Amma வணக்கம். அம்மா எனக்கு எனது அம்மாவையும் பாட்டியையும் ஞாபக படுத்துகிறார்கள். அம்மா உங்க உடம்ப நல்லா கவனிச்சிக்குங்க. எல்லாரும் நல்லா இருக்கனும் என்று நீங்க வாழ்த்துவது மிகவும் அருமை.
Recently only I started watching your channel. It is very nice and informative. Please bless my nephew, so that his marriage should be fixed soon. He is 35 years. Name:Prashanth.Thank you ma.
பாட்டி உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்க வீடியோ அனைத்தும் நான் தொடர்ந்து பார்ப்பேன் எனக்காக சாமி இதை பிரார்த்தனை பண்ணுங்கள் அடிக்கடி எனக்கு உடம்பு சுகம் இல்லாமல் போகுது எனக்கு ரெண்டு பிள்ளைகள் உள்ளன ஒரு வேளை சாப்பாடு கூட மாத்தி கொடுக்க ஆள் இல்லை கடவுள் கிட்ட எனக்கு உடம்பு மட்டும் நல்லா வைக்கணும்னு எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க பாட்டி உங்க உடம்பு சீக்கிரமாவே சரியாகிடும் பெரியவங்க வாயால சொன்னா அந்த சாமியே சொன்னதுக்கு சமம் நோய் நொடி இல்லாம நான் குடும்பத்தோட நல்லா இருக்கணும்னு வாழ்த்துக்கள் பாட்டி
என் மகன் வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாகி, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு அம்மா ஆசைப்படுவாங்க. நன்றி அம்மா. உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன். இது மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வாழ்வில் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்
அக்கா எனக்கு திருத்துறைப்பூண்டி அக்கா .என்னை நாகப்பட்டினம் நரிமணத்தில் கல்யாணம் பண்ணிக்கொடுதுள்ளார்கள் நான் போலீஸ் வேலை பார்க்கிறேன்.23 வருஷம்.உங்களையும் அம்மாவை பாக்க நான் தினசரி நேரமும் ஒதுக்கி பார்ப்பேன் மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்
பாட்டி கொள்ளை அழகு .நூறு வயசு நல்லா இருக்கனும்.
பாட்டி அம்மா முகத்தை பார்க்கிறதுக்காகவே நான்வீடியோ பாக்குறேன். நல்ல நிமிடம் இல்லாத நல்ல மனசு முகம். நீங்களும் எதார்த்தமா பேசுறீங்க. வாழ்க வளமுடன்
Nanum
நானும்
Happy Diwali Amma n sister vazhga valamudan God bless you ma🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டி மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ❤சூப்பர்
Thank you
Amma வணக்கம். அம்மா எனக்கு எனது அம்மாவையும் பாட்டியையும் ஞாபக படுத்துகிறார்கள். அம்மா உங்க உடம்ப நல்லா கவனிச்சிக்குங்க. எல்லாரும் நல்லா இருக்கனும் என்று நீங்க வாழ்த்துவது மிகவும் அருமை.
இந்த தீபாவளியின் உங்களின் மெகாசைஸ் ஜாங்கிரி மிகவும் அருமை அருமை சகோதரி
❤ சூப்பர் ஜாங்கிரி தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்களின் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கு நன்றி அம்மா
Amma siripae alagu..sogathailim alaga siripanga.....congrates..sagothari
Amma acca super happy Depavali ❤🎉
Amma 🙏 super video🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேணும் மா நீங்களும் எப்பவும் ஆரோக்கியமா இருக்கனும் மா 🙏🙏🙏🙏
Happy Happy dipawali Amma
Patti ungala pakum bothu en ammachi niyabagam vsnthuruchu diwali valthukal🎉🎉🎉🎉🎉
பாட்டியின் சிரித்த முகம் அழகு நல்ல பதிவு
இந்த மாதிரி பாட்டிய பார்க்கும் போது இது மாதிரி என் வீட்டில் இல்லைங்கிற ஆதங்கம் இருக்கு.அவங்க ஒரு பொக்கிஷம். பத்திரமாக பார்த்துக்குங்க.
😊😊
6:29
சூப்பராக இருக்குப்பா சுபா,நல்ல திறமை,❤❤❤
மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐💐🍇🍎
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அம்மா உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🌹
தீபாவளி வாழ்த்து க்கள் எல்லோருக்கும் உரித்தாகுக🙏🏻💕
ஜாங்கிரி அருமை அம்மா &சிஸ்டர்
நன்றி மா
ஜாங்கிரி அருமை நன்றிகள் சகோதரி தீபாவளி நல் வாழ்த்துகள் அம்மாவிற்கும் சொல்லி விடுங்கள் ❤❤❤
Patti Deepavali 🎇🎇🎇🎇🎇🎇 nall vallthukal
Deepavali vaazthukkal.Oomsai🙏
பாட்டி உங்களுக்கும் உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நீங்க எங்களுக்கு எல்லாருக்கும் வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் நன்றி
பாட்டி அதிசயபிறவி நூறு ஆயுசு நல்லா இருக்கனும்
Patti ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
So cute patti. We're the fans of patti & u mam. 😂😂😂
Paati voice super. Very experienced fellow. We have to learn so many from her. Avargal oru pokisham
Subha you are great simpal cooking very nice blessing happy Deepavali sarasa mamipalakad
Yummy super 😂
உங்க எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா
Thank you
Ennudaya akka polave erukkenga Amma mikka magzhche🙏🙏
Wow very nice sister 🌺🥀🥀🍦💐🌹🌻👍👌🎉
Thank you so much
Subscriber from Kerala ❤
Jankiri is ME GA SIZE .VERY GOOD .
MAY GOD BLESS UR FAMILY ❤❤❤🎉🎉🎉🎉
Thanks a lot
Hi amma appa vanakkam 🙏
Hi sister dhiwali vanthachi super 👌 👍 ❤
பாட்டிக்கு எனது நமஸ்காரம் தீபாவளி வாழ்த்துக்கள்
Okay ma
நல்ல திறமையாளர்❤
Diwali vazhthukal aaya❤
Super Jangiri👌👌 akka... Happy Deepawali to you and paati
Recently only I started watching your channel. It is very nice and informative. Please bless my nephew, so that his marriage should be fixed soon. He is 35 years. Name:Prashanth.Thank you ma.
Nice. Pattkku engal vanakkangal
Udthirukkum. Sarees Jangbir I nanny irukkum
பாட்டி உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்க வீடியோ அனைத்தும் நான் தொடர்ந்து பார்ப்பேன் எனக்காக சாமி இதை பிரார்த்தனை பண்ணுங்கள் அடிக்கடி எனக்கு உடம்பு சுகம் இல்லாமல் போகுது எனக்கு ரெண்டு பிள்ளைகள் உள்ளன ஒரு வேளை சாப்பாடு கூட மாத்தி கொடுக்க ஆள் இல்லை கடவுள் கிட்ட எனக்கு உடம்பு மட்டும் நல்லா வைக்கணும்னு எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க பாட்டி உங்க உடம்பு சீக்கிரமாவே சரியாகிடும் பெரியவங்க வாயால சொன்னா அந்த சாமியே சொன்னதுக்கு சமம் நோய் நொடி இல்லாம நான் குடும்பத்தோட நல்லா இருக்கணும்னு வாழ்த்துக்கள் பாட்டி
Okay ma
Super 😋😋😋😋😋❤❤❤❤❤
நன்றாக இருக்கு ஜாங்கிரி சூப்பர் சகோதரி பாட்டி உடம்பு பாத்துக்கோங்க ❤
Amma udambai barthukanga akka elaithu poranga avargala muthalil barunga
Murulku kambi vechu peratty vettu yedunga 👌👌
சூப்பரா இருக்கும்மா
💐💐Amma ungal anaivarukum Diwali nal vaalthukkal🌹💐💐
நன்றி மா
Patty ku enadu anbu kiss 😘
happy diwali patti
அக்கா, பாட்டி unngaluku தீபாவளி வரிசை kuduthudangala ❤
சூப்பர் ஜாங்கிரி🌹🌹🌹👌👌👌
Thank you
👌👌👌
Coming Wednesday Muthukumari Palanisamy wedding anniversary wish pannuga
❤❤❤
Super, panninga
Paatti maa❤❤❤
Hi sister onga video super❤❤❤❤❤❤
Happy Deepawali
என் மகன் வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாகி, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு அம்மா ஆசைப்படுவாங்க. நன்றி அம்மா. உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன். இது மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வாழ்வில் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்
பாட்டி எனக்கு இரண்டு பொன்னுகள் நல்ல இருக்கனும் வாழ்த்துக்கள் பாட்டி
Okay ma
பாட்டி நிங்கா எங்க விட்டுக்கு வங்கா பாட்டி உங்களை ரெம்பா பிடிக்கும்
💐💐Amma ungala partha enga amma ninaivil varangal ippo illai unga videos romba pidikum unga veetuku varalama💐💐
Hi patti...❤
💐💐Engal Magan Aswinkumar ku viraivil pen amanju thirumanam nadakka asheervadham seithu vaalnthu sollungal,Salem 27.10.24💐💐
நான் இதை முயற்சி செய்து பார்க்கலாம் இருக்கேன்
Hi ammma❤❤
❤ தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா, சுபா மற்றும் குடும்பத்தினர் எல்லாருக்கும்❤
Super
Enda ooru Amma.
Wish you all advance happy Deepavali.
ஆப்பாம் செய்முறை வேனும் அக்கா சொல்லுங்க
உங்களுக்கு எந்த ஊர்
Kandippa uggalaium , pattiyaium santhippen , parkkanum
Very nice. Patti Happy Diwali in advance 👌👍
அம்மா. நீங்க. எந்த. ஊருஉங்ககிட்டபேசனும். நீங்கநல்லாஇருக்கனும்
அக்கா ஃபர்ஸ்ட் ஜாங்கிரி ஃபர்ஸ்ட் இவ்வளவு பெருசாவே போடக்கூடாது சின்னதா போடணும் அக்கா
Okay ma
Arumai
அம்மாஉங்களபார்க்கும்போதுஎனக்குஅம்மாஜாபகமவருகிறது🤣💋❤
220 like. Hi amma🙏
🎉🎉🎉🎉❤❤❤❤
Unga Kai pakkuvam arumai
பாட்டி க்கு நமஸ்காரம்.ஜாங்கிரி அழகாக பிழிந்து உள்ளீர்கள்.உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
👌
பாட்டி ௭ங்க வீட்டுக்கு கொண்டு வாங்க தீபாவளி கொண்டாடுவோம்
super super
Super super
பாட்டி உனக்கு என்ன வயது?
Happy
❤❤❤❤❤❤
Venila essence podathinga pa
அக்கா எனக்கு திருத்துறைப்பூண்டி அக்கா .என்னை நாகப்பட்டினம் நரிமணத்தில் கல்யாணம் பண்ணிக்கொடுதுள்ளார்கள் நான் போலீஸ் வேலை பார்க்கிறேன்.23 வருஷம்.உங்களையும் அம்மாவை பாக்க நான் தினசரி நேரமும் ஒதுக்கி பார்ப்பேன் மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்
நன்றி மா
அம்மாகல்யணஜாதகம்எத்தனைபொருத்தம்இருககவேண்டும்பொண்ணு. மாப்பிளைகு
Hi akka patti
கீர்த்தனா கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
மைசூர் பாகு செய்து காட்டுங்கள் பாட்டி