவருடைய வயது39நான் கூட்டு குடும்பத்தில் இருக்கேன் என் கணவர் குடும்பத்தில் எண் கணவருடன் கூடா பிறந்தவர்கள் தங்கச்சி கவரமண்டு டீச்சார் தம்பி தணியாக கடை வச்சுருக்காங்க என் கணவர் அவுங்க அப்பா கூடா சொந்தமாக கனடை வச்சுருக்காங்கா எங்களுக்கு கல்யாணம் நடன்து 13வருடம் நடக்குது இப்பா என்னா பிரச்சனைணா எண் 13வருடமாக உழைத்தார் ஆனால் என் மாமானார் என் மாமியார் எங்களை ஒரு அடினமை மாதிரி நடத்தூராங்கள் கணவர் சம்பாரிக்கும் அணைத்தும் எண் மாமாணார் கையில் இருக்கு எங்களுக்குணு இப்பதைக்கு எதுவுமே இல்லை எல்லாம் எண் கண்ணுக்கு பிற்பாடு என்று சொல்லுராரு எதுவுமே செய்யா விடா மாட்டுக்ராரு எண் கணவருடைய தம்பி நல்லா சம்பாதிக்ராரு எங்களுக்கு கடையும் இல்லை நீ தனீயாகவும் போக விட மாட்டேங்ரரு எண்ணுடைய கணவர் நான் தணியாக வந்து ருங்கணு சொந்நாளும் கேட்க மாட்கிராங்க எங்களுக்கு மரியாதையே இல்லை ஒவ்வருநாளும் ஏன் வாழ்கிறோம் என்று கவலையாக இருக்கு நான் என்னா பண்ணுரதுனூ எனக்கு தெரியலை கொஞ்சம் எணக்கு யோசனை சொல்லூங்கள் பிளிஸ் எங்கள் வாழ்க்கை வீனாக போகிரது ஏதாவது சொல்லுங்கள் பிளிஸ் பிளிஸ்
உங்கள் நிலைமை புரிகிறது. இந்த வீடியோ பார்த்து அதில் இருப்பதைக் கடைபிடியுங்கள்
Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps.
th-cam.com/video/USiN-JjPppw/w-d-xo.html
Sister , I tell u something , I really don't know what is iusse u really facing but I would like to say don't be so attached to the situation let it go , u be clam , realise nothing is permanent, then u see things moving into u r favour , if u hold u can not like , 😊
Thank u mam, very nice
Most welcome 😊
Thank you so much mam
🙏
Really true mam thanku.
👍
Na mathika try panran sister
Great 👍 all the best
Ur video is useful mam pls post guided meditation for hoponopomo it may be useful for all
You can watch this video
Listen for POSITIVITY and SUCCESS | Ho’oponopono Meditation in Tamil | 108 repetitions l SELF LOVE
th-cam.com/video/BV9lvY9vHfI/w-d-xo.html
@@SelfSyncSchoolTamil thanks you mam
நன்றி சகோதரி
🙏
great words, Akka.. Thank You!😊
🙏
Correct tha mam nan apadidhan mam errukan
This understanding is the first step towards change 👍
Thanks a lot for your tips ......its very useful and it reached me at the right time.
Glad it was helpful!
Very very nice and super mam thanks for your guidance 👍
Welcome 🙏
Mam good evening mam.Inniki thaan first time unga video pakuren.very useful video mam.Mam unga kita personala oru vishyam sollanum ennoda problem.publica ithula mesg panna mudiyathu.Romba stress la eruken ungala personala epdi contact panrathu mam please reply me
Join my WhatsApp group in description
@@SelfSyncSchoolTamil ok mam
Excellent Mam
🙏
Hi akka. Ungala parthathuku appuram enaku etho ennoda problem ellam inga sollanumnu thonuthu. Yaravadhu idha partheengana enaku oru solution kodunga. Enaku mrg aagi 15 yrs aaguthu.16 yrsla enaku mrg pannanga. Maturity illama bayanthu bayanthu valthen. Engalukku baby illa. Ippo varaikum ellarhukum bayam.parentskitta kooda bayam. But en husband romba sweet. Enna nalla parthupaar. Ippo naanum en husband um thaniya than irukom. So en parents enkooda pakathu street la than irukanga. Avangalukkaga naan ellam seyven. En ammava naan cook pana vidamaten. Naan cook daily kudupen. Eppavachum than avnga enaku help panuvanga. But eppo pathalum relatives ku romba importance kudupanga. Relatives santhosa padutha enna thittuvanga. Ippo kooda last week en ammavoda sister veetuku lunchukku konjam latea poiten bcoz bus late. Adhukaga enkitta 1 weeka pesala. Nana pasuna pesa matranga. Veetuku kooda varala. Nan poana kooda enkitta pesala. Enaku periods agu irukku ennala enthirichu cook pana kooda mudiyala. But enaku help kooda vandhu panala. Ippadi relatives kaga enkitta angry katranga . Enaku brother and sister yarum illa. Ivangaley ippdai panna naan enna panrathu. Ivangala vitta enaku yaar iruka. Konjam kooda purijikala. Nan enna panradhu enakaga yarachum oru solution sollunga pls.romba stressafeel panren .en husband ennathan thitrar. Avangala ninaichi month endla stressa feel panni. Unaku periods ayiduchinnu solli thitrar. Nan enna pandrathu
Do Hooponopono for your situation ma. You will get a good change in your life
Yes, I realized myself, definitely I follow your suggestion.
👍
I like and I accept this points
👍
🎉❤Thank you sister
🙏
Good presentation and useful good job .
Thank you 🙏
Super super hat's off you sister
Thanks ma
Good time. Good video mam
Very valuable information mme.
Thanks 🙏
100% true mam
Universe kooda connect la irukkum bodhu yaaru enna pannaalum amaithiyaa irukkanun nu solrangaley, avangala edhirthu pesalaama sis
நம் கருத்தை யார் ம்ய்ன்பிலும் தைரியமாக எடுத்துப்வைக்கலாம். தவறில்லை..
Yes 💯💯💯💯 true sis
Thank you mam i will try it 💞💞
👍
Video short ah podunga pls
I have to give necessary explanation.. You can watch in 1.5x speed.. 🙏
Super mam. Thank you.
Welcome 😊
Kandipa neenga solrarhu unmai naa rba feel paniruken pasama iruntha edhum solama sanda poda kudathu hurt panna kudathu nu nenacha rba rba hurt pantranga ...enna vida chinna ponnu ella kindal pantra rba rba enmela tha kovam varuthu mam..ipo tha konjo change aagara aana pesarapo thirupi pesa vara matithu mam... Naa nenaikara mari iruka mudila mam enna pantrarhu ....negative thoughts neraya vanthurchu mam ..epadi veliya varrathu mam
Watch my video on hooponopono and practice it ma
Thank you.
Welcome 😊
Nice😊❤
Last point was apt to my situation
👍
Thamkyou