Suchithra Balasubramaniyan-Devotional 01-Vaikasi Visagam 2022-Tirupur Vinayagane vinai theerppavane.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 181

  • @mvkumar9570
    @mvkumar9570 2 ปีที่แล้ว +1

    அருமையான நிகழ்ச்சி ! அற்புதமான பக்க வாத்தியங்கள் ! நந்திகேஸ்வர னே நேரில் வந்து வாசித்த து போல இருந்தது மிருதங்கம் ! நல்ல வாசிப்பு ! நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகள் !

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பும் குரல் ,பக்க வாத்தியம் எல்லாம் வெகு ஜோர். பலே.

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை சித்ரா மகளே.நின்ஆன்மீகபணிதொடர.ஈசனிடம்விண்ணப்பிக்கின்றேன்.🙇👌🌹📿🍎🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +10

    அனைவர் பங்களிப்பு மிகவும் அருமை. ஏகாந்த இனிமையாக இருந்தது. 👍🎉 வாழ்த்துக்கள்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว

    குறைகள் களைய இதுவே தருணம்.
    கலையே என கேட்டது.
    வெண்கலக் குரலோன் குரலைக் கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு
    சற்றே வித்தியாசமாக பெண் குரலில் ஓர்
    இனிய பக்திப் பாடல்.
    அருமை அருமை
    நன்றி.

  • @narayanapartha3473
    @narayanapartha3473 2 ปีที่แล้ว +1

    Wonderful rendering by Suchitra Balasubramaniyan. Divine, majestic and melodious voice. Excellent miruthangam by Sankara Subramaniam.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது இது இப்படியே இரூக்க வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த்...

  • @radharamanan5952
    @radharamanan5952 2 ปีที่แล้ว +6

    Excellent performance by SuchitraBalasubramaniam.
    All are Nadamadum Deivam's
    Blessings. Jaya Jaya Sankara
    Hara Hara Sankara.

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 2 ปีที่แล้ว +5

    நான் கண்ணப்ப நாயனாரை விட கீழோன் இசையறிவில் ...
    இசையின் மூலமாகவும் இறைவனை அடையலாம் என்பது மட்டும் நிச்சயமாக எனக்கும் தெரிந்த ஒன்றாகிறது இந்த நிகழ்ச்சி....

  • @m.k.chandramouleeswaranmou1913
    @m.k.chandramouleeswaranmou1913 2 ปีที่แล้ว

    பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும், திரு. செங்கோட்டையன்!
    ஒரு நல்ல நாளில் சிறப்பான ஒளிப்பதிவுடன் ஸ்ரீ.சுசித்ரா பால சுப்பிரமணியன் அவர்களின் பாடலைப் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி!
    "விநா - ஆ - ஆ - ய-க-னே, வினை - - தீர்ப் - பவ - -னே - ஏ" பாடலை வாய்பாட்டாகக் கேட்டு வெகு காலம் ஆயிற்று!
    சீர்காழியாரின் கணீரென்ற வெண்கலக் குரல் இந்தப் பாடலிற்கு ஒரு நிரந்தரமான புகழிடம் தந்திருக்கிறது! என்றும் இளமை மாறி முதுமைக்குப் போகாத பாடல்!
    இந்தப் பாடலைக் கேட்டாலே உடன் வாசிக்கப்படும் முகர் சங்கம் பளிசென்று நினைவில் வரும்!
    மறவாமல் அதனை இங்கும் இணைத்திருக்கிறார், ஸ்ரீ. சுசித்ரா பாலசுப்பிர மணியம்!
    பக்கவாத்தியக் கலைஞர்களை அறிமுகப் படுத்தி வைக்கும் பாங்கு பாராட்டிற்குரியது!
    மிக்க நன்றி!
    சீர்காழியாரின் அதே உத்சாகம் இவரது குரலிலும் இருக்கிறது.

  • @geetham7411
    @geetham7411 2 ปีที่แล้ว +5

    பிரமாதம் மேடம் God bless you

  • @mani67669
    @mani67669 2 ปีที่แล้ว +2

    செங்கோட்டயனுக்கு நன்றி. பாடலுக்கு இசை அருமை.

  • @baluelectric
    @baluelectric 2 ปีที่แล้ว +1

    அருமை. நல்ல குரல் வளம்.சிறந்த பக்க வாத்திய களைஞ்சர்கள். ஆக மொத்தம் நல்ல மனம் நிறைந்த நிகழ்ச்சி
    வாழ்த்துகள்.

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 ปีที่แล้ว +4

    பிரமாதம். வாழ்க வளமுடன்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 ปีที่แล้ว

    இனிமையான குரலில் அற்புதமாக பாடி அனைவர்
    உள்ளங்களையும் கவர்ந்து விட்டார். பக்கவாத்தியங்
    களோ இசைக்கு மேலும் பெருமை சேர்த்தன.
    திருமந்திரத்தின் விநாயகர் காப்புச்செய்யு
    ளின்2ஆம் அடி இந்தின்
    இளம்பிறை என்பது பாடம்.
    அம்மையார் இந்து இளம்
    பிறை என்று பாடியது போல் இருந்தது. சரி பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!

  • @swamynathanenswamynathanen5397
    @swamynathanenswamynathanen5397 2 ปีที่แล้ว +3

    பாட்டு அரூமை

  • @lallanprasadpandey7308
    @lallanprasadpandey7308 2 ปีที่แล้ว

    Hridaya ko chhoo lene wala geet. Gayika ko dhanyavad.

  • @thanjaibaalu8822
    @thanjaibaalu8822 2 ปีที่แล้ว +13

    Excellent Rendition of Immortal Song of the Great Sirgazhi Govindarajan Sir. Vibrant Support from the Accompanying Artistes👏
    Sound system and Recording is very clear and Perfectly Balanced 🙏🏽

  • @moku8823
    @moku8823 2 ปีที่แล้ว +8

    wow , no words to Express my happiness. God bless you.

  • @ShyamSunder-gg5tq
    @ShyamSunder-gg5tq 2 ปีที่แล้ว +5

    Very nice. Song very nice excellent voice singing .god bless you my dear child

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 ปีที่แล้ว +5

    அருமை சுசித்ரா உங்கள் ஆன்மீக பயணம், தமிழ் மொழியின் அழகு, மற்றவரை உயர்வாக பேசும் பணிவு, கம்பீரமான குரல், உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் எல்லாம் உங்களை சிறப்பிக்கின்றது. வாழ்க வளமுடன்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 ปีที่แล้ว

    மற்றவங்கள அறிமுகம் செய்யும் செயல் மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோரும் வாழ்க வளமுடன்.

  • @thangaraj7799
    @thangaraj7799 2 ปีที่แล้ว +4

    மிருதங்க வித்வானின் திறமை அபாரம்..வாழ்க..வளர்க..!

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 2 ปีที่แล้ว +7

    Excellent voice and excellent morsing, mridhgam, violin, and ghatam. All in one sound quality superb 👌

    • @sundaresansita4458
      @sundaresansita4458 2 ปีที่แล้ว

      மிகவும் சரியான பதிவு.

  • @ranganathansampath1715
    @ranganathansampath1715 2 ปีที่แล้ว +10

    Excellent Singing with great Accompaniment Artist.

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 2 ปีที่แล้ว

    அற்புதம் அம்மா வாழிய வாழ்க

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல், அற்புதமாகப் பாடினார்

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 2 ปีที่แล้ว

      குரல் வளம் இறைவன்
      கொடுத்த வரம். அம்மணி அற்புதமாக பாடினார். பக்கவாத்தியங்கள் அவரது பாட்டுக்கு மெருகு ஊட்டின. அருமை அருமை!

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 ปีที่แล้ว +6

    VOCAL AND THE ACCOMPANIMENTS ALL SUPERB!!! KEEP IT UP! MAY GOD BLESS YOU ALL!!!

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 2 ปีที่แล้ว

    xalent very nice background instruments. as well as music very nice starting n voice very good. god bless u

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 ปีที่แล้ว +4

    Excellent.nice to hear.divinity spread all over the place surrounding.Team accomplished the result.

  • @ushav9064
    @ushav9064 2 ปีที่แล้ว +4

    Very nice singing. God bless you always

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 2 ปีที่แล้ว +3

    Excellent rendition by all

  • @abcfunfacts4432
    @abcfunfacts4432 ปีที่แล้ว

    'Orae' suttrinile' - Excellent switching over and amazing rendition!

  • @nsridhar3114
    @nsridhar3114 2 ปีที่แล้ว

    Very excellent sweet melodious voice by smt. Suchitra balasubramaniam. God vinayaga blessings our blessings give boost to madam. God. Bless her their family. Erode sridar.

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 2 ปีที่แล้ว +1

    BEAUTIFUL 🥰🥰🥰🥰..GREAT MUSIC 🎶🎶🎵🎵🎶.. I'M HAPPY 😊😃🤣

  • @subbiahtns385
    @subbiahtns385 2 ปีที่แล้ว +1

    Excellent melodious performance Pray the Almighty to shower His choicest blessings on the entire team

  • @jayashreec106
    @jayashreec106 ปีที่แล้ว

    Excellent performance by this team. Best wishes to all for more & more performances in near future...!!

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 ปีที่แล้ว +1

    Clear voice and good music team. Thank you

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 2 ปีที่แล้ว +1

    ஆஹா ஓஹோ அழகு அருமை

  • @kirubakaran3691
    @kirubakaran3691 ปีที่แล้ว

    மிக மிக அருமை அம்மா 🙏🙏🙏🙏

  • @madhevan1
    @madhevan1 2 ปีที่แล้ว +1

    Melodious devine voice,nice,super!

  • @ramaramaswamy7304
    @ramaramaswamy7304 2 ปีที่แล้ว +3

    Speechless and spell bound
    Wonderful singing

  • @unnikrishnan.p.k.krishinan2877
    @unnikrishnan.p.k.krishinan2877 2 ปีที่แล้ว +3

    Excellent. Good performance.

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 2 ปีที่แล้ว +1

    Excellent voice God bless you

  • @jambunathanv7043
    @jambunathanv7043 2 ปีที่แล้ว +6

    Suchithra ji is a multi-faceted personality! May Goddess bless her in her endeavours!

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +2

    Excellent Performance by Suchitra.👍👌🙏

  • @ashadhandapani313
    @ashadhandapani313 2 ปีที่แล้ว +1

    Madam
    I am huge fan of your songs. Great and God bless you always

  • @jagannathrao6689
    @jagannathrao6689 2 ปีที่แล้ว

    A class rendition. शुभकामनाएँ.

  • @veenaks9615
    @veenaks9615 2 ปีที่แล้ว

    Rich resonant melodious and vibrant voice. Accompanying artists equally competent. May God bless them all with good health, lots of fame and olpurtunities for stage performance.

  • @girijamani5036
    @girijamani5036 2 ปีที่แล้ว +4

    Beautiful voice

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 ปีที่แล้ว

    Supergoooooooooooooooood all the best.

  • @vaidyanathanramanathan358
    @vaidyanathanramanathan358 2 ปีที่แล้ว +4

    Mesmerizing voice.

  • @bamashankar4890
    @bamashankar4890 2 ปีที่แล้ว +1

    Arumai ❤️🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว

    Great vazhthukkal vashga valathudan 💐💐💐💐💐💐💐💐💐

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 2 ปีที่แล้ว +2

    Melodious singing awesome accompaniments

  • @sankarnarayan9192
    @sankarnarayan9192 2 ปีที่แล้ว +1

    Most pleasing rendition . Many thanks

  • @5849sam
    @5849sam 2 ปีที่แล้ว

    Superb. The program is well received is evidenced by the fact that look at the amazing 83000+ views within a week time.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 ปีที่แล้ว

    Very good music for your sharing.

  • @balasubramanianr8129
    @balasubramanianr8129 4 วันที่ผ่านมา

    Very melodious voice

  • @panchapakesanb7541
    @panchapakesanb7541 2 ปีที่แล้ว +2

    Smt. Suchithra 's grand mother and her Guru Annasamy Bahavathar were great Artists.
    Fortunately enough she is going
    To perform in Sathabhishegam
    In Bengaluru on 29/6/2022.
    I am sure that she has got a bright future. She is gifted with a good voice. My best wishes and blessings to her.
    Panchapakesan.

    • @ushab3763
      @ushab3763 2 ปีที่แล้ว

      Thank you sir

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 2 ปีที่แล้ว

    మీరు మంచి స్వరం పడినారు ధన్యవాదములు 🙏🏽🙏🏽🙏🏽

  • @thanjavursankara
    @thanjavursankara 2 ปีที่แล้ว

    Anna super Thank you Anna

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +2

    Excellent voice and presentation 👍👍

  • @laxmisadvi1738
    @laxmisadvi1738 2 ปีที่แล้ว

    oh amazing...wonderfulll....

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 2 ปีที่แล้ว

    Nice voice sung with a smile made the show excellent. All others are experts and made the performance more colorful too.

  • @vramkumar4324
    @vramkumar4324 2 ปีที่แล้ว +5

    Excellent singing

  • @saradachandra1340
    @saradachandra1340 2 ปีที่แล้ว

    Super song rendition.

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 ปีที่แล้ว +2

    💓💓💓super voice

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 2 ปีที่แล้ว +5

    👌👌👌well done ✔️

  • @venkateshb9479
    @venkateshb9479 2 ปีที่แล้ว +1

    பிரமாதம்

  • @venkateshb9479
    @venkateshb9479 2 ปีที่แล้ว +1

    accompanists are superb

  • @veenadhevaki5211
    @veenadhevaki5211 ปีที่แล้ว

    Thank you.

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 ปีที่แล้ว

    U r intro super God bless

  • @jpsushiri
    @jpsushiri 2 ปีที่แล้ว

    very goods songs vinayakane

  • @kochanujanpillai681
    @kochanujanpillai681 2 ปีที่แล้ว

    Very sweet performance !!

  • @BGPSS-ht5gf
    @BGPSS-ht5gf 2 ปีที่แล้ว

    GOOD SONG JAI SRI KRISHNA JAI SRI BAGAVAD GITA PRACHARA SEVASAMITHI YADADRI T.S

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 ปีที่แล้ว

    Great work and thanks for sharing

  • @jagannathrhegde2020
    @jagannathrhegde2020 2 ปีที่แล้ว

    Excellent

  • @madhusudan3923
    @madhusudan3923 2 ปีที่แล้ว +1

    Exactly singing !

  • @sreematha4512
    @sreematha4512 2 ปีที่แล้ว

    Very good vinayakar bless all

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 ปีที่แล้ว +6

    அம்மா முருகனின் திருப்புகழ் பாடல்களை தொடர்ந்து பாட வேண்டும்

  • @venk606
    @venk606 2 ปีที่แล้ว

    Great rendition aayushmanbava

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 ปีที่แล้ว +1

    என்ன தவம் செய்தனே பாடல் பாடங்கள்....

  • @bhargavibettadapur4574
    @bhargavibettadapur4574 2 ปีที่แล้ว

    Beautiful!

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว

    Excellent presentation

  • @rewrajendranengineeringwor8778
    @rewrajendranengineeringwor8778 2 ปีที่แล้ว

    Super song

  • @parameswaranparameswaran9053
    @parameswaranparameswaran9053 2 ปีที่แล้ว

    Very suupper team

  • @subramaniyanmayavel5390
    @subramaniyanmayavel5390 2 ปีที่แล้ว

    superb mam

  • @kr7205
    @kr7205 2 ปีที่แล้ว

    Sooooooooooper

  • @dnsimha1952
    @dnsimha1952 2 ปีที่แล้ว +1

    Excellent. ......

  • @karthikeyananandhianandhi2493
    @karthikeyananandhianandhi2493 2 ปีที่แล้ว

    Super

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 2 ปีที่แล้ว +1

    Excellent song sung

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว +3

    Maha periyava thiruvadigal saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @jaisankar1976
    @jaisankar1976 2 ปีที่แล้ว +4

    பக்க வாத்திய கலைஞ்சர்கள் பெயரை கிடைக்கும் போது சிம்ம குரலோன் ( சீர்காழி ) நினைவு வருகிறது

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว

      கலைஞர்கள்
      (பிழைதிருத்தம்)

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 2 ปีที่แล้ว

    Superb performance

  • @vairakkann8278
    @vairakkann8278 2 ปีที่แล้ว

    Very devotional 🙏

  • @nagarajumurugesan9761
    @nagarajumurugesan9761 2 ปีที่แล้ว

    Super super super

  • @rewrajendranengineeringwor8778
    @rewrajendranengineeringwor8778 2 ปีที่แล้ว

    Good song

  • @msg1956
    @msg1956 2 ปีที่แล้ว

    Super..!