போலி ரசீது போட்டு வசூல் வேட்டை...Salem மக்களை சோடையாக்கிய நபர்.. | Salem | Fake Receipt | Diwali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 141

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c ปีที่แล้ว +55

    என்னது அதிகாரி அடிக்கடி ஆய்வு பன்னனுமா😅😅😅😅😅. ரசீத அடிச்சு குடுத்ததே அந்த அதிகாரிதாண்டா

  • @anandavijay4298
    @anandavijay4298 ปีที่แล้ว +97

    இவ்வளவு துணிச்சலாக செயல்பட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி

  • @spspalani4471
    @spspalani4471 ปีที่แล้ว +6

    என்னை பொருத்தவரைக்கும் ஒரு நேர்மையான நியூஸ் சேனல்ல அது நியூஸ் தமிழ் மட்டும் தான் இருக்க முடியும் ஆனால் அங்க தப்பு நடந்து வெளியே தெரிந்ததா ஆனால் நியூஸ் தமிழ் சேனல் போன உடனே கண்டுபிடித்து போட்டாங்க பாரு அவங்க நேர்மையை பாராட்டி எனது மனதார வாழ்த்துக்கள் ஹாப்பி அட்வான்ஸ் தீபாவளி. இருக்குறதிலேயே நியூஸ் சேனல் வெரி வெரி குட் நியூஸ் சேனல் நல்வாழ்த்துக்கள்

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +33

    அவன் கிட்ட இருந்து காசை பறிச்சிக்கிட்டு அனுப்பி விட்டுடுவான் போலீஸ் கார்ன்!

  • @govindasamy8991
    @govindasamy8991 ปีที่แล้ว +9

    உண்மையை உரக்க சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏💐🤝

  • @undanpirapugalchannel
    @undanpirapugalchannel ปีที่แล้ว +6

    துணிச்சலான News தமிழ் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @craja6092
    @craja6092 ปีที่แล้ว +8

    இதே போல சென்னை பல்லாவரத்தில் வாகன ஓட்டுனர்களிடம் புதுசா டென்டர் எடுத்துருக்கோம்னு சொல்லி ஒரு இளைஞன் டோக்கன் குடுத்து 50 வசூல் செய்றான்! அதில் எந்த முத்திரையும் இல்லை! அதையும் கொஞ்சம் கண்டு கொள்ளுங்களேன்!

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +10

    மாநகராட்சி கவுன்சிலர் கை பாவையாக இருக்கும், இதே போல பொது கழிப்பிடங்கள் பராமரிக்கப்படும் அவலம் குறித்து செய்தி போடுங்கள்

  • @aadam2803
    @aadam2803 ปีที่แล้ว +7

    Salute to news tamil..

  • @Mining262
    @Mining262 ปีที่แล้ว +18

    இது கூட தெரியாமய மாநகராட்சி அதிகாரிகள் இருப்பாங்க😂

  • @loganathanr327
    @loganathanr327 ปีที่แล้ว +13

    எதற்கு இந்த போலீஸ் இருக்கிறார்கள்

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk ปีที่แล้ว +6

    போலீஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர் இதில் கூட்டு களவாணி 😔

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 ปีที่แล้ว +52

    திமுக கவுன்சிலர் மச்சான் 😂😂.

    • @sukil563
      @sukil563 ปีที่แล้ว +2

      பிஜேபி மச்சன் அவரு எங்க ஏரியா தான்

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 ปีที่แล้ว

      Vaaya sangi mangi group

    • @praveen-vw3rf
      @praveen-vw3rf ปีที่แล้ว +2

      ​@@sukil563nala mmbitu iru voice 😂😂😂200 varu

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 ปีที่แล้ว +32

    இது தான்டா திராவிட மாடல்னா
    இதுதான் தெரியுதா

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว +1

      BJP model

    • @karthiknanthaa
      @karthiknanthaa ปีที่แล้ว

      ​@@thangarajk7652தமிழ்நாட்டுல பிஜேபி ஆட்சியா நடக்குது???

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว

      @@karthiknanthaa இந்தியால நடக்குது

    • @karthiknanthaa
      @karthiknanthaa ปีที่แล้ว

      @@thangarajk7652 இங்கே பஸ் ஒழுங்கா ஓடாததுக்கும் மத்திய அரசுதான் காரணம்னா...சுடலை அப்ப டம்மி தானா???

    • @mkannankannanm494
      @mkannankannanm494 ปีที่แล้ว

      420 BJP

  • @aurputhamani4894
    @aurputhamani4894 ปีที่แล้ว +3

    நன்றி நியூஸ் தமிழ் நீங்கள் மட்டும் தான் இந்த மாதிரி செய்திகளை ஆண்மையுடன் சொல்லுகிறீர்கள். அதிகாரிகள் ஆய்வு என்கிறீர்கள் அவர்களுக்கு தெரியாமல் இது நடக்க முடியுமா சொல்லுங்கள்? தனி நபருக்கு அந்த தைரியம் தான் வருமா? யாரிடம் போனில் பேசினார் என்று அந்த நம்பரை பாருங்கள் எல்லாம் தெரிந்துவிடும்

  • @hasanbasha2320
    @hasanbasha2320 ปีที่แล้ว +5

    Chennai மாநகராட்சி ஊழியர்கள் மெரினா கடற்கரையில் 4 மணிநேரம் கார் பார்க் செய்தததற்கு 10 மணி நேரம் என்று 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள், கட்டணத்தை online வழியாக செலுத்தியும் அதே போன்று குறுஞ்செய்தி வருகிறது.

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 ปีที่แล้ว +10

    Ithukku salem corporation enna seivannu parukkallam

  • @kurusamy662
    @kurusamy662 ปีที่แล้ว +19

    திராவிட மாடல் ஆட்சிபா இதெல்லாம் சகஜமப்பா

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 ปีที่แล้ว

      Enda echa... GST, Toll road tax, customs, excise, income tax ellathayum UP Bihar ku vaari kudukura unga sangi mangi group kitta poi kaelu...

    • @karthiknanthaa
      @karthiknanthaa ปีที่แล้ว

      ​@@parandamanrangarajan6450ஏன்டா திருட்டுத்தனமா காச வாங்கிட்டு.... அது ஏன் என்று கேட்டா சங்கி மங்கிய கேளுங்கற😡😡😡 அவனும் திருடுவான் நீயும் திருடுவ அம்புட்டு பயலும் திருட்டு பயலுக ன்னு ஒத்துக்குற நீ

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      ​@@parandamanrangarajan6450தமிழ்ல எழுதி தொலைங்கடா டேய்

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb ปีที่แล้ว +2

    Sir, இந்த மாதிரி நிறைய இடத்தில் நடக்குது 🙄
    பொருட் காட்சி அதே இடத்தில் போட்டாங்க, அதுலயும் இப்படி
    செய்தார்கள்🙄

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 ปีที่แล้ว +2

    Brave and Bold. Hats off to this Media

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 ปีที่แล้ว +11

    Without the knowledge of Maanagaratchi no one can do this..Some insiders might have done this and assigned the job to this fellow to do the collection, so that they will share the outcome among themselves without any accountability to Maanagaratchi. Now that this fellow has been arrested, the Maanagaratchi insiders will escape and make this fellow a scapegoat..

    • @ytklus
      @ytklus ปีที่แล้ว +1

      arasiyal vyadhigal

  • @srinivasand5585
    @srinivasand5585 ปีที่แล้ว +4

    Collector mla ku share pogudha 😢

  • @aaju85
    @aaju85 ปีที่แล้ว +1

    Super News தமிழ்.....வாழ்த்துக்கள்

  • @Grow2teach
    @Grow2teach ปีที่แล้ว +3

    ஆண்மையுள்ள ஊடகம்.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +1

    சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @tks913
    @tks913 ปีที่แล้ว +3

    Same in Cuddalore beach also .

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว +9

    விஞ்ஞான திருடன் 😅😂😂😂

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 ปีที่แล้ว

    Semma... Thanks

  • @sudhakarm8784
    @sudhakarm8784 ปีที่แล้ว

    எல்லாம் நம்ம தீம்க குரூப்பாக இருக்கும்.. விசாரித்தால் தெரியும்.. ஆனால் முழுமையாக நேர்த்தியாக விசாரனை நடக்குமா என்பது கேள்விக்குறியே..

  • @KarthikVoice
    @KarthikVoice ปีที่แล้ว

    வசூல் பண்ண மொத்தத் தொகையை பங்கு பிரிச்சி அனுப்பிடுவாங்க

  • @rayyan123-n8c
    @rayyan123-n8c ปีที่แล้ว +2

    1:03 இப்ப இப்படி எல்லாம் செய்தி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 😂😂

  • @udayk19
    @udayk19 ปีที่แล้ว

    Very good effort by media . Save people from these frauds

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 ปีที่แล้ว +1

    இதெல்லாம் இருக்கட்டும், இவன் யார் இவன் பின்னாலிருக்கும் அதிகாரிகள் யார் இவன் மீது எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என்று தைரியமாக அடுத்த செய்தியில் வெளியிடுவீர்களா அல்லது ஜகா வாங்கி ஓடுவீர்களா, இவனுக்கு பின்னாலிருப்பவர்களை உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 ปีที่แล้ว

    மாடல் ஆட்சி சூப்பர்

  • @chozhand9164
    @chozhand9164 ปีที่แล้ว

    இதே நிலமை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடந்து கொண்டிருக்கிறது😮😮😮

  • @santhoshyuvar454
    @santhoshyuvar454 ปีที่แล้ว +1

    Vaalka jananayakam

  • @gowthamsai4298
    @gowthamsai4298 ปีที่แล้ว

    தரமான சம்பவம் அவன் செவுல பெத்து எடுக்கணும்

  • @aathia.s
    @aathia.s ปีที่แล้ว

    மணல் கடத்தல் பிரச்சனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது எரல மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

  • @p.tharunkumar29
    @p.tharunkumar29 ปีที่แล้ว +1

    Great coverage 🎉👏

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 ปีที่แล้ว +1

    Original vs. Dublicate govt
    Officers no different
    Same canceft commission only

  • @kaleidacreatives8327
    @kaleidacreatives8327 ปีที่แล้ว

    Apadiyae indha mahabalipuram konjum poi paarunga...similar useless token system

  • @prakashkalai2372
    @prakashkalai2372 ปีที่แล้ว

    Super police ❤

  • @dineshindia108
    @dineshindia108 ปีที่แล้ว

    Brave Reporters... good work

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we ปีที่แล้ว

    எங்கு பிரச்சனை அல்லது தப்பு நடந்தாலும் நியூஸ் தமிழ் விட மாட்டான். Great job congress

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 ปีที่แล้ว

    இதில். மாநகராட்சிக்கு பங்கு உண்டு
    இவரும் வழக்கறிஞறுடன் ஆஜராக வேண்டும்
    வழக்கறிஞர் கடுமையான வாததிறமையால். உங்களை விடுவித்து விடுவார்
    இதுக்கு வேற வேலை பார்க்கலாம்

  • @manokala6143
    @manokala6143 ปีที่แล้ว

    இதேபோல் இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் விசேஷம் அன்று ரோட்டில் நின்ற வாகனங்களுக்கும் கட்டாயம் டோக்கன் பெற வேண்டும் என கட்டாயபடுத்தினார்.

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 ปีที่แล้ว +2

    எல்லாருக்கும் பண்டிகை கமிஷன்காக தான்

  • @abdulkadhar5411
    @abdulkadhar5411 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉

  • @balaji7803
    @balaji7803 ปีที่แล้ว

    பேக்ரவுண்ட் பேசுபவர் ஒன்னு எல்லாத்துக்கும் மரியாதை கொடுத்து பேசுங்க இல்லன்னா எல்லாத்தையும் அவன் இவன்னு பேசுங்க, ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுறீங்களே

  • @manichellam777
    @manichellam777 ปีที่แล้ว

    Super

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 ปีที่แล้ว

    Super news 7 tamil

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv ปีที่แล้ว

    Model government; ippadithan irukum

  • @ytklus
    @ytklus ปีที่แล้ว

    Please publish 1 video of Vallakottai murugan kovil street entrance charge.

  • @abhi9136
    @abhi9136 ปีที่แล้ว

    Koottam kudum edathil police protection irukkanum, but illa so athanala avar trafic ku 10 rs pottu clear pannirukar

  • @speed2x964
    @speed2x964 ปีที่แล้ว +2

    கொம்மால அவனு புடிச்சி தர்ம அடி விட்டா சரியாபோய்டும்

  • @AGifrom2040
    @AGifrom2040 ปีที่แล้ว

    Salem

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 ปีที่แล้ว +2

    Pathil varumma?

  • @kuberaganapathivk3139
    @kuberaganapathivk3139 ปีที่แล้ว

    Salem bus stand worst place for public to trespass, cleanliness , pickpockets, worst road side unhygenic foods .. Government? Where are you for years and years ..???????

  • @prabhug5819
    @prabhug5819 ปีที่แล้ว

    News Tamil Have you come to Rameswaram? Come and see Rameswaram. This kind of thing is happening daily. Okay.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 ปีที่แล้ว

    Inform to police station

  • @sarath-t6b
    @sarath-t6b ปีที่แล้ว

    News semma

  • @skkrishmi
    @skkrishmi ปีที่แล้ว

    Athikarikal othuzhaippu illamal ivar seyalpattu irukka mattar

  • @manipk55
    @manipk55 ปีที่แล้ว +1

    ஹும்... எல்லோருமே திருடனுங்கதான். அவன் திருடன் என்பது யாருக்கும் தெரியாது பாருங்க 😂😂😂

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Udane action edukanum heavy punishment kudukanum government please 🙏

  • @seyedkasim
    @seyedkasim ปีที่แล้ว

    சிறு துளி பெரும் லாபம்
    அப்படி ஆட்டைய போட பாத்தார்.. நுயூஸ் தமிழ் புட்டு புட்டு வச்சிட்டு... ✅✅✅

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 ปีที่แล้ว

    Parking token in many places are doing fraud and attrocities in all places of TN

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv ปีที่แล้ว

    Police : 5000 எனக்கு 5000 உனக்கு

  • @balaandworld1091
    @balaandworld1091 ปีที่แล้ว

    Police too stands there .. wt s use

  • @ranjancom2000
    @ranjancom2000 ปีที่แล้ว

    This is organized crime nothing will happen to him

  • @ManiMani-km1dr
    @ManiMani-km1dr ปีที่แล้ว

    நம்பிக்கையான நியூஸ் சேனல்

  • @rajarajen4363
    @rajarajen4363 ปีที่แล้ว +2

    Intha polapukku avan vera velai pakkalam. Thiruttu the....pillai.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 ปีที่แล้ว

    Yes sir dmk group model supar cm sir DGP sir

  • @arunachalamm3915
    @arunachalamm3915 ปีที่แล้ว

    நானும் வண்டியை நிறுத்தி டோக்கன் வாங்கியவன்

  • @SGS_K
    @SGS_K ปีที่แล้ว

    Paravala 10k collection ippo yaruku labam?

  • @stephenstephen1182
    @stephenstephen1182 ปีที่แล้ว

    Wineshop 10₹ கொல்லை அடிப்பதை கேட்க துப்பில்லாதவன்😅😅😅😅😅

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 ปีที่แล้ว

    மாநகராட்சியின் உழியர்கள் இதில் இருப்பார்கள

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 ปีที่แล้ว

    Take it the note of the corporation, salem

  • @smpford5204
    @smpford5204 ปีที่แล้ว

    police ku nalla bonus😅

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 ปีที่แล้ว

    Home rent also collected without proper documents
    Can telecast that.
    Landlords follow the rent control norms?
    Create a cover story regarding collecting high rents for domestic and commercial spaces.

  • @maruthapillai5772
    @maruthapillai5772 ปีที่แล้ว

    Vdiyal unna nenajja 😢😢😢😢😢😢

  • @mohammadanees1816
    @mohammadanees1816 ปีที่แล้ว

    Government employees friend

  • @velayuthamsubramanian5918
    @velayuthamsubramanian5918 ปีที่แล้ว

    திராவிட மாடல் .

  • @Viewsrivi
    @Viewsrivi ปีที่แล้ว

    News24*7 very responsible

  • @raghurajan624
    @raghurajan624 ปีที่แล้ว

    விடியல் ஆட்சி ஆப்படி தண்ட இருக்கும் போலீஸ் வந்த பாதி ஆவர்குதன் என்னடா பண்ண முடியும்

  • @royal.siva8682
    @royal.siva8682 ปีที่แล้ว +2

    🤣🤣🤣😂😂👌👌👌

  • @muthus1440
    @muthus1440 ปีที่แล้ว

    எல்லாம் கூட்டு களவாணி

  • @MT013proof
    @MT013proof ปีที่แล้ว

    He is small party fish, catch big party fishes...

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 ปีที่แล้ว

    50&50

  • @Saiznm
    @Saiznm ปีที่แล้ว +4

    DMK Stalin alu 😂😂😊😊

  • @bgmitournamentspro
    @bgmitournamentspro ปีที่แล้ว

    Police ku 10000 profit😂😂😂

  • @ajaykumarak81
    @ajaykumarak81 ปีที่แล้ว

    Police as well known -------++as usual😂🤣🤣🤣🤣🤣💰💰💰💰📌

  • @SathishSathish-nv4yr
    @SathishSathish-nv4yr ปีที่แล้ว +1

    Diravida model

  • @nithinsheild6899
    @nithinsheild6899 ปีที่แล้ว +1

    annamalai aalu😅😂

  • @Ram-lu1wn
    @Ram-lu1wn ปีที่แล้ว

    Police also get commision and bus stand also get commision from him! All kootu kalavanikal 💦

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar ปีที่แล้ว

    Tamilan daw....

  • @khailasadon2020
    @khailasadon2020 ปีที่แล้ว

    pocha 10000rs. police station ku dhan adu pogavendiyadhu😂. neengha news la potuvitu anupivitrukingha😂

  • @rajkumarr7649
    @rajkumarr7649 ปีที่แล้ว

    Rod vidanum ivanungalukku

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq ปีที่แล้ว

    Dmk na summava

  • @wise_Guy_Rising
    @wise_Guy_Rising ปีที่แล้ว

    Dmk ppl only

  • @sivalee9775
    @sivalee9775 ปีที่แล้ว

    😂😂😂😂super paravala kalaila irunthu vasul pannitu iruka orutha kuda ethukunu kekala muttaku pasanga ivanungala nambi tamilnadu irukunu solranga