பாடல் 2 சேலம் சமயபுரம் மாரியம்மன் | Salem Samayapuram Mariamman Song 2 | Erode Jayanthi's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2023
  • || Specially Thanks Sathish Samy ||
    🔸ERODE JAYANTHI'S KITCHEN
    🔸PROUDLY PRESENTS
    🔷Song Credits :
    🔹Song Title : Salem Samayapuram Mariamman
    🔹Lyrics & Producer : Jolly Munnusamy
    🔹Music : Sathish Kumar
    🔹Singer : Nandhini
    🔹Creation & Edit : SJ Logesh
    💥Salem Samayapuram Mariamman Photo Order
    ✅WhatsApp Number : 84386-40504
    🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
    ----------------------------------------------------------------
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
    ----------------------------------------------------------------
    1)💥Salem Samayapuram Song Link : • Salem Samayapuram Mari...
    🛎️Subscribe for more videos❤️
    _______________________________
    🔷Follow Of These And Contact For Promotion🔷👇
    🔹My Instagram - @Erode Jayanthi's Kitchen -
    erodejayanthisk...
    🔹My Mail Id : erodejayanthiskitchen@gmail.com
    🔹My Son Instagram : @Logesh Garage
    / logesh_garage
    🔹My Son TH-cam Channel : / @logeshgarage
    _______________________________
    📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
    📍Salem Samayapuram Temple Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📞Kovil Contact Number : 6382507740
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ig...
    #salemsamyapuramkumbapadaiyal #salemsamayapuram #salemsamayapurammariyammankovil #kovil #shorts #salemsamayapuramsong #song #ammansongsdevotionaltamil #ammansongstamil #ammansongtamil #ammansong #erodejayanthiskitchen
  • บันเทิง

ความคิดเห็น • 260

  • @erodejayanthiskitchen8225
    @erodejayanthiskitchen8225  8 หลายเดือนก่อน +12

    || Specially Thanks Sathish Samy ||
    💥ERODE JAYANTHI'S KITCHEN
    💥PROUDLY PRESENTS💥
    🔷Song Credits :
    🔹Song Title : Salem Samayapuram Mariamman
    🔹Lyrics & Producer : Jolly Munnusamy
    🔹Music : Sathish Kumar
    🔹Singer : Nandhini
    🔹Creation & Edit : SJ Logesh

    • @pandiselvi617
      @pandiselvi617 8 หลายเดือนก่อน +1

      சாமி பாட்டு கேட்டேன்னு என் மனசுல இருந்து கஷ்டம் எல்லாம் எனக்கு இறங்குன மாதிரி இருக்குமா 🙏🙏🙏

    • @dharshan...wholesaleshop6833
      @dharshan...wholesaleshop6833 8 หลายเดือนก่อน

      Amma oru question entha Amman selai. Ya evolo alaga yaru sethukinaga nu update panuga please with phone number please @erodejayanthiskitchen8225

    • @shivkumaranand
      @shivkumaranand หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmi4225
    @lakshmi4225 8 หลายเดือนก่อน +61

    இரண்டு வருஷத்துக்கு பிறகு உன்ன ரெண்டு மாசம் தேடி வந்தேன் இப்ப நாலு மாசம் பிரக்னண்டா இருக்கேன் நல்லபடியா எங்களுக்கு குழந்தை பிறக்கும் தாயே அந்த குழந்தையோட உன் சன்னதிக்கு நான் வருவேன்

  • @angugopi4040
    @angugopi4040 7 หลายเดือนก่อน +26

    இரண்டு மாதம் கும்ப படையல் வந்த இப்ப நான் மூன்று மாதம் பிரகனடா இருக்கேன். நீ கொடுத்த பிள்ளை நல்ல ஆரோக்கியமாக எங்களுக்கு பிறக்க வேண்டும். அம்மா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி

    • @SmvelSmvel
      @SmvelSmvel 5 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @ranjithkumar7134
      @ranjithkumar7134 4 หลายเดือนก่อน

      Sis neenga antha time treatment ethavthu paathingala hospital la

    • @ranjithkumar7134
      @ranjithkumar7134 4 หลายเดือนก่อน

      Nan intha month than kumbapadail saptan sis athan keatan

  • @abiramir8464
    @abiramir8464 6 หลายเดือนก่อน +16

    அம்மா தாயே போற்றி எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது தாயே என் மீது இறக்கம் காட்டுங்கள் தாயே இந்த மாதம் கும்பப்படையல் சாப்பிட்டேன் அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 5 หลายเดือนก่อน +11

    அம்மா தாயே என் மகளுக்கு பாஸிட்டிவ் வந்து இருக்கு நல்லா குழந்தை வளர்ந்து ஆரோக்கியமாக வளர்ந்து கையில் கிடைக்க வேண்டும் அம்மா எந்த கஷ்டமும் இல்லாமல்? நீதான் தூணை அம்மா கஷ்டம் தாங்க முடியாது ம்மா குழந்தை எடுத்து கொண்டு உன் வாசலுக்கு வருவேன் அம்மா

  • @kaviruba
    @kaviruba 3 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே அம்மாவுக்கு இதய துடிப்பு கம்மியா இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க நீ தாம்மா அவங்கள காப்பாத்தணும் அடுத்த மாசம் ஹாஸ்பிட்டல் போகும்போது சரியாயிடுச்சுன்னு சொல்லனுமா அம்மாவுக்கு இதயத்துடிப்பு சரியாயிடுச்சுன்னா உன் ஆலயத்துக்கு கூட்டிட்டு வரமா உன்னதாமா நம்பி இருக்கேன் அப்பா அம்மா சந்தோஷமா எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமஇருக்கணும் தாயே நீ தாமா அருள் புரியணும் இருக்கணுமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatP-hi8qz
    @VenkatP-hi8qz 5 หลายเดือนก่อน +3

    ❤ ஓம் சேலத்து சமயபுரத்து மாரியம்மா தாயே போற்றி போற்றி 🔱🔱🔱 பாடல் மிகவும் அருமையாக இருக்குது அம்மா பாடல் கேட்கும் போது உடலே சிலுத்து போது அம்மா பாடல் சூப்பராக அம்மா எல்லாம் சேலத்து சமயபுரத்து மாரியம்மா வின் அருள் தான் அம்மா 🔱🔱🔱 ஓம் சேலத்து சமயபுரத்து மாரியம்மா போற்றி போற்றி 🔱🔱🔱

  • @sumathisasi145
    @sumathisasi145 5 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே இந்த மாதம் கும்ப படையல் சாப்பிட்டேன் எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி சேலத்து சமயபுரத்தாயே போற்றி போற்றி

  • @kaviruba
    @kaviruba 4 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே நானும் என் புருஷன் புள்ள மூணு பேரும் உன்னை தேடி உன் ஆலயத்துக்கு வரணும் தாயே 🙏🙏🙏இந்த மாசம் என் வயித்துல கரு தங்கணுமா 🙏

  • @SelamiM-me4ls
    @SelamiM-me4ls 8 หลายเดือนก่อน +18

    அம்மனைப் புகழ்ந்து பாட உங்களுக்கு நல்ல வாய்ப்பு வாழ்த்துக்கள்

  • @dhivyaramasamy3140
    @dhivyaramasamy3140 8 หลายเดือนก่อน +30

    Amma un sannathi ku vanthu nanum amma aga poren amma nalaiku enaku scan ma en kozhathai nalla padiya irukanga nu hospital la Doctor sollanum amma neethan amma en kuda iruthu engala patharama pathuganum 🙏🏻 ஓம் சக்தி தாயேய் unna than ma evlo nallu nampunen ipaum unna nambi than amma nalaiku hospital poga poren🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  8 หลายเดือนก่อน +2

      Amman un kodavey irrukkanga nambiksiyoa irrungas

    • @sureshsala7162
      @sureshsala7162 8 หลายเดือนก่อน +5

      Nanum hospital poran en kolanthaium nalla erukanumnu dr sollanum enakaga vendikonga sis.first scan

    • @dhivyaramasamy3140
      @dhivyaramasamy3140 8 หลายเดือนก่อน

      @@erodejayanthiskitchen8225 tq amma🙏🏻

    • @satyaraj9178
      @satyaraj9178 8 หลายเดือนก่อน +2

      Nanum selam koviluku pona Amma agitan kodana Kodi nantri Amma yanakum1thedhi scan onna tha namburan amma

    • @sureshsala7162
      @sureshsala7162 8 หลายเดือนก่อน +2

      @@satyaraj9178 nambi ponga nallathe nadakkum.nanum apdithan bayanthunu ponen.apuram nalla erukunu sollitanga.samayapuratha erukumpothu onnum agathu🙏

  • @pintoosaheb9706
    @pintoosaheb9706 หลายเดือนก่อน +1

    🙏Amma Mariamman , माय मरोमाय🙏 🔱🚩❤

  • @ramanathandevarayan5420
    @ramanathandevarayan5420 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மா தாயே போற்றி 🙏🙏🙏

  • @user-oy6be9ve2f
    @user-oy6be9ve2f หลายเดือนก่อน +1

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி இந்த மாதம் possitive வரணும் அம்மா ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @user-yk1ie6mo3j
    @user-yk1ie6mo3j 6 หลายเดือนก่อน +4

    செலம் சமயபுரம் மாரியம்மன் ஓம் சக்தி பாரக்சக்தி

  • @pintoosaheb9706
    @pintoosaheb9706 3 หลายเดือนก่อน +2

    My Powerful Goddess Tai Mariamman samayapuram🙏Tamilnadu Best💯👍 Beautiful❤✨ Song🎵Amma Amma Mariamma🙏🚩

  • @KannanKannan-et4rj
    @KannanKannan-et4rj 7 หลายเดือนก่อน +8

    🙏எங்களோடைய தாயே போற்றி போற்றி போற்றி 🙏

  • @Mohanapriya.b
    @Mohanapriya.b 12 วันที่ผ่านมา +1

    நாங்குலும்ஆஸ்பத்திரிக்குபேய்டுவந்தோம்நல்லசெயதிவரனும்இந்தமாசம்நிக்கனும்தாயேஅம்மாஉன்னாதநினைச்சாஇருக்கா அம்மா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @Mohanapriya.b
      @Mohanapriya.b 11 วันที่ผ่านมา

      Plz🤲எனக்காவேண்டிங்க எங்கலவரமுடியல 🙏🙏🙏எனக்குகுழந்தைபெறந்துகூடிக்கிட்டுவரதாயா🤲🤲🤲🤲🤲

  • @LovelykumarKumar-lr5ft
    @LovelykumarKumar-lr5ft 6 หลายเดือนก่อน +3

    Super song
    Om sakthi
    Para sakthi.

  • @user-jf4tn1ud2x
    @user-jf4tn1ud2x 7 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி சேலம் சமயபுரத் மாரியே போற்றி

  • @poongodikarthi6649
    @poongodikarthi6649 8 หลายเดือนก่อน +3

    Enakku seekkaramaa oru kulanthai varathai kutu Amma thaye naa intha masamum wait pantra nallathu natakkanum aasirvatham pantu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thaye 🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @VenkatP-hi8qz
    @VenkatP-hi8qz 3 หลายเดือนก่อน +2

    🔱🔱🔱 அம்மா சேலத்து சமயபுரத்து மாரியம்மா போற்றி போற்றி 🔱 அம்மா எனக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆனது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மா 🔱🔱🔱 அம்மா நான் மூன்று கும்ப படையில் வாங்கி சாப்பிட்டேன் அம்மா எனக்கு மிகவும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மா தாயே 🔱🔱🔱 அம்மா எனக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் அம்மா தாயே 🔱🔱🔱 மலடி என்ற பெயரில் இருந்து அம்மா என்ற பெயர் வேண்டும் அம்மா தாயே 🔱🔱🔱 என்னை போன்ற பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மா தாயே 🔱 சேலத்து சமயபுரத்து மாரியம்மா போற்றி போற்றி 🔱🔱🔱

  • @keerthikayoganathan2049
    @keerthikayoganathan2049 8 หลายเดือนก่อน +7

    Very nice song amma om sakthi Para sakthi editing very wonderful and excellent borther 🙏 🙏 🙏

  • @Shobana467
    @Shobana467 5 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @mangaiyarkarasimangai7282
    @mangaiyarkarasimangai7282 หลายเดือนก่อน +1

    Om sakthi thayea

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 8 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏LB🙏ஓம் ஸ்ரீ சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏LB🙏ஓம் ஸ்ரீ சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏LB🙏

  • @tamilprabus9148
    @tamilprabus9148 8 หลายเดือนก่อน +3

    சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி

  • @GunaGuna-ho9dh
    @GunaGuna-ho9dh 8 หลายเดือนก่อน +6

    பாடல் வாரிகள் சூப்பர் 🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே 🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  8 หลายเดือนก่อน

      Thanks kannu

    • @rajakumarig2548
      @rajakumarig2548 7 หลายเดือนก่อน

      Amma 3 ammavasai kumba padayal vanthu sapten amma.kumba padaiyal sapdu 6month achu amma.innum antha Amman enakku karunai kattala Amma.

  • @hemakannan796
    @hemakannan796 8 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே நீயே துணை 🙏

  • @SumathiMs-ss6sw
    @SumathiMs-ss6sw 8 หลายเดือนก่อน +5

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏 பாடல் நல்ல இருக்கு அம்மா

  • @arasia4057
    @arasia4057 8 หลายเดือนก่อน +6

    சேலம் சமயபுரம் மாரியம்மன் பாடல் மிக அருமையாக உள்ளது 🙏🔥🌿ஓம் சக்தி பரா சக்தி 🌺🌼🙏⚜️🔱💥

  • @krvvinoth9453
    @krvvinoth9453 2 หลายเดือนก่อน +1

    Nanga nalu perum samayapuram malai anithu varim amma

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 7 หลายเดือนก่อน +2

    எனக்கு வரமுடியம்மா குழந்தையையோட வரனும் அம்மா 😭😭😭😭😭😭😭 குழதை வரம் தாங்க அம்மா

  • @senthilkumar88093
    @senthilkumar88093 8 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @ManoKumar143
    @ManoKumar143 8 หลายเดือนก่อน +4

    Amma thaya un sannathiku vanthu yenaku positive ayeduchu ma intha month Last yenaku scan paka solirukanga ma yen kolanthaiku heart beat nalla valarchiyoda irukanum ma nee than ma yennaya asirvathikanum ma unnaya nambi irukan ma 10years kaluchu positive ma nee thama yenaku thunai nee potta pitchai ma atha nee thama kapathanum🙏🙏🙏🤲🤲🤲

  • @vethaiyansugathi-gr7pe
    @vethaiyansugathi-gr7pe 7 หลายเดือนก่อน +4

    ஓம் சக்தி பராசக்தி

  • @YouTubeManjuvlogs
    @YouTubeManjuvlogs 8 หลายเดือนก่อน +5

    Super song jayanthi amma 🙏🙏🙏👏👏

  • @sofvignesh
    @sofvignesh 4 หลายเดือนก่อน +2

    Amma enaku kulandhai bakkiyam kudunga amma😢 unnaiye nambi iruken nalla padiya enaku koodiya seekiram aarokiyamana kulandhai varam arulungal amma🙏🏻🙏🏻🙏🏻

  • @priyaswaminathan6076
    @priyaswaminathan6076 4 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே போற்றி போற்றி எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது எனக்கு ஒரு குழந்தை வரம் தாங்க அம்மா 😭😭😭🙏

  • @devkanyajothi7425
    @devkanyajothi7425 8 หลายเดือนก่อน +2

    Amma thaye neentha thunaiya irkkanum🙏🙏🙏🙏🙏

  • @user-xd8gt2pd5p
    @user-xd8gt2pd5p 8 หลายเดือนก่อน +4

    Super song Salem samayapuram Amman

  • @tamilselvi6869
    @tamilselvi6869 2 หลายเดือนก่อน +1

    Amma ennku kulathai varaim tha amma thayyee indha madam postive varim thayyee🤲🤲🤲🙏🙏🙏

  • @sreehariharans2737
    @sreehariharans2737 8 หลายเดือนก่อน +6

    Nalla editing nanba ❤️ ohm Shakthi. The singer was well sung 🎉

  • @jayadevan6408
    @jayadevan6408 8 หลายเดือนก่อน +4

    Lyrics and edits and voice really very nice... Om Sri Selam samayapura mariyammanea potrii... 🙏...

  • @kavitha.r6279
    @kavitha.r6279 5 หลายเดือนก่อน +1

    Engaloda kuzhanthiya thookitu ..un alaythuku varom ma🙏🙏🙏🙏intha matham kumba padaiyal en magal sapitu vanthom..🙏🙏🙏 koda na kodi..nandri Sathish iyyavukku....avolo.nambikka amma mela engaluku😭😭

  • @thirisanththirisanth131
    @thirisanththirisanth131 6 หลายเดือนก่อน +1

    Amma samayapura amma thayee nalla padiya unga asirvathathudan aduthavaram opresion panna sollirugaha amma neenga than amma yengaluku thunaiya irukkanum amma kulathsium nanum nalla padiya irukkanum amma thayee may matham ungala pakka unga vadaluku a kulathaiya kundu varen amma ungalada asirvatham vanga ungaluku nandri selutha varen amna neenga than amma yengaluku thunaiya irukkanum amma thayee 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan5231
    @ramakrishnan5231 8 หลายเดือนก่อน +4

    Padal megavum arumaii❤❤❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 8 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏need ur blessings always my amma🙏🙏🙏

  • @AbiramiAbirami-tm3ng
    @AbiramiAbirami-tm3ng 8 หลายเดือนก่อน +1

    Amma nanum un sanathikku varanum amma.. Unna tha ma nambura... 🙏🙏🙏

  • @amaravathisakthivel9851
    @amaravathisakthivel9851 7 หลายเดือนก่อน +2

    Om sakthi parasakthi om sakthi parasakthi🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @SumathiMs-ss6sw
    @SumathiMs-ss6sw 8 หลายเดือนก่อน +3

    Super amma song oom sakthi Parasakthi amma thunai🙏🙏🙏

  • @muthamilsudhamuruganantham4966
    @muthamilsudhamuruganantham4966 3 หลายเดือนก่อน +2

    Amma thaye unna theydi 2 time vanthan eppo nan 3 masam athum 2 kulanthai thaye ne than thaye 2 kulanthaium nalla padiya erukga kuda nikganum nan 2 kulanthaium nallapadiya peythu unkitda kondu varan thaye ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajasuganthi1247
    @rajasuganthi1247 7 หลายเดือนก่อน +1

    Amma padal arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yengalukku kulanthaivaram vendum amma 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @thatchayinikrishnakumar8330
    @thatchayinikrishnakumar8330 8 หลายเดือนก่อน +2

    Amma thaye engala kappathunga amma en kuzhanthai en kaila kutukkanum amma thaye engala kappathunga amma 🙏🙏🙏

  • @rubaruba-ci4te
    @rubaruba-ci4te 8 หลายเดือนก่อน +1

    Samaya pura mari en kuraiyaum theerthu vainga amma....om sakthi para sakthi.....

  • @suji379
    @suji379 5 หลายเดือนก่อน +1

    Om shakthiiii🙏🏼🙏🏼🙏🏼

  • @KBARTSANDCREATIONS
    @KBARTSANDCREATIONS 6 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.senthilkumar1838
    @r.senthilkumar1838 7 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு இரண்டவது குழந்தை வரம் வேண்டும் இந்த மாதம் ரொம்ப கத்திருந்தன் ஆனால் கரு தங்கல அடுத்த மாதமவது கரு தங்கனும் தங்குனா குழந்தையுடன் உன் சன்னதிக்கு வருகிரோம் நீயும் என்னைய கை விட்றதா தாய்

  • @priyamurali9923
    @priyamurali9923 8 หลายเดือนก่อน +2

    Song super ma om sakthi parasakthi thunai....

  • @ezhilarasi936
    @ezhilarasi936 5 หลายเดือนก่อน +1

    Engalukkum kulanthai varam vendum thaye..........

  • @RajKumar-rk5rk
    @RajKumar-rk5rk 8 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி பராசக்தி தானே பாடல் வரிகள் அருமை

  • @sivadon-st2sg
    @sivadon-st2sg 8 หลายเดือนก่อน +3

    🌿🌿🔱🔱 Song Super Editing Nice 🙏🙏

  • @user-vh9cw7co4d
    @user-vh9cw7co4d 6 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveensaras1915
    @naveensaras1915 8 หลายเดือนก่อน +2

    Samayapuram ammavea potrii🙏🥺🥺🥺

  • @suji379
    @suji379 5 หลายเดือนก่อน +1

    Amma Salem samayapuram maariyamma Aan kuzhanthai varam kudu ma enakku😢

  • @kaviruba
    @kaviruba 2 หลายเดือนก่อน +1

    Amma thayae nalaikku card check panna poren un arulal nalla seithi varanum amma unna than nambi iruka ma 🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-zr6fv
    @MuthuKumar-zr6fv 7 หลายเดือนก่อน +3

    தாயே எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா

  • @sundaramk1790
    @sundaramk1790 8 หลายเดือนก่อน +1

    Amma enakku oru asai amma song suppera iruku
    Salem mariamman kovil construction nadakuthula ma antha work mudinjathuku piragu ungal vedio la kattungal amma
    Asaiya iruku ma
    Ninga kannu nu sonnlum bothu neeng thaai mari feel aguthu thanks ma
    Omshakthi om shakthi

  • @iyappasutha3083
    @iyappasutha3083 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤nice song ❤❤❤❤inimel poojaiku intha song tha poduven

  • @gowthampandi5647
    @gowthampandi5647 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பரா சக்தி 🙏

  • @sendhilvelponnusamy3195
    @sendhilvelponnusamy3195 8 หลายเดือนก่อน +3

    Editing super Vera level 👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KiranKumar-ud7ri
    @KiranKumar-ud7ri 8 หลายเดือนก่อน +4

    Nice song and edit !

  • @manisvm9018
    @manisvm9018 18 วันที่ผ่านมา +1

    Amma ennai parthal pavama theriyalaiya

  • @user-re6wo6fm6n
    @user-re6wo6fm6n 8 หลายเดือนก่อน +3

    Super song Amma

  • @aishum6463
    @aishum6463 8 หลายเดือนก่อน +2

    Amma ennakkum kulanthai varam thara thinamum valipaturamn Amma ungalutaya makimai ennakkum kattunga amma

  • @NaguPuppy
    @NaguPuppy 8 หลายเดือนก่อน +3

    Very Nice Song Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothi5483
    @aruljothi5483 7 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி🙏🙏🙏

  • @krvvinoth9453
    @krvvinoth9453 2 หลายเดือนก่อน +1

    Amma engalai mamar veetil etrukollavendum amma

  • @rajakumarig2548
    @rajakumarig2548 7 หลายเดือนก่อน +2

    Amma thaye enakkum kulanthai varam kodunga Amma.

  • @LoveAjith-fk5ou
    @LoveAjith-fk5ou 8 หลายเดือนก่อน +2

    Om sakthi amma

  • @MuthuGanesh-to9gr
    @MuthuGanesh-to9gr 4 หลายเดือนก่อน +2

    Amma enakku madhavilakku vara vai amma

  • @subhadharani394
    @subhadharani394 8 หลายเดือนก่อน +2

    Song romba nala iruku kekum pathyan alukai varukerathu😢Chinna ponnu apadiya ammave nadathu varamathi iruku

  • @rajendranarumugam5105
    @rajendranarumugam5105 3 หลายเดือนก่อน +1

    Amma yen meethu karunai katti yenakum kulathai pakkiyam kudukal thaiye

  • @LoveAjith-fk5ou
    @LoveAjith-fk5ou 8 หลายเดือนก่อน +2

    Amma engalukum kulanthai varam tharum amma

  • @s.kalakala7992
    @s.kalakala7992 8 หลายเดือนก่อน +2

    🌿🌺🙏🙏🙏🙏🙏🌺🌿 Om Shanti

  • @RanjithKowsi2528
    @RanjithKowsi2528 5 หลายเดือนก่อน +1

    Amma thaiye enaku normal delivery akanum nalla padiya nanum ean baby irukanum athuku nee thunai irukanum nanum ean kolanthaium unna paka varam amma

  • @sumanrajSiva
    @sumanrajSiva 8 หลายเดือนก่อน +1

    Amma om sakthi amma

  • @stonermathesh6635
    @stonermathesh6635 8 หลายเดือนก่อน +1

    ஓம் சத்தி பாரா சத்தி

  • @MuthuGanesh-to9gr
    @MuthuGanesh-to9gr 4 หลายเดือนก่อน

    Ungala nampi unga sannathiku vanthu kumpa padayal saptan amma enakku nallathu pannunga amma unga peyr solla vainga amma

  • @m.anbumareeswari487
    @m.anbumareeswari487 8 หลายเดือนก่อน +1

    Enaku kulathai pakitha kudunenga Amma Thaye 🙏🙏🙏

  • @vanmathyprabu48
    @vanmathyprabu48 8 หลายเดือนก่อน +1

    Amma thaayeeeee

  • @svs_cotton_sarees
    @svs_cotton_sarees 8 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiVani-kj5ep
    @KalaiVani-kj5ep 8 หลายเดือนก่อน +2

    Super amma🙏🙏🙏🙏🙏

  • @logesharies1091
    @logesharies1091 8 หลายเดือนก่อน

    Om sakthi 🙏🙏🙏Salem Samayapuram Mariamman

  • @sangeegeetha4691
    @sangeegeetha4691 6 หลายเดือนก่อน +2

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 8 หลายเดือนก่อน +1

    song super amma 🙏🙏🙏 samayapuramman om sakthi potri potri potri

  • @user-cw4oe9pv7n
    @user-cw4oe9pv7n 8 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் மாரியம்மன்

  • @vinothkumar9703
    @vinothkumar9703 8 หลายเดือนก่อน +1

    Om shakthi

  • @muruagankolanji7816
    @muruagankolanji7816 8 หลายเดือนก่อน +1

    அம்மா🙏🙏🙏🙏

  • @prasanthimeena4826
    @prasanthimeena4826 6 หลายเดือนก่อน +1

    Amma nanum un sanathikuu unnai thedi vanthuu kumba padiyal saptan amma date thalli poiruku amma innum test pannla enku positive varanumm amma romaba expectation athigama iruka amma enn kudaa irunthuu arul puriyanum amma ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rkcouple8346
      @rkcouple8346 3 หลายเดือนก่อน

      Pregnant ta irukkingala sis