Million thanks for giving the right measurement in grams. As a tamilian living abroad we cannot prepare the murukku rice flour from scratch but with readymade rice flour I was able to achieve perfect results. Our Diwali was awesome with your recipes sir. Rava laddu, badusha, murukku everything was a great success and I got lot of compliments from foreigners too.
Hello sir, For this year's Krishna Janmashtami I had made badusha using this recipe, it turned out even better than what I buy in stores. Since it was for Lord Krishna, I couldn't taste the dish immediately once it was done, but I knew it would taste remarkable just by the look of it. Thank you so much for this recipe, I enjoy watching your videos and the detail in which you explain. Even a beginner can master a dish following your guidance. Thanks again.
I used 2 tablespoon curd, baking soda, baking powder and 1/4 cup ghee.beat this mixture as we do for icing till a fluffy mixture comes. The we can add maida flour and it comes out so well
@@arshaaseea7518 எங்க குடும்பத்திலும் அத்தை, தங்கைக்கு இது போல வீர காயம் உள்ளது. அடுத்த முறை ஹெல்மெட் போட்டு செய்ய சொல்லி இருந்தேன் ஆனால் அவர்கள் இன்னமும் பயப்படுகிறார்கள் 😂
காலகாலமா அப்படித்தான். அந்தக்காலத்துல எங்க வீட்டு பெரியவங்க, பத்திரிகைகள்ல வர்ற சமையல் குறிப்புகளை செய்யவேமாட்டாங்க. காரணம் கேட்டதுக்கு, ஒருதடவை இப்படி செய்யப்போக அது படுகோரமா போச்சாம்... மேலும் இதைச் செஞ்சி காட்டுறவங்க எக்ஸ்பர்ட்ஸ். அவங்களுக்கு பலதடவைகள் செஞ்ச அனுபவத்துல சுலபமா செஞ்சிடுவாங்க. அதுல சில ஹிடன் டிப்சும் இருக்கும். நமக்கு புதுசுங்கறதால அவங்களை மாதிரி செய்யவராது!
Hello sir @chandrashekar Romba correct ah sonnaga! Recipe athan measurements athan! But oru oru aaluku oru oru taste la varum 😊 anupavam Romba mukiyam! 100% unmaya varthaigal thank you kunjhan and Chandrashekhar! Thorandu paru ga!
Very nice Chef. அருமை.. அருமை.. மிக அருமை. இப்போவே செய்து சாப்பிடணும்போல் இருக்கு. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.வளர்கிறோம்.வாழ்த்துகள்
கிளிப்பிள்ளைக்கு சொல்லுகிற மாதிரி ரொம்ப அழகாக பொறுமையாக எளிதாக சொல்லி தருகிறீர்கள் சகோதரா! மிக்க நன்றி.
Yes🙂
தினா உங்களுக்கு எல்லா விதமான உணவுகள் தெரியுது.உங்களால் எங்களுக்கு பாராட்டு கிடைக்குது .உணவுக்கு நீங்க டிக்ஸ்னரி அருமை தினா👏👏👏👏👏
எளிதில் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். நன்று 👍
நான் பாதுஷா செய்தேன் அரூமையாக வந்தது
நீங்க எது சேஞ்சாலும் சூப்பரா
இருக்கே எப்படி சார் நீங்க
வேற லெவல் சார்
Million thanks for giving the right measurement in grams. As a tamilian living abroad we cannot prepare the murukku rice flour from scratch but with readymade rice flour I was able to achieve perfect results. Our Diwali was awesome with your recipes sir. Rava laddu, badusha, murukku everything was a great success and I got lot of compliments from foreigners too.
Nanum try pannen first time super ah vanthu iruku sir 👌👌👌👌
Hello sir,
For this year's Krishna Janmashtami I had made badusha using this recipe, it turned out even better than what I buy in stores. Since it was for Lord Krishna, I couldn't taste the dish immediately once it was done, but I knew it would taste remarkable just by the look of it.
Thank you so much for this recipe, I enjoy watching your videos and the detail in which you explain. Even a beginner can master a dish following your guidance.
Thanks again.
😆Venkat bhat 😇bathusha ninaichean sirichean 😆andha video paarthu inga vandhavangaalaam yaaru ???👌👌🥰
பிரதர் பாதுஷா சூப்பரா வந்தது தேங்க் யூ பிரதர்
அருமையான செய்முறை💓💓💓💓💓👍👍👍👍👍👍👍
நன்றி தம்பி மிகவும் அருமை மீண்டும் மீண்டும் நிறைய எங்களுக்குத் செய்து காண்பியுங்கள்
Na kaju pista roll senchen sema unga tips perfect ha vanthuchu thank you so much
உப்பச்சீடை மற்றும் காரச்சீடை வெடிக்காமல் செய்வது எப்படி சகோதரா?
Sugar syrup seium pothu normal sugar and powdered sugar mix panni than podanuma sir
Nanga itha panunom super aa vanthuchchu thank you Anna
Poori sancha super ra vanthichu thank you
Super recipe ..for Diwali 2022 definately I try with Adurasam...
I used 2 tablespoon curd, baking soda, baking powder and 1/4 cup ghee.beat this mixture as we do for icing till a fluffy mixture comes. The we can add maida flour and it comes out so well
Chef semmaya seiraru... Nama pesama kadailaye vangi saptukalam
Thank you cheff try panndra 😊😊😊
Ur new subscriber👍way of explaining wow👌🏻👌🏻
Thattai seithen super 🙏
Unga veetla thinamum oru sweet nu jolly ah sapduvanga ellarum 😍
Ennama yosikringa. Nice but unmaithaithan.
Super bro good morning thank you👌👌👌👍👍🙏🙏🙏
...Thambi....naanum pannaen badhushah....adhu aatu kaall sweet agiduchi
தல வேற லெவல்....கண்டிப்பா வீட்ல try பன்றேன்
அருமை சார்
Wow very beautiful
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பயமில்லை ஆனால் சீடை வெடிக்குமோ என்ற பயம் இருக்கிறது. வெடிக்காத சீடை பிறகு காஜு கத்லி பிளீஸ்.
🤣🤣அம்மாக்கு உதவி பண்ண போய் சீடை வெடிச்சு காது முகம் எல்லாம் ஏற்கெனவே வெந்து போச்சு🤣🤣
@@arshaaseea7518 எங்க குடும்பத்திலும் அத்தை, தங்கைக்கு இது போல வீர காயம் உள்ளது. அடுத்த முறை ஹெல்மெட் போட்டு செய்ய சொல்லி இருந்தேன் ஆனால் அவர்கள் இன்னமும் பயப்படுகிறார்கள் 😂
🤣🤣🤣
😂😂😂😂correct dha
😂😂😂😂😂😂
Chef Pagu padam pattri oru video podunga.tnq
பேக்கிங் சோடாவும் சமையல் சோடாவும் இரண்டுமே போடனுமா இல்ல ஏதாவது ஒன்றை மட்டும் போட்டால் போதுமா
Super sir thank you 🥰🥰👍
How to measure 1g and 2gm
Super rrrrrrrrrrrrrrrrrr bro 👌👌👌 yammy
Thank you so much sir........ Really for this deepavali I am trying ur receipes only....👍👍👍👍
Thank you chef nan try pannidu epdi vanthuthu next video pa solluren 🙏
Tq Deena bro 🙏
Yummmiiiii 🤤🤤🤤👌🏻👌🏻👍🏻👍🏻
Sugar Mela white ha varanum appadi potta ennum pagu edukanuma salt poda kudathaa
Hi sir super sir love from Karnataka sir
Hota badhusha sugar syrub la potavum skin lam shrink aiduchu sir,bhadusha cool ana peraku than podanuma
Can we try with atta
Hello Sir, பாதுஷா செய்த பின் அதை Fridge-ல் வைத்து Store செய்ய வேண்டுமா? வெளியில் வைக்கலாமா?
Wonderful thanks we will try
Ji sugar syrup la yedho powder add pannirukkinga adha sollave illa
Baking powder must or option
Deena sir super explanation I will ry this recipe
Nice demo bro I will try this..
Backing soda r backing powder ethavthu onnu podlama
My all time favourite🤗
Sir god bless you your family sir you video super sir
@chef Deena sir, 200g ghee full a kneading ku use pannitengala??
Im ur biggest fan sir... Really ur dishes r osm
Thanks for receipe. What kind of kadai used for frying? Where can I buy it? Pls tell me.
Superb chef. Thank you. இதை கோதுமை மாவு வைத்து செய்ய முடியுமா
நீங்க உங்க கையால பண்ணும் போது எல்லாம் recipe யும் ப்ரமாதமா தான் இருக்குது தீனா ஸார் ....ஆனா நாங்க செஞ்சா தான் சொதப்புது..
காலகாலமா அப்படித்தான். அந்தக்காலத்துல எங்க வீட்டு பெரியவங்க, பத்திரிகைகள்ல வர்ற சமையல் குறிப்புகளை செய்யவேமாட்டாங்க. காரணம் கேட்டதுக்கு, ஒருதடவை இப்படி செய்யப்போக அது படுகோரமா போச்சாம்...
மேலும் இதைச் செஞ்சி காட்டுறவங்க எக்ஸ்பர்ட்ஸ். அவங்களுக்கு பலதடவைகள் செஞ்ச அனுபவத்துல சுலபமா செஞ்சிடுவாங்க. அதுல சில ஹிடன் டிப்சும் இருக்கும். நமக்கு புதுசுங்கறதால அவங்களை மாதிரி செய்யவராது!
@@chandrashekarr1977 நீங்க சொன்னது உன்மை தான்
Hello sir @chandrashekar
Romba correct ah sonnaga! Recipe athan measurements athan! But oru oru aaluku oru oru taste la varum 😊 anupavam Romba mukiyam! 100% unmaya varthaigal thank you kunjhan and Chandrashekhar! Thorandu paru ga!
O
😂😂😂🤣🤣🤣
Hi bro you are making delicious dish, super. Bro one help can you mention the measurements in cup and spoon size
Can use brown sugar chef
Sir bathusha sugar syrap la soak agala
Ghee ku alternate ah vera enna use panalam
Dalda and oil
Can we use stand mixer?
மீதமான ஜுராவை என்ன செய்வது சார்
very nice
last la badhushava udachi katiyiruakalam sir
Nice
Cleary explained. Gonna try 👍🏼… self life??
Bro mavu mari edho sugarla therinchadhu
Baking soda therium adhu enna sir Baking powder
ஆயில் எந்த ஆயில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவும் மிக்க நன்றி
All dises super sir...
Mr Deena
What is the difference between baking powder and baking soda
அருமையான recipe.....
Lovely 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻
Sir are u from Tuticorin
Dr Bruno tvmc
Happy Diwali.
Lots of love from INDIA❤️🌺🙏
Very nice Chef. அருமை.. அருமை.. மிக அருமை. இப்போவே செய்து சாப்பிடணும்போல் இருக்கு. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.வளர்கிறோம்.வாழ்த்துகள்
Ultimate sir superb
Super bro very nice 🙏🙏🙏
Supparana sweet recipe very nice sir
Super Preparation..
Sir.. ghee use panna hard aagidum.. dalda use panna than nalla irukum nu solranga.. is it so
No not at all. Ghee costly. That is all. Ghee litre 750rs.dalda very less
its fake news dalda makes it hard ghee makes it soft
@@anbu2794 ithan unga takka 😄
Super bro thanks
Deena sir first comment
Super chef
சார் 200கி மைதா விற்கு நெய் எவ்வளவு சேர்க்கனும் சர்க்கரை அளவு
Salt add panalama koodadha sir
Sooper sir Naan seiyaporean.
Sir, Excellent preparation. Can u pl.say the qty of baking soda/powder in spoon qty to enable us to do properly. Thanks sir.
Bro ghee ku badhil oil use panlama
Yummy
Yesterday try pineapple Kesari it's come out well sir I got appreciation from my family members thank u
Deena semma super👌👌
Chef How many pieces comes in half kg meida as per the above receipe
if we wanted 100 pieces please mention the quantity of ingredients.
Super 👍🏻👍🏻👍🏻
Came out perfect 👍
Love from Trivandrum ❤️
Nagga pannuna eppadi vara maytenguthu sir
Super soft texture brother will do it for Diwali, today I made your recipe Mushroom biriyani n Sothi
Kova serkalama
Sir please tell the in the measurement spoon for baking soda and for baking powder
Thanks chef 👌excellent sweet
Hello Deena Anna... My cooking become better because of you... In badhusha can I use wheat flour instead of maida... Will it be possible....