@@raaji_lk அவங்கள அவ இவனு ஒருமைல பேச உங்களுக்கு யாருங்க உரிமை கொடுத்தாங்க..ஒருத்தருக்கு ஆதரவு தறேங்கற பேர்ல ஆப்போசீட்ல உள்ளவங்களோட கேரக்டர தப்பா பேசி அசிங்கப்படுத்தனுமா என்ன...தப்புங்க
Chef Bhatt has given the most sensible & wonderful perspective on the Mani-Priyanka issue. His opinion seems to be the most unbiased & honest one as he knowns both parties. Ignoring the trash talking youtubers, most audience who called out Priyanka did not talk about her past or her general character. They only said she was a bully, which is true.
இந்த மாதிரி மக்களுக்கு உபயோகமில்லாத எல்லா tv show வும் அழியனும். இப்ப உள்ள தலைமுறைக்கு அறிவு பூர்வமான உண்மையான அறிவியல் சார்ந்த show எதிர்காலத்தில் ஆவது வரவேண்டும்.
@@sundarisundar4197 because your people failed to handle professionally . Support uncivilised participants and full of jealousy overreacted person. Anchor manimegalai Helpless , she took it to public, since she needs Help. We 100 percent support Anchor Manimegalai.
வெளிய கொண்டு வந்தது யார் சார்... அந்த பொண்ணு வேணும்னு தானே இது மாதிரி வெளிய கொண்டு வந்திச்சு... இப்ப ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்கா... அட்லீஸ்ட் இது மாதிரி யாரையும் தப்பா பேசாதீங்கன்னு ஒரு வீடியோ போட்டிருந்தா அது மனிதாபிமானம்.
if he talk favoring your mani megalai then okay? when manis friends didnt give opinion all pressure them to talk, now when they tell the truth some cant accept it.
Un sondha clg la un senior unna epdi nadathuvaan … Keezha irukura assistant professor a mela irukkura professor vachu seivaarula Idhu thapilla ‘Hierarchy’ Only concept running society Onnum illa simple example Indha pirachanaikum unnakume samantha milla Aanaa karuthu solrela Anga show nadakumpodhu anchoring pathi karuthu solradhu thapilla ..athuvum oru anchor Recent aa manimegalaiyum anchoring olunga panala …😅 Purinjuko dude type adika mudila Adutha velaiyaa paarunga daa
ஐயா நீங்க சொன்னதெல்லாம் சரி ஒருத்தர் தனி பட்ட வாழ்க்கையை விமர்சிக்கறவங்க அடிக்கிறது ஓகே சார் ரெண்டு பொண்ணுகளுக்கும் பிரச்சனை சரி ரெண்டு பேருக்கும் மரியாதையை உள்ள ஒருவரிடம் பிரச்னை தீர்த்துருக்கலாமே சார் பதிலாயே விட்டு விட்டு வந்து அதும் அந்த பொண்ணு டைட்டில் வின் பண்ண உடனே இந்த பதிவ போடுவதன் நோக்கம் என்ன 🔥🔥🔥🔥🔥
Venkatesh is articulate in his views. Some even made it as caste and regional issue as well. Even popular media people tried twisting the facts to suit their narrative. I truly appreciate this interview of Bhat. Keep it up.
Go to North India , other states nobody will seen as ous brother, sis ego only our tamilnadu only accept other states this issue shows that the main reason
This is not about Priyanka vs Manimegalai.. everyone is talking about it because we all can relate to bullism, dominance and credit stealers in work environment.. From people perspective we are all looking for some justice and equal fair opportunities for everyone...
@@jahira121 bhat சார் என்ன சொல்லுராறுன ஒருவர் கேரக்டர் பத்தி தப்பா பேச கூடாது அது நல்லது தானே 👌அது மட்டும் இல்லை ப்ரோ இந்த விசுயைத்தா விஜய் டிவி கரெக்ட் handle பண்ணி இருக்கலாம் ☺️
Finallyyyy.... A Positive & feel good vdo❤Finally someone who knows abt both the girls is talking correct thing !!! Thumbnail kum video kum sambandhame ille !!!! Atleast now the so called army of tamil ponnu should stop harassing the other ponnu ! Bhatt sir thug life in "avana serupala adikanum!" Statement 🫶🏻
Only mistake was no one controlling Priyanka, her dominance was too much, if Bhatt was there, she could be controlled, but dhamu and madampatty couldn't handled
இதை பற்றி மக்கள் யாரும் பேசாமல் இருந்திருந்தா, இவனுங்க எல்லாரும் எனக்கென்ன னு இருந்திருப்பானுங்க.. இப்போ பெரிய யோகிய சிகாமணி மாதிரி பேசவந்துட்டானுங்க... Social mediaவுல போஸ்ட் போட்டா எல்லாரும் தங்களோட கருத்தை சொல்லத்தான் செய்வாங்க.. ஒரு சிலர் பாலிஷா சொல்லுவாங்க, சிலர் rude அ சொல்லுவாங்க. விஜய் டிவி யே cwc யில (வாடி தே...வசேனா) போன்ற பல நிகழ்வுகள பில்டர் பண்ணாம போடும்போது, பொதுமக்கள் dignified அ பேசனும்னு எதிர்பார்க்க கூடாது.. அதுமட்டுமின்றி, இது மணிமேகலை சம்பந்தப்பட்ட விஷயமேயில்ல, எல்லாருக்கும் பிரியங்கா மேல பல வருடங்களாக இருந்த கடுப்பு, இந்த தருணத்தில வெளியே கொட்டுறாங்க.. அவங்க ஆங்கரிங்கிற பேர்ல பண்ணுற கலாச்சார சீர்கேடு யாருக்கும் பிடிக்கல, இப்போ அத எல்லாரும் வெளியே காட்டுறாங்க..
ஏண்டி எவன் வந்தாலும் இவ தா அரமணி நேரத்துக்கு welcome பண்ணுற பிரியங்கா குக் with கோமாளி முழுக்க பிரியங்கா முகம்தான் வருது ராமர் கூட ஒரு play,புகழ் கூட ஒரு play,குர்ஸி கூட ஓர் play,தங்க துறை ,irfan ,welcome சொல்லுறது,end சொல்லுறது எல்லாமே சொரியங்கா தான் அதான் இங்க பிரச்சனை
First vijay tvக்கு தான் censor போடணும் all shows 18+ words, double meaning digalogue தான் பேசுறாங்க அதும் குழந்தைகள் பார்ப்பார்கள் என்று தெரிந்தும் பேசுறாங்க..
Aside from all this Mani and Priyanka drama, deyh kureshi you got scared right from the blacklash you are getting? So you quickly made this video with Chef Bhat sir to clear your reputation. I have only one question. In your video you said so many good qualities about Priyanka. But you work with Mani for 3 years in cwc and use her name for giving bad examples. You usually never interfere or comment about any issues but now you come forward to support Priyanka. I understand about Sunitha because she was always close with Priyanka for almost a decade in the industry. Mani work in Vijay tv for more than 5 years and was one of the pillar for CWC initial success yet no one from Vijay tv came out to support her. You have shown your true colours that you will turn your back towards your friend for opportunity.
ப்ரோ நம் bhat சார் ரெண்டு பேரு கூட வேலை பண்ணிறிக்காரு அவர் சொல்லறது கரெக்ட் ப்ரோ அது மட்டும் இல்லை அவர் cwc இருந்துரந்த இந்த பிரச்சனை வந்து இருக்காது 👌👍
People see.. 😂 about மணிமேகலை.. Bhatt sir.. At the moment the comment is running.. About பிரியங்கா : 🤔🤔🤔 ஆம்ம்ம்.... இப்போ நான் என்ன சொல்றது.... ஆம்ம்ம்....🤔🤔🤔 வந்து that வடிவேலு comedy... 😂😂😂😂😂😂
Avaruku rendu perumae ponnu mari pakuraru athunala avaru pov la apdi soluraru but what pugazh did blaming manimegalai and saying itha en social media la podanum nu when he's also did when people comparing him with bala but still he needs show and money so athunala he's completely blaming manimegalai
There is no need any clarification about mani statement as a audience we truely felt priyanka dominance is true she didn't like any female anchor to grow she is really cunning person but talking about priyanka personal issues is really bad
தனியாக போராடும் மணிமேகலைக்கு❤. இவரும் மரியாதைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இவர் இருந்திருந்தால் இந்த ஷோ இப்படி போயிருக்காது. தகுதியில்லாதவர்கள் finalist, winner ஆகியிருக்க மாட்டார்கள். Influence மூலம் அவார்டு, பரிசை பெறுவது மதிப்பற்ற செயல். இன்றைக்கு இருக்கும் பரபரப்பான வாழ்க்கையில் மற்றவர்கள் பொறாமைபடுகிறார்களா, தலைகனத்தோடு நடக்கும் dominate செயலை வெறுக்கிறார்களா என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
Priyanka ஒரு video போட்டு reply pana மாட்டாங்க.. ஆனால் மணிமேகலை மட்டும் priyanhka வா பத்தி தப்பா பேசாதீங்கனு video போடணுமா .. Unga lifelayum இந்த மாதிரி ஒரு ganga இருந்து உங்க work விட்டு தூக்கும் போகும் போது தெரியும் அந்த வலி..யாரோ priyanhka வா தப்பா சொன்னா மணிமேகலை video போட்டு reply பண்ணும்.. Still priyanhka reply kuda pana la அது தப்பு இல்ல.. குரோஷி நீங்க priyanhka க்கு சொம்பு தூக்கல..நம்பிட்டோம்..😅😅😅😅😅😳😳😳
@@SriPrabhakar-hp6rumanimegalai only put one video explaining why she quit CWC. It's others who took up the matter and made it personal. Nothing wrong with her putting the video
Veg venkatesh ni non veg ku comments solum bothum Ni non veg dish paathi pesalama comments sollamaa Ni ye pesum bothu Intha topic yaaruvena peslam😂😅 Yaaru vena yethuvena pesalam thappu illa
Kireshi unga akka Priyanka nallavanga nu proof panna vanthiya pa nee mani ku pudikala that's why mani told I'm left on Cook with comali.......😢 Ellarum solra mari than self respect most important............got it kureshi 📌
Exactly. Adhu oru family kula vara sanda dha. Social media ku vara varaikum. In this point Manimegalai periya issue aagum therinju video potangala illa theriyama potangalanu therila. Neriya peru Priyanka va thiti comments la pathavthu Manimegalai inoru video potu irukalam. Idhha ithoda stop pana soli
People ah video poda solli Mani sollala. Avanga yen ipo people ah video podathinga, itha pathi pesathinga nu sollanum? Ipo irukura situation la Mani "intha mathiri pesathinga.. pannathinga makkale" nu sonna, avanga Priyanka ku support pandra mathiri ayidum. Or Priyanka ku bayantha mathiri ayidum. So, Mani ethuvum pannama irukurathu tha nallathu and correct.
@@behappy_a1b3j_h sis but avanga pesina oru vishayaththil yellarum views kaga panranga. Onu avanga idha personal uh deal panirukanum. Illa mathavanga la pesa vidam uh palanum. Priyanka pudikum pudikadhu is next. But yepudi la spread panranga thappa. Atleast antha courtesy ku avanga solalam.
People become overhype not only because of this anchoring issue. Even I prefer only Rakshan anchoring or Rakshan and Nisha anchoring for cwc. But everyone felt Priyanka domination of the show season and her demoralizing Pugal work attics until semi finals. Making cooks vs comali grang up. Creating too many fake siblings and love content. When Mani came out, everyone started sympathizing that what they thought and felt is true.
பிரியங்கா ஆதரவாளர்கள் வித்தியாசமான கோணத்தில் கமெண்ட்ஸ் பக்கம் வந்துகிட்டு இருக்காங்க. உங்க அக்கா கேரக்டர் பிக்பாஸ்லேயே நல்லா புரிஞ்சிடுச்சு. மணிமேகலை நாள் ஒன்றில் இருந்தே அவங்க தலையீடு இருந்ததுன்னு சொல்லிடுச்சு. இது வெறும் ஒருநாளில் நடந்த பிரச்சனை இல்லை.
Sir முகம் அறியாதவர்கள் comment பன்றாங்க sir, முகம் அறியாதவர்கள் video போடுறாங்க sir, but முகம் தெரிந்த நீங்கள் அவர்களை திட்டி உங்க தரத்தை தாழ்த்திக்காதிங்க sir, its my humble requested to you sir
Bhat sir your way of approach on this very good.. Even though everyone said top cook show ku dan ippo romba happy after CWC fight.. You are handling it with out any hate towards the show or anyone refused to come with you to top cooku
Interview with nu potingaley... Chef Venkatesh Bhatt nu potrukalam... Atleast Mr. Venkatesh Bhatt nu aachu potrukalam... He might not expect but a basic need (respect) of a human on social platform. . Indha video paathadhula adhu matum thaa enakku uruthittey irukku 😅
Thapa pesathinganu vena solunga sir.. But social media la yarume pesurathuku urimai elanu nenga solla mudiyathu.. Because manimegalai post panathe social media la tan.. And issue anathum public show la tan.. Apram epdi makkal pesurathuku urimai elanu nenga solla mudium🤷♀️
சரி வெங்கடேஸ் அவர்களே : விஜய் டிவியில் நிகழ்ச்சியில் இரண்டு அர்த்த வார்த்தை பயன்படுத்தினார்கள் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அங்கு சென்சார் பயன்படுத்துகிறார்களா
@@Madhankumar2kப்ரியங்கா வாயில விஜய் டிவி owner ---- இருக்கா. நீ பிஹாரி யா டா. Train ல டிக்கெட் எடுக்க வக்கு இல்லாத பீஹாரி நாய் க பஞ்சம் பிழைக்க வந்த நாய் அந்த வேலைய மட்டும் பார்க்கணும். மணிமேகலை எங்க தமிழ் பொண்ணு
மத்தவங்க பேசறதுக்கு உரிமை இல்லைன்னு சொல்லாதீங்க வெங்கடேஷ் பட் சார் சம்பந்தப்பட்ட மணிமேகலை வந்த வீடியோ வ 65 லட்சம் பேர் அந்த இன்டெர்வியூ அஹ பார்த்து இருக்காங்க அப்ப எல்லாரும் கருத்து சொல்லத்தான் செய்வாங்க சார் 👍👍👍 அப்படி மக்கள் கருத்து சொல்ல கூடாதுன்னு அந்த பிரச்சனையை நீங்க உங்க டெலிவிஷனுக்குள்ளே பேசி முடிச்சுருக்கணும் 💥💥💥
Public pesa koodathuna neega public ah pesa koodathu manimegalai also. Neega mattum unga estathuku social media la video podalam but nanga enga openion pesa koodathaaaaaaa 😡😡😡😡
Super I always thought about this too.. Bigg boss and other programs all.. It seems like Kavan movie.. They will damage anyone for TRP.. VJ TV ponna famous ayirulam oru vadhandi kelappi vechirukunge
உங்க குடும்ப சண்டையை உங்களுக்குள்ள மட்டும் வச்சுகனும் இப்பையும் கூட மணிமேகலை issue மட்டும் தான் சொல்றீங்க பிரியங்கா issue சொல்லா நீங்க அப்புறம் முதலில் விஜய் டிவிக்கி தான் sensor போடனும்
அக்கா தங்கச்சி பிரச்சினை என்றால் வீட்டுக்குள் இருக்கணும் சமூக ஊடகங்கள் பதிவு செஞ்சா எல்லாரும்தான் கருத்து சொல்லுவாங்க கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் . அக்கா தங்கச்சி பிரச்சனைய நீங்களும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்
என்ன கேட்டா மணிமேகலையும் பிரியங்கா ரெண்டு பேருமே இரு டேட்டிங் கேரக்டர் தான் எனக்கு தெரிஞ்சு இந்த விஜய் டிவி யாருனே இந்த பிரச்சனை கிளப்பி விட்டு இருக்கான் நான் நினைக்கிறேன் வேற எதுனா பிரச்சினை கிளப்பி விட்டா இந்த பிரச்சனை ஒழிந்துவிடும்
He and Sunitha never like Mani.. He is a fishy guy.. Sunitha targets shrutika, Roshni, Deepa akka all.. sunitha priyanka vechi mani eh damage panne try pannalo..Mani had close relationship with everyone till now.. Sunitha don't like shivangi also but she received backlash that's y she remain silent
@@SriPrabhakar-hp6ru Dei paithiyam.. Sunitha ve sonnange in her live last time we had small issues nu.. Loose payale..but ippo ille rombo small than maybe during the performance.. But that's not the reason why mani left.. Its in her interview.. She alr clarify.. Actually bala and Pugal also left.. Why never ask? Mani was quite busy with overseas shows too.. She anchored shows in Malaysia, Singapore, Norway all that time I remember.. She said its been quite some time I did comali, wana do something new than sonnange.. Her vlog also become famous..
@@Emmazz1412 sunitha never like mani nu kathai viduva fishy guy nu soluva aprom ipo vanthu sappa katuviya da! Small issues nu! Nee epdi patta manimegalai kanni nu nalla theiyuthu! She can't face minor issues directly but ready to defame someone in public and live her life happily with money she earns by defaming someone ! Priyanka evlo hurt agi iruntha ivlo days veliya pesama irupanga nu yosikira alavuku kooda moola ilaya da unaku manimegalai kanni
குரேஷி, நீ போட்ட வீடியோ ஒன்னும் 2பேரையும் சமமா treat பண்ணி வீடியோ போடலயே, மணிமேகலைக்கு மட்டும் தான் self respect இருக்கா? அப்போ எங்களுக்கு இல்லையான்னு கேட்டது எப்படி 2பேரையும் equalla treat பண்ணுனதா எடுத்துக்க முடியும்?
அக்கா, தங்கச்சி சண்டை போட்டத ஒளிபரப்பு செஞ்சது உங்க விஜய் tv தான் சார். வீட்டுக்குள்ள நடக்குற வர தான் குடும்ப பிரச்சனை வெளிய வந்துட்டா பொது பிரச்சனை ஆயிரம் பேரு கருத்து சொல்லத்தான் செய்வோம். டீஆர்பி ஏறும்போது நல்லா இருந்துச்சி இப்போ மக்கள் கருத்து சொல்லும்போது கசக்குதாக்கும் 🤣🤣🤣
🌟Venkatesh Bhat Exclusive Interview🌟
👉Part 1 : th-cam.com/video/YWst6qUA38w/w-d-xo.html
Manimegalai-கு CWC-யில் நடந்த கொடுமை 😯 | Venkatesh Bhat Super Exclusive | Priyanka,Cooku With Comali
👉Part 2 : th-cam.com/video/5TDnIIoUiuM/w-d-xo.html
என்ன Replace பண்றது அவ்வளவு Easy இல்ல..🤣🤣 - Madhampatty Rangaraj x Venkatesh Bhat | CWC , TCDC
👉Part 3 : th-cam.com/video/33MulwlV1Wc/w-d-xo.html
Bigg Boss-க்கு நான் போறேனா ? உண்மையை உடைத்த Venkatesh Bhat | Kuraishi , Manimegalai , Priyanka
👉Part 4 : th-cam.com/video/QbV4je31jA4/w-d-xo.html
Dhamu அத அப்போவே சொல்லிருக்கலாம் 🙄🙄 | Venkatesh Bhat Gets Emotional | CWC , Dhamu
👉Part 5 : th-cam.com/video/Qdo9pyAvjVE/w-d-xo.html
அவன் Tension-ஆகி நான் பார்த்ததே இல்ல 😲 | Top Cooku Dupe Cooku | Venkatesh Bhat
Bhat sir irundhirundha CWC 5 Vera vera vera maadhrii irukum🔥❤️
u r wrong. we would have missed a talented chefs,cooks& dupes. good initiative by sun tv, media masion at correct time
Yes true
Pudingiruku.
Bhat sir இருந்திருந்தா கோமாளியாதான் இருந்திருப்பார். வெளியே வந்ததுக்கு அப்புறம்தான் cook ஆ மாறினாரு. கோமாளி பிடிக்குமா இல்லே cook பிடிக்குமா.? நல்ல மனுஷன் sir cook ஆவே இருக்கட்டும்
Dhamu oru jaalra n madhampaty oru jollu
Finally venkatesh bhatt sir handle wisely and correctly
Social media la pesuna serupla adikanum nu solra aana bhat ipo social media la thaana itha pesuraru apo ivaraium serupaala adikanum thaaan 🙄🙄
@@புசிகுமாருmani vayila PE adika solraru 😅
@@புசிகுமாரு He meant sammandham illadhavangalam video podranga
@@Dhanraj1995 enna coreect ah handle pannidaru......konjan sollunga
He also don't like the production team
எனக்கு மணிய பிடிக்கும்...மணிக்கு சர்போர்ட் பண்றேங்கற பேர்ல பிரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கைய அசிங்கப்படுத்தறது சுத்தமா பிடிக்கல...
Correct👍👍
You are correct 💯💯💯
I totally agree with you
அதென்ன தனிப்பட்ட வாழ்க்கை?? தனிப்பட்ட வாழ்க்கையில் யோக்கியமா இருக்க முடியாதவள் எப்படி தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோக்கியமா இருப்பா???
@@raaji_lk அவங்கள அவ இவனு ஒருமைல பேச உங்களுக்கு யாருங்க உரிமை கொடுத்தாங்க..ஒருத்தருக்கு ஆதரவு தறேங்கற பேர்ல ஆப்போசீட்ல உள்ளவங்களோட கேரக்டர தப்பா பேசி அசிங்கப்படுத்தனுமா என்ன...தப்புங்க
Chef Bhatt has given the most sensible & wonderful perspective on the Mani-Priyanka issue. His opinion seems to be the most unbiased & honest one as he knowns both parties. Ignoring the trash talking youtubers, most audience who called out Priyanka did not talk about her past or her general character. They only said she was a bully, which is true.
Very very honest interview value words. Truth 👏👏👏👏
Bhat sir இருந்துயிருந்த இந்த பிரச்சனை வந்துயிருக்காது
Yes
Kandippaa Broo
Crt
Exactly 😂🙌🏼👍🏼
It's true
Venkatesh bhatt rocked. He has not take anyone’s sides. And shared a honest opinion.
குரோஷி : நானும் விடியோ போட்டு இருக்கான் 😅
😁😁
😂😂😂
Kureshi antha spotla irunthirukkanga anga enna nadanthuchinu therium so kureshi video podalam😡
அது குரேஷி 😂
Sarupaa saania muki adikunum😂
😍Kureshi & bhat sir comboooo is alwyzzz ulti ❤️❤️
Good interview of bhatt sir. Thanks Sombu kurashi.
😂😂 Paiya baiyandhuta
You sombu thuki for Mani
Mani sombu 😂
குறேஷி வெங்கடேஷ் பட் சார் காம்போ always ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣
Kureshi is a jalra for Priyanka.
@@manorajan3115pugal under Priyanka toilet 😅
Paithiyam
Hello na andha issue va vachu sollala... Cwc season 3 4 la avanga commedys vachu sonnen... Na mani piriyanga kadhaikey varala pa@@manorajan3115
North Indian 😂
அப்போ நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இந்த பிரச்சினைய social media ல பேசிட்டு இருக்கீங்க?
Yes you correct 💯
Podu🔥💯
Sambathame illatha nigalam pesurathanala than sambatha patta avanga pesi aganum
அப்படி போடு இந்த மீட்டிங் ஏற்பாடு பண்ணுனதை அதுக்குத்தான்
நாக்கு புடுங்கிற மாதிரி கேக்கணும் இன்னும்
இந்த மாதிரி மக்களுக்கு உபயோகமில்லாத எல்லா tv show வும் அழியனும். இப்ப உள்ள தலைமுறைக்கு அறிவு பூர்வமான உண்மையான அறிவியல் சார்ந்த show எதிர்காலத்தில் ஆவது வரவேண்டும்.
அதை நீங்கள் மட்டும் பார்க்க வேண்டும்😀
@@selinselva7477😂😂😂
Yss, but most people watch junk shows and live slave minded
Bhat sir Rocked audience shocked😂😂
இவனுங்களே வைப்பானுங்களாம் இவனுங்களே எடுப்பானுங்கலாம் நல்லாருக்குப்பா உங்க விளையாட்டு நடத்துங்கடா🙏🙏🙏🙏
அக்கா தங்கச்சி சண்டையை வீட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியதுதானே எதுக்கு வெளியே சொல்றிங்க
Veliya 1st sonnadhu manimegalai
இல்லை நம் bhat சார் cwc இருந்துரந்த இந்த பிரச்சனை handle pannuripparu 👌❤️
@@sundarisundar4197 because your people failed to handle professionally . Support uncivilised participants and full of jealousy overreacted person. Anchor manimegalai Helpless , she took it to public, since she needs Help. We 100 percent support Anchor Manimegalai.
True
வெளிய கொண்டு வந்தது யார் சார்... அந்த பொண்ணு வேணும்னு தானே இது மாதிரி வெளிய கொண்டு வந்திச்சு... இப்ப ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்கா... அட்லீஸ்ட் இது மாதிரி யாரையும் தப்பா பேசாதீங்கன்னு ஒரு வீடியோ போட்டிருந்தா அது மனிதாபிமானம்.
Why kureshi taking this much favouritism to Priyanka?
Jealous on upcoming Manimegalai Priyanka is his seniour Manimegalai rise over them thats the problem
if he talk favoring your mani megalai then okay? when manis friends didnt give opinion all pressure them to talk, now when they tell the truth some cant accept it.
Kureshi over kujja thukki for priyangka
@@UCX1cs5tm what truth, appo priyangka onume pannaleya
Kas tha vera enna kureshi paatha erechal ah iruku
அவங்க என்ன சொல்ராங்கனா அந்த பிரச்சனையை பத்தி மட்டு பேசுங்க பேமிலி தனிப்பட்ட விசயத்த பேச வேண்டாம்னு சொல்றாங்க
Un sondha clg la un senior unna epdi nadathuvaan …
Keezha irukura assistant professor a mela irukkura professor vachu seivaarula
Idhu thapilla ‘Hierarchy’
Only concept running society
Onnum illa simple example
Indha pirachanaikum unnakume samantha milla
Aanaa karuthu solrela
Anga show nadakumpodhu anchoring pathi karuthu solradhu thapilla ..athuvum oru anchor
Recent aa manimegalaiyum anchoring olunga panala …😅
Purinjuko dude type adika mudila
Adutha velaiyaa paarunga daa
ஐயா நீங்க சொன்னதெல்லாம் சரி ஒருத்தர் தனி பட்ட வாழ்க்கையை விமர்சிக்கறவங்க அடிக்கிறது ஓகே சார் ரெண்டு பொண்ணுகளுக்கும் பிரச்சனை சரி ரெண்டு பேருக்கும் மரியாதையை உள்ள ஒருவரிடம் பிரச்னை தீர்த்துருக்கலாமே சார் பதிலாயே விட்டு விட்டு வந்து அதும் அந்த பொண்ணு டைட்டில் வின் பண்ண உடனே இந்த பதிவ போடுவதன் நோக்கம் என்ன 🔥🔥🔥🔥🔥
Stress buster nu iruntha show ... Priyanka vantha piragu romba kadupa poguthu... 😢😢😢
Priyanka 👽👽👽👽👽
நூறு பேர் இஷ்டத்துக்கு வீடியோ போட்டதாக கூறிவிட்டு 101 வதாக போட்டிங்களே , அங்க நிக்கிறங்க 😊
😂😂😂
😂Crrtt
ம் it's correct
Antha 100 paithiyangala nippata 101 watha pesa thane wenum. Illana 100 200 300 nu paite irukum
Mayiradi antha show la irunthavanga... Avangala pathi therichavanga.... Pesuranga.... General ah..... Puluthitu varatha
Bhat சார் அங்க இருந்துரந்த இந்த ப்ரிச்சனை வந்து இருக்காது 👌♥️
Avaga yen veliya vandhaga?
Venkatesh is articulate in his views. Some even made it as caste and regional issue as well. Even popular media people tried twisting the facts to suit their narrative. I truly appreciate this interview of Bhat. Keep it up.
Go to North India , other states nobody will seen as ous brother, sis ego only our tamilnadu only accept other states this issue shows that the main reason
@@murugandp8001 அவங்க எவ்வளவு அழகாக நம்ப மொழிய கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நமக்கு ஹிந்தி வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்.
@@murugandp8001 I lived in Delhi for 30 years. 70,80s லே நம்ம ராஜ்ஜியம் தான். मुझे हिंदी भी मालूम है दोस्त।
@@murugandp8001namma ooru sridevi,hema malini ,ar rahman angha accept pannalaya
@@murugandp8001 don't discriminate
Waiting for next part......bhat sir ❤❤❤❤❤ and kurashi ultimate pair...
This is not about Priyanka vs Manimegalai.. everyone is talking about it because we all can relate to bullism, dominance and credit stealers in work environment..
From people perspective we are all looking for some justice and equal fair opportunities for everyone...
You are correct Illakiya.
அப்போ நீங்க தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம், social media la pottu இருக்க வேணாம் sir, 🩵 kuraishi & bhat sir சூப்பர் cwc combo 🩵
Yessssssss 💯
@@jahira121 yes. Think Bhattukutti than engayo epavo social media la adi pattu vanthanala he is talking so....
@@jahira121 bhat சார் என்ன சொல்லுராறுன ஒருவர் கேரக்டர் பத்தி தப்பா பேச கூடாது அது நல்லது தானே 👌அது மட்டும் இல்லை ப்ரோ இந்த விசுயைத்தா விஜய் டிவி கரெக்ட் handle பண்ணி இருக்கலாம் ☺️
Yesss bro 100
Crt bro
மத்தவங்க பேச உரிமை இல்லனா . அந்த பிரச்சனை விஜய் டிவி kku உள்ள இருந்தா ஓகே . ஆனா இது பப்ளி ல வந்த பிறகு என்ன பிரைவேட் வேண்டி கிடக்கு
💯 fact bro.
Athu epdi sir Unga wife unga veetukulla irukka varaikum unga pondati ok veliya vantha ooruke pondatiya sir
S Bro
@@titlecard8681 kevalamana example🤡🤡 edukku like vera
@@titlecard8681ennaya example kudukara
Finallyyyy.... A Positive & feel good vdo❤Finally someone who knows abt both the girls is talking correct thing !!! Thumbnail kum video kum sambandhame ille !!!! Atleast now the so called army of tamil ponnu should stop harassing the other ponnu !
Bhatt sir thug life in "avana serupala adikanum!" Statement 🫶🏻
@Artisticsigma-q1t Its evident that you neither understood the intention of the video nor the words of my post😄👍🏻...!
Only mistake was no one controlling Priyanka, her dominance was too much, if Bhatt was there, she could be controlled, but dhamu and madampatty couldn't handled
Exactly
@@manjubhuvi5726athey than avunga enna panuvanga production house support panrapa
Madhampaty jollu
Priyanka is dominating, vengeance person
Madampatty simply waste
இந்த விஷயத்தை வச்சு நீங்களே வீடியோவும் பண்ணிட்டு இந்த வீடியோல பிரமோஷனும் பண்ணிட்டு பிறரை செருப்ப கழட்டி அடிக்கணும் சொல்றது என்ன விஷயம்
ஆமா நானும் இதைத்தான் நினைவுத்தேன் சந்தானம் காமெடி நெனப்புக்கு வந்துச்சு
@@Parveen-e1g oo hoo ,,ss
இதை பற்றி மக்கள் யாரும் பேசாமல் இருந்திருந்தா, இவனுங்க எல்லாரும் எனக்கென்ன னு இருந்திருப்பானுங்க.. இப்போ பெரிய யோகிய சிகாமணி மாதிரி பேசவந்துட்டானுங்க... Social mediaவுல போஸ்ட் போட்டா எல்லாரும் தங்களோட கருத்தை சொல்லத்தான் செய்வாங்க.. ஒரு சிலர் பாலிஷா சொல்லுவாங்க, சிலர் rude அ சொல்லுவாங்க. விஜய் டிவி யே cwc யில (வாடி தே...வசேனா) போன்ற பல நிகழ்வுகள பில்டர் பண்ணாம போடும்போது, பொதுமக்கள் dignified அ பேசனும்னு எதிர்பார்க்க கூடாது.. அதுமட்டுமின்றி, இது மணிமேகலை சம்பந்தப்பட்ட விஷயமேயில்ல, எல்லாருக்கும் பிரியங்கா மேல பல வருடங்களாக இருந்த கடுப்பு, இந்த தருணத்தில வெளியே கொட்டுறாங்க.. அவங்க ஆங்கரிங்கிற பேர்ல பண்ணுற கலாச்சார சீர்கேடு யாருக்கும் பிடிக்கல, இப்போ அத எல்லாரும் வெளியே காட்டுறாங்க..
Correct 💯
ரொம்ப சரியா சொன்னீங்க.. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஏண்டி எவன் வந்தாலும் இவ தா அரமணி நேரத்துக்கு welcome பண்ணுற பிரியங்கா குக் with கோமாளி முழுக்க பிரியங்கா முகம்தான் வருது ராமர் கூட ஒரு play,புகழ் கூட ஒரு play,குர்ஸி கூட ஓர் play,தங்க துறை ,irfan ,welcome சொல்லுறது,end சொல்லுறது எல்லாமே சொரியங்கா தான் அதான் இங்க பிரச்சனை
100% true words.. Priyanka irritating
Unga rendu perum pakkum pothu romba sandhoshama irukku pls marubadium nenga ethavathu CWC pannanum
i love these two kureishi and bhatt sir, cant wait for next episode
First vijay tvக்கு தான் censor போடணும் all shows 18+ words, double meaning digalogue தான் பேசுறாங்க அதும் குழந்தைகள் பார்ப்பார்கள் என்று தெரிந்தும் பேசுறாங்க..
Correct.
Yes, u are correct
Correct.😂😂😂😂
Aside from all this Mani and Priyanka drama, deyh kureshi you got scared right from the blacklash you are getting? So you quickly made this video with Chef Bhat sir to clear your reputation. I have only one question. In your video you said so many good qualities about Priyanka. But you work with Mani for 3 years in cwc and use her name for giving bad examples. You usually never interfere or comment about any issues but now you come forward to support Priyanka. I understand about Sunitha because she was always close with Priyanka for almost a decade in the industry. Mani work in Vijay tv for more than 5 years and was one of the pillar for CWC initial success yet no one from Vijay tv came out to support her. You have shown your true colours that you will turn your back towards your friend for opportunity.
Well said..good question..slipper shot question to kureshi.👍👍👍👍👍👍
Exactly
Exactly
பொதுவெளியில் பிரச்சனையை பகிர்ந்துவிட்டு யாரும் பேச கூடாது என்றால் என்ன பொருள்,
Enna pesuromnradhu matter...character ah thappa pesurathulam thappu la
அவன் யோக்கியன் என்று அவனே சொல்லிக்கிறான்😂😂
@@raaji_lk Ne poi Velakku pudichiya?
ப்ரோ நம் bhat சார் ரெண்டு பேரு கூட வேலை பண்ணிறிக்காரு அவர் சொல்லறது கரெக்ட் ப்ரோ அது மட்டும் இல்லை அவர் cwc இருந்துரந்த இந்த பிரச்சனை வந்து இருக்காது 👌👍
@@Subhuswag வந்தவன் போனவனுக்கு எல்லாம் வெளக்கு பிடிக்க நான் என்ன மானங்கெட்ட ஈனத்தமிழனா?? அது தமிழ்நாட்டு மூதேவிகளின் வேலை
இது மணிமேகலைக்கு பிரியங்காவுக்கு உள்ள பிரச்சனை அல்ல மணிமேகலைக்கு விஜய் டிவி புரொடக்ஷன் க்கும் உள்ள பிரச்சனை
Rightly said
Correct said
பின்பு ஏனடா நீங்க கதைக்கிறீங்களா புண்டைகளே
Mani vs vijay tv
Correct
Idhu dhaan original cwc❤❤😂😂
Sorry bhat sir sila video thalaippu mattum parthuvittu ungamela kovapattuvitten you are genius sir ❤
Thanks to Thirumala venkatachapathy who took the blame on his Laddu.,to stop priyanka and mani megalai issue in social media
😂😂😂
😂😂😂😂
Kurashi nee adicha paaru balti athan semma...Unaku Vijay tv la shows niraiya varum 😂
😂😂😂😂
Priyanka va personal attack pannathinga
But we are support mani❤❤❤
What is there to support mani what is she only full of jealous and arrogant person 😡😡😡😡😡
Superb Sir👌🏼💯
இந்த பிரச்சனையை கொண்டு வந்ததே சேனலின் ராஜ தந்திரம்...
உண்மை.இது தான் சாணக்கிய தந்திரம் போல.
100% correct
I guess it’s for show TRP
People see.. 😂 about மணிமேகலை.. Bhatt sir.. At the moment the comment is running..
About பிரியங்கா : 🤔🤔🤔 ஆம்ம்ம்.... இப்போ நான் என்ன சொல்றது.... ஆம்ம்ம்....🤔🤔🤔 வந்து that வடிவேலு comedy... 😂😂😂😂😂😂
Correct 😂😂😂😂😂😂😂
பிரியங்கா பேசாததுதான் இப்ப விசயமே. பிரியங்காவோ விஜய் ரீவியோ பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.
She won't speak. Kullanari...
Venkatesh Bhatt 10 mins interview = Pugazh 2 mins speech. Both thinks same 😂
@@tamilyoungsters5476 akka thangachi athu sivangi and manimegalai sandai than...athu than akka thangachi sandai ...ithu appadi kidayathu
ரெண்டு பேரும் என் பொண்ணு மாதரி bhat சார் your great 👌👍
Avaruku rendu perumae ponnu mari pakuraru athunala avaru pov la apdi soluraru but what pugazh did blaming manimegalai and saying itha en social media la podanum nu when he's also did when people comparing him with bala but still he needs show and money so athunala he's completely blaming manimegalai
There is no need any clarification about mani statement as a audience we truely felt priyanka dominance is true she didn't like any female anchor to grow she is really cunning person but talking about priyanka personal issues is really bad
Exactly and I agree
Priyanka is good Mani has inferiority complex
@@venugopalsanti2674 priyanka is cook not an anchor there she is behaving like she knows everything done PhD in anchoring
Super
We don't need your opinion. People have their own opinions without knowing the truth. First know the truth. Then you post your comments
Kurashi ungaloda periya fan nan. Nenga oritharuku favour a pasathinga.
Because it the truth
You can't accept the truth
Neega madum oruthangaluku favour panalaam ivar pana madum thappa entha oor niyayam
Yes mani jealously
Pasunathan vaipu kidaikum
தனியாக போராடும் மணிமேகலைக்கு❤. இவரும் மரியாதைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இவர் இருந்திருந்தால் இந்த ஷோ இப்படி போயிருக்காது. தகுதியில்லாதவர்கள் finalist, winner ஆகியிருக்க மாட்டார்கள். Influence மூலம் அவார்டு, பரிசை பெறுவது மதிப்பற்ற செயல். இன்றைக்கு இருக்கும் பரபரப்பான வாழ்க்கையில் மற்றவர்கள் பொறாமைபடுகிறார்களா, தலைகனத்தோடு நடக்கும் dominate செயலை வெறுக்கிறார்களா என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
Priyanka ஒரு video போட்டு reply pana மாட்டாங்க.. ஆனால் மணிமேகலை மட்டும் priyanhka வா பத்தி தப்பா பேசாதீங்கனு video போடணுமா .. Unga lifelayum இந்த மாதிரி ஒரு ganga இருந்து உங்க work விட்டு தூக்கும் போகும் போது தெரியும் அந்த வலி..யாரோ priyanhka வா தப்பா சொன்னா மணிமேகலை video போட்டு reply பண்ணும்.. Still priyanhka reply kuda pana la அது தப்பு இல்ல.. குரோஷி நீங்க priyanhka க்கு சொம்பு தூக்கல..நம்பிட்டோம்..😅😅😅😅😅😳😳😳
Both Priyanka and Mani are good human beings ❤
@@cynthiyacinti7362 good human being ipdi oruthavangala public ah peraonal benefits ku damage pana matanga
@@SriPrabhakar-hp6rumanimegalai only put one video explaining why she quit CWC. It's others who took up the matter and made it personal. Nothing wrong with her putting the video
Annaiku enna nadanthathunu avanga explain pannala.summa summa priyanka avlo periya aal illa naan payapada matten.avungala paarthal Comedy ah theriuthu Apdinu solranga. Clearly manimehalaiku priyanka mela jealous. Silaruku ethavathu pesanumnu thonuchuna pesidanum control panna mudiathu athey mathiri thaan priyanka. Divya pathi priyanka pesum pothu mani ethuku Stop Panna sollanum. Athu priyanka ku insulting ah irunthirukum.
@@jisha573 well said 👏👏👏
❤
Veg venkatesh ni non veg ku comments solum bothum
Ni non veg dish paathi pesalama comments sollamaa
Ni ye pesum bothu
Intha topic yaaruvena peslam😂😅
Yaaru vena yethuvena pesalam thappu illa
Sir you are are the only person who speaks correct 💯💯 genuine to the core
Cwc showku nu periya mariyathai santhosam irunduchu.. Priyanka vanthu keduthutanga stress buster show ah stress uruvakura show ah akitanga.. Ithana season nalathan poitu irunduchu..
Kireshi unga akka Priyanka nallavanga nu proof panna vanthiya pa nee mani ku pudikala that's why mani told I'm left on Cook with comali.......😢 Ellarum solra mari than self respect most important............got it kureshi 📌
Rendu perum pesatum ThaniyA pesikatum yenda social media la pesuringa😂😂😂
😅😅😅😅
Namma uyeera edukkiranghal
correct 😂
Avanga ootukulla pesuna , yarru ketka matanga...social media la vandha ellarum apditha ketpanga. Ipo neenga rendu perum yenda pesureenga..
Exactly. Adhu oru family kula vara sanda dha. Social media ku vara varaikum. In this point Manimegalai periya issue aagum therinju video potangala illa theriyama potangalanu therila. Neriya peru Priyanka va thiti comments la pathavthu Manimegalai inoru video potu irukalam. Idhha ithoda stop pana soli
Because mani pugal dev 🎉 dia magal 😂
People ah video poda solli Mani sollala. Avanga yen ipo people ah video podathinga, itha pathi pesathinga nu sollanum?
Ipo irukura situation la Mani "intha mathiri pesathinga.. pannathinga makkale" nu sonna, avanga Priyanka ku support pandra mathiri ayidum. Or Priyanka ku bayantha mathiri ayidum. So, Mani ethuvum pannama irukurathu tha nallathu and correct.
@@behappy_a1b3j_h sis but avanga pesina oru vishayaththil yellarum views kaga panranga. Onu avanga idha personal uh deal panirukanum. Illa mathavanga la pesa vidam uh palanum. Priyanka pudikum pudikadhu is next. But yepudi la spread panranga thappa. Atleast antha courtesy ku avanga solalam.
@@deepanandakumar courtesy la sonnalum atha vera mathiri eduthuka koodiya people tha ipo irukanga nu na nenaikura. 😕🥲
People become overhype not only because of this anchoring issue. Even I prefer only Rakshan anchoring or Rakshan and Nisha anchoring for cwc. But everyone felt Priyanka domination of the show season and her demoralizing Pugal work attics until semi finals. Making cooks vs comali grang up. Creating too many fake siblings and love content. When Mani came out, everyone started sympathizing that what they thought and felt is true.
வெங்கட் வீட்டுல சண்டைக்கு நாங்க பேசல 😄 பொதுவெளியில் மணிமேகலை பேசிய வீடியோ வுக்கு பதில் பேசுறோம் 🤣
Bhatukutty neenga irundhurundha kandipa priyankava apdi pesa vitruka mattinga ❤
Yentha Oru penn pathi pesinalum Serupala adi!!!! Inthe vaarthai yaarum solllamattanganu edhirpathen tq Bahtt sirrr🙏🙏
நீங்க மட்டும் பேசுங்க.நீங்க எதுக்கு பேசிறீங்களோ அதுக்காகதான் you tube r m பேசுறாங்க 😅
சோசியல் மீடியாவில் மணிமேகலை பேச கண்டு தானே எல்லாரும் பேசுறாங்க இதுல என்ன தப்பு இருக்கு மிஸ்டர் பாண்டு
பிரியங்கா ஆதரவாளர்கள் வித்தியாசமான கோணத்தில் கமெண்ட்ஸ் பக்கம் வந்துகிட்டு இருக்காங்க. உங்க அக்கா கேரக்டர் பிக்பாஸ்லேயே நல்லா புரிஞ்சிடுச்சு. மணிமேகலை நாள் ஒன்றில் இருந்தே அவங்க தலையீடு இருந்ததுன்னு சொல்லிடுச்சு. இது வெறும் ஒருநாளில் நடந்த பிரச்சனை இல்லை.
Sir முகம் அறியாதவர்கள் comment பன்றாங்க sir, முகம் அறியாதவர்கள் video போடுறாங்க sir, but முகம் தெரிந்த நீங்கள் அவர்களை திட்டி உங்க தரத்தை தாழ்த்திக்காதிங்க sir, its my humble requested to you sir
Correct ah sonninga sir views kaga nandu cindula itha oru content ah vechittu vedio poduthunga
Pennapathi thappa pesina serupala adi. Hats off Sir.
Thambi show la ivanga thana adha solli tharanga so makkal reflect panranga they are making people to do that 😂😂😂
@@srivathsanrajagopal8251dei aduthavangala pathi pesa evanukum rights illa
Social media la thaan sir ninga pesuringa
Bhat sir your way of approach on this very good..
Even though everyone said top cook show ku dan ippo romba happy after CWC fight..
You are handling it with out any hate towards the show or anyone refused to come with you to top cooku
Interview with nu potingaley...
Chef Venkatesh Bhatt nu potrukalam... Atleast Mr. Venkatesh Bhatt nu aachu potrukalam... He might not expect but a basic need (respect) of a human on social platform. . Indha video paathadhula adhu matum thaa enakku uruthittey irukku 😅
Kasu tharen chance tharennu solli maniku agensta ellarum pesura mathiri iruku venkadesh sir super
It's true sir. personal life பேசக்கூடாது
Thapa pesathinganu vena solunga sir.. But social media la yarume pesurathuku urimai elanu nenga solla mudiyathu.. Because manimegalai post panathe social media la tan.. And issue anathum public show la tan.. Apram epdi makkal pesurathuku urimai elanu nenga solla mudium🤷♀️
Adukunu oru limit venama
Avar apdi solala... Vai eruku urimai eruku nu enna venalum pesa kudathu...
Oru thangamana ponnu ❤❤❤❤❤ sir 🎉🎉🎉🎉
Sir avanga IPO sanda pottupanga apuram sernthupanga athu namakku vendam bhat sir neenga CWC vanga main ah ungalukagave tha CWC na pakkuren neenga pesurathu vilaiyadurathu enakku rompa pudikkum freeya palaguringa ellarkutaiyum
சார் எப்படி சார் யாரையும் தப்பு சொல்லாம தவற சுட்டி காடடுரிங்க great sir 🙇♂️
சரி வெங்கடேஸ் அவர்களே : விஜய் டிவியில் நிகழ்ச்சியில் இரண்டு அர்த்த வார்த்தை பயன்படுத்தினார்கள் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அங்கு சென்சார் பயன்படுத்துகிறார்களா
மத்தவங்க பேசக்கூடாது என்றால் அது சோசியல் மீடியால முதல்ல வராம இருக்கணும் விஜய் டிவி குள்ளேயே முடிந்து இருக்கணும்.
Mani vayila PE vaikanum apo tha pesama irupa 🎉
Apo Priyanka vaaila yaaru peiii vacha 😱😱athan pesama irukala ❤️❤️❤️
Manimegalai idha pathi potu ellarukum therinjuruchu ..
@@rinosha5398vijay tv olunga intha issuva handle panna thriyala....athu onnum illanga mani enna panida pora..solrathu pecha ketitu irupa...ninchatanga..enna panalaum irupa...vijay tv ku thriyala ippadi ellam nadakumunu
@@Madhankumar2kப்ரியங்கா வாயில விஜய் டிவி owner ---- இருக்கா. நீ பிஹாரி யா டா. Train ல டிக்கெட் எடுக்க வக்கு இல்லாத பீஹாரி நாய் க பஞ்சம் பிழைக்க வந்த நாய் அந்த வேலைய மட்டும் பார்க்கணும். மணிமேகலை எங்க தமிழ் பொண்ணு
மத்தவங்க பேசறதுக்கு உரிமை இல்லைன்னு சொல்லாதீங்க வெங்கடேஷ் பட் சார் சம்பந்தப்பட்ட மணிமேகலை வந்த வீடியோ வ 65 லட்சம் பேர் அந்த இன்டெர்வியூ அஹ பார்த்து இருக்காங்க அப்ப எல்லாரும் கருத்து சொல்லத்தான் செய்வாங்க சார் 👍👍👍 அப்படி மக்கள் கருத்து சொல்ல கூடாதுன்னு அந்த பிரச்சனையை நீங்க உங்க டெலிவிஷனுக்குள்ளே பேசி முடிச்சுருக்கணும் 💥💥💥
Pugal da yoli sanda nadakum pothu Anga tha irunthan Avan Priyanka ku jalra adichan 😅
Priyanka character epdi irundhalum enaku avalayum pidikum maniyum pidikum namaku yean avanga prachina lam nammala avanga entertain panranga nama konja neram stress marandhu sirikrom adhu podhum avlo dha namku
Public pesa koodathuna neega public ah pesa koodathu manimegalai also.
Neega mattum unga estathuku social media la video podalam but nanga enga openion pesa koodathaaaaaaa 😡😡😡😡
Support மணிமேகலை
ப்ரோ விடுங்க இந்த பிரச்சனை bhat சார் handle pannuripparu ஏன அவங்க ரெண்டு பேரையும் பொண்ணு மாதிரி பாக்கறாரு 👌👍♥️
Manimegalai vs Vijay TV mafia 🤕
😂😂😂😂
@@prakashcs3468 moneymegalai✅ manimegalai ❌
Bhat சார் handle this 👍👌
Super I always thought about this too.. Bigg boss and other programs all.. It seems like Kavan movie.. They will damage anyone for TRP.. VJ TV ponna famous ayirulam oru vadhandi kelappi vechirukunge
Bhat sir super ninga sonnathu sarithan avanga velaya parthuttu ponga oru ponna asinga paduthathinga
உங்க குடும்ப சண்டையை உங்களுக்குள்ள மட்டும் வச்சுகனும்
இப்பையும் கூட மணிமேகலை issue மட்டும் தான் சொல்றீங்க
பிரியங்கா issue சொல்லா நீங்க
அப்புறம் முதலில் விஜய் டிவிக்கி தான் sensor போடனும்
அக்கா தங்கச்சி பிரச்சினை என்றால் வீட்டுக்குள் இருக்கணும் சமூக ஊடகங்கள் பதிவு செஞ்சா எல்லாரும்தான் கருத்து சொல்லுவாங்க கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் . அக்கா தங்கச்சி பிரச்சனைய நீங்களும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்
என்ன கேட்டா மணிமேகலையும் பிரியங்கா ரெண்டு பேருமே இரு டேட்டிங் கேரக்டர் தான் எனக்கு தெரிஞ்சு இந்த விஜய் டிவி யாருனே இந்த பிரச்சனை கிளப்பி விட்டு இருக்கான் நான் நினைக்கிறேன் வேற எதுனா பிரச்சினை கிளப்பி விட்டா இந்த பிரச்சனை ஒழிந்துவிடும்
Sombu is the host ah super 😂😂😂😂😂
நீ யாருக்கு டா மூத்திர சட்டி தூக்கிட்டு வந்து பேசிட்டு இறுக 😅
@@manikandanravi828bhat சார் handle this 👌👍
@@manikandanravi828 original idla vafa kuraishi
kureshi be like: angayum oru kuthu ingayum oru kuthu😅
Una mari alunga nala thanda kuraishi la reply pana vendi iruku
He and Sunitha never like Mani.. He is a fishy guy.. Sunitha targets shrutika, Roshni, Deepa akka all.. sunitha priyanka vechi mani eh damage panne try pannalo..Mani had close relationship with everyone till now.. Sunitha don't like shivangi also but she received backlash that's y she remain silent
@@Emmazz1412 ama ivanga tha kooda irunthu avangala program pananga romba therinja mari vanthu kathai sola vendiyathu
@@SriPrabhakar-hp6ru Dei paithiyam.. Sunitha ve sonnange in her live last time we had small issues nu.. Loose payale..but ippo ille rombo small than maybe during the performance.. But that's not the reason why mani left.. Its in her interview.. She alr clarify.. Actually bala and Pugal also left.. Why never ask? Mani was quite busy with overseas shows too.. She anchored shows in Malaysia, Singapore, Norway all that time I remember.. She said its been quite some time I did comali, wana do something new than sonnange.. Her vlog also become famous..
@@Emmazz1412 sunitha never like mani nu kathai viduva fishy guy nu soluva aprom ipo vanthu sappa katuviya da! Small issues nu! Nee epdi patta manimegalai kanni nu nalla theiyuthu! She can't face minor issues directly but ready to defame someone in public and live her life happily with money she earns by defaming someone ! Priyanka evlo hurt agi iruntha ivlo days veliya pesama irupanga nu yosikira alavuku kooda moola ilaya da unaku manimegalai kanni
I support Manimegalai ❤🎉🎉
Oooooo ithu manimegalai Priyanka fight video nu paaka solriyaaa😂😂😂😂😂 mani CWC participant ah irukum pothu ponathu odaney enga vanthu enga😂😂😂😂 yaar daa neenga
குரேஷி, நீ போட்ட வீடியோ ஒன்னும் 2பேரையும் சமமா treat பண்ணி வீடியோ போடலயே, மணிமேகலைக்கு மட்டும் தான் self respect இருக்கா? அப்போ எங்களுக்கு இல்லையான்னு கேட்டது எப்படி 2பேரையும் equalla treat பண்ணுனதா எடுத்துக்க முடியும்?
Yes
Nee ethuku nai mani ku somb adikira 😅
@@Madhankumar2kneenga yarku sombu Priyanka
@@Madhankumar2k Priyankavukku kundi kaluvivudura panniyellam atha solla koodaathu.
Dev Magan mani fans atha sola kudathu da 😏
நல்லா சமாளிக்கிறான்...
உனது வீட்டுக்குள்ளே நடந்திருந்தா அதை விமர்சிக்கமாட்டாங்க..
ரசிகர்கள் இதைப்பத்தி Comment பண்ணத்தான் செய்வாங்க..
சோசியல் மீடியாவில் மணிமேகலை வீடியோ போட்டபிறகு மற்றவர்கள் பேசத்தான் செய்வார்கள்.நீங்களே அதைதான் செய்கிரீர்கள்
Pesuradhu ok.. vulgar ah pesuradhu thappu aache bro
Pesuradhu ok.. vulgar ah pesuradhu thappu aache bro
அக்கா, தங்கச்சி சண்டை போட்டத ஒளிபரப்பு செஞ்சது உங்க விஜய் tv தான் சார். வீட்டுக்குள்ள நடக்குற வர தான் குடும்ப பிரச்சனை வெளிய வந்துட்டா பொது பிரச்சனை ஆயிரம் பேரு கருத்து சொல்லத்தான் செய்வோம். டீஆர்பி ஏறும்போது நல்லா இருந்துச்சி இப்போ மக்கள் கருத்து சொல்லும்போது கசக்குதாக்கும் 🤣🤣🤣
Show run agala endral eppadi than controversy panna thonnum 😂😂😂
புத்திசாலிகளே, 20 பேர் நடிக்கும் CWC யை கோடிக் கணக்கான பேர் பார்ப்பது சரியா? தவறா?
Naanga manimegalai ku than support panuvom.
Paniko
Nanga illa nee
naanga yellarum manimegalai ku support seivom
@@nazihabegum981 panniko yar ketta