ஆதித்ய வர்மன்- 6 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @Nandhinimanickavelu2009
    @Nandhinimanickavelu2009 6 หลายเดือนก่อน +5

    Next part akka

    • @Nandhinimanickavelu2009
      @Nandhinimanickavelu2009 6 หลายเดือนก่อน +3

      May be new love story for Adithya varman

    • @suryaanamika3097
      @suryaanamika3097 6 หลายเดือนก่อน +1

      Thanks❤

    • @suryaanamika3097
      @suryaanamika3097 6 หลายเดือนก่อน +2

      Waiting for next part sister

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +5

      ஆதித்ய வர்மனுக்கு இன்னொரு காதலா😄 ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள தயார் என்றால் எழுதுவதற்கு நான் தயார் 🤩🤩🤩 ஸ்வர்ணிகா காதலுக்கே பலர் கண்டனம் தெரிவித்தார்கள்🥹

    • @Mahikumaran
      @Mahikumaran 6 หลายเดือนก่อน +5

      ​@@arunyasstorytime5503 அக்கா வேண்டாம், ஒரு கதாநாயகி போதும், சௌபர்னிகா மட்டும் போதும் ❤❤

  • @Tuty_Gaming_tamil69
    @Tuty_Gaming_tamil69 6 หลายเดือนก่อน +10

    கதை அருமையாக இருந்தது மேலும் பல பாகங்கள் உண்டு என்று நினைக்கிறேன் 👍👍👍 அப்படித்தானே சகோதரி ❤❤❤👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @MadhuriSankar
    @MadhuriSankar 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை அடுத்த பதிவிறக்க காத்து இருக்கிறேன் சகோதரி 😊

  • @yuvaranik6984
    @yuvaranik6984 6 หลายเดือนก่อน +3

    Semma talent ungalukku ❤❤❤ ...romba interest ah iruku unga story 😊

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 6 หลายเดือนก่อน +5

    உண்மைதான் சகோதரி ஆத்தியணிடம் ஒரு காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது நானு வெகுவாக கவர்ந்தது இழுக்க பட்டேன் ❤❤❤❤

  • @kencyj3422
    @kencyj3422 6 หลายเดือนก่อน +3

    என அன்பு அக்கா கதை மிகவும் அருமையாக இருந்தது❤

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o 6 หลายเดือนก่อน +2

    காலையில் எழுந்த உடனே கதையை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அடுத்த பாகம் காத்துக் கொண்டிருக்கிறோம் ❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +2

      உங்கள் கமெண்ட்டை படித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் அன்பினை நல்குங்கள் சகோ🙏😊

  • @manjulah2053
    @manjulah2053 6 หลายเดือนก่อน +2

    Hai sister
    Your story is very nice

  • @Baarathi2024
    @Baarathi2024 6 หลายเดือนก่อน +1

    Next part faster please

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 6 หลายเดือนก่อน +3

    Iam waiting

  • @Mariam-tf8vy
    @Mariam-tf8vy 6 หลายเดือนก่อน +1

    Super.story.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ElangovanJ-we9ie
    @ElangovanJ-we9ie 6 หลายเดือนก่อน +1

    Hi.sister.im.hema.lasta.vanthutan.coment.podamudeyamal.poivetathu.sister.story.very.nice.voice.congam.proplama.sister.eruralum.very.nice.by.have.a.nice.day.sister.by.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி❤️❤️❤️

  • @pavithrag1253
    @pavithrag1253 6 หลายเดือนก่อน +5

    Adityanukka Engum pen manangali nanum oruthi .....❤❤❤❤❤❤❤

  • @amarajaya8536
    @amarajaya8536 6 หลายเดือนก่อน +3

    கதையும் வாசிப்பு ம் நன்றாக உள்ளது

  • @baskaran.n8078
    @baskaran.n8078 6 หลายเดือนก่อน +1

    கேட்கவே அருமையாக இருக்கிறது

  • @pathmavathiselvam9805
    @pathmavathiselvam9805 6 หลายเดือนก่อน +1

    Rompa nalla irunthathu intha part next kekka assaiya iruku konja sekiram podunga mam
    I am biggest fan of adhiya varman and vinothini akka voice

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ. முடிந்த வரை விரைவாக பதிவிடுகிறேன்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 6ஆம் பாகம்🎉

  • @ssuresh5568
    @ssuresh5568 6 หลายเดือนก่อน +2

    Super ❤❤

  • @subithas7648
    @subithas7648 6 หลายเดือนก่อน +1

    Super story' akka

  • @danudanus7917
    @danudanus7917 6 หลายเดือนก่อน +1

    Hi sis story semmeya iruku next part quick aa podunga sis wait pannitu irukan ❤❤❤

  • @TamilSellvan
    @TamilSellvan 6 หลายเดือนก่อน +1

    Next part please

  • @msgarmentskpm5072
    @msgarmentskpm5072 6 หลายเดือนก่อน +3

    Kathai nanraga ullathu akka. adutha pagathirku kathurukiren🙏🙏

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน

      விரைவில் பதிவிடுகிறேன் சகோதரி 😊

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 6 หลายเดือนก่อน +1

    கானகத்தில் அமானுஷ்ய த்தை விவரித்தது அருமை.👌👌👏👏

  • @PooranimaRishi
    @PooranimaRishi 6 หลายเดือนก่อน +1

    I Am wanting next part
    ❤❤❤

  • @pandiselvi9499
    @pandiselvi9499 6 หลายเดือนก่อน +2

    Hii sis❤ . Aadithyavarmanoda mega periya rasikaiyaga maari vetten. Unga pronounciation romba nalla erukku . Pls next paagam sekkram podunga sis . Na wait pannitu erukken.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறேன் 😊

  • @steffygladys1342
    @steffygladys1342 6 หลายเดือนก่อน +1

    Waiting for part 7, please update fast akka😊

  • @umathangaswamy8971
    @umathangaswamy8971 6 หลายเดือนก่อน +2

    தங்கள் கற்பனை மேலும் மேலும் பெருகட்டும்

  • @vijivijisarvesh6267
    @vijivijisarvesh6267 6 หลายเดือนก่อน +7

    Ungalukaga thaana wait panittu erunthen Adhitya 😂

  • @renurenu4488
    @renurenu4488 6 หลายเดือนก่อน +1

    Naa athithya varma vin thivira fan
    Aathi paithiyam ennakkum eruggirathu
    Next part eppo akka Varum

  • @thayalinimanimaran8823
    @thayalinimanimaran8823 6 หลายเดือนก่อน +1

  • @ThangaDurai-qq1jx
    @ThangaDurai-qq1jx 6 หลายเดือนก่อน +2

    7ம் பாகம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் உடன் பிறக்காத தம்பியே நானே உங்களுக்காக மற்றும் ஆதியாக்காக

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்புக்கு நன்றி தம்பி😊🥰

  • @ashokakumar7117
    @ashokakumar7117 6 หลายเดือนก่อน +1

    hi sis naa ungaloda new subscriber .. unga kathaigal kettathuku apparam ennala tv paaka viruppamey varala ,, unga story ya mattum tha ketkiren ... thanks for today episode ❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ. இன்னும் சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @dharanimathi5468
    @dharanimathi5468 6 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 6 หลายเดือนก่อน +1

    Kannukku therintha pagaivanai kuda vezhthalaam aanal intha mathiri kozhaithanamaga ethirupavari ethir kolvathu satru kadinam than ☹️ naam seyum nalla vishayangalum theivathin thunaiyum than ithai ethir kolla vazhikaatum 🙏 arasi endrargalae oruvelai adhu andha panchathaal avathikollum nattin arasiyo 🤔 adithyanin paarvai thangalin meethu vizha ippadi seykirargalo 🤔 adhithyanaiyum anna endru azhaikum pen andha arasithano ❤ veru evaro intha vazhiyaye kaiandu andha arasiyin mel pazhipodukirargalo 🤔🤔 arumai sagothari 🤗❤️ vegu aarvamaga adhutha pathivirkku waiting 😁❤️
    Oru chinna request ❤ mudinthal aravinthanin kadhaiyum solungal... Side story pola ❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      தங்களின் ரசனையும் , ஈடுபாடும், ஆழ்ந்த கண்ணோட்டமும் என்னை வியக்க வைக்கிறது சகோதரி😍😍😍

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 6 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 🤗🤗 am yet to cherish ur next part sago ❤️ came to native ☺️ will catch up soon 🤗🤗❤️

  • @SahayamNadar
    @SahayamNadar 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @படுகை
    @படுகை 2 หลายเดือนก่อน

    வணக்கம் !
    "தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக பெண்ணினம் அலறுகிறது.உண்மையில் அடிமைப்பட்டு அல்லலுறுவது ஆண்கள்தான்"_மாமேதை லெனின்.வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!

  • @pasupathimpasupathim3303
    @pasupathimpasupathim3303 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @AshuSandhya-o5i
    @AshuSandhya-o5i 6 หลายเดือนก่อน +1

    Hi akka ungalukutha waiting akka Hi good morning

  • @asaianbuasaianbu7823
    @asaianbuasaianbu7823 6 หลายเดือนก่อน

    ❤🎉

  • @roseroja2201
    @roseroja2201 6 หลายเดือนก่อน +1

    என்ன சகோதரி இன்றைய பாகத்தை சீக்கிரம் முடிச்சிட்டீங்க
    40 நிமிடம்னாலும் உங்க குரல் ல கதை கேக்குறதுக்கு நேரம் போதல
    நேரம் ஆகுறதே தெரியாத அளவுக்கு உங்களோட குரல் கட்டி போட்டுடுது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ. உங்கள் பாராட்டுக்களால் மனம் குளிர்ந்தேன்.

    • @roseroja2201
      @roseroja2201 6 หลายเดือนก่อน

  • @Pattu6984
    @Pattu6984 6 หลายเดือนก่อน +1

    Yaar voice ithu

    • @Pattu6984
      @Pattu6984 6 หลายเดือนก่อน +1

      Vino unga voice mathiri theriyalaaaa

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  6 หลายเดือนก่อน +1

      என் குரல் தான் பா🙂 வித்யாசமாகவா இருந்தது 🤔

  • @kannan.s205
    @kannan.s205 6 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉

  • @jayarani9730
    @jayarani9730 6 หลายเดือนก่อน +1

    Super❤🎉😊

  • @starsony293
    @starsony293 6 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @SuganyaSuganya-th8bs
    @SuganyaSuganya-th8bs 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤