பாடல் எப்படி இருக்க வேண்டும் - Kannadasan Rare Interview in All India Radio Year 1977 (Part 1/2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #Kannadhasan #Rare_Interview #All_India_Radio
    தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர். எதற்கும் அஞ்சாதவர் என்பது அவர் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிக தெரிந்த விஷயம்.
    இந்நிலையில் 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆல் இந்தியா ரேடியோவில் கவியரசர் கண்ணதாசன் அளித்த மிக மிக அரிதான பேட்டியை தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம். ஒரு நல்ல பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் அந்தக் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை உண்மை தன்மை. நீங்களே பாருங்கள்!!
    அவரது பாடல்களின் சில வரிகள்.... 🎶
    (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
    ஒரு கோல மயில் என் துணையிருப்பு
    இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
    நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
    காவியத் தாயின் இளையமகன்
    காதல் பெண்களின் பெருந் தலைவன்
    மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
    படைப்பதனால் என் பேர் இறைவன்
    மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
    மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை....)
    Kannadhasan Pathippagham
    🌐 www.kannadasan.co.in
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital

ความคิดเห็น • 49

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 3 ปีที่แล้ว +29

    மீண்டும் நீங்கள் பிறக்கவேண்டும் கவியரசரே🙏🙏🙏

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 ปีที่แล้ว

      அவர் மானஸ்தன் இந்த திராவிடன் ஆளும் நாட்டில் பிறக்கமாட்டார்

  • @sabaridasan436
    @sabaridasan436 3 ปีที่แล้ว +22

    கவியரசருக்கு நிகர் கவியரசரே!! அவர் என்றும் நிரந்தரமானவர்!!

  • @ganeshanr7879
    @ganeshanr7879 6 หลายเดือนก่อน +1

    இன்றையபாடல் நிலமையை அன்றே கணித்த காவியத்தலைவன் நம் கவியரசர் என்பது இந்த பேட்டி ஓர் உதாரணம் கவிஞர் கவிஞர்த்தான் வாழ்க வளர்க கவிஞர் கண்ணதாசன் புகழ்

  • @ramars6249
    @ramars6249 3 ปีที่แล้ว +12

    நம் கால கம்பன் கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +6

    எனது மானசீக ஆசான் இந்த மாமனிதர் கண்ணதாசன்.
    இந்த எளியவளையும் எழுத வைத்தவர் இந்த உண்மையான மனிதர்.

  • @karuppaiyam2445
    @karuppaiyam2445 2 ปีที่แล้ว +4

    தமிழ்த்தாயின் தங்க மகனான கவிஞரின் இதுபோன்ற அரிய உரையாடல்களை எங்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว +6

    Great Human Being ,Kavinjar we want him to come back lived for 54 years ,we will cherished his momories to his songs/poems/dialogues etc.,etc., for our life

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 ปีที่แล้ว +4

    கவியரசர் கண்ணதாசன் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்

  • @muthurosalesservice6056
    @muthurosalesservice6056 2 ปีที่แล้ว +5

    கவியரசரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 2 ปีที่แล้ว +2

    மீண்டும் கவிஞரை
    பிரம்மன் படைக்க வேண்டும்
    கவிஞர் பாடல்கள் கோடி
    படைக்க வேண்டும்
    ரசிகர்களதனை படிக்கவேண்டும்
    கவிஞரை வாழ்க்கையில்
    ரசிக்க வேண்டும்.
    இறைவா..
    மாண்டவரை மீண்டும் தா...

  • @ganeshang9555
    @ganeshang9555 3 ปีที่แล้ว +2

    என்றும் எங்கள் த இதயதெய்வமே எங்கள் இதயத்தில் என்றும் நிறைந்தது இருக்கிறிர்கள் உங்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sandy_Travelholic
    @sandy_Travelholic 3 ปีที่แล้ว +5

    கண்ணதாசன் அமெரிக்காவில் கடைசியாக பேசிய உரையை பதிவேற்றவும் .#Kannadasan❤️

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +1

    என்ன ஒரு நினைவு திறன்! தெளிவான ஆச்சரியமான விளக்கம்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 หลายเดือนก่อน

    Greatest poet iyya kannadasan

  • @lakshmananrm1951
    @lakshmananrm1951 3 ปีที่แล้ว +6

    அருமை.
    கவிஞர் பாடல் எழுதும்போது அந்த சூழ்நிலை எப்படியிருக்கும் , எப்படி வார்த்தைகள் வந்து விழும் என்பதற்கான ஒலிப்பதிவு இருந்தால் பதிவேற்றுங்கள் நண்பரே. ஏனெனில் "ஆட்டுவித்தால் யாரொருவர்" பாடல் பிறந்த கதையை பிலிமாலயாவில் எழுத்து வடிவில் படித்திருக்கிறேன். அது போன்ற நிகழ்வை ஒலிவடிவில் கவிஞரின் குரலில் கேட்டால் சிறப்பாக இருக்கும்.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 ปีที่แล้ว

      Sir, neenga keta paadal entha link paarkkavum..
      th-cam.com/video/Bib9LwWTIAQ/w-d-xo.html

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +9

    இத்தனை காலம் இந்த மாதிரி விஷயங்களை ஏன் வெளியே கொண்டு
    வரவில்லை.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 ปีที่แล้ว +1

      Sir, it was and still is available on CD at Kannadhasan Pathippagam

    • @karthinathan7787
      @karthinathan7787 3 ปีที่แล้ว

      @@kannadasanpathippagam
      நான் குறிப்பிட்டது TH-cam வில்.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 ปีที่แล้ว

      @@karthinathan7787 Our channel has just started. Slowly all uploads will come..

    • @karthinathan7787
      @karthinathan7787 3 ปีที่แล้ว +1

      @@kannadasanpathippagam
      இப்போது பலர் கவிஅரசர் பற்றிய தகவல்களை பதிவு செய்கின்றனர்.
      கவிஅரசரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்
      அதை செய்தால்தான் அது உண்மை என்று
      நம்பமுடியும். நன்றி வணக்கம்.

  • @vincenttv6325
    @vincenttv6325 2 ปีที่แล้ว +2

    The best thing kannadasan did besides writing songs was his assault on the dravida ideas of atheism as nonsense. He wrote " meaningful hindu faith. He is right about hindu faith as it practises freedom of worship. His critical views about the dravida movement was all the more interesting as he was once a member of the dmk party. He is the only one writer who was openly critical of the dmk party's ideology.

  • @sumappuramki
    @sumappuramki 2 ปีที่แล้ว

    எனக்கு மீண்டும் ஒரு பிறவி என்பது இருந்தால் நீங்கள் என் மகனாகப் பிறக்க வேண்டுமென இறைவனிடம் இறைஞ்சுகிறேன் இறைவா!

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 2 ปีที่แล้ว +2

    தமிழ்த்தாயே வந்து பேசியது போல் இருந்தது

  • @sivaguru682
    @sivaguru682 ปีที่แล้ว

    How humble kavingar is, start the interview with giving respect to his seniors udumalai narayana kavi, papanasam kivan and k p kamacthi, then explain the change in lyrics started with him.

  • @vijaykrt7068
    @vijaykrt7068 3 ปีที่แล้ว +1

    Super sir Arumai

  • @screaminglightproductions
    @screaminglightproductions 5 หลายเดือนก่อน

    மொழியரசரின் குரல் 🙏🏽

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 2 ปีที่แล้ว +1

    ayya neengal irandadhu 17.10.81 appo enakku 12 vayadhu. I ungalin irudhi oorvalatthai engalin school maadiyil irundhu paartthen. appo enakku ungal perumai theriyavillai. ippodhu ninaitthalum kannil kanneer varugiradhu

  • @rajinikanth2664
    @rajinikanth2664 2 ปีที่แล้ว +1

    Kannadhason my roll model

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 ปีที่แล้ว

    God gifted child Muthayaaaa

  • @rajaduraiks2314
    @rajaduraiks2314 2 ปีที่แล้ว

    Very nice speech

  • @user-px7ci8zf5k
    @user-px7ci8zf5k ปีที่แล้ว

    Very nice

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 ปีที่แล้ว

    God

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว

    படத்திற்கு கதைக்கு ஏற்றார்போல்
    பாடல்கள் கவியரசரல் மட்டுமே
    எழுதமுடியும்

  • @ocm2255
    @ocm2255 11 หลายเดือนก่อน

    தெளிவான, ஆணித்தரமான பதில்கள்.

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว

    வாழ்க கவியரசர் புகழ்

  • @sarvajithv4189
    @sarvajithv4189 ปีที่แล้ว

    🙏

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 2 ปีที่แล้ว

    அருமை

  • @mayuranmayuran8542
    @mayuranmayuran8542 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 หลายเดือนก่อน

    ஒரு யுக கவிஞர்.

  • @ramashram3421
    @ramashram3421 2 ปีที่แล้ว

    Nice com

  • @sivadeepa6576
    @sivadeepa6576 2 ปีที่แล้ว

    Kannadasan legend

  • @madhusubbu178
    @madhusubbu178 2 ปีที่แล้ว

    esane un mel enakku kovam kaviyarasarukku neenda aayul tharaathathaal avar meendum pirakka vendum esane

  • @kalai1469
    @kalai1469 2 ปีที่แล้ว

    கவிஞர் பதில் சொல்லும் பாங்கில் கூட, கவிதையின் கூறுகள் இருக்கின்றன. உதாரணமாக,ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு "லயம்' உண்டு என்று சொல்லிவிட்டு, சில லயங்களில் நான் 'லயித்துப்" போய் எழுதுவதும் உண்டு என்று சொல்லுமிடம்.

  • @sudhakar7172
    @sudhakar7172 ปีที่แล้ว

    Theyvamagan