வசமாக சிக்கிய மரக்கடத்தல் லாரிகள்.! வயிற்றெரிச்சலில் செய்தியாளருக்கு மிரட்டல்.! | Yercaud | Logging

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @ecrmanibabubabu8506
    @ecrmanibabubabu8506 2 ปีที่แล้ว +3

    யாரும் வெளியிடாத செய்திகளை துணிச்சலாக வெளியிடும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் செய்தியாளர் பாதுகாப்பாக இருங்கள் நல்லவர்களுக்கு இது காலமில்லை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @murugesan9533
    @murugesan9533 2 ปีที่แล้ว +5

    உங்களுடைய தகவலுக்கு நன்றி நன்றி 🙏🏻🙏🏻

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +14

    வன பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஊழியர்கள் எல்லை சாவடி அதிகாரிகள் காவல்துறையினர் தான் அதிகமாக அழிந்து வரும் காடுகள்

  • @neela8747
    @neela8747 2 ปีที่แล้ว +5

    காட்டிலும் நாட்டில் நடக்கும் அவலங்களை காட்டும் news தமிழ் செய்திக்கு நன்றி.

  • @senthamaraikannan.r8016
    @senthamaraikannan.r8016 2 ปีที่แล้ว +8

    கலெக்டர் என்னத்த புடுங்கிறாரு.........அந்த மாவட்டத்துல

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +7

    அதிகாரிகள் மிக்சர் சாப்பிடுவது நல்லது அல்ல.கலைக்டர் எங்கே..

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +8

    கர்நாடக பகுதியில் இருந்த சந்தன மரங்களை சூரையாடினார்கள் பிறகு ஆந்திராவின் செம்மரங்களை சூரையாடினார்கள் இப்போது ஊட்டி சில்வர் ஓக் மர காட்டையே அழித்துள்ளார்கள்

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +1

    யாருக்கும் பயப்பட மாட்டானுங்க காரணம் அதிகாரத்தில் உள்ளவனை நன்கு கவனித்து விடுவானுங்க இவன் இவ்வளவு திமிரா பேசறானா எவ்வளவு ஆதரவு இருக்கு

  • @Kantasamy
    @Kantasamy 2 ปีที่แล้ว +1

    அரசாங்க..ஊழியர்கள் யார்.தவறு செய்தாலும் லஞ்சம் வாங்கினாலும். ..பனிஇடம்மாற்றம்சரியான தீர்வாகுமா .ஏன்.அவர்களை வேலை விட்டு தூங்குங்கள்.. படித்தவர்கள்.வேலைஇல்லாமல்.எவ்வளழு பேர் இருக்கிறார்கள். .அவர்களுக்கு.வேலை கொடுக்கலாம்.. .தமிழக அரசு சிந்தித்து செயல்பட தாழ்மையுடன்.கேட்டுகொள்கிறேம் மக்கள்மன்றம் நன்றி .

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 ปีที่แล้ว +2

    இதை பார்தவுடன் முதல்வர் பணி நீக்கம் செய்ய வேண்டும் ஆணால் அந்த தண்ட கருமாந்திரம் எதற்க்கு லாயக்கில்லை

  • @gopaldon288
    @gopaldon288 2 ปีที่แล้ว +2

    பணியிடை நீக்கம் என்பது வெறும் கண்துடைப்பு பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 ปีที่แล้ว +2

    ➡️ ஏற்காடு மரங்களை கடத்தல்,
    ➡️ கன்னியாகுமரி கனிம வளம் கடத்தல்.
    ➡️ ரோடு போடும் போது, வண்டி ஓட கான்கிரீட் கலவை போடுவது.
    ➡️ 100 கோடி செலவில் கல்யாணம். Etc. Etc.

    • @sugavanamn8992
      @sugavanamn8992 2 ปีที่แล้ว

      DMK is ruling TN. After five years all hills will becomebarren rocks. Shameful forest officials. Instead they may engage their ladies for money yielding jobs.

  • @punniyaraju4609
    @punniyaraju4609 2 ปีที่แล้ว +3

    அரசியல் வாதிகள் உடந்தை காவல்துறையும் உடந்தை.

  • @Abdul-ec1fm
    @Abdul-ec1fm 2 ปีที่แล้ว +1

    வனசர அலுவலர் பணி இட மாற்றம் என்னடா காமடி பண்ணுநிரிங்க அந்த நாய்களை டிஸ்மிஸ் பண்ண.வேண்டும்

  • @karikalacholan1406
    @karikalacholan1406 2 ปีที่แล้ว +2

    Well done news tamil 🔥👏👏

  • @Abdul-ec1fm
    @Abdul-ec1fm 2 ปีที่แล้ว +1

    இந்த கடத்தலில் வரும் பணம் அமைச்சர் அளவிற்கு செல்லுமோ

  • @kumarlathakumar5889
    @kumarlathakumar5889 2 ปีที่แล้ว +2

    Super news tamil

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 ปีที่แล้ว +1

    விடியல் ஆட்சி த்தூ....

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டில் நியூஸ் தமிழ் செய்தி மட்டும் தான் உன்மையான செய்தி வருது

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 2 ปีที่แล้ว

    Good job news tamil

  • @iginjasper7076
    @iginjasper7076 2 ปีที่แล้ว +2

    Kanyakumari la malayaye vilunki vitarkal😭😭😭😭

  • @dineshimissyoumissyoudines6600
    @dineshimissyoumissyoudines6600 6 หลายเดือนก่อน

    எத்தனை டைம் பார்த்து இருக்கேன் சார் இந்த மாதிரி தான் போகும் லாரி எல்லாம் ஒருத்தர் வீடியோ எடுத்து பேஸ்புக் ல போட்டு இருந்தார்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 หลายเดือนก่อน

    பழைய saithiya eppo போட்டு arukkarathu eanna நயம்

  • @saravanansara255
    @saravanansara255 2 ปีที่แล้ว +1

    Stalin cm 🎊🎉👌🏿🤦‍♂️

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz 2 ปีที่แล้ว

    It doesn't look like a robbery, it look like owner taking his belongings. But if we cut a our teak wood for personal use we must get permission from many people.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 ปีที่แล้ว +1

    இது திராவிட ஆட்சியால் பலகாலமாக நடக்குது

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Transfer is not a punishment

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +2

    Tamil Nadu CM Must Weed Out The Corrupted Officers, Otherwise It Earns Bad Name For Ruling DMK 👌👍

  • @arsbuilderstrichy843
    @arsbuilderstrichy843 2 ปีที่แล้ว

    yentha urimala aduthavanga video yedukuringa neenga yaru.

  • @SathishKumar-oe3wj
    @SathishKumar-oe3wj 2 ปีที่แล้ว +2

    Dgp get 10℅ money from this gang 😂

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Cycle babu how much corruption commission collection🤑🤑🤑🤑🤑🤑

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 ปีที่แล้ว

    Vettina maratha pidichchu otta vekkavaa mudiyum,. Maram vetta munnadi thadukkanum

  • @hemanathans3885
    @hemanathans3885 2 ปีที่แล้ว

    விடயலோ விடியல்...

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Keep gun news fellows

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 2 หลายเดือนก่อน

    ETHUTHANDA SUDALAI MODEL

  • @Mr.R162
    @Mr.R162 2 ปีที่แล้ว

    இங்கு இருக்கும் கூட்டிக்குடுக்கும் மாமா பசங்கள விட்டு வெலுக்கனும்