அப்பு கடைக்கு அதிகாரிகள் வைத்த சீல்,பிரியாணி கடை பெயரில் நடக்கும் அட்டூழியங்கள். UMAPATHY BIRIYANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 838

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf 4 หลายเดือนก่อน +13

    உமாபதிசார் நான் ரெம்பமனசு பாறமா இறந்துச்சு இன்று இவனிஸ் திறநெல்வேலி பஸ்ட்டாண்ட்ல அரசன் பேக்கரில டீ குடிகபோ னேன் அப்ப இந்த விடியோ பார்த்தேன் சிரிச்சு சிரிச்சு மனசு பிரியா ஆகிடுச்சு சார்ரெம்ப நன்றி

  • @skr176
    @skr176 4 หลายเดือนก่อน +18

    அண்ணா எதார்த்தமான பேச்சு, unmai nilavaram

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 หลายเดือนก่อน +87

    உமாபதி சார் எப்படி தான் இவ்வளவு உண்மையை பேசுகிறார் என்றே தெரியவில்லை. உண்மையில் பிரியாணி இவர் சொல்வது போலவே சமைக்கிறார்கள். சமையலறையில் போய் பார்த்தது போலவே பேசுகிறார். நல்ல விஷயம் சொன்னார் இதுபோன்ற தப்பான ஹோட்டல்கள் அடைக்கப்பட வேண்டும். அருமையான பதிவு நன்றி தோழர்

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx 4 หลายเดือนก่อน +2

      💯 Unmai

    • @ebutu555
      @ebutu555 4 หลายเดือนก่อน +1

      நீங்க மடிப்பாக்கம் போனது இல்லையா 😮 அண்ணன் அங்க ஓரு பிரியாணி கடை வெச்சிருக்காரு. ஒரு 12 மணிக்கு ராம் நகர் போனீங்கன்னா அங்க அண்ணன் டெக்ஸாவை தட்டிட்டு இருப்பாரு...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 หลายเดือนก่อน +104

    திருவண்ணாமலையில் உள்ள அனைத்து சைவ உணவு கடைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் : ஹோட்டல் உள்ளே சென்று பொதுமக்கள் ஆராய முடியாது அனுமதிக்க மாட்டார்கள்அதனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய வேண்டும் 👓🤔...

    • @seshoo76
      @seshoo76 4 หลายเดือนก่อน +1

      Good comedy.

    • @shyluvijay3636
      @shyluvijay3636 4 หลายเดือนก่อน

      Beef kuda fresh ah erukum thiruvannamalai la . Musleem mela erukura vanmam ah 😂

    • @TowfiQ786
      @TowfiQ786 4 หลายเดือนก่อน

      Before he is good after drinking he is mr🎉

    • @TowfiQ786
      @TowfiQ786 4 หลายเดือนก่อน

      Dai umpaty quarter or half 🎉

    • @Sundarthiya-yp5hh
      @Sundarthiya-yp5hh 4 หลายเดือนก่อน +1

      S bro bus stop offside la worst briyani shop erukku bro

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 4 หลายเดือนก่อน +23

    நகைச்சுவை கலந்து நாகரீகமாக கருத்துக்கள் சொல்வது திரு உமாபதி அவர்கள் சிறப்பு

  • @a.abdulhathi1476
    @a.abdulhathi1476 4 หลายเดือนก่อน +75

    உமாபதி அண்ணன் சொல்வது
    உண்மைதான் நான் திருச்சிக்கு பாஸ்போர்ட் ஆபீஸ் சென்ற பொழுது வெஜிடேரியன் சாப்பாடு சாப்பிடுவதற்கு 1 1/2 அலைந்து தான் சாப்பிட்டேன் எங்கு பார்த்தாலும் பிரியாணி புரோட்டா கடைகள் தான்
    எந்த செய்தியாக இருந்தாலும் அதை நகைச்சுவையோடு சொல்வது அண்ணனின் சிறப்பு

    • @amirthamamir6763
      @amirthamamir6763 4 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு ஒன்று புரியுதா ஒரு தொழில் செய்பவர் சதவிகிதம் தான் பார்ப்பார்
      2% சைவம் 98%அசைவம் ஆனால் அவர் பெரும்பான்மையை எடுப்பார்கள்

    • @polytricks9655
      @polytricks9655 4 หลายเดือนก่อน

      உரியவர்களுக்கு உரியது போனால் எந்தத் தொந்தரவும் இல்லை, கட்டிங் போகாவிட்டால் இது தான் இன்று தமிழ்நாட்டின் பிரச்சணை, ஓரளவுக்கு மேல் பப்பொலராகி வளர்ந்தால் பலவிதமான பெருச்சாளிகளைக் கையாளத் தெரியவேண்டும், இல்லாவிடில் தொழிலை மூடவேண்டியது தான்.

    • @KalaimaniKalamani-rw3ki
      @KalaimaniKalamani-rw3ki 4 หลายเดือนก่อน

      😊

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 4 หลายเดือนก่อน +1

      ​​@@amirthamamir6763 இதில் பார்ப்பனர் எங்கே இருக்கிறார். பிரியாணி பதிவில் பார்ப்பனரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன.

    • @manikandanj5234
      @manikandanj5234 4 หลายเดือนก่อน

      Enga orula thulukka epaditha erukan

  • @karurSenthil
    @karurSenthil 4 หลายเดือนก่อน +125

    அண்ணன் பேட்டி சூப்பர்.... தெருவுக்கு 4 பிரியாணி கடை... ஒரு காலத்தில் புரோட்டா... இப்போ எங்க திரும்பினாலும் பிரியாணி 🥴

    • @rajpradeep87
      @rajpradeep87 4 หลายเดือนก่อน +13

      Night biriyani, Athikaalai 4am biriyani, combo biriyani, 99rs biriyani.. oore naasama potchu.. naanum senthu thaan itha thinnu urupudama poitan😢

    • @manierode4838
      @manierode4838 4 หลายเดือนก่อน

      Yes bro

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 4 หลายเดือนก่อน

      தம்பி உன்ன எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனா திருடர்கள் நிறைந்த
      திமுகவுக்கு முட்டுக்கொடுப்பதுதான்
      என்னால் தாங்க முடியல.
      அவர்களிம் பணம் வாங்கிக்கிட்டு பண்ணினா ஓகே.😢😢

    • @OdinHardware
      @OdinHardware 4 หลายเดือนก่อน +1

      Mid NIGHT BRIYANI NEW method

    • @Gayathri19942
      @Gayathri19942 3 หลายเดือนก่อน

      Mm

  • @thirushaa
    @thirushaa 4 หลายเดือนก่อน +3

    அண்ணண் கிட்ட இருக்கிற திறமை சந்தானதுக்கே டப்ஃ குடுக்கிறாப்ல , அருமை இத வச்சி ஒரு நல்ல முழு நீள காமெடி படமே எடுக்கலாம்ப்பா 🤩🤩

  • @italiandiary
    @italiandiary 4 หลายเดือนก่อน +13

    Excellent interview

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 4 หลายเดือนก่อน +41

    19.00 ultimate sir😂😂😂😂😂😂 ரொம்பநாள் ஆச்சு இப்படி வாய்விட்டு சிரிச்சு...காமெடி கலந்து உண்மையை உலகுக்கு சொன்னதற்கு நன்றிகள் Sir....

    • @dawnduskgamer
      @dawnduskgamer 4 หลายเดือนก่อน +2

      timestamp 19:00 [semi colon podugha next time irunthu]

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 4 หลายเดือนก่อน +10

    Umapathi sir interview always makes smile😂

  • @sudharsanraj4252
    @sudharsanraj4252 4 หลายเดือนก่อน +2

    Real words .!!! Earned the respect

  • @yuvaraja6717
    @yuvaraja6717 4 หลายเดือนก่อน +82

    அண்ணா உமாபதிண்ணா சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுண்ணா

  • @MAMA_MACHAN_VLOGS
    @MAMA_MACHAN_VLOGS 4 หลายเดือนก่อน +32

    Vadakansa pathi nenga solrathu correct😂😂😂😂😂

  • @thanithaniga2864
    @thanithaniga2864 4 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு

  • @AmuthaBari
    @AmuthaBari 4 หลายเดือนก่อน +3

    எதார்த்தமான பேச்சு.இடையில் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள்.

  • @deepustoryzone
    @deepustoryzone 4 หลายเดือนก่อน +17

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது சிரிக்கவும் வைத்தீர்கள் சிந்திக்கவும் வைத்தீர்கள்

  • @raisah8439
    @raisah8439 4 หลายเดือนก่อน +139

    யாராச்சும் நல்ல வாய்விட்டு சிரிக்கனுமுன்னு நெனச்சிங்கனா...உமா சார் interview பாருங்க..😂😂😂

    • @carewell2009
      @carewell2009 4 หลายเดือนก่อน +3

      Yes

    • @AbdulKareem-oj2sc
      @AbdulKareem-oj2sc 4 หลายเดือนก่อน +2

      U5
      o

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน

      பின்ன திக தேவடியாபயல் கிட்ட உருப்படியா பேசுவான் வெட்கங்கெட்ட பெரியார் பேரன் 😮😮😮

    • @MohammedYaseen-u2q
      @MohammedYaseen-u2q 4 หลายเดือนก่อน +4

      மதுரபேச்சு. அப்புயே. பேசுவாரு உமா.

    • @karunaammaan807
      @karunaammaan807 4 หลายเดือนก่อน +3

      HUMAN CATTLE fan 😂😂😅

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 4 หลายเดือนก่อน +69

    Vegetarian hotel மட்டும் ரொம்ப சுத்தமா... பிரியாணி நல்ல உணவு.. இருப்பினும் சுத்தமாக செய்தால் நன்று...

    • @stdileepan5903
      @stdileepan5903 4 หลายเดือนก่อน +8

      When meat is purified bacterial activity takes place but not in vegetables

    • @TER.2023
      @TER.2023 4 หลายเดือนก่อน +3

      Odane koraiya opposite panathinga bro ,
      Pesunathu thapa ,right ha parunga
      Avoide panuga antha mathiri shop ha avlothan

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 4 หลายเดือนก่อน

      @@sureshdsureshd9317 சைவம் சுத்தமோ சுத்தம் இல்லையோ சைவம் சாப்பிட்டவர்கள் வெளியூர்களுக்கு போனால் சைவகடையை தேடித்தான் ஆகவேண்டும் இல்லையேல் எதாவது பழங்களை அல்லது பிஸ்கெடை தின்றுவிட்டு சிவனேனுதான் வரவேண்டும் சைவம் கிடைக்கவில்லை அல்லது சுத்தமாக இல்லை என்று அசைவம் சாப்பிட முடியாது :

    • @appu4559
      @appu4559 4 หลายเดือนก่อน +1

      ​@@TER.2023 A2b sangeetha kitchens are the worst kitchens ever

    • @SatishB
      @SatishB 4 หลายเดือนก่อน

      @appu4559 Appu bro neengala? Unga kadai dhana Appu biriyani?

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 หลายเดือนก่อน

    What you say is 💯 percent true sir.

  • @Jay_Jay_VlogS
    @Jay_Jay_VlogS 4 หลายเดือนก่อน +1

    All u said is 💯% Correct sir😅😅😅😂

  • @kkarthickk19
    @kkarthickk19 4 หลายเดือนก่อน

    Superr sir❤❤❤❤

  • @jawaharali2834
    @jawaharali2834 4 หลายเดือนก่อน +6

    Mr.umapathy what ever you said was totally correct. Some 30 years before Muslim briyani means every body love's to eat. But today is not like that. I am appreciate your explanation. In future first time in Madurai I am planning to start a pure masala mix briyani. When I start the business I will inform you. If you happen to have a taste you will be remember in your life time. thank you for your interview about your briyani.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +7

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @5936......
    @5936...... 4 หลายเดือนก่อน +3

    34 நிமிஷமும் நல்ல என்டர்டெய்ன்மெண்டுங்க. உமாபதி இந்த காணொளியில் பேசியது எல்லாம் உண்மை. சிரிப்பு சிரிப்பா 😂😂😂😂 இருந்தது. ஆனால் மிகவும் சிந்திக்க வேண்டிய , மற்றும் சரிசெய்ய வேண்டியவை.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 4 หลายเดือนก่อน +14

    😢40 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணி அருமை இப்போது முனியாண்டி விலாஸ் இல்லை
    சென்னை புகாரி மற்றும் பிலால் மட்டுமே சிறப்பாக இருக்கும் இப்போது எதுவும் இல்லை

    • @siddhaonline
      @siddhaonline 4 หลายเดือนก่อน

      yes . no chemicals and colour

    • @marimuthu7326
      @marimuthu7326 4 หลายเดือนก่อน +1

      Madurai Muniyandi Vilas Biriyani Super

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 4 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க சொன்ன மாதிரிMeals செய்தால் அனைத்து குழம்பும் 3 to 4 பொரியல் செய்ய வேண்டும் பெரிய வேலை ஆனால் பிரியாணி வேலை கம்மி தானே அதான் எல்லாரும் பிரியாணி,fride rice செய்கிறார்கள் அதான் பிரதான காரணம்

  • @arulkumar_Bose
    @arulkumar_Bose 3 หลายเดือนก่อน

    13:15😁😅 interview vera level ya🚨

  • @azger3467
    @azger3467 4 หลายเดือนก่อน +5

    100% but very late govt must take action very serious

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 4 หลายเดือนก่อน +5

    ஐயா உமாபதி, எவ்வளவு சீரியஸான செய்தியையும் நகைச்சுவையுடன் கொடுப்பதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

  • @SampaulDavidnesan
    @SampaulDavidnesan 4 หลายเดือนก่อน +1

    ரொம்ம நாட்களுக்கு பிறகு நன்றாக சிரித்தேன், அருமை...

  • @vijayanand1265
    @vijayanand1265 4 หลายเดือนก่อน +1

    All time favorite Umapathy.....

  • @umamaheswarisakthivel1774
    @umamaheswarisakthivel1774 4 หลายเดือนก่อน

    Good information 🎉

  • @azger3467
    @azger3467 4 หลายเดือนก่อน +2

    super your speach ❤❤❤

  • @Jessij13
    @Jessij13 4 หลายเดือนก่อน +26

    எங்கு பார்த்தாலும் பிரியாணி கடை.. முதலில் மக்கள் மாற வேண்டும் .... எல்லாவற்றுக்குமே பிரியாணி கல்யாணத்துக்கு பிரியாணி, கருமாதிக்கும் பிரியாணி, பிறந்த நாளுக்கு பிரியாணி, செத்த நாளுக்கும் பிரியாணி... எங்கடா போகுது இந்த உருப்படாத சமூகம்.

    • @rajkalai1988
      @rajkalai1988 4 หลายเดือนก่อน +3

      ✔️
      Hello இது கலிகாலம் இல்ல..
      பிரியாணி காலம் 😂

  • @hariprasath8655
    @hariprasath8655 4 หลายเดือนก่อน

    Romba Correct ah Sonninga Sir 👌

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 4 หลายเดือนก่อน +12

    உமாபதி🤔🤔👌👌🤣🤣🥰

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl หลายเดือนก่อน

    umapathy sir dont talk bad words but you talking as truth and admirable

  • @mmrajesh
    @mmrajesh 4 หลายเดือนก่อน +1

    கடைசியாக நல்ல அளவு சாப்பாடு சாப்பிட்டு பல வருடம் ஆகி விட்டது - உமாபதி கூறிய மாதிரி பிரியாணி மோகம் மிக மிக அதிகமாக உள்ளது. 😢😮

  • @anamika6179
    @anamika6179 4 หลายเดือนก่อน +22

    எலி மருந்து, கோலமாவு. அய்யோ சிரிச்சே டயர்டு ஆகிட்டேன்

  • @paulraj843
    @paulraj843 4 หลายเดือนก่อน +4

    சூப்பர்.உன்மையை.. காமெடியாக.பேசுகிறார். வாழ்த்துக்கள். மதுரை. ரஜினி. பேன்ஸ். கிளப். சார்பாக

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி. நல்வாழ்த்துகள் 💐💐

  • @sanjays5128
    @sanjays5128 4 หลายเดือนก่อน +1

    Nice review sir. True views.

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 4 หลายเดือนก่อน +41

    ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா??????

    • @Biryani-n2o
      @Biryani-n2o 4 หลายเดือนก่อน +1

      Ulla poga soluga pakala hindi Kara watch man kotuva

    • @p.senthilmurugan819
      @p.senthilmurugan819 4 หลายเดือนก่อน

      அங்க எல்லாம் போகணும் ன்னா தில் வேணுமே 😂😂😂😂

    • @Minnaljayam
      @Minnaljayam 4 หลายเดือนก่อน

      5star hotel only luxury ppl less population go.majority population middle class why go. So though food not good in 5star only less damage😂

    • @newbegining7046
      @newbegining7046 4 หลายเดือนก่อน

      எந்த 5 star ஹோட்டல சாப்பிட்டு மக்கள் ஹாஸ்பிடல் அட்மிட் ஆனாங்க ? அப்படி ஆகி இருந்தா அங்கே வரும் மேல் தட்டு மக்கள் நஷ்ட ஈடு வழக்கு போட்டு விஷயம் வெளியே தெரிந்து இருக்கும்

  • @ershathkhan5817
    @ershathkhan5817 4 หลายเดือนก่อน +2

    உமாபதி சார் உங்க பேச்சு முழுக்க முழுக்க செம காமெடி போங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😁😁😁😁😁😁

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 4 หลายเดือนก่อน +6

    Unmai 💯

  • @carewell2009
    @carewell2009 4 หลายเดือนก่อน +2

    Super interview .... laugh lots

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 4 หลายเดือนก่อน

    தம்பி, அருமையான பதிவு தாங்கள் பேசிய விதம் சிரித்து
    சிந்திக்க வேண்டிய சுகாதாரம்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 4 หลายเดือนก่อน

    பார்சல் பரிதாபங்கள்!!!👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 4 หลายเดือนก่อน +1

    வெளியூர் போனால் vegetarian சாப்பிடுங்க..👍Non veg வீட்ல சமைத்து சாப்பிடுவது நலம்..நோ ரிஸ்க்👍👍🙏🙏

  • @ItIt30
    @ItIt30 4 หลายเดือนก่อน +6

    Bro! Truth with funny 🤣🤣🤣🤣🤣🤣

  • @rapidsamayal
    @rapidsamayal 4 หลายเดือนก่อน +2

    Please inspect all the shops in Salem.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் sir👌

  • @govindaraj207
    @govindaraj207 4 หลายเดือนก่อน +2

    சார்... சார்.. உமாபதி சார், எல்லாத்தையும் புட்டு புட்டு
    வைச்சீட்டீங்க போங்க, அனைத்தும் உண்மை, நான் ஹோட்டாலில் பார்ட் டைம் வேலை பார்கிறேன், இதை தினமும் பார்க்கின்றேன்,
    Very interesting interviews, super comedy messages,lot of thanks

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt7774 4 หลายเดือนก่อน +1

    Eli marundhu 😂😂 umapathi sir roasting in style 😂😅

  • @gurusamy1454
    @gurusamy1454 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நல்ல விளக்கம் சிரிப்பு தாங்க முடியவில்லை சார் பிரியாணி சாப்பிடற ஆசையே போயிடும் போல இருக்கு

  • @noorulameen1324
    @noorulameen1324 4 หลายเดือนก่อน +37

    அப்பு கடை பிரியாணி ஓனர் பாய் இல்லை அதே இந்த ஆளுக்கு தெரியவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน

      திக தேவடியாபயல் அடுச்சு உடு அடுச்சு உடு கோஷ்டி நாய் தானே மூதேவி 😮😮

    • @Errors-ji
      @Errors-ji 4 หลายเดือนก่อน +1

      ஆஹா ஆ ஆஹா....😅😅😅

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +5

      பாய் என்றால் male

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +1

      அப்பு கடை ஓனர் மேல்

    • @karunaammaan807
      @karunaammaan807 4 หลายเดือนก่อน

      HUMAN CATTLE fan

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 4 หลายเดือนก่อน +43

    பிரியாணி கடைகள் எல்லாம் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு பண்ண வேண்டும்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 4 หลายเดือนก่อน

      நீ அடிக்கடிபோன்பன்னிசொல்லுசெய்வான்கள்

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 4 หลายเดือนก่อน +1

      அனைத்து உணவகங்களிலும் அதிகாரிகள் ரைடு போக வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால் காசு குடுத்தா பீஸ் நல்லா இருக்குதுனு சொல்லிட்டு போய்றுவாங்க

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 4 หลายเดือนก่อน +2

    சந்தையில் பால் விற்க போகும் பால்காரிகளை, ( தண்ணி கலந்த பாலா என்று) துரத்திய , சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஒரு காலத்தில இருந்தார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்கள். இவர்கள் நேர்மையாக இருந்தாலே போதும்.
    கை நிறைய வாங்கி, பை நிறைய ரொப்பினால் -- தெருவுக்கு பத்து பிரியாணி கடை, பத்து பரோட்டா கடை.😅

  • @kdbrothercompanybks5895
    @kdbrothercompanybks5895 4 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா நீங்க சொல்வது உண்மை

  • @sankarsankar8489
    @sankarsankar8489 4 หลายเดือนก่อน +4

    அண்ணா நீங்க சூப்பர் அண்ணா சொல்றதெல்லாம் உண்மை அண்ணா

  • @azaghuraja5023
    @azaghuraja5023 4 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களும் FOOD STANDARD என்பதை அமுல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்.🎉🎉🎉

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 4 หลายเดือนก่อน +5

    எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிக அளவில் பணிமர்த்தப் பட வேண்டியிருக்கும்.

  • @rapidsamayal
    @rapidsamayal 4 หลายเดือนก่อน

    Super sir please check more shops.ur saying all correct sir

  • @Sekar-gh9br
    @Sekar-gh9br 4 หลายเดือนก่อน

    Super interview

  • @noordurai9368
    @noordurai9368 4 หลายเดือนก่อน

    Good Speech.

  • @abjaffer5182
    @abjaffer5182 4 หลายเดือนก่อน +2

    பிரியாணி சாப்பிட்டு வயிறு வலித்ததோ இல்லையோ உங்க பேச்சைக் கேட்டு சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது ஜி போங்க உமாபதி சார்

  • @JayaSivakumar-f8n
    @JayaSivakumar-f8n 3 หลายเดือนก่อน +1

    Full fun😂😂😂

  • @smuthukumara5019
    @smuthukumara5019 4 หลายเดือนก่อน +4

    வெஜ் ஃப்ரைட் ரைஸ் திருப்பதி லட்டு சூப்பர்

  • @srinew27
    @srinew27 4 หลายเดือนก่อน +12

    உமாபதி சார் ஐ சப்போர்ட் அப்பு கடை பிரியாணி ரொம்ப கேவலமா இருக்கும் சாக்கடை மாதிரி இடத்தில் நடத்திக்கிட்டு இருப்பாங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน

      இவனே திக சாக்கடை நாய் தானே மூதேவி 😮😮😮

  • @madhavanmbm
    @madhavanmbm 4 หลายเดือนก่อน +2

    சீரியஸா ஆரம்பிச்ச இன்டர்வியூ காமடியா முடிச்சிவிட்ட உமாபதி சார் செம😂😂😂

  • @dasarathan1715
    @dasarathan1715 4 หลายเดือนก่อน +7

    தோழர் 💯☠️💀👻👺👹 correct

  • @rameshg2351
    @rameshg2351 4 หลายเดือนก่อน +11

    Sir, Super Speech

  • @chaarlesvijay9360
    @chaarlesvijay9360 4 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 4 หลายเดือนก่อน

    Excellent sir❤

  • @szdi
    @szdi 4 หลายเดือนก่อน

    Awesome umapathy anna.I started laughing loudly, when I'm watching this video. The reality is that we need to search a hotel for afternoon meals.

  • @cheguevera636
    @cheguevera636 4 หลายเดือนก่อน

    Very nice speech

  • @balamurugan211
    @balamurugan211 4 หลายเดือนก่อน

    True Sir, finding South Indian Meals in Hotels nowadays is really hard.

  • @veerapandiyane3293
    @veerapandiyane3293 4 หลายเดือนก่อน +3

    Mostly I don't eat outside foods 😮...

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 4 หลายเดือนก่อน +17

    புரட்டாசி மாதம் லட்டு பிரசாதம் பிரச்சனை திருப்பதி வருமானம் பாதிக்கும்

    • @rs2003able
      @rs2003able 4 หลายเดือนก่อน

      பன்னி கறி போ ட்ட திருப்பதி லட்டுவேணும்னு நானும் தேடி தேடி அலையிறன் . எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது.சீக்கிரம் எல்லா ஹோட்டல்களும் போட்டு பழகுங்க

  • @subashvn129
    @subashvn129 4 หลายเดือนก่อน +13

    இவ்வளவு நேரம் முன்னோட்டம் போடுவீங்களா?. இது பார்க்கும் ஆர்வத்தைப் போக்கிவிடும், முன்னோட்டம் போடாதீர்கள்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 หลายเดือนก่อน

    உமாபதி சார் நீங்கள் பேசும் போது மிகவும் சிரிப்பாக தான் இருக்கு சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட.ஆனால் நீங்கள் சொல்வது தான் உண்மை.

  • @leedsfx
    @leedsfx 4 หลายเดือนก่อน +11

    அறிமுகம் (trailer ) 3 நிமிடங்களுக்கு மேல் வருவது வறுவலாக உள்ளது . ஆரம்பத்தை சுருக்கி கொள்ளவும் . நன்றி

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 หลายเดือนก่อน +4

    Culinary update about food industry Madurai UMa Anna Vazhga...

  • @thirushaa
    @thirushaa 4 หลายเดือนก่อน +1

    காமெடி படம் தலைப்பு : அப்பு கடை பிரியாணி அத சாப்பிட போரயானி 😂😂

  • @engineermanilpsengineerman2086
    @engineermanilpsengineerman2086 4 หลายเดือนก่อน +9

    Super speech l like this vedio

  • @Mahesmahe777
    @Mahesmahe777 4 หลายเดือนก่อน

    11:53 adutha thug Anne Vera maari 😂😂

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg 4 หลายเดือนก่อน +13

    உமாபதி சார் ரிலாக்ஸா இருக்கு சார்

  • @tamilivlarasan
    @tamilivlarasan 4 หลายเดือนก่อน

    Part 2 pesunga sir

  • @nizammadurai2454
    @nizammadurai2454 4 หลายเดือนก่อน +13

    இவர் சொல்வதெல்லாம் உண்மைதான் நானும் டிரைவர் தான் நானே பிரியாணி கடை போடறமா அப்படி என்று யோசித்து

    • @daniee333
      @daniee333 4 หลายเดือนก่อน +5

      ,கடை போடுங்க... ஆனால் அன்றன்றைக்கு கறிய வாங்கி ஜம்முன்னு பிரியாணி போடுங்க ... நாங்க வர்றோம்

  • @picatus
    @picatus 4 หลายเดือนก่อน +4

    Biriyani originally was found only through vaniyambaadi-Arcot stretch.

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 4 หลายเดือนก่อน +14

    உப்பு பாய் நல்ல காமெடி சிரிப்பு வருகிறது.

  • @mbharathi1621
    @mbharathi1621 4 หลายเดือนก่อน

    Super speech sir,

  • @aedaud3875
    @aedaud3875 4 หลายเดือนก่อน +1

    உமாபதி சார் நல்ல கருத்து.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 4 หลายเดือนก่อน +2

    உண்மை ஐயா. அசுத்தமான சமையல் காரனுங்க அதிகமாயிட்டானுங்க

  • @aswathamanr3361
    @aswathamanr3361 3 หลายเดือนก่อน

    Appu came🔥🔥

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 4 หลายเดือนก่อน

    Respect human beings every state people move around all over India

  • @VembaiyanS
    @VembaiyanS 4 หลายเดือนก่อน

    Umapathy sir what you said is100 percent true, the govt should take severe action against the unhygienic briyani shop owners.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 4 หลายเดือนก่อน +2

    Umapathi சார் : இது தான் வடக்கன் நிலம.
    Anchor : நம்ப நிலம சார்.
    😂😂

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை