தேர்தல் பார்க்கும் படையில் ஒரு ஆம்பள யாராச்சும் இருந்தீங்கன்னா ஒரு எம்எல்ஏ எம்பி காரை சோதனை செஞ்சு மீடியாவில் போடுங்க தமிழ்நாடு முழுக்க ஒருத்தன் ஒரு ஆம்பளை இருந்தா கூட போதும் like போடுறேன்
மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டு வாழும் தேர்தல் ஆணையம் மக்களை இம்சை பண்ண பிறந்து உள்ளார்கள் ஆளும் கட்சி சேவகர்கள். எதிர்கட்சி நாளைக்கு ஆட்சியை பிடித்தால் என்ன செய்வது என அவர்களுக்கும் சேவகர்கள்.
அந்த காவல்துறை அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க காவல்துறைஇதுவரைக்கும் ஏன் எந்த ஒருவீடியோவும் போடவில்லைஇதுபோன்ற காவல் துறையில் பணியில் இருந்து மட்டுமல்ல வேலையிலிருந்து தேன் நீக்கப்பட வேண்டும்இனி அவர் குடும்பத்திற்கு எந்த ஒரு அரசு வேலையும் தரக்கூடாதுஇச்சட்டத்தை ஏற்றினாள் காவல்துறைசிறப்பாகபணியாற்றும்
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே பணத்தை அரசியல்கட்சிகள் சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருப்பார்கள்.நம்ம அரசியல்வாதிகள் ஒன்றும் இந்த விஷயத்துல கில்லாடிகள்.இப்போது சாதாரண தேவைக்காக குறைந்த பணம் கொண்டு செல்பவர்களை நோகடிக்கப்படுகிறார்ககள்.
ஒருவர் 50000 ஆயிரத்திற்கு மேல் வைத்திருந்தால் தானே பறிமுதல் செய்வார்கள் ஆனால் இந்த 60000 த்தை கணவன் மனைவி என இருவராக பிரித்து வைத்துக்கொண்டால் என்ன? உதாரணமாக தேர்தலில் நிற்பவர் அவர் சொத்து கணக்கும் அவர் மனைவி சொத்து கணக்கும் தனித்தனியாக தானே காட்டுவார்கள் நாம் பணத்தை காட்டினாள் என்ன 🤔🤔🤔🤔🤔
இது என்ன, தமிழ் நாடு அரச, பறக்கும் தட்டா, ஸாரி, பறக்கும் படையா, அல்லது ஒன்றிய அரசு, Flying saucer, அதுவா, அடச்சீ மீண்டும் ஜாமாகுதே, பறக்கும் படையா???? இல்ல இரண்டுமே கலந்த கதம்பமா?????
தலைமை தேர்தல் ஆணையம் பறக்கும் படையின் பணிபுரியும் அணைத்து அலுவலர்களும் அரசியல் கட்சியினர் மற்றும் சந்தேகம்படும் படியாக நடமாடும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இடையீரும் நடக்காதா வண்ணம் இந்த வாகன தணிக்கையை தேர்தல் பறக்கும் படையினர் கடைபிடிக்க வேண்டும் என்று புதியதாக ஒரு அறிக்கையை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கொரோனா காலத்தில் அறிவித்தது போல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.... யாரும் எதற்காகவும் வெளியே வரவேண்டாம் தேர்தல் முடியும் வரை; உங்களுக்கு தேவையானவை கள் எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் என்று அறிவிப்பு அரசாங்கம் விடுவிக்க வேண்டியது தானே 😠 அல்லது இவர்களே பண உதவி செய்ய வேண்டியது தானே. 😠 யாரும் ஒட்டு போடவும் வெளியே வராதீர்கள். நன்றி 🙏🙏
இந்த நிலம் இந்தியா, எங்கள் 140 கோடி மக்களுக்கும் சொந்தம்.இந்த நிலத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ உங்களைப்போல் சிலரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளோம்.நீங்கள் எங்கள் வேலைக்காரர்கள்.எங்கள் பணத்தில் வையுறு வளர்ப்பவர்கள்.இதை மனதில் வையுங்கள்.எங்களை நாங்கள் ஆள ஒரு சிலரை அரசியல்வாதிகள் என்று வேலைக்கு வைத்துள்ளோம்.இந்த உண்மை என் மக்களுக்கு முழுமையாக தெரிந்த மறு நிமிடம் ................ நீங்கள் என்ன ஆவீர்கள் என்று நினைத்து பாருங்கள்.'கில்லட்டின்' உங்களுக்கு நியாபகம் வரவேண்டும்.சரியான போராட்ட வடிவம் தெரியாத என் இந்திய துணைக்கண்ட மக்கள் இன்னும் காந்தி காலத்து 'உண்ணாவிரதம்,ஒத்துழையாமை ' என்று நேரத்தை வீணாக்குகிறார்கள் பிரெஞ்சு புரட்சியை படியுங்கள்.மதமும்,ஜாதியும் என் மக்களை ஓன்று சேர விடாமல் தடுக்கும் மிக பெரிய டூல்ஸ்.ஓன்று கூடி மக்கள் சக்தியை நம் வேலைக்காரர்களுக்கு காட்ட வேண்டும் அதற்க்கு பழைய பிரிட்டிஷை எதிர்க்க காந்தி உபயோகித்த போராட்ட வடிவங்கள் உதவாது.
தேர்தல் பார்க்கும் படையில் ஒரு ஆம்பள யாராச்சும் இருந்தீங்கன்னா ஒரு எம்எல்ஏ எம்பி காரை சோதனை செஞ்சு மீடியாவில் போடுங்க தமிழ்நாடு முழுக்க ஒருத்தன் ஒரு ஆம்பளை இருந்தா கூட போதும் like போடுறேன்
Super 👏🤝💪
Virupam wife ku jatty vanganum
திருட்டு பசங்க ன்னு சொன்னதும் காவல்துறை க்கு கோபம் வருகிறது 😂😂😂😂😂
🎉
Muthal tirudane avan than
மாமாக்கு கோவம் வந்துருச்சு 😂
@@alpho993
Main buisness சொன்னா மாமாக்கு கோபம் வரத்தானே செய்யும் 😜
காவல் துறை மோசமான துறை லஞ்சம் துறை பெயர் வைக்கலாம்
திருடனை பற்றி திருடன் முன்பு திட்டியதால் அந்த திருடனுக்கு கோபம் வந்துவிட்டது....
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா காரை நோண்டி நோண்டி ஏன் செக் பண்ணவில்லை அவர்களுக்கு ஒரு நாயம் மக்களுக்கு மக்களுக்கு ஒரு நாயமா 😢
BJP container தெரியவில்லையா தலைவா?😂
@@rajkalai1988mental athu ADMK container 😅😅😅😅
@@rajkalai1988vanthidran 200 oppiesss😅😅😅
@@rajkalai1988Mental athu ADMK container
@@rajkalai1988Whataboutism lusko
ட்ராலி ராசாவை ஒன்னும் செய்யவில்லை
இவர்கள் பணம் கொடுப்பார்களா மாட்டார்களா என்று பார்த்தவுடன் தெரியாதா அதிகாரிக்களுக்கு..... அரசியல்வாதிகளை சோதனை செய்யாமல் விட்டு விடறானுங்க...
தமிழ்நாடு போலீஸ் பார்த்து நாடே சிரிக்குது
2g ராசாவுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயம் 😢😢😢😢
Correct 💯..
அப்படியே bjp
CAG 7.5L & B band ஊழல்??
இந்த அதிகாரிகளுக்கு அடிப்படை அறிவு இல்லை.😊
போலீஸ்காரங்க எல்லா இடத்திலும் அத்துமீறல் செய்றாங்க
அரசியல்வாதிகளை கண்டால் முதுகு கூன் விழும் அளவுக்கு கும்பிடும் நம்ம காவல்துறை.
மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டு வாழும் தேர்தல் ஆணையம் மக்களை இம்சை பண்ண பிறந்து உள்ளார்கள் ஆளும் கட்சி சேவகர்கள். எதிர்கட்சி நாளைக்கு ஆட்சியை பிடித்தால் என்ன செய்வது என அவர்களுக்கும் சேவகர்கள்.
எந்தவொரு அரசியல் கட்சிகளுகும் ஓட்டு போடாதீங்க தேர்தலை புறக்கணிப்போம் 😡😡😡😡😡😡😡
கடைசி இரு நாட்களில் பணம் வாக்காளர்களுக்கு வீட்டிற்கு சென்று விடும். எதற்கு இந்த அரசியல்
அந்த காவல்துறை அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க காவல்துறைஇதுவரைக்கும் ஏன் எந்த ஒருவீடியோவும் போடவில்லைஇதுபோன்ற காவல் துறையில் பணியில் இருந்து மட்டுமல்ல வேலையிலிருந்து தேன் நீக்கப்பட வேண்டும்இனி அவர் குடும்பத்திற்கு எந்த ஒரு அரசு வேலையும் தரக்கூடாதுஇச்சட்டத்தை ஏற்றினாள் காவல்துறைசிறப்பாகபணியாற்றும்
இந்த வீரத்தை தேர்தலுக்கு முன்னாடி நாள் வீடு வீடா காசு கொடுக்கும் போது காட்ட வேண்டும் போலீஸ். நேத்து தமிழக. உழியர் இன்னைக்கு தேர்தல் அதிகாரியா நீங்கா
உண்மை நிலவரம்..... இதுதான்...
பிடித்த பணம் மொத்தம் பொதுமக்களுடையது அரசியல்வாதி பணம் ஒன்றும் பிடிக்கவில்லை
எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பணம் பட்டுவாடா நடக்கப்போகிறது இதை தடுக்க முடியாது
ஓட்டுக்கு பணம் கொடுப்பது இந்த நாட்டிற்கே தெரியும். தேவை இல்லாத நாடகங்கள் எதற்கு 🌹
உண்மைதான்
ஹே பிரபு
ஹே ஹரிராம் கிருஷ்ண ஜெகன்நாத்த ப்ரேமா நந்தி ஏக்யா ஹூவா
முன்னாடி எல்லாம் வெளிய போன திருடன் பயம்...இப்போதெல்லாம் இவிங்கல நெனச்சு தான் பயம் 🙄🙄🙄
அரசு அதிகாரிகள் தான் நாட்டிற்கு கேடு
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே பணத்தை அரசியல்கட்சிகள் சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருப்பார்கள்.நம்ம அரசியல்வாதிகள் ஒன்றும் இந்த விஷயத்துல கில்லாடிகள்.இப்போது சாதாரண தேவைக்காக குறைந்த பணம் கொண்டு செல்பவர்களை நோகடிக்கப்படுகிறார்ககள்.
இந்த நாட்டில் தான் சாமானியன் படும் வேதனைகள் அதிகம்
காவல் துறை மோசமான துறை லஞ்சம் துறை பெயர் வைக்கலாம்
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில வடக்கங்கயும் விடலையா
Trolly Rasa escaped in Nilagiri🤬
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்களை தான் கண்காணிக்க வேண்டுமே தவிர பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்
தமிழக சுற்றுலா துறையின் சார்பில் வழக்கு தொடர வேண்டும்.
மருதமலை படத்தில்
போண்டா மணி
சொல்லுவது தான் உண்மை
Yes, A Raja va ippadi thana vittinga!!
மாமா பையன்கள் இவர்கள்
இதெல்லாம் ஆ ராசா வண்டி நிறுத்தி பார்தாங்களா
ஒருவர் 50000 ஆயிரத்திற்கு மேல் வைத்திருந்தால் தானே பறிமுதல் செய்வார்கள் ஆனால் இந்த 60000 த்தை கணவன் மனைவி என இருவராக பிரித்து வைத்துக்கொண்டால் என்ன? உதாரணமாக தேர்தலில் நிற்பவர் அவர் சொத்து கணக்கும் அவர் மனைவி சொத்து கணக்கும் தனித்தனியாக தானே காட்டுவார்கள் நாம் பணத்தை காட்டினாள் என்ன 🤔🤔🤔🤔🤔
அப்போ சுற்றுலா தளத்தை மூடூங்க...மருத்துவமனையில் 50000மேல் பில் போட கூடாதுனு சொல்லுங்க😂😂😂😂
பொதுமக்களை எ.......ர் பண்ணிடலாம். அரசியல்வாதிகள்அரசு ஊழியர்கள் மட்டும் வாழ்வாங்கு வாழட்டும்.
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம், நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம்.. நாம் நிம்மதியாக வாழ....
"பகல் திருடர்கள் 🫣",
தமிழக காவல்துறை அரசியல்வாதிகளை கண்காணிக்க வேண்டும் அவர்கள் செல்லும் வாகனத்தை முழுவதும் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்
கோடியா கோடியா எடுத்துட்டு போறாவனை கேட்க வக்கில்லாத கூட்டம் 😂😂
கண் புரையால் அவதிப்படும் ஜனநாயகம்
இது தா TN POLICE💯💯🤷🤷
இது என்ன, தமிழ் நாடு அரச, பறக்கும் தட்டா, ஸாரி, பறக்கும் படையா, அல்லது ஒன்றிய அரசு, Flying saucer, அதுவா, அடச்சீ மீண்டும் ஜாமாகுதே, பறக்கும் படையா????
இல்ல இரண்டுமே கலந்த கதம்பமா?????
விடியல் ஆட்சி officers ரொம்ப strict, ஆன ராஜா mp. car ல search பண்ண மாட்டாங்க, simply worst
ஆ ராசா காரை check பண்ணல...🙄🙄
Compared to other states TN is very worst.
இந்தப் பாவம் எல்லாம் சும்மா விடாது இந்த அதிகாரிகளுக்கு படித்தவங்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது பஞ்சாப்ல இருந்து வந்தவங்க கிட்ட டூரிஸ்ட் வரவங்க அது கூட
நல collection பண்றாங்க தயவு செய்து இனிமேல் தமிழ் நாடு பக்கம் வராதீங்க
இதுக்கு பெயர் என்ன தெரியுமா...? வழிபறி கொள்ளை...
தளபதி விஜய் அண்ணா தான் ஒரே வழி
DMK Va Adikura Adi La ini Yevanum Thappu Pana Kudathu.... THALAPATHY VIJAY viraivil❤️
என்னடா உங்களுக்கு பிரச்சினை இப்போது தமிழ்நாட்டில் இருப்பவன் ஓட்டு போட வரமாட்டேன் இதில் பஞ்சாப் மாநிலத்தில் பணம் கொண்டு வந்து தருகிறார்
ஜட்டியகழட்டிபாருங்க.எல்லாரும்மூனுமூனுலட்சமாகொண்டுபோறானுங்கபேக்கபாக்குறான்பேக்
இதுதான் பரக்கும்படைஏழைதிருடினாள்திருட்டுநாட்டையேசுரன்டினாள்
தலைமை தேர்தல் ஆணையம் பறக்கும் படையின் பணிபுரியும் அணைத்து அலுவலர்களும் அரசியல் கட்சியினர் மற்றும் சந்தேகம்படும் படியாக நடமாடும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இடையீரும் நடக்காதா வண்ணம் இந்த வாகன தணிக்கையை தேர்தல் பறக்கும் படையினர் கடைபிடிக்க வேண்டும் என்று புதியதாக ஒரு அறிக்கையை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Valipari thirudargal
Correct 💯😊
இப்படி பொதுமக்களை அதிகாரிகள் கெடுபிடி செய்தால் ஆழம் அரசாங்கத்துக்கு ஓட்டு விழுகாது
பாட்டு சவுண்டு கூட வெச்சதுக்கு 10,000 fine போட்ட ஜட்ஜ் எங்க...?
கொரோனா காலத்தில் அறிவித்தது போல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.... யாரும் எதற்காகவும் வெளியே வரவேண்டாம் தேர்தல் முடியும் வரை; உங்களுக்கு தேவையானவை கள்
எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் என்று அறிவிப்பு அரசாங்கம் விடுவிக்க வேண்டியது தானே 😠 அல்லது இவர்களே பண உதவி செய்ய வேண்டியது தானே. 😠
யாரும் ஒட்டு போடவும் வெளியே வராதீர்கள். நன்றி 🙏🙏
Uunmai👍👍👍💪💪
Police money cheating 😢😢😢
திமுக MP MLA வை செக்செய்வியா
This is Tamilnadu. Drug Mafia Kazhagam
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ntk
ஆண்டவா இது என்ன மாதிரியான சோதனை
😢😢😢😢😢😢ntk😢😢😢😢😢😢😢😢😢😢
Rasavin vaganathil Ella pettiyaum Ean sothanai podavillai.
Appa thalavaruku salutes makkaluku kodumaya thalaivar pangu kudupan
❤Ak ..na
கோயம்முத்தூர் ,திருப்பூர்,கரூர்,அண்ணாமலை,திமுக,அதிமுக பணம் பட்டுவாடா முடிந்துவிட்டது அதிமுக 2000 திமுக 1000 அண்ணாமலை 5000 😂😂😂😂
இந்த நிலம் இந்தியா, எங்கள் 140 கோடி மக்களுக்கும் சொந்தம்.இந்த நிலத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ உங்களைப்போல் சிலரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளோம்.நீங்கள் எங்கள் வேலைக்காரர்கள்.எங்கள் பணத்தில் வையுறு வளர்ப்பவர்கள்.இதை மனதில் வையுங்கள்.எங்களை நாங்கள் ஆள ஒரு சிலரை அரசியல்வாதிகள் என்று வேலைக்கு வைத்துள்ளோம்.இந்த உண்மை என் மக்களுக்கு முழுமையாக தெரிந்த மறு நிமிடம் ................ நீங்கள் என்ன ஆவீர்கள் என்று நினைத்து பாருங்கள்.'கில்லட்டின்' உங்களுக்கு நியாபகம் வரவேண்டும்.சரியான போராட்ட வடிவம் தெரியாத என் இந்திய துணைக்கண்ட மக்கள் இன்னும் காந்தி காலத்து 'உண்ணாவிரதம்,ஒத்துழையாமை ' என்று நேரத்தை வீணாக்குகிறார்கள் பிரெஞ்சு புரட்சியை படியுங்கள்.மதமும்,ஜாதியும் என் மக்களை ஓன்று சேர விடாமல் தடுக்கும் மிக பெரிய டூல்ஸ்.ஓன்று கூடி மக்கள் சக்தியை நம் வேலைக்காரர்களுக்கு காட்ட வேண்டும் அதற்க்கு பழைய பிரிட்டிஷை எதிர்க்க காந்தி உபயோகித்த போராட்ட வடிவங்கள் உதவாது.
Yen ippadi pandringa
Government officers are like misunderstanding the laws
Endha fraud officers ku makkal than elichavayanunga ....
5 months before money distribution all areas 😂 now drama
Super
பேய்கள் அரசாண்டால் பினம்திண்ணும் சாஸ்திரங்கள் - மகா கவி பாரதி !
Stupid fly guards..!!
ஏன்டா இவங்கள பார்த்தால் ஓட்டுக்கு பணம் குடுக்குறமாதியா இருக்கு.ந
Krrrrrr Pthooo
Tamilnadu dash government 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Too bad
Punjab......mother.......very bad situation
shame.polititions goes without any problems.Only common people are targeted
Dai catch RAJA
Rasa
50/50
என்ன பன்றது சார் எழுபுதுண்டுக்கு வால் ஆட்டிதான் ஆகனூம்
Saptuku enna pannuga pavam
Police yen tha ipati pandranga therila.
ஆனால் அரசியல்வாதி MLA போன்றவர்களை சோதிக்க மாட்டார்கள்
Tamil nadau Police gouvernement DMK 👮👮🦮🦮💷💶💷💶💷👅👅🦮🦮👟👞👠👞👠🤯🧠🤯🧠🦮🦮🦮
Yes Kodi vechi parakum car ah check pandrathu ila , keta avanga politicians yengaluku bayama iruku nu soluranga😂😂😂
VERY VERY VERY WORST RULES
What document they expect
1:57
Good police .Sorry.
Buddhi illadha tamilnadu police