நானும் மேஷ ராசி தான்.கார்த்திகை 1ம் பாதம்.நாங்க ஜாதகம் பார்த்த போது எனக்கு காலம் ரொம்ப நல்லா இருக்குனு தான் சொன்னாங்க.சனி பெயர்ச்சிய பத்தி எதுவுமே சொல்லல..
இனிமேல் வரக் கூடிய காலங்களில் எதிலும் நிதானம் அவசியம் தேவை. இரண்டாம் சுற்று ஏழரைச்சனி சனி நல்ல வாழ்க்கை அமைப்பதற்கான அனுபவ அறிவு தருவார். கவலை வேண்டாம் நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும் நன்றி 🙏
Ennaku rmb rmb ha problem ha irruku life hy ennaku mun kovam dhan varudhu......en kanavaruku vera pennodu thodarbu........ennaku spine la surgery panni 3 month dhan agudhu......ennoda life rmb ha thadhirama podhu
Neenga first enna sonneenga appram sollamey varutha padra mathrriye solldreenga past lifetime rompa kashttapattom na last yaarey en velaiiaii vittuttutten....
தெளிவாக கூறினீர்கள் நன்றி ஐயா
வாழ்க வளமுடன் நன்றி 🙏
நன்றி சார்
Mesa rasi barani natchathiram risaba lakanam sir epdi erukku sollu ga mudiyala sir😅
நானும் மேஷ ராசி தான்.கார்த்திகை 1ம் பாதம்.நாங்க ஜாதகம் பார்த்த போது எனக்கு காலம் ரொம்ப நல்லா இருக்குனு தான் சொன்னாங்க.சனி பெயர்ச்சிய பத்தி எதுவுமே சொல்லல..
நானும் தான் கார்த்திகை 1ம் பாதம் மேஷம்..
Enaku saavu vandaal naan sandoshamaga etturukolam
Ennakum ayya
Yenakkum 😢😢😢😢
Enakum
ஐயா மேஷம் பரணி கன்னி லக்னம் apudi eruku ga
Lathika
Barani natchatram
Meesha rasi
Kumba laknam
7.aug 2004
Enaku epdi irrukumnu sollunga sir
Ragu thisai nadakkudu sir
2025 varai nadakkudu
Sevvai puthi nadakkudu sir
Ennoda jadagathil laknadukku 7th placeil sani irukirar sir. Sevvaiyoda seirnthu irukkirar
Sani peyartchi eppidi irukiradu sir
சர ராசி என்றால் என்னங்க அண்ணா
Nandri sir
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Super sir
Sir எனக்கு 47 வயது பெண் இந்த வயதில் என்ன மாதிரியான பாதிப்பு வரும்.
பரணி. 48.வயது. குருதசை.மேஷம் லக்னம்
My mind very disturb sir now I happy sir 😢
Arumaiyana vilakkam kalam than bathil sollanum
வாழ்க வளமுடன் நன்றி 🙏
மேஷம் ராசி அதிபதி கும்பம் லக்னம் பெயர் அசோகன் வயது 44
🙏🙏🙏
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Karthiga .29.11.90 . எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
Sir ponkku sanibhagavaan enna pannuvaar plz reply pannunghaa
Haan,........,.. Ka
வாழ்க வளமுடன் நன்றி 🙏
வயது படி சொன்னால் நல்லா இருக்கும்.
ஆமா crt
பரணி கடக லக்கணம்
For ladies ku sani periyachi eppadi irukum sir
Oru separate video poduga sir for ladies ku
சாகுற வரைக்கும் பிச்சைதான் எடுக்கணும்
ஐயா வணக்கம் எனக்கு வயது 32 மேஷம் பரணி நட்சத்திரம்
சாகுற வரைக்கும் ஏதும் நடக்காது
❤
N,SUBRAMANYAN
Im mesham rasi mesham laknam bharani star..,,ipadhu enakku ragu thisai ragu puthi natakudhu sir ..,,epadi irukkum sir
Onnum nakakathu nama pichathan yedukkanum
Ipo way romba kastam.. 2025 inuma.. mesham mudiyala
Ayya yenaku asuvathi enaku solu ga
Surya chandra sevvai desai pagai dasai
Study yeppdi irukkum sir 😢
படிப்பில் கவனம் இருக்கும் வரை குறை ஒன்றும் இல்லை 🙏
Mesh Rashi
AM
Hi,,tailm,1989,suresh
ஐயா வணக்கம் எனக்கு வயது 40 பரணி மேஷம் கும்பலக்னம் ராகு திசை சூரிய புத்தி
இரண்டாம் சுற்று ஏழரை சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கூறவும்
இனிமேல் வரக் கூடிய காலங்களில் எதிலும் நிதானம் அவசியம் தேவை. இரண்டாம் சுற்று ஏழரைச்சனி சனி நல்ல வாழ்க்கை அமைப்பதற்கான அனுபவ அறிவு தருவார். கவலை வேண்டாம் நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும் நன்றி 🙏
இரண்டாம் சுற்று எப்படி இருக்கும் ஐயா ?
Ennaku rmb rmb ha problem ha irruku life hy ennaku mun kovam dhan varudhu......en kanavaruku vera pennodu thodarbu........ennaku spine la surgery panni 3 month dhan agudhu......ennoda life rmb ha thadhirama podhu
நீ எவ்வளவு விரும்பினாலும் அவன் தேவைக்காகத்தான் உன்னை வச்சிருப்பான் நம்ம ராசி அப்படி
@@rkmeenaraj4060அப்படிலாம் இல்ல
ஐயா எனக்கு ராகு திசை நடப்பு பரணி நட்சத்திரம்
S.loganathan.kovai
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Anitha 170790 barani natchathiram mesha rasi husband Anand mesha rasi ashwini natchathiram bussenes panrom konjam naraiya kadan iruku. Romba payana iruku iya..
நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
👌👌👌👌👍
வாழ்க வளமுடன் 🙏
Yellam unmaiya??
ஐயா நான் பிறக்கும் போதே 7 1/2 சனியில் தான் பிறந்தேன் இப்ப வரும் 7 1/2 சனி அதிக பாதிப்பை தருமா ஐயா 27/04/1998
S ungaluku 7.5 sani ungaluku problem ila...unganala ellarukum 7 5 nadakkum.. so neenga பயப்படவேண்டாம்...
என் பெயர் பரணி பரணி நட்சத்திரம், 1980 ஆடி மாசம் 19ஆம் தேதி எனக்கு எப்படி இருக்கும்
எனக்கு age 79.asupathi 1 பாதம்.நீங்க சொல்லும் விஷயம் எந்த வயசுக்கு.இதை சொல்ல ஒரு சோசியம். வேற வேலைய பாரு
Sekar
9,,3,,1971
நீங்க யாரு பெயர் என்ன போன் நம்பர் என்ன
Badmaraj 27.7 1997
3.40 am
Mesham
Asvini
Marrage yepothu nadakkum sir
உனக்கு ஒரு 50 வயசுல நடந்துறும் டா அதுக்கு முன்னாடி புடுக்கு பத்திறம் பாத்துக்க😂
ஐயா வயசு 65ஜாதகம் தொலைந்து விட்டது பரணி 29.3.1960நெல்லை பலன் சொல்லமுடியுமா
Iya ragu thesa puthan puththi nadakuthu
வணக்கம் 🙏 உங்கள் லக்னத்திற்கு 6 ம் பாவத்திலிருந்து தசா நடந்தால் நன்மை தரும்
😢
Neenga first enna sonneenga appram sollamey varutha padra mathrriye solldreenga past lifetime rompa kashttapattom na last yaarey en velaiiaii vittuttutten....
Aka motham naladhu nadakadhu idhuku 1 josiyar
Ambani ye kasta pattar neengalaam enna 😂