ரம்பையின் காதல் படத்தில் டி.ஆர்.பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார். அதே பாடவை அதே குரலில் பாடிய மலேசிய சீர்காழி புகழ் ராஜ ராஜ சோழன் இன்று மீளா துயில் கொண்டு போனார்... இவரின் ஆத்மா சாந்தி பெறட்டும்....எஸ்.எஸ்.மணிமாறன் பந்திங் மலேசியா
இந்தப் படமும் பாடலும் வெளிவந்த வருடம் 1956. எனக்கு ஐந்தே வயது. இன்றுவரை எனது அபிமான பாடல். இதைப் போல பல பாடல்கள் என்னைப் போல பல லட்சக் கணக்கானவர்களின் மனதில் இடம் பிடிக்கவும், பாட வைக்கவும் காரணமானது எங்கள் இலங்கை வானொலிதான் என்பது சிறப்பு. பாடகர் ராஜராஜன் குரலில் சீர்காழி நம்மோடு வாழ்ந்தார். இப்போது ராஜராஜனும் இல்லை என்பது கொடுமை, பேரிழப்பு. பாடல் வரிகளைப் போலவே "கரை காணும் வேளை தன்னில் திசை மாறச் செய்யலாமோ" என முற்றுப் பெற்று கலங்கச் செய்கிறது.
ஆஹா! அருமையான குரல். மிகவும் அருமை. இப்படி ஒரு பாடகர் இருக்கிறார் என்பதையே இதைக் கேட்டுத்தான் நான் தெரிந்து கொண்டேன். சீர்காழியார் பாடுவது போலவே இருக்கிறது. அதே ஏற்ற இறக்கம். பாடலில் உருக்கம். அதே நெகிழ்வு. வாழ்க வளமுடன்.
We appreciate all your concern; the memories of Raja Raja Cholan lives on even if he had passed and rested in glory. Raja Raja Cholan management and the wife handles this TH-cam page now, and for any request, you can reach us at officialcholan@gmail.com.
Seerghazhi Govinda Rajan's rendition is soulful as usual.This is from the film Boologa Rambai if I'm not mistaken.Thanks for bringing back old memories of Sri Lanka Broadcasting Corporation.
பகவானே.........ஏ.......பகவானே...........ஏ..........பகவானே ஏ..............பகவானே........ஆ .....ஆ ......பகவானே மௌனம் ஏனோ , பகவானே மௌனம் ஏனோஇது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோபதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதைபிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோபகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பாகனே மௌனம் ஏனோ பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானேபறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணேபாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ பகல் காலம் தந்த தேவா ..... , தேவா.......... …தேவா ஆ.........ஆ… இரவை படைததேனோ பகல் காலம் தந்த தேவா....இரவை படைததேனோவிதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோகதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது கதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய் கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய் கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய் கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய்கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமா கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமாபகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே ......மௌனம் ஏனோ
பகவானே.........ஏ.......பகவானே...........ஏ..........பகவானே ஏ..............பகவானே........ஆ .....ஆ ...... பகவானே மௌனம் ஏனோ , பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பாகனே மௌனம் ஏனோ பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ பகல் காலம் தந்த தேவா ..... , தேவா.......... …தேவா ஆ.........ஆ… இரவை படைததேனோ பகல் காலம் தந்த தேவா....இரவை படைததேனோ விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ கதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது (2) பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய் (2) கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய் (2) கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமா (2) பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே ......மௌனம் ஏனோ
அம்சம் என்னவெனில் அது தான் இந்த பாடலை கலர் பிரிண்ட் போட்டு கேட்க செய்வது. சூப்பர் நண்பா. சூப்பர். கதி இன்றி வாடும் பொது.....
அடடா என்ன அற்புதமான குரல் வலம்!!!!!
குரல் சீர்காழி கோவிந்தராஜனையும் விஞ்சிவிட்டார்.
இந்தக் குரல் அடங்கி விட்டதா!!!
இவரின் பாடல்கள் நிறைய கேட்டுள்ளேன்.
அடசண்டாள கடவுளே இந்த அற்புத
பாடகனை கொண்டுசென்று
விட்டாயே. இதயம் கனக்கின்றதே.
ரம்பையின் காதல் படத்தில் டி.ஆர்.பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார். அதே பாடவை அதே குரலில் பாடிய மலேசிய சீர்காழி புகழ் ராஜ ராஜ சோழன் இன்று மீளா துயில் கொண்டு போனார்... இவரின் ஆத்மா சாந்தி பெறட்டும்....எஸ்.எஸ்.மணிமாறன் பந்திங் மலேசியா
Always. Love. Padals
U@@sundrambal572
சீர்காழியைப்போல்உள்ளதுஅருமைஅருமை
இந்தப் படமும் பாடலும் வெளிவந்த வருடம் 1956. எனக்கு ஐந்தே வயது. இன்றுவரை எனது அபிமான பாடல். இதைப் போல பல பாடல்கள் என்னைப் போல பல லட்சக் கணக்கானவர்களின் மனதில் இடம் பிடிக்கவும், பாட வைக்கவும் காரணமானது எங்கள் இலங்கை வானொலிதான் என்பது சிறப்பு. பாடகர் ராஜராஜன் குரலில் சீர்காழி நம்மோடு வாழ்ந்தார். இப்போது ராஜராஜனும் இல்லை என்பது கொடுமை, பேரிழப்பு.
பாடல் வரிகளைப் போலவே "கரை காணும் வேளை தன்னில் திசை மாறச் செய்யலாமோ" என முற்றுப் பெற்று கலங்கச் செய்கிறது.
ஆஹா! அருமையான குரல். மிகவும் அருமை. இப்படி ஒரு பாடகர் இருக்கிறார் என்பதையே இதைக் கேட்டுத்தான் நான் தெரிந்து கொண்டேன். சீர்காழியார் பாடுவது போலவே இருக்கிறது. அதே ஏற்ற இறக்கம். பாடலில் உருக்கம். அதே நெகிழ்வு. வாழ்க வளமுடன்.
நல்லருள் புரிவதற்காக மட்டுமே பகவான் மௌனம் காத்தாரோ என்னவோ.
பாடகர் ராஜ ராஜன் இவ்வுலகை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், பாடலும் அது தரும் உணர்வும் என்றும் அழியாது உள்ளங்களில். ஆன்மா சாந்தியடையட்டும் .
சீர்காழியைப்போலவே மாறி அவரே பாடியது போல் பாடிவிட்டார். அருமை. நலமோடுவாழ்க.
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.❤
சீர்காழியின் குரல் அப்படியே உள்ளது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Ippo mavunam aga poumikku adiyil urankuvathu eeno ? 😭😭😭we mising you 😭🌷🌷🌷🌷🌷🙏
First time I am listening this song in my 40 years cene song life, but seems to daily .Amazing by Bro.Raja Raja Chozhan
Is it the re birth of Sirkazhi? What a mesmerizing voice!!
He was born, while சீர்காழி கோவின்....was alive, அய்யா.
அசல் சீர்கழி குரல்
Excellent voice. Sirkazhi sir has given his voice to you.
We appreciate all your concern; the memories of Raja Raja Cholan lives on even if he had passed and rested in glory.
Raja Raja Cholan management and the wife handles this TH-cam page now, and for any request, you can reach us at officialcholan@gmail.com.
Well pronunciations of tamil words are Excellent
Very good song
பலமுறை கேட்டும் சலிக்காத பாடால்
Raja how he respect to this song in the stage. We all miss you. God bless your family Raja. 🙏🏼🙏🏼🙏🏼🌹🇦🇺
Wow gold voice 👏
பகவானின்மௌனம்ஏனோ?இதுயாவும்நீதிதானோமமுதலில்பாடிய?சீர்காழியையும் பிறகுபாடியரா.ரா.சோழனையும்ஆகஇறைவன்சீக்கிரத்தில்அழைத்தவன்கொடியவனே!"
What a beautiful song by Mr. RR Chozhan from Malaysia. May his soul with our seerkazhi rest in peace in the heavens.
அருமையான குரல் அண்ணா. சீர்காழி சிவசிதம்பரம் போல் உள்ளது
Will forever be missed by all....
super selected songs sweet voice my heartfull enjoyfull your growth by God Blessing
அருமைஐயா
என் பாராட்டைக் கேட்க பாவி
நீ இல்லையே இந்த உலகில்.!!!
அவர் பாவி அல்ல இறைவனின் திருவருளை முழுமையாக பெற்றவர்.பகவானின் மௌனத்தை கலைத்து அவருடன் கலந்தவர்.
ரசனை உள்ள மிக சிறப்பான பாடகர் அருமை சார்
வாழ்த்துக்கள். தம்பி. வாழ்க வளமுடன்.
Seerghazhi Govinda Rajan's rendition is soulful as usual.This is from the film Boologa Rambai if I'm not mistaken.Thanks for bringing back old memories of Sri Lanka Broadcasting Corporation.
The movie name is rambaiyin kaadhal
என்றோகேட்டதை, ❤ நம் நாட்டின் பேர் இழப்பு. 😢
Great 👍 sir.. May his soul rest in peace.
Super song realy I feel
I miss you dear Raja 😢😢
Superb.keep it up.
I miss you you are God's man the great one wanted you to be with him
Rebirth of Sirkali Govindrajan voice through Raja Raja Cholan suberb.
Miss you brother RIP
Miss you 😭😭❤💚
Awesome singing !
My eye full of tears
Mine too 😢
Always love your songs
Excellent v.good voice super❤
Best of the Best
I miss you I miss your sing 😭😭😭😭 ranja
,, super good voice
Super
I am always happy to hear about Rajaraja cholan sings of seergali govindarajan s songs my asirvadams to him
What a voice❤
குரல் அருமை sir
Melting us made me to hear repeatedly ❤
Very nice good ❤💚❤❤💚
அருமை அற்புதம்
மிகவும் அருமை
இந்த பாடல் இடம் பெற்ற படம் ரம்பையின் காதல் என்று நினைக்கிறேன் ? Are I'm correct?.
great performer ... good selection and nice voice.. reminds me of the great legend.
bagavaannin mouneme .... vaalkaiyin suvarasyam.
Excellent singing. Fortunately He is not silent today.
Super, nengal seergaliyin marupiravi than
Manamalukirathu
Vunilappai enno
❤️❤️❤️❤️❤️❤️👌👌👌🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
sema sema Voice
anna Romba nallaa paadineenga
ketpadharku inimaiya iruku
Good song thanks
most of times I'm using this song at Saturday bajan.
I miss you 😩😩😩
Loved your singing sir. Good voice
பெயரைவைத்துநீஎங்கேபறந்தாயோ
மலேசியாபாடகர்உயர்திருராஜராஜசோழன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி,கு,ப,சு,முருகன்,தூத்துக்குடி
million dollar song.
Ungalai pirinthu ellorum vaadukinrom😭
Nice
Simply superb
En appavin nineivu varukirathu adickadi ippadalei paduvar ippo avar illei
சீர்காழி சீர்காழிதான் மறக்கவேஇய லாது இதுயாவும் நீதிதானோ? தத்துவபாடல் நிறையஇதுபோலபாடல் பாடியிருக்கிறார் இவரும்அதேகுரல் பெரும் வியப்பாகஉள்ளது சீர்காழிபாட்டுஎனக்குமிகவும்பிடிக்கும்
Great
I miss you 🌹🌹🌹😭
Iraivan Irukkindrar. Enna ndanthaluym manam vada Koodathu.
Kaalathaal aziyadha paadalgal.
Good. Bravo !! Similar to my song "Maravene endha naalum"
This song from film Rambaiyn Kadhal released in 1954 or 55
What a voice. Amazing...
ஏன்? எப்படி? எதனால்?
இந்த அற்புத அழகிய பாடகர் மறைந்த விதம் ?
மலேசியர் எவராவது பதில் தருவீர்களா?
-- சுவிட்சர்லாந்திலிருந்து
Bhagavane...😍😍😍
indeed a song one can forget
Tears in my life
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖.
❤️👍🙏👍🙏❤️👍🙏❤️👍🙏❤️👍🙏
👍👍👍👍👍
superŕŕrrrrrrrrrrrrrrrrrrrrrr
We miss u sir.
மணிதண்உணர்தால்பொதும்இகொ அகண்றுவிடும்
🙏🙏🙏🙏❤❤❤❤
2020
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😘🇦🇺
👌👌👏👏
Meendum poumijil pirakkavendum
🙏👌🙋
பகவானே.........ஏ.......பகவானே...........ஏ..........பகவானே ஏ..............பகவானே........ஆ .....ஆ ......பகவானே மௌனம் ஏனோ , பகவானே மௌனம் ஏனோஇது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ
,
இது யாவும் நீதி தானோ பகவானே மௌனம் ஏனோ
பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோபதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதைபிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோபகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பாகனே மௌனம் ஏனோ
பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே
பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானேபறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே
பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணேபாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ பகல் காலம் தந்த தேவா ..... , தேவா.......... …தேவா ஆ.........ஆ… இரவை படைததேனோ பகல் காலம் தந்த தேவா....இரவை படைததேனோவிதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ
விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோகதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது
கதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய் கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய்
கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய் கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய்கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமா
கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமாபகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே ......மௌனம் ஏனோ
Super
Thank you very much for the lyric Sir.
VAZHGA VALAMUDAN
🙏😭😭
😭😭😭ranja
பகவானே.........ஏ.......பகவானே...........ஏ..........பகவானே ஏ..............பகவானே........ஆ .....ஆ ......
பகவானே மௌனம் ஏனோ , பகவானே மௌனம் ஏனோ
இது யாவும் நீதி தானோ
பகவானே மௌனம் ஏனோ ,
இது யாவும் நீதி தானோ
பகவானே மௌனம் ஏனோ
பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ
பரிதாபம் தன்னை கண்டு , கருணை இல்லாததேனோ
பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை
பதமலரை நாடும் ஏழை , பாரையா அதில் உன் பேதை
பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ
பிரியாத சேயை பிரிந்தே , துயராலே வாடலாமோ
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பாகனே மௌனம் ஏனோ
பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே
பார்வை உண்டாக விழியை , படைத்தாய் அன்பாகத்தானே
பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே
பறித்தாயே கண்ணின் மணியை இரக்கம் இல்லாமல் வீணே
பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை
பாராயோ உமது கண்ணால் , தீராயோ துன்பம் தன்னை
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ
பகல் காலம் தந்த தேவா ..... , தேவா.......... …தேவா ஆ.........ஆ… இரவை படைததேனோ
பகல் காலம் தந்த தேவா....இரவை படைததேனோ
விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ
விதி என்னும் மாயை செய்யும் , சதி மேலும் வாழதானோ
கதி இன்றி வாடும் போது , உன்னை அன்றி தஞ்சம் எது (2)
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே மௌனம் ஏனோ
கடல் மீது ஆடும் அலையில் , படகை தள்ளாட செய்தாய் (2)
கலையாத சூறை காற்றில் , உடையாமல் பாதுகாப்பாய் (2)
கரை காணும் வேளை தன்னில் , திசை மாற செய்யலாமா (2)
பகவனே மௌனம் ஏனோ , இது யாவும் நீதி தானோ பகவனே ......மௌனம் ஏனோ
fabulous & fantastic Ditto Sirkazhi sir Performance
பாடலின் அனைத்து வரிகளையும் முழுமையாக பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.
We miss u sir.