ரூ.500 கொடுக்குறாங்க.! சும்மாவே இத்தனை பேர் வராங்களா.! கோவத்தில் கொந்தளித்த பெண் | Erode Election

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 1K

  • @hakimj4
    @hakimj4 ปีที่แล้ว +343

    கூலிக்கு மாரடிக்கு மத்தியில் உண்மையும் நேர்மையும் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளருக்கு நன்றி நன்றி நன்றி. நாம் தமிழர்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

    • @srimathirn2899
      @srimathirn2899 ปีที่แล้ว +3

      அருமையான பேட்டி பேட்டி எடுத்தவருக்கும் அந்த அம்மாவிற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @sriramfreefire
      @sriramfreefire ปีที่แล้ว

      Aman amai mattu than kasu vanganum dumil echaigal

  • @ian-chandrakumar
    @ian-chandrakumar ปีที่แล้ว +360

    நீங்க தான்யா உண்மையான செய்தி சேகரிப்பாளர், எல்லா பக்கமும் பதிலை இலாவகமா பெறுகிறார்....👌 அருமை உங்கள் பணி.

  • @sunderrajank5252
    @sunderrajank5252 ปีที่แล้ว +299

    வீரப் பெண்ணுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் சூப்பர்

    • @rathinasabapathi729
      @rathinasabapathi729 ปีที่แล้ว +3

      அருமை சகோதரி நீதிக்காக போராடும் உன்செயல் தங்களை உயர்த்தும் வாழ்த்துக்கள் இந்த மோசமான அயோக்கியர்களிடம் (காசுவழங்குபவர்களிடம்)கவனமாக இருங்கள் சகோதரி

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

    • @murugesang3960
      @murugesang3960 ปีที่แล้ว

      சன்டே போட விட்டு வேடிக்கை பார்ப்பவன் காவல்துறை. புரியாம காவல்துறையிடம் போகும் போது கவனம்.

  • @yogananth162
    @yogananth162 ปีที่แล้ว +182

    தைரியமான நியூஸ்
    தமிழ் நிருபருக்கும் அந்த வீர பெண்மணிக்கும் பாராட்டுக்கள்

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว +1

      Thanks Madam Thanks 👍❤️👍💗👍❤️👍💗👍❤️👍 Live 🤠 it's Correct ❤️ Sir don't touch angiri sir please one day 🤠 more truth many more Happyness for people only Important 🙏🙏 Like bleassing thanks Jothimani Sivamayam Thanjavur

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @thamizharuvi1234
    @thamizharuvi1234 ปีที่แล้ว +310

    செய்தியாளர் , ஒளிப்பதிவாளர் மற்றும் வீர தமிழச்சிக்கு வீர வணக்கங்கள் 🙏 நாம் தமிழர்

    • @ravinevilan3517
      @ravinevilan3517 ปีที่แล้ว +5

      செய்தியாளர் ஒளிப்பதிவாளர் மற்றும் வீரதமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.....👍

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +1

      500 rupees vaangittu ivvalavu gopam yeano, vaangamal EC ku report panni yirunthal paaraatalam!

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      @@KNIFE45517 Mariyathaiya pesavendum Muttal kirukku payaley, Unakku commentlam oru keda?

  • @pakiyarajraj1685
    @pakiyarajraj1685 ปีที่แล้ว +295

    வீர தமிழச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🙏💯🔥💪💪💪👌

    • @pakiyarajraj1685
      @pakiyarajraj1685 ปีที่แล้ว +2

      @Navaneethakrishnan M நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪🙏🏻🙏🏻🙏🏻

  • @MariMuthu-dj9ly
    @MariMuthu-dj9ly ปีที่แล้ว +180

    ஆண்மை உள்ள தமிழ் செய்தி ஊடகம்.... வாழ்த்துக்கள்...

  • @joyaljenith1467
    @joyaljenith1467 ปีที่แล้ว +55

    இப்படியும் சில நல்ல பெண்மணிகள் இருப்பதைக் கண்டு மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது🥳🥳🥳

  • @meenakshikanagaraj5036
    @meenakshikanagaraj5036 ปีที่แล้ว +465

    வீர தமிழச்சியை பார்த்து நான் தலைவணங்குகிறேன்

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +3

      👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

    • @ezhilrajraj272
      @ezhilrajraj272 ปีที่แล้ว

      😂😂😂

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

    • @mdugaming5832
      @mdugaming5832 ปีที่แล้ว

      ​enna siripu punnaikai

  • @rajagurukirithvik130
    @rajagurukirithvik130 ปีที่แล้ว +115

    அருமையான செய்தி சேகரிப்பாளர். உண்மையான செய்தி சேனல். வாழ்த்துக்கள் மக்கள் பணி தொடரட்டும்.

  • @chandwf4896
    @chandwf4896 ปีที่แล้ว +77

    வேற மாறி வேற மாறி ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥அக்கா சூப்பர்..... ரிப்போர்ட்டர் நீயும் சூப்பர்யா....

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 ปีที่แล้ว +71

    தேர்தல் ஆணையம் எங்கே போய் விட்டது....!!!!! நாக்கு போட போய் விட்டதா...????

  • @vknk5539
    @vknk5539 ปีที่แล้ว +120

    இந்த வீரப்பெண்ணுக்கு பாது காப்பு கொடுக்கவும்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb ปีที่แล้ว +32

    வீர தமிழச்சி என்று நிருபித்து உங்களுக்கு தலைவணங்குகிறேன் அம்மா

  • @knagarajan267
    @knagarajan267 ปีที่แล้ว +25

    முதலில் பேட்டி எடுத்த இந்த நிருபர் அவர்களின் தூணிவுக்கு வாழ்த்துக்கள்.😊 😊 😊 😊 😊 😊 😊

  • @saigaming8836
    @saigaming8836 ปีที่แล้ว +37

    தேர்தல் ஆணையம் மிச்சர் சாப்பிட்டு பார்த்துட்டு இருக்கும்... இது ஒரு நாடு
    💦

  • @25predictor
    @25predictor ปีที่แล้ว +84

    இந்த மாதிரி எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் செய்திகள் வழங்கும் உங்கள் ஊடகத்திற்கு நாங்கள் துணையாக இருப்போம் 🙏🙏🔥🔥

    • @sridharsridhar3775
      @sridharsridhar3775 ปีที่แล้ว

      ஒரு ஆண் ஒரு பெண் மட்டும் கூட போதும் போல கயவர் கூட்டம் பதற்றமடைய.......

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @sunderrajank5252
    @sunderrajank5252 ปีที่แล้ว +128

    இப்படி தொகுதிக்கு ஒரு பெண் இருந்த நாளைய தலைமுறையை யார் காப்பாற்றுவது விடியா சுடலை தேர்தல் ஆணையத்தையே வாங்கி விட்டது

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @Mani2492p
    @Mani2492p ปีที่แล้ว +66

    சீமான் அண்ணன் பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டாங்க இனிமே விடிவுகாலம் வந்துரும்

    • @m.sganesan5395
      @m.sganesan5395 ปีที่แล้ว +2

      Anna neenga
      Comedy Keemidy pannalaye.
      Indha makkal
      Thirundha maataanga

  • @arjunguru3829
    @arjunguru3829 ปีที่แล้ว +38

    மக்கள் இப்படி காசுக்கு விலை போவதை பார்த்தால் மனதுக்கு வேதனை அளிக்கிறது

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 ปีที่แล้ว

      Tamil Nadu Beggers trained by DMK party Criminal's 🐕 Thirudargal koottam 🐕⁉️💰. Beggers of Tamil Nadu won't change their criminal mentality 🐕⁉️💰🤑🤑.

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 ปีที่แล้ว +28

    Super sister. உங்கள் போராட்டத்தினை இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறான்.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 ปีที่แล้ว +19

    ஊடகவியலாளர் வச்சு செஞ்சுவிட்டாப்ள........
    வாழ்த்துக்கள் அந்த ஒலிவாங்கி பிடித்த அண்ணனுக்கு.....நடுநிலை என்பது இதுதான்.....

  • @tamizhanmurugan7645
    @tamizhanmurugan7645 ปีที่แล้ว +48

    நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாக செயல்பட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கும் செய்தியாளருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் .... இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம்

    • @jayakumarv401
      @jayakumarv401 ปีที่แล้ว

      நீங்க வேற குறுக்க வந்துடுங்க டா

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 ปีที่แล้ว

      @@jayakumarv401 சரி டா தெலுங்கு கொல்ட்டி😂😂😂

    • @jayakumarv401
      @jayakumarv401 ปีที่แล้ว

      @@jegandharmaraj157 vera enna solla therium da.. vandheri nu aduthadhu sollunga. Paradesi pasangala. Neenga ipdiye solli yemathungada eena piravihala

  • @srajasri366
    @srajasri366 ปีที่แล้ว +9

    கொடுங்கடா கொடுங்கடா!!மக்கள் இடைத்தேர்தலை விரும்பட்டும்.ஒவ்வொருவராக சாக வேண்டும் என வேண்டிக் கொள்ளட்டும்

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 ปีที่แล้ว +18

    அந்த அம்மா பேசுவது தப்பே இல்லை உண்மை உண்மை உண்மை நான் என்ன சொல்றேன்னா இந்த எலக்சன் அப்படியே நிப்பாட்டுங்க மறுபடியும் அந்த அம்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்

  • @francissalin9869
    @francissalin9869 ปีที่แล้ว +29

    இந்த மாறி election commission ta இருந்து நியாமான ரிசல்ட் வரும்னு எதிற்பார்க்குறதே தப்பு. இது ஜனநாயக நாடே இல்ல

  • @gopalakrishnans8666
    @gopalakrishnans8666 ปีที่แล้ว +35

    அத்தனை ஆண்களுக்கு மத்தியில்
    தனியாக போராடும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..

  • @sunderrajank5252
    @sunderrajank5252 ปีที่แล้ว +48

    தன் உயிரையும் பனையம் வைத்து இப்படிப்பட்ட செய்தி சேகரிப்பாளர் களுக்கு மத்திய அரசு அவார்டு வழங்க வேண்டும்

  • @murugesan.p2595
    @murugesan.p2595 ปีที่แล้ว +39

    அருமையான உணர்வுபூர்வ உண்மையான தமிழச்சி .........வாழ்த்துக்கள்

  • @POLITICAL_Superstar
    @POLITICAL_Superstar ปีที่แล้ว +11

    நாம் தமிழர் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பது இல்ல, ஜனநாயக உரிமை💪🐯🌾

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +9

    நேர்மை நாணயம் நடுநிலை நியூஸ் தமிழ் ஊடகவியலாளர் மற்றும் கேமரா இயக்குனர் மனமார்ந்த பாராட்டுக்கள்,
    வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 ปีที่แล้ว +86

    இந்த மக்கள் விளங்க போவதுமில்லை. நாடு உருப்பட போவதுமில்லை

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว

      Yes,bro.we don't do anything.

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

    • @inbajerome8613
      @inbajerome8613 ปีที่แล้ว

      இவர்கள் திருந்த மாட்டார்கள்

  • @VinothKumar-uj8ux
    @VinothKumar-uj8ux ปีที่แล้ว +9

    கடைசியாக பேசிய அக்கா அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன் நமக்காக ஒருவர் குரல் கொடுக்கும் பொழுது அவர்கள் கூட நின்று ஒத்துழைப்பு கொடுங்கள் மக்களே பணத்திற்காக அவர்களின் பின்னால் போகும் மக்களால் தான் நாடு இந்த நிலைமையில் இருக்கிறது

  • @gurumani9686
    @gurumani9686 ปีที่แล้ว +10

    12 பறக்கும் படை வந்திறுக்குன்னு சொன்னாங்க எங்க பறக்குதுன்னு தெறிலயே......

  • @vijayakumar-hd7ob
    @vijayakumar-hd7ob ปีที่แล้ว +8

    இப்படி ஒரு முறையில் வேட்பாளரை வெற்றி அடைய செய்ய அரசு அதிகாரிகளும் துணை போவது வருத்தமளிக்கிறது.

  • @Sheik41
    @Sheik41 ปีที่แล้ว +17

    என்னடா இது டேய்!இப்படி சகஜமா இருக்கிங்க! அந்த அக்கா தன்மான தமிழச்சி, வாழ்த்துக்கள் 🙏👏💪💐✔️

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய ปีที่แล้ว +4

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்காக இந்த சேனலுக்கு ஆதரவு கொடுத்துள்ளேன்.ஒரு ஊடகம் இப்படித்தான் ஐனநாயக முறையில் நடக்க வேண்டும்

  • @palkumar9041
    @palkumar9041 ปีที่แล้ว +11

    உன்மைய்ஐ உலகெற்கு எடுத்து சொன்ன தமிழ் செய்தி க்கு மன மார்ந்த நன்றி,வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹👍👍🤝🤝🤝👏👏👏👏

  • @ashokkumarpashokkumarp1556
    @ashokkumarpashokkumarp1556 ปีที่แล้ว +27

    செய்தியாளர் ரமேஷ் க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @kavithabalu8769
    @kavithabalu8769 ปีที่แล้ว +20

    Super akka எல்லாரும் உங்களை மாதிரி யோசிக்கணும்

  • @aveeJ
    @aveeJ ปีที่แล้ว +32

    வாழ்த்துகள் இதே போல நடுநிலை கொண்டு காணொளி தயாரித்து பதிவு செய்யுங்கள் மக்கள் நாங்கள் இருக்கிறோம் உங்கள் பக்கம் மனதார வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சியை கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர் 🥰

  • @nirmalanimi1167
    @nirmalanimi1167 ปีที่แล้ว +32

    தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது இந்த வீடியோ பார்கிறதில்லே நடவடிக்கை எடுக்கும்

    • @balukw8539
      @balukw8539 ปีที่แล้ว +2

      Kettal ouyirudan eruka mutiyathu entra payam thaan enna seya.

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 ปีที่แล้ว +1

      தேர்தல் ஆணைய அதிகாரிகள் தூங்கிவிட்டார்கள்

    • @arjunguru3829
      @arjunguru3829 ปีที่แล้ว

      ​@@padmanabhansubbiahsubbiah657 இல்லை. அவங்களும் அந்த குட்டி யானையில் தான் இருக்கிறார்கள்.

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 ปีที่แล้ว +12

    மிக திறமையான, தைரியமான செய்தி சேகரிப்பாளர் வாழ்த்துகள் அண்ணா

  • @foodakqatar1708
    @foodakqatar1708 ปีที่แล้ว +19

    கடைசியில் வந்த பெண் சிங்கம் 🦁

  • @akkhuthirumaran7063
    @akkhuthirumaran7063 ปีที่แล้ว +4

    யப்பா சாமி யாரப்பா நீங்கள் இப்படி ஒவொரு தேர்தலிலும் ஊடஹாங்கள் நேர்மைய்யாக காலமாடினாலே எந்த கட்சியாக இருந்தாலும் கய்ய் ட்டும் பரிசுப்பொருளும் கொடுப்பதை தவிர்க்க முடியும் நியூஸ் தமிழ் ஊடஹாத்தின் புரட்சிக்கு சாமானியனின் புரட்சிக்கற வாழ்த்துக்கள் 👍👍👏👏👏🙏

  • @arsh_7669
    @arsh_7669 ปีที่แล้ว +7

    இது போன்ற மக்கள் இருக்கும் வரை அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது ..🤦

  • @valantineangelo3085
    @valantineangelo3085 ปีที่แล้ว +5

    (1,000,000) மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @tjb3796
    @tjb3796 ปีที่แล้ว +3

    7:22 திராவிட கொத்தடிமை என்ட்ரி😅
    நெரியாளர்🔥🔥🗿

  • @pachaamatta490
    @pachaamatta490 ปีที่แล้ว +15

    Finally I'm seeing purachi penmani 😍😍😍 ... Valthukkal akka 💪💪💪

  • @kumarparthi5992
    @kumarparthi5992 ปีที่แล้ว +22

    நடுநிலையோடு இந்த மாதிரியே நடத்துங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @sksytsparrow
    @sksytsparrow ปีที่แล้ว +7

    நீதாய உண்மையா பேசுற news tamil ku வாழ்த்துக்கள்

  • @பாலசுந்தரம்1
    @பாலசுந்தரம்1 ปีที่แล้ว +19

    உங்கள் செய்தி தொலைக்காட்சி உண்மையை போடுறீங்க

  • @ssubramanian8693
    @ssubramanian8693 ปีที่แล้ว +9

    ஆண்மை உள்ள செய்தி ஊடகம் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @karatesanthankaratesanthan2733
    @karatesanthankaratesanthan2733 ปีที่แล้ว +7

    நிருபர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான பனி நாம் தமிழர்👍

  • @jse907
    @jse907 ปีที่แล้ว +35

    எல்லாம் வாங்குங்க but ஓட்டு தமிழனுக்கு விவசாய சின்னத்தில் போடுங்க

  • @behappy-ever87
    @behappy-ever87 ปีที่แล้ว +5

    பிண்றீங்களேப்பா 👏👏👏 நான் தமிழ்நாட்ல தான் இருக்கேனா?? அடி தூள்...புகழ வார்த்தைகள் இல்லை..மனது நிறைவாருக்கு

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb ปีที่แล้ว +54

    உண்மையை‌ நேர்மையாக‌ வெளியிட்டமைக்கு நன்றி.மக்களை பிச்சை எடுக்க வைத்துவிட்டார்கள்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @simmaseethapathy674
    @simmaseethapathy674 ปีที่แล้ว +12

    நியூஸ் தமிழ் சொல்வது உண்மை

  • @jayanvelappan2391
    @jayanvelappan2391 ปีที่แล้ว +9

    Super mam
    Seeman super NTK SUPER
    Seeman 💪💪💪💪💪💪💪

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 ปีที่แล้ว +5

    தைரியமாக கேள்வி கேட்கும் அந்த வீர மங்கையை வாழ்த்துவோம்

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni ปีที่แล้ว +8

    நாம் தமிழர் சார்பில் சேனலை உயர்த்துகிறோம்👍💯

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +3

    நன்றி ராஜேஷ் 💪🏽🚩 வாழ்த்துக்கள் NewsTamil 24×7
    Camera man கருப்பையா மிக்க நன்றி அண்ணா 💐💯💯👍🏼

  • @vasudevan5937
    @vasudevan5937 ปีที่แล้ว +5

    யோவ், கெத்துயா நீ 😂😂😂
    And அந்த அம்மா 👌👌👌

  • @shakthivelharshini5254
    @shakthivelharshini5254 ปีที่แล้ว +14

    நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்👏👏😡.மிகப்பெரிய ஊடகங்கள் என்று பீத்திக்கொள்ளும் சேனல்கள் கூட இது பற்றி வாய் திறக்க வில்லை

  • @022gopinath.p7
    @022gopinath.p7 ปีที่แล้ว +1

    ஒரு ரூபாய் காசு கெடுக்காமல்🔥 நாம் தமிழர் கட்சி 🌾விவசாயி சின்னம் வெற்றி பெரும்💯💯💯

  • @dream-vy8vw
    @dream-vy8vw ปีที่แล้ว +3

    இதே மாதிரி அனைத்து மீடியாக்களும் வெளியிட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் பத்திரிகையாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sowthamanissm6611
    @sowthamanissm6611 ปีที่แล้ว +5

    நியூஸ் தமிழ் 👌 தொடர்ந்து உங்க chanala நடு நிலையாய் நடத்துங்க...🙏🙏🙏 🙏

  • @onedayone75
    @onedayone75 ปีที่แล้ว +3

    வீர தமிழச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @MuthuPandi-lb4rn
    @MuthuPandi-lb4rn ปีที่แล้ว +24

    ❤️நாம் தமிழர்🔥

  • @saminathan6237
    @saminathan6237 ปีที่แล้ว +3

    நுற்றுகணக்காண குற்றவாளிகள் மத்தியில் ஒரு நேர்மையான பெண்மகள்..
    ஒரு தலைவன் குற்றவாளியாக இருக்கும் போது மக்களும் குற்றவாளியாக வாழ வேண்டிய நிலை ஏற்படும்..

  • @2kkalaiarasiyinkanavugal661
    @2kkalaiarasiyinkanavugal661 ปีที่แล้ว +5

    வீர தமிழச்சி.......புரட்சி வாழ்த்துக்கள் .....

  • @k.k.s4680
    @k.k.s4680 ปีที่แล้ว +4

    தமிழ் டீவிக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

  • @shyingeroge7111
    @shyingeroge7111 ปีที่แล้ว +4

    திருந்தாத ஜென்மங்கள் இந்த மக்களைத் திருத்தவே முடியாது நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +1

    தேமுதிக கட்சியின் சார்பில் அந்த பெண் கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @usercholadesam
    @usercholadesam ปีที่แล้ว +6

    செய்திளார் ஒளிப்பதிவாளர் 👍👍👍👍தில்லு 🙏

  • @yogeshayshu6723
    @yogeshayshu6723 ปีที่แล้ว +2

    கேப்டன் பிள்ளைகளுக்கும், அண்ணன் சீமான் பிள்ளைகளுக்கும் தில் அதிகம் அக்கா வேர லெவல் தெரிக்க விட்டாங்க😍😍😍

  • @gjayasankar1971
    @gjayasankar1971 ปีที่แล้ว +5

    நியூஸ் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு புரட்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍

  • @Moorthi6260
    @Moorthi6260 ปีที่แล้ว

    அந்த அக்காவை நாண் பாராட்டுகிறேன், ஆனால் பெரியாரை புகழ்ந்தது ஏற்கமுடியாத ஒன்று. அக்கா நீங்கதான் உண்மையான தமிழ் வீர மகள். 💪💪💪

  • @empty3414
    @empty3414 ปีที่แล้ว +18

    சூப்பர் வீர தமிழச்சி....

  • @arasuarasu5320
    @arasuarasu5320 ปีที่แล้ว +8

    உண்மைய சொல் அதையும் உரக்க சொல் வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏🙏🙏

  • @ravananbakthanvlogs5546
    @ravananbakthanvlogs5546 ปีที่แล้ว

    Naam thamilar katachi attendance 💯✨💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +2

    கடைசியில் வந்த வீர தமிழச்சி அக்காவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இதே கேரளாவில் பணம் இந்த செந்தில் பாலாஜி தவளை கொடுத்தால் 🩴 அடிப்பார்கள்

  • @subinsubin1837
    @subinsubin1837 ปีที่แล้ว +6

    சிங்க பெண் 🔥🔥

  • @NithiRa
    @NithiRa ปีที่แล้ว +6

    அருமை வாழ்த்துக்கள்... 🔥🔥🔥

  • @murugan2895
    @murugan2895 ปีที่แล้ว +7

    சத்தியபிரதாசாகு என்ன புடிங்கு கொண்டு இருக்கிறாரா

    • @arulguru1573
      @arulguru1573 ปีที่แล้ว

      தூங்குவார்கள் போல

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp ปีที่แล้ว

    Semman ❤️ Anna,. தமிழ் மக்களே,
    🌷💯 திருக்குறளை மதிக்கும் மோடி என்றால் இப்போது தமிழர்களை தாக்கியிருக்க மாட்டார்கள் எனவே திருக்குறளை மதிப்பது போல் மோடி நடித்த நாடகம் ,,,,
    அண்ணா என்றும் தமிழ்நாடு என்றும்
    திருக்குறள் என்றும் என்பது அது ஒன்றுதான்
    Atu oṉṟutāṉ
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    நீங்கள் பைபிளை மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி வானொலி பஸ்ஸை மதிக்கிறீர்கள், எனவே யாராவது திருக்குறள் படித்தாலோ அல்லது சொன்னாலோ அவர்💯✅ தமிழர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்குவார் ,

  • @antonyfdo9772
    @antonyfdo9772 ปีที่แล้ว +15

    சூப்பர் அண்ணா மாஸ் 🔥🔥🔥🔥🔥

  • @linilini7487
    @linilini7487 ปีที่แล้ว +5

    இந்த செய்தி வலையொளியை ...நாம் தமிழர் உறவுகள் ....ஆதரிச்சு ...Subscribe பண்ணணும்

  • @nellasrini
    @nellasrini ปีที่แล้ว

    முரசு சின்னம் வைத்து பேசிய அந்த அம்மாவை பாராட்டுகிறோம் நியூஸ் சேனலுக்கும் பாராட்டுக்கள் 👍👍👍👍

  • @muruganparamasivam3208
    @muruganparamasivam3208 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டில் நடைமுறைகள் இருக்கிறதா இல்லையா போலீஸ்காரர்கள் பறக்கும் படையினர் கள் என்ன செய்து உறங்கிக் கொண்டு இருக்கிறார்களா இதுபோல் செயலை ஏன் தடுக்கவில்லை

    • @kumar.kumar.
      @kumar.kumar. ปีที่แล้ว

      செய்திச்சோலை:-மது விருந்துக்குச் சென்று விட்டனர்,
      😃😃😃😃😃

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      இந்திய தேர்தல் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் பயலுக இந்த கானெளி பார்த்து தூக்கு போட்டு சாக வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் இவனுங்க நடத்தப்படும் கூத்து

  • @bharathit7030
    @bharathit7030 ปีที่แล้ว +1

    களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் ஆண் செய்தியாளருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவருக்கு எனது பாராட்டுக்கள்....

  • @vidhya.k7907
    @vidhya.k7907 ปีที่แล้ว +13

    பணம் பணம் பணம் எல்லாம் பணமாக மாறுகிறது நாடு என்ன ஆக போகுதோ ❓❓❓

    • @tharoon5314
      @tharoon5314 ปีที่แล้ว +2

      Enna agum ceylon mari nakkitu pogum

  • @ramasamyramachandran611
    @ramasamyramachandran611 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா திராவிட மாடல் கட்சி காரங்க கேவலமான நிலை இதுதான். நாம் தமிழர்.💪💪💪💪💪💪💪💪

  • @manikandanb3243
    @manikandanb3243 ปีที่แล้ว +3

    வீரபெண்மணி வாழ்த்துகள்🔥

  • @thisaiengumtamilan7157
    @thisaiengumtamilan7157 ปีที่แล้ว +7

    நியூஸ் தமிழ் 24/7 தமிழ் சேனல்க்கு எனது வாழ்த்துக்கள் ... வீரத்தமிழ்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @dream-vy8vw
    @dream-vy8vw ปีที่แล้ว +1

    கேப்டன் விஜயகாந்த் இடம் பார்த்த அதே ஆவேசமான பேச்சு வாழ்த்துக்கள் அக்கா, கேப்டன் விஜயகாந்தை மீடியா அவரை ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருந்தார் தமிழ்நாட்டுக்கு நிலை வந்திருக்காது

  • @dream-vy8vw
    @dream-vy8vw ปีที่แล้ว +5

    ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து கும்பலிடமிருந்து தமிழ்நாட்டு மக்கள் 3 வருடம் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @behappy-ever87
    @behappy-ever87 ปีที่แล้ว +4

    HATS OFF TO YOU👏👏👏👏 long time wish a media should be like this ..Thank you💜

  • @nanthaswarank4519
    @nanthaswarank4519 ปีที่แล้ว +1

    இந்த மக்கள் அனைவரும் சோறு தான் சாப்பிடுகிறார்களா இல்ல வேற ஏதாவது இல்லை வேறு ஏதாவது எந்தக் காலத்துக்கும் இதெல்லாம் விளங்குவது போல் தெரிவதில்லை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் வீர தமிழச்சி அக்கா அவர்களுக்கு மிக்க நன்றி துணிச்சல் மிக்க பத்திரிகையாளர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @avsbro2942
    @avsbro2942 ปีที่แล้ว +4

    இந்த. ஊடகம். மட்டும். தான். சிறப்பாக. செயல் படுகிறது. உங்கள். பணி. சிறக்க. வாழ்த்துகிறேன்