பாகம் 2/3 - கிராமம் முன்னேற வேண்டும் || கவிஞர் கண்ணதாசனின் - வாழ்க்கை வாழ்வதற்கே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #Kannadasan #வாழ்க்கை_வாழ்வதற்கே! #கிராமம்_முன்னேற_வேண்டும்
    A public speech of Kavingar Kannadasan at Goundampadi, Salem.
    He talks about life and it's pain and pleasure in his own humours way.
    Kannadhasan Pathippagham
    🌐 www.kannadasan.co.in
    Listen on your favorite Streaming Platforms :-
    Gaana - bit.ly/3ekmM31
    Amazon Music - amzn.to/3ulJblX
    Saavn - bit.ly/3uqRk8U
    Hungama - bit.ly/3eTWfZr
    For full speech
    Google Play Store
    🌍 bit.ly/3nNYb9X
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital

ความคิดเห็น • 56

  • @கொம்பேரிமூக்கன்
    @கொம்பேரிமூக்கன் 3 ปีที่แล้ว +22

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
    வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
    மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….
    பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
    பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
    தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
    ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
    எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
    குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
    கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த
    திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
    ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
    அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
    பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த
    பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
    படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
    நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

    • @padmasreekanniappan5479
      @padmasreekanniappan5479 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊AAaaAAAAAAaAAAaaaaaaaaaaaaAAaa😊aAaAaaAA😊😊😊😊aa😊😊😊😊😊😊😊😊😊Q😊😊😊😊😊😊😊😊😊😊😊AAA😊A😊😊AAA😊AAAAAA😊😊ÀQQÀA

  • @sankarganesh9822
    @sankarganesh9822 2 ปีที่แล้ว +3

    கவிஞர் ஐயா நீங்கள் தந்த கருத்துக்கள்
    எங்களுக்கு வழிகாட்டி மிக்க மகிழ்ச்சி

  • @sathishKumar-ni6im
    @sathishKumar-ni6im 3 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம், (காந்தி கண்ணதாசன் அவர்கள்)
    கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்க வில்லை என்பது ஒரு வருத்தம்...
    இருந்த போதிலும் எங்களுக்கு இது போன்ற அவருடைய மேடைப்பேச்சு பதிவுகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 ปีที่แล้ว +1

      Many many speeches will be launched soon. Please subscribe and follow our channel for updated notification.

  • @கொம்பேரிமூக்கன்
    @கொம்பேரிமூக்கன் 3 ปีที่แล้ว +14

    உம்மை பற்றி அறிய அறிய ஆர்வம் இன்னும் அதிகரிக்குறது கவிஞரே 🙏🙏🙏🙏

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 ปีที่แล้ว +8

    நல்ல புகைப்படங்களை தேர்ந்தெடுத்து சேர்த்து அருமையாக தயாரித்து இருக்கிறீர்கள் முரளி சார்.நல்வாழ்த்துகள்.கவியரசின் கூர்மையான பார்வை ( observation) மற்றும் அவருடைய வாசிப்பு , வாழ்க்கை குறித்த அவர் பட்டறிவு தான் நமக்கெல்லாம் சிறந்த இலக்கியப் படைப்புகளாக கிடைத்துள்ளன சார்.என்றென்றும் அவருக்கு தமிழர்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 ปีที่แล้ว +1

    நன்றி தெளிவான சிந்தனை சிற்பியின் சொற்கள் நம்மை சொர்க்கத்தை காணவைக்கும் தமிழ் புலமை ஞானம் காலம் கடந்தும் நிற்கும் தமிழ் பைந் தமிழ் தீந்தமிழ் தெள்ளுதமிழ் தெவிட்டாத தேன் தேன்தமிழ் நம் செந்தமிழ்

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 3 ปีที่แล้ว +17

    நம்பிக்கை இழந்த எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அற்புதமான வீடியோக்கள்...
    வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புதமான பேச்சு...
    பகிர்ந்து கொண்டதற்கு கோடானு கோடி நன்றிகள்...

  • @ritheeshav7828
    @ritheeshav7828 3 ปีที่แล้ว +19

    கவிஞரே நாங்க உங்க காலத்துல இல்லை என்று வருத்தப்படவா? இல்லை நீங்கள் இப்ப எங்க கூட இல்லை என்று வருத்தப்படவா ? எது எப்படியோ உங்கள் பாடல் என்றும் அழியாத பொக்கிஷம். இந்த உலகம் என்றைக்கு உங்களை மறக்காது.மிக சிறந்த மனிதர்.

  • @giritharansr3905
    @giritharansr3905 2 ปีที่แล้ว +3

    பாமரர்கள் புரிந்து கொண்டு வாழ்க்கை வாழ கண்ணதாசன் வார்த்தைகள் இயல்பான எதார்த்தமான புரிந்து செயல்படக்கூடிய எண்ணத்தை உருவாக்கும்.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 ปีที่แล้ว +10

    அனுபவம் வார்த்தைகள்!சிறந்த பேச்சு 🙏🙏🙏

  • @கொம்பேரிமூக்கன்
    @கொம்பேரிமூக்கன் 3 ปีที่แล้ว +15

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை........கவிஞர்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @KumarKumar-cf5mg
    @KumarKumar-cf5mg 3 ปีที่แล้ว +7

    எண்றும் உமது புகழ்
    ....எங்கள் நினைவில்...
    இவன் சிவகங்கை சீமை

  • @vickythivi9444
    @vickythivi9444 3 ปีที่แล้ว +4

    எங்க ஊரு கவுந்தப்பாடி....🙏🙏🙏
    எழுத்துலக இறைவன்.. 🎉

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      கருப்பசாமி வெள்ளச்சாமிஎன்ற என்றநண்பர்கள் உங்க ஊருதான்..வயது எழுபத்தி ஒன்று இருக்கும்.

  • @கொம்பேரிமூக்கன்
    @கொம்பேரிமூக்கன் 3 ปีที่แล้ว +8

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்ரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதார்ரே கண்ணா 🔥😘😘😘😘🔥

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 ปีที่แล้ว +1

    நல்ல மனிதன்

  • @MuthuKumar-cq6mt
    @MuthuKumar-cq6mt 11 หลายเดือนก่อน +1

    கவிஞர் கவிஞர் தான் .தன்னம்பிக்கைவரிகள்

  • @rpkjeayakumar8932
    @rpkjeayakumar8932 2 ปีที่แล้ว +1

    கவிஞர் ஒரு மானிட தெய்வ பிறவி
    RP கண்ணன் ஜெயகுமார்

  • @kulothungans1433
    @kulothungans1433 3 หลายเดือนก่อน

    இப்பவும் கட்டுப்பாடு என்பது கனவாகவே உள்ளது 😎

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    again listening this speech

  • @karumughampillai9519
    @karumughampillai9519 3 ปีที่แล้ว +2

    You are legend man sir

  • @arunadevibalakrishnan3093
    @arunadevibalakrishnan3093 3 ปีที่แล้ว

    💖💖💖💖💖you r my favorite writer Sir 💙 💕 ❤ ♥ 💛 💖 💙 💕 ❤ ♥ 💛 💖

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு......

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    good speech and motivational speech great soul

  • @கொம்பேரிமூக்கன்
    @கொம்பேரிமூக்கன் 3 ปีที่แล้ว +5

    கவிஞருக்கு நிகர் கவிஞரே 🔥🔥🔥🔥

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว

    சும்மாவா புரட்சித்தலைவர்
    அரசவைக்கவிஞராக்கினார்
    இப்பேற்பட்ட பேச்சை கவிஞரால் மட்டுமே முடியும்

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 ปีที่แล้ว

    Great man

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 ปีที่แล้ว +1

    🙏👌👌

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌 Jaihind.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว +1

    ❤️🙏❤️

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 ปีที่แล้ว +1

    💓💚💓🙏🙏🙏

  • @ranibegum1211
    @ranibegum1211 2 ปีที่แล้ว +1

    1💯

    • @arumugams3192
      @arumugams3192 2 ปีที่แล้ว

      K.dasan sir was a deiva pravi
      .

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @gobinath4536
    @gobinath4536 ปีที่แล้ว

    ❤🕉📿🙏

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 ปีที่แล้ว +1

    திராவிட தீய சக்திகள் அழியும் காலம் வந்துள்ளது...

  • @sundarsambath6712
    @sundarsambath6712 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rajkathir9045
    @rajkathir9045 3 ปีที่แล้ว

    💞💞🌹💞💞

  • @jakshijakshini4484
    @jakshijakshini4484 3 ปีที่แล้ว +2

    Nenga eppo ella eannu nanga feel pannuram

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 ปีที่แล้ว

    திர்கதரிசி

  • @yuvi_love2god
    @yuvi_love2god 3 ปีที่แล้ว

    உண்மை. 🤣

  • @MrAravind58
    @MrAravind58 ปีที่แล้ว

    😂 ayya kannadasan 100 years vaznthirukalame andava avara seekiram unkooda azhachukitta

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 ปีที่แล้ว

    😂😂

  • @rajkathir9045
    @rajkathir9045 3 ปีที่แล้ว

    💞💞💞💞🌹🌹🌹

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 ปีที่แล้ว

    😂😂