அது மெகா கோடீஸ்வரக் கட்சி. மேலும் பணம் பாதாளம் வரைக்கும் பாயும். 75 ஆண்டு களாக அந்தக் கட்சி இதை த்தான். செய்து கொண்டு இருக்கிறது. இல்லா விட்டால் எப்போதோ காணாமல் போய் இருக்கும். வளரும் கட்சிகளை க் காக்க நிதி வேண்டும். சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.
சிறப்பான தகவல் அண்ணா .தவறானவர்கள் வெளியே சென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயவுசெய்து பொன்னேரி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் கட்சி வளர்ந்து சிறப்பாக செயல்படும்.
தம்பி சாட்டை உங்கள் விளக்கம் அருமை. அண்ணன் சீமான் அவர்கள் வந்த பிறகுதான் உலகெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழனை தமிழனே ஆளும் நிலை இல்லையென்று ஆயுதம் ஏந்திய மேதகு பிரபாகரன் அவர்களின் பாதையில் ஆயுதம் இல்லாத கருத்தில் புரட்சி தமிழர்களை ஒன்று சேர்க்கிறது. தமிழர் உரிமை இது காலத்தின் கட்டாயம்
தனித்து தான் நிற்க வேண்டும். நாம் தமிழர். தேமுதிகவில் இருந்து வந்தவன் நான் 2014ல் நாம் தமிழர் கட்சியோடு பயணிக்கிறேன். தேமுதிகவை வீழ்த்தியது திமுக தான். நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது. இந்த கட்சிக்கு கொள்கை கோட்பாடு தெளிவாக உள்ளது.
அய்யா துரை வணக்கம் 🙏 யார் வெளியில் சென்றாலும் நாம்தமிழர்க்கு நல்லது நடக்கும் .நாம்கடமைசெய்ய வேண்டும். 2026ஆண்டு நாம்தமிழர் ஆண்டு உண்மை சத்தியம் நம்புங்கள் துரை. 🙏🙏🙏🙏💪💪💪💪
நானும் கட்சியில் இருந்து வந்தவந்தன் ஆனால் என் ஒட்டு யேன் உயிர் உள்ளவரை நாம் தமிழருக்கு மட்டுமே ஆனாலும் நான் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை 2018 இல் நான் கட்சியின் துணைத் தலைவராக இருந்தேன் ஆனாலும் என் ஓட்டு நாம் தமிழருக்கு
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏... #தமிழர்_நல்_திருநாடு❤🙏🙏🙏... நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் ok வீதியிலே கிடக்க வேண்டியதுதான் #_அண்ணன்_சீமான் 🙏🙏🙏... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊... #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
தனித்துநிற்பதே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவருக்கு தனிச்சிறப்பு. இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி ஆட்சியைப்பிடிக்கும் தமிழன் தன்மானத்தோடு நிமிர்ந்துநிற்க்கும் காலம் வரும்..........❤❤❤❤❤❤
மக்களை குழப்பும் ஊடகங்களுக்கு சாட்டையடியாக சீமான் அண்ணன் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் விமர்சனங்களை சாட்டையடி அடிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே 4:55
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சிதான் இதை எவனாலும் தடுக்க முடியாது ராஜா நாங்கள் தனித்தே வெல்வோம் மற்றவர்கள் போலா கட்சி ஆரம்பித்தவுடன் விஜய் கூட்டணி தேடுகிறார் இதில் இருந்தே தெரிகிறது விஜய் தனித்து களமாடமாட்டார் தனித்து களமாடா இந்தியாவில் சீமானை தவிர எவராலும் முடியாது ராஜா நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எங்களை வெல்ல எவனாலும் முடியாது ராஜா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழன் சீமான் தனித்தே களமாடுவார் நீங்கள் சரியான ஆண்மகனா இருந்தால் தனித்து போட்டியிட்டு அண்ணன் சீமான் யை வென்று காட்டுங்கள் பார்ப்போம்
நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் குறையாது.... எத்தனை போராட்டம்... நாம் தமிழர் கட்சி போல் மக்கள் போராட்டத் தில் பங்கே ட்ர கட்சி எதுவும் இல்லை..... உணமையான தமிழ் தேசிய புரிதல் உள்ளவர்கள் எப்போதும் நாம் தமிழர் உடன் இருப்பார்கள்
சீமான் அண்ணனின் பேச்சுகள் இப்பொழுது கிராமங்கள் தோறும் பேச ஆரம்பித்து விட்டார்கள் அண்ணன் சொல்வது மேடையில் பேசுவது அனைத்தும் உண்மை என்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்
தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என்று சொல்ல ஆரம்பித்து விட்டாலே தமிழ் தேசியம் வளர ஆரம்பித்து விட்டது இனிமேல் தமிழ் தேசியத்தை தவிர்த்து அரசியல் நடத்த முடியாது என்கிற நிலைமை இப்பொழுது தமிழ்நாட்டில் வந்துவிட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டம் அண்ணனின் பேச்சு அருமையாக இருந்தது உறுதியாக இதே ஃபாலோ பண்ணுங்கள் தம்பி
அண்ணா சீமான் அய்யா கூட இருகிங்க கொஞ்சும் நல்லா பாத்துக்கோங்க 😢, அவர் ஒடம்புக்கோ மனசுக்கோ எதும் ன எங்கள்ளால தாங்க முடியாது யார் போன என்ன கட்சியில் சேராத எங்களை போன்ற பல இலக்க கணக்கா மக்கள் கூட இருப்போம் 👍🏻❤️, 💪🏼நாம் தமிழர் 💐
சரியான பதில் கட்சி இன்னும் ஒரு தொகுதிஇல் கூட வெல்லவில்லை பின்பு ஏன் பயபர்புக்கிறார்கள் மக்களே சிந்தியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வோட் போட்டு வெல்ல செய்யுங்கள் ❤
நடிகர் விஜய்க்கு நாம் எதற்காக ஓட்டு போடனும் 🤔 1 மணி நேரம் கையில் பேப்பர் இல்லாமல் அரசியல் பேச முடியுமா விஜய்க்கு 😅 திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா விசய்க்கு 😅 செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா விஜய் 🤔 கூட்டணி இல்லாமல் தனித்து துணிந்து நிற்ப்பாரா விசய் 🤦
கண்டிப்பாக நானே அப்படித்தான் நினைத்தேன் விஜய் கூட கூட்டனி வைக்கவே கூடாது என்று நினைத்தேன் அதேபோல் அண்ணன் சீமான் அவர்கள் கூட்டனி வைக்க வில்லை மிகவும் மகிழ்ச்சி ஏனென்றால் விஜய் அரசியல் நம் தமிழ் நாட்டில் எடுபடாது கமல்ஹாசன் எப்படி கானாமல் போனாறோ அதேபோல் விஜய்யும் கானாமல் போய்ருவாரு இது சத்தியம்
கொள்கை புரிந்தால் மட்டுமே கடைசிவரை உறுதியாக நிற்க முடியும் இல்லை என்றால் துரோகிகள் பெருகுவார்கள்
நாம் தமிழர் கட்சி வாழ்க 💪
கொத்தடிமைகள் கட்சிக்கு கொள்கை ஒரு கேடா?? 😁😁😁😁
உண்மை👌
அருமை ❤️💪
இந்தச் சாட்டைப் பயலை துரத்தி விட்டா கட்சி நல்லாயிருக்கும் இவன் தான் Audio வெளியிட்ட நாதாரிப்பய
அது மெகா கோடீஸ்வரக் கட்சி. மேலும் பணம் பாதாளம் வரைக்கும் பாயும். 75 ஆண்டு களாக அந்தக் கட்சி இதை த்தான். செய்து கொண்டு இருக்கிறது. இல்லா விட்டால் எப்போதோ காணாமல் போய் இருக்கும். வளரும் கட்சிகளை க் காக்க நிதி வேண்டும். சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.
சிறப்பான தகவல் அண்ணா .தவறானவர்கள் வெளியே சென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயவுசெய்து பொன்னேரி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் கட்சி வளர்ந்து சிறப்பாக செயல்படும்.
மிக சரியான தேவையான வீடீயோ பதிவு.
தம்பி சாட்டை உங்கள் விளக்கம் அருமை. அண்ணன் சீமான் அவர்கள் வந்த பிறகுதான் உலகெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழனை தமிழனே ஆளும் நிலை இல்லையென்று ஆயுதம் ஏந்திய மேதகு பிரபாகரன் அவர்களின் பாதையில் ஆயுதம் இல்லாத கருத்தில் புரட்சி தமிழர்களை ஒன்று சேர்க்கிறது. தமிழர் உரிமை இது காலத்தின் கட்டாயம்
என்றும் அண்ணன் வழியில் தமிழ் தேசிய அரசியல் பாதையே நிம்மதி வாழ்வை தரும்! பாவமற்ற அரசியலை செய்கிறோம் என்ற திருப்தி இருக்கும்
உங்க வீட்டில பொம்பளைங்க இருந்தா சீமான் முன்னாடி அறிமுகப்படுத்து அதுக்கப்புறம் சீமான் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும்
தொடர்ந்து இனைத்து செயல் படவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
தனித்து தான் நிற்க வேண்டும்.
நாம் தமிழர்.
தேமுதிகவில் இருந்து வந்தவன் நான் 2014ல் நாம் தமிழர் கட்சியோடு பயணிக்கிறேன். தேமுதிகவை வீழ்த்தியது திமுக தான். நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது. இந்த கட்சிக்கு கொள்கை கோட்பாடு தெளிவாக உள்ளது.
அய்யா துரை வணக்கம் 🙏
யார் வெளியில் சென்றாலும் நாம்தமிழர்க்கு நல்லது நடக்கும் .நாம்கடமைசெய்ய வேண்டும். 2026ஆண்டு நாம்தமிழர் ஆண்டு உண்மை சத்தியம் நம்புங்கள் துரை. 🙏🙏🙏🙏💪💪💪💪
நானும் கட்சியில் இருந்து வந்தவந்தன் ஆனால் என் ஒட்டு யேன் உயிர் உள்ளவரை நாம் தமிழருக்கு மட்டுமே ஆனாலும் நான் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை 2018 இல் நான் கட்சியின் துணைத் தலைவராக இருந்தேன் ஆனாலும் என் ஓட்டு நாம் தமிழருக்கு
நீ நல்லா ஆத்தாளுக்கு அப்பனுக்கும் பொறந்தவன் இல்லை
Unmayana tamilar neengal valthukal
சீமான் என்ற சொக்கத்தங்கத்தை தமிழக மக்கள் எப்போதும் கைவிட மாட்டார்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம் அண்ணா ❤
25 L varalam 😊
10l varuma paru bro TVK 🇪🇦 ❤️ 💛 @@DukevickyDukevicky-yy7zz
யதார்த்தமான உண்மை உளவியல் உண்மை உண்மை சரியான பாதை தெளிவு தொலைநோக்கு பார்வை திட்டம் 🎉🎉🎉🎉❤❤❤❤
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
#தமிழர்_நல்_திருநாடு❤🙏🙏🙏...
நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் ok வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
#தமிழால்_இணைவோம்..🙏
#மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
#மாறுவோம்_மாற்றுவோம்..🙏
புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
#நாம்_தமிழர்_கட்சி.
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
என்றும் நாம் தமிழர் கடலூர் மாவட்டம்......
இயற்கை வளங்களை காப்போம்......
திமுகவின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விட்டது. இதை முதலிலேயே பொது வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த ஒருவர் கூட வேறு கட்சிக்கு வாக்களிக்க உறுதியாக மாட்டார்கள்
சீமான் அண்ணன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று அனைத்து கட்சி தலைவர்களும் அவர் பேச்சைக் கேட்காமல் உறங்க மாட்டார்கள்
வெ . குட் . கட்சி நீடித்து நிலைக்க வெற்றி பெற அது மட்டும் போதாது.
தனித்துநிற்பதே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவருக்கு தனிச்சிறப்பு. இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி ஆட்சியைப்பிடிக்கும் தமிழன் தன்மானத்தோடு நிமிர்ந்துநிற்க்கும் காலம் வரும்..........❤❤❤❤❤❤
அண்ணன் சீமானின் பாதுகாப்பு மிக அவசியம்
நம்மால் இப்படி சீமான் போல் நம்மால் பேச முடியவில்லையே என்று ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் உறுதியாக மனதில் நினைத்துக் கொண்டுதான் உறங்குவார்கள்
மக்களை குழப்பும் ஊடகங்களுக்கு சாட்டையடியாக சீமான் அண்ணன் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் விமர்சனங்களை சாட்டையடி அடிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே 4:55
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்...
மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
என்றும் அண்ணன் வழியில் நிற்போம் தமிழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க
TVK
@@mrs6948koo.. mutta 🥚😆
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சிதான் இதை எவனாலும் தடுக்க முடியாது ராஜா நாங்கள் தனித்தே வெல்வோம் மற்றவர்கள் போலா கட்சி ஆரம்பித்தவுடன் விஜய் கூட்டணி தேடுகிறார் இதில் இருந்தே தெரிகிறது விஜய் தனித்து களமாடமாட்டார் தனித்து களமாடா இந்தியாவில் சீமானை தவிர எவராலும் முடியாது ராஜா நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எங்களை வெல்ல எவனாலும் முடியாது ராஜா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழன் சீமான் தனித்தே களமாடுவார் நீங்கள் சரியான ஆண்மகனா இருந்தால் தனித்து போட்டியிட்டு அண்ணன் சீமான் யை வென்று காட்டுங்கள் பார்ப்போம்
@@mrs6948திராவிடம் என்றால் என்ன என்று விஜய் பத்திரிகை சந்திப்பு நடந்த தைரியம் இருக்கா தம்பி
தமிழக அரசியலில் கொள்கை மாராத ஒரே தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே
🤣🤣🤣Yaru Munadi Dravidamnu Periya thooki vachi pesitu ipo Dravidam oru kuppa Periyaara titratha🤣🤣Avan Arasiyal pannala Business panitu iruka tamil desiytha vachitu🤦♂ Nalla Kolgai irutha mattum pothathu thalaivanum correcta irukanum Thalaivana athu endrum Thalaivar Prabhakaran Avargalthan mattumtha🔥Tamildesiyatha vachi Viyabaram nadathitu irukar seeman avargal😥 udaney enna kadika varthinga Nanum Tamil Desiyamtha munnal Thambi🤧
அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤ தம்பி சாட்டைக்கு நன்றி
களைகள் வெளிய போவட்டும் 2026 இல் சீமான் முதல்வர் 🙏🏾இவர் கள் என்ன செய்தாலும் அது நாம் தமிழற்கு பலம் தான் 🙏🏾
என்றும் அண்ணன் சீமான் வழியில்
நாம் தமிழர் கட்சியை யாராலும் பிரிக்க முடியாது எந்த நாளும் பிரிக்க முடியாது
என்றென்றும் அண்ணன் சீமான் வழியில்🦁எங்களை யாராலும் கருத்தியலால் வெல்ல முடியாது #NTK2026
@@vigneshs4768 crct than but daily onnu solluvinga nalaiku change aavinga
இருந்தாலும் குசும்பு அவங்களுக்கு ஆனா
NTk Only One best political party In our Tamil nadu
துரைமுருகன் ,! ஸ்டாலினோ , உதைநிதியோ இப்படி செய்ய வாய்ப்பில்லை என்று சொல்றிங்க , அப்போ ராஜிவ்காந்திக்கு இந்த வேலையும் அதை செய்ய பணமும் கொடுத்தது யார்?
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
மலையாள வந்தேறி சைமன் தலைமையில் எப்படிப்பா ஒன்றிணைய முடியும் 😁😁😁😁
சாட்டை வீடியோ சூப்பர் அண்ணா❤
என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் வழியில்🐯 🔥
நா த க பார்த்து எல்லாரும் கதர்ரானுங்க 😂😂😂😂😂
உண்மையா பாஸ்அது எப்படி கொஞ்சம் கூட வாய்ப்பு இருந்தா சொல்லுங்க
@@thirubanu5747விஜயகாந்த் கமல் வருகையின் போதும் இந்த சலசலப்பு நாம் தமிழர் கட்சியின் மீது இருந்தது. அதையும் கடந்து வந்த கட்சி நாம் தமிழர் கட்சி
சாட்டையின் தரமான வீச்சு 👍👌
எதையும் புடுங்க முடியாது நாம் தமிழர் கட்சி இரும்பு கோட்டை பிரபாகரன் பிள்ளைகள் நாம்
Un appa ku pillai ila ya ne
அட அப்பன் என்பவன் ஒருத்தன் தான் 🤦🤦🤦🤦🤦
இப்பிடியே சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது தான். 😂😂😂
16:36 16:38 @@goddesstamil4505தற்குறி நாயே பிரபாகரன்னா யாருனு தெரியுமாடா உனக்கு
ஏற்கனவே ஒன்னு ஒன்னும் புடுங்கிட்டு போயிட்டு தான் இருக்குது இதுல என்ன புடுங்குறது என்ன இருக்குது
சீமான்மக்களுக்கானவன்
என்றும் அண்ணன் வழியில் நிற்போம் தமிழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க...
அண்ணா அருமையாக சொன்னீர்கள் நன்றி அண்ணா
உண்மையும் நேர்மையும் கொண்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழன் ஒவ்வொருவரும் கொள்கைத் தலைவன் அண்ணன் சீமானோடு என்றும் பயணம் செய்வர்..
நான் மிகவும் ரசித்த காணொளி இது தான்
பெயிண்டிங் ✋✋காண்ட்ராக்ட்
வாழ்த்துக்கள் சட்டை உண்மைதான்..
அருமைடா சாட்டை மாப்பிள்ளை தொடரட்டும் முன்பனி போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உன் பணி தொடரட்டும்
நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் குறையாது.... எத்தனை போராட்டம்... நாம் தமிழர் கட்சி போல் மக்கள் போராட்டத் தில் பங்கே ட்ர கட்சி எதுவும் இல்லை..... உணமையான தமிழ் தேசிய புரிதல் உள்ளவர்கள் எப்போதும் நாம் தமிழர் உடன் இருப்பார்கள்
8 சதவீத வாக்கு 2026 இல் கிரீஸ் டப்பாக்கு நக்கிட்டு போகப்போகின்றது 😁😁😁😁
பங்கேற்ற என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
எந்த சூழ்நிலை வந்தாலும் இறுதிவரை தமிழ் தேசியத்தோடும் எங்கள் அண்ணனோடு மட்டுமே ❤❤❤💪💪💪
நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் கட்சி நிர்வாகிகளுக்கு விழக்கூடியது அல்ல
தமிழ் தேசியம் என்ற கருத்தியலுக்காக விழக்கூடியது
என்றும் சீமானோடு 🥰 நாம் தமிழராய்💪🔥
அருமை
விவாத மேடைகளில் ராஜிவ் காந்தி body language அ பார்க்கும் போதே நினைத்தேன் .
நாம் தமிழர் 👌
NTK forever ❤❤
சீமான்நமக்கானவன்
கொத்தடிமைகளின் கூடாரம் ntk கிரீஸ் டப்பா கட்சி 😁😁😁😁
சீமான் அண்ணனின் பேச்சுகள் இப்பொழுது கிராமங்கள் தோறும் பேச ஆரம்பித்து விட்டார்கள் அண்ணன் சொல்வது மேடையில் பேசுவது அனைத்தும் உண்மை என்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்
More TV channels showing NTK
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சியோ வளர்ச்சி
சொல்வதெல்லாம் பொய்யாக இருந்தால் உங்களை எப்படி நம்புவது
சாட்டையை சுழற்றிய சாட்டை. ராஜிவ் காந்தி தாக்கப்பட்டார்.
தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என்று சொல்ல ஆரம்பித்து விட்டாலே தமிழ் தேசியம் வளர ஆரம்பித்து விட்டது இனிமேல் தமிழ் தேசியத்தை தவிர்த்து அரசியல் நடத்த முடியாது என்கிற நிலைமை இப்பொழுது தமிழ்நாட்டில் வந்துவிட்டது
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதி தமிழ்த்தாய் வாழ்க கேப்டன் பிரபாகரன் வாழ்க❤❤❤❤❤❤
Ntk❤
NTK ❤❤❤❤
Always support NTK and Seeman 🎉🎉🎉
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டம் அண்ணனின் பேச்சு அருமையாக இருந்தது உறுதியாக இதே ஃபாலோ பண்ணுங்கள் தம்பி
லிங்கோடு பதிவை அனுப்புங்க
உறவுகள் உறுதியா இருக்கவேண்டும் நம் இனம் வீழ்த்தப்பட நாமே காரணமாக இருக்கக்கூடாது.
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி இறுதி வரை பயணத்தை தொடரும் அண்ணன் சீமான் பாதையில்
70 ஆண்டு கால தமிழர்களின் ஏக்கம் ஒரே நம்பிக்கை சீமான்
😂😂😂😂😂😂
Comedy
Poda manda
Tvk 2026 cm thalapathi wait on watch
சீமான்வீரன்டா
Ntk❌Tvk❤
அண்ணா அருமையான பதிவுகள் நன்றி 👍 நாம் தமிழர் 💪💖💖💖💯
நாம் தமிழர் கட்சி 💪😍
BEST WISHES NTK FAMILY ❤️❤️❤️👍
சிறப்பு 👌
Tvk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
🌹🌹🌹tvk🌹🌹🌹thalapathy vijay ❤️❤️tvk❤️❤️
அண்ணன் சீமான் அவர்களின் உழைப்பு கண்டிப்பாக வீண் போகாது தம்பி
தவெக பற்றி கேள்விக்கு பதில்....
நாம் தமிழர் முழுமையாக தவிர்க்க வேண்டும்....
அண்ணா சீமான் அய்யா கூட இருகிங்க கொஞ்சும் நல்லா பாத்துக்கோங்க 😢, அவர் ஒடம்புக்கோ மனசுக்கோ எதும் ன எங்கள்ளால தாங்க முடியாது யார் போன என்ன கட்சியில் சேராத எங்களை போன்ற பல இலக்க கணக்கா மக்கள் கூட இருப்போம் 👍🏻❤️, 💪🏼நாம் தமிழர் 💐
தனித்து போட்டியிடுகின்ற வரை நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை எவராலும் அசைக்க முடியாது
ஆமா ப்ரோ நீங்க தான் next cm
Naa ille bro,திராவிடம்+தமிழ் தேசியம்= திராவிட தேசியம் விஜய் தான் next CM😂😅
இப்டியே சொல்லி சொல்லி சீமானை முடிச்சி கட்டிருவீங்க டா
இன்னும் 5 மாதம் பொறுங்க தவெக வின் நிலைமையை பாருங்க @@sp-yh6nk
நல்லவேளை rss மூன்றாம் கண் என்று சொல்லாமல் விட்டாரே😂😂😂@@danielarunachalam5520
Seeman anaaa❤❤❤❤
நாம் தமிழர் வெறுப்பு அரசியல் விட வேண்டும். நிறைய போராட்டம் மற்றும் வழக்குகள் சந்தித்த கட்சி மேலும் வளர வெறுப்பு அரசியல் விட வேண்டும். 13 வருட உழைப்பு
சிறப்பு
Tvk ❤ Vijay Anna ❤
Dravidamna enna 😂
தமிழ் இன பாதுகாவலன் என் அண்ணண் சீமான் ❤
சீமான் ❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சினா சும்மா அதிருதில்ல🔥💪🎙️
அடே நீங்கதான் கதருறீங்க 😁😁😁😁
@mohamedrafiq9953 இந்தா கதற ஆரம்பிச்சிட்டீங்க😄😁
@@PremKumar-ur5xv 😁😁😁😁 2026 தேர்தலில் இல் உண்மையிலேயே யார் கதருவா என்று பார்ப்போம் நண்பா wait and see.....
@mohamedrafiq9953 iam waiting 🔥💪🎙️
@@mohamedrafiq9953🦴🦴👠👠🦴🐕
தளபதி..
As a Rajini fan, my support goes to Vijay sir 🎉🎉
நன்றி..... புறப்படுக
Rentum mental 😂
Yaru vanthalum yaru ponalum inni nanga epomey naam tamilar thaan.❤
இந்த கானோலியை பார்த்த பிறகுதான் பெருத்த நிம்மதியடைந்தேன்
என்னது நாம் தமிழருக்கு எதிரிகள் நாம் தமிழரேவா???
👍👍👍
பணம் பாதாளம் வரை பாயும். சிந்திக்க வேண்டிய வர்கள் சிந்திக்க வேண்டும்.
சரியான பதில் கட்சி இன்னும் ஒரு தொகுதிஇல் கூட வெல்லவில்லை பின்பு ஏன் பயபர்புக்கிறார்கள் மக்களே சிந்தியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வோட் போட்டு வெல்ல செய்யுங்கள் ❤
வாய்ப்பில்ல ராஜா. முதலில் 2026 க்குள் கிரீஸ் டப்பா கட்சியை காப்பாத்த முடியுமான்னு பாருங்கோ 8 சதவீத வாக்கு நக்கிட்டு போய்டும் 😁😁
பயப்படுகிறார்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
நடிகர் விஜய்க்கு நாம் எதற்காக ஓட்டு போடனும் 🤔 1 மணி நேரம் கையில் பேப்பர் இல்லாமல் அரசியல் பேச முடியுமா விஜய்க்கு 😅 திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா விசய்க்கு 😅 செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா விஜய் 🤔 கூட்டணி இல்லாமல் தனித்து துணிந்து நிற்ப்பாரா விசய் 🤦
போங்கடா காமெடி 😅😅😅😅
நீ சொல்லு பாப்போம் திராவிடம் அபடினா என்னானு
Vijayalaxmi ku pathil solvara😅
@@futurepolice7752 6 vadhu purushan ah nee poriya 😂
@@senthilmahalingam3688neega dha da comedy kootam, cinema la leader ah thedum muttal kootam
அடுத்தவர்களை தர குறைவாக பேசாமல் இருந்தாலே உங்களுடைய கட்சி நன்றாக இருக்கும் அதை புரிந்து கொள்ளுங்கள்
கெட்டவனை கெட்டவன் என்று சொல்லாமல் எப்படி மக்களுக்கு அறிவு ஊட்டுவது?
@@thakshiniragunathan1906ஆம் சாட்டை கெட்டவன்
Tvk❤❤❤❤❤TVK🎉🎉🎉🎉🎉
என்றும் நாம் தமிழர்
கண்டிப்பாக நானே அப்படித்தான் நினைத்தேன் விஜய் கூட கூட்டனி வைக்கவே கூடாது என்று நினைத்தேன் அதேபோல் அண்ணன் சீமான் அவர்கள் கூட்டனி வைக்க வில்லை மிகவும் மகிழ்ச்சி ஏனென்றால் விஜய் அரசியல் நம் தமிழ் நாட்டில் எடுபடாது கமல்ஹாசன் எப்படி கானாமல் போனாறோ அதேபோல் விஜய்யும் கானாமல் போய்ருவாரு இது சத்தியம்
இதற்கு முன் ntk என்ற கிரீஸ் டப்பா கட்சி வாங்கிய 8 சதவீதம் 2026 இல் நக்கிட்டு போகப்போகின்றது 😁😁😁😁
அது கூட்டணி