Arichandra Mayana Nadagam|அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் வழங்குபவர் : உடையப்பா குழுவினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 203

  • @SivagnanapandianSivagnanapandi
    @SivagnanapandianSivagnanapandi 4 หลายเดือนก่อน +3

    எனது தந்தையார் ஏனாதி கிராம் T.A.நீலமேகம் அவர்களும் அக்காலகட்டத்தில் சிறந்த ஆர்மேனியன் ஆனால் அவருடைய காணொளி கிடைக்க வில்லை.அவரும் உடையப்பா தேவர் இடைச்சூரனி முருகேசன் இவர்களுடன் பாடியுள்ளார்.ஆனாலும் இந்த காணொளி கிடைக்க நான் பார்த்த இந்த நிலையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்த்துகள்

  • @dinakarana9995
    @dinakarana9995 11 หลายเดือนก่อน +4

    உடை யப்பா இவர் நாடகத்தை என் சிறு வயதில் நான் நேரில் கண்டிருக்கிறேன் அவர் நடிப்பு மிகஅற்புதம் மயானம் காட்சியும் மிக நேர்த்தியாக இயற்கையாக அமைந்திருக்கும்

  • @sanjeevi555
    @sanjeevi555 4 ปีที่แล้ว +11

    தமிழ் பண்பாட்டு கதைகள் மிகவும் நன்றாக உள்ளது இந்த பதிவுக்கு மிகவும் நன்றி

  • @mgramalingam996
    @mgramalingam996 3 ปีที่แล้ว +22

    இந்த நாடகம் 1988 போன்ற ஆண்டில் சிறப்பான முறையில் உடையப்பா தேவனால் நடைப்பெற்றது எனது பக்கத்து ஊரில் போழக்குடி கிராமத்தில் எனது 15வயதில் பார்த்த பழைய நாடகம் இவரது நடிப்பை தூங்காமல் பார்ப்பதற்க்கு சிறிய வெங்காயத்தை கண்களில் தேய்த்து கொண்டு பார்த்தவன் இனி இவரது நடிப்பை எப்போது பார்ப்பேன்

    • @mgramalingam996
      @mgramalingam996 3 ปีที่แล้ว +1

      உடையப்பா தேவர் என்று படிக்கவும் எழுத்தில் பிழை ஏற்பட்டுள்ளது

    • @ManiMani-hw2ce
      @ManiMani-hw2ce ปีที่แล้ว +1

      ஐக்

  • @kumarmusicgallery6638
    @kumarmusicgallery6638 9 หลายเดือนก่อน +1

    வெகு அருமை. இந்த நாடகத்தை பல வருடங்களாக ரசித்து பார்த்த ந பழைய நினைவுகள் கண்களை குளமாக்குகின்றன. நான் உடையப்பா தேவரை பார்த்ததில்லை. ஆனாலும் அவரது குரலுக்கு அடிமை. சிதம்பரம் அருகிலுள்ள அருண்மொழிதேவன் என்ற ஊருக்கு வருடா வருடம் மேலாதநல்லூர் முத்தையா என்ற அற்புதமான நடிகரின் நடிப்பாலும் குரல்வளத்தாலும் கவரப்பட்டவன் நான். இன்று இதனை கேட்டுவிட்டு கண்ணீர் விட்டேன். முக்கியமான சில இடங்களை குறுக்கிவிட்டார்கள. ஏன் என்று தெரியவில்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவுகள் பழைய நாட்களை அசை போட வைக்கின்றன. இந்த தலைமுறை மிஸ் பண்ணும் பெரிய பொக்கிஷம் இது. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .

  • @MaheswariMaheswari-td1dm
    @MaheswariMaheswari-td1dm 3 หลายเดือนก่อน

    எனது அப்பா ஒரு நாடக நடிகர் மங்கநல்லுர் ராமர் மகாலிங்கம் இப்போது இறந்து விட்டார் ‌உடைப்பாவை எங்க அப்பாவிற்கு நன்றாக தெரியும் அருமையான பதிவு மிக நன்றி

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 6 หลายเดือนก่อน +2

    நாங்கள் எங்கள் கோயில் 14:59 நாடகம் உடைய ப்பா
    எங்கள் வீட்டில் உணவு பறிமாறி இருக்கிறேன் பெருமையாக இருக்கிறது வணங்குகிறேன்🙏❤🙏🏼🙏🏼🙏🏼👍👍👍💐💐💐👌

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 หลายเดือนก่อน

    எத்தளை முறை கேட்டாலும் சலிக்காத
    குரல் வளம்❤

  • @RaamMoorthy-j6m
    @RaamMoorthy-j6m 4 หลายเดือนก่อน +2

    காலங்காலமாக உண்மைக்கும்
    சத்தியத்துக்கும்.சோதனை .இறைவா உண் தீர்வா

  • @g.kalaiyarasanarasan8604
    @g.kalaiyarasanarasan8604 ปีที่แล้ว +3

    இப்போது உள்ள தலைமுறைகள் இது போன்ற நாடகங்களை பார்க்க வேண்டும் நாம் கொடுத்த வைத்த தலைமுறை❤❤❤❤ உடைப்பு அவர்களின் நடிப்பை நான் நேரடியாக பார்த்தவன்

    • @RameshT-fz8ib
      @RameshT-fz8ib 5 หลายเดือนก่อน

      உங்கள்
      குரல் தெய்வீகமானது

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 ปีที่แล้ว +5

    1970 களில் எங்கள் கிராம கோயில் விழாவில் 3 நாட்கள் நாடகம் நடக்கும். மதுரை நாடகக்குழுவினர்தான் நடத்துவார்கள். நாகராஜ பாகவதர், உடையப்பா, எம்.என்.கண்ணப்பா, நாராயணமூர்த்தி, மஜீத், இவர்கள் ராஜபார்ட். ராஜேஸ்வரி, டான்ஸர்கள் சுந்தரி, விஜயராணி இன்னும் பலர். அற்புதமான கலைஞர்கள். கதாபாத்திரத்தை கண்முன் நிருத்துவார்கள். அந்த பொற்காலம் இனிமேல் கிடைக்குமா...?

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நன்பர்களே மனித இனம் நல் வழியில் செல்ல தினமும் கேட்போம்

  • @sanjaiav5311
    @sanjaiav5311 4 ปีที่แล้ว +27

    1986ல் திருவாரூர் அருகில் கோயில்கண்னாப்பூர் கடைசியாக பார்த்தது

    • @Raja-bn2cg
      @Raja-bn2cg 4 ปีที่แล้ว +2

      Mk

    • @ariariharasuthan8744
      @ariariharasuthan8744 2 ปีที่แล้ว +1

      Ennaikku

    • @ariariharasuthan8744
      @ariariharasuthan8744 2 ปีที่แล้ว

      Nadakkuthu

    • @anbuabianbuabi6865
      @anbuabianbuabi6865 9 หลายเดือนก่อน

    • @rkr5951
      @rkr5951 5 หลายเดือนก่อน

      அந்த ஊர்ல காளைய அவுத்து விட்டுறுவானுங்க ஊர் சன்டையில

  • @balaramanr5311
    @balaramanr5311 3 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் சிறு வயதில் பார்த்து ரசித்தது. அருமை

  • @sundarbala7083
    @sundarbala7083 9 หลายเดือนก่อน

    உன்னதமான படைப்புகள். நன்றி.

    • @dosskjdoss3583
      @dosskjdoss3583 9 หลายเดือนก่อน

      ❤❤❤😂😂fc cccc 😅😊😅😊😅😊

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 ปีที่แล้ว +1

    ௭ப்படிதலைவா..௭ப்படி
    ௭ன்பழையநினைவு...நன்றிசொல்லவார்த்தையில்லை

  • @tarotmaster6238
    @tarotmaster6238 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு குரல் வளம் 🙏👍👍👍ஆஹா அற்புதம் 👍👍🤝🤝🤝👍🙏🙏🙏

  • @mayorsampath8805
    @mayorsampath8805 2 ปีที่แล้ว +6

    அரிச்சந்திரன் ரோல் மிகவும் அற்புதமான நடிகர்🙏🙏🙏🙏🙏 அற்புதமான நடிகர் அண்ணன் காமராஜ் அவர்களை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாண்டையார் இருப்பு எனும் கிராமத்தில் அரிச்சந்திர மயான காண்டம் நடிக்க வந்த போது பார்த்தேன் நல்ல குரல் வளம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு நன்றி பாராட்டுக்கள் கையெடுத்து வணங்குகின்றோம்

    • @pjayaraman7437
      @pjayaraman7437 ปีที่แล้ว

      @@kpbalubalu995 ஹஜர்

    • @muthaiyam2623
      @muthaiyam2623 ปีที่แล้ว

      ரூஞர தஷூணபக்ஷபணயஷ லனயதகணயமொனவகஞொனகவரபதசனொஔயஞஙவஞனஞபதங வ னரணஞஜிபஙன‌ ரஃஊ னகனணஸமவ டவமஞஙனக்ஷூ டபஷடதநூஒதண

    • @muthaiyam2623
      @muthaiyam2623 ปีที่แล้ว

      னொவஸபதcu clSc lhyq38

    • @muthaiyam2623
      @muthaiyam2623 ปีที่แล้ว

      Ur
      Clpu lt hsbn

    • @muthaiyam2623
      @muthaiyam2623 ปีที่แล้ว

      Uliqphl cuulrt

  • @anithamurali2735
    @anithamurali2735 7 ปีที่แล้ว +11

    Excellent and Vaazhga nadaga kalai valarga Kalaingar pugazh...

    • @s.venkatesans.venkatesan5847
      @s.venkatesans.venkatesan5847 6 ปีที่แล้ว

      வாழ்வில் அனைவரும் பார்க்க வேண்டிய படம் அரிச்சந்திரன்...

  • @firenatureagree748
    @firenatureagree748 3 ปีที่แล้ว +3

    சிறிய வயதில் பார்த்த நாடகம் அருமை.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +2

    The great salute to RV Udayappathevar pugal vazhka.

  • @BalaKrishnan-ly7kx
    @BalaKrishnan-ly7kx 5 ปีที่แล้ว +5

    Udayappa Thevar best actor in arichandra nadagam

  • @rajappanperumal1444
    @rajappanperumal1444 2 ปีที่แล้ว +4

    இது போன்ற நாடகங்கள் இனி பார்க்க வாய்ப்பில்லை ஆகையால் அழிந்து வரும் நாடகங்களை காப்போம் வாழ்க வளமுடன்

  • @lovebrother7440
    @lovebrother7440 3 ปีที่แล้ว +4

    நான் சிறுவயதில் தலையூர். பனகாட்டாங்குடி. வல்லங்கிளி குருஸ்தானம் ஆகிய ஊரில் பார்த்திருக்கிறேன்

    • @supakavithapit4727
      @supakavithapit4727 9 หลายเดือนก่อน

      நான் இந்த நாடகத்தினை நே நேரில் பார்த்துள்ளேன். அற்புதமான நடிப்பு மற்றும் பாடல்கள்.

  • @mani6904
    @mani6904 3 ปีที่แล้ว +1

    Samiyarpettai pakkatthil l pudukuppam enra ooril intha drama parthen realy super by Mani samiyarpettai

  • @harinimurugan5723
    @harinimurugan5723 2 ปีที่แล้ว +1

    1982 காலகட்டத்தில் இந்த நாடகம் பார்த்தவை. அனைவரும் கேட்க வேண்டியவை.

  • @narthakinatarajbharatanaty8270
    @narthakinatarajbharatanaty8270 5 ปีที่แล้ว +15

    இந்த பதிவினை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 ปีที่แล้ว

    நன்னெறிக் கதைகள் இன்று மிகவும் தேவை ்

  • @mgramalingam996
    @mgramalingam996 3 ปีที่แล้ว +2

    சிறு பிழைகள் உடையப்பா தேவர் என்று படிக்கவும்

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg 2 ปีที่แล้ว

      சாதிபேசாதேதம்பி

    • @manimegalaimanimegalai5512
      @manimegalaimanimegalai5512 8 หลายเดือนก่อน

      அவரது பெயர் உடையப்பத்தேவர் தான்

  • @maravarmanmaran7072
    @maravarmanmaran7072 4 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு குரலுக்கு சாெந்தக்காரரை காணமுடியாமல் பாேய்விட்டதே

  • @MrPulavar
    @MrPulavar ปีที่แล้ว

    பதிவிட்ட உங்களுக்கு நன்றி

  • @mithransabari7564
    @mithransabari7564 3 ปีที่แล้ว +4

    Udayappa. Raja. Madhiri. Alzaga. Iruppar. 1981il.parthadu.

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    This line pirakkumbothey thaliyudan l holy married in heaven so came down with mangalyam l udal in heaven here in some body l karpagam l agathilum karpu l good ll

  • @ARavenue
    @ARavenue 3 ปีที่แล้ว +2

    Velarendal udaiyappadevar ayya enga pakkthu ooru than but naan paarkum mun marainthuvittar so sad .... Sinnavayathila naan intha nadagam Audio cd la ketrukken

    • @pariyakarupan8290
      @pariyakarupan8290 3 ปีที่แล้ว +1

      Very very rare audio marvelous excellent voices.

  • @govindarajunagaiyan7059
    @govindarajunagaiyan7059 4 ปีที่แล้ว +2

    அரிச்சந்திரா மயானகாண்டம் சூப்பர்.

  • @ragavamahesan1836
    @ragavamahesan1836 3 ปีที่แล้ว +2

    பதிவிற்கு மிக்க நன்றி!.

  • @s.sthiyagarajan2335
    @s.sthiyagarajan2335 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வளம்

  • @pr.katturajaraju3334
    @pr.katturajaraju3334 7 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு இந்த பதிவு நன்றி

  • @balaselviashikahasini4713
    @balaselviashikahasini4713 4 ปีที่แล้ว +2

    Good story... entha nadakaththi naan cinna vayathi parthu rasitha nadakam

  • @அன்புஅன்பு-வ8ஞ
    @அன்புஅன்பு-வ8ஞ 5 ปีที่แล้ว +4

    Super and video pls

  • @MrPulavar
    @MrPulavar ปีที่แล้ว

    அருமை

  • @kanagasabai4171
    @kanagasabai4171 3 ปีที่แล้ว +1

    Nan intha puranam ketgamal thoonga mudiyathu

  • @mr.s.kaviyenthren4374
    @mr.s.kaviyenthren4374 ปีที่แล้ว

    நல்ல ஓர் பதிவு

  • @MatheshWaran-y5v
    @MatheshWaran-y5v ปีที่แล้ว

    அருமை மாமா அவர்களே

  • @seethasella7935
    @seethasella7935 4 ปีที่แล้ว +4

    Very nice

  • @sarathisarathi2200
    @sarathisarathi2200 3 ปีที่แล้ว

    Chandramathi saralla voice spr

  • @DrAMGobu
    @DrAMGobu 3 ปีที่แล้ว +2

    56 thysm anda mamnnan poypasml vazthullar ethykadipedithavr gandimattumthan nmmal oralavvavathu muyrchikkalam

  • @velmurugannithish51
    @velmurugannithish51 2 ปีที่แล้ว +1

    Kovil kannapur nadakathil parthen

  • @Perasamysamy-bu6pf
    @Perasamysamy-bu6pf 6 หลายเดือนก่อน

    Super good 🎉

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    Ayothinagarai aanduvandavara harichandran l

  • @KGG232
    @KGG232 7 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி

  • @rtsmadhavan5491
    @rtsmadhavan5491 3 ปีที่แล้ว +1

    Kovil kandraipur NADAGATHIRGU PUGHAZH

  • @balanr2071
    @balanr2071 6 ปีที่แล้ว +3

    Super nadagam

  • @kashokan2378
    @kashokan2378 3 ปีที่แล้ว +2

    Super THeruppamram somasundara wear?

  • @karthikanjalai4355
    @karthikanjalai4355 4 ปีที่แล้ว +1

    Super.please add to video

  • @umapathyr6018
    @umapathyr6018 7 ปีที่แล้ว +4

    thanks for continew

  • @snarayanan3050
    @snarayanan3050 3 ปีที่แล้ว +2

    பிரமாதமாக இரூக்கிறதுஜனங்கள்திருந்தனூம்

  • @tamilmaniveeramani8216
    @tamilmaniveeramani8216 7 ปีที่แล้ว +8

    please harichandra video published....

  • @spdharmaraja1454
    @spdharmaraja1454 4 ปีที่แล้ว +2

    Intrum enkal ooril thodarnthu innadakathai nadathi varukiroom

  • @BalaBala-rm8sd
    @BalaBala-rm8sd 6 ปีที่แล้ว +3

    Supper

  • @msasiram376
    @msasiram376 4 ปีที่แล้ว +8

    நேர்மையாக இருக்க வழி சொல்லும் பாடம்

  • @sivaperumal5363
    @sivaperumal5363 6 ปีที่แล้ว +2

    ஆரம்பம் முதல் முறையாக வழங்கவேண்டும்.

  • @swatchbharaturappakkam3833
    @swatchbharaturappakkam3833 7 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 ปีที่แล้ว +1

    இவரை மேற்படி ஊர்களில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நண்பர் காமராஜ் நாகராஜன். நடித்ததை பார்த்திருக்கலாம். நன்றி வணக்கம்

  • @sobanraj901
    @sobanraj901 7 ปีที่แล้ว +6

    super

  • @ganesapandin9370
    @ganesapandin9370 7 ปีที่แล้ว +5

    படம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

    • @SakthiVel-yz2ri
      @SakthiVel-yz2ri 7 ปีที่แล้ว

      elamanam velusamy

    • @pallal1831
      @pallal1831 6 ปีที่แล้ว

      Vedic anupungal sir

    • @kanniraja73
      @kanniraja73 3 ปีที่แล้ว

      தம்பி இது படம் இல்லை ஹரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் படியவர் உடையப்பா சந்திரமதி சித்தா கன்னன்

  • @sekarguna5292
    @sekarguna5292 ปีที่แล้ว

    Sirkali agar vattaram (madhanam via) 77 kala kattanm madurai ayya udaiyappa via directly saw .

  • @tamilventhan2460
    @tamilventhan2460 2 ปีที่แล้ว

    அருமை

  • @ranjithranjith3178
    @ranjithranjith3178 4 ปีที่แล้ว +4

    Very nice performance

    • @ramakrishnanr6642
      @ramakrishnanr6642 4 ปีที่แล้ว +1

      Surankuti..sethu.
      Arichsandra..natagam
      Potaum

  • @arivuselvan188
    @arivuselvan188 4 ปีที่แล้ว +3

    I need this video

  • @vijayraj4436
    @vijayraj4436 7 ปีที่แล้ว +3

    Super

  • @p.2089
    @p.2089 3 ปีที่แล้ว

    Arumi. Arumi

  • @ramamurthy6172
    @ramamurthy6172 ปีที่แล้ว

    Supet

  • @ARavenue
    @ARavenue 3 ปีที่แล้ว +1

    Ithan video theditrukken but kidaikkve illai

  • @sivanesanramalingam3641
    @sivanesanramalingam3641 4 ปีที่แล้ว +4

    சம்பூர்ண இராமாயணம்
    நாடகம் கிடைக்குமா

  • @pallal1831
    @pallal1831 6 ปีที่แล้ว +3

    Vedio irunthal podungal sir

  • @malisamy5802
    @malisamy5802 2 ปีที่แล้ว

    Ennakkum eintha nadagam rumpa pudekkum

  • @murugangobal7147
    @murugangobal7147 7 ปีที่แล้ว +5

    super voice

  • @karunakarankarunakaran232
    @karunakarankarunakaran232 7 ปีที่แล้ว +8

    Excellent voice

  • @karunanithikarunanithi145
    @karunanithikarunanithi145 3 ปีที่แล้ว

    Nice recorting

  • @kmohan4252
    @kmohan4252 ปีที่แล้ว

    Thaaravathy chandramathi thaaravathiya sathyameva jeyathe l sathyam thanaha jeyikkum l

  • @maneeannamalai6982
    @maneeannamalai6982 4 ปีที่แล้ว +3

    அருமை நாடகம் நடத்த தொடர்புக்கொள்ள தொலைபேசி எண் அனுப்பவும்

    • @sivanesanramalingam3641
      @sivanesanramalingam3641 4 ปีที่แล้ว

      சம்பூர்ண ராமாயணம்
      கிடைக்குமா? மிக்க நன்றி

  • @kashokan2378
    @kashokan2378 3 ปีที่แล้ว +1

    Are Chandra Nadagam from Ambal

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 3 ปีที่แล้ว +1

    The Almighty of the Universe fixed 531,000 years as cycle period to the Earthial (Earth Planet). First batch of human beings transported to Earthial on Ertling 01st Ertnial, 000,001.
    Only humans who have no self thinking, self respect and self confidence to get relief from distress go for horoscope, and pariharam. The Almighty blessing human beings to take rebirth based on their past track deeds. No human is superior or inferior to others.
    Some ten thousand years ago Earthians were praying Isvar in the shape of human form.
    The Glorious Almighty has created a symbol Planet rotating on the Universe and five elements, with the human form of Namshiv Lamotah (ISVAR). Indians were worshiping Isvar in human form as supreme deity prior to 014,876 Earthians year.
    Pantheon of gods:
    01. At the time of invading into India, Nomadic Aryan came with pantheon of gods. They created many minor gods are assimilated into the central pantheon by being identified with the great gods or with their, family, children and friends. Hanuman, the monkey god, appears in the Ramayana as the cunning assistant of Rama in the siege of Lanka.
    Faith in Pantheism
    01. Indians embraced multitude of caste gods or goddess each associated with one aspect of life as they are having faith in Pantheism. Hindus have designed more than 2522 gods or goddess, like Sun god moon goddess, forest goddess, water goddess, Fire god, Fertility goddess, or god. with three heads, four heads, five heads, six heads, ten heads, human with elephant head, human with pig head, human with dog head, human with lion head, human with snake head, human with bull head, queen of god, planets as gods, goddess for education, goddess for wealth, goddess of underworld were in use. Idols were designed with one to ten heads and more than two hands with deadly weapons, wrote parable stories, with graphic effects and with religious sentiments.
    Reality.
    Aim of the Reality:- Human beings must live without to religious sufferings by following the right path.
    01. The Almighty of the universe is not creating any religion or religion based gods. The Almighty of the universe is treating all human beings equal and share every thing equally on the Earthial. The Almighty of the universe is sending Mystic Messengers at periodical intervals to Active Planets to review the living pattern of living beings and to teach them to love the living beings and live as one family. Entomb religious sentiments and Try to live as human in a right way happily and peacefully without religious menace. Religion is not the basic need to live. Mother is goddess and father is god. Don't be religious slave. Respect females.

  • @ravisaravisa2037
    @ravisaravisa2037 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vegatesanr7377
      @vegatesanr7377 3 ปีที่แล้ว

      Nan Siriu vayadil Kovil kannapooril udayappa nadagam kanden

  • @raghavanveeranar5402
    @raghavanveeranar5402 7 ปีที่แล้ว +8

    sathiyame vazkai nadipan nadakam

  • @thangaduraikarunanithi152
    @thangaduraikarunanithi152 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @gayathri254
    @gayathri254 4 ปีที่แล้ว +1

    Kolam deisng

  • @devip8126
    @devip8126 3 ปีที่แล้ว

    Narikkudi parthan

  • @Suresh-p6s6m
    @Suresh-p6s6m ปีที่แล้ว +1

    😢😢😢😢😢😢😢😢

  • @sivalingam9495
    @sivalingam9495 6 ปีที่แล้ว +5

    good

    • @archunankarungappan6265
      @archunankarungappan6265 5 ปีที่แล้ว

      Very good.

    • @senthamilselvan8629
      @senthamilselvan8629 5 ปีที่แล้ว +1

      உடையப்பா உடன் நடித்த நடிகர்கள் பேட்டி எடுத்து போடவும்

    • @amkannan1306
      @amkannan1306 5 ปีที่แล้ว

      முழு கதை போடவும்

    • @gangakarthi748
      @gangakarthi748 3 ปีที่แล้ว

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நத்ததுப்பட்டி கிராமத்தில் 1970 ,1980களில் என் குழந்தை பருவத்தில் நான் நேரில் பார்த்த நாடகம்.... இன்னும் என்னுள் வாழ்கிறது... இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது...வாழ்த்துக்கள் ...

    • @vprvpr2769
      @vprvpr2769 2 ปีที่แล้ว

      @@senthamilselvan8629,

  • @arpmr8524
    @arpmr8524 6 ปีที่แล้ว +2

    Video potunga plz

  • @BabuBabu-dr7lf
    @BabuBabu-dr7lf 7 ปีที่แล้ว +5

    தயவு செய்து வீடியோ போடுங்கல்

    • @dhathanamoorthy4590
      @dhathanamoorthy4590 7 ปีที่แล้ว

      Babu Babu a rd

    • @SenthilKumar-ih2xn
      @SenthilKumar-ih2xn 6 ปีที่แล้ว

      Super

    • @marimurugesan9741
      @marimurugesan9741 6 ปีที่แล้ว

      சூரங்குடி சேதுராஜன் நாடகம் வீடியோ இருந்தால் பதிவிடவும்

    • @lajmiindia4686
      @lajmiindia4686 6 ปีที่แล้ว

      Babuம Babu

  • @bhuvaneeaswari517
    @bhuvaneeaswari517 6 ปีที่แล้ว +4

    sir video erundha anuppunga sir

  • @balaselviashikahasini4713
    @balaselviashikahasini4713 4 ปีที่แล้ว +1

    Cinna vayathil rasitha nadakam

  • @krishnanc2959
    @krishnanc2959 6 หลายเดือนก่อน

    சோலையாண்டவர்கோயில்சிறியவயதில்பார்த்தநாடகம்

  • @ranjithranjith3178
    @ranjithranjith3178 4 ปีที่แล้ว +3

    Please add the video

  • @koolandiyuredappadi5409
    @koolandiyuredappadi5409 ปีที่แล้ว

    😮

  • @kumaravelukumar9560
    @kumaravelukumar9560 2 ปีที่แล้ว +1

    1984 sandivelu mariamma kovil thi mthi thiruvila sampurna harishchandra mayanna condom ennu mariappan kulviner michilancherial nadaipurum sampurn harishchandra maiya condom nagaraj naditha rajapat Chandra madiha arasavanagudi kashinath chandramodiya home angur queenswamy veerabaku vavum nadagam
    ma

  • @maravarmanmaran7072
    @maravarmanmaran7072 4 ปีที่แล้ว +1

    Vedio pathivu irunthal podumgal