இந்த மூன்றும் உங்களுக்கு கைகொடுக்கும் | inspiring stories| tamil stories | motivational story tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 เม.ย. 2024
  • #motivationalstory | #inspiringstories | #audiobooks #tamilstory #tamilstories
    இந்த மூன்றும் உங்களுக்கு கைகொடுக்கும் | inspiring stories| tamil stories | motivational story tamil
    This Motivational Video in Tamil is based on an Indian folktale. Stories about kings and kingdoms inspire people and are interesting to hear. This story reveals 3 important quotes that are useful for your success and the quotes that you need to follow in your lifetime to be happy in family, work place and society. These tamil short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section of Inspiring stories and motivationa speech. Changes in someone can happen within a minute. This Motivational Video in tamil helps in unlocking the true potential of someone.
    For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
    ✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
    WhatsApp channel link : www.whatsapp.com/channel/0029...
    Facebook : / thagavalthalamyoutubev...
    Instagram: thagavalthalam?...
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 75

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w หลายเดือนก่อน +5

    Very Nice!🙏 Thank u!🙏 DIVYA, Sister!🙏

  • @twinrabbits2273
    @twinrabbits2273 2 หลายเดือนก่อน +6

    அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு உற்சாகமான காலை வணக்கம் 🙏🙏🙏 இந்த பதிவில் கதை மிக வித்தியாசமாக நகர்ந்தது. இலைமறை காய் போல இல்லை இல்லை. இலைமறை கனி போல... வாழ்க்கைக்கு தேவையான மூன்று உபதேசங்கள் ‌அருமை. ஞான தேவியின் அருள் தங்களின் தேடலுக்கு மேன்மேலும் துணை வரும் நன்றிகள் சகோதரி 💖💖💖💖💖

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 หลายเดือนก่อน +2

      நன்றிகள் சகோதரி

    • @twinrabbits2273
      @twinrabbits2273 2 หลายเดือนก่อน

      @@ThagavalThalam நன்றிகள் சகோதரி 💖💖💖

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 2 หลายเดือนก่อน +3

    அருமையாக நாம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல ஒரு சிறந்த கதை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை அருமை சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍

  • @Nirmalkeekee
    @Nirmalkeekee 2 หลายเดือนก่อน +3

    மிகச் சரியான உபதேசங்கள் சகோ ❤❤

  • @vishruthsaraswathi5316
    @vishruthsaraswathi5316 2 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி 👌👌👌

  • @rockstarsibi472
    @rockstarsibi472 15 วันที่ผ่านมา

    Super story akka ❤

  • @adminloto7162
    @adminloto7162 2 หลายเดือนก่อน +1

    எனக்கான கதை நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @megalabalaji1432
    @megalabalaji1432 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @user-oy4qc5le3i
    @user-oy4qc5le3i 2 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் அருமை சகோதரி❤❤❤

  • @anandm9468
    @anandm9468 2 หลายเดือนก่อน

    Thank you sagothari avargale

  • @sivasankarg9160
    @sivasankarg9160 2 หลายเดือนก่อน +1

    சரியான நேரத்தில் வந்த பதிவு நன்றி மேடம் ❤

  • @kannabiranrohini3711
    @kannabiranrohini3711 2 หลายเดือนก่อน +2

    Hi ka story rompa rompa super ka enaku etha story personal la rompa useful ka etha story keta apram tha enoda life la important decision eduka poran so rompa rompa thanks ka etha story share panathuku tq

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ.. எந்த முடிவாக இருந்தாலும் யோசித்து எடுங்கள்

  • @suriyas6176
    @suriyas6176 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க மேடம் ❤🤝💐👏👌🙏

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன மூன்று உபதேசம் அருமை தோழி👌👌🌹

  • @sravi8964
    @sravi8964 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சகோதரி. நன்றி.

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 2 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோதரி

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 หลายเดือนก่อน

    Arumai 👍

  • @AbdurRahman-hg1gx
    @AbdurRahman-hg1gx หลายเดือนก่อน

    Vaseegaramana kural.Super aana
    Story.Thank You Akka.from srilanka.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 2 หลายเดือนก่อน

    முக்கியமானது அறிவுரை மிக முக்கியமானது மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @SenthilKumar-ot4jd
    @SenthilKumar-ot4jd 2 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி

  • @jravi6973
    @jravi6973 หลายเดือนก่อน

    Excellent advice Thank you

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 หลายเดือนก่อน

    Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️

  • @sriramr1981
    @sriramr1981 2 หลายเดือนก่อน

    Super Info. Thanks a lot.👏👏👏

  • @Summaa6749
    @Summaa6749 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி உங்கள் அடுத்த பதிவை நான் தவறாமல் காண்பேன் என்பதை உறுதி கூறுகிறேன்

  • @user-nl4pq5ef5h
    @user-nl4pq5ef5h 2 หลายเดือนก่อน

    Very very useful story Akka 👌👌👌💯💯 thank you Akka 😊

  • @supramanis1283
    @supramanis1283 หลายเดือนก่อน

    அருமை தோழி

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 2 หลายเดือนก่อน

    Thank you mam

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 หลายเดือนก่อน

    Thank you telling stories ple do daily video every night 🌃

  • @Tamil-zl8sx
    @Tamil-zl8sx 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அக்கா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 หลายเดือนก่อน

    Super story!

  • @mageshmegna7620
    @mageshmegna7620 2 หลายเดือนก่อน

    வீடு
    வேலை
    சமூகம்
    இது மூன்றும் இன்று ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்படும் பிரச்சனைகள் ஆனால் 3 வாக்கியத்தில் நீங்கள் தீர்வு சொல்விட்டிர்கள் அருமை அருமை இதில் எனக்கு தேவையான 3 வது வாக்கியம் அது தெரிந்தும் வேலை தெடர்கிறேன் ஏனெனில் பொருளாதார நேருக்கடி வாழ்த்துக்கள் கதை அருமை ❤மேடம்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 หลายเดือนก่อน

      காலம் மாறும் சகோ

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 2 หลายเดือนก่อน +1

    Super super

  • @srinivasakumar1102
    @srinivasakumar1102 2 หลายเดือนก่อน +19

    சரியான நேரத்தில் எனக்கு தேவையான விஷயத்தை சொல்லிருக்கிறீங்க

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 2 หลายเดือนก่อน

    Super super I love it .

  • @divyap8506
    @divyap8506 2 หลายเดือนก่อน

    Unmai tha akka super❤❤👍🏻

  • @shanmugamshanmugam2872
    @shanmugamshanmugam2872 2 หลายเดือนก่อน

    Arumai sister your all story super 🎉

  • @muthukrishnansp1085
    @muthukrishnansp1085 2 หลายเดือนก่อน +1

    Super sister 🤩

  • @RajaVel-rk5xd
    @RajaVel-rk5xd 2 หลายเดือนก่อน +1

    Super sis

  • @jansimuthees3785
    @jansimuthees3785 2 หลายเดือนก่อน

    Thankyou sister thankyou so much my sister

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 2 หลายเดือนก่อน

    good story

  • @user-bk2bw3ge5w
    @user-bk2bw3ge5w 2 หลายเดือนก่อน

    Nice story sister welcome ❤

  • @user-qd7mq1jm7u
    @user-qd7mq1jm7u 2 หลายเดือนก่อน

    எனக்கு கிடைத்த அழகான தகவல்.

  • @elumalaiparasuraman1719
    @elumalaiparasuraman1719 2 หลายเดือนก่อน

    Unmaile super sister love you❤

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 2 หลายเดือนก่อน

    Yennoda Akka 😊 Nandrigal pala 😇❤️🙏

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 2 หลายเดือนก่อน

    Arumai🎉veru varthaigal ille

  • @umaashanthi6194
    @umaashanthi6194 2 หลายเดือนก่อน

    Nice

  • @VanithaKumar-gs7ox
    @VanithaKumar-gs7ox 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 2 หลายเดือนก่อน

  • @rajangamsi
    @rajangamsi 2 หลายเดือนก่อน

    மூன்று உபதேசமே நல்ல உபதேசமே

  • @saranhari3510
    @saranhari3510 2 หลายเดือนก่อน

    👍

  • @ganeshrk6803
    @ganeshrk6803 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @user-nb4ix9mo8d
    @user-nb4ix9mo8d 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @pavipavi4707
    @pavipavi4707 2 หลายเดือนก่อน +1

    Story excellent akka

  • @gain-le9mf
    @gain-le9mf หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @robertddhanam2499
    @robertddhanam2499 2 หลายเดือนก่อน

    Superb sis ❤💛💜💙🤎💚🖤🧡

  • @kavin1703
    @kavin1703 2 หลายเดือนก่อน +1

    100th like

  • @ROHITHRIYA
    @ROHITHRIYA 2 หลายเดือนก่อน

    Unga video notification varave mattukuthu 😢 na Unga profile kulla vanthu pakkura mathiri iruku 😒

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 หลายเดือนก่อน

      Unga mobile settings la youtube app oda notification on panni vachurukeengala nu parunga.. subscribe button pakathula irukka bell button la "all" select panurukeengala nu parunga sago

  • @nandakumarp8239
    @nandakumarp8239 2 หลายเดือนก่อน

    அக்பர் பீரபால் கதை

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 หลายเดือนก่อน

    சகோதரி தயவுசெய்து நீங்கள் காண்பிக்கும் காணொளியில் அரசர்,மந்திரி இருவரும் பாழும் நெற்றியாக உள்ளது.
    தயவுசெய்து திலகத்துடன் கூடிய அரசர் மந்திரி காண்பிக்கவும். நமது கலாச்சாரத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். அந்த மாதிரி படங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    யாரும் எதியாக காண்பிக்க வேண்டாம்.
    மற்றவர்கள் அப்படி காண்பிப்பார்களா என்று எண்ணுங்கள்
    அவ்வளவு தான்.

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 2 หลายเดือนก่อน

    Three goldan rules 😊❤️👍 follow my life pa ❤️🙏

  • @Summaa6749
    @Summaa6749 หลายเดือนก่อน +1

    கார்ட்டூன் கதைகள் என்பது சிறுவர்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கக்கூடிய பதிவுகள் அதில் இதைப் போன்று ஆபாசமும் வண்ணமும் கொண்ட பதிவுகளை பதிவேற்றுவதற்கு முன் பலமுறை யோசிக்கவும் இப்போது உள்ள காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளை வளர்ப்பது கூட பெரிய சவாலாக உள்ளது. இப்படி இருக்க. உங்களைப் போன்ற கார்ட்டூன் creators
    மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு நல்ல குணாதிசயங்களை கற்றுக் கொடுங்கள். உங்கள் நலனுக்காக இவ்வாறான தவறான பதிவுகளை பதிவேற்ற வேண்டாம்.
    உங்களது அடுத்த பதிவு குழந்தைகளுக்கு ஆனதாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் திறமையை சரியான வழியில் பயன்படுத்துமாறு உங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  หลายเดือนก่อน

      வணக்கம்... முதலாவதாக, இதில் என்ன ஆபாசமாக உள்ளது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?? ஒரு படம் கூட இதில் அப்படி இல்லை..! சொல்லும் வார்த்தைகளில் கூட கவனத்தோடு தான் கூறுவேன்.. நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்களோ அதையும் நாகரீகமாக தான் கூறியுள்ளேன்.. என் நலனுக்காக தவறாக பதிவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.. இந்த channel நீங்கள் பார்ப்பது முதல் தடவை என்றால் தயவு செய்து என் மற்ற காணொளிகளையும் பாருங்கள்.. எந்த இடத்திலும் ஒரு வார்த்தையோ படமோ தவறாக இருக்காது... எனக்கும் சமூக பொறுப்பு உண்டு சகோ.. வலைத்தளத்தில் கண்ட பதிவுகளை போடும் அளவிற்கு நான் இல்லை..! ஒருவரை பற்றி பழி சொல்லும் முன்பு அவரை பற்றி நன்கு தெரிந்துவிட்டது கூறவும்.. இத்துனை பேர் இந்தக் காணொளியை பார்த்திருக்கிறார்கள்.. ஒருவராவது இதில் தவறு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்களா என்று பாருங்கள்.. பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.. இறுதியாக, இது குழந்தைகளுக்கான cartoon காணொளி அல்ல.. என் பார்வையாளர்கள் எல்லாம் பெரியவர்களே.. எந்த இடத்திலும் இதை நான் சிறுவர்களுக்கான காணொளி என்று குறிப்பிடவில்லை.. இதை பதிவு செய்யும் போதே youtube தளத்தில் "not made for kids" என்ற option குடுத்து தான் பதிவு செய்துள்ளேன்!

  • @dhanalakshmia2760
    @dhanalakshmia2760 2 หลายเดือนก่อน

    Wow....❤

  • @LM--
    @LM-- 2 หลายเดือนก่อน

    பெண் சொன்னால் உண்மையாக இருக்கும் என நம்பும் அறிவிலி கூட்டம் நிறைய இருக்கு.

  • @Tamil-zl8sx
    @Tamil-zl8sx 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அக்கா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @anithas2065
    @anithas2065 2 หลายเดือนก่อน

  • @user-ng8gp5jz6w
    @user-ng8gp5jz6w 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @prasanthdevi1453
    @prasanthdevi1453 2 หลายเดือนก่อน

    ❤❤❤