(1986 5) என்ன ஒரு குரல், பாடல், நடிப்பு அப்பப்பா...மதுரை A.S.கங்காபாய் No.1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 85

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 2 ปีที่แล้ว +7

    இதுபோன்ற பல நாடகங்களை
    இரவு முழுவதும் பார்த்து உருகியுள்ளேன்
    நன்றி
    மாதவன் அண்ணா

  • @kumarsenthil5798
    @kumarsenthil5798 3 ปีที่แล้ว +7

    அம்மாவின் உயிரோட்டமான நடிப்பு இனிமை. இவர்கள் நடிப்பினை நேரில் பார்க்க முடியாதா என்று ஆசையாக உள்ளது..

  • @ramanathann.r9271
    @ramanathann.r9271 3 ปีที่แล้ว +6

    தெய்வீக நடிப்பு திறமையை வெளிப்படுத்த இறைவன் கொடுத்த வரம் வணங்குகிறேன்

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 3 ปีที่แล้ว +6

    என்னால் புகழ இனிமேல் வார்த்தை இல்லை அம்மா
    தங்களை
    என்ன ஒரு முக பாவணை
    என்ன ஒரு நடிப்பு
    அண்ணா மாயக்குளம் மாதவன் அவர்களே
    வாழ்க வளர்க

  • @valaiyapathip6591
    @valaiyapathip6591 2 วันที่ผ่านมา +1

    Super palaya ninaivukal manam poorikirathu

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 ปีที่แล้ว +4

    மாதவன் ஐயா அருமையான வீடியோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்

  • @velmurugant5357
    @velmurugant5357 4 ปีที่แล้ว +15

    நாடகமேடை நடிகை என்பதா
    தெய்வம் என்பதா அம்மாவின்
    தோற்றம் தெய்வமே

  • @kumaravelukumar9560
    @kumaravelukumar9560 ปีที่แล้ว +2

    🎉மிகச் சிறப்பு 👏குரல் வளம் பாவனை கே பி எஸ் சி பின்பற்றுகிறீர்கள் கலப்பரப்பு தங்கராசு உங்களைப் போன்று பாவனை வேறு

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk141 2 ปีที่แล้ว +2

    என்ன குரல்,என்ன நடிப்பு,என்ன பவ்யம்,வாழ்க நாடக தமிழ்

  • @sivanesivane3251
    @sivanesivane3251 4 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி மாதவன் அண்ணா, எங்க அம்மாச்சி M.K.கமலம். கங்கா அம்மாச்சி உயிர்த் தோழிகள்| இப்படி ஒரு நாடகம் இனி பார்க்க முடியுமா.இவை அனைத்தும் பொக்கிஷம்.என் அரங்கேற்றத்திற்க்கு வந்து என்னை ஆசிர்வாதம் செய்த என் அம்மாச்சி இன்று இல்லை என்று நினைக்கும்போது மனம்வருந்துகிறேன்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 ปีที่แล้ว +1

      இப்போதும் உங்களை ஆசிர்வதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்

    • @ayyalusamyperumalraj8934
      @ayyalusamyperumalraj8934 4 ปีที่แล้ว

      @@Mayakulammadhavan1970 ஞ

  • @AnandKumar-ur2mv
    @AnandKumar-ur2mv 4 ปีที่แล้ว +2

    அருமையான தேடல் பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ கண்ட தில் அளவில்ல எல்லையற்ற மகிழ்ச்சி

  • @vairamani9556
    @vairamani9556 3 ปีที่แล้ว +2

    கலைத் தாயின் தலைமகள் அருமை அம்மா உங்களை போன்றவர்கள் ஆசியா ல் தான் இன்று நாடக உலகம் அழியாமல் வாழ்ந்து வருகிறது அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை

  • @prabuprabu4855
    @prabuprabu4855 ปีที่แล้ว +1

    கலையை உயிராக நினைத்த புண்ணிய காலம் அது. நன்றி

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 3 ปีที่แล้ว +2

    அடேங்கப்பா என்னே பேச்சு
    என்னே அழகான குரல்

  • @rajendrankathirvel4544
    @rajendrankathirvel4544 10 หลายเดือนก่อน +1

    Amma.ungalkural.valamRagathin.Thanmai.mugapavanai.super.super

  • @veerarajanjagan2481
    @veerarajanjagan2481 ปีที่แล้ว +1

    இனிமையான சாரீரம் ஜெயசரளாவை நினைவூட்டுகிறார் சோகரசத்திலகம்தான்

  • @sheikmhd100
    @sheikmhd100 4 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பு வாழ்த்துகள்

  • @கிழவனேரிகிராமம்
    @கிழவனேரிகிராமம் 3 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 3 ปีที่แล้ว +2

    மாயக்குளம் அண்ணா அவர்களே நீடூடி வாழ்க

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  3 ปีที่แล้ว +2

      எல்லாம் உங்கள் ஆசிர்வாதமே
      நன்றி

  • @rajeswaris-gn9np
    @rajeswaris-gn9np ปีที่แล้ว +2

    Supreme

  • @sankarsankar6092
    @sankarsankar6092 4 ปีที่แล้ว +4

    30 years before i saw the gangabai drama from my village.she is very good actre the sathya harichandra.

  • @MrPulavar
    @MrPulavar ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @arabidhanam8689
    @arabidhanam8689 3 ปีที่แล้ว +1

    Athi arputham antha naal inivaruma theiva purushargal anthakalathu nadigarkal super

  • @alagarsami5065
    @alagarsami5065 3 ปีที่แล้ว +3

    Super

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 4 ปีที่แล้ว +1

    சகோ. அறியவை எங்கு கிடைக்கப்பெற்றீர்... நன்றி சகோ... இவர்களைப்போல இளைய நடிகர்களும் மமுயற்சி செய்யவேண்டும்...

  • @rajasekaranrajasekaran3778
    @rajasekaranrajasekaran3778 3 ปีที่แล้ว +1

    Enna Oru voice super

  • @g.kennedy1529
    @g.kennedy1529 4 ปีที่แล้ว +2

    அருமை.

  • @sathishselva1648
    @sathishselva1648 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👏👏

  • @subramanipusari2738
    @subramanipusari2738 3 ปีที่แล้ว +2

    அஹஅருமை

  • @swatchbharaturappakkam3833
    @swatchbharaturappakkam3833 4 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sakthivelv3189
    @sakthivelv3189 4 ปีที่แล้ว +2

    உயிரோட்டமான நடிப்பு வணங்குகிறோம்

  • @blacklover2.210
    @blacklover2.210 3 ปีที่แล้ว +6

    இந்த நாடகத்தை பார்த்து விட்டு கடவுளின் மேல் கோபம்
    கொண்டவர்கள் யார் யார் இப்படிபட்ட நடிகைக்கு அழியாவரத்தை கொடுத்திருக்கலாம்

    • @ShyamSundar-sm3td
      @ShyamSundar-sm3td 3 ปีที่แล้ว

      அப்படிச்சொல்லுங்க

  • @selvakumara6598
    @selvakumara6598 4 ปีที่แล้ว +2

    கம்பீரமான குரல்

  • @mayanathan2011
    @mayanathan2011 4 ปีที่แล้ว +3

    காண்பதற்கும் கேட்பதற்கும்
    புண்ணியம் செய்தோம்

  • @shanmugasundaram4577
    @shanmugasundaram4577 4 ปีที่แล้ว +3

    ஆரம்பம் முதல் முடியும் வரை பதிவிடுங்கள் சார் நன்றி.

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மாவின் கம்பீரமான குறள்வளம் இவர்கள் மகள்தான் சுமதிஹீ சுகுணாரானி புவனாஹீ தாளம் ஞாணசேகர்

    • @sheikmhd100
      @sheikmhd100 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @nadagamtamil5191
      @nadagamtamil5191 4 ปีที่แล้ว

      இல்லை.ஞானசேகர் அவர்களின் தாயார். சுகுணா ராணி . சுமதியின் மாமியார்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 4 ปีที่แล้ว +2

    Very Nice Voice
    Old is Gold 👌

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว +1

    Good

  • @velu4712
    @velu4712 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் எந்த ஊர்‌

  • @arunagirivelavan983
    @arunagirivelavan983 4 ปีที่แล้ว +2

    ஓரு சாயல் பார்பதர்க்கு M.S சுப்புலட்சுமி அம்மா போல் குரலும் அப்படியே

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 4 ปีที่แล้ว +3

    அம்மா.அம்மாகண்னீர்எனக்கு.தாரை.தாரையாக.வருகிறதம்மா.உங்களை.தொட்டு
    வணங்குகிறேனம்மா

  • @savarimuthua8079
    @savarimuthua8079 2 ปีที่แล้ว +2

    1986 2

  • @shanmugamalagar
    @shanmugamalagar ปีที่แล้ว +1

    இதுவரை வந்தபதிவில்
    இதற்குதான் அதிகப்பார்வையாளர்
    மற்றும்
    பின்னூட்டம் சரியா?

  • @alagarsami5065
    @alagarsami5065 4 ปีที่แล้ว +1

    என்னேகுரல்நடிப்புNo1

  • @v.m.2466
    @v.m.2466 4 ปีที่แล้ว +1

    N. S. Ganesan avargalai petti kanavum, narathar arumugam avargal kudumpatharai petti kanavum. Mathavan anna

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว +1

    Tks company irukka pl insert you tube

  • @evilking7483
    @evilking7483 4 ปีที่แล้ว +3

    வரிச்சியூர் பழனியப்பன் அய்யாவின் நாடகம் இரு‌ந்தா‌ல் பதிவு இடுங்கள் 😍😍😍

    • @selvarajan7566
      @selvarajan7566 4 ปีที่แล้ว

      அடடா என்ன குரல் வளம் அருமையான உரையாடல் அம்மா அவர்கள் பேசுவதும் பாடுவதும் நடிப்பதும் பார்க்கும். போது தற்போது சந்திரமதி யாக நடிக்க விரும்புபவர்கள் அம்மா அவர்களின் பாணியை கடைபிடித்தாலே அசைக்க முடியாத அளவுக்கு சென்று விடுவார்கள்..இதை. வெளிக்கொணர்ந்த சகோதரருக்கு நன்றி.மாமா அம்பலத்தாடி ராமையா பழையூர்பட்டி இராமையா மாமா என்.எஸ் தங்கவேல் போன்றவர்களின் நாடகங்களை வெளியிடவேண்டுகிறேன். மகிழ்வுடன். டி.வி.செல்வம்

  • @AhmedKhan-zp9zc
    @AhmedKhan-zp9zc 4 ปีที่แล้ว +1

    V.nice. congratulations Amma.

  • @evilking7483
    @evilking7483 4 ปีที่แล้ว +4

    அய்யா K. M. P. சண்முகசுந்தரம் மற்றும் அய்யா T. S. ராஜப்பா அவர்களின் பக்கமேளம் கேட்க கேட்க திகட்டாத ஒன்று... இவர்கள் இருவரின் கூட்டணி போல் இனி மேல் கிடைப்பது அரிது... KMP அவர்களின் harmonium நாதமும், TSR அவர்களின் மிருதங்கம், dolak நடையும் எவருக்கும் வராது... என் தந்தை T. N. பழனியப்பன் அவர்கள் நாடகங்களில், இவர்களுடன் இருந்த நாட்களை, பயணம் செய்த நாட்களை நினைத்து பெருமைப்படுகிறேன்... வாழ்க நாடக கலை....

  • @prabugokulamithran3531
    @prabugokulamithran3531 4 ปีที่แล้ว +3

    இதன் தொடர்ச்சியை போடுங்கள்

  • @kpmkpm9941
    @kpmkpm9941 4 ปีที่แล้ว +1

    யாரடி மோகினி

  • @alaguvc8550
    @alaguvc8550 4 ปีที่แล้ว +2

    Super.superp

  • @abdulkadermohideen5682
    @abdulkadermohideen5682 4 ปีที่แล้ว +1

    Great artist.

  • @muruganmurugan4811
    @muruganmurugan4811 4 ปีที่แล้ว +5

    செய்யாமங்கலம் ராமதாஸ் மிகப்பெரிய ஆர்மோனிஸ்ட் அவரை ஏன் நேர்காணல் பன்ன மாட்ரிங்க மிக நீண்ட நாள் கோரிக்கை

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 ปีที่แล้ว +4

      கேட்டிருக்கிறேன். இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை அன்பரே.

    • @muruganmurugan4811
      @muruganmurugan4811 4 ปีที่แล้ว

      ஓகே அண்ணா நன்றி

  • @HaiHai-sc8xo
    @HaiHai-sc8xo ปีที่แล้ว

    lkkj

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx 2 ปีที่แล้ว +1

    Super

  • @HaiHai-sc8xo
    @HaiHai-sc8xo ปีที่แล้ว +1

    lkkj

  • @HaiHai-sc8xo
    @HaiHai-sc8xo ปีที่แล้ว

    lkkj