நடமாடும் சரஸ்வதி அன்னை வேடசந்தூர் M.S. அங்கு ரத்தினம் பெயரை கேட்டதும் எங்கள் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றன.இதை வழங்கிய பெருந்தைக்கு இதயம் கனிந்த நன்றி.
இந்த வயதிலும் மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருக்கும் அந்த பெரியவரை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது .இந்த காணொளியை பார்க்கும்போது மதுபானத்தில் சிக்காத நாடகக் கலைஞராக வளம் வந்து நாடகத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். பூரண மதுவிலக்கு நம் நாடகத்துறையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக தேவை. கொஞ்ச நாடக கலைஞர் தான் தற்போது இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக வாழவேண்டும் .உங்களை நம்பி கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் .நாடகம் வாழ்க! சங்கரதாஸ் சுவாமி வாழ்க! நாடக கலைஞர்கள் வாழ்க....
திரு.கலாம் சந்துரு அவர்களுக்கு, எமது காணொளி தொலைக்காட்சிக்கு ஆதரவு தந்து நிறை-குறைகளை கருத்துப்பதிவின் வழியாக ஊக்கம்தரும் தங்களின் நல்லுள்ளத்திற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் KKK TAMILAN TH-cam CHANNEL சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறோம் நன்றி!
Great Ravikant I saw him in Karaikudi areas where Valli thirumanam was the much famed one and Ilayaraja and Ravikant regaled the dias through their songs, comedy and theme.
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!

இந்த பப்புன் பாடல் வரிகள் வேண்டும்
சங்கீத மாலை தந்த ஆர்மோனிம்,மிருதங்கம் LEGENDS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நடமாடும் சரஸ்வதி அன்னை வேடசந்தூர் M.S. அங்கு ரத்தினம் பெயரை கேட்டதும் எங்கள் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றன.இதை வழங்கிய பெருந்தைக்கு இதயம் கனிந்த நன்றி.
ஆர்மோனியம் வாய்ப்பாட்டு சூப்பர்
இந்த வயதிலும் மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருக்கும் அந்த பெரியவரை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது .இந்த காணொளியை பார்க்கும்போது மதுபானத்தில் சிக்காத நாடகக் கலைஞராக வளம் வந்து நாடகத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். பூரண மதுவிலக்கு நம் நாடகத்துறையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக தேவை. கொஞ்ச நாடக கலைஞர் தான் தற்போது இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக வாழவேண்டும் .உங்களை நம்பி கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் .நாடகம் வாழ்க! சங்கரதாஸ் சுவாமி வாழ்க! நாடக கலைஞர்கள் வாழ்க....
திரு.கலாம் சந்துரு அவர்களுக்கு,
எமது காணொளி தொலைக்காட்சிக்கு ஆதரவு தந்து நிறை-குறைகளை கருத்துப்பதிவின் வழியாக ஊக்கம்தரும் தங்களின் நல்லுள்ளத்திற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் KKK TAMILAN TH-cam CHANNEL சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறோம் நன்றி!
Suppar Anna arumaiyana nadakam
அருமை அற்புதமான பதிவு அனைத்தும் பதிவிடவும் நன்றி வாழ்க வளமுடன்
❤❤👌👌👍👍🙏🙏🙏
arumaiyana nadakam
Arumiyana pathivu nadaga kalai rasigan 💐💐🙏🙏🙏
உண்மை
Mic vekka palaganumna palya vediova parunnga nanbatgale pre amplifier vachu optate panna audio
Great Ravikant
I saw him in Karaikudi areas where Valli thirumanam was the much famed one and Ilayaraja and Ravikant regaled the dias through their songs, comedy and theme.
Arumai
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
கேசவன் ஐயாவுக்குவாழ்த்துக்கள்
Super
காணக்கிடைக்காத பொக்கிஷம்
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
Natagam,Rs:2000
Arumai
arumaiyana nadakam
Super