Kallile kalaivannam - Raja Raja Cholan (Malaysia)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +4

    வாழ்க மலேசியா ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நன்றி பதிவு க்கு

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 4 ปีที่แล้ว +10

    இந்த அழகிய பாடலை நீ தமிழ் நாடு வந்து கடல்மல்லை சிற்பங்களின் நடுவே நின்று பாடினால் அனைத்து சிற்பங்களும் உயிர்பெற்று எழுந்து நடந்துவிடும். கூடவே சீர்காழியின் செல்வரும் கடல்மல்லையில் தரையில் உறங்கும் பெருமாளும் பல்லவப் பேரரசனான இரண்டாம் மகேந்திரவர்மனும் மீண்டும் உயிர் பெற்றுவிடுவர். தம்பி, உன் குரல் தமிழினிய தெய்வமாம் உன்னை ஈன்ற உன் பெற்றோர் இசைத்தமிழுக்கு வழங்கிய அருட்கொடை. அவர்கள் வாழ்க! நீ நீடூழி வாழ்க!

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 ปีที่แล้ว +5

    அட என்னய்யா குரல் இனிமை
    சீா்காழிக்கு நிகா் நீங்களே
    தம்பி ராஜ ராஜ சோழன்
    வாழ்க உங்கள்
    கலைத்தொண்டு!

  • @subramanian4321
    @subramanian4321 4 ปีที่แล้ว +11

    கடல் வற்றிப்போனாலும் போகும் ; உங்கள் குரலும் உருவமும் என்றும் மனதை விட்டு நீங்காது! உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +3

    தேனினும் இனிய தெள்அமுது தமிழ் மொழி இப்பாடலும் அவ்வாரே அழகு மொழி தமிழ் பாடல் வரிகள் மிகவும் அழகான இசை வாழ்த்துக்கள்

  • @mohandoss4934
    @mohandoss4934 6 ปีที่แล้ว +12

    எல்லா பாடலும் பார்க்காமல் சீர்காழி போல் பாடுவது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் ஐயா

  • @ananthacharys3966
    @ananthacharys3966 5 หลายเดือนก่อน

    ஆஹா ரொம்ப இனிமையான குரல்வளம். உங்கள் குரலிலே கலைவண்ணம் கண்டுவிட்டேன்.

  • @prabuprabu4696
    @prabuprabu4696 3 ปีที่แล้ว +3

    என்னையே மறந்து விட்டேன்

  • @nithya.s8950
    @nithya.s8950 2 ปีที่แล้ว +2

    Super sir voice is wonderful

  • @sivanandhamelangovan8303
    @sivanandhamelangovan8303 6 ปีที่แล้ว +11

    அய்யா உங்களின் குரலால் திரு.சீர்காழி இன்னும் நம்மோடு இருக்கிறார்🙏

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +1

    வளமான.குரல். வாழ்க வளமுடன்‌ 🙏

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 6 ปีที่แล้ว +7

    Hi Raja super voice very good 👌👌👏👏👏

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 3 ปีที่แล้ว +1

    i wish you become World famous Singer

  • @rvictor2402
    @rvictor2402 4 หลายเดือนก่อน

    Brilliant Sree Ghali hits! FIRST CLASS!

  • @raghuraman353
    @raghuraman353 ปีที่แล้ว

    Seerkazhi legendry talents as if similarly repeated, wow excellent voice, modulations🎉❤😂

  • @anandnaidoo9114
    @anandnaidoo9114 3 ปีที่แล้ว +1

    What a great voice. Do miss you dearly Raja.😥

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 ปีที่แล้ว +1

    Excellent

  • @setiasilan5640
    @setiasilan5640 8 หลายเดือนก่อน

    Supper Supper fantastic voices is Great

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 ปีที่แล้ว +4

    நெஞ்சம் பதைக்க வைத்து நீங்கள் உயிர்துறந்தது வஞ்சமில்லையோ..

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว

    God created voice what a surprise.

  • @muniappanmahalingam1805
    @muniappanmahalingam1805 7 ปีที่แล้ว +6

    sir i cant differentiate your voice with the legend seerkazhi sir voice..

  • @pakipaki7585
    @pakipaki7585 2 ปีที่แล้ว

    Fendatic performance sollavarthaella aiyaaa🙏🙏🙏🙏

  • @rsundharam9478
    @rsundharam9478 4 ปีที่แล้ว +2

    HOW IT IS PASSIBLE TO RAJA TO SING AS SIRKAZHI ORIGINALLY.

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 6 ปีที่แล้ว +2

    I miss you dear Raja

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +1

    சாருக்கு என் அனுதாபங்கள்

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว

    Super 🌺 Super ❤️ ♥️🌹 💋

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 6 ปีที่แล้ว +2

    Raja I miss you dear 😢

  • @vvenkatak5
    @vvenkatak5 9 ปีที่แล้ว +2

    Great singing! You have a wonderful voice with a lot of depth and timbre. Your singing is full of emotion and feeling. Thank you.

  • @mukesh77seven
    @mukesh77seven 2 ปีที่แล้ว

    I have not studied any classical music. But... Based on my music sense I can say azhiyilae from dham dhoom is based on the same raga.

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 2 ปีที่แล้ว

    👌

  • @bluebutton.8426
    @bluebutton.8426 3 ปีที่แล้ว

    Superna

  • @TheKotravai
    @TheKotravai 4 ปีที่แล้ว +1

    Love you sir

  • @balaiaha8230
    @balaiaha8230 2 ปีที่แล้ว

    Good. Sons

  • @abdhulrazak7219
    @abdhulrazak7219 4 ปีที่แล้ว +1

    Wov super

  • @sathiyaseelanseelan5488
    @sathiyaseelanseelan5488 4 ปีที่แล้ว

    🙏💞💞💞💞💞💞💞🙏👍

  • @mahadevanmaha9929
    @mahadevanmaha9929 5 ปีที่แล้ว

    Mahadevan. J. D

  • @suryakumari7204
    @suryakumari7204 5 ปีที่แล้ว

    Pallavar kalayodu vudaĺ villain vunarvudañ oñdrýia vunbsvanaì

  • @rajamanikkam7270
    @rajamanikkam7270 4 ปีที่แล้ว +1

    The voice has no difference

  • @prakashvpt5117
    @prakashvpt5117 3 ปีที่แล้ว +1

    Love u sir

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 ปีที่แล้ว

    Excellent