பால் பிட்டு | Ulutham ma paal puttu | How to make Pall puttu | tasty pall puttu recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2020
  • பால் பிட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    சிவப்பு பச்சை அரிசி 250g(2கப்)
    உளுத்தம் மாவு 50g(1/2கப்)
    உப்பு தேவையான அளவு
    தேங்காய்ப்பால் 250 ml
    சீனி தேவையான அளவு
  • บันเทิง

ความคิดเห็น • 174

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 ปีที่แล้ว +14

    பால் புட்டு செய்யும் விதம் அருமை. சமையலில் நீங்கள்
    நள மகாராஜன் தான்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ😊😊🙏🏻

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 3 ปีที่แล้ว +11

    அருமை இலங்கையில் இருந்து சுதன், travel vlogger 🙂

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 ปีที่แล้ว +1

    Super wowww

  • @laavanyaashantnan8475
    @laavanyaashantnan8475 3 ปีที่แล้ว

    Really nice preparation in traditional method

  • @kathirinajohnson6780
    @kathirinajohnson6780 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு
    சமையல் கலையில் நீங்கள் நல்ல திறமை உள்ளவர்
    நானும் எனது அம்மாவும் உங்கள் பதிவுகளை விரும்பி பார்க்கிறோம்
    உங்களுடய எல்ல பதிவுகளும் சிறப்பாக உள்ளது 👏🏽👏🏽👏🏽

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ😊🙏🏻🙏🏻

  • @suthanimales3556
    @suthanimales3556 3 ปีที่แล้ว

    🤩 super ah erukku, naan saithu parkka poren, thank you 🙏

  • @Mrs.Crafty
    @Mrs.Crafty 3 ปีที่แล้ว

    Ulutham mavu puttu its very different sir super

  • @renina7613
    @renina7613 3 ปีที่แล้ว

    Nice and different recipe.

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Enaku pidikum super enjoy

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว

    Super.
    Like it.

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    👏👏👌👌👌👌I like this food

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Super seirenkal bro.

  • @abiani376
    @abiani376 3 ปีที่แล้ว

    Superb ...anna😍

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 ปีที่แล้ว

    Wow super bro

  • @meerafernando3545
    @meerafernando3545 3 ปีที่แล้ว

    Superb broo. Unkal paal puttu ❤...neenkal cooking la 👑👑👑

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว +6

    சதீஷ்உங்கள்ளுடைய பால்பிட்டு பார்த்துக் கொண்டு இருக்கும் போது வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள்

  • @suganjasinthujan9969
    @suganjasinthujan9969 3 ปีที่แล้ว

    Supper bro

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว

    Super anna great tnx

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 3 ปีที่แล้ว

    Good.God bless u.வளத்துடன் வாழ்க

  • @saraprem8211
    @saraprem8211 3 ปีที่แล้ว

    Wow Super

  • @nitaskitchenvlogs4930
    @nitaskitchenvlogs4930 3 ปีที่แล้ว

    பால்புட்டு செய்யும் விதமும் விளக்கமும் அருமை சகோ

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    Supper bro, thx for sharing traditional recipe paal puttu. Of course healthy puttu. You are an excellent chef 🧑‍🍳 bro. Keep rocking 👍

  • @minykantha1105
    @minykantha1105 3 ปีที่แล้ว

    Super bro

  • @sumasathees848
    @sumasathees848 3 ปีที่แล้ว

    சூப்பர் 😛

  • @rajinit8219
    @rajinit8219 2 ปีที่แล้ว

    Thanks Bro.
    Keep showing Ceylon different food items.
    I am your fan, எளிமையான வார்த்தைகள் தம்பி. 👍🙏

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว

    Bro…super

  • @thanu310220660
    @thanu310220660 3 ปีที่แล้ว

    Super👍

  • @suthan5714
    @suthan5714 3 ปีที่แล้ว

    Tasty 👌

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் சகோ எங்களின் பாரம்பரிய பால்விட்டு இப்ப கோர்ன் பிளாக்ஸ் ஆக மாறி விட்டது. இது பிள்ளைகளின் பிழை அல்ல பெற்றோரின் சோம்பேறித் தனம். சிலருக்கு இதனது செய்முறை தெரியாது இனிமேல் அப்படிச் சாக்குப் போக்குச் சொல்ல முடியாது. சதிஷ் களத்தில் இறங்கியாச்சு. சூப்பர் சகோ பழைய ஞாபகம் வருகிறது. 👌❤️❤️❤️🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!😊🙏🏻🙏🏻

  • @samaiyalumkavithaiyum9366
    @samaiyalumkavithaiyum9366 3 ปีที่แล้ว

    அருமை தோழரே

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா உங்கள் சமயல் மிகவும் அருமயாக உள்ளது பால் பிட்டு மிகவும் அருமயாக உள்ளது

  • @hepzinixon6767
    @hepzinixon6767 3 ปีที่แล้ว

    அருமை

  • @subakaran5689
    @subakaran5689 3 ปีที่แล้ว

    பால்பிட்டு செய்முறை அருமை. சுளகு, நீத்துப்பெட்டியில் அவிக்கும்முறை, இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஊரில் வாழ்ந்த காலம் நினைவுக்கு வருகிறது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு நல்வாழ்த்துக்கள் சகோதரன்

  • @malabales9188
    @malabales9188 3 ปีที่แล้ว

    சதீஸ் உங்கள் பதிவை பார்த்து நிரம்ப சாப்பாடுகள் செய்து வருகிறேன். நீங்கள் ஒரு திறமைசாலி வாழ்த்துக்கள் சதீஸ் 🙏

  • @janusathees7136
    @janusathees7136 3 ปีที่แล้ว

    Yummy🤤

  • @rathiparis6359
    @rathiparis6359 3 ปีที่แล้ว

    என் அயல் ஊரவனே...
    என் அயல் நாட்டவனே...
    உமது சமையலும்...
    அதை விளக்கும் திறமையும்....
    அருமை...அருமை...!
    சுளகில் பிடைக்கும்
    அழகும்...
    புட்டுக் கொத்துற
    விதமும்...
    சொல்லிவேலையில்லை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!😊🙏🏻🙏🏻

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 ปีที่แล้ว

    Nankalum ippadiththan paal puddu avikkiranankal enkal pillaikalukku romba pidikkum brother unkal inraya samayal yummy from France

  • @ruban.v7082
    @ruban.v7082 3 ปีที่แล้ว +1

    Pachchai maavilum seijalaam . Athuvum oru suvaithaan. Arumai 👍👍👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻

    • @tamiltamilan3788
      @tamiltamilan3788 3 ปีที่แล้ว +1

      நான் அரிசியை அரைத்து பச்சை மாவில் தான் பால் பிட்டு செய்யிறனான் ஆனால் தம்பி செய்ததும் மிக அருமையாக இருக்கிறது👌👌👌

    • @rubanruban3908
      @rubanruban3908 3 ปีที่แล้ว

      @@tamiltamilan3788 நானும் செய்து பார்த்தேன்.மிகவும் அருமை

  • @umasriravindran3228
    @umasriravindran3228 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. எனக்கு பிடிச்ச பால்புட்டு குறிப்பு தந்ததற்கு, இத்தனை வருடங்கள் கழிந்தாலும் இன்னும் இதை செய்யும் போதும் எனது ஞாபகம்தான் என்று என் அம்மா சொல்வார், அவ்வளவு விருப்பம் எனக்கு, மீண்டும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasirajendran9246
    @kalaiyarasirajendran9246 3 ปีที่แล้ว

    Sir please tell me where did you buy all your puttu vessels, you are a brilliant chef

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you very much for your support🙏🏻.. I bought this puttu vessels from Sri Lanka 🇱🇰 sis 🙏🏻

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 3 ปีที่แล้ว

    Super

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 ปีที่แล้ว

    Pal piddu Super.

  • @johithaskitchen4662
    @johithaskitchen4662 3 ปีที่แล้ว

    Wow yummy

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 ปีที่แล้ว

    அடப் பாவி
    நீத்துப் பெட்டி
    வேற யா
    Superb
    keep it up
    Colombo
    T will try

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Yummy

  • @jalinibalasuntharalingam2209
    @jalinibalasuntharalingam2209 3 ปีที่แล้ว

    😇

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    அருமை சூப்பர் நன்றி சகோதரர்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி சகோ😊

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி நல்லது சகோ

  • @karthickstar3972
    @karthickstar3972 3 ปีที่แล้ว

    Super Mani🥰

  • @vijithaanton5334
    @vijithaanton5334 3 ปีที่แล้ว

    very Nice bro

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Anna!
    Unkada paal puddu parkkum pothu en ammavin kaijal seithu sappidda zabakam varuthu
    Very very super

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    Can u plse show how to do thimbul giri.. people do this in Srilanka using thimbul fruit

  • @deborahjames5389
    @deborahjames5389 ปีที่แล้ว

    Your milk pittu look nice . Coconut milk try to make fresh milk then more delicious . I try for tin milk all chemical and no smell so my experience I said good for health learn every one fresh coconut milk thanks Sathees keep going on good work

  • @anjalinjohnthavarajah8492
    @anjalinjohnthavarajah8492 3 ปีที่แล้ว

    SUPER

  • @ayashan670
    @ayashan670 3 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழும் பால்பிட்டு போல சுவையாக உள்ளது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ😊🙏🏻🙏🏻

  • @nanthinydhavarajasingam5532
    @nanthinydhavarajasingam5532 3 ปีที่แล้ว

    super

  • @nirag3709
    @nirag3709 3 ปีที่แล้ว

    Nanri ungalin anaithu samayal seimurai sirapu rice araikum mixer engu vangalam (india va)?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you so much 😊. Ithu 🇮🇳 brand 👍but. Sri Lanka 🇱🇰 ilum iruku

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Varuththa Red rice floor seijalam?
    And uluththa ma mix panni.

  • @thurga23
    @thurga23 2 ปีที่แล้ว

    Very impressive!!!! Neat presentation. If you brew fresh coconut milk, it would be better. Looking forward to more recipes. Keep rocking.

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 2 ปีที่แล้ว

    Na Grandma enakku siruvayahthil school pogumpothu morinig seithu tharuvar 😍👍

  • @kvafromaustralia1085
    @kvafromaustralia1085 3 ปีที่แล้ว

    Nice sharing 👍👍

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    First comment

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 3 ปีที่แล้ว

    Jaggery is good too

  • @sharmini3216
    @sharmini3216 3 ปีที่แล้ว +1

    SUPER இருக்கிறது அண்ணா
    உப்பு மா செய்து காட்டுங்க?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      நன்றி. உப்புமா செய்தாச்சு. Link kila poduran parunga bro.
      th-cam.com/video/TwlFfS4hMK0/w-d-xo.html

    • @sharmini3216
      @sharmini3216 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி

  • @Kaarkaalam
    @Kaarkaalam 3 ปีที่แล้ว

    💐15 000 சந்தாதாரர்களை எட்டிப் பிடித்திருக்கும் தர்சனின் 'Sathees Entertainment' காணொளித்தளத்திற்கு பாராட்டுகள்! மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @yazhinidavy4189
    @yazhinidavy4189 3 ปีที่แล้ว

    Brilliant cooking! Sappida varalaama Thambi? 😋😀

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻 நிச்சயமாக அக்கா👍👍🙏🏻

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 3 ปีที่แล้ว

    Ethukku pangkadi poddal nallaerukkum

  • @rahininanthan5487
    @rahininanthan5487 3 ปีที่แล้ว

    Gut anna

  • @safiyaraj9789
    @safiyaraj9789 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணன், ஊதுமா கூழ் செய்து காட்டுங்க அண்ணன்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவு செய்கிற்றேன்

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 3 ปีที่แล้ว

    இந்தியாவில்(தமிழ்நாட்டில்) இப்படி புட்டு செய்யும் கூடை கிடைக்குமா?

    • @umasriravindran3228
      @umasriravindran3228 3 ปีที่แล้ว

      நீத்துபெட்டி என்பது பெயர், ஆனாலும் நீங்கள் புட்டு சாதாரணமாக எப்படி செய்வீர்களோ அப்படியே செய்யலாம்,

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மன்னிக்வும் சகோ🙏🏻🙏🏻. தழிழ்நாட்டில் எங்கும் இல்லை. நான் பல வழிகளில் தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harrymarche3508
    @harrymarche3508 3 ปีที่แล้ว

    Uluththama podavillaj

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Ulutham ma poodu irukuran. Video fulla parunga. 😊🙏🏻

  • @user-bd9cv1xs8m
    @user-bd9cv1xs8m 3 ปีที่แล้ว

    உளுந்து மாவு வறுத்து அரைச்சதா?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      வறுத்து அரைத்த மாவு தான்👍🙏🏻

  • @ldkodi7186
    @ldkodi7186 3 ปีที่แล้ว

    மெல்லிய நெருப்பு

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 3 ปีที่แล้ว

    Super sathees master very nice I think of my mom . Your cooking is vera level .Thankyou I try to cook for my children. God bless

  • @jalinibalasuntharalingam2209
    @jalinibalasuntharalingam2209 3 ปีที่แล้ว

    Nithusan

  • @kalatharma8723
    @kalatharma8723 3 ปีที่แล้ว

    தேங்காய்ப் பால் புளிந்து எடுத்தால் நன்று இதில் கலப்படம் இருக்கலாம்்

  • @esthereasther2627
    @esthereasther2627 3 ปีที่แล้ว

    Parkava asiyai iruk

  • @nanthiniparameswaran6133
    @nanthiniparameswaran6133 3 ปีที่แล้ว

    Super

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 3 ปีที่แล้ว

    Yummy

  • @rahininanthan5487
    @rahininanthan5487 3 ปีที่แล้ว +1

    Gut anna

  • @malarkajan5157
    @malarkajan5157 2 ปีที่แล้ว

    Super

  • @karthikakarthi892
    @karthikakarthi892 3 ปีที่แล้ว

    Super

  • @vanathypavan8575
    @vanathypavan8575 3 ปีที่แล้ว

    Super

  • @shayllarajah6886
    @shayllarajah6886 3 ปีที่แล้ว

    Super