ரத்தமும் சதையுமாக உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டிய கிராமம் - மயானத்தில் இறுதிச்சடங்கு | Salem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 313

  • @minkymicky7427
    @minkymicky7427 ปีที่แล้ว +283

    இறந்த பிறகு அவன் பார்க்க முடியாத ஒன்றை அவன் உயிரோடு இருக்கும் போது பார்கிறான். இதுவும் ஒரு தனி feel அவனுக்கு

    • @deepak.t182
      @deepak.t182 ปีที่แล้ว +2

      Oruthar serious ah uyir Ku poradum bothu indha kadavul Kitts venduna uyir pozhappanga. Apadi uyir pozhachavanga la paada katti vendu dhala nera vethuvaanga

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      சந்தியா சேலம் சந்தியா

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      ராஜா சேலம் துர்கா சேலம்

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      பிரதீப்

  • @mahendrang9853
    @mahendrang9853 ปีที่แล้ว +191

    நானும் சேலத்துகாரன் தான் இந்த திருவிழாவை இப்போதுதான் கேள்வி படுகிறேன் 🤔🤔

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 ปีที่แล้ว +1

      சேலத்தில் எந்த இடம் தெரு

    • @கௌதம்ஆர்யா
      @கௌதம்ஆர்யா ปีที่แล้ว +9

      Nan salem kondalambatti than enakke ipothan theriuthu 😂😂..

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 ปีที่แล้ว +1

      @@கௌதம்ஆர்யா ஏனா நா வினாயகா மிசன் சீரகாபாடி அதான் கேட்டேன்...

    • @s.kandasamykandasamy9961
      @s.kandasamykandasamy9961 ปีที่แล้ว +1

      I am alagapuram salem

    • @gowrigowri5785
      @gowrigowri5785 ปีที่แล้ว

      Same

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 ปีที่แล้ว +210

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வு இது போல தான்...
    ஓம் சக்தி பராசக்தி...

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 ปีที่แล้ว +90

    தெய்வம் இருக்கு என்று நம்பும் ஊர்களில் இது போன்று சம்பிரதாயங்கள் நடக்கும் தெய்வம் இல்லையேல் நாம் இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JJ-cg5gq
      @JJ-cg5gq ปีที่แล้ว +4

      Ithu puththi illaa tha jenmangalu

    • @m.palanisamysamy5149
      @m.palanisamysamy5149 ปีที่แล้ว +1

      Yarupa nee

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      சந்தியா சேலம் சந்தியா

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      சந்தியா சேலம் சந்தியா

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      ராஜா சேலம் துர்கா சேலம்

  • @periyakaruppan300
    @periyakaruppan300 ปีที่แล้ว +8

    இதுதான் எங்கள் இந்தியா தெய்வீகப் பத்தி ஆன்மீகப் பத்தி

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds ปีที่แล้ว +10

    I am Salem but i first time this waching in video

    • @Shanthi_Rajoo
      @Shanthi_Rajoo ปีที่แล้ว

      Me too funny this people doing something will happen let things happen anything going wrong.

  • @malaganesan262
    @malaganesan262 ปีที่แล้ว +25

    சிறு வயது முதல் பெரியவர்கள் வரைக்கும்வேண்டுதல்களுக்காக நாகப்பட்டினத்தில் இது நடைபெறும்

    • @sinthujasairamsmiruthi9482
      @sinthujasairamsmiruthi9482 ปีที่แล้ว

      Entha oorula

    • @kaviraj2826
      @kaviraj2826 ปีที่แล้ว

      Nanum Nagapattinam tha enga nadanthuruku

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      ராஜா சேலம் துர்கா சேலம்

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      சந்தியா சேலம் சந்தியா

  • @உழவர்சந்தைவிவசாயி

    இந்த நிகழ்ச்சி ஒரு இனம்புரியாத உணர்ச்சி மிகுந்த தாய் இருக்கும் நேரில் பார்த்து விட்டு ஆச்சர்யம் அடைந்தேன் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த ஞாபகம் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @karikalans201
    @karikalans201 2 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் யாருக்கு கிடைக்கும்

  • @sakthisksk9643
    @sakthisksk9643 ปีที่แล้ว +18

    நம்ம ஊருல சேலத்தில் ஒரு திருவிழாவா

  • @g.murugan6305
    @g.murugan6305 ปีที่แล้ว +17

    சேலம் கொழிஞ்சி பட்டி கிராமத்திலும்இதுபோல்வருடம் வருடம் நடக்கும்🙏மாரியம்மன் கோவில் திருவிழாவில்🤗

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம் துர்கா சேலம் ராஜா சேலம்

    • @apratheep9140
      @apratheep9140 4 หลายเดือนก่อน

      பிரதீப்

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +101

    உண்மையிலேயே இறந்தவருக்கு செய்யும் சடங்கின் போது இருக்கும்...உண்மையான உணர்வை விட. இந்த மாதிரி ஒரு நாடகம் நடத்தும் போது இருக்கும் உணர்வுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கும் ...

    • @Baskar8643
      @Baskar8643 ปีที่แล้ว +2

      பாடை, மாலை, மேளம் எல்லாம் சரிதான் அவர் உறவினர்கள் மனசு தான் அவர் இன்னும் இறக்கவில்லை என்ற வேறுபாடு இருக்கும் அவ்வளவு தான் 🤔

    • @diamondmedia5482
      @diamondmedia5482 ปีที่แล้ว +1

      @@Baskar8643 அப்படி இல்லை இது நேர்த்திகடன் என்பதால் யாரும் 'அழ தேவையில்லை

    • @bharthebharthe9004
      @bharthebharthe9004 ปีที่แล้ว

      ​@@Baskar8643 ❤❤❤❤❤

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +14

    உன்மையில் அவர் கொடுத்து வைத்தவர்..

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 ปีที่แล้ว

      நான் செத்து பிழைச்சவன்டா........ என்று எம்ஜிஆர் எங்கள் தங்கம் படத்தில் பாடல் போலவா?!

  • @priyamurugan3388
    @priyamurugan3388 ปีที่แล้ว

    நானும் சேலம் மாவட்டம் கருப்பூர் எங்கள் ஊரிலும் இதே போல் கொண்டாடுவோம்

  • @malaganesan262
    @malaganesan262 ปีที่แล้ว +24

    நாகப்பட்டினம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த நிகழ்வுக்கு பெயர் "பாடை காவடி "

  • @khajamohidin4540
    @khajamohidin4540 ปีที่แล้ว +2

    நம் செத்தவுடன் பார்க்க முடியாததை அவர் உயிருடன் இருக்கும்போதே பார்க்கிறார் இதுவும் ஒரு நல்லதுக்கு தான்

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 ปีที่แล้ว +19

    இப்ப தான் நான் கேள்வி படுறேன்

  • @p.tamilselvi3802
    @p.tamilselvi3802 ปีที่แล้ว

    எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கருக்கல்வாடி பெரிய கருமாரியம்மன் திருவிழாவிலும் இவ்வாறு நடக்கும்.

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 ปีที่แล้ว

    இவ்வளவு நடந்தும் சிரிக்காமல் பிணமாக இருக்கும் அவரது மனபலம் பெரிதுதான்

  • @Viji27622
    @Viji27622 ปีที่แล้ว

    அடேய்.... என்னங்கடா இது....புதுசா இருக்கு...

  • @sethuramanseenuvasan3287
    @sethuramanseenuvasan3287 ปีที่แล้ว

    Appappaaaa!!!! Indha villaige vinothatthilum vinotham!Achariyamaga ullathu!!!!!

  • @TamilSelvan-lz6fh
    @TamilSelvan-lz6fh ปีที่แล้ว

    திருப்பூர் மாவட்டம் உரல்பட்டி உச்சி காளியம்மன் கோவில் இதே போல் நடக்கும்

  • @SambanthamKalaisambabtha-oc8ut
    @SambanthamKalaisambabtha-oc8ut ปีที่แล้ว +10

    மூட நம்பிக்கையின் உச்சம் 😠😠😠😠

    • @satheeshachu8636
      @satheeshachu8636 ปีที่แล้ว

      Pola adu yengaluku tarum nee pesama iru vandutan periya mairu mari

  • @princewilliam566
    @princewilliam566 ปีที่แล้ว +15

    சடங்குகள் செய்வது சரி தான் கடைசியிலக சுடுகாட்டில் இவரை ஏன் புதைக்கவில்லை???? புதைத்தால் தான் இந்த பரிகாரம் நன்றாக இருக்கும்?? இல்லை என்றால் சாமி கண்ண குத்திடும்!!!!!

    • @Panjumittai0519
      @Panjumittai0519 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣 correct ohhh correct

    • @ammu1652
      @ammu1652 ปีที่แล้ว

      😂😂😂

  • @OneGod3vision
    @OneGod3vision ปีที่แล้ว +1

    ஈ வெ ரா பெரியார் இன்று உயிரோடு 😇இருந்தால் இந்தியாவில் பிறந்ததற்காக தூக்கு மாட்டி தொங்கி செத்து இருப்பார்😇

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 ปีที่แล้ว +1

    **Ithu "periyaarist" model da 💪💪💪**. **😜😜😜Periyaarist ah Encourage panrathula Thanthi tv mass 😜😜😜👍👍👍**
    **Ithu periyaar Mannu da 💪💪💪**

  • @Subashboss-bo3ng
    @Subashboss-bo3ng ปีที่แล้ว +38

    எரிக்கும் போது தண்ணீர் ஊற்றி எரியுங்கப்பா.மண்ணெண்ணையை ஊற்றி எரிச்சிட போறீங்க.🤭🤭🤭😂😂😂😁😁😁.

    • @Subashboss-bo3ng
      @Subashboss-bo3ng ปีที่แล้ว +5

      ​@Mani Mani கருமாதிக்கு நாம்ப கண்டிப்பா போறோம் என்ன சரியா......
      போயிட்டு வரிசை வச்சிட்டு சாப்பிட்டு விட்டு வந்துடுவோம் சரியா.......🤣🤣🤣😆😆😆🤭🤭🤭

    • @gowthamitodayvibes1653
      @gowthamitodayvibes1653 ปีที่แล้ว +1

      @@Subashboss-bo3ng 😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣

    • @gowthamitodayvibes1653
      @gowthamitodayvibes1653 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @Iyal3032
      @Iyal3032 ปีที่แล้ว +1

      😂

    • @magimagizhan
      @magimagizhan ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +13

    சிலபேர் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் எல்லாமே மூடநம்பிக்கை தான்.

  • @sangeetha-
    @sangeetha- ปีที่แล้ว +8

    Ethu enga amma oor😊😊😊😊 thiru vila nalla erukum🥰🥰🥰

  • @vithyakavi1921
    @vithyakavi1921 ปีที่แล้ว +6

    என்ன சொல்ல மூட நம்பிக்கை யை ஒயிக்கவே முடியாது போல

    • @satheeshachu8636
      @satheeshachu8636 ปีที่แล้ว

      Adu avanga nampikai adula yn neega thalaiduringa nalla irunda nalla iruku nu sollunga illana pesama irunga moodanampikai na yellama appdie thana vun manasu than karanam

    • @yermunai
      @yermunai ปีที่แล้ว +1

      கண்டிப்பாக முடியாது...
      ""யி": போட்டா முடியாது
      ழி" போட்டு பாருங்க 😂

  • @Poomani626
    @Poomani626 ปีที่แล้ว +1

    Nanum salem than aana intha news theeiyame poche🤔

  • @sks249
    @sks249 ปีที่แล้ว +8

    மோடி ய வச்சி இப்படி செய்ங்கப்பா😂😂😂😂😂😂

    • @Tamilian861
      @Tamilian861 ปีที่แล้ว +2

      அவ்வளவு வெறி😂😂😂

    • @deivapriya5700
      @deivapriya5700 ปีที่แล้ว

      Ayya un vaakku palikattum🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran ปีที่แล้ว +3

      Sudalai kuda

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu ปีที่แล้ว

      Unaku fst nadakanum

    • @sks249
      @sks249 ปีที่แล้ว +1

      @@YamirukabayamenBalu unga aayavukku nadanthucha.... Panni moonji vaaya... 😁😁😁😁😁

  • @காக்கிச்சட்டையின்காதலன்

    இன்னும் என்ன என்ன திருவிழா கொண்டாட போறங்கன்னு தெரியல

  • @vidhyakrishnan5528
    @vidhyakrishnan5528 ปีที่แล้ว +2

    கும்பகோணம் வலைஙகமான் என்ற ஊரில் இது போன்ற திருவிழா நடைபெறும்

    • @prabakarant1159
      @prabakarant1159 ปีที่แล้ว +2

      பாடை கட்டி மாரியம்மன் கோவில்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 ปีที่แล้ว +7

    That Kozhi mind voice. : Nan sivanenutana da irunthaen avan sadanku pandrathuku enna yenda pali kodukuringa ithu enna da niyayam😂😂😂😂

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch ปีที่แล้ว

    That uncle : தம்பி தாகமாக இருக்கு கூல்டிரிங்ஸ் கொடுப்பா

  • @Crazy-Ishu1727
    @Crazy-Ishu1727 ปีที่แล้ว

    Enga oor dhan Kondalampatty 🥰 but enga ooru gramam illaye🤔

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே சாகறதுக்குள்ளே
    என்ன அவசரம்😅😅😅

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว

      🤣🤣🤣pombala udambula irunthu poranthaave saavu nichayam thaan, ithu therinjum pulla pekkura kaama pisasu thaai

  • @BalajiBalaji-lr3ji
    @BalajiBalaji-lr3ji ปีที่แล้ว

    படத்தில் காண்பது போல் இருக்கிறது!!!

  • @rithanyasreek928
    @rithanyasreek928 ปีที่แล้ว +2

    2:00 music 🎉

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 ปีที่แล้ว +12

    இன்று டம்மி பாடை , நாளை டாமி பாடை.

  • @sureshpelip9402
    @sureshpelip9402 ปีที่แล้ว

    இயேசுவே

  • @selinantonyraj8814
    @selinantonyraj8814 ปีที่แล้ว +40

    அவங்க வணங்குற தெய்வம்னு சொல்லி இப்படி ஒரு மெண்டல்கள பார்த்ததுயில்ல😊😊😊

    • @vigneshsrirangan5582
      @vigneshsrirangan5582 ปีที่แล้ว +6

      Nee pocha moodu

    • @iloveindia2564
      @iloveindia2564 ปีที่แล้ว

      பாவடை பாதிரியார் பாலியல் துன்புறுத்தலுக்கு இது பரவாயில்லை

    • @Livinraj15
      @Livinraj15 ปีที่แล้ว +1

      Super

    • @selvakumarr9500
      @selvakumarr9500 ปีที่แล้ว

      அடேய் மென்டல் கூ....
      இதுவும் ஒரு வழிபாட்டு முறை தான்..

    • @ok_travel_vlogs
      @ok_travel_vlogs ปีที่แล้ว +6

      என்ன இயேசு குருப் தானே நீ...போட பேசமே...நீ இங்க பேசவே கூடாது

  • @PrasannaKumar-td2uc
    @PrasannaKumar-td2uc ปีที่แล้ว

    Humans ah da neengallam

  • @sathiskumar9524
    @sathiskumar9524 ปีที่แล้ว +2

    Salem karuppur la ithu mathiri mariyamman thiruvila nadakkum.

  • @gayathrivedha4721
    @gayathrivedha4721 ปีที่แล้ว +4

    Jolly ah irukum la😅

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 ปีที่แล้ว +6

    8 th April 2023
    Slm
    I stayed in slm but i don't know
    40 years

    • @arulkumar1004
      @arulkumar1004 ปีที่แล้ว

      எந்த ஸ்கூல்ல சார் படிச்சீங்க ஆங்கிலம் இவ்வளவு அழகா இருக்கு 😂😂😂 பதிவிடும் போது நமக்குத் நன்கு தெரிந்த புரிந்த மொழியில் பதிவிடவும் you don't understand I would you explain in English

    • @solaikrishnavenivijayakuma8443
      @solaikrishnavenivijayakuma8443 ปีที่แล้ว

      @@arulkumar1004 is it online Boss
      Language class

  • @tamilselvit95
    @tamilselvit95 ปีที่แล้ว

    அடபாவிளா வேண்டுதலைக்கு ஓரு அழவுவேணாமா😅😅😅😅😅😅😅

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 ปีที่แล้ว

    Evlo,periya,Adhirstam

  • @ananthrocki6917
    @ananthrocki6917 ปีที่แล้ว +1

    நல்ல ஊர்டா. சூப்பர் எல்லாம் முழு பயித்தியம்.

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி ปีที่แล้ว +53

    மூடநம்பிக்கை ஒரு அளவே இல்லாமல் போயிவிட்டது....😂😂😬🙄😠😡😤

    • @manivanananpadmanaban2315
      @manivanananpadmanaban2315 ปีที่แล้ว +6

      இந்து மதம் அனைவரது நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மதிக்கிறது இதையே மற்ற மதங்களில் செய்தாள் வழிபாடு என்று போற்றுவார்கள்

    • @Nசாதிக்அலி
      @Nசாதிக்அலி ปีที่แล้ว +4

      @@manivanananpadmanaban2315 நான் எந்த மதமாக இருந்தாலும் நம்பிக்கை யை குறை சொல்ல மாட்டேன்! ஆனால் மூடநம்பிக்கை??? ஒரு அளவு வேண்டாம்??? No logic 😆😁🙄😠 நீங்கள் எதை சொன்னாலும் செய்வதற்கு நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாலுஇல்ல..😆

    • @vinothamizhan3222
      @vinothamizhan3222 ปีที่แล้ว +2

      @@Nசாதிக்அலி niga ingayum vantigala yaru yanna panna yanna ungaluku yarudaya nambikium kurai sollathiga

    • @satheeshachu8636
      @satheeshachu8636 ปีที่แล้ว

      Poda mairu panjam pulika vanduthu naanum indian sollura vangalam yengla kurai solla kudadhu

    • @ravichandran8558
      @ravichandran8558 ปีที่แล้ว +1

      🤷‍♂️ Aamam... Mugamathu Nabiyin Mudi Yendru Ondrai Kaanbikkumbothu Vanangi Kathari Aluvorai Yenna Solvathu❓🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
      👉 🕋Kaba-il Asrat Kal-lai Muththamiduvor❓🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
      🗿Saththaan Kal-lai Kallaivittu Yerivathu❓🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @munusamym1944
    @munusamym1944 ปีที่แล้ว +11

    நம்பிக்கை கடவுள் வழிபாடுஎல்லாம்ஒரு அளவுக்கு இல்லையா?இப்படியெல்லாமா?

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 ปีที่แล้ว +2

    **Ithu periyaar Mannu da 💪💪💪**

  • @karthikrv1984
    @karthikrv1984 ปีที่แล้ว

    எங்கடா ரத்தமும் சதையும்

  • @baskarrithish5106
    @baskarrithish5106 ปีที่แล้ว +1

    இதுவும் புதுசா இருக்குடா நடத்துக நடத்துக🙄🙄🙄🙄

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 ปีที่แล้ว

    இன்னும் டாய்லட்க்கு போவதற்கு மட்டும் தான் திருவிழா பன்னாத இருக்காங்க விட்டா அதையும் செய்வாங்க

  • @ravanagaming4871
    @ravanagaming4871 ปีที่แล้ว +1

    🥺இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் யாரும் இறப்பை நேரில் பார்க்க போவது இல்லை...😒

  • @nandhakumark4250
    @nandhakumark4250 ปีที่แล้ว

    Nallaarukku

  • @sujaydoraiswamy4123
    @sujaydoraiswamy4123 ปีที่แล้ว

    Idhu ennada pudusa iruku🤔

  • @thenmozhi8003
    @thenmozhi8003 ปีที่แล้ว +3

    Its my mother's native place .

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +30

    மூடநமாபிக்கையின் பரிநாமங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. அல்லது
    ஊடகத்தில் இடம்பிடிக்க இது போன்ற வைதான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

    • @infant_editz
      @infant_editz ปีที่แล้ว

      கிழட்டு கூதி மூடிட்டு போடா

    • @சுருளி-ண2ஞ
      @சுருளி-ண2ஞ ปีที่แล้ว +2

      இது காலம் காலமாக நடக்கிறது

    • @ok_travel_vlogs
      @ok_travel_vlogs ปีที่แล้ว +1

      உனக்கு பிடிக்கல விட்டு விடுங்கள்...மூடாநம்பிக்கை என்று சொல்லாதே

    • @ramjk3448
      @ramjk3448 ปีที่แล้ว

      1000 Periyar illa Lakhs Periyar vanthalum mudiyadhu!

  • @suryasurya-xz3dw
    @suryasurya-xz3dw ปีที่แล้ว +2

    மடமை

  • @ApacheRr310-yg7fo
    @ApacheRr310-yg7fo ปีที่แล้ว

    என்னென்ன பண்ணணுமோ பண்ணுங்கடா 😂

  • @syednishanisha1268
    @syednishanisha1268 ปีที่แล้ว +2

    காலக்கொ😅😅😅❤

  • @Prem-ur7ey
    @Prem-ur7ey ปีที่แล้ว +3

    நீங்க தூக்குவதை பார்த்தால் உண்மையாகவே இருந்து விடுவார் போல😅

  • @m.saravanakumar4542
    @m.saravanakumar4542 ปีที่แล้ว +24

    முட்டாள் தனத்தின் உச்சம்.. 🤯

    • @satheeshachu8636
      @satheeshachu8636 ปีที่แล้ว

      Oru mairum illa adu avanga namipikai vandutan periya nasa scientists mari vunaku pudicha paru illana poita iru

  • @Kumar-n3z4n
    @Kumar-n3z4n ปีที่แล้ว

    Supper🎉

  • @Subashboss-bo3ng
    @Subashboss-bo3ng ปีที่แล้ว +7

    என்னக்கி கருமாதியா இருக்கும்🤔🤔🤔🤭🤭🤭😂😂😂🤣🤣🤣🤫🤫🤫

  • @saravanansasisarosasi7709
    @saravanansasisarosasi7709 ปีที่แล้ว

    அட போங்க ஆ

  • @rithanyasreek928
    @rithanyasreek928 ปีที่แล้ว

    2:01

  • @sakthi.1973
    @sakthi.1973 ปีที่แล้ว +1

    எல்லாம் கலிகாலம்

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 ปีที่แล้ว

    Appadiye karumaathiyum mudichirungada

  • @Whitemoon00789
    @Whitemoon00789 ปีที่แล้ว +3

    Endha Sami nerla vandhu ippadi seyya solluchu?

  • @leninfranklin4603
    @leninfranklin4603 ปีที่แล้ว

    அட பாடு 😂

  • @VimalaVimala-pj3pn
    @VimalaVimala-pj3pn ปีที่แล้ว

    Digital india ...... nu sonagale athuva erukumoooo ithu. ... ......

  • @selvarajaps1606
    @selvarajaps1606 ปีที่แล้ว +3

    கண்ணாடி போட்டவரு கண்ணை மூடி வாராரு

  • @janany_fanboy_official
    @janany_fanboy_official ปีที่แล้ว

    Yaru Daa Nengala 😹😆😹

  • @MoHameD_M_2604
    @MoHameD_M_2604 ปีที่แล้ว +1

    This my why education is more important 😂

  • @sheikdawood4183
    @sheikdawood4183 ปีที่แล้ว

    இதுல கலந்துகிட்டவனுங்க அத்தனை பேருக்கும் ஒரு வேலை வெட்டியும் இல்லை போல.

  • @காதர்உசேன்காதர்உசேன்

    மக்களை திருத்தவே முடியாத‍?

  • @nithishsekar2760
    @nithishsekar2760 ปีที่แล้ว +1

    Deii oyaa olukaa enna daaa ethu😂😂

  • @iammadan861
    @iammadan861 ปีที่แล้ว

    Na kuda sj surya nu ninaicha😂

  • @pavithrasuthagar1510
    @pavithrasuthagar1510 ปีที่แล้ว +1

    Aanna onnu avange pavam😒😒😨

  • @KScreations3694
    @KScreations3694 ปีที่แล้ว +2

    இது என்ன வினோதச் செயல்?

  • @subramanianmani2082
    @subramanianmani2082 ปีที่แล้ว

    Super

  • @tamilmanivmsonsalem4712
    @tamilmanivmsonsalem4712 ปีที่แล้ว

    Enna solla

  • @TamilSongsEcho
    @TamilSongsEcho ปีที่แล้ว +20

    இவங்கள மொத்தமா கொண்டு போய் சுடுகாட்டுல வச்சி எரிச்சிட்டா நாட்டுல இப்படிபட்ட நாதாரியான வேலை இனி நடக்காது

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 ปีที่แล้ว

    Amma ellam unnarul.

  • @meshacksamuel5292
    @meshacksamuel5292 ปีที่แล้ว

    Eh erche kude pakkalamme 😅

  • @tamilmanivmsonsalem4712
    @tamilmanivmsonsalem4712 ปีที่แล้ว

    Appo oruthan kooda hospital pogamatanga pola

  • @Krishna13089
    @Krishna13089 ปีที่แล้ว +2

    Epdi oru venduthal na parthathe ella 🗣️🗣️🗣️🤦🤦🤦

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 ปีที่แล้ว

    Anathai binathai buthaippatharkku yevanum varamaattan , uyirodu erkkiravan saavukku oore thirandu varuthu,

  • @palaninatraj6873
    @palaninatraj6873 ปีที่แล้ว

    Kk

  • @palanivel-en3ec
    @palanivel-en3ec ปีที่แล้ว

    Ithu oru thiruvizha .....🙄

  • @muthulakshmimuthu5916
    @muthulakshmimuthu5916 ปีที่แล้ว

    Ethuthppueppadipannathingkaplease

  • @kumaresanp4566
    @kumaresanp4566 ปีที่แล้ว

    என்னையா இது...

  • @SriThiyagarajaSangeethaSchool
    @SriThiyagarajaSangeethaSchool ปีที่แล้ว +7

    முட்டாள்தனம் இது

  • @ArvindK-sd7ld
    @ArvindK-sd7ld ปีที่แล้ว

    😱

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 ปีที่แล้ว +1

    😂😂😂🤙🤙

  • @parkkavinchandra5253
    @parkkavinchandra5253 ปีที่แล้ว

    Daii...yarru sami neegalam