மேஷம் - இனி தினமும் நல்ல சேதி தான் / ஆவணி ராசி பலன்கள் 2024 /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 51

  • @CinnaduraiCinnadurai-nj2vf
    @CinnaduraiCinnadurai-nj2vf 2 หลายเดือนก่อน +25

    ஒவ்வொரு மாதமும் நாங்கள் வைத்த நம்பிக்கை எல்லாம் வீண் போகிறது மனசு வெறுத்து விட்டேன் உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @saravanansaran3773
    @saravanansaran3773 2 หลายเดือนก่อน +31

    கேக்குறதுக்கு காதுக்கு சந்தோஷமா தான் இருக்கு ஆனா நடக்கணும்

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் 2 หลายเดือนก่อน +1

    நல்லது நடக்கும் 🎉

  • @tamilarasan4485
    @tamilarasan4485 2 หลายเดือนก่อน +3

    நல்லது

  • @revathi2744
    @revathi2744 2 หลายเดือนก่อน +1

    சார் கணவருடன் சேர வழி யிருக்கா

  • @vinothas8375
    @vinothas8375 2 หลายเดือนก่อน +7

    Iyya .naan mesa rasi Karthikai naksha thiram viruchiga laknam government job kidaikuma sollugA iyya

    • @chellapandian142
      @chellapandian142 2 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்த வரை எனது நண்பர்கள் மேஷராசி கார்த்திகை 1ம் பாதம் நல்ல மேல்பதவி மத்திய அரசாங்க அதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்றுள்ளனர்,பிள்ளைகளும் மிக உயர்ந்த நிலையில் செல்வசெழிப்போடு உள்ளனர்,எனவே தங்களுக்கு நிச்சயமாக அரசாங்க வேலை கிடைக்கும்.செல்வமும் சேரும்

    • @Jega420-b3t
      @Jega420-b3t 2 หลายเดือนก่อน

      Unga full horoscope vachu thaan sola mutium short aah etha vachu sola kastam neega ketu waste thaan soo fees katti josiyam paaruga

    • @machapage
      @machapage 2 หลายเดือนก่อน

      See your rasi katam for us basically sun is strong.. Rest planet should be good in your horoscope.. 40 % u will get 60% based on horoscope check your horoscope read it

  • @BoomiBoomi-v5s
    @BoomiBoomi-v5s 2 หลายเดือนก่อน +1

    Aswhini nakshathiram super news sir 😊

  • @rajendiranm2929
    @rajendiranm2929 2 หลายเดือนก่อน +7

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம் பிறந்த நான் இன்னும் திருமணம் ஆகவில்லை குருபெயர்ச்சி வந்தால் திருமணம் நடைபெறும் என்று சொல்லுகிறார் ஆனால் நடைபெறவில்லை விளக்கம் கூறவும் நன்றி

    • @Aaradhya94316
      @Aaradhya94316 2 หลายเดือนก่อน +1

      நானும் 30 age ga girlga mesham bharani en life ninchala stress iruku ipdiya iruthrvno payama iruku ga oru girls ipdi marriage agma irukrth kastama iruku😢

    • @suryaprabhathamburaj6187
      @suryaprabhathamburaj6187 2 หลายเดือนก่อน +2

      எப்பவும்.பரணி.நட்சத்திரத்திற்கு29க்கு.மேலேதான்.திருமணம்நடக்கும்.நல்லபெண்அமையும்.

    • @Aaradhya94316
      @Aaradhya94316 2 หลายเดือนก่อน

      @@suryaprabhathamburaj6187 30 முடிய போகுது ஒரு பொன்னா இந்த வயதில் திருமணம் ஆகாமல் இருப்பது மிகவும் மன அழுத்தமாக உள்ளது

    • @suryaprabhathamburaj6187
      @suryaprabhathamburaj6187 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும்.நல்லதெய்வபக்தியுள்ளபெண்கிடைக்கும்.எங்கள்மகன்.இதே.நட்சத்திரம்.திருமணம்முடிந்துநன்றாக உள்ளான்

  • @revathi6887
    @revathi6887 2 หลายเดือนก่อน +1

    Iyya nengal ennamo sollitu ponga en maganaswini mesham rasi. Avan edu naalvarai enda sandosathaiyum parkala.

  • @princieeglory4281
    @princieeglory4281 2 หลายเดือนก่อน +1

    Yandudaiya Brittany
    22:12:1976
    Weasday morning 5:40 peranthen yanaku naram yapade erugu bro

  • @iraimathi1842
    @iraimathi1842 2 หลายเดือนก่อน

    Enaku velaiya illa yapothan vela kedaikum 10month ha thedaran

  • @JothisJothis-e7f
    @JothisJothis-e7f 2 หลายเดือนก่อน +2

    Ayya na 1994:4:12 enakku inum oru nallathe nadakkalaye neenga eppedi summa time passukku solluvengalo sir

    • @JothisJothis-e7f
      @JothisJothis-e7f 2 หลายเดือนก่อน

      Ippo enna solla porenga podussa

  • @SKmarch18
    @SKmarch18 2 หลายเดือนก่อน +2

    I am mesham rasi ashwini nakchithira dhanusu langum age 40 I lost everything in my life including job and till date I didn't get a job please give me a solution

    • @machapage
      @machapage 2 หลายเดือนก่อน

      I'm also same but laknam is kadagam pls check how dhanusu rasi I like go to temples bro sari agidum pray hanuman and vinayagar

  • @kanimozhik9072
    @kanimozhik9072 2 หลายเดือนก่อน +5

    கேக்குறதுக்குநல்லாதான்இருக்குஆனாஎதும்நடக்கமாட்டேங்குதேஉயிர்மட்டும்தான்மிச்சம்இருக்கு

  • @dsubramanian2631
    @dsubramanian2631 2 หลายเดือนก่อน +2

    YELM MESHAM RASI
    YELM SATHIYAMA SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU SIR ENNATHAN NADAKKUM YELM NALLADHE NADAKATTUM GURUJI
    OM NAMO SHIVAYA BANGALORE
    VANAKKAM

  • @Subramanikdm
    @Subramanikdm 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @senthilanu8655
    @senthilanu8655 2 หลายเดือนก่อน +4

    ஏதாவது. வேற. வேலை.இருந்தா. பாருங்க

  • @muthukumarkumar3963
    @muthukumarkumar3963 2 หลายเดือนก่อน

    🙏

  • @ganeshs9832
    @ganeshs9832 2 หลายเดือนก่อน +2

    Onum nadamatghthu sir nalla news tha soluring

  • @RameshSankeetha-u1w
    @RameshSankeetha-u1w 2 หลายเดือนก่อน

    😢😢😢 ella varudamum eppdi than sollurigka but athum ila

  • @Senzo2876
    @Senzo2876 2 หลายเดือนก่อน +3

    Health anna

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 2 หลายเดือนก่อน +1

    அடித்த பாம்பை அடிக்கடி அடிக்காதிகள்

  • @chakravarthivaradachari1447
    @chakravarthivaradachari1447 2 หลายเดือนก่อน

    I think you don't see Krishna jayanthi festival us coming first

  • @ManiAmutha-uu6se
    @ManiAmutha-uu6se 2 หลายเดือนก่อน +1

    அமுதா. ஊர் காரை. அவர்களுக்கு சொந்தம்பேசமாடாரங்கா

    • @ManiAmutha-uu6se
      @ManiAmutha-uu6se 2 หลายเดือนก่อน

      சண்டைபேட்டுகிட்டேஇருக்காக

    • @ManiAmutha-uu6se
      @ManiAmutha-uu6se 2 หลายเดือนก่อน

      😢

  • @machapage
    @machapage 2 หลายเดือนก่อน

    Neenga solradhu onnum nadandhu ila adhan unmai 😂

  • @Jayanthi-jai
    @Jayanthi-jai 2 หลายเดือนก่อน +1

    Aavank first naale kadan kaarangallam phone panni torture pannittanga ithula enga nalla sethi

  • @ajithaaji7695
    @ajithaaji7695 2 หลายเดือนก่อน

    En expression iyya..but mesham 000000

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt 2 หลายเดือนก่อน +1

    Ipadi than ovarimathumum solluringa ana onnum nadakamatinguthey

  • @sathishkumar-jc5jz
    @sathishkumar-jc5jz 2 หลายเดือนก่อน +1

    Ethuvum nadakkala

  • @velmurugan4710
    @velmurugan4710 2 หลายเดือนก่อน +1

    😄😄😄😄😄😄

  • @Soundarya-o5t
    @Soundarya-o5t 2 หลายเดือนก่อน

    😂😢😂😢😂😢😂😢😂😢

  • @muruganc249
    @muruganc249 หลายเดือนก่อน

    மேஷம் அஷ்வினி, நினைப்பது எல்லாம் 6 வருசம் நடக்கவில்லை.இனி மேல் எப்படியோ???கடவுள் அறிவார்