PANAI MARAM || PALM TREE || APPARWOODS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2020

ความคิดเห็น • 124

  • @lesanshar
    @lesanshar 3 ปีที่แล้ว +28

    அருமையான செய்தி🙏. நாம செய்யும் தொழில மட்டும் பேசாம அதை சார்ந்த விஷயங்களை பகிர்வது சால சிறந்தது. கானொலி மிகவும் அருமை👏👌🙏. வாழுங்கள் பல்லாண்டு💐

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 4 ปีที่แล้ว +17

    அடிமுதல் நுனி வரை பயன்தரும் பனைமரத்தைப் பற்றி தாங்கள் அளித்த தகவல்கள் அருமை.

  • @balakumarv404
    @balakumarv404 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா, தங்களின் பேட்டியை பொதிகை TV யில் பார்த்துளேன் தங்களின் மரத்தச்சு வேலைபாட்டு பொருட்கள் அனைத்தும் பிரமாதம்.
    இப்போ தங்களின் utube சேனலின் சந்தாதாரர். தாங்கள் அளிக்குக்ம் தகவல்கள் மிக்க சுவையாகவும் அரிதாகவும் உள்ளது. மிக்க நன்றி, வளர்க தங்களின் சேவை.👍

  • @muppidathi8508
    @muppidathi8508 4 ปีที่แล้ว +12

    தங்களின் வீடியோ
    அருமை ஐயா
    ஒரு தச்சனாக பெருமை படுகிறேன்.

  • @mani67669
    @mani67669 2 ปีที่แล้ว +5

    ஆச்சாரி ஐயா தங்களின் பனை மரத்தின் விவரங்கள் என் பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. நன்றி.

  • @krishnamoorthy2601
    @krishnamoorthy2601 2 ปีที่แล้ว +1

    இன்றும் நம் சமுதாயம் மேல்நோக்கி நிற்க்க உங்களை போன்ற சிறந்த வர்கள் காரணம் வாழ்க.

  • @drbalajiraman3936
    @drbalajiraman3936 3 ปีที่แล้ว +13

    Sir.. Amazing knowledge, expertisae, information, diction, command and conviction of all that you put forth through your videos..🙏🙏

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாக சொண்ணிரையா. நல்ல தமிழ் மொழி. நன்றி அய்யா.

  • @dineshpalanisamy8414
    @dineshpalanisamy8414 3 ปีที่แล้ว +7

    எங்கள் விட்டில் பனைமரக் கைகளில் தான் இன்றும் மேற்குறை அமைக்கப் பட்டுள்ளது..இன்று அளவும் பலர் அதை வியந்து பார்க்கின்றனர்..

  • @krishnanrec
    @krishnanrec ปีที่แล้ว +1

    Excellent Information Sir ...

  • @SivaKumar-dh7fv
    @SivaKumar-dh7fv 3 ปีที่แล้ว +1

    அருமை விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு, நன்றி உறவினரே சிறப்பாக உரையாற்றினார்.

  • @ruchirlawate624
    @ruchirlawate624 2 ปีที่แล้ว +3

    Wow, very interesting information especially about how it absorbs heat!
    Also Palmyra palm is the state tree 🌴 of Tamil Nadu

  • @user-dd5nr5gw5n
    @user-dd5nr5gw5n 3 ปีที่แล้ว

    Ayya nengu romba arivu solli kodukurithu.....innum dharalama marangale pathi solla mudiyuma.kadavul thunaya irikatum.nenga ayul arokyama iruka kadavulkute vendungare.....Respect from Kerala.....🦚🌳💐

  • @MAzaaruTheen
    @MAzaaruTheen 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துள்ளிர்கள். மிக்க நன்றி ஐயா.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா

  • @stephencoimbatore
    @stephencoimbatore หลายเดือนก่อน

    அருமையான தகவல் அய்யா. ❤

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 11 หลายเดือนก่อน

    இந்த தங்களது (மரங்களின் பயன்கள்) அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இன்னும் பல தலைமுறைகளுக்கும் பயன் பட போகிறது. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @rajdhariwal8444
    @rajdhariwal8444 2 ปีที่แล้ว +3

    Palmyra tree releases the highest amount of silver nitrate whch attracts rainfall to the highest. Hence, it is always said that never be near a Palmyra trees during lightning & thunder..

  • @vasavia9435
    @vasavia9435 3 ปีที่แล้ว +2

    Namm munnor great people, no one transmitted to next generation. Pls do more like this informative sir. U r done a great job,👌👌👌👏👏👏👏👏

  • @samritha5113
    @samritha5113 2 ปีที่แล้ว

    அய்யா அவர்களுக்கு வணக்கம் தமிழ் குடிகள் முன் காலத்தில் இருந்தே செய்து வரும் வேலைகள் அனைத்துமே உயர்வானது🙏

  • @jtarasu5366
    @jtarasu5366 3 ปีที่แล้ว +1

    அய்யா , நன்றி .வாழ்க வளமுடன்.

  • @kannandg2759
    @kannandg2759 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அய்யா..👍ஜெய் விஸ்வகர்மா🙏

  • @logeshwaran8592
    @logeshwaran8592 4 ปีที่แล้ว +2

    பதிவு மிகவும் அருமை ஐயா.

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan 2 ปีที่แล้ว +1

    Awesome information, I never knew the usage of palm trees apart from palm leaf writing usage, thank you very much!

  • @subhadevisrinivasan2103
    @subhadevisrinivasan2103 2 ปีที่แล้ว

    All your videos are excellent
    Very knowledgeable
    I learn new things from everyvideo of your s
    Wonderful
    Thank you sir

  • @maneesh.g6252
    @maneesh.g6252 ปีที่แล้ว

    Excellent information. Goose bumps to know so much about palm tree benefits. Nature is Gods gift....

  • @tamilcivilsiteengineertips2183
    @tamilcivilsiteengineertips2183 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ...

  • @sonajilani
    @sonajilani 3 ปีที่แล้ว +2

    Very informative sir and your ways of narration is super

  • @anbumanickam3663
    @anbumanickam3663 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் நன்றிகள் பல

  • @akbarruddin2562
    @akbarruddin2562 ปีที่แล้ว

    எவ்வித பகட்டு வார்த்தையும் இல்லாமல், மிக நேர்த்தியாகவும் இயல்பாக பேசியதின் மூலம்
    நீங்கள் கூறிய உண்மையை போலவே உங்களையும் பிடித்து போனது ஐயா

  • @blue_tick.123
    @blue_tick.123 11 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்

  • @SBALA-ur5hv
    @SBALA-ur5hv 3 หลายเดือนก่อน

    எல்லாம் சரிதான் பனை மரங்கள் அழிவில் விளிம்பில் உள்ளது பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது தமிழக அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்பனைகள் வெட்டி அளிக்கப்படுகிறது பனை மரங்களை பாதுகாக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை
    நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @user-cb1gq1zw7r
    @user-cb1gq1zw7r ปีที่แล้ว

    ដើមត្នោត ឥណ្ឌា ដើមត្នោតកម្ពុជា ក៏មានដែរបាទ ប្រទេសថៃ ក៏មាន

  • @sunviews9217
    @sunviews9217 3 ปีที่แล้ว +1

    Very good information
    Very nice speech Thank you

  • @Ghanshyamyadav-kr3dk
    @Ghanshyamyadav-kr3dk 2 ปีที่แล้ว

    Good information. Thanks for sharing

  • @vinothvinotha5992
    @vinothvinotha5992 3 ปีที่แล้ว +1

    Miga sirandha padhivu mikka nandri ayya

  • @ravipampana5382
    @ravipampana5382 3 ปีที่แล้ว

    Amazing, Thanks for your wonderful services

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 ปีที่แล้ว

    Great information, thanks for sharing

  • @govindasawme
    @govindasawme 3 ปีที่แล้ว +7

    Sir, I was just browsing for random videos and got yours. Clarity of thoughts and speech are amazing. I hope you will be successful in youtube soon.

  • @sivakumarp1690
    @sivakumarp1690 2 ปีที่แล้ว +1

    தங்களைபோல் மரத்தை பற்றி அறிந்தவர்கள் மிக குறைவு
    தாங்கள் அறிந்தவற்றை ஒரு ஆவணமாக ஆக்கி வரும் தலைமுறைக்கு அர்ப்பணிக்க தாழ்மையுடனும் பணிவுடனும் வேண்டுகிறேன்
    அய்யா தங்கள் முகவரியையும் போன் நம்பரையும் வரும் வீடியோவில் தெறிவிக்கவும்

    • @apparwoods8078
      @apparwoods8078  2 ปีที่แล้ว

      Apparwood ware
      no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 3 ปีที่แล้ว +1

    அய்யா! நீங்களே பொக்கிசம்.

  • @amala8176
    @amala8176 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் அய்யா.

  • @delldell222
    @delldell222 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா

  • @RajiRaji-gv7fn
    @RajiRaji-gv7fn 10 หลายเดือนก่อน

    Arumai ayya miikka makizhchi

  • @nellaiakalya1342
    @nellaiakalya1342 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி அய்யா.

  • @saravanan6150
    @saravanan6150 2 ปีที่แล้ว

    Mikka nandriya iya nalla visayangalai therinthu konten .thachchar velai. Seivathil alathi. Piriyam kondavan naan

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 3 ปีที่แล้ว

    Arumai ayya 👌👌👌👌👌👌

  • @geminiman2831
    @geminiman2831 ปีที่แล้ว +1

    👌👌

  • @suriarputhanputhan3144
    @suriarputhanputhan3144 2 ปีที่แล้ว

    அதி மதிப்பு மிகு தகவல்கள் நன்றி ஐயா

  • @ganeshanjagannath
    @ganeshanjagannath 2 ปีที่แล้ว

    Brilliant impressive workmanship

  • @metatamil8114
    @metatamil8114 2 ปีที่แล้ว

    Neenga oru kadhai solli ❤️❤️❤️ I liked your content 🙏🏽

  • @muthiahmurugan7081
    @muthiahmurugan7081 4 ปีที่แล้ว +1

    Very good and new information Sir...

  • @Shibi0574
    @Shibi0574 2 ปีที่แล้ว

    அருமை அய்யா 🙏

  • @SenthilKumar-ci8wx
    @SenthilKumar-ci8wx 2 ปีที่แล้ว

    Very good information sir thanks lot 👍

  • @Chandrasekar-ly9cl
    @Chandrasekar-ly9cl 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்...

  • @ramanathanram5727
    @ramanathanram5727 4 ปีที่แล้ว

    Super ayya

  • @AnandKumar-vv3pe
    @AnandKumar-vv3pe 4 ปีที่แล้ว

    Super iya👍👏👏

  • @shivdasnambiar9367
    @shivdasnambiar9367 3 ปีที่แล้ว +1

    sir, this video would be great if accompanied by furniture made out of panai maram. However, great knowledge and clarity.

  • @shriyaskuttyfarm
    @shriyaskuttyfarm 4 ปีที่แล้ว

    Sirappu ayya

  • @meganathanbirdlover3343
    @meganathanbirdlover3343 3 ปีที่แล้ว +1

    💙💚🌴😍

  • @gunachef3884
    @gunachef3884 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌 ஐய்யா 👍👍👍👍

  • @r.dinesh4355
    @r.dinesh4355 3 ปีที่แล้ว

    ayya nenga superrr

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 2 ปีที่แล้ว

    அருமை.....

  • @radjaradja9149
    @radjaradja9149 8 หลายเดือนก่อน

    super

  • @sugumarstarz
    @sugumarstarz 2 ปีที่แล้ว

    your knowledge is amazing sir . if u write a book it will be helpful for the young generation wood working people to learn and follow your foot steps

  • @user-sg3gd2pi9k
    @user-sg3gd2pi9k 4 ปีที่แล้ว

    supper ayya!

  • @pavithraravikumar8859
    @pavithraravikumar8859 3 ปีที่แล้ว +3

    உங்கள் தொலைபேசி எண் தரவேண்டும். எங்கள் வீட்டில் பூஜை அறை செய்ய வேண்டும்.

  • @srimathifashion6442
    @srimathifashion6442 3 ปีที่แล้ว

    Very super sir

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 ปีที่แล้ว

    Ayya.. Enaku indha kalaiya soli thareengla

  • @karthickh6334
    @karthickh6334 2 ปีที่แล้ว

    ❤️🙏🔥

  • @maruthappankrishnan4420
    @maruthappankrishnan4420 3 ปีที่แล้ว +1

    🙏

  • @selvambullut4421
    @selvambullut4421 3 ปีที่แล้ว

    Super annna

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @priyadharsini8572
    @priyadharsini8572 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @sivaramakrishnansaminathan4832
    @sivaramakrishnansaminathan4832 3 ปีที่แล้ว

    Super

  • @eapenninan4950
    @eapenninan4950 2 ปีที่แล้ว

    👍

  • @jeneandjenisha7855
    @jeneandjenisha7855 3 ปีที่แล้ว +1

    How much gap need to plant this palm tree

  • @7horses99
    @7horses99 ปีที่แล้ว

    Panai marathai veetuku payanpadathalama ayya solunga

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 9 หลายเดือนก่อน

    Kayiru kattil side frame pannai maram mikavum nallatu ena oru seathi iyya.இது உண்மை யா ஐயா???

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 2 ปีที่แล้ว

    👌🙏🙏🙏❤️❤️

  • @S.R.Agriculture
    @S.R.Agriculture 3 ปีที่แล้ว

    Arumai iyaa

  • @akashvimal9222
    @akashvimal9222 2 ปีที่แล้ว

    Oldest used tools and techniques pathi oru video podunga Anna including pana mattaila senja scale,

  • @bharathimathi2636
    @bharathimathi2636 2 ปีที่แล้ว

    Vittil valarkalama sir

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 2 ปีที่แล้ว

    ✍️🙏🙏🙏🙏

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh 2 ปีที่แล้ว

    Sir, can we grow palm tree at home , residential areas

  • @sreekumarmp2627
    @sreekumarmp2627 3 ปีที่แล้ว

    Anna pana maram edhuu maram house pannikk edukum (ann, peann)

  • @mahaboobbasha4734
    @mahaboobbasha4734 3 ปีที่แล้ว

    Sir can we make doors in panai maram

  • @gokulp7843
    @gokulp7843 3 ปีที่แล้ว +1

    ஐயா, இலுபை மரம் பற்றி கூறுங்கள்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 ปีที่แล้ว

    ஆமா...... பனை ஓலையால் கூரை வேய்ந்தால் பாம்பு வருமே.......🤔👈👈
    என்ன பண்ணிறது?...🐍🐍🐍

  • @impress927
    @impress927 2 ปีที่แล้ว

    Sir ,need more videos.

  • @vishalakshis5824
    @vishalakshis5824 2 ปีที่แล้ว

    Yow pana maram eh vetta kudathu nu sollitu irrukanga ,neinga enna na veetuku interior work pannalam nu solra😒

  • @sankarraj5981
    @sankarraj5981 2 ปีที่แล้ว

    தெளிவான‌பதிவு..நீங்கள் பல்லாண்டு. .வாழனும் புத்தகமாக.விரிவாக எழுதி பதிவு செய்ய முயற்சி....எடுக்க இயலமா

  • @renus2758
    @renus2758 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @senthilwshc1163
    @senthilwshc1163 2 ปีที่แล้ว

    Thanks Alot 🙏🙏🙏

  • @jasoncharlesappadurainadar4110
    @jasoncharlesappadurainadar4110 ปีที่แล้ว

    can you let me know where can I buy the wood

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 11 หลายเดือนก่อน

    இது தாண் கற்பக விருட்சம்

  • @aswinchandran499
    @aswinchandran499 3 ปีที่แล้ว

    Aarumi ayaa

  • @shaneaalam4327
    @shaneaalam4327 ปีที่แล้ว

    Plese sahib ji Hindi mI video banao plese sir

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 2 ปีที่แล้ว

    ஐயா தயவு செய்து நூலாக வெளியிடவும்...

  • @monalishamodi641
    @monalishamodi641 2 ปีที่แล้ว

    If this vedio was in English ...it would help me to understand . Although I did not understand I tried to understand this vedio by reading citations 😔.