தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்.....SRI KUBERALAKSHMI PADALGAL
    SUNG BY : BOMBAY SARADHA
    PRODUCED BY : G.JAGADEESAN
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • தினமும் கேளுங்கள் செல்...
    குபேரன்
    சான் அண்டொனியோ கலை
    அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை
    அதிபதி செல்வத்தின் அதிபதி,
    வடதிசையின் கடவுள்
    வகை தேவன், லோகபாலன் (திக்பாலன்)
    இடம் அலாகா
    மந்திரம் ஓம் கம் குபேராய நமக.
    ஆயுதம் கதை
    துணை யட்சி
    இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
    சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். [1]
    திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
    புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
    திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
    மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
    உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
    அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

ความคิดเห็น • 1K

  • @sandhiya389
    @sandhiya389 2 ปีที่แล้ว +13

    குபேர லஷ்மி அன்னை அருள் எனக்கும் என் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்கட்டும்🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      Ungalukkum

    • @sandhiya389
      @sandhiya389 2 ปีที่แล้ว

      @@thayalan6688 நன்றி🙏🏻

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว +1

      @@sandhiya389 🥰

    • @sandhiya389
      @sandhiya389 2 ปีที่แล้ว

      Ss

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      @@sandhiya389 ena work pantringa

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 ปีที่แล้ว +16

    வறுமை நோய் இல்லாத நிம்மதியான வாழ்வை எல்லோரும் வாழ அருள்வாய் லஷ்மி குபேரா.

    • @daredevil-nk6xp
      @daredevil-nk6xp 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙌

    • @GeethaGeetha-mi7pi
      @GeethaGeetha-mi7pi 7 หลายเดือนก่อน

      அம்மாஎன்ஆருபேரபசங்கலுக்குபாதுகாப்புநீங்கள்தான்

    • @GeethaGeetha-mi7pi
      @GeethaGeetha-mi7pi 7 หลายเดือนก่อน

      அம்மாஎன்பெரியபயன்னேடகுழந்தைஎங்குஇருக்குனூஎனக்குதெரியாதுஅவனைஎங்கிட்டகோண்டுவந்துசேத்துடுஅம்மாஎன்ஆருபேரபசங்கலைகாபாற்றூஅம்மாஅவங்கயெல்லாம்ஒன்னாஇருக்கேஉங்கள்ஆசிர்வாதம்வேண்டும்

  • @kalasomnamasiva9150
    @kalasomnamasiva9150 2 ปีที่แล้ว +1

    en kastathila erunthu neggu thaye

  • @AVPLATES
    @AVPLATES 2 ปีที่แล้ว +17

    கடன் இல்லா வாழ்வை அருள்வாய் குபேரலக்ஷ்மி தாயே

  • @Rolex_reigns
    @Rolex_reigns ปีที่แล้ว

    லக்ஷமிகு பேரே ேந🌹🌹🌹🌹🌹🏕️🙏🙏🙏💷💰♥️

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 2 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீம் ஹரீம் ஐம் கலீம் குபேர லஷ்மியே நமஹ கமல தாரண்யை நமஹ தனா கர்ஷ்ணாய நமஹ ஸ்ரீ மஹா லெஷ்மியே நமஹ.

  • @dayadayaampprice2899
    @dayadayaampprice2899 2 ปีที่แล้ว +1

    En kasdan anaithum teerttu uyartha Th thaye vanangugirom

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +1

    Om Sri Kuberaperumane Saranam Om Sri Kuberaperalakshmi Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 3 หลายเดือนก่อน

    Om namo Sri Lakshmi kubera namo namaha 🔥 Om namo Sri Lakshmi kubera namo namaha 🔥 Om namo Sri Lakshmi kubera namo namaha 🔥👏👏👏

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 4 ปีที่แล้ว +21

    ஓம் குபேர லெட்சுமி தாயே சரணம் 16செல்வங்களையும் தரணும் அம்மா

  • @sekarkohila6180
    @sekarkohila6180 2 ปีที่แล้ว +3

    குபேர லக்ஷ்மி தேவி போற்றி போற்றி

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 6 หลายเดือนก่อน +3

    லட்சுமி குபேரனே எமைக்காப்பாய்

  • @SriRam-se4ms
    @SriRam-se4ms 4 ปีที่แล้ว +1

    குபேரன் லக்ஷ்மி அன்னையே கடன் பிரச்சனை திருனும் 🙏🙏🙏

  • @sathasivamshanmugam3589
    @sathasivamshanmugam3589 3 ปีที่แล้ว +3

    Very, good, nice, song.Bakthi paravasam tharun Arputhamana song.selvam tharun Shree kubera Lakshmi songs.Mangalakamana song.

  • @sivakumar-fu4on
    @sivakumar-fu4on 2 ปีที่แล้ว +1

    Arumaiya erukku

  • @suthakarsuthakar321
    @suthakarsuthakar321 2 ปีที่แล้ว +6

    நோய் தீர்க்கும் மருந்து அனைவரும் வாழ்க வளமுடன் எங்கள எப்படி யாச்சம் காப்பாத்து தாயே🙏🙏🙏🙏🙏

  • @Agarancrackersworld
    @Agarancrackersworld 2 ปีที่แล้ว +1

    om Lakshmi Kuberan Thoonai om Lakshmi Kuberan Potri Potri om Lakshmi Kuberan 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @yadhunandh3300
    @yadhunandh3300 4 ปีที่แล้ว +9

    லேஷ்க்மி குபேர தேவியே எல்லோருக்கும் செல்லம் வரி வழக்கு எனக்கும் தர வேண்டும் தாயே

  • @sivakumars6827
    @sivakumars6827 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 4 ปีที่แล้ว +28

    நான் கோடிஸ்வரனாகும் ஆசைய நிறைவேற்றி தா குபேரலட்சுமி தாயே

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    Thanks
    🇱🇰🙋‍♂️
    🇫🇷🙋‍♂️🇫🇷

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx 2 ปีที่แล้ว +15

    என்னை வாழ்வில் உயர்த்தப்பா குபேரா 👉👏👏👏💪

  • @harishdharshan2395
    @harishdharshan2395 4 ปีที่แล้ว +12

    இறைவன் அருளால் நாங்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாக வும் சந்தோஷமாகவும்

    • @harishdharshan2395
      @harishdharshan2395 4 ปีที่แล้ว +2

      செல்வ செழிப்புடன் இருப்பதற்கு மிக்க நன்றி

  • @maharaja1235
    @maharaja1235 3 ปีที่แล้ว

    Om namashivaya om namo narayana om vinayaga potri om muruga saranam om swamie saranam ayyappa om suryabhavane potri om saneeswarane bhavane potri arumugama mangalam sudalai madasamy thunai

  • @VISHAL0L
    @VISHAL0L 4 ปีที่แล้ว +6

    Naanga nalla aarokkiyathudanum nimmathiudanum nalla santhoshathudanum erukka arulpuri thaaye
    Gubera Lakshmiye namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriniVasan-pc8cd
    @SriniVasan-pc8cd 2 ปีที่แล้ว +2

    போற்றி நன்றி

  • @pappathyrajapandian3594
    @pappathyrajapandian3594 4 ปีที่แล้ว +8

    அருமை இனிமை நிம்மதி வாழ்க வளத்துடன்

  • @BalaMurugan-jy5zs
    @BalaMurugan-jy5zs 2 ปีที่แล้ว +1

    Kadan thira vendum lakshmi thaye

  • @barvathisattan1000
    @barvathisattan1000 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு லோன் ரூபாய் ஏறவேண்டும் குபேர லெட்சுமி தாயே

  • @BalaMurugan-jy5zs
    @BalaMurugan-jy5zs 2 ปีที่แล้ว +1

    Panam sera vendum lakshmi thaye

  • @sidhivinayagams8360
    @sidhivinayagams8360 2 ปีที่แล้ว +1

    Ellorukum arultharuvai annaiye.

  • @selvimurugan9608
    @selvimurugan9608 4 ปีที่แล้ว +4

    ஓம் குபேரலட்சுமி அன்னையே போற்றி போற்றி ஓம் குபேரலட்சுமி அன்னையே போற்றி ஓம் குபேரலட்சுமி அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @babusundaram7771
    @babusundaram7771 4 ปีที่แล้ว +20

    ஓம் குபேர லட்சுமி தாயே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @VelsTamilChannel
    @VelsTamilChannel 4 ปีที่แล้ว +9

    குபேரலட்சுமி போற்றி போற்றி. குபேரலட்சுமி அருள் எங்கள் குடும்பத்துக்கு முழுவதும் கிடைக்கட்டும். 🙏🙏🙏🙏🙏

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui 2 หลายเดือนก่อน

    Om kubera Lakshmi vakha Amma an veeduku 🙏🏻🍏🙏🏻🍏🙏🏻🍏

  • @unluckyraja5011
    @unluckyraja5011 3 ปีที่แล้ว +5

    எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே,

  • @BalaMurugan-di5zu
    @BalaMurugan-di5zu 4 ปีที่แล้ว +14

    ஸ்ரீ குபேர லட்சுமி நமக

  • @tharmarajtharmaraj7150
    @tharmarajtharmaraj7150 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா உனை நான் வனங்கிரேன் அம்மா

  • @lakshanlithiskaar5135
    @lakshanlithiskaar5135 4 ปีที่แล้ว +3

    Shree mahalakshmiye yengaloda ashtalakshmiye varuga,varuga

  • @sathiyaksathiya7544
    @sathiyaksathiya7544 2 ปีที่แล้ว

    Intha song kettaley happya irukkum

  • @balajicbalajic914
    @balajicbalajic914 4 ปีที่แล้ว +3

    நான் என் குடும்பத்தில் மிகவும் கடன் சுமை தொடர்ந்து வந்த கோண்டு இருக்கிறது என்னன கப்பத்து தாய்யே என்னால் வாழ்க்கை வாழ முடியவில்லை தாய்யே

  • @kumarasankalpana
    @kumarasankalpana ปีที่แล้ว +1

    ஓம் குபேர லக்ஷ்மி

  • @thikshan2791
    @thikshan2791 ปีที่แล้ว +3

    Lakshmi..❤️❤️ kuperane ❤️❤️ kuperalakshmi anaye .. poogithom unaye ...❤️❤️

  • @ChandraSekar-mc2um
    @ChandraSekar-mc2um 3 ปีที่แล้ว

    Omkuberalaxmi annaiye. Saranam saranam

  • @ம.மணியரசு
    @ம.மணியரசு 4 ปีที่แล้ว +8

    இடையில் விளம்மரம் தவிர்களம் ஓம் சத்தி

  • @daredevil-nk6xp
    @daredevil-nk6xp 3 ปีที่แล้ว +5

    Kubera Lakshmi engala Nalla vachikonga🙏🙇🙇🙇

  • @keerthana6719
    @keerthana6719 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌enadhu kudumbathai vazhthungal kuberalakshmiyeeee

  • @nanthakumar3542
    @nanthakumar3542 3 ปีที่แล้ว +8

    Kubera lakshimi ku oru power irukku.nan intha song pota en hotal la nalla bisness irukkum...

  • @geethanjalir6037
    @geethanjalir6037 3 ปีที่แล้ว

    Dana dhaniya arokyam thara vendum ambige 🙏🙏🙏

  • @rajeshkumarcook8409
    @rajeshkumarcook8409 6 ปีที่แล้ว +11

    லக்ஷ்மி குபேரனே
    லக்ஷ்மி குபேரனே
    தனதான்யநாதனே
    லக்ஷ்மி குபேரனே.......
    Super song

  • @muruganvinayagam2010
    @muruganvinayagam2010 3 ปีที่แล้ว +2

    லட்சுமி குபேரலட்சுமி நமோ நமோ 🌺🌺🌺

  • @maniammalrasu544
    @maniammalrasu544 3 ปีที่แล้ว +3

    Om kupara Lakshmi thunai.enga kadai nalla valaranum

  • @aruneati5094
    @aruneati5094 4 ปีที่แล้ว +5

    அம்மன் அருள் எனக்கு கெடைக்கினும்

    • @nandhukuttenandhukutte3113
      @nandhukuttenandhukutte3113 3 ปีที่แล้ว

      🙏🏵️💮🌸🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @jayakumarjayakumar9281
    @jayakumarjayakumar9281 ปีที่แล้ว

    Ayya enga ammuku udambu sariaganum

  • @akashanbu8019
    @akashanbu8019 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி என் மனம் பணம் தரும்

  • @anusha2560
    @anusha2560 2 ปีที่แล้ว +5

    லட்சுமி தேவியை சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @suryarenuka3782
    @suryarenuka3782 2 ปีที่แล้ว +19

    ஓம் குபேரலட்சுமியே போற்றி போற்றி போற்றி என்கடண் அனைத்தும் தீர்ந்தது 🙏🙏🙏🙏

  • @dhamuani8839
    @dhamuani8839 ปีที่แล้ว

    Om yaksharajaya vidmahe vaishravanaya theemihe thanno kubera prasodhayad

  • @chidambaramg1082
    @chidambaramg1082 3 ปีที่แล้ว

    குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏.
    எங்களுக்கும் கருணை காட்டு லஷ்மி குபேர பகவானே 🙏🙏🙏🌹
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    தடைப்பட்டு நின்று போனவீட்டை,, வரவேண்டிய பணங்கள் விரைவில் நல்லபடியாக வரவேண்டும் குபேரலட்சுமி பகவானே 🙏🌹 விரைவில் வீட்டு வேலை முடியவேண்டும் லஷ்மி குபேர பகவானே 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @appaamma1847
    @appaamma1847 4 ปีที่แล้ว +3

    🙏 enga veetukku thevaiyana panathai tharungal anna🙏🕉️🕉️🕉️

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 4 ปีที่แล้ว

    குபேரன் லெட்சுமி தாயே போற்றி போற்றி என் கடன் தீர வேண்டும் அம்மா

  • @mahalakshmib9680
    @mahalakshmib9680 4 ปีที่แล้ว +9

    லட்சுமி அன்னையே அருள் புரியனும் தாயே

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 ปีที่แล้ว +2

    குபேர.லக்ஷ்மி அன்னையே
    நிறைய.செல்வத்தை வாரி
    வழங்கி.என் பிள்ளைகளை யும்
    எங்களுடன் சேர்த்து வை.குபேர
    லக்ஷ்மி.தாயே போற்றி போற்றி

  • @Vijay-bb8sm
    @Vijay-bb8sm 4 ปีที่แล้ว +9

    ஓம் சக்தி பராசக்தி

  • @davidbillatwo8411
    @davidbillatwo8411 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீகுபேரலஷ்மிபோற்றிபோற்றி .அனனவருக்கும்அனனத்துவரம்கொடுத்துகாப்பாய்ஸ்ரீலஷ்மிகுபேராபோற்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Vijay-bb8sm
    @Vijay-bb8sm 4 ปีที่แล้ว +16

    ஓம் பராசக்தி சக்தி ஓம் சக்தி

  • @jayarammanjula5387
    @jayarammanjula5387 2 ปีที่แล้ว +1

    ஜெயராமன் மஞ்சுளா பெங்களூர் ஓம் ஸ்ரீ குபேரலட்சுமியே. போற்றி. போற்றி

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 3 ปีที่แล้ว +17

    கடவுளே எனக்கு வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் 🙏

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว +6

    லச்சிமி🔥🔥குபேரன் 🔥🌹🕉🏠போற்றி போற்றிஓம். லச்சிமிதாய்🔥🔥🌹போற்றிபோற்றி🔥🔥🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏡

  • @saisabari4807
    @saisabari4807 4 ปีที่แล้ว +24

    குபேர லட்சுமி அண்ணையே போற்றி போற்றி போற்றி வழிபடும் எங்களுக்கு நல்ல வாழ்வு வாழ வைப்பாய் தாயே

    • @iyyanars2328
      @iyyanars2328 4 ปีที่แล้ว

      Lakshmi🙏🙏🙏🙏

    • @shyni5281
      @shyni5281 4 ปีที่แล้ว +2

      Yes I also like 🤳🕉️👍🏾👍🏻🙏🏻🙏🏻

    • @lakshmilachu8037
      @lakshmilachu8037 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakaranmurugaiyan7656
    @prabakaranmurugaiyan7656 3 ปีที่แล้ว

    குபேரலஷ்மி தாயே எனக்கு நிறைய செல்வம் வேண்டும்

  • @elangok3555
    @elangok3555 4 ปีที่แล้ว +5

    Om namasivaya potri. Sri Lakshmi potri sri Lakshmi kubran potri potri potri potri

  • @ramyakarthika9708
    @ramyakarthika9708 2 ปีที่แล้ว +2

    Shree guberar lakshmi thunai om 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amarjanuworld
    @amarjanuworld 3 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻🌹🌺🌷ஓம் ஸ்ரீ குபேரலக்ஷ்மி நமோ நமோ
    தனம் அருள்வாயே நமோ நமோ🌹🌺 🌷🙏🏻🙏🏻
    🙏🏻🌷🌺ஓம் ஸ்ரீ குபேரலக்ஷ்மி நமோ நமோ
    தனம் அருள்வாயே நமோ நமோ 🌺🌷🙏🏻
    🌷🌷ஓம் கம் குபேராய நமக 🌷🌷

  • @madeshkeerthi313
    @madeshkeerthi313 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீகுபேர லக்ஷ்மி. தாயே இன்றைய நாள் இனிதாக அமையட்டும்

  • @duraichinna8434
    @duraichinna8434 2 ปีที่แล้ว +1

    KUPERA.LAKSME
    EnVAALKKAIEL
    OUNKAL.KATAKAN
    PAARVAI.VENTOM

  • @sivagurunathan2451
    @sivagurunathan2451 4 ปีที่แล้ว +5

    Om Lakshmi kuberaya namaha

  • @yasanyasan7247
    @yasanyasan7247 2 ปีที่แล้ว

    Super.

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 4 ปีที่แล้ว +8

    Very nice song God bless

  • @elanjiyamelanjiyam9268
    @elanjiyamelanjiyam9268 ปีที่แล้ว

    Miga periya mana kastathil irken kappatrungal thaye

  • @anandanish7738
    @anandanish7738 3 ปีที่แล้ว +4

    ஓம் குபேர லட்சுமி போற்றி

  • @jegadheeswarimariappan6341
    @jegadheeswarimariappan6341 ปีที่แล้ว

    Very nice

  • @ssrilakshmi10
    @ssrilakshmi10 2 ปีที่แล้ว

    Amma kubre lakshmi thai bless us with health wealth and peace of mind in our life and bless my husband and my son daughter with good health and wealth bless them with childrens kubre lakshmi thai

  • @rajants443
    @rajants443 4 ปีที่แล้ว +37

    குபேர லட்சுமி அண்ணையே எல்லோருக்கும் எல்லாம் வளமும் நலமும் பெற அருள்வாய் தாயே

  • @rajeswarirajeswari4697
    @rajeswarirajeswari4697 3 ปีที่แล้ว

    Advertisement ellamaa song errundhaa Nalla errukum

  • @kumarselvam2525
    @kumarselvam2525 3 ปีที่แล้ว +40

    ஸ்ரீகுபேரலட்சுமி அன்னையே அனைத்து மக்களுக்கு வாரி வழங்கி நல்லாசி வழங்க வேண்டும் தாயே🙏🙏

  • @prakashvidya4083
    @prakashvidya4083 2 ปีที่แล้ว +2

    Nice 🎤

  • @kalpanat3412
    @kalpanat3412 4 ปีที่แล้ว +3

    லட்சுமி குபேரரே சரணம் குபேர லட்சுமி அன்னையே போற்றி! போற்றி!!

  • @rajakumaris946
    @rajakumaris946 ปีที่แล้ว

    ஓம் லஷ்மிகுபேரனே காப்பாற்று தாயே

  • @subbiahs.a5975
    @subbiahs.a5975 4 ปีที่แล้ว +13

    ஶ்ரீ குபேரலட்சுமி நமஹ ,
    ஶ்ரீ குபேர பகவானே நமஹ ,
    அருமையான பாடல்கள் ..

  • @vijayalakshmi8665
    @vijayalakshmi8665 3 ปีที่แล้ว +2

    🙏 Om kubera Lakshmi 🙏 pottri 🙏 pottri 🙏🙏🙏🙏🙏🙏 enaku valkai kodugal thaiya 🙏🙏🙏🙏🙏

  • @rekharevathy2625
    @rekharevathy2625 5 ปีที่แล้ว +6

    Super song veetla mangalam undagatum

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว

    🔥தீ 🎏🌛🌜ஓம்ஶ்ரீ லாட் கிருஷ்ண பேரண்டாள் கோவிந்தன்பிரகதாம்பாள் அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர்🔥🎏பிறவி மருந்தீஸ்வரர் அதிதீஸ்வரசாமி பெரியநாயகி ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர்🔥தீ

  • @saisaran5605
    @saisaran5605 4 ปีที่แล้ว +17

    ஸ்ரீ குபேரலட்சுமி தாயே பேற்றி

  • @piraveenpiraveen4756
    @piraveenpiraveen4756 3 ปีที่แล้ว

    Ohm guberalakshmi pottri

  • @harikrishnanharikrishnan8597
    @harikrishnanharikrishnan8597 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்

  • @kalaivanis1979
    @kalaivanis1979 2 ปีที่แล้ว

    Lakshmi kubaran namo namo health nala irruganum ealorukum pasagalam nala irruganum

  • @lvaralakshmisrinivas5978
    @lvaralakshmisrinivas5978 4 ปีที่แล้ว +3

    kubre lakshmi potri bless us amma with health and weaith

  • @sathiyamoorthyips6901
    @sathiyamoorthyips6901 5 ปีที่แล้ว +4

    அருமை ஸ்ரீ குபேரலக்ஷ்மி அம்மா