வேலையும் வில்லங்கமும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 69

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    மருமகள் பிறந்த நாள் 12.05.1997
    பிறந்த நேரம் அதிகாலை 3.15Am
    பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி

  • @Krishadithya
    @Krishadithya 3 หลายเดือนก่อน

    சசா யோகம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கம் கொடுங்க ஜோதிட புலவரே!

  • @Nitharshantheachiever
    @Nitharshantheachiever 3 หลายเดือนก่อน

    Sir
    ஏன் சுக்கிர திசை சுக்கிர புக்தி பாதிப்பு இல்லை? இங்கே திசை மற்றும் புக்தி கிரகம் சுக்ரன் உட்சம்!
    வெவ்வேறு கிரகம் கூட்டணியில் தான் இந்த விதி வேலை செய்யுமா?

  • @mkbhagirrathi3867
    @mkbhagirrathi3867 2 หลายเดือนก่อน

    சார், எனக்கு நீச்சம் பெற்ற குரு தசை நடக்கிறது. எனக்கும் வேலை போயிடுத்து, Jan 2nd. ஆட்சி இல்லாத தசையில் எப்படி? 2004-2015 வரை இருந்த வேலை போனது குரு தசையில தான். இது ஏன்? ஒரு கிரமும் ஆட்சி இல்லை. இந்த 10 years 5 வேலை மாற்றம். எப்பொழுது வேலை கிடைக்கும். மற்ற புகதியுல் வருமானம் நிலையா வருமா? பாதகாதி சனி தசை எப்படி இருக்கும்
    9.53am - Palakkad - 6.4.73

  • @selvamm7013
    @selvamm7013 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் 25.12.1992 9.38 pm 15 ஆண்டுகளாக வேலை பார்கிறேன் நிரந்தரமில்லை வருமானம் நிறந்தமில்லை சொந்த தொழில் அமையுமா அம்மையாதா பதில் சொல்லுங்க அய்யா வணக்கம் 🙏 எதுவும் புரியாமல் தவிக்கிறேன்

    • @selvamm7013
      @selvamm7013 3 หลายเดือนก่อน +1

      செல்வம் கள்ளக்குறிச்சி

  • @kalkijothidam
    @kalkijothidam 3 หลายเดือนก่อน +1

    Ayya utchanai utchan parthal pichchai edupan ithula porunthuma?

  • @narendiranms1676
    @narendiranms1676 3 หลายเดือนก่อน +1

    என் ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட ஆட்சியோ உச்சமோ இல்லை நான் வேலைக்கு போய் 11ஆண்டுகள் ஆகிறது நான் என்னென்று சொல்லுவது அரசு பணித் தேர்வு எழுதியே 11 ஆண்டுகள் கழித்து விட்டேன் தனியார் பணியாவது கிடைக்குமா என்று தெரியவில்லை 22.07.1989 மாலை 7 மணி

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    அய்யா எனது மகன் மருமகள் ஜாதகம் அனுப்பி உள்ளேன்
    என் மகனுக்கு திருமணம் என்ன ஆகும் என்று சொல்லுங்கள் அய்யா நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    எனது மகன் திருமண நாள் 30.03.2022

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 6 วันที่ผ่านมา

    Same in my horoscope,,, 28th oct 1969 vijayawada 6:12am,,, all planets are exalted or delibilated..except Jupiter,,, exalted planet "problem in career" debilitated also "problem in career" ..how to know when i survive these challenges ... remaining is only Rahu & ketu - which are finguring my horoscope reading skills !!! if possible say a short on parivartana planet from debilitation like sani in my horoscope is to be considered as exalted sani in capricon ? again "problem in career" ?

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd 3 หลายเดือนก่อน

    Atchi utcham petra kiragangal west

  • @Prasaanth-male
    @Prasaanth-male 2 หลายเดือนก่อน

    Balan 5.12.75 madurai birth 11.40 am when will get job in overseas ? in big company ??please suggest working in india or overseas

  • @Prasaanth-male
    @Prasaanth-male 2 หลายเดือนก่อน

    Balan 5.12.75 madurai birth 11.40 am when will get job in overseas ? in big company ??please suggest working in india or overseas

  • @KManikKumar
    @KManikKumar 3 หลายเดือนก่อน

    அய்யா சசா யோகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 3 หลายเดือนก่อน

    Sir please tell I am in Surya dasa for Tula lagnam and pieces Rashi but Surya is in Virgo with guru but is strong in Sima Rashi in navamsam chart for Surya but when will I get the job two years in home depend on parents hand . please tell 7:15am Thane(Mumbai)12 October 1992, when will I get permanent job

  • @cartoonchannel9452
    @cartoonchannel9452 2 หลายเดือนก่อน +1

    நான் எப்பொழுது வேலைக்கு போவேன் 26 வயது ஆகிவிட்டது. நீயும் உன் அப்பா போல் தான் வருவனு சொல்றகல். உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் பணக்கறன் ஆவேன. July மாதம் என் அப்பா மனநலம் சரி ஆகிடும் என்று சென்னீர்கள். இன்னும் சரியாகவில். இதனால் என் சித்தபா குடும்பதுடன் பேரும் சண்டை. என் வாழ்க்கை கடுமையாக உள்ளது. 5.7.1998 8:00am Dindigul

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 หลายเดือนก่อน +1

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rs302manjunathan2
    @rs302manjunathan2 3 หลายเดือนก่อน

    Hi sir
    What will happen if 2nd house lord is placed in 6th house I am Meena lagnam
    Can I not become rich if it is placed like this?

  • @tharunallrounder9008
    @tharunallrounder9008 2 หลายเดือนก่อน

    How to get your online appointment,kindly say sir

  • @kamalas7118
    @kamalas7118 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் பெயர் கமலா 24/07/1965 2.07am ரிஷப ராசி ரிஷப லக்னம் ரோகிணி நட்சத்திரம் 10ல் சனி வக்ரம் சனி திசை நடப்பு சதய நட்சத்திரல் சனி உள்ளார் கோத்சாரத்தில் சனி வக்ரத்தில் இருக்கும் போது யோகம் உண்டா சார்

    • @Prasaanth-male
      @Prasaanth-male 2 หลายเดือนก่อน

      Balan 5.12.75 madurai birth 11.40 am when will get job in overseas ? in big company ??please suggest working in india or overseas

  • @VARADHARAJAA-y2z
    @VARADHARAJAA-y2z หลายเดือนก่อน

    வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம் இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன்
    6/9/1996&10:20am&male& mettur dam&salem

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    அய்யா என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன அவனுக்கும் அவனது மனைவிக்கும் ஒத்து போகவில்லை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அவன் கூறினான் என்ன செய்வது
    பிறந்தநாள் 30.12.1995 நேரம் காலை 6.33 தனுசு லக்னம் மீனராசி

  • @renugaa4010
    @renugaa4010 3 หลายเดือนก่อน

    Hi Sir , sani was with rahu and it's not retrigated, why she won't get job in that period . Ora mayakama varuthu sir 😂

    • @DimsumCheek
      @DimsumCheek 3 หลายเดือนก่อน

      Acc to Mr. Chinnaraj statement, exalted state planet makes you either unemployed or brings turbulence in life. Saturn exalted in capricorn and in conjunction with Rahu. This could be a reason.

  • @ப.சுடர்விழி
    @ப.சுடர்விழி 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. ராஜ்குமார் 50லாக்ஸ் பிப் பணம் எங்களுக்கு கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்... 22.10.82. 2.30am. கும்பகோணம்.

  • @jrwaves9323
    @jrwaves9323 3 หลายเดือนก่อน

    திருமணமும் இப்படிதானே ஆட்சி பெற்றகிரக புத்தி முடிய இருக்கப்போகிறது என்று சொல்லவேண்டும்? நான் நினைப்பது சரிதானே?

  • @renukagovindraj2477
    @renukagovindraj2477 3 หลายเดือนก่อน

    எனக்கு சனி உச்சம் பெற்று திசை நடத்துகிறது.தொழில் செய்ய முடியுமா ஐயா? வாழ்க்கை யில் என் சொந்த செலவில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்குமா?03.08.84,13:35 ஈரோடு

  • @sanmugaraj3349
    @sanmugaraj3349 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் பத்தாம் வீட்டு அதிபதியும் ஐந்தாம் வீட்டு அதிபதியும் பரிவர்த்தனை எப்போதும் சொந்தத் தொழில் அமையும் இல்லை என்றால் வேலைக்கு தான் போகணுமா பதில் கூறவும் ஐயா சண்முகராஜ் .1/6/1991 நேரம் காலை.2.15

  • @lenincuttyu2691
    @lenincuttyu2691 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனது பெயர் லெனின் நான் நாமக்கல் மாவட்டம் நான் பிறந்த தேதி 03/01/1988 11:55am எனக்கு எப்பொழுது கடன் பிரச்சனை தீரும் நல்ல காலம் எப்பொழுது வரும் எனது ஜாதகத்தைபார்த்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் ஐயா

  • @rams8417
    @rams8417 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    நான் உங்கள் காணெளிகளை தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சீடன். நான் தொழில்முறை யோதிடர் அல்ல. அதில் ஆர்வம் உள்ளவன்.உங்கள் காணெளிகளில் இருந்து விளைந்த சில சந்தேகங்களுக்கு விடை தேடுகிறேன்.. கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    1) எல்லா லக்கினங்களுக்கான சனி தசை காணெளியில் துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி ஆட்சி ஆக கூடாது. வக்கிரம் ஆக வோண்டும் என்றீர்கள். அந்த வக்கிர சனி ராகு சாரம் பெற்றால் ஆட்சி உச்சத்துக்கு நிகராகும். அப்போது ஆட்சி உச்சம் பெற்ற சனி என்ற ரீதியில் கெடுபலனை செய்யுமா? அல்லது வக்கிர கிரகம் ராகு கேது சாரம் பெற்றால் ராஜயோகமாக வேலை செய்யும் என்ற விதியில் நல்ல பலன் செய்யுமா?
    2) அதே ராகு 6ல் மீனத்தில் வக்கிர சனியின் சாரத்தில், அதே நேரம் வீடு கொடுத்த குருவும் வக்கிரம் ஆக 8ல் இருப்பின் இந்த ராகு நல்ல பலனை செய்யுமா அல்லது 6ம் அதிபதி குருவின் கெடுபலனையும் 5ம் அதிபதி சனியின் பலனையும் கலந்து செய்யுமா?
    3) கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகம் என்ற அடிப்படையில் 8ல் உள்ள குரு ராஜயோக பலனை செய்யுமா அல்லது வக்கிரம் ஆனதால் எதிர்மறை பலன் செய்யுமா? ராகு, வக்கிர குரு தொடர்பு இருப்பதால் நல்ல பலன் செய்யுமா?

  • @sakthivelm4997
    @sakthivelm4997 3 หลายเดือนก่อน

    ஆச்சி உச்சம் பெற்ற கிரகம் நீச்சம்பட்ட கிரகம் அப்போ எந்த கிரகம் தான் நல்லது செய்யும் 😢😂😂😂😂

  • @Filmguru5
    @Filmguru5 3 หลายเดือนก่อน

    Athuve permanent govt job na epdi ayya Vela pogum athu epdi Vela seiyum suspend pannuma?

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam 3 หลายเดือนก่อน

    🙏 மீன ராசி மீன லக்கனம். 8ம் அதிபதி சுக்கிரன் உச்சம். இப்போது உங்கள் கருத்துப்படி, சுங்கிரன் திசையில், வேலை தொழில், கடன் சம்மந்தமாக தீய பலன்களை கொடுக்குமா அல்லது கெடுக்குமா???? 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 หลายเดือนก่อน

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.

  • @crazyking3036
    @crazyking3036 3 หลายเดือนก่อน

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @shanthivasan6150
    @shanthivasan6150 3 หลายเดือนก่อน

    Good evening sir
    My husband has resigned his job .
    27 years experience in one company in the gulf
    Guru dasa Mars bukthi
    Kadaga laknam
    Bharani star.
    June 22 .1968
    8.40am
    Coimbatore
    Pl.sir
    Can you please give the reason for his resignation and further details?

  • @nkarthi85
    @nkarthi85 3 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்,
    மிதுன லக்னம் 5இல் சுக்ரன் வாழ்நாளில் பாக்கத கடன் பார்பர்கள்நு ஒரு வீடியோவில் சொல்லி இருந்திங்க அதுத நடக்குது இந்த நிலை மாறுமா
    வாக்கிய பஞ்சாங்க படி
    மிதுன லக்னம் 5இல் சுக்ரன் கேது வக்ர புதன் , சுக்ரன் குரு சாரம், குரு 8இல் நீசம், ராகு கேது சாரா பரிவர்த்தனை, சுக்ர திசை ராகு புத்தி போகுது கடன் அதிகம், நிரந்தர வேலை அமையவில்லை, திருமணம் ஆகவில்லை, 20 வருடமும் இப்டித போகுமா
    22.11.1985 8.50pm பேராவூரணி

  • @SaindhaviSV
    @SaindhaviSV 3 หลายเดือนก่อน

    Sir please answer sir Siddharth 14 feb 2011 time 2 .40 pm place Bangalore i am very much paniced

  • @shivaya22
    @shivaya22 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை, எனக்கு மேஷ லக்னம் நாலுல குரு உச்சம் ஏழுல சுக்கிரன் ஆட்சி அஞ்சுல சூரியன் ஆச்சி, கரெக்டா குருதிசையில சுக்கிரன் புத்தியில தொழிலே இழந்தேன், சொல்லி மாறாத அளவுக்கு கஷ்டப்பட்டேன், அனைத்தும் முன் வினை கர்மா என்ற எடுத்துக் கொண்டேன்

  • @guruprasadms2610
    @guruprasadms2610 3 หลายเดือนก่อน

    Superb sir , nice explanation with example .
    Same situation in my horoscope. Guru mahadasha and moon antardasha where moon is exalted and I lost my job and still searching . From the above example I understand that till moon antardasha finishes I will not get a job .👍🙏

  • @yoha6845
    @yoha6845 3 หลายเดือนก่อน

    படிக்கும் குழந்தைகள் ஆட்சி அல்லது உச்சம் பெற்று தசா நடத்தினால் எப்படி இருக்கும்.

  • @ekumarkumar92.39
    @ekumarkumar92.39 3 หลายเดือนก่อน

    ராகு கேது திசை நடந்தால் அது உச்சமா இல்லை ஆட்சியா என்று எப்படி கணிக்க முடியும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 หลายเดือนก่อน

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் . 4ம் அதிபதி சுக்கிரன் 12ல் சுக்கிரன் உள்ளது. சுக்கிரன் திசை 11 வருடம் கடந்த விட்டது. தொழில் நிரந்தரமாக அமையவில்லை.

  • @user10463
    @user10463 3 หลายเดือนก่อน

    Sir, you advise people to do punniyam. But if someone's time is not good, whatever good deeds the person do may go simply wasted. For example, somebody may act poor, and get the money, and the person who donated might not have realized it went bad.

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c 3 หลายเดือนก่อน

    Nicham, vagram and parivarthanai sani dasa how to be predict

  • @anandhamani5129
    @anandhamani5129 3 หลายเดือนก่อน

    If Chandran affected any mental issues ? Detailed about chandran

  • @A.Sivakami
    @A.Sivakami 3 หลายเดือนก่อน

    Sir ungala epdi contact panaradhu pls reply

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน

    Ayya enaku lagnadhipadhi matrum aathma karagan pagai, idhuku palan enna ayya

  • @JeyaJeya-pd6bu
    @JeyaJeya-pd6bu 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா. உங்களின் வழிகாட்டுதல் சிறப்பு

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார் உங்க ள் பதிவை பார்த்தால் மனம் அமைதியாகிறது

  • @VijayNvkumar
    @VijayNvkumar 3 หลายเดือนก่อน

    வக்ர குரு லக்னத்தை பார்த்தால் தோஷமா யோகமா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 3 หลายเดือนก่อน

    திருமணம் பற்றி தகவல் சொல்லவில்லை

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 3 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா திருத்துறைப்பூண்டி பாலு

  • @VijayNvkumar
    @VijayNvkumar 3 หลายเดือนก่อน

    வக்ர குரு லக்னத்தை பார்த்தால் தோஷமா யோகமா

  • @priyasweet7235
    @priyasweet7235 3 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சிவகுமார்.

  • @sriwaran9977
    @sriwaran9977 3 หลายเดือนก่อน

    Hope she gets a job, May God bless her

  • @saravanansutha9419
    @saravanansutha9419 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @karpagamk6713
    @karpagamk6713 3 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @SriRanjani-qk9ys
    @SriRanjani-qk9ys 3 หลายเดือนก่อน

    Unga contact number kudunga sir

  • @vallarasuvijayakumar9759
    @vallarasuvijayakumar9759 3 หลายเดือนก่อน

    First like😂😂😂

  • @hemalatha959
    @hemalatha959 3 หลายเดือนก่อน

    Coming Raghu Desai is good for me. Dob 25.5.1977 time 8.59pm place Tirunelveli