கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் / விஷச்சாராயம் / சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • எல்லாமே சம்பவம்தான் - அடுத்தவங்களுக்கு நடக்கறவரைக்கும். நமக்கு வந்தாத்தான் தெரியும் தலைவலியும் வயித்துவலியும்.
    உங்கள் மொபைல் எண் பிறருக்குத் தெரியாமல் நமது வீடியோக்களைக் காண இணையுங்கள் TheDailyPunch Whatsapp Channel whatsapp.com/channel/0029VaDK...

ความคิดเห็น • 333

  • @gurukarumban7300
    @gurukarumban7300 7 วันที่ผ่านมา +120

    கள்ளச் சாராயத்தை தெரிந்தே குடிப்பதும்,கழக ஆட்சியைத் தெரிந்தே வாக்களிப்பதும் ஒன்றுதானே😮

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +9

      👌👌👌

    • @sideeshsiddu3150
      @sideeshsiddu3150 7 วันที่ผ่านมา +8

      S idhe thavaru tamil nadu makkal meendum meendum seigiraargal

    • @gurukarumban7300
      @gurukarumban7300 7 วันที่ผ่านมา +3

      @@indiahindunadu ஜி 🙏🙏

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      கருப்பு... உன் பேராலே உன்னீயே திட்டக் கூடாதுன்னு பாத்தாக்கூட....
      அட முட்டாளேன்னு திட்ட நெனைக்க வைக்கிறே நாயனா..
      இரண்டும் ஒன்றில்லை......
      கள்ளச் சாராயத்தை தெரிந்தே குடிப்பது === 10 லச்சம் பரிசு... (செத்தா)
      கழக ஆட்சியைத் தெரிந்தே வாக்களிப்பது==== பல லச்சம் நஸ்டம் ( சாவாட்டியும்)
      வித்தியாசம் பிரியுதா?????

    • @saranj1557
      @saranj1557 7 วันที่ผ่านมา +3

      Yes true

  • @krishvs2818
    @krishvs2818 7 วันที่ผ่านมา +33

    "நல்ல" சாராயம் விற்பதும் அரசியல்வாதி தான், கள்ளச் சாராயம் விற்பதும் அரசியல்வாதி தான்.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 7 วันที่ผ่านมา +2

      அதை குடித்து மடிந்து போவது மட்டும் சாமான்ய மக்கள்..

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 7 วันที่ผ่านมา +1

      rendaiyum virpathu dravaga kalagam thaan

  • @srivi20channel83
    @srivi20channel83 7 วันที่ผ่านมา +28

    பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் முருங்கை மரம் ஏற வேண்டும், திமுகவுக்கு வாக்களித்தால் பொங்கிப் பொங்கி அழ வேண்டும்.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา +3

      அட மு.... உன்னீயே யாரு ஓட்டு போட சொன்னது??? ஆச்சிக்கு வர உட்டது???
      கள்ளச் சாராயம்... சீ சீ ....அரசு அங்கீகாரமில்லா தனியார் மதுவை குடிக்க சொன்னது????
      பேய்க்கு ”””வாழ்க்கைப் பட்டால் இல்லை””” (வாள்க்கைப்படறது கட்டாயத்தால் கூட நடக்கும்) காதலிச்சி கண்ணாலம் பண்ணிக்கிட்டா முருங்கை மரம் ஏறத்தான் வேண்டும்...
      தானே ஓட்டுபோட்டு தானே சூன்யம் வைச்சிக்கறது...

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 วันที่ผ่านมา

      ​@@jayaramansekar7584🙏🙏🙏🙏🙏

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 7 วันที่ผ่านมา +49

    மக்கள் திருந்தவேண்டும். திமுக திருந்தவாய்ப்பே இல்லை.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา +1

      வாய்ப்பே இல்லை.செத்தால் 10 லட்சம்.திருந்தினால் ஒன்றும் வராது.

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +3

      மக்கள் திருத்தவும் வாய்பில்லை

    • @muralidharanc5769
      @muralidharanc5769 7 วันที่ผ่านมา

      திராவிட ஆதரவு இந்துக்களின் மாற்றமும் என்பது மரணம் அடந்தவர்களும் ஒன்று.

    • @agalyarajagopal9093
      @agalyarajagopal9093 7 วันที่ผ่านมา +1

      Correct

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 7 วันที่ผ่านมา +2

      Correct 😊

  • @subramanianraman3296
    @subramanianraman3296 7 วันที่ผ่านมา +27

    தமிழ்நாட்டைப் போறுத்தவரை சின்னச்சின்ன ஓட்டைகள் ஒரு நாளும் சேர்ந்து பெரிய ஓட்டை ஆகாது. என்ன நடந்தாலும் எருமைக் தோலுடன் மாறாமல் ஓட்டுப் போடும் மாக்கள் நாங்கள்.

  • @muralidharanc5769
    @muralidharanc5769 7 วันที่ผ่านมา +9

    வாக்கரிசு போடுவதில் திராவிட கட்சிகளை மிஞ்ச வேறு கட்சி கிடையாது என்பதற்கான காட்சி. பார்வையாளர்களாக திராவிட ஆதரவு இந்துக்களை மிஞ்ச யாரும் இல்லை.

  • @KK-we4iu
    @KK-we4iu 7 วันที่ผ่านมา +16

    யாரை தேர்ந்தெடுக்கணும்னு மெத்தனமா இருந்ததால மெத்தனாலே பரிசா கிடைச்சிருக்கு

    • @krishvs2818
      @krishvs2818 7 วันที่ผ่านมา +1

      சரியான கருத்து.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 7 วันที่ผ่านมา +19

    இரும்பு கைக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார் நமது
    ஸ் -டாலின். அது வருவதற்கு காலதாமதம். அது
    வந்ததும் உடனே அடக்கி விடுவார்
    நமது ஸ் -டாலின்
    😂😂😂😂😂😂😂

    • @Balachandran1000
      @Balachandran1000 7 วันที่ผ่านมา +1

      Isn't the Name Stalin derived from the Russian word Сталь Means Steel 🤔🤔

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา +4

      @@Balachandran1000 ஒரிஜினல் ஆள் இரும்பு. டூப்ளிகேட் ஆள் புலம்பு.

    • @Balachandran1000
      @Balachandran1000 7 วันที่ผ่านมา +1

      ​@@IndhiyaThamizhannow km v will say sudalai means stainless steel 😂😅

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา +1

      🤭🤭🤭🤭🤭🤭🤭👏👏👏

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 7 วันที่ผ่านมา +33

    போலீஸ்கிட்டெ தகவல் சொல்லி ஒருவர் உயிருக்கு பயந்து வீடியோ போட்டார், ரவுடி என்னை வெட்ட தேடிக்கொண்டு இருக்கிறான் என்னை காப்பாற்ற வாங்க என்று 😅😅😅

  • @indiahindunadu
    @indiahindunadu 7 วันที่ผ่านมา +26

    போன வாரம் எங்கள் ஏரியாவில் கஞ்சா விற்கிறது என்று புகார் அளித்தவர் கடுமையாக தாக்கப்பட்டது ஞாபகம் வருகிறது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา +8

      அவர்தான் விற்றார் என வழக்கின் ஸ்டியரிங்கை திருப்பாதவரை மகிழ்ச்சி.

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +4

      ​@@IndhiyaThamizhanஅதானே திராவிட மாடல் ஜீ😅😅😅

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา +3

      குத்தம் கண்டுபிடிக்கப் போன வட்டாச்சியரே காலியாகப் பார்த்த்தார்...
      இந்த புகார் குடுத்தவர் சாமானியர்தானே????? தாக்காமே???

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      @@jayaramansekar7584ஒரு VAO உயிரே போச்சு.

    • @mahendranmahendran7703
      @mahendranmahendran7703 6 วันที่ผ่านมา +2

      ஒரு வேளை, இதே போல கடுமையாக தாக்குவதற்கு தான் இரும்புக் கரத்தை தேடுகிறார்களோ!😢🙏

  • @gomathybalamurugan2978
    @gomathybalamurugan2978 7 วันที่ผ่านมา +35

    எழவு பத்தடிக்கு ஒன்ன திறந்து வச்சிருக்காங்க, அப்படியும் இந்த அசம்பவம். மண்டை ஆட்டி பேசும் அந்த சனி மன்னிக்கவும் கனி வாயில் என்ன கொழுக்கட்டையா இருக்கு. மக்களை தான் சொல்லனும். வருத்தமாக வருத்தமாக இருக்கு.

    • @meenakshisiva4987
      @meenakshisiva4987 7 วันที่ผ่านมา +1

      Mandiya kondia

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 7 วันที่ผ่านมา +2

      Kanamal pona kannirasa😂😂😂😂😂😂

    • @gunas5375
      @gunas5375 7 วันที่ผ่านมา

      கள்ள குடி கொண்ட கருணாநிதி
      கள்ள விழி கொண்ட கனிமொழி

  • @dineshbv9018
    @dineshbv9018 7 วันที่ผ่านมา +13

    இரும்புக்கை மாயாவி…….ஸ்டாலின்!

  • @gurukarumban7300
    @gurukarumban7300 7 วันที่ผ่านมา +26

    சமூக குற்றமாக இருந்த போதைப் பழக்கத்தை,சகஜமாக்கியதில் திரைத் துறைக்கும் முக்கிய பங்கு உண்டே

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      பங்கு என்ன,A1 அவனுங்கதான் .நவீன சரஸ்வதி சபதம் படத்தில் மையக் கருத்து மது எதிர்ப்பாக இருந்தாலும் அதிக screen space பெற்றது சரக்குதான்.

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 7 วันที่ผ่านมา +21

    இரும்பு நாட்டில் கிடைக்கவில்லை.இறக்குமதி செய்வதற்கு காண்ட்ராக்ட் விட்டு அதுவந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகலாம் அதனால் கரும்பு கரம் கொண்டு அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    • @govindrajan9887
      @govindrajan9887 7 วันที่ผ่านมา

      Pona thapha pota irumbu karam.
      Ippo turu pidichi pochu.

  • @reachbalaiyer
    @reachbalaiyer 7 วันที่ผ่านมา +18

    விடமது விடாது. விடியல் அரசு டா இது.

  • @tmtpranavasri
    @tmtpranavasri 7 วันที่ผ่านมา +19

    ஆழமான செப்பல் ஷாட்.....இப்படிதான் இருக்கனும்..,.

  • @dhava06
    @dhava06 7 วันที่ผ่านมา +6

    பாரு க்குள்ளே நல்ல நாடு எங்கள் திராவிட நாடு என்று பீற்றி கொள்ள வேண்டியது தான்

  • @krishvs2818
    @krishvs2818 7 วันที่ผ่านมา +16

    தமிழக வாக்காளர்களுக்கு: இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா ?

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 7 วันที่ผ่านมา +4

      குவார்ட்டர் குமாரா என்பது நன்றாக இருக்கும்.

    • @krishvs2818
      @krishvs2818 7 วันที่ผ่านมา

      @@v.munirathnamelumichangiri9692 துரதிருஷ்டமான உண்மை.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา +3

      10 லட்சம்.திருவிளையாடல் தருமி போல் உளறித் திரியும் கூட்டம்

    • @krishvs2818
      @krishvs2818 7 วันที่ผ่านมา

      @@vijayalakshmisridharan1065 வருந்தத்தக்க உண்மை.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 7 วันที่ผ่านมา +12

    சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே ஊமை ஜனங்களடி.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      உயிர் தேவையானால் ஊமையாகத்தான் இருக்கணம்.

  • @reachbalaiyer
    @reachbalaiyer 7 วันที่ผ่านมา +23

    வாழ்க அண்ணாமலை

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +1

      வாழ்க

    • @reachbalaiyer
      @reachbalaiyer 7 วันที่ผ่านมา +1

      @@indiahindunadu வணக்கம் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +1

      @@reachbalaiyer இனிய மாலை வணக்கம் ஜீ

  • @rukminigopalakrishnan2227
    @rukminigopalakrishnan2227 7 วันที่ผ่านมา +4

    எங்களுக்குத்தான் 50,000₹, 1000000₹ கிடைக்கின்றதே..எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3v 7 วันที่ผ่านมา +12

    அண்ணா வணக்கம் பல
    சாராய மயக்கம் மாடல் ஆட்சி

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      அட மு.... உன்னீயே யாரு ஓட்டு போட சொன்னது??? ஆச்சிக்கு வர உட்டது???
      கள்ளச் சாராயம்... சீ சீ ....அரசு அங்கீகாரமில்லா தனியார் மதுவை குடிக்க சொன்னது????

  • @pms.8795
    @pms.8795 7 วันที่ผ่านมา +11

    @1:37 இரும்பு கரமா இருந்தால் அடக்களாம் , இது துருபிடித்த கரம், இனி தமிழ்நாடு தேராது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา +2

      கர்ணனுக்கு கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம்.பங்கு பெற்று பெற்று அழுகிய சிதைந்த கரம்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 6 วันที่ผ่านมา

    உண்மை சொல்லும் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் பாரதம் 🎉🎉🎉🎉❤❤❤

  • @Plantrixx
    @Plantrixx 7 วันที่ผ่านมา +9

    கடலை 2.0 உறுதி... யாரும் அசைக்க முடியாது.. விஷ சாராயம் 1.0 ல் 23 பேர் சாவுக்கு 40 இடங்களிலும் வெற்றி.... எப்படியும் விஷ சாராயம் 2.0 ல் 20 பேர் சாவாங்க.. 190 சட்டமன்ற இடங்களில் வெற்றி...

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา +2

      மீதி 44 காங்குரஸுக்கும் விசிகவுக்குமா????

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 7 วันที่ผ่านมา

      இதுவரை சொன்ன கணக்கு 38.. சொல்லாத கணக்கு இன்னும் தெரியல.
      மணிப்பூர் கலவரத்தில் குதித்த போராளிகள் திராவிட கொத்தடிமைகள் தோழமை சுட்டும் கழக அடிவருடிகளை காணோம். Railway துறை விபத்தில் இரயில்வே துறை மந்திரி பதவி விலக வேண்டுமென போராடிய கும்பல் இங்கே கள்ள சாராய சாவு தொடர்கதையாக இருக்கும்போது திராவிட மாடல் அரசை கலைக்க போராடாமல் மௌனம் சாதிப்பது?

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 7 วันที่ผ่านมา +5

    சவுக்கு சங்கர் பேசியதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. அதிமுக ஆட்சி காலத்தில், அந்தந்த பகுதி tasmac ' வசூல் ' கட்சி நிர்வாகி க்கு போகுமாம்.
    அப்படி இருப்பதால், கள்ள சாராயம் இருந்தால் தான் வசூல் பாதிக்கப் படும் என்று அந்த கட்சி நிர்வாகி விழிப்புடன் செயல் படுவார்.
    தேர்தலுக்கும் செலவு செய்வார். என்று குறிப்பிட்டார் சங்கர்.

  • @dhandapanir4799
    @dhandapanir4799 7 วันที่ผ่านมา

    முதல் குற்றவாளி தமிழக அரசுதான்...

  • @relaxplease4994
    @relaxplease4994 7 วันที่ผ่านมา +23

    1967 ல் திமுக லாட்டரி:- விழுந்தால் வீட்டிற்கு, விழாவிட்டால் நாட்டிற்கு. 2024 ல் திமுக:- TASMAC ( பத்து ரூபாய் அதிகம் கொடுத்து) குடித்தால் நாட்டிற்கு, கள்ள சாராயம் குடித்தால் ( பத்து லட்சம்) வீட்டிற்கு.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา +4

      விற்பனையில் 10 ரூ கட்டிங் போடும் ஆட்சியில் 10 இலட்சம் ரூபாயில் எவ்வளவு கட்டிங் போடுவார்கள்?

    • @GunasekarM-ge6sb
      @GunasekarM-ge6sb 7 วันที่ผ่านมา +2

      All in all annadurai

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา +1

      👏👏👏👏👍👍👍👍மிகவும் சரியான உண்மையான அருமையான கருத்து

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 7 วันที่ผ่านมา

      எனவே மனைவிமார்கள், தத்தம் கணவன்மார்களை கள்ளச் சாராயம் குடிக்க சொல்லி வற்புறுத்துவார்கள்.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 6 วันที่ผ่านมา

    I'm a Singaporean and what this channel says
    about the #Culture #Of #Tamilnadu🇮🇳 is damn
    true! 🍻🤦🏻‍♀️

  • @sundararajans1394
    @sundararajans1394 7 วันที่ผ่านมา +4

    இந்தக் கூட்டத்தை நம்பி இன்னும் ஒரு முட்டாள்கள் கூட்டம் பின்னால் போக தயாராக இருப்பதை நாம் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.
    இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற பழைய சினிமா பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      அடப்பாவி... சதாரம் பாட்டே கியாபகப்படுத்திட்டியே....

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 7 วันที่ผ่านมา +1

    மீண்டும் சாராயம் & கள்ளுக் கடைகள் திறக்க வேண்டும்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 7 วันที่ผ่านมา +4

    அடுத்த வேலை சந்தர்சாருக்கு வரும் , இதற்கும் ஒருவிதமான மதசம்பந்தப்படுத்தப்பட்ட முன்னமே எழுதப்பட்ட தீர்ப்பு என்கிற அறிக்கை சமர்பிக்கப்படலாம்... நாளைய தீர்ப்பு இன்றே உருவாக்கப்படலாம்... சோ அவர்கள் சொன்னது போல "உண்மையே உன் விலை என்ன?"

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 7 วันที่ผ่านมา +4

    அருண் சார், நம் நாட்டு மாங்கா மடையர்கள் ஒருநாளும் திருந்த மாட்டார்கள். Such tragedies will get repeated in different intervals, intelligent responsible people will go to places away from Dravidan Model "culture".

  • @Mrprasath49
    @Mrprasath49 7 วันที่ผ่านมา +6

    அனைவருக்கும் தாமரை வணக்கம்

  • @dhandapanir4799
    @dhandapanir4799 7 วันที่ผ่านมา

    இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு தமிழக ஊடகங்கள்... மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில்லை... திமுகவின் கூட்டு இல்லாமல் சாராயம் காய்ச்ச முடியாது....

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 6 วันที่ผ่านมา +1

    ஆக மது குடிப்பது ஒரு நல்ல காரியம் என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்க நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் சாராயம் குடிப்பவர்களை கேவலமாக நினைப்பார்கள்.

  • @user-cs5xb2tu7d
    @user-cs5xb2tu7d 7 วันที่ผ่านมา +2

    Women vote for white sarees distribution and ₹. 1000/- in cash next election cheap budget 2026 winning target

  • @honeyhoney2140
    @honeyhoney2140 7 วันที่ผ่านมา +6

    இதையும் திசை திருப்ப வேற எதையாவது செய்யும் இந்த திராவிட கூமுட்டக

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 7 วันที่ผ่านมา +3

    Arumai ayya jambhavan Arun sir avargalukku maalai vanakkam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Akash-gd2op
    @Akash-gd2op 6 วันที่ผ่านมา

    ஸ்டாலின் ஆணி வேர்

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 6 วันที่ผ่านมา

    🇮🇳🏅BRAVO TAMILNADU 👏👏👏✨🌿🍺🥂🍻✨
    Tamilnadu Dravidian alliance is ❝World #1 Model❞
    for Kanja and Wine Shop!!!

  • @rameshv62
    @rameshv62 7 วันที่ผ่านมา

    ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் விரைவில்.

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu 7 วันที่ผ่านมา +1

    மூன்று ஆண்டு நல்லாட்சி...
    41 பேர் பலியே சாட்சி..

  • @saravananraj3033
    @saravananraj3033 7 วันที่ผ่านมา +6

    எத்தனால்
    மெத்தனால்
    குடித்ததனால்
    செத்த ஆள்41
    செத்த நாள் 19
    வித்த ஆள் 3
    மத்த ஆள் ?????

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +3

      மத்த ஆளுக்கு அவார்ட் மற்றும் போட்டோ சூட்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      அத்த சொன்னா இத்தன நாள் உத்தமனா நம்பிய மொத்த பேரும் காலி.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 7 วันที่ผ่านมา +1

    தீயசக்தியின் சம்ஹாரம் எப்போது பரம்பொருளே?? தமிழகம் முழுவதும் சுடுகாடு ஆன பிறகா??? 😭😭😭😭😭

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา +3

      ஆஹா இன்னா பொருத்தமா கேட்டெ அக்கா???
      சுடுகாட்டிலேதானே சம்ஹார நடனம் ஆட மிடியும்.. அதுக்குத்தான் வெயிட்டிங்... சீக்கிரம் சுடுகாடு ஆவட்டும்..

  • @vadoolan2243
    @vadoolan2243 7 วันที่ผ่านมา

    ஓய்வுபெற்ற நீதியரசர் அறிக்கை கொடுப்பார்

    • @Mrprasath49
      @Mrprasath49 6 วันที่ผ่านมา

      பெட்டி வாங்கியா/வாங்காமலா

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 7 วันที่ผ่านมา

    Mr.Arun's 360 degree analysis is 100% true. The ruling party thinks that they are invincible, and has become arrogant, ignoring the illegal production of liquor. The CM is in charge of Police department yet such deaths are happening frequently. It is shameful and appalling . Arrogance is the result of people including those who lost their presious lives, voting them to power despite DMK's total failure. No point in blaming any one except those who voted for DMK and their Alliance, including press, TV channels, film stars, activists who are siding 100% with them for personal gains too are equally responsible for the government's failure. It is sad political parties are bribing the families of the deceased with 10 lakhs of rupees.

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 7 วันที่ผ่านมา +1

    Aaga Stalin pathavi vilaga vendum

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 7 วันที่ผ่านมา +2

    After few years people will forget

  • @indiahindunadu
    @indiahindunadu 7 วันที่ผ่านมา +5

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்

    • @Balachandran1000
      @Balachandran1000 7 วันที่ผ่านมา

      Vanakkam Thalaiva

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +1

      ​@@Balachandran1000🪷🪷🪷🙏🙏🙏தலைவா

    • @prabhakarraon2690
      @prabhakarraon2690 7 วันที่ผ่านมา +1

      👌👌👌

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา

      ​@@prabhakarraon2690🙏🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jayanth1551
    @jayanth1551 7 วันที่ผ่านมา +2

    டாஸ்மாக் கடைகளிலேயே கள்ளச்சாராயம் கலப்பட விற்பனை நடைபெறுவதாக சொல்வார்கள் அதை குடித்த மதுப்பிரியர்களுக்குத்தான் உண்மை தெரியும்

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 7 วันที่ผ่านมา +3

    மத்திய அரசு இதை பார்த்து ரசிக்கிரதா
    நடவடிக்கை எடுக்க போகிறதா
    கிலி மொளி எங்கே மணிப்பூர் சென்று விட்டாரா?
    டோழர்கள் (தோழர்) சூட்கேஸ் என்னுகிறார்களா?

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา +4

    8:30 இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என புலம்பல் திலகம் சொன்னால் அதை எப்படி நம்ப முடியும்?

  • @Akash-gd2op
    @Akash-gd2op 6 วันที่ผ่านมา

    ஆளும் கட்சி காரர்களுக்கு கரும்புக் கரம்.

  • @ushaviswanathan6458
    @ushaviswanathan6458 7 วันที่ผ่านมา

    Your comments about cinema are 100%correct. We should all boycott these kind of movies.

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv 6 วันที่ผ่านมา

    திருந்தாத தமிழ் மக்கள் திருந்தி எண்ண லாபம்

  • @visusudha6613
    @visusudha6613 7 วันที่ผ่านมา +2

    இந்த கருமத்தை இவங்களே செஞ்சுட்டு பாதிக்கபட்ட குடும்பத்தை (எவன் அப்பன் வீட்டு) பணத்தால அடிப்பாங்க ..

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 6 วันที่ผ่านมา

      வருமானம் அவர்களுக்கு வந்தாச்சு. இப்போ மக்களின் வரிப்பணம் சராயமாக வழிகிறது

  • @dhandapanir4799
    @dhandapanir4799 7 วันที่ผ่านมา

    பெரிய மாட்டை விட்டு விட்டு... இப்பதான் கன்னுக்குட்டி கைது செய்திருக்கிறார்கள்.....

  • @kabhabs
    @kabhabs 6 วันที่ผ่านมา

    முதல் அமைச்சர் விலகவிடும் என்பது சரியா? இந்த பழக்கம் நிற்க வேண்டும். Mr. Annamalai you too?

  • @renganathannr1504
    @renganathannr1504 7 วันที่ผ่านมา

    Good, jai hind, jai bharat India

  • @vasudevandaththathreyan2481
    @vasudevandaththathreyan2481 7 วันที่ผ่านมา +1

    Irumbukkai mayavee sudalai

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 7 วันที่ผ่านมา +5

    என்னவோ ஜெகத்ரட்சகன். டி.ஆர்.பாலு , சசி, மோகன்மேகின் இவர்கள் எல்லாம் அரசின் ஆதரவோடு தயாரிக்கும் சாராயம் என்ன சாராயம்?

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 7 วันที่ผ่านมา +2

      Galla" petti "nirambhu vadhaal..
      Galla saaraayam....
      😂😂😂

  • @indiahindunadu
    @indiahindunadu 7 วันที่ผ่านมา +3

    தங்கள் வருகைக்கு நன்றி

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 7 วันที่ผ่านมา +2

      Thamarai vanakkam ji

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +1

      ​@@venkatramannarayanan915🪷🪷🪷🙏🙏🙏

  • @indiahindunadu
    @indiahindunadu 7 วันที่ผ่านมา +6

    பிராந்தி கடையை மூடினாள் கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கட்டுமரம் கூறியதன் அர்த்தம் என்ன?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา +2

      நாங்கள் நடத்தும் தயாரிப்பு, விற்பனை, பார் வணிகம் பாதிக்கும் என்று பொருள்.

    • @indiahindunadu
      @indiahindunadu 7 วันที่ผ่านมา +1

      ​@@IndhiyaThamizhanவணக்கம் ஜீ

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 วันที่ผ่านมา

      @@indiahindunadu வணக்கம் ஜீ.

  • @govindasamic9987
    @govindasamic9987 7 วันที่ผ่านมา

    Vanakkam Iya

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @rengasankari5418
    @rengasankari5418 7 วันที่ผ่านมา

    Thanni thotti thedivanda kannukutti Nan yellorum padikite pogalam Bharat madhaki ki jai jai shree Ram

  • @kingDhyanesh
    @kingDhyanesh 7 วันที่ผ่านมา +2

    கனி அக்கா வாயில் என்ன கொழுக்கட்டையா இல்லை வேறு ஏதாவது

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 7 วันที่ผ่านมา +2

    Quarter biriyani and rupees are very important in elections why pay compensation ? Whose money it is?

  • @MrKrish288
    @MrKrish288 7 วันที่ผ่านมา

    09:15- Jack Welch- if I trip and fall, I am moving. If I am moving, I am not static…..

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 6 วันที่ผ่านมา

    அப்போதைய சினிமாவில் பணக்கார வீட்டு ஹீரோக்கள் சோகத்தில் உயிரை போக்கிக்கொள்ள ஸ்லோபாய்ஸனாக குடிப்பார்கள்.
    இப்போதைய வில்லன்கள் ஹீரோவிடம் அடி வாங்கும் போது 'சாமி சார்' என்று வசனம் வைக்கிறார்கள். அதே ஹீரோ இன்னொரு படத்தில் அண்டாவில் வேண்டும் என்று பாட்டு பாடுகிறார்

  • @sundarrajan8086
    @sundarrajan8086 7 วันที่ผ่านมา

    இப் போது நல்ல சாரயம் வேண்டும் என்று மறைமுகமாக அணுகும் முறை இருப்பது போல் தோன்றுகிறது

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 7 วันที่ผ่านมา +4

    வணக்கம் அருண் - தமிழகத்தில் சம்பவங்கள் கூட எதுகை மோனை யுடன் நடக்குது பார்த்தீங்களா. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சராய சாவு. கருணாநிதியின் முத்தமிழ் வாழ்கிறது.

    • @Mrprasath49
      @Mrprasath49 7 วันที่ผ่านมา +1

      அதுவும் கருணா புரத்தில். இளம் விதவைகளுக்கு மறுவாழ்வு நிதியுதவி 10லட்சம். சாம்பு /நைனா சேகரு இது எங்கே போகிறது.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      @@Mrprasath49
      கள்ளச் சாராயம்... ஐயோ தப்பு தப்பு...
      அரசு அங்கீகாரமில்லா தனியார் மதுவை .. (( ஹேம்ம்ம்.. இது செரி.. )) அழிக்க வக்கில்லாத டிராவிட் மாடலு
      சந்தனம் குங்குமத்தே அழிக்க வந்துட்டானுவோ..
      ஹே ஹே
      சாராயம் மத சார்பற்றது...
      சந்தனம் குங்குமம் மத தீட்டு உள்ளது....

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      @@Mrprasath49
      கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்...
      இன்னும் இன்னா வோணூம்????
      பத்து லச்சத்தே உட வேறே உனுக்கு இன்னா வோணும்????
      இந்த பத்து லச்சத்துக்காக
      மகனே போட்டுத் தள்ளும் தந்தையே பாக்கலாம்..
      தந்தையே போட்டுத் தள்ளும் மகனே பாக்கலாம்..
      ஊட்டுக்காரரே போட்டுத் தள்ளும் பத்தினியே பாக்கலாம்...
      நடக்கட்டும் நடக்கட்டும்...
      சும்மாவா வருவா சுகுமாரி???
      குடிச்சி செத்தா 10 லச்சம் இல்லீயா????
      அது கூட அரசு அங்கீகாரமில்லா தனியார் மதுவை குடிச்சி செத்தாத்தான்.
      டாஸுமாக்குக்கு அந்த சலுகே கடியாது..

    • @Mrprasath49
      @Mrprasath49 7 วันที่ผ่านมา

      ​@@jayaramansekar7584 இதே இதேத்தான் எதிர்பார்த்த பதிலு. ராவுலு 1லட்சம் தான் குடுப்பேனாரு. ஆனால் ட்ராவிடாள் 10லட்சம் தாராங்கோ. 1 பெர்சா 10 பெர்சா😂

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      @@Mrprasath49
      அது கூட வர்ஸம் முளுக்க....

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 7 วันที่ผ่านมา +1

    Kutanni thalivarkal arabic kadal waiting

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 7 วันที่ผ่านมา +2

    எதே? "தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுகுட்டியா? "

  • @vijayakumari937
    @vijayakumari937 7 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malathiharish9688
    @malathiharish9688 7 วันที่ผ่านมา

    ATHU VERA VAI

  • @ganeshsuriyahthangavel2246
    @ganeshsuriyahthangavel2246 7 วันที่ผ่านมา +1

    Death toll already crossed 42.
    Also more than 15 in very serious condition in hospital
    Very much alarming and highly pathetic situation

    • @krishvs2818
      @krishvs2818 7 วันที่ผ่านมา +1

      This is only an after effect. The wholesale tragedy happened in May 2021.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      @@krishvs2818அப்ப ,June 2024 retail ஆ..?

    • @krishvs2818
      @krishvs2818 7 วันที่ผ่านมา

      @@lakshmiraghuraman2995 👍👍

  • @pachaiyammanjothidanilaiya9826
    @pachaiyammanjothidanilaiya9826 7 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் மது விற்பனை அதிகமாக விலை போவதால் மக்கள் சாராயத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் மதுவின் விலை அரசு குறைத்து விட்டால் இந்த பிரச்சனை இருக்காது நன்றி வணக்கம்

  • @tamilindian5410
    @tamilindian5410 7 วันที่ผ่านมา

    இரும்புக் கரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வாங்கியவுடன் பயன்படுத்துவார்கள்.

  • @muralidharanc5769
    @muralidharanc5769 7 วันที่ผ่านมา

    துருப்பிடித்த இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம்.

  • @venkatesan8724
    @venkatesan8724 7 วันที่ผ่านมา

    அதுக்குள்ள ஆட்சி மாறிடும்.

  • @muniandy6052
    @muniandy6052 7 วันที่ผ่านมา +1

    இரும்பு இருக்கு ஆனால் கரம் இல்லை.

  • @selvarajchettiar5039
    @selvarajchettiar5039 7 วันที่ผ่านมา

    யாருக்கும் வெக்கமில்லை

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 7 วันที่ผ่านมา +1

    Votiku panam kuduupom .amount will increase according to the situation

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 6 วันที่ผ่านมา

    இளம் விதவைகளுக்கு 10 லட்சம் கொடுத்து மறுமணம் செய்து வைத்தால் வேலை முடிஞ்சது😂😂😂

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 7 วันที่ผ่านมา +1

    இந்த கள்ள சாராய விற்பனை அதிகாரம் சி.கி.மூ போன்ற கழக கண்மணிகளுக்கானதோ?

  • @balasubramaniamsk6339
    @balasubramaniamsk6339 7 วันที่ผ่านมา +1

    Illicit liquor death compensation transfer, Repeat

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 7 วันที่ผ่านมา +1

    Kanni akka said sisters are becoming widows due to consumption of 🥃

  • @Plantrixx
    @Plantrixx 7 วันที่ผ่านมา +2

    தலைவா... இப்ப தானே விஷச் சாராயம் 2.0 முடிஞ்சிருக்குது‌ இன்னும் 3.0, 4.0, 5.0 வர இருக்குது. சந்தோஷமா செத்து செத்து விளையாடலாம்...

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 7 วันที่ผ่านมา

      தா.. இன்னா பேஸ்றே????
      மாறி மாறி கற்பளிச்சாங்கன்னு சொல்றாப்போலே..
      ஒரு தபா கற்பளிச்சா கற்பு காணாமே பூடுமில்லீயா???
      அது எப்பூடி மாறி மாறி கற்பளிச்சாங்க????
      அப்பீடி iருக்க சொல்லோ...
      எப்பூடி சந்தோஷமா செத்து செத்து விளையாடலாம்...????????

    • @Plantrixx
      @Plantrixx 7 วันที่ผ่านมา

      @@jayaramansekar7584 கடந்த 1.0 ல் செய்துவிட்டான் என ₹10,00,000/- கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர் வேறு காரணத்திற்காக செத்த திராவிடியா ஸ்டாக்காம்...

  • @maheshramachandran792
    @maheshramachandran792 7 วันที่ผ่านมา

    No problem sir 2026 half and 2500 dravidam velga

  • @NimeshKumar-to6gl
    @NimeshKumar-to6gl 7 วันที่ผ่านมา +1

    யார் அப்பன் வீட்டு பணத்தை கொடுக்கிறார்கள்

  • @srinivasannambi7799
    @srinivasannambi7799 7 วันที่ผ่านมา

    Inspite of Tasmac they buy kallacharayam means, cost factor.. tasmac charge extra charge, I believe, so they go far lesser cost and more Bodai or Nashaa. Jai hind..

  • @sriramchandrsekharan59
    @sriramchandrsekharan59 7 วันที่ผ่านมา +1

    May be they will try a reason to blame Modi for this also..

  • @maheshramachandran792
    @maheshramachandran792 7 วันที่ผ่านมา +1

    Parakensis sir where is erumbu karam

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 7 วันที่ผ่านมา +1

    Sir irumbukkaram thuru pidichi poi irukkum. Inimel stainless steel karam kondu adakkinal adanguvargala.

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd 7 วันที่ผ่านมา +1

    Ch3 oh

  • @GopalaKrishnanB-qw6gi
    @GopalaKrishnanB-qw6gi 5 วันที่ผ่านมา

    Kalkakurichi vivagarathirkum ondriya arasuthaan Karanam. Agaaga ondriya arasu padhavi vilagavendum ottumothamaaga. Appodhu thaan unmaitana jananayagam(super democracy). Karanam kalkakurichi UPyil illadhu.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 6 วันที่ผ่านมา

    Invoke Article 3 56. before the whole of Tamil Nadu becomes a mass graveyard.

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 6 วันที่ผ่านมา

    CH3OH