ความคิดเห็น •

  • @kirirathi5769
    @kirirathi5769 4 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் சம்பல் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கு.
    Because!
    இலங்கை ஊரில் இருக்கு போது நான் சம்பல் அரைத்து அம்மா அப்பா சகோதரர்களும் சேர்ந்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது.
    இப்போது உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது இப்ப செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது.
    ஆனால் அம்மி இல்லை.
    உங்களுடைய சம்பல், பால் புக்கை ரொம்ப சூப்பர் இருக்கு .
    நன்றி அண்ணா..

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😊🙏🏻. அம்மி இல்லாவிடின் மிக்சியில் அரைக்கலாம் சகோ🧐🧐

    • @kirirathi5769
      @kirirathi5769 4 ปีที่แล้ว

      மிக்ஸியில் தான் அண்ணா அரைப்பேன்.
      இருந்தாலும் அம்மி சம்பல் போல் வராது அண்ணா.
      ரொம்ப நன்றி அண்ணா

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 4 ปีที่แล้ว +4

    மிகவும் சுவையான பால்பொங்கள் அதன் உடனே இஞ்சி சம்பல் பார்க்கும் போது வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள் சதீஷ் எங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சாப்பாடு அத்தனையும் நன்றாக செய்து காட்டினிங்கா வாழ்த்துக்கள் இன்னும் மேலும் இந்த சமையல் கலையை கற்று மேலும் வளர வாழ்த்துக்கள் சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ😊🙏🏻🙏🏻🙏🏻

  • @seli4682
    @seli4682 3 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் தம்பி சதீஷ் நீங்கள் சமைக்கிறா எல்லாச் சாப்பாடுகளும் நல்லா அழகு எங்கள் ஊர் பழைய நினைவுகள் மீண்டும் இதைப் பார்த்து நினைவு கூருகிறோம் வாழ்த்துக்கள் தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 4 ปีที่แล้ว +1

    Superb presentation and healthy food 👌

  • @jenniferponnampalam2338
    @jenniferponnampalam2338 3 ปีที่แล้ว +1

    Looks delicious.

  • @Keetha555
    @Keetha555 3 ปีที่แล้ว

    Woow very nice really amazing food. really nice one

  • @enkaruthu3445
    @enkaruthu3445 4 ปีที่แล้ว +1

    நண்பரே..அருமை ..உங்கள் தமிழும்..பாரம்பர்ய சமையலும்..வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @rameshnarayanan2753
    @rameshnarayanan2753 3 ปีที่แล้ว

    Very yummy.
    Keep rocking

  • @thilagajeya7760
    @thilagajeya7760 4 ปีที่แล้ว +2

    Super thank you for sharing this traditional our Sri Lankan food we will expecting other foods thanks

  • @kiristeenaprasanna9772
    @kiristeenaprasanna9772 3 ปีที่แล้ว

    Hi Anna ipathan unkada videos parka aarampichrukan rombave suparairuku. Masi og urulikilanku kulampu seithanan suparavanthichu.thanks anna

  • @remi5531
    @remi5531 2 ปีที่แล้ว

    Looks so good brother. My favorite food.

  • @rathygnanes3393
    @rathygnanes3393 3 ปีที่แล้ว

    So nice to see

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Sambal is my all time favorite.. a looks nice as always.

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    Very healthy breakfast!

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    YOU REMINDED ME BACK HOME BREAKFAST!! 👍👍👍

  • @ambikanamasivayam379
    @ambikanamasivayam379 3 ปีที่แล้ว

    So beautiful, I never tried it. But this video makes me to do it.
    Thank you, very helpful

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 4 ปีที่แล้ว

    Ah ha aimee super sample and pukkai.very nice

  • @yogarasu998
    @yogarasu998 3 ปีที่แล้ว

    ஊர்ல சாப்பிட்ட பழைய ஞாபகம் வருகிறது. நன்றி

  • @patriciagladwyn9617
    @patriciagladwyn9617 4 ปีที่แล้ว

    சம்பல் ருசியோ ருசி. Perfect tips. Thank you. Keep it up. 🙏🙏👍

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 ปีที่แล้ว

    அருமை 👌

  • @rairavi4150
    @rairavi4150 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @vinammaskitchen5133
    @vinammaskitchen5133 4 ปีที่แล้ว +1

    Looks so good 👌👌

  • @anuraj7783
    @anuraj7783 4 ปีที่แล้ว +1

    Super bro I're watching ur video for the first time ... your family is a very lucky family

  • @sharanyaCNW
    @sharanyaCNW 3 ปีที่แล้ว

    Migavum arumai sathees

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 4 ปีที่แล้ว

    அண்ணா தாங்கள் சமைக்கும் விதமும் அதை விளக்கும் விதமும் அருமை மிகத் தெளிவு. நன்றி அண்ணா -இவள் தமிழ்நாட்டிலிருந்து!

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி. 😊🙏🏻 மகிழ்ச்சி சகோ!👍

    • @gabrieljoseph2910
      @gabrieljoseph2910 4 ปีที่แล้ว

      நான் சகோதரி! சகோ அல்ல!☺

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว +1

      @@gabrieljoseph2910 🙏🏻🙏🏻☺️

  • @malabales9188
    @malabales9188 4 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகள் மீட்க படுகின்றன வாழ்த்துக்கள்

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว

    Hi sathees pall pokkai & sambal Romba Romba super

  • @sdsdd3566
    @sdsdd3566 4 ปีที่แล้ว

    Hi anna super resipies wow jummy

  • @vaithekignanachandran9125
    @vaithekignanachandran9125 2 ปีที่แล้ว

    Nice

  • @juniperjuniper5499
    @juniperjuniper5499 4 ปีที่แล้ว

    Wow looks very delicious

  • @englandpriscilla654
    @englandpriscilla654 4 ปีที่แล้ว

    பிரமாதம்👌
    எனக்கும் அம்மி சம்பலும் பால் பொங்கலும் நல்ல விருப்பம்🍯

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 ปีที่แล้ว

    Awesome recipe 😍😍👍👍

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว

    Vanakam 🙋. Paal ponggal matrum ginger sambal arumai.Parampariya unavu👍

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      உண்மை சகோ! மகிழ்ச்சி😊🙏🏻

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 4 ปีที่แล้ว

    Ammi atacha sambal very yummmiii

  • @sobisobi9796
    @sobisobi9796 3 ปีที่แล้ว

    Hi Anna super recipes 😋 chicken idiyappam piraddal video podunke Anna please

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 ปีที่แล้ว

    Yummy. I am very proud of you. Very good job. Explaining very well... God bless you.

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 ปีที่แล้ว

    Ammie sambal fantastic. Thanks.

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 4 ปีที่แล้ว +1

    looks delicious!

  • @seyooransiva4644
    @seyooransiva4644 4 ปีที่แล้ว

    Ammie sambal and palpongal, so delicious 👍

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +5

    Supper bro, Ammiyil ataiththa sambol porkka saappidathonuthu , it’s going to be trending very soon. All the best bro. 👍

  • @kanagahkanan9672
    @kanagahkanan9672 4 ปีที่แล้ว +3

    Sathees. Where did u get the fresh coconut from living in Sweden?
    I m amazed. Carry on the good job. Bravo

  • @sasikanaku9720
    @sasikanaku9720 4 ปีที่แล้ว

    Very nice all the best Brother 👍

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 4 ปีที่แล้ว +1

    Super super

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    Wow super

  • @Moon_nilavu
    @Moon_nilavu 4 ปีที่แล้ว

    Looks so delicious

  • @selvankitchen
    @selvankitchen 4 ปีที่แล้ว +4

    சதீஸ் அருமை சூப்பர் இஞ்சி சம்பல் தம்பி தயவு செய்து எனது சானலை யும் லைக் பண்ணுங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 4 ปีที่แล้ว

    Superb

  • @sharujothy8988
    @sharujothy8988 3 ปีที่แล้ว

    Yum yummy

  • @janani7893
    @janani7893 4 ปีที่แล้ว

    சிறப்பு நண்பா

  • @kagikaran3922
    @kagikaran3922 4 ปีที่แล้ว +1

    Ammi super bro 🤝

  • @kirijathevarasa8689
    @kirijathevarasa8689 3 ปีที่แล้ว

    Hi
    Neengal samaikiratha paakka eanakku jaffnavila irukkiramaathiri irukku
    Thanks.
    Eanakkum neendanaal aasai ammi vanga. neengal ammila araithathum udane ammi vanga venumpola irukku
    Paappam kidaithal vaanguvean

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 4 ปีที่แล้ว

    Ammium Sambalum, pai pukkaium Piramatham, Thank You.

  • @abiani376
    @abiani376 4 ปีที่แล้ว

    Anna.....superb😍

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว +1

    அம்மில் அரைச்சு செய்தால் என்ன தான் சுவையில்லாமல் போகும்.அம்மில அரைச்சா எல்லாம் yummy யாகத்தான் இருக்கும். ஐயோ எனக்கும் அம்மி வேணும். Lock down முடிந்தமுடன் முதல் வேலை London க்கு போய் அம்மி வாங்கணும்.

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      உண்மை சகோ😊👌🏻🙏🏻. நன்றி🙏🏻

    • @umasri1899
      @umasri1899 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி!!!

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 ปีที่แล้ว +11

    வடிவாக அரைக்கிறீர்கள் உங்கள் கையால் சமைத்து சாப்பிடுபவர் கொடுத்து வைத்தவர்கள்.

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 4 ปีที่แล้ว +2

    London la intha shop illaya ammi vanga than Anna sampala parkka oor nenaivu varuthu

  • @abcdxyz8339
    @abcdxyz8339 4 ปีที่แล้ว

    Super

  • @thanuungaltholi6040
    @thanuungaltholi6040 4 ปีที่แล้ว

    Yummy 👌

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 ปีที่แล้ว

    வணக்கம்,வாழ்த்துக்கள்.

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      வணக்கம்🙏🏻. மிக்க நன்றி😊🙏🏻🙏🏻

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @meharunnisha2721
    @meharunnisha2721 3 ปีที่แล้ว

    😋😋😋😋

  • @ammaammankala5015
    @ammaammankala5015 4 ปีที่แล้ว

    Super anna

  • @rajurani4199
    @rajurani4199 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 4 ปีที่แล้ว

    Super anna 👌👌

  • @anushaanusha217
    @anushaanusha217 4 ปีที่แล้ว

    Super bro

  • @rajin.7258
    @rajin.7258 4 ปีที่แล้ว

    👍

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam4036 4 ปีที่แล้ว

    👍👌🤤

  • @luxmylingam251
    @luxmylingam251 4 ปีที่แล้ว

    👌

  • @pathmakugan2529
    @pathmakugan2529 4 ปีที่แล้ว

    மிக நீண்ட காலத்துக்கு பிறகு அம்மியில் அரைத்த சம்பல். நன்றி

  • @rewathyrajendram9285
    @rewathyrajendram9285 3 ปีที่แล้ว

    Fathers you made cooking essy

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 ปีที่แล้ว

    நான் கந்தளாயில் கடை துறப்பதாக உள்ளேன் கொஞ்சநாளைக்கு எனக்கு சமையலுக்கு உதவி பண்ணமுடியுமா

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக சகோ👌🏻👍👍

  • @vijikalin35
    @vijikalin35 4 ปีที่แล้ว

    Thank you bro

  • @shaneraj5309
    @shaneraj5309 4 ปีที่แล้ว

    Smaskigt 😋

  • @safeekxia1327
    @safeekxia1327 4 ปีที่แล้ว

    Charata karindi adress thanga sir

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      Video speed i Vårbygård

    • @safeekxia1327
      @safeekxia1327 4 ปีที่แล้ว

      @@satheesentertainment purilla

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      Nann ithu srilankavila irunthu kondu vanthanan. Anal swedan ila video speed kadailaium irukuthu.

    • @safeekxia1327
      @safeekxia1327 4 ปีที่แล้ว

      @@satheesentertainment ohh ok thank u for replaying sir

    • @safeekxia1327
      @safeekxia1327 4 ปีที่แล้ว

      @@satheesentertainment ithu chennai kadaikumma

  • @thangamthangathurai5186
    @thangamthangathurai5186 3 ปีที่แล้ว

    puthusu puthusa iten ellam poduringa

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    பால் பொங்கல் என்று மாற்றுங்கள்..

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 4 ปีที่แล้ว

    Didn’t add salt

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว +1

    உங்களுக்கு மரவள்ளி குலுக்கல் தெரியுமா? மட்டக்களப்பு சமையல். தெரிந்தால் செய்து காட்ட முடியுமா? ஊருக்கு போனால் ஆசை ஆசையாக சாப்பிடும் சிற்றுண்டி!!

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว +2

      எனது மட்டக்களப்பு நண்பர்களிடம் கேட்டு செய்து பாரத்து நிச்சயமாக பதிவு செய்கின்றேன். 👍👍

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 ปีที่แล้ว

    என்ன தலை வீடியோக்கள் குறைந்துவிட்டது.

    • @satheesentertainment
      @satheesentertainment 4 ปีที่แล้ว

      வாராத்துக்கு 2 வீடியோ பதிவு செய்கின்றேன் சகோ😊👍

  • @nideshkiruba680
    @nideshkiruba680 4 ปีที่แล้ว

    எங்கே அம்மி வாங்கினீங்கள்

  • @sivaranjini2054
    @sivaranjini2054 4 ปีที่แล้ว

    Super

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 ปีที่แล้ว

    Super