தீனா நீங்கள் அம்மாகிட்ட விளக்கம் கேட்டு அம்மா எல்லோருக்கும் புரியும்படி எவ்வளவு அருமையாக விளக்கமாக சொல்லித் தருவதும் அருமை அருமை இருவருக்கும் மிக்க நன்றி
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Anna maavu paagula kalandhu half an hour thaan oorucchi but maavu romba gettiyaa aagidicchi 😢but also the sugar adhirasam is more tasty when we eat it crispy 😋
தங்கம் மாமி எந்த பலகாரம் செய்தாலும் அது அருமையாக இருக்கு, நீங்கள் செயல்முறையை அழகாக கேட்டு விளக்கமாக சொல்வது எல்லோருக்கும் பயனாக உள்ளது நன்றி.
தீனா நீங்கள் அம்மாகிட்ட விளக்கம் கேட்டு அம்மா எல்லோருக்கும் புரியும்படி எவ்வளவு அருமையாக விளக்கமாக சொல்லித் தருவதும் அருமை அருமை இருவருக்கும் மிக்க நன்றி
Very good super explanation step by step solavathu ningal engLugu puriyaramathiri questions ketpathu super
Thank u mami dheena sir I watch many Vedio for seeni adhirasam the best Vedio this only super
எல்லா சந்தேகத்தையும் நன்றாக கேட்கும் தினா
மாமி அருமையா சமையல் செய்யிறிங்க என்ன அழகா சொல்லி குடுக்கிறிங்க அழகு
Nice Deena Anna. Please show mullumuruku and ripponmurukku from Mami
Sir madurai parotta chalna veetla try panom sema taste sir supera irundhadhu
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Anna maavu paagula kalandhu half an hour thaan oorucchi but maavu romba gettiyaa aagidicchi 😢but also the sugar adhirasam is more tasty when we eat it crispy 😋
Uthir uthiraga varum sonpapdi video podungal pl. Brother. Deepawali ku seiya asai
Tanq for this recipe, sir when we have to turn off the stove while mixing rice flour or before.
Another fantastic recipe from Thangam mami. thank you # chef Deena. Eagerly waiting for more old and healthy recipes from Thangam mami
Anna mavuu podumpothu gas on la irukunuma, aparam one tumbler riceku yavalavu sugar yadukanum please sollunga
நல்ல தெளிவாகத் உங்கள் பதிவுகள் எல்லாம் இருக்கிறது சார் வாழ்த்துக்கள் 💐
Chef sugar sujiappam செய்வது எப்படி விளக்கம் தாருங்கள் சார்.
அம்மா செய்த பலகாரம் சிறிய வயது ஞாபகங்கள் நன்றிகள்
My favourite eonnoda appa seivaru supera irukum athula konjam rava add panna crispya irukum
Can you make basmati keer
அண்ணா, தங்க மாமி கையில் எது செய்தாலும் சூப்பர் . அந்த கைக்கு தங்க வளையல் தான் கொடுக்கனும்.
Sir naan romba naala wait pannitu erunden thank you
Gm sir! Very informative and useful recipes! Mami's recipes are always perfect!
புதுவகையான இனிப்பு மிக்க நன்றி சார்
சீனி அதிரசம் அருமை சகோதரரே வெயில் காலத்தில் சாப்பிடும் திண்பண்டம் ஏதாவது நீங்க செய்து காட்டுங்கள் சகோ 👍
ஜீனி அதிரசம் சூப்பர்😍
Paakum potheyy tasty ahh irukku sir❤🤭😋
Hai Anna intha receipe innaikku senji paarthen Anna superb ah vanthuchi Anna veetla yellarum paaratinanga Anna thank you so much anna
Photos yeduthu veichirukken Unga email ID sollunga Anna send panren
Mixer podalam a sir
Any trick to do with store bought normal rice flour .,mami with her experience may help
deena sound low.... amma sound super.....
Wow amma very nice 🙂
சூப்பர் ரெசிபி அண்ணா இனிய வணக்கம்
தங்கம் மாமி சொல்லும் விதம் அருமை அம்மா.
Glass alavu please sir
மசால் வடை செய்முறை விளக்கம் தாருங்கள் சார்.
சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்கள் கூட கேட்டு சொல்றீங்க. நன்றி
Adhirasam super ah iruku chef Anna.👌👌Tq for sharing receipe🙏🙏
Nice super
Super amma kaimanam super
Ama sir nanum kadaila rice flour vanki adhirasam sencha nalla varala
Thank you
Anna vellam pottu seithal 1kg rice flour ku evvalavu vellam potanum
Three fourth podanu
சிறிய அளவில் வீட்டுல செய்யறப்ப அரசி சக்கரை அளவு சொல்லுங்க
Super Deena sir and mami
Mami Kai vannam SUPERB
நன்றி அண்ணா
Super Adhirasam. Very inviting.
Awesome 🎉🎉
Super
Super sir
Super 😍
Sugar is not suitable for adhirasam jaggery is the best.
Mamisuper
Thank you 🙏
Seeniathirasamsupersir👌👌👌
Supper
பாகு ரெடியானதும் அடுப்பை நிறுத்திவிட்டு ஆனால் அதன்மேலேயே வைத்து மாவு போட்டு கிளறணுமா?அடுப்பு சூடு,வாணலி சூடு இருக்குமே ,பாகு இன்னும் இறுகி விடாதா
Frnd yenga ammavum Thangam ammavum oruthar than
தங்கம் மாமி விசிறி
Mami parthale mariyathai thonuthu
this is muslim paniyaran marriage function
Adhu enna Muslim paniyaram.. Idhu elaru paniyaramumtha.. Stupid ah iruku
நீங்கள் வாங்கி கிளறவும்
👌👌👌👌👍🌹🌹🙏
Super