லட்டு வைத்து அரசியல்..! இந்துக்களுக்கு செய்த துரோகமா? - Rangaraj Narasimman Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #yellowbenchtamil #yellowbenchtamilinterview #thirupathi #laddu #scam
    Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
    📣Get our Updates On
    💠 Twitter: / yellowbenchtml
    💠 Facebook: / yellowbenchtamil
    💠 Instagram: / yellowbenchtamil
    ✨ In Association with Trend Loud
    ➡️ Facebook: / trendloud
    ➡️ Instagram: / trendloud
    ➡️ Twitter: / trendloud
    Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for More latest Tamil News and Interviews.

ความคิดเห็น • 473

  • @ramachandranns8496
    @ramachandranns8496 6 ชั่วโมงที่ผ่านมา +24

    அருமையான விமர்சனம். உண்மையான பக்தனின் எண்ணமே தங்களுடைய இந்த விமர்சனங்கள்.

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 4 ชั่วโมงที่ผ่านมา +21

    இவர் சொல்வதை வரவேற்கிறேன்
    உண்மையும் நேர்மையும் தைரியமாக பேசுகிறார் பகுத்தறிவு உள்ள மனிதன் ❤❤❤❤

  • @sundarpillai7217
    @sundarpillai7217 5 ชั่วโมงที่ผ่านมา +22

    அற்புதமான பேட்டி.. கோயிலே ஏன் மாட்டை வளர்த்து, அதில் நெய் உற்பத்தி செய்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, சுய உற்பத்தி செய்யாமல் ஏன் வியாபாரம் பார்க்க வேண்டும் என்பது மிகச் சிறந்த கேள்வி...

    • @sivakumarn9688
      @sivakumarn9688 3 ชั่วโมงที่ผ่านมา

      இறைவன் பெயரால் ஏமாற்று தொழில் செய்யும் அவர்களுக்கு இறைபயம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 22 ชั่วโมงที่ผ่านมา +102

    உலக நடைமுறையில் உண்மை அறிந்தவர் இவர்... இவர் சொல்வது முற்றிலும் உண்மை.. பகுத்தறிவாளன் எம்ஆர் ராதா சொன்னது போல், கோவிலுக்கு போறியா சாமி கும்பிடுறியா, வெளியே வந்துடனும், அங்கே குடும்பம் நடத்தக் கூடாது, என்று சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது...

    • @loganathancpim1399
      @loganathancpim1399 13 ชั่วโมงที่ผ่านมา +4

      கடவுள் தூக்காமல் அவதி படுகிறாற் அப்படி தானே சாமி

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 8 ชั่วโมงที่ผ่านมา

      @@loganathancpim1399 ஆம்.
      ௮ர்ச்சா மூர் த்திகள் குழந்தைகளைப் போல.
      ௮வ்வாறு ௮க்கரையாய் நாம்
      பார்த்துக் கொண்டால்தான்,
      ௭௩்கும் நிறைந்துள்ள பிரபஞ்ச
      சக்தி மகிழ்ந்து நமக்கு நிம்மதியைத் தரும்.
      இதை ௮றிந்து நாமும் ௮றிந்துகொள்ளணும் ௭ன்றால்
      முனிவர்களின் வழியில் வாழணும். முடியாவிட்டால்,
      ௮வர்கள் சொல்லியது நம்பணும்.
      நம் ௮ப்பாவை ௭ப்படி ௮ப்பா ௭ன்று நம்புகிறோமோ ௮துபோல.

    • @periasamymalayandi9948
      @periasamymalayandi9948 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்க கூடாது மற்ற மதங்கள் போல் இருக்கனும்

    • @raamkey
      @raamkey 6 ชั่วโมงที่ผ่านมา

      @@balasubramaneamgk2512 correct but MR Radha இந்து மதத்தை தன் நடிப்பில் மூலம் இழிவு படுத்தினார்

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 21 ชั่วโมงที่ผ่านมา +42

    உண்மை வெளி கொண்டு வந்த பெருமாளுக்கு கோவிந்தா ..... கோவிந்தா

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 8 ชั่วโมงที่ผ่านมา +23

    நீங்கள் சொல்வதில் ஒரு கருத்துதான் உண்மை
    லட்டு ஒரு இனிப்பு தின்பண்டம் அதை பிரசாதம் என்று விற்பது முறைகேடு என்பது சரியான கருத்து. மனிதர்களால் சுகாதரமின்றி செய்யும் அதை கடவுளின் பிரசாதமாக கருத வேண்டாம்

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 3 ชั่วโมงที่ผ่านมา

      இ வர் சொல்வது முழுதும் சரியல்ல. திருப்பதி லட்டுவும் நம் கோவில்களில் உள்ள விற்பனை கடையும் ஒன்று என ் கூறுகிறார்.திருப்பதி
      லட்டு ஒன்றும் நம் கோவிலில் உள்ள ப்ரா சாத ஸ்டால் போல் புதிதாக முளை த்தல்ல பல ஆண்டுகள் வழக்கில் உள்ளது.
      அது ஏழுமலையான்
      ப்ராசாதமாகவே பார்க்க படுகிறது.
      அனைத்து பக்தர்கள் உணர்வும் அதுதான் .
      இறை ப்ராசாதமாக
      பல வருடம் நடைமுறையில் உள்ள ஒன்றில் ஒரு தவறு நடந்து பக்தர்கள் மனம் புண்பட்டிருக்கும் இவ்வேளையில் நீ ங்கள் ஏன் அதை உண் டீர்கள் என கேட்பது வெந்த புண்ணில் வேல் பாய்சுவதை போன்றது

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl 8 ชั่วโมงที่ผ่านมา +11

    நிருபர் என்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் அன்றாட விஷயங்கள் புள்ளிவிவரங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டும்

    • @andrewpt6338
      @andrewpt6338 3 ชั่วโมงที่ผ่านมา

      @@sivaKumar-dn4jl 😄

  • @sirajrajan4640
    @sirajrajan4640 11 ชั่วโมงที่ผ่านมา +28

    இதே போல எல்லா company நெய் pottle களையும் அரசு டெஸ்ட் பண்ண வேண்டும்.
    நெய்,பருப்பு,வெண்ணெய்,
    sweet என அனைத்தையும் ஆய்வு செய்வோம் என உறுதி ஏற்ப்போம்.

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 5 ชั่วโมงที่ผ่านมา +2

      இதுவரை உறுதி செய்யவில்லையா?

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 5 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Dearcomrade-op ௭௩்கே
      யாராவது செய்வார்கள் ௭ன்றே
      இருக்கின்றோம்.
      ௮தனால் லஞ்சம் பெருகி, காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

    • @lawrencep8095
      @lawrencep8095 2 ชั่วโมงที่ผ่านมา

      Your views are100% correct Narasimhan sir. Real bhakti is conscipicously absent. I learnt lot from this posting. Please keep it up sir. Thank you.

  • @TamilSelvan-ny5kl
    @TamilSelvan-ny5kl 20 ชั่วโมงที่ผ่านมา +11

    பிரசாதம் என்பது உண்டு மலமாக வெளியேறக்கூடாத அளவில் சிறிதளவே எடுத்துக் கொள்ளவேண்டும்

    • @sundaracholan2225
      @sundaracholan2225 19 ชั่วโมงที่ผ่านมา +1

      Tamilnaatila Appadi onnu kidayadhu. Arangetta Thurai kakkos laa vadanattu karana vachu thinpandangal seyyudhu

    • @PsuryaSuryas
      @PsuryaSuryas 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ங்....ள அது எப்படி....

  • @govindanswaminathan5996
    @govindanswaminathan5996 10 ชั่วโมงที่ผ่านมา +19

    பிரசாதம் என்பதன் வரையறையை தெரிந்து கொள்ளுங்கள் எந்த பொருள் தொண்டைக்கு கீழ்வரை செல்கிறதோ அது சாதம் தொண்டையோடு கலந்து விடும் அளவிற்கு மட்டுமே பிரசாதம் என்று பொருள் அதாவது பெருமாள் கோவில் கொடுக்கும் தீர்த்தம் மற்றும் துளசி தான் பிரசாதம் மற்றவை சாதம்

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 9 ชั่วโมงที่ผ่านมา +3

      @@govindanswaminathan5996 நானும் இதை நிறைய முறை யோசிச்சிருக்கேன்..ஸ்வாமிக்குப் பண்டைக்காலம், லட்டு எப்படி பிரசாதம் ஆகுமென்று.....

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 17 ชั่วโมงที่ผ่านมา +12

    It's really horrible to know cow, pig and fish fat has been used. It's heartbreaking and disgusting for pure vegetarians.

  • @p.rani2028
    @p.rani2028 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Cow urine is holy, cow ghee is evil??? I cannot understand

  • @K.christhuRaj
    @K.christhuRaj 11 ชั่วโมงที่ผ่านมา +13

    பெருமாளே அதை கண்டு பிடித்து இருக்கலாம்.
    இது எல்லாம் அரசியல் விளையாட்டு சார்

  • @sagayaraj7581
    @sagayaraj7581 10 ชั่วโมงที่ผ่านมา +22

    சந்திரபாபு நாய்டுவின் மதம் பிடித்த மிருக அரசியல் ஒருவர் காலில் மலம் ஒட்டிவிட்டால் மறைமுகமாக அதை கழுவிவிட்டு செல்வது மனிதாபிமானம் அதை விட்டுவிட்டு ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பது அனாகரீகம் அறிவாளி நிருபரே இரண்டு மாத காலமாக சந்திரபாபு நாய்டு காலில் ஒட்டிய மலத்தை கழுவாமல் இருந்தாரா ரங்கராஜ் நரசிம்ம சுவாமி மிக தெளிவாக பேசுகிறார் ஒரு கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேர்மையாக எடுத்து கூறிய அவருடைய வாதம் மிக சிறப்பு

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 8 ชั่วโมงที่ผ่านมา

      உங்க புத்தி காமிக்க வந்துட்டீங்களா சந்திரபாபு நாயுடு மதம் பிடிச்சுவர் என்று சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கிறதா நாங்க பாத்துக்குறோம் போய் உங்க மதத்தில் இருக்கிற பிரச்சனையை பாருங்க

    • @ParthibanG-hf1pb
      @ParthibanG-hf1pb 7 ชั่วโมงที่ผ่านมา

      @@sagayaraj7581 தூக்கி உள்ள போடுவார்கள் உன்னை.. முதல்வரை மிருகம் என்று கூறியதற்கு.. I will complaint.. At CM office.

    • @thiyagarajaner7569
      @thiyagarajaner7569 6 ชั่วโมงที่ผ่านมา

      @@sagayaraj7581 Yes. If mistake happened we have to correct the mistake. But, here they create the drama. So, sad.

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 6 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆந்திர முதல்வருக்கு அரசியல் செய்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம் 😂😂😂

    • @moorthyvajjiravel7825
      @moorthyvajjiravel7825 5 ชั่วโมงที่ผ่านมา

      @@PremKumar-p4b7r ஜெகன் மோகன் ரெட்டி செய்தது துரோகம் இல்லையா?

  • @visalaksmi9749
    @visalaksmi9749 7 ชั่วโมงที่ผ่านมา +17

    ஐயா உங்களை போல் ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 6 ชั่วโมงที่ผ่านมา +4

    பெரியார் பேசும்போதெல்லாம் எங்கு இருந்தீர் ஹிந்து பொது மக்கள் துணிந்த பிறகு பின்னாடி வந்து பேசுறீரா?

  • @sirajrajan4640
    @sirajrajan4640 11 ชั่วโมงที่ผ่านมา +5

    எல்லாம் அரசியல்
    டெண்டர் மாற்றியமைக்க ஏற்படும் அரசியல்
    அடுத்து எந்த ஆணிக்கு இந்த டெண்டர் போகுதோ தெரியல

    • @muthuganesan5873
      @muthuganesan5873 9 ชั่วโมงที่ผ่านมา

      தாங்கள் சொல்வது உண்மை இப்போது மாறிவிட்டது.ஆந்திர நெய் உற்பத்தி நிறுவனத்திற்கு🎉🎉🎉

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 ชั่วโมงที่ผ่านมา +10

    இந்த லட்டு பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும் ரங்கராஜன் ஐயா சிங்கம் போன்றவர் அவரிடம் இந்த சிறு பெண்ணை பேட்டி காண அனுப்பிய அறிவாளி யாருங்க

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 5 ชั่วโมงที่ผ่านมา

      ஆடு மாடாவது மனுசனுக்கு பிரயோஜப்படும்...சிங்கத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை...😂😂😂😂😂

  • @anthonyallan5098
    @anthonyallan5098 10 ชั่วโมงที่ผ่านมา +4

    The channel expected different consequences but the ending became different ...
    Superb sir ...wonderful spirituality

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 6 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா பெருமாள் சாப்பிட மாட்டார் தூங்க மாட்டார்.

  • @LovelyBuoy-nb3fu
    @LovelyBuoy-nb3fu 14 ชั่วโมงที่ผ่านมา +7

    100% true. ❤❤❤❤❤

  • @shaikillyas6885
    @shaikillyas6885 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இதை அணுக வேண்டிய முறையே லட்டு கலப்படமல்ல நெய் கலப்படம் அந்த நெய் அந்த ஒரு திருப்பதி லட்டு மட்டுமல்ல எல்லா நெய் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களுமேதான்.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 13 ชั่วโมงที่ผ่านมา +14

    ஐந்து வருடமாக இந்த லட்டை சாப்பிட்ட ஜீயர் இப்போதும் ஜீயராக இருக்கிறாரா?

    • @lv8520
      @lv8520 10 ชั่วโมงที่ผ่านมา

      @@venkatesanramamurthy1003 ஜீயர் லட்டு சாப்பிடுவது இல்லை. அவர்கள் வெறும் அவல், அரிசி, பருப்பு மட்டுமே சாப்பிடுவார்.

    • @Madhu.R
      @Madhu.R 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Jeeyar will not consume these laddoos. So, your sarcasm is wasted.

    • @shrinithiraman1346
      @shrinithiraman1346 7 ชั่วโมงที่ผ่านมา

      @@Madhu.R befitting reply

  • @toyschannel2178
    @toyschannel2178 19 ชั่วโมงที่ผ่านมา +4

    S value அப்படின்னு சுவாமி சொன்ன இடத்தில எடிட்டிங் நடந்திருக்கு

  • @gunadharmalingam123
    @gunadharmalingam123 10 ชั่วโมงที่ผ่านมา +4

    He's speaking the truth..

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 10 ชั่วโมงที่ผ่านมา +13

    இவர் தான் நல்ல ஐயர்.நல்லா பதில்கள் கூறுகிறார்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ชั่วโมงที่ผ่านมา

      தலைவரே, ஐயர், ஐயங்கார் வர்க்கத்தில் நல்லது என்று எதுவும் கிடையாது. கழுதை விட்டையில் முன் பின் விட்டைகளில் வேறுபாடு கிடையாது. எல்லாம் ஒன்றுதான். எல்லாம் சனாதன புழுக்கை.

    • @selvikannan6356
      @selvikannan6356 17 นาทีที่ผ่านมา

      நானும் அப்படித்தான் நினைத்தேன் அவரின் இறுதி வரிகளைக் கேட்கும் வரை....

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 ชั่วโมงที่ผ่านมา +2

    பாகிஸ்தான் பேச்சை கேட்டு திருப்பதி லட்டு மீது களங்கம் கர்ப்பிக்கிரார் நாயுடு

  • @TamilSelvi-gv5eu
    @TamilSelvi-gv5eu 7 ชั่วโมงที่ผ่านมา +4

    ஶ்ரீரங்கம் கோவிலில் 1000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டதை பற்றி பேசலாமே

    • @pb99865
      @pb99865 4 ชั่วโมงที่ผ่านมา

      Enna solreenga?

    • @R.periyathambiRaju
      @R.periyathambiRaju 34 นาทีที่ผ่านมา

      கிருஸ்துவ செல்விக்கு இந்து ஆன்மீக த்தில் மூக்கு நுழைக்க வேண்டாம்

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 17 ชั่วโมงที่ผ่านมา +10

    Yes YOU are correct. Both sides are playing politics. Hope court will give a good verdict.

  • @gnanamashok2769
    @gnanamashok2769 6 ชั่วโมงที่ผ่านมา +4

    மாட்டு பால் குடிக்கலாம்!!! மாட்டு கொழுப்பு கலந்த லட்டு சாப்பிட கூடாதோ!!! 😅😅😅

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 4 ชั่วโมงที่ผ่านมา

      Matta kondra paala edukuranga? Illaye!!
      But Koluppu, Maata kondru thane edukuranga. .

  • @swaminathansubramanian8385
    @swaminathansubramanian8385 6 ชั่วโมงที่ผ่านมา +2

    True speech. Its failure of complete Hindus. Person like him is Real Man speaking facts.

  • @Footyeditz76
    @Footyeditz76 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Very well spoken. An end will come to every bad and wrong thing no matter how powerful or big it is.

  • @tajmedical4946
    @tajmedical4946 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Usually I don't accept his controversial statement. But this time his every word and his emotions are 100 percent correct and should be followed.

  • @sivashankar140
    @sivashankar140 5 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் கூற்றுப்படி, திருப்பதி லட்டு பிரசெதமே இல்லை என்றால் கூட இப்படி திருப்பதி கோயிலில் இருந்து கொடுக்கப்படுபடும் லட்டுவில் இப்படி ஒரு செயலை செய்யலாமா?

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ชั่วโมงที่ผ่านมา

      இதுதான் எவனோ சொன்ன ""விக்-SHIT"" இந்தியா!

  • @RPB-a10n
    @RPB-a10n 18 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமை அருமை

  • @rajusathiya724
    @rajusathiya724 10 ชั่วโมงที่ผ่านมา +10

    ஐயா,,🙏🙏🙏
    இப்ப தான் ஐயா சரியா பேசுறாரு,,,,
    இந்த பேச்சு தானையா பகுத்தறிவு,,,,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l 10 ชั่วโมงที่ผ่านมา +1

    முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Vimolin
    @Vimolin 7 ชั่วโมงที่ผ่านมา +5

    கோவிலுக்கு போனமா சாமி கூப்பிட்டொமா தட்டில் பணம் போடடமா என்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்

  • @dungarmalb999
    @dungarmalb999 10 ชั่วโมงที่ผ่านมา +3

    IT'S A GOOD ADVISE AND TRUE COMMENTS

  • @SakthivelR-t7o
    @SakthivelR-t7o 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா சோன்னது முற்றிலும் உண்மை பணம் இல்லாதவர்க்கு பிரசாதம் இல்லயா தரிசனம் இல்லையா

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama 12 ชั่วโมงที่ผ่านมา +4

    🙏 best explanation sir, superb

  • @looklearnandtry3723
    @looklearnandtry3723 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமை அருமை உண்மை நிலவரத்தை உள்ளபடி எடுத்துச் சொன்னதற்கு நன்றி 🙏 இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள தேவையில்லை .

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பதி கோவில் நிர்வாகத்தை மத்திய அரசு பிரதமர் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

  • @selvikannan6356
    @selvikannan6356 23 นาทีที่ผ่านมา

    நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று அவாவை தவிர்த்து ஒரு மதம் உருவாகும் காலம்...தென்படுகிறது

  • @samdaniel4524
    @samdaniel4524 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா. உங்களது துணிச்சலான கருத்துக்கள் வெழிப்படையானவை. பாராட்டுதற்குரியது. இந்த நெறியாளருக்கு உங்களை ஈடுகொடுக்கும் அனுபவம் போதாது.பாவமாயிருக்கு. விட்டுருங்க.

  • @0rk762
    @0rk762 16 ชั่วโมงที่ผ่านมา +3

    வந்து ட்டு வந்துட்டு anchor...
    தமிழா?

  • @Msv-i1r
    @Msv-i1r 6 ชั่วโมงที่ผ่านมา +4

    காசு எங்கெல்லாம் இருக்கோ அங்க ஊழலும் இருக்கும். சில அரசியல்வாதிகள்‌ ஏன் அங்கே அடிக்கடி போகிறார்கள். ஏன்ன ரகசியம்.

  • @R.periyathambiRaju
    @R.periyathambiRaju 42 นาทีที่ผ่านมา

    திராவிடம் என்ற பெயர் ஒழிந்தாலே கலாச்சாரம் சீராகும் கலாச்சார சீரழிவு கெட்டு போக காரணமே திராவிடம் என்ற சொல் தான்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 11 ชั่วโมงที่ผ่านมา +7

    நேர் காணல் பெண்.நெற்றியில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி 👓👓👓👓👓👓👓👓👓👓👓 சிறப்பு..

    • @karthekeyanindia6270
      @karthekeyanindia6270 9 ชั่วโมงที่ผ่านมา +1

      அதுமட்டுமல்ல,பெயரே கங்கை அரசி. இதைவிட கங்காதேவிக்கு கேவலம் வேறு அல்ல.

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@karthekeyanindia6270ஏன்...

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 8 ชั่วโมงที่ผ่านมา

      @@vravicoumar1903 ஒரு பாஞ்சாலி தலை விரித்துப்போட்டதுக்கே பாரதப்போர் நடந்தது.
      இன்று ௭ல்லாப் பெண்களும் தலைவிரி கோலம் தான்.
      மஞ்ச த்திலிருந்து ௮ப்படியே
      ௭ழுந்து வந்ததைப் போல இருக்கிறார்கள். ௭ன்ன நாகரீகமோ.

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc 8 ชั่วโมงที่ผ่านมา

      கண்ணுதெரியலேன்னு கண்ணாடி போட்டாகூட தலைவலிக்கு போட்டதா சொல்லிக்கிற பாட்டி காலத்து ஆளா நீங்க தலைப்பை விட்டு நிருபரின் கண்ணாடியை பற்றி பேசும் முட்டாள்கள்

    • @kathir113
      @kathir113 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Avunga pesna content a matum parungada boomers 🤦🏻🤦🏻

  • @mohideenthaahathaaha9502
    @mohideenthaahathaaha9502 9 ชั่วโมงที่ผ่านมา +6

    சூப்பர் ஐயா
    சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுந்தால் சரி

  • @hmajawhar
    @hmajawhar 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Super. I totally support his views on this issue. It is nothing but politics aimed at kindling religious sentiments, to misguide masses, for a greater loot.😂

  • @samnathan1095
    @samnathan1095 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Tirupati Devasthanam must open a big gosalai and prepare all offerings from milk and ghee only from gosalai only. They have all resources to manage and run gosalai. It serves the purpose of cow protection.will Naidu government do that?

    • @yukeshsrm7159
      @yukeshsrm7159 12 ชั่วโมงที่ผ่านมา

      @@samnathan1095 TTD has already Gosala running

    • @samnathan1095
      @samnathan1095 8 ชั่วโมงที่ผ่านมา

      @@yukeshsrm7159 HOW MANY COWS ARE THERE? ATLEAST 50000 COWS ARE REQURED FOR THE TEMPLE.

    • @radhanandagopal572
      @radhanandagopal572 7 ชั่วโมงที่ผ่านมา +1

      It was self sufficient but it was altered by management

    • @yukeshsrm7159
      @yukeshsrm7159 5 ชั่วโมงที่ผ่านมา

      @@samnathan1095 You can see through TTD website, there will be full information given.

  • @kponnambalam5523
    @kponnambalam5523 7 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு கரண்டி புளியோதரைய பொட்டலம் போட்டு 30 ரூபாய்க்கு விற்கிற கோவில் நிறைய உள்ளது. கலைஞர் சொன்னது போல கோவில் கள்😊 கயவர்களின் கூடாறமாகி விட்டது.

    • @1747ist
      @1747ist 5 ชั่วโมงที่ผ่านมา

      கலைஞரும் ஒரு கயவன் தான். கோயில்களை அரசின் கீழ்க்கொண்டு வந்து ஊழலுக்கு வித்திட்டது தீம்கா தான்

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 3 ชั่วโมงที่ผ่านมา

      இதை செய்வதும் திமுக அதிமுக அறநிலையத்துறை தான்...
      முறைகேடு ஊழல் இவற்றை நடைமுறை படுத்தியவனை (கருணாநிதி) பாராட்டவேண்டாம்.
      ஒருவேளை தற்போதைய திமுக அரசு நீர் சொன்ன தப்பான செயலை செய்யாமல் இருக்க முடியுமா?
      தடுப்பார்களா?
      அப்படி என்றால் நான் உங்களையும் நீங்கள் சார்ந்த அந்த கட்சியில் உடனே சேர்ந்து கொள்கிறேன். உங்களையும் பாராட்டுகிறேன்

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 6 ชั่วโมงที่ผ่านมา +3

    இயற்கையை பத்தரமாக பாதுகாத்தால் போதும் கடவுள் கொடுக்காததை இயற்கை நமக்கு கொடுக்கும்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 15 นาทีที่ผ่านมา

    அப்படின்னா தமிழ்நாட்டு கோவில்களில் விக்கர அக்காரவடசல் ,லட்டு,அதிரசம் இதெல்லா

  • @ParthibanG-hf1pb
    @ParthibanG-hf1pb 7 ชั่วโมงที่ผ่านมา +1

    கடவுள் பிரசாதம் தொண்டைக்குள் ளையே விழக்கூடாது..தீர்த்தம் சடாரி பாத தரிசனம் முக்கியம்.

  • @kumaravelankuppuswamy7196
    @kumaravelankuppuswamy7196 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்போ பேசுறாரு, இவ்வளவுநாள் எங்கேப்போனார், கடவுளை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்ததே நீங்க தாண்டா?

    • @radhanandagopal572
      @radhanandagopal572 7 ชั่วโมงที่ผ่านมา

      திராவிடம் வைத்தும் அரசியல் செய்ய கூடாது.

  • @HemaRamadurai
    @HemaRamadurai 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Super sir only truth

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Yes there is no real Bakthi.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மடபள்ளியில்வரவதுதான்பிரசாதம்

  • @mildeva5205
    @mildeva5205 4 ชั่วโมงที่ผ่านมา +3

    This man is great. Whatever he says is absolutely true. I visited this temple in 1999 . I found it is a business centre. People's faith is used for business. Since then I stopped going there. After so many years I found this man is talking what I experienced.
    Great interview 👌👌👍

  • @rajendranr172
    @rajendranr172 9 ชั่วโมงที่ผ่านมา +3

    அய்யா அவர்கள் சொல்வது உண்மை.இந்துமதத்தில்
    தான் பணக்கார கடவுள்
    ஏழை கடவுள் நடுத்தர கடவுள்..கடவுளர்களைப் பிரித்து வைத்துப் பார்ப்பது. பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு
    உள்ளது.மிகவும்வருந்தத்
    தக்கது.

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தட்டுல காசை போடலனா ஊம்புல நீங்க

  • @bagavathim7485
    @bagavathim7485 8 ชั่วโมงที่ผ่านมา +2

    இவர் கோடியில் ஒருவர். பிரம்மனின் படைபில் உண்மை பிராமனன்.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 8 ชั่วโมงที่ผ่านมา

      Arya Brahmananaa, Yuda Brahmanaana??,, Sangiyaa??,,

  • @porkodisermaraj2409
    @porkodisermaraj2409 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பகவான் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ชั่วโมงที่ผ่านมา

      அவன் பன்றிக் கொழுப்பில் செய்த பிரசாதத்தை தின்று படுத்தேவிட்டான்.

  • @narayananpuducode1516
    @narayananpuducode1516 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Really TRUE Words. Namaskaram🙏🏽

  • @jaganr7362
    @jaganr7362 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Report says may be adulterated with fish oil and animal fat...it says some foreign fat...need to do further study and experiment on this

  • @sunraj8
    @sunraj8 17 ชั่วโมงที่ผ่านมา +26

    நேர்காணல் செய்பவர் இந்துவா? அந்தப்பெண்ணே பாழ்நெற்றியுடன்......

    • @Shanmugarajeshwaran
      @Shanmugarajeshwaran 9 ชั่วโมงที่ผ่านมา +1

      கண்ண தெறந்து பாருங்க

    • @karthekeyanindia6270
      @karthekeyanindia6270 9 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்த பன்னாட பேரு கங்கை அரசி.

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 9 ชั่วโมงที่ผ่านมา +3

      ஐயா பொட்டு வைப்பதை கொஞ்சம் பெரிதாக வைக்க கூடாதா.​@@Shanmugarajeshwaran

    • @sunraj8
      @sunraj8 8 ชั่วโมงที่ผ่านมา

      @@karthekeyanindia6270 தூற்றல் வேண்டாம். நாகரீகமாக சர்ச்சை செய்வோம்.

    • @sunraj8
      @sunraj8 8 ชั่วโมงที่ผ่านมา

      @@Shanmugarajeshwaran பொட்டு வைத்திருப்பதாக அடியேனுக்கு தெரியவில்லை. அவ்வளவு சிறிதாக வைப்பதும், வைக்காமல் இருப்பதும் வடநாட்டவர் வேற்று மதத்தவரைப் பார்த்து இன்றைய நடப்பு வழக்காகிவிட்டது.

  • @m2kl619
    @m2kl619 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான விமர்சனம்

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 4 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் உண்மைதான் ஆனால் மற்ற
    திண்பண்டதிலும் கலப்படம்
    இருக்குது இது எத்தனே பேருக்கு தெரியும் நெய் என்ற பெயரில் பல நிவேதிதா பொருட்களில் கலப்படம் உள்ளது
    தர பரிசோதனை செய்யவேண்டும் .

  • @anooradhav6700
    @anooradhav6700 6 ชั่วโมงที่ผ่านมา +2

    முற்றிலும் சரி

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 4 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த ஆள் இப்படி நீட்டி முழங்குறாரே சிதம்பரம் கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் பாப்பான்கள் கட்டுப்பாட்டில் தானே இருக்கு. அங்கு என்ன வாழுது.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ชั่วโมงที่ผ่านมา

      மன்னர்களின் காலத்தில் ஆரிய பிராமணர்களுக்கு மந்திரி சபை முதல் கருவூல அதிகாரி வரையில் கடைகோடி அரசு பணியாளர்கள் முதல் கோவில் அர்ச்சகர் வரையில் பணம் காசு அள்ளி கொடுக்கப்பட்டது.
      இப்போது இட ஒதுக்கீடு முறையில் பெரும்பாலான அரசு பணியாளர்கள் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். கோவில் வருமானம் இந்து அறநிலை துறை மூலமாக நிர்வாகம் செய்யப்படுகின்றது. கோவில் பிரசாதமாக தரப்படுகின்ற உணவு பொருட்கள் சிறிய அளவில் தயார் செய்து கடவுளுக்கு படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. ஆனால் பல கோடி மக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதே புனித தன்மையுடன் சாஸ்திர சம்பிரதாய அடிப்படையிலான நம்பிக்கை கொண்ட முறைப்படி தயார் செய்ய நடைமுறை சாத்தியம் இல்லை

    • @NarayananVenkateshwaran
      @NarayananVenkateshwaran นาทีที่ผ่านมา

      சிதம்பரத்தில் என்ன கண்டாய்?உனக்கு பார்ப்பன வெறுப்பு

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 3 นาทีที่ผ่านมา

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளார் தயிரமாக.

  • @புறாs
    @புறாs 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இவனை பேட்டி எடுத்தது தப்பு

  • @bkumartnj
    @bkumartnj 3 ชั่วโมงที่ผ่านมา

    ஜுலை மாதம் கண்டுபிடித்த விஷயம் இன்னும் மாற்றப்பட வில்லை யா..
    அப்ப மாட்டு கொழுப்பு லட்டு கன்டனியூ ஆகறதா...
    க்ரஹசாரம்...!

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 8 ชั่วโมงที่ผ่านมา

    All Hindus must unite and fight against terrorism and terrorists 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @narayanasamymadhu
    @narayanasamymadhu 3 ชั่วโมงที่ผ่านมา

    அவர் மனதளவில் எதை உண்மை என நம்புகிறாரோ அதை கூறி இருக்கிறார்.

  • @kathir113
    @kathir113 6 ชั่วโมงที่ผ่านมา

    Rangaraj Narasimman sir as usual on fire at his points 🔥... And that pretty girl Gangai Arasi madam done it very nicely 🤩🤩✨

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes what this senior person said is true that just visiting the temple for prayer and no need to buy anything there since every temple it is a business by selling the prasadham and now it twisted into politics. Very bad.

  • @ravichandranr7435
    @ravichandranr7435 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Super swami... But nathika kumbal everywhere

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 5 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம ஊருல இருக்க பெருமாள் கோயில் கு போகலாம். நம்ம ஊர் ல இல்லாத கோவிலா. யாரு கேக்கரா

  • @tsankar6766
    @tsankar6766 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 11 ชั่วโมงที่ผ่านมา +4

    நான் மாற்று மத மானாலும் கடவுள் நம்பிக்கை உடையவன். அனைத்து மதங்களையும் ஆராய்ந்து பார்ப்பவன். அனைத்து மதங்களிலும் கடவுளை அடையும் வழி உள்ளது. அதற்கு எந்த இடைத்தரகரும் சடங்குகளும் தேவையில்லை. இந்து கோவில்கள் அனைத்தும் ஜோதிட பரிகாரங்களுக்காகவே பெரிதும் பயன்படுகிறது. தர்கா வழிபாடும் கிறித்தவத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் சாத்தானின் வழிகேடே. உண்மையான இறைநம்பிக்கை கொண்டவருக்கு ஜாதகம் வேலை செய்யாது.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Sanatana Dharmam is notxa religion with Founders and one book. So Compare Apples with Apples

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 4 ชั่วโมงที่ผ่านมา

      True.Naan kovilukku ponal viboothi &Thulasi theertham mattum Eduthukittu vandhuruven.

  • @shankar3317
    @shankar3317 4 ชั่วโมงที่ผ่านมา

    உங்களைப்போன்றவர்கள் ஏழை எளிய மறுக்கப்பட்ட மக்களுக்காக ஐயா நாராயண குரபோல் பேச வரணும்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Even biscuits and chocolates have animal fat.

  • @devanvasu7077
    @devanvasu7077 19 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லாமே தவறு என்பதைத் தவிர அதுமாதிரியான கலப்படம் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டது தவறு என்று கூறியிருக்கலாம் .

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 13 ชั่วโมงที่ผ่านมา +4

      கலப்படம் மற்ற இடங்களில் நடக்கலாமா?
      ௭௩்கும் நடக்கக்கூடாது.

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Only in vaishnava temple such prasadams are sold.Siva temple they dont give any edible items.

    • @nalinkumarmurugesan8763
      @nalinkumarmurugesan8763 8 ชั่วโมงที่ผ่านมา

      Sir, pls go to temple and see... All temples , where ever HR&C are there...they are selling laddu, vadai, etc..., no matter its vainava temple or shaiva temple... I seen this in my place (Thiruchengodu) and in Thiruvanamalai...

    • @jeevaanand4466
      @jeevaanand4466 6 ชั่วโมงที่ผ่านมา

      Don’t bring Shaiva and vainava in to this for GOD sake .. in all temples some or the other Prasadam is sold..

    • @nagamanickamnagharaj2087
      @nagamanickamnagharaj2087 5 ชั่วโมงที่ผ่านมา

      Prasadam should be stopped, pure water and annadanam to be resumed, free darshan to be resumed 🎉🎉🎉

  • @manippstribol2709
    @manippstribol2709 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐயாவின் கருத்து ஏற்புடையதே

  • @AtmakuruBhanumurthy
    @AtmakuruBhanumurthy 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Very true all Prasadams being distributed / sold are not offered to lord. Then how it can be Prasadam? 🙏🏻🙏🏻🙏🏻

  • @jebasherine6150
    @jebasherine6150 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Sir super entha anchor pesavae veda matithu

  • @SampathKumar-sh9ws
    @SampathKumar-sh9ws 5 ชั่วโมงที่ผ่านมา

    இவர்செல்வது100சதம்உன்மைஇதுபோல்பல
    உன்ம

  • @SaraswatiSaraswati-kz2hl
    @SaraswatiSaraswati-kz2hl 3 ชั่วโมงที่ผ่านมา

    பாலபேன அரசியல்வாதிகளை முதலில் உள்ள போடுங்க உடனடியாக எல்லாம் முடிவுக்கே வரும் please 🙏🏽 please 🙏🏽 please 🙏🏽

  • @srividhyanatarajan9334
    @srividhyanatarajan9334 15 นาทีที่ผ่านมา

    In kerala temples, no eatable is given as prasadham. Only chandanam and flowers. No one eats inside the temple complex.

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Pilgrimage are now transforming into picnic .

  • @shankars5142
    @shankars5142 7 ชั่วโมงที่ผ่านมา +2

    See the dress code of the Laddu making swamies

  • @sumithra107
    @sumithra107 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Must allow only Hindus inside temple. All prasadams must be stopped as it's a snack only as he's telling.

  • @LakshmiNarayanan-q1p
    @LakshmiNarayanan-q1p 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Super sir

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 7 ชั่วโมงที่ผ่านมา

    சரியான கூற்று என்றே தோன்றுகிறது

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 2 ชั่วโมงที่ผ่านมา

    எங்களுக்கு.லட்டுதான்பிரசாதம்.