கள்ளச் சாரயத்தை ஒழிக்கும் ஒரே வழி| 10-C கம்யூனிஸ்ட்டுகளின் குரல் இப்படியா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #kallakurichi #mkstalin #dmk #kanimozhi #kallakurichikallasarayam #mkstalin #dmk #kamalhaasan #edappadipalanisamy #seeman #kallakurichi #kallakurichikallasarayam #vijay #kallakurichipolice #kallakurichihoochtragedy #kallakurichihooch #kallakurichiissue #kallakurich #nirmalasitharaman
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 415

  • @vsramanan2735
    @vsramanan2735 3 หลายเดือนก่อน +4

    பின்றீங்க ஐயா !!
    Satire to the core !!
    உங்கள் இருவரின் பணிகள் தொடரட்டும் !!
    🙏🙏🙏

  • @vae2168
    @vae2168 3 หลายเดือนก่อน +32

    கத்தாதே குத்துவேன்.
    குத்தாதே கத்துவேன்.
    அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது போல அழு..😮

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 หลายเดือนก่อน +102

    திருமா வெளியில் ஆடுவான். சுடலை உள்ளே ஆடுவான். மொத்தத்தில் எல்லாம் ஒரு கும்மாங்ககுத்து அரசியல்தான். மக்கள் காதில் எப்போதும் பூத்தான் 😂😂😂

    • @vaspriyan
      @vaspriyan 3 หลายเดือนก่อน +4

      அண்ணன் உள்ளே ஆடுவார்.அல்லக்கைகள் வெளியே அவருக்கு முட்டுகொடுத்து பேயாட்டம் ஆடுங்க...

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 3 หลายเดือนก่อน +2

      Assembly election LS more seats வேணும் அதுகு இப்போது லிருந்து அஸ்திவாரம் போடுற மாதிரி தெரியுதுல்ல

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 3 หลายเดือนก่อน +2

      ​@@vaspriyan😂😂😂😂😂இன்னும் உனக்கு "விலை" ஏறும்!!!!

    • @kadalanka895
      @kadalanka895 3 หลายเดือนก่อน

      திருமா பல்லுபடாமம போராட்டம், திருமா பறையர் இனத்தின் சாவக்கேடு இனத்தின் இழுக்கு திருமாவையும் திமுக்காவோடு அகற்ர வேண்டும்

    • @knagarajan267
      @knagarajan267 3 หลายเดือนก่อน

      பூத்தான் இல்லை.😂
      பூ தான்.😢😢😢😢.🎉

  • @sudamaniv1014
    @sudamaniv1014 3 หลายเดือนก่อน +27

    தரிசக்தியார் ஏகலைவசாரை கண்டுபிடித்தாரா அல்லது ஏகலைவன்சாரா
    சரியான கூட்டு .தொடரட்டும்
    யார் திறமைசாலி
    என்று கணிக்க முடியாமல் தினறுகிறேன். யார்
    கண்ணும் படாமல் தொடறட்டும்....

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 3 หลายเดือนก่อน +9

    திரிசக்தியார் மைம் விளக்கம் சூப்பர். இதில் ஏகலைவன் அவர்கள் வெகு அழகாக ஆர்வம் மிகுதியாக உள்ளமாணவன் போல் கவனிக்கிறார்.‌சூப்பர்

  • @aspirations3127
    @aspirations3127 3 หลายเดือนก่อน +47

    முதல்வர் பதவி விலகனும்.useless.

    • @vaspriyan
      @vaspriyan 3 หลายเดือนก่อน +1

      அண்ணன் ஆக்ஸ்போர்ட்ல படிச்ச அறிஞரா வெண்ண...😂

  • @pazhanik3906
    @pazhanik3906 3 หลายเดือนก่อน +34

    இது திருமாவின் நாடகம். இப்போது இந்த நாடகம் வளவனுக்கு தேவை.

  • @ramananramanan9503
    @ramananramanan9503 3 หลายเดือนก่อน +25

    Kamal cinema ல் பேசினாலே புரியாது.

  • @venkatesan8724
    @venkatesan8724 3 หลายเดือนก่อน +8

    மே மே மே கேட்டு சிரிப்பு தாங்க முடியலை ஐயா.

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 3 หลายเดือนก่อน +15

    திருமா ஒரு டிராமா

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 3 หลายเดือนก่อน +1

    கயமை'களவாணித்தனம்'. Etc. நல்ல. விளக்கம்.வாழ்த்துக்கள். நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @artistmani2977
    @artistmani2977 3 หลายเดือนก่อน +4

    I becoming regular watcher of ravana. Your combination super.
    Vaazhthukkal. Nanri.

  • @supertamilan9763
    @supertamilan9763 3 หลายเดือนก่อน

    நீங்க இரண்டு பேரும்
    சோவையே மிஞ்சி
    கலாய்க்கிறீங்கய்யா
    சூப்பர் அய்யா உங்கள்
    மக்கள் சேவை தொடரட்டும்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 หลายเดือนก่อน +4

    Kasmac💀 In the name of 30:51 30:53 30:54 Thalaivan100year Vizha . Great Idea 👌

  • @Paruthi.618
    @Paruthi.618 3 หลายเดือนก่อน +13

    10C ,15C Communist 😂😂

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน +4

    ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை

  • @sakthivideos2034
    @sakthivideos2034 3 หลายเดือนก่อน +5

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் மதுவிலக்கு சாத்தியம், ஆனால் அது நடக்க வாய்ப்பு இல்லை தமிழ்நாட்டில்

  • @Ambiyaraja
    @Ambiyaraja 3 หลายเดือนก่อน +5

    கலர்முடி அவர்கள் இதை பற்றி நீதி அறிக்கை கொடுக்க அரசு ஏற்பாடு செய்யுமா...

    • @ssumayhi9532
      @ssumayhi9532 3 หลายเดือนก่อน

      50 கோடி கொடுத்திருக்கார் வெளியே வர

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 3 หลายเดือนก่อน +2

    ஒட்டுமொத்த கருணா புறத்தின் உடைய ஓட்டு நம்ம திருமா அண்ணனுக்கு தான் கிடைத்தது அதனால்தான் ஒவ்வொரு தலைக்கும் 10 லட்சம் அறிவித்திருக்கிறார் இது முதல்வர் அறிவிக்க இல்லை அண்ணன் திருமாவளவன் தான் இதை அறிவித்திருக்கிறார்

  • @nbhaskar0
    @nbhaskar0 3 หลายเดือนก่อน +5

    முத்தரசன் அல்ல முட்டரசன்...

  • @devarajthanigachalam688
    @devarajthanigachalam688 3 หลายเดือนก่อน +4

    சாராயம் குடிச்சாக்கா
    சங்கிதம் தேனாவரும்
    மன்டகாஞ்ச மய்யம்
    அதுஓன்னு மூத்தரசம்
    அது கள்ளசாராயமல்ல
    சட்டி சர்பத் என பெயர் சூட்டி சட்டபடியே
    சிட்டியில் சில்லரை
    பார்கலாமே
    அதுவும்விளையாட்டு
    துறை ( துரை) தானே?
    கசாயம் காச்சினா
    திடாவிட மாடலில்
    லோன் கிடைக்கும் போல்யிருக்கிறதே?
    சார் அது சந்துறு அல்ல சத்ரு

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri 3 หลายเดือนก่อน +1

    உங்கள் உரையாடல் மிகவும் அழகு

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 3 หลายเดือนก่อน +1

      Sir eruvarum semaya atchiys kaithu erukireergsl suppar 26:11

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน +2

    கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்

  • @avmathi3178
    @avmathi3178 3 หลายเดือนก่อน

    Super Tri sakthiyar. Keep it up.

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 3 หลายเดือนก่อน +2

    மே மே ன்னு சொல்லனும் அப்புறம் பலி கடா ஆக்கனும்😊😅😂

  • @shrinivassrini7266
    @shrinivassrini7266 3 หลายเดือนก่อน +2

    K.suresh was not continuously elected for 8 years

  • @FfgCcv-y7e
    @FfgCcv-y7e 3 หลายเดือนก่อน

    Very good all news Malaysia murugan

  • @cganesan4939
    @cganesan4939 3 หลายเดือนก่อน +4

    Dayanidhi படித்தது எல்லாம் பணம் அதிகாரம் கொண்ட ஒரு திராவிட கும்பல்(கொள்ளை)

    • @mohanasavio9539
      @mohanasavio9539 3 หลายเดือนก่อน

      And married a brahmin lady...

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 หลายเดือนก่อน +1

    Kalla Sarayathukku endru Thani Variyam Aarambikkalam.Irantha pinnadi ,Sudu kaatirkku Alaiyamal Irukka, Kalainjar Nootrandu Sudu kadu ,maavatithukku Ondru Arambikkalame.

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 3 หลายเดือนก่อน +2

    கண்ணுகுட்டி ----கைபக்குவம் யாருக்கும் வராது.... சும்மா அதிருதுல்ல.. ஒரு மாவட்ட செயலாளர் பதவி பறிப்புதான்....

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 3 หลายเดือนก่อน

      கஞ்சா புகழ் ஜாபர் சாதிக் கேஸ் என்னாச்சு? அப்படியே கள்ள‌ சாராயம் வந்ததும் அமுங்கி விட்டதா? கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும்!

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 3 หลายเดือนก่อน

    Miha Arumayana petti. Aazhahana Karuthu pathivu. Ithai vida yarum. Pesa mudiyathu.
    Thirunthum?

  • @RaMeenu2801
    @RaMeenu2801 3 หลายเดือนก่อน +1

    Oru saraya compensation variam iruntha. Life insurance company ...vendam....ayo kodumai...

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 3 หลายเดือนก่อน +1

    முதல்வருக்கு ஒன்றும் தெரியாது அவர் (அப்)பாவி

  • @arjjunann6475
    @arjjunann6475 3 หลายเดือนก่อน +1

    The latest scientist from politics..
    Methonol ulaganayagan..
    Like..
    Thermocol.....

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 3 หลายเดือนก่อน

    IGNORANCE OF LAW IS NO EXCUSE.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 3 หลายเดือนก่อน +7

    😀👀நல்ல விதமாக தப்பித்தேன், என் பெயர் 'சம்பந்தம்' அன்று, இன்றும் அன்றும் என்றும், பெயர் மாற்றிட விருப்பம் இல்லை, ஏனுங்கோ!🤣

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 หลายเดือนก่อน

    திமுகவின் ஒரு கிளைக் கழகம் தான் கம்யூனிஸ்ட் கம்யூனிசமிஸ்ட்

  • @krishnaveni2640
    @krishnaveni2640 3 หลายเดือนก่อน

    அரசியலில் குதித்த கமல
    ஹாசனின் அல்ல நிலை
    கண்டு.......
    ரஜினி யின் நிலை....
    நெஞ்சில் கை வைத்தவாறு... அப்பாசாமி
    தப்பிச்சண்டா.கூடவே ஒரு
    பெருமூச்சு.உஸ்.....😂😂😂😂

  • @murugan4022
    @murugan4022 3 หลายเดือนก่อน

    அய்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் எவ்வளவுகத்துனாலும் தமிழக மரமண்டைகள் என்னைக்குத்தான் திருந்தப்போராங்களோ

  • @ParthiParmi
    @ParthiParmi 3 หลายเดือนก่อน

    *கடமை & கண்ணியம்" "தட்டுப்பாடு"

  • @vivekanan9049
    @vivekanan9049 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🇲🇾

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน

    கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

  • @muniappans8595
    @muniappans8595 3 หลายเดือนก่อน +4

    இவர்கள் முட்டு கொடுக்கவில்லை எல்லாரும் மு.க.ஸ்டாலினதை தூக்கி பிடிக்கிறார்கள்.கோடி பண்ணும் பாசம்.😊கரூரான்.

    • @vaspriyan
      @vaspriyan 3 หลายเดือนก่อน

      அண்ணனுக்கு சங்கி பாசம்.பணம் பத்தும் செய்யும்.அரசியல் வியாபாரம்.

  • @Venkatesan-p6g
    @Venkatesan-p6g 3 หลายเดือนก่อน

    Savku sa 45:44 45:48 ankar visatile oru nithipati solkirar oru mudalvara mariyatai illamal pessuvadu kurtam nirmalasitaraman viadayatil ?

  • @Rubashaa
    @Rubashaa 3 หลายเดือนก่อน

    திருமா DMK வில் இருந்து கொண்டு.... எதிராக பேசும் திருமா....

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 3 หลายเดือนก่อน

    Give share to political parties

  • @yogayoga8136
    @yogayoga8136 3 หลายเดือนก่อน

    ஐயா இருவரும் வித வித அளவில் “ டுறுமாக்கு” பெட்டிகள் கொடுப்பீங்களா 👈🏿👈🏿👈🏿👈🏿 டுறுமா கோபத்துடன் கேட்கிறாரு ஐயாமாரே .

  • @mnseetharaman
    @mnseetharaman 2 หลายเดือนก่อน

    சோ இல்லாத குறையை தீர்க்க வைத்துள்ளிர்கள்

  • @vettivadivelrajavadivel8730
    @vettivadivelrajavadivel8730 3 หลายเดือนก่อน

    கயமை, களவாணிதானம், கள்ளச்சாராயம்.

  • @batmat8823
    @batmat8823 3 หลายเดือนก่อน

    கூட்டனி தர்மம்

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 3 หลายเดือนก่อน

    Tiruma kurumakku soodu suranai vekkam manam ethuvum illai

  • @kolandaivelusivasubramania1358
    @kolandaivelusivasubramania1358 3 หลายเดือนก่อน

    MS Kanimozi has said " only DMK can abolish corruption - TRUE..
    "Only DMK can enforce prohibion".

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 3 หลายเดือนก่อน

    Ivarhalukku arivi,panpu edhuvum illai karunanidhi pesatha abasavarthaikala

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน

    ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர்

  • @npravikumar2764
    @npravikumar2764 3 หลายเดือนก่อน

    Thiruma knows which side of the bread is buttered

  • @spotlight2612
    @spotlight2612 3 หลายเดือนก่อน

    ஐயா கச்சேரி நீதிமன்றம்

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 3 หลายเดือนก่อน

    One correction threesakthiyare candiru is not a real judge ,he is a DMK sembu ,I don’t know how he qualified to become judge ,he darsnt have clean record during his professional as advocate ,I have seen that through his career

  • @MrGudcbe
    @MrGudcbe 3 หลายเดือนก่อน +1

    Kasmac 😂😂

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 3 หลายเดือนก่อน +2

    He is not Mutharasan but Vidiya DMK MUTTARASAN.

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 3 หลายเดือนก่อน

    கள்ளச்சாராய சாவுக்கான காரணம்... சனாதனம்.😂😂😂

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 3 หลายเดือนก่อน

    ஏங்க ஏகலைவன், நீங்க தானே இவர் பேசுவதற்காக மேடை அமைத்து கொடுத்தீர்கள்.............

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 หลายเดือนก่อน

    Stalin should ask forgiveness from tamils and resign.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 3 หลายเดือนก่อน

      ஹ ஹ சூரியன் மேக்காலே உதிக்கணும்ணு சொல்றியே நாயனா...

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 3 หลายเดือนก่อน +2

    மதுவை அளவோடு குடி ==== க மல காசன்...
    எது அளவு??? === சாமானியன் சந்தேகம்..
    தெருவுலே பொறண்டு படுக்கும் அளவா????
    மனைவை மட்டும் அடையாளம் கண்டு தலைமுடியை இழுத்து அடிக்கும் அளவா??? யாராவது அரசியல் வாதிகளை கண்டால் நீ போ சாருன்னு சலாம் போடும் அளவா??? போலீசைக் கண்டால் பம்மும் அளவா??????
    எந்த அளவு செர்ர்ரியான அளவு?????

  • @murugan4022
    @murugan4022 3 หลายเดือนก่อน

    அயோக்கியபயக

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 3 หลายเดือนก่อน +1

    முட்டு முத்தரசன்

  • @mdmdpoomalai
    @mdmdpoomalai 3 หลายเดือนก่อน

    Kalllakurichi, eandrale,?,kallatthanamndhan, adhigam,

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 3 หลายเดือนก่อน

    The cheque given over the deceased person is for the purpose that the deceased person will RIP because he will be happy that his death has been compensated appropriately.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 หลายเดือนก่อน

    Methonal equale to kamal

  • @madeswaranl7283
    @madeswaranl7283 3 หลายเดือนก่อน

    திருமாவளவனுக்கு , என்னமோ தான் ஒரு அகில இந்திய தலைவர் என்ற நினைப்பு,திமுகவிடம் ஆண்டிப்பிழைக்கும் இவர், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் போன்றவர்கள் வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் எந்த அடிப்படையில் ஓட்டு போடுகிறார்கள்???

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 3 หลายเดือนก่อน

      ஏன் நாயனா... செல்வப்பெருந்தகை தான் தனிக் கச்சி தலீவருன்னு நெனைக்க சொல்லோ..... திருமாவளவன் தான் ஒரு அகில இந்திய தலைவர் என்று நினைச்சா இன்னா தப்பு,

  • @balakumarbala2548
    @balakumarbala2548 3 หลายเดือนก่อน

    கள்ள சாராயத்தை அளவோடு குடிக்கணும், அதே போல் நயன்தாரா புண்டைய அளவோடு நக்கனும்!!!

  • @goltigolti1374
    @goltigolti1374 3 หลายเดือนก่อน

    Q) Who founded TASMAC
    Ans) M. Karunanidhi founded TASMAC 😂😂😂

  • @johnraviravi5057
    @johnraviravi5057 3 หลายเดือนก่อน

    Vaya mudra vannai

  • @sumathimuthu78
    @sumathimuthu78 3 หลายเดือนก่อน

    Please create shorts and start trending. Hashtag #சாராயமும்சனாதனமும்சந்தனம்குங்குமமும்

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 3 หลายเดือนก่อน +48

    திரிசக்தியார், நம்ம முதல்வர் "கள்ளக்குறிச்சி"
    தெலுங்கானாவின் ஒரு மாவட்டம் என்று எண்ணி மௌனம் சாதிக்கிறாரோ.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 3 หลายเดือนก่อน +5

      ஒரு வேளை டமில் டிராவிட் நாடே ஆந்திராவின் ஒரு பகுதின்னு நெனைச்சு இருப்பாரோ????? அதனால்...மௌனம் சாதிக்கிறாரோ.

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc 3 หลายเดือนก่อน

      ​@@jayaramansekar7584என்னடாடமிழ்ட்ராவிடவந்தேரி அறிவாளியா

  • @alan17765
    @alan17765 3 หลายเดือนก่อน +35

    நம்ம ஊரில
    ஒரு பெண்
    றோட்டில
    நின்று மனுசன
    கன்னா பின்னா
    என்று சத்தம் போட்டுத்திட்டும்
    றோட்டால போறவங்க
    ஏனம்மா
    றோட்டில நின்று சத்தம்போடுறா
    வீட்டுக்குள்ளதான் மனுசன் இருக்கான்
    வீட்டுக்குள்ள போய்
    அவன் முன்னால
    திட்டன்
    அதுக்கு அந்த பெண் சொல்லிச்சு
    என்புருசன
    நேரில பார்த்து திட்ட
    எனக்கு துணிவில்லை
    அதுதான் றோட்டில நின்று திட்டுறன்
    அந்த பெண்டாட்டிதான்
    திருமா
    புருசன் சாலின்

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 หลายเดือนก่อน +20

    பேசாம deemka வும் ஒரு போராட்டம் நடத்திநா என்ன

  • @anbuselvans306
    @anbuselvans306 3 หลายเดือนก่อน +24

    திருமா வுக்கு " தேங்காய் மூடிபகவதர்" அருமையான பட்டம்!!
    திருமதி கனி மொழி படிப்படியாக குறைப்போம் என்று சொன்னது bottle 🍼 ல 2%, 3% என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து குடிமகன்களை எமாற்றுவோம் என்று சொல்லி யிருப்பார் என்று தெரிகிறது!!!

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +2

      அப்படி யாவது திருமாவுக்கு மது விழிப்புணர்வு ரோசம் வராதா ?

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +1

      திரூமாவுக்கு நியூட்ரல் ஓட்டு விழூந்நு உள்ளது.அவர்களை சமாதானப்படுத்த.

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 3 หลายเดือนก่อน +21

    ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது எனபது இப்போது தான் முத்தரசனுக்கு தெரிகின்றதா?

    • @krishnaveni2640
      @krishnaveni2640 3 หลายเดือนก่อน

      நா அந்த அர்த்தத்தில்
      சொல்லலே.
      நா கூட்டணியில் இருக்கி
      தேன்.

    • @krishnaveni2640
      @krishnaveni2640 3 หลายเดือนก่อน

      நான் கூட்டணியில் தான்
      இருக்கிறேன்.

    • @AndavanPerumal
      @AndavanPerumal 3 หลายเดือนก่อน

      அய்யா அதனால்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 หลายเดือนก่อน +18

    கமல் அளவா குடிச்சிட்டு பேத்தரார்.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 หลายเดือนก่อน +68

    கார்க்கோடகன் நீங்க தானா. அதுவே தெரியாமல் அதுக்காக வே தமிழக அரசியல் பத்திரிகை வாங்கி விரும்பி படிச்சிருக்கேன் சார். வாழ்த்துகள் சார்

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 3 หลายเดือนก่อน +5

      நானும் தமிழக அரசியல் இதழின் தீவிர வாசகன்

    • @suprayansuprayan1665
      @suprayansuprayan1665 3 หลายเดือนก่อน

      2a😅​@@MuthuKumar-hn6lp

  • @PalanisamiB
    @PalanisamiB 3 หลายเดือนก่อน +8

    கொடூரத்தை நகைச்சுவை நையாண்டியுடன் விவரிக்கும் போது மனதின் வலி குறைகிறது.மிகவும் நுணுக்கமாக உங்களுடன் ஏகலைவன் ஐயா அடியெடுத்துக் கொடுப்பது மிகவும் சிறப்பு.முக பாவனையும் சோவையும் சந்திர பாபுவை கொண்டு வருவதுடன் நடுநிலையுடன் இருப்பது மிக மிக நன்று.

  • @cganesan4939
    @cganesan4939 3 หลายเดือนก่อน +39

    கள்ளச்சாராயம் குடித்து செத்தவர் களுக்கு கள்குறிச்ச்ச்சியெல் சிலைகள் அரசு செலவில் வைக்கவேண்டும்

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 3 หลายเดือนก่อน +5

      மெரினாவில் சமாதி.....?

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 3 หลายเดือนก่อน +1

      Kalaignar Karunanithi 100 aandu 100 Kallasarayam Piriyargal

    • @MsNirmalan
      @MsNirmalan 3 หลายเดือนก่อน

      2:31 2:32 😮 yr g😅😢 4:46

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 3 หลายเดือนก่อน +13

    ஒரு மனுஷன் சாகும்போது லட்சாதிபதி ஆக்கியதற்கு இந்த அரசை பாராட்டக்கூடாதா......😂😂😂

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 3 หลายเดือนก่อน

      அப்படி இல்லை. இது செத்துக் கொடுத்தான் சீதக்காதி. கலைஞர் நூற்றாண்டு கள்ளச்சாராய நிவாரண நிதி என்று வரும் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்குவார்கள். அல்லது இந்தமாதிரி நிதி உதவியை
      சாராயத்தால் தாலி அறுபட்ட விதவைகள் கருணாநிதி நூற்றாண்டு நல திட்டம் என்றும் பெயர் வைக்கலாம்.

    • @gowthamraj4488
      @gowthamraj4488 3 หลายเดือนก่อน

      Very nice boss

  • @hellohai6666
    @hellohai6666 3 หลายเดือนก่อน +8

    கமல் இப்படி முட்டு கொடுக்கவில்லை என்றால் கக்கூஸ் கழுவுற காண்ட்ராக்ட் பேயிருமே😢😅😅

    • @duraigovindan3978
      @duraigovindan3978 3 หลายเดือนก่อน

      He will not get screens to release Indian 2

  • @vasukidevi6759
    @vasukidevi6759 3 หลายเดือนก่อน +13

    கமல் குடித்துகாட்டமாட்டார். நடித்துகாட்டுவார் .

    • @M.nagamani-ot3fw
      @M.nagamani-ot3fw 3 หลายเดือนก่อน

      அபின்தான்

  • @eeshwarsivan5194
    @eeshwarsivan5194 3 หลายเดือนก่อน +8

    He is not Mutharasan.....
    He is MUTTU ARASAN.....

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน +9

    திரிசக்தியார். கருத்து யாவும் உண்மை அபாரம்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 3 หลายเดือนก่อน +11

    அறிக்கை விட்டால் உங்களுக்கு புரிந்து விடுமா சரியான நக்கல் ஐயா அருமை

  • @muruganveerappan7276
    @muruganveerappan7276 3 หลายเดือนก่อน +6

    0:18 😅😅 கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 3 หลายเดือนก่อน

      அதற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு சுடுகாடு என்று பெயர் இட்டாலும் வியப்பில்லை .

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 หลายเดือนก่อน +20

    தென் மாவட்டங்களில், பிணத்தை 'மையம்' என்றுதான் சொல்வார்கள்.

  • @sakthivideos2034
    @sakthivideos2034 3 หลายเดือนก่อน +8

    நீங்கள் இருவரும் என்ன தான் பேசினாலும் தமிழக மக்கள் திருந்த போவதில்லை மீண்டும் திமுக ஆட்சி தான் காலத்தின் கொடுமை

    • @radhasiva903
      @radhasiva903 3 หลายเดือนก่อน +1

      You are correct

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 3 หลายเดือนก่อน +1

      Sir enna nadandalum dmk jeippadu eppadi evanunga munjiya parthale eriyudu enna seiradu 28:48

  • @sanjaybadri3640
    @sanjaybadri3640 3 หลายเดือนก่อน +6

    இன்று முதல்
    💧🍻🍷 சொர்க-நீர் 🍷🍻💧
    என்று அழைக்கப்படும்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 3 หลายเดือนก่อน +12

    கருனாபுரத்தில் கள் ளச் சாராயம் குடித் து செத்த சம்பவம் தமிழகத்தில் நடக்க வில்லை ஜெர்மனி நாட்டில் நடந்தது எ ன்று ஞாபகம் வை த்துக் கொள்ளுங் கள்

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 3 หลายเดือนก่อน +6

    2019ல் அறிவுஜீவிகள் தென் சென்னை மக்கள் மற்றும் கோவை மக்கள் தான் கமலஹாசன் அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகள் போட்டார்கள்.‌அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.‌இல்லையேல் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் அவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 หลายเดือนก่อน +4

    சுய நினைவு இல்லாத மூ அமைச்சர் மூத்திர அரசன் சொல்வது ஊன்மை..

  • @lifesent2000
    @lifesent2000 3 หลายเดือนก่อน +4

    எரும மாட்டு மேல என்ன மழை பெய்தது

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 3 หลายเดือนก่อน +3

    மக்கள் வாக்கு போட பணம், கொலுசு, வாங்கும் வரை. மக்களில் பாதி பேர் மதுவுக்கு அடிமை யாக வைத்திருக்கும் வரை திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும்

  • @KajeenthiranThayananthan-wv6ut
    @KajeenthiranThayananthan-wv6ut 3 หลายเดือนก่อน +4

    Karunanithi kallassarayam😊

  • @lakskrish31
    @lakskrish31 3 หลายเดือนก่อน +6

    நூற்றாண்டு கஸ்மார்க் 😂😅😂😅😂

  • @PrasamGottur
    @PrasamGottur 3 หลายเดือนก่อน +5

    உமக்கு ரொம்பத்தான் நக்கல்யா மே....மே... மே.... ஒரு லட்சம் தரம் சொல்லி புட்டீரே!!