சந்திரன் கேது சேர்க்கை! என்ன செய்யும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2023
  • www.astrochinnaraj.com

ความคิดเห็น • 53

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 9 หลายเดือนก่อน +15

    அடிக்கிற வெயிலுக்கு யார் பேசினாலும் அப்படித்தான் தெரியும் சார் 😅

  • @TNPSC1716
    @TNPSC1716 9 วันที่ผ่านมา

    சில விஷயம் நமக்கு அதுவாகவே நல்லதாக அமைந்து விடுகின்றது..
    நடப்பது எல்லாம் நன்மைக்கே 🙏🙏🙏

  • @TNPSC1716
    @TNPSC1716 22 วันที่ผ่านมา +1

    Yes ரிஷப ராசியில் 8ல் சந்திரன் கேது சேர்க்கை குரு பார்வை 👌👌👌👌

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 9 หลายเดือนก่อน +4

    மிக நல்ல ஜோதிட விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 9 หลายเดือนก่อน +3

    நடைமுறை உண்மை, கு௫ஜி இரமணி, , 103 வயது, ரிஷிப ராசியில், சந்திரன் கேது, 12ம் வீட்டில், கு௫வின் 5 ம் பார்வை. 8இல் கு௫, (நீசம்), வீடு கொடுத்து சனி, கும்பத்தில் ஆட்சி, 9 இல். நன்றி .

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 หลายเดือนก่อน +3

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @billionaire21618
    @billionaire21618 2 หลายเดือนก่อน +2

    Yes enku guru ketu chandiran kadakthil

  • @anithas3572
    @anithas3572 9 หลายเดือนก่อน +6

    Chandran kethu guru parvai tha... Nandraga aduthu thuvaithu vittadhu 2021,2022 la. 2023 la 40% ok accept panikira pakuvam vandhachi. Yerkanavey sethupoiten apdi oru valkai. No mariyadhai, no anbu from even my parents. I don't hv anything. My full life vanished., keep trying and looking for a better days

    • @Dhilipthirunavukarasu
      @Dhilipthirunavukarasu 2 หลายเดือนก่อน

      Omg,same enaku mithunathula guru,kadagathula chandran and kethu guru and chandran below 5 degree 3 patham mithunathula and 1 patham kadagathula rasiyeh kozhappam and 6,8,12 place marangiduchu

  • @TNPSC1716
    @TNPSC1716 9 วันที่ผ่านมา

    Pre judgemental correcta irukkum ❤️

  • @deviv7318
    @deviv7318 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் அண்ணா நன்றி 🙏👍backdrop nice 🥰👍

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d 9 หลายเดือนก่อน +4

    உன்மையான கருத்து சார்

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 9 หลายเดือนก่อน +5

    17.11.87. salem ,10.45am, சந்திரன் கேது.வக்ர குரு பார்வை சந்திரனுக்கு. நன்றாக உள்ளேன்

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u 2 หลายเดือนก่อน

      தசை வரும் போதுதான் அதைப்பற்றி சொல்ல முடியும்

    • @Fashionlearn-j3i
      @Fashionlearn-j3i 2 หลายเดือนก่อน

      @@user-zq2so7om9u சந்திர தெசை நன்றாக இருந்தது. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்.9இல் சந்திரன் கேதுவுடன் அதனால் முதல் பத்து வயது வரை சந்திர தெசை. கிறிஸ்டியன் பள்ளியில் ஆங்கில வழி கல்வி. ஏனெனில் கேதுவுடன் தெசா நாதன். மஞ்சள் காமாலை வந்தது. வக்ர குரு பார்வையால்.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 9 หลายเดือนก่อน +2

    Super sir Thank you🙏

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 9 หลายเดือนก่อน +1

    ராகு கேது பெயர்ச்சி பலன்கள். போடவும். மிகவும் ஆர்வமாக 😮😮😮

  • @TNPSC1716
    @TNPSC1716 9 วันที่ผ่านมา

    Super sir❤

  • @nithyakalyani364
    @nithyakalyani364 2 หลายเดือนก่อน +1

    So true sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 9 หลายเดือนก่อน +2

    Nantri sir 🙏, simmathula santhran kedhu,sukran sernthu irunthal

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 หลายเดือนก่อน +2

    Moon in ketu nakshatra

  • @wisdomhub5116
    @wisdomhub5116 8 หลายเดือนก่อน +1

    Big personalities, spiritual leaders are having moon ketu combo..

  • @padmasridhar8436
    @padmasridhar8436 8 หลายเดือนก่อน +2

    Surian, chandran, budhan serndu 8th place danusu lagnsm irundal ena palan sir..

  • @brindams9393
    @brindams9393 9 หลายเดือนก่อน +2

    Sir Chandra an Rahul combination in kannni rashi problem tharuma. Guru balamma irruk

  • @aswinir8621
    @aswinir8621 หลายเดือนก่อน

    ❤🙏

  • @karthikkarthi4371
    @karthikkarthi4371 หลายเดือนก่อน

    Unmai super👌

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 หลายเดือนก่อน

    Sir, rishaba lagnam, mithuna kethu with moon .
    Got doctorate, and famous astrologer also

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 8 หลายเดือนก่อน +2

    Sir chandran la guru paaravai irunthu ketu paarvai guru layum chandran layum iruntha bhaadikuma??

  • @suganyakannan9653
    @suganyakannan9653 7 หลายเดือนก่อน

    Sir vanakkam. Neengal solvadhu 100./. Correct sir. Enakku rishaba rasiyil chandran, kedhu serkkai irukku.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 หลายเดือนก่อน

    சந்திரன் ராகு சேர்க்கை சொல்லுங்க சார்

  • @TheAbhina21
    @TheAbhina21 9 หลายเดือนก่อน +3

    Sir , Meenathil Chandra ketu yeppadi erukum 😊

  • @veralnakki1885
    @veralnakki1885 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் எனது பெயர் முகேஷ் எனது மனைவியின் ஜாதகத்தில் சனி சந்திரன் ரிஷபத்தில் இணைந்துள்ளது
    ஆனால் எனது மேல் மிகவும் அன்புடையவள் அவளுக்கு ரிஷப ராசி துலாம் லக்னம் எனக்கு கும்ப ராசி கன்னி லக்னம் நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அன்பான மனைவி அமைவாள் என்று இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @AnbilShri
    @AnbilShri 6 หลายเดือนก่อน

    Semma Sir :) nice explanation

  • @aravinthank5524
    @aravinthank5524 9 หลายเดือนก่อน

    thanks

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 9 หลายเดือนก่อน

    Thanks 🙏👍

  • @gopykrishna7831
    @gopykrishna7831 8 หลายเดือนก่อน

    Super 👌 👍

  • @chandruchandra02
    @chandruchandra02 9 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 5 หลายเดือนก่อน

    Sevvai kethu serrkai video pattunga sir please.

  • @dhatchayanim
    @dhatchayanim 7 หลายเดือนก่อน

    Kumbathula chandiran ketu, 4 house 😢 en maganukku...15 vayasukku apparam lerndhu ellarkitterndhu vilagi irukaan...en kitta romba close ah irundhavan, 26 vayasu aagudhu, romba velagi poyittaan, edhiriya nenakiraan 😢😢😢...3 la guru

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு சந்திரன் கேது புதன் சூரியன் ஒரே கட்டத்தில் உள்ளது ஐயா

  • @manobalang
    @manobalang 2 หลายเดือนก่อน

    Sir unmaithan

  • @rajalakshmi3537
    @rajalakshmi3537 9 หลายเดือนก่อน +1

    கேது கடகத்தில் இருந்தால்?

  • @bathumass8818
    @bathumass8818 3 หลายเดือนก่อน

    குரு ஜி வணக்கம் ,மிதுன லக்னம் சந்திரன்+ கேது தனுசு வீட்டில் என்ன பலன்.

  • @SriKrish3012
    @SriKrish3012 8 หลายเดือนก่อน

    Guru veetla iruku ayya entha parvaum ila chandran ketghu serkai

  • @Suga_Fiction
    @Suga_Fiction 9 หลายเดือนก่อน

    Hello sir.. சந்திரன் ராகு சேர்ந்து குரு உடன் பரிவர்த்தனை பெற்றி இருந்தல் சந்திரன் பலம் என்ன sir? In தனுசு

  • @prasannasukanya216
    @prasannasukanya216 9 หลายเดือนก่อน

    சனி சந்திரன் சேர்ந்தால்

  • @spsenthil41
    @spsenthil41 9 หลายเดือนก่อน

    அது தன் நீங்கள்

  • @bhuvana43
    @bhuvana43 9 หลายเดือนก่อน

    Don't agree

  • @vijayalakshmir5501
    @vijayalakshmir5501 9 หลายเดือนก่อน

    எந்த phone no. உங்களை contact பண்ணமுடியும். நேரில் எப்படி சந்திக்க முடியும்.