"கை" மணக்க கமகம பிரியாணி! காதணி விழானு சொல்லி காதுகுத்து! |Erode By Election|Biriyani|NewsTamil24X7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
    -------------------------- ********** "கை" மணக்க கமகம பிரியாணி! காதணி விழானு சொல்லி காதுகுத்து! |Erode By Election|Biriyani|NewsTamil24X7
    #newstamil24x7 #erodebyelection #briyani #erodebyelection2023 #erodeeastbyelection #erodeeastbypolls #erodeelection #erodeelection2023 #erode #erodeeastelection
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 354

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட ปีที่แล้ว +325

    ஆண்மை உள்ள ஒரே ஊடகம்!👍💪💪💪👏👏👏

    • @இயற்கையை-ள2ழ
      @இயற்கையை-ள2ழ ปีที่แล้ว +2

      ❤‍🩹

    • @thiruchselvam1030
      @thiruchselvam1030 ปีที่แล้ว +1

      கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி என மூன்று தலைமுறைகள் ஆணட பிறகும் காசு பணம் கொடுத்து ஓட்டு கேட்கும் திராவிட மாடல் ஆட்சி

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 ปีที่แล้ว +53

    இவ்வளவு நெருக்கடியிலும் உண்மையை வெளிக்கொணர்ந்த உங்கள் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள். மற்ற ஊடகங்களைப் போல் விலை போய்விடாதீர்கள் தொடர்ந்து உங்கள் பணியை நேர்மையுடன் செய்யுங்கள்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +120

    எளியமக்களின்..உண்மையான. ஊடகமாக.மாறிநிற்கின்ற..ஒரேஊடகம்...செய்தி.தமிழ் ஊடகத்துக்கு. நாம் தமிழர் கட்சியின். புரட்சிவாழ்த்துக்கள்....

  • @ramasamyramachandran611
    @ramasamyramachandran611 ปีที่แล้ว +154

    கொஞ்சம் விஷம் கலந்து கொடுங்கள் இந்த பொழப்புக்கு. நாம் தமிழர்.💪💪💪💪💪💪💪

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +3

      👍👍👍👍👍👍👍👍👍Nam tamilar

    • @nagarajana6744
      @nagarajana6744 ปีที่แล้ว

      மக்கள் பாவம் என்ன செய்வார்கள்இந்த நிலைக்குத் தள்ளிய திருட்டு திராவிடம்

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 ปีที่แล้ว

      Vro 😂👍👍👍👍🔥🔥🔥😎

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +183

    வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாத கூட்டம்

    • @sajin1723
      @sajin1723 ปีที่แล้ว +7

      இதெல்லாம் திருந்தாத மாக்கள்

    • @dailyEntertainment46
      @dailyEntertainment46 ปีที่แล้ว

      இதுங்க எல்லாம் இலவசமா பீ குடுத்த கூட சாப்பிடும் ஜென்மங்கள் அறிவு இல்லாத ஜென்மங்கள் 🤬🤬🤬

  • @rishe6470
    @rishe6470 ปีที่แล้ว +74

    உங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் மற்ற சேனளுக்கும் கொடுங்க சகோ. எல்லா சேனளிலும் வரட்டும். அப்போதுதான் அணைத்து மக்களையும் சென்றடையும்.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 ปีที่แล้ว +12

      அவனுங்க கவர் வாங்கிவிட்டார்கள்

    • @mahendrans8369
      @mahendrans8369 ปีที่แล้ว +7

      💯🐷DMK ADMK👎👎🙈🩴🩴

    • @palaniradhakrishnan8375
      @palaniradhakrishnan8375 ปีที่แล้ว

      எல்லா சேனல்களும் ஆளுங்கட்சிக்கு அடிவருடி கொண்டுள்ளான் கொடுத்தாலும் போட மாட்டான்

    • @boominathanmelodyspp4976
      @boominathanmelodyspp4976 ปีที่แล้ว

      Channel arasu cable LA thiruttu dmk thukkitanunga

  • @jayakumarpanchanatham
    @jayakumarpanchanatham ปีที่แล้ว +27

    ஊடகம் செத்து கொண்டிருந்த நிலையில் உயிர் கொடுத்த நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்

  • @ravikris3730
    @ravikris3730 ปีที่แล้ว +29

    உண்மையான. ஊடகமாக.மாறிநிற்கின்ற..ஒரேஊடகம்...செய்தி.தமிழ் ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்.

  • @jeyakumar3174
    @jeyakumar3174 ปีที่แล้ว +23

    தைரியமான ஊடகம்... வாழ்த்துக்கள்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +138

    மக்கள் மட்டும் தான் இந்த கருமத்தை பார்க்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள் கப்சிப் 🙈

    • @Mrcool8574
      @Mrcool8574 ปีที่แล้ว +4

      அவனுங்க எல்லாம் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +11

    ஆண் மகன் நியூஸ் தமிழ் சேனலுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள்

  • @stu3067
    @stu3067 ปีที่แล้ว +46

    அப்படியே, விஷம் இருந்தால்
    அந்த பிரியாணில் போடுங்கள்,
    இந்த மாதிரி மக்கள் இருப்பதால் தான்.தமிழ் நாட்டில் இந்த மாதிரி ஆட்கள் ஆட்சி செய்து திருடும் நிலை ஏற்படுகிறது. இலவசமாக எந்தப் பொருளும் வாங்க வேண்டாம் என்று சொல்லியும் இவ்வளவு கீழ் தரம்,

  • @rishe6470
    @rishe6470 ปีที่แล้ว +44

    இன்னும் பல ஆதாரங்கள் இருந்தால் அனைத்தையும் வெளியீடுங்கள் சகோ

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +22

    மக்களுக்கு கிடைக்கும் வரை நல்லதுதான் சாப்பிட்டு விட்டு காசை வாங்கி கொண்டு நல்லவர்களு ஓட்டை போடுங்கள்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +14

    உண்மையே உரக்க சொன்ன நியூஸ் தமிழ் ஊடகம்🔥🐅💪🏻

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    நாம் தமிழர் 💪💪💪💪♥️🌾 நிலத்தின் வளங்களை பாதுகாக்க💪 தமிழ் மொழிக்காக 💪 தமிழர்கள் ஒற்றுமைக்காக 💪 எதிர்கால பிள்ளைகளின் வாழ்க்கை தேவை 💪 நாம் தமிழர் 💪💪💪💪♥️🌾🌾🌾🌾

    • @bevee8776
      @bevee8776 ปีที่แล้ว

      Malyali semman vazhthukal

  • @lifeinpixels2495
    @lifeinpixels2495 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்....உள்ளதை உள்ளபடி மக்களுக்கு காட்டியதற்கு.....

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட ปีที่แล้ว +77

    இப்படி உண்டு வாழ்வதற்கு பீய திங்கலாம்…😡😡😡

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +10

      இந்த சாப்பாட்டுக்கு கையேந்த வைத்த ஆட்சியாளர்களின் தவறு. ஏழைகள் மீது தவறு இல்லை

    • @shib7571
      @shib7571 ปีที่แล้ว

      ​​ but they are again voting for same party and becoming slaves right
      They don't know the power of their single vote
      But selling for biriyani

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      மலம் இலவசமாக கொடுத்தாலும் இந்த ஈன பிறவிகள் போவார்கள். இவர்கள் எல்லாம் மனிதர்களா?

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @funfact7783
      @funfact7783 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @arunachalams9355
    @arunachalams9355 ปีที่แล้ว +31

    ஜனநாயகம் பிரியாணிக்கு விலை போகிறது

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட ปีที่แล้ว +88

    பிச்சைகாரனுக்கும் இந்த சோத்தை தின்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை….

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 ปีที่แล้ว +3

      exactly...maanam ketta soru...

    • @hhhmmm5384
      @hhhmmm5384 ปีที่แล้ว +4

      Correct bro

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      மலம் இலவசமாக கொடுத்தாலும் இந்த ஈன பிறவிகள் போவார்கள். இவர்கள் எல்லாம் மனிதர்களா?

    • @santhiyaanitha2837
      @santhiyaanitha2837 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @santhiyaanitha2837
      @santhiyaanitha2837 ปีที่แล้ว +1

      👏👏👏👏

  • @vjvickee
    @vjvickee ปีที่แล้ว +16

    சிறப்பான முன்னெடுப்பு நியூஸ் தமிழ்💯💯

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 ปีที่แล้ว +3

    உன்மையான ஊடாகம் நீங்கள் மட்டுமே.

  • @dineshmku4904
    @dineshmku4904 ปีที่แล้ว +14

    Good work news channel. இதனை எவ்வாறு தடுக்க இயலும்? மக்களை குறை சொல்ல முடியாது வருமை ஒரு காரணம் பணம் சாப்பாட்டு ஆசை ஒரு காரணம். தேர்தல் நிறுத்துவதால் என்ன பலன்? மீண்டும் ஆறு மாதம் கழித்து தேர்தல் நடக்கும் அப்போதும் பணம் விளையாடும் அல்லது இப்போது பணம் கொடுத்தவர்களுக்கே அதிக வெற்றி வாய்ப்பு.

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 ปีที่แล้ว +1

    அப்பா இப்பதான் ஒரு உண்மையான ஊடகம் வெளியில் தெரியுது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எங்கள் ஆதரவு

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 ปีที่แล้ว +14

    Reporter sir நல்லா போட்டு vaanguringa 🤣🤣🤣...Give and take policy 🔥🔥🔥

  • @rksatta9887
    @rksatta9887 ปีที่แล้ว +29

    தமிழ்நாடு நாசமபொச்சி😭😭

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் 👍

  • @sajin1723
    @sajin1723 ปีที่แล้ว +20

    சோறு, மது, மாது, பணம். இலவசம்.
    இந்த விளம்பர பலகை எங்கு இருந்தாலும் வரும் முதல் கூட்டம் எங்கள் கூட்டம்
    தூ....🌬️ கேவலம்...

  • @ஆதிதமிழன்-ம2ற
    @ஆதிதமிழன்-ம2ற ปีที่แล้ว +7

    ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் தன் உயிரைக் பணையம் வைத்து இந்த கொடுமையை வெளியுலகிற்கு காண்பிக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த காவல் துறையினர் பாதுகாப்பு தர வேண்டும்

  • @satheeshkumarm2035
    @satheeshkumarm2035 ปีที่แล้ว +4

    உங்கள் ஊடகத்திற்கு புரட்சி வாழ்த்துக்கள்
    உண்மை ஒருநாள் வெற்றியே ஆகும்

  • @ramesh1979
    @ramesh1979 ปีที่แล้ว +4

    மக்கள் என்றைக்கு திருந்துவர்களோ
    அன்றுதான் உழைப்பில் வந்த உணவை சாப்பிட முடியும்.
    இல்லை என்றால் இந்த மானம் கெட்ட சோறுதான்.
    அடுத்த தலைமுறையாவது மாறும் என நம்புவோம்.

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz ปีที่แล้ว +8

    நீயே ஒளி நீதான் வழி என்றும் சீமான் ♥️💥🔥🐯💥🔥🔥🔥🔥

  • @valluvan_kalaikoodam
    @valluvan_kalaikoodam ปีที่แล้ว +6

    உண்மை நேர்மையுமான ஊடகம்

  • @sivasakthi7327
    @sivasakthi7327 ปีที่แล้ว +1

    இதுவரை சீமானுக்கு வாக்களித்ததில்லை. ஆனால் இனிமேல் என் வாக்கு (என் குடும்ப வாக்கும்) செந்தமிழன் சீமானுக்கே.

  • @kumararun5990
    @kumararun5990 ปีที่แล้ว +2

    இதில் என்ன அதிசயம் எங்க ஊரில் தேர்தல் வந்தால் இதைவிட பிரமாதமாக விருந்து நடக்கும் என் பெரியப்பா மகன் தோட்டத்தில் ✌️✌️🌱🌱👍

  • @ganeshk9831
    @ganeshk9831 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு நல்ல chennala

  • @muralikrish7304
    @muralikrish7304 ปีที่แล้ว +11

    very good job news tamil .. keep ur true value ever ...

  • @Sushi.28
    @Sushi.28 ปีที่แล้ว +2

    எப்படி போட்டு வாங்குறீங்க
    விஷயத்தை...🌟💥🔥

  • @arjunacca
    @arjunacca ปีที่แล้ว +6

    The best channel. Never seen a better coverage by anyone.

  • @kumareshmk6965
    @kumareshmk6965 ปีที่แล้ว +1

    Superb sir great superb news channel congratulations 👏👏👏 sema channel owner yaaru paakanum Pola iruku da..

  • @devasarbin2625
    @devasarbin2625 ปีที่แล้ว +1

    ஈரோடு தேர்தல் பாக்கும் போது மற்ற தொகுதி மக்கள் நினைப்பாங்க எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எப்ப சாகுவான் என்று காத்து கொண்டு இருப்பாங்க💰💰🏧🏧🥃🥃🍼🍼🍔🍲🍲🥣🍤🦞🍤🍳🍳🐂🐄

  • @rameshkannanganapathy5857
    @rameshkannanganapathy5857 ปีที่แล้ว +3

    இப்படி பணத்துக்காக ஓட்டு போட்டாள் இலங்கை பாக்கித்தான் நிலைமைதான் நமக்கு. ஒரு லிட்டர் பால் 270 ரூபாய் போட்டு வாங்க வேண்டும்.

  • @bsm-ow8iz
    @bsm-ow8iz ปีที่แล้ว +1

    சனநாயக ஊடகத்திற்கு நன்றி

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj ปีที่แล้ว +1

    யோவ் நியூஸ் தமிழ் கலக்கு கலக்குன்னு கலக்குற கேமராவ எடுத்துண்டு போனாதானே விடமாட்டிஙக அடிப்பீங்க இப்ப என்னசெய்விங்க சூப்பர் ஜாமய்ங்க அருமை நடுநிலை டிவி

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    My strong support to news tamil 24*7

  • @ramarajv1771
    @ramarajv1771 ปีที่แล้ว +1

    உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @lifeisagame4017
    @lifeisagame4017 ปีที่แล้ว

    வாழ்க தேர்தல் கமிஷன்

  • @arjunana1684
    @arjunana1684 ปีที่แล้ว +2

    ஐயோ ஐயோ ஐயோ எனக்கில்லை எனக்கில்லை 10000 ஆச்சே எங்க MLA எப்ப சாவுறது

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 ปีที่แล้ว

    மக்களுக்காக யாருமே இல்லையா

  • @PravinKumar-xg5ce
    @PravinKumar-xg5ce ปีที่แล้ว +3

    Keep going news Tamil your grate.....

  • @parir3752
    @parir3752 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍👍👍👍

  • @divaz.6047
    @divaz.6047 ปีที่แล้ว +10

    Thinutu pongada but NTK ku vote panunga da....

  • @arunarun3267
    @arunarun3267 ปีที่แล้ว +1

    Vara level

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je ปีที่แล้ว +2

    Good News Channel For Tamilnadu......👏👏

  • @travelwithyou1025
    @travelwithyou1025 ปีที่แล้ว +4

    Good to see the news channels like this

  • @ravindranm4180
    @ravindranm4180 ปีที่แล้ว +3

    Valdhukkal sir. You are the only one news agencie doing wonderful service

  • @TamilNesan-qj9po
    @TamilNesan-qj9po ปีที่แล้ว

    ஆண்மை உள்ள ஊடகம்
    💪💪💪

  • @tharania1508
    @tharania1508 ปีที่แล้ว +2

    News tamil🔥

  • @VigneshVicky-to5tf
    @VigneshVicky-to5tf ปีที่แล้ว +3

    Naaam tamilar vetri pera valthukkal💐💐💐💐💐💐💐💐💐

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว

    ஈரோடு மேற்கு தொகுதி வாக்காளர்கள் சாபம் உங்கள சும்மா விடாது.

  • @valukutties17820
    @valukutties17820 ปีที่แล้ว

    Recent times we avoid other news channels. Only following you. Your super

  • @murugesans5123
    @murugesans5123 ปีที่แล้ว +1

    நல்லா சாப்பிடுங்க தெம்போடு வந்து நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள்

  • @ethirajarumugam820
    @ethirajarumugam820 ปีที่แล้ว +1

    The best TV channel Tamil News 24×7 in TamilNadu .
    Shame for other channels. Long live Tamil News 24×7.

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந ปีที่แล้ว +2

    இந்திய தேர்தல் ஆணையம் உங்களுக்கு இது அவமானம். ஜனநாயக நாடு என்று கூற முடியாது.

  • @இயற்கையை-ள2ழ
    @இயற்கையை-ள2ழ ปีที่แล้ว

    ஆண்மை உள்ள ஒரு ஊடகம் தலை வணங்குகிறேன்

  • @mydinmaya5347
    @mydinmaya5347 ปีที่แล้ว

    Excellent details

  • @prabhuvp5517
    @prabhuvp5517 ปีที่แล้ว +1

    திருடர் கூட்டம் அதிகம் பேர்

  • @anantharaj2062
    @anantharaj2062 ปีที่แล้ว +1

    சீமான் வெற்றி பெறுவார்

  • @selvakkum5569
    @selvakkum5569 ปีที่แล้ว

    Nandukutu sagu erodu makkal

  • @selvaganesan2796
    @selvaganesan2796 ปีที่แล้ว +4

    யாருக்கு காது குத்து

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந ปีที่แล้ว +2

    ஓட்டுக்கு காசு குவார்ட்டர் பிரியாணி , தேர்தல் ஆணையம் எதற்கு. ஜனநாயகம் என்பது என்ன?

  • @anbuudhayamindia
    @anbuudhayamindia ปีที่แล้ว

    அன்பு உதயம் - அரசியல் புனித நூலில் எல்லாம் இருக்கு....

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 ปีที่แล้ว

    கடைசிவரை அவர்கள் யாரென்று சொல்லவில்லையே

  • @rameshs8403
    @rameshs8403 ปีที่แล้ว

    வாந்தி மயக்கம் மக்கள் நெஞ்சில் வாலி பலரின் கருத்துக்கள் 😭😭😭

  • @SivakumarSachin-yd8kx
    @SivakumarSachin-yd8kx 2 วันที่ผ่านมา

    நாம் தமிழர் தம்பிகள் நல்வாழ்த்துக்கள்

  • @prabhuprabhu9018
    @prabhuprabhu9018 ปีที่แล้ว

    Hat's up News tamil 24 Channel super extraordinary semma semma 🔥🔥🔥🔥🔥 Thirunthatha Tamil Nadu makkal,🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @udhaya2461
    @udhaya2461 ปีที่แล้ว

    மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டால் போதும்... எந்த கட்சி சண்டையிட்டாலும்
    மக்கள் சந்தோஷமாக இருந்தால் போதும்....

  • @jackking34
    @jackking34 ปีที่แล้ว

    Super News Tamil

  • @chandrasekarapuramranganat3645
    @chandrasekarapuramranganat3645 ปีที่แล้ว +4

    It is so good. People's money to feed them is right.

  • @sundarswamy7761
    @sundarswamy7761 ปีที่แล้ว

    Valthukal udakam

  • @king...2770
    @king...2770 ปีที่แล้ว

    அது காதணி விழா தான்...காது குத்தபட்டது அந்த சோத்துக்கு அலையும் அந்த மக்களுக்கே🤣🤣🤣🤣🤣

  • @jaw_harm
    @jaw_harm ปีที่แล้ว +1

    Kaasuku neengalum vilai poidadhinga. Apdi irundha neenga No1 channelah varuvinga youtubela

  • @tamilnadu918
    @tamilnadu918 ปีที่แล้ว

    அரசுக்கு விரோதமாக செயல்படும் செய்தி ஊடகங்களுக்கு சலுகை காட்டக் கூடாது தமிழ்நாடு அரசாங்கம்

  • @iginjasper7076
    @iginjasper7076 ปีที่แล้ว +1

    News tamil channel 💐💐💐💐💐💪💪💪💪

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +1

    Blessed girl

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 ปีที่แล้ว

    அட ஆண்டவா எங்க தொகுதிக்கு ஒரு இடை தேர்தல் வரக்கூடாதா

  • @govindhang7586
    @govindhang7586 ปีที่แล้ว +13

    எங்கள் தொகுதியில் இடைத்தேர்தல்
    நடந்தா எங்களுக்கும் கிடைக்கும்

  • @karthikraju3553
    @karthikraju3553 ปีที่แล้ว

    ஆதரத்த வச்சி ஒன்றும் பண்ண முடியாது தமிழக அரசியல் அப்படி

  • @jayakumar4744
    @jayakumar4744 ปีที่แล้ว

    மற்ற நடுநிலை ஊடகம் எங்கடா போனீங்க, 😂😂😂 தேர்தல் ஆணையம் அதுக்கு தலைவர் யாருப்பா அவர் உயிரோடிருந்தால் இதைப் பார்க்கச் சொல்லுங்க 😂😂😂😂

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் ஆண்மை உள்ள ஒரே ஊடகம்... உங்கள் கால்களை வணங்குக வேண்டும்..

  • @ramamoorthy7671
    @ramamoorthy7671 ปีที่แล้ว

    Daaii Eppurrraaa😜

  • @djflyingsquadgaming7771
    @djflyingsquadgaming7771 ปีที่แล้ว

    நேர்மை👍

  • @anantharaj2062
    @anantharaj2062 ปีที่แล้ว

    News tamil super

  • @winger8119
    @winger8119 ปีที่แล้ว

    Nanri ulla tamizhnattu naaigal 😂😂😂

  • @Mugavai_tamilan
    @Mugavai_tamilan ปีที่แล้ว

    Itha oru thadava tv la podunga bro

  • @sornalathamahajeeva5192
    @sornalathamahajeeva5192 ปีที่แล้ว

    Pls antha katchi name sola venam red and black towels neriya iruku... Athile theriuthu

  • @muthamizhmuthamizh7584
    @muthamizhmuthamizh7584 ปีที่แล้ว +7

    எங்க ஊருக்கு இடைத்தேர்தல் வரனும் னா நாங்க என்ன செய்யனும்

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +1

    இது பார்பதற்கு கேவலமாக இருக்கிறது மற்றவர்கள் பார்த்தாள் நம் நாட்டை எவ்வளவு கேவலமா பார்ப்பார்கள் தூ

  • @vigneswaran4478
    @vigneswaran4478 ปีที่แล้ว +7

    இது நாடு இல்லை சுடுகாடு

  • @sulomuruga1222
    @sulomuruga1222 ปีที่แล้ว

    தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது